தாயே மீனாட்சி நீயே துணை. மிகமிக அருமையான பதிவு பார்த்த எனக்கே மிக நெகிழ்ச்சியாக உள்ளம் உருகியது தாங்களுக்கு மனம் எப்படி உருகி சிலிர்த்து இருக்கம் என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது.மீனாட்சி ரொம்ப அழகா அற்புதமா இருக்கா மிக நேர்த்தியா உயிரோட்டமா இருக்கா தங்கள் இல்லத்தில் உங்க கூடவே இருந்து மகிழவிக்க போகிறாள் சந்தோசம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மிகவும் நெகிழ்ச்சியான தருணங்கள் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை❤ அன்னையாக நீங்கள் மீனாட்சி அம்மாவை அவ்வளவு வாஞ்சையுடன் அணைத்துக் கொண்ட போது அந்தத் தாய் ஒரு குழந்தையாக மாறியதை உணர முடிந்தது. நிர்விக்ன லக்ஷ்மி இல்லத்தில் உங்கள் மகளாக அன்னை இருக்கப்போவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது❤❤❤ கனிந்து உருகும் குரலில் "தேவி நீயே துணை" என்று பாடி இந்தக் காணொளியை அழகாக்கிய பாடகிக்கு மிக்க நன்றிகள்
தங்க மீனாள் வேள்வித் தீயில் தோன்றியதை கண்ணால் கண்டது போல் ஒரு உணர்வு. நெஞ்சுருகி, கண்ணீர் மல்க கண்டேன் மா. தங்க பட்டு பாப்பாவை நேரில் காண காத்திருக்கிறேன். - யாழினி
Super sister அன்னை மீனாட்சி கையில் வாங்குபோது எவ்வளவு சந்தோசமாக இருந்துயிருக்கும் உங்களுக்கு அந்தபாக்கியம் கிடைத்து இருக்கு super sister 👌 வாழ்க வளமுடன் 🙏 தாயே மீனாட்சி போற்றி போற்றி 🙏
Nandini sister oru beautiful moments we got in this video think u too can see oru kalavaiyana emotions in ur face.could feel tat.ungal meenakshi innum valangal tharuval. Stay blessed ma.
ராஜமாதங்கி. மீன்விழியால் அகிலாண்டரூபிணி அங்கயற்கண்ணி மதுரை மீனாட்சி போற்றி போற்றி இந்த வீடியோ பார்த்த பொழுது புல்லரித்து போனது வாழ்த்துக்கள் அக்கா நான் மதுரை
Congratulations akka . Meenalochani arulodu sagala sowbakyathoda nigalum unga family m erukanum... Sthapathikita solli bill mattum avanga signature pottu vangi vachikonga... future ah thevapadalam...
அம்மா மீனாட்சி ரூபத்தில் தா இருக்காங்க ஆனா முகம் அப்படியே மேல்மலையனூர் அங்காளம்மன் உற்சவர் முகம் அப்படியே அச்சு அசலாக அம்மா நல்லா கவனிச்சு பாருங்கள் அம்மா
ஏனோ தெரியல அம்மா.. நீங்க மீனாட்சி அம்மன கையில வாங்கும் போது என் கண் கலங்கிடுச்சி.... அற்புதமான பதிவு.
இந்த வருடம் நவராத்திரி களைகட்ட ஆரம்பித்து விட்டது 🎉❤ ராஜ தர்பாரில் அமர போகிறாள்
தாயே மீனாட்சி நீயே துணை. மிகமிக அருமையான பதிவு பார்த்த எனக்கே மிக நெகிழ்ச்சியாக உள்ளம் உருகியது தாங்களுக்கு மனம் எப்படி உருகி சிலிர்த்து இருக்கம் என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது.மீனாட்சி ரொம்ப அழகா அற்புதமா இருக்கா மிக நேர்த்தியா உயிரோட்டமா இருக்கா தங்கள் இல்லத்தில் உங்க கூடவே இருந்து மகிழவிக்க போகிறாள் சந்தோசம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Madam
Unga veetukku meemakshi Vara perum baggyam ungalukku.
Adai parthu sandosha padum baggyam engalukku.
Tnx fir this goosebump raising moment.
Ulagum pooravum aval arul paravattum
❤❤
வேதமுத லாகிநின்ற மெய்ப்பொருளே மின்னொளியே
ஆதி பராபரையே அம்பிகையே - சோதியே
அண்டரெல்லாம் போற்றும் அரும்பொருளே யாரணங்கே
எண்திசைக்குந் தாயான ஈஸ்வரியே - தெண்திரையில்
வந்தஅமு தேயென்று மாறாம லேநினைப்பார்
சிந்தைதனி லேயுறையுஞ் செல்வியே - அந்தமிலா
மாயோன் தனக்கிளைய வல்லியே மாமயிலோன்
தாயே பராபரையே சங்கரியே - தூயவொளி
மன்னுங் கயிலாச மாமயிலே மேருவெனும்
பொன்னங் கிரியுடைய பூங்கொடியே 🌞🔥🌜
மிகவும் நெகிழ்ச்சியான தருணங்கள் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை❤ அன்னையாக நீங்கள் மீனாட்சி அம்மாவை அவ்வளவு வாஞ்சையுடன் அணைத்துக் கொண்ட போது அந்தத் தாய் ஒரு குழந்தையாக மாறியதை உணர முடிந்தது. நிர்விக்ன லக்ஷ்மி இல்லத்தில் உங்கள் மகளாக அன்னை இருக்கப்போவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது❤❤❤ கனிந்து உருகும் குரலில் "தேவி நீயே துணை" என்று பாடி இந்தக் காணொளியை அழகாக்கிய பாடகிக்கு மிக்க நன்றிகள்
இந்தக் காணொளிக்காகத் தான் இந்த channel ஐ subscribe செய்தேன் 😊
Amma. Unga pakthikku Alave ila. Final Touch ah neenga Ammava Vangum pothu enakke Kanneer Vanthuduchi ma. 😍
தங்க மீனாள் வேள்வித் தீயில் தோன்றியதை கண்ணால் கண்டது போல் ஒரு உணர்வு. நெஞ்சுருகி, கண்ணீர் மல்க கண்டேன் மா. தங்க பட்டு பாப்பாவை நேரில் காண காத்திருக்கிறேன். - யாழினி
காணக் கண்கொள்ளாக் காட்சி.மீனாட்சியின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
Amma you are a Bhaghyasally lot of tears in my eyes to see Meenu Kutty .Enjoyed.
அம்மா உங்கள் வீடியோ மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது...
Super sister அன்னை மீனாட்சி கையில் வாங்குபோது எவ்வளவு சந்தோசமாக இருந்துயிருக்கும் உங்களுக்கு அந்தபாக்கியம் கிடைத்து இருக்கு super sister 👌
வாழ்க வளமுடன் 🙏
தாயே மீனாட்சி போற்றி போற்றி 🙏
அற்புதமான பாடலுடன் மீனாட்சி வருகிறாள்
Nandini sister oru beautiful moments we got in this video think u too can see oru kalavaiyana emotions in ur face.could feel tat.ungal meenakshi innum valangal tharuval. Stay blessed ma.
🙏🙏🙏Amma Mahamaya🙏🙏🙏
ராஜமாதங்கி. மீன்விழியால் அகிலாண்டரூபிணி அங்கயற்கண்ணி மதுரை மீனாட்சி போற்றி போற்றி இந்த வீடியோ பார்த்த பொழுது புல்லரித்து போனது வாழ்த்துக்கள் அக்கா நான் மதுரை
I know it's your dream come true day today.. And sure she is going to bless you the fullest and keep you as happy as always
Om Sakthi 🙏🙏🙏🙏🙏
super sister
Very touching ,emotional and divine vlog .So very joyful to see ur Meenakshi daughter united with u Nandini ,Be blessed always 🙏🏻🙏🏻🙏🏻👌👌💐💐💐.
Rombha santhosham akka 🥰
Antha prabanjan thambi nallla irukanum onu onu pathu seiranga 👌🏻
You're very lucky man ❤❤❤❤❤❤
Nenga meenatchi ah rasikarathu pathu nanum meenatchi mela paitiyam agiten amma❤❤❤❤
அருமை அருமை அருமை யான பதிவு
Deiveegam. Thank you so much for sharing akka ❤
மிக்க அருமையான சிலை
Waited for this very Eagerly 🙏🏻
So Happy to see Meenakshi Ambal 😍 She is VERY Beautiful
Madurai pogirathu innum Sirapu Madam🎉
Great nandhini. Mei silirthathu.❤❤❤❤❤🎉🎉🎉🎉
One day I will get my Abirami like this.❤. She will definitely come to me.
Supper Nandhini
கண்ணுல கண்ணீரோட வீடியோ பார்க்குறேன், நன்றி அம்மா 🙏🏻
Very nice and super. So blessed
❤ So blessed
🙏🙏🙏🙏
Congratulations akka .
Meenalochani arulodu sagala sowbakyathoda nigalum unga family m erukanum...
Sthapathikita solli bill mattum avanga signature pottu vangi vachikonga... future ah thevapadalam...
Romba santhosham mam🎉🎉🎉❤
Parama SANTHOSAM
Vardhantham
Ungal KAINKARYA sri
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
Very nice mam
Super
🎉🎉🎉😊
Namo meenalosini ❤️
Silai vaanginaal pranapratishtai epdi seyyuradhunu sollunga ma
🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤
🙏🏻
🎉
🎉🎉🎉🎉🎉
Meenakshi Amman price
Waiting for this video ma❤
Evolo achu அக்கா
❤❤❤❤❤❤
ஏன் தெரியல இந்த பதிவு கண்களில் ஆனந்தம் பக்தி ஊற்று பெருகியது
😍😍
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
Price please akka
Can you please share the swamimalai place address
Atchaya sirpakoodam
+91 7868-932668
Veetula poi vaikura vdo also podunga ka
Amma ethana feet evlo achum ennanu sollunga amma
அம்மா நானும் ஒருநாள் உங்கள் வீட்டுக்கு வரலாமா..
Madam andha silai rate please madam
அம்மா மீனாட்சி ரூபத்தில் தா இருக்காங்க ஆனா முகம் அப்படியே மேல்மலையனூர் அங்காளம்மன் உற்சவர் முகம் அப்படியே அச்சு அசலாக அம்மா நல்லா கவனிச்சு பாருங்கள் அம்மா
அம்பாள் விலை
🙏🙏🙏🙏🙏🙏
🙏