நீதிமன்றத்தில் கதறிய செந்தில்பாலாஜி | 14 வது முறையாக ஜாமீன் மறுப்பு | 204 நாட்களில் சிதைத்த சிறை |

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • செந்தில்பாலாஜிக்கு தொடரும் சிக்கல் அடுத்தடுத்து கைதாகப்போகும் தமிழக அமைச்சர்கள்
    #senthilbalaji #ponmudi #dmk
    வெள்ளத்தில் மிதக்கும் நெல்லை | நீரில் முழ்கிய தூத்துக்குடி | தொடரும் கனமழை | National Disorder |
    • வெள்ளத்தில் மிதக்கும் ...
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Комментарии • 653

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 8 месяцев назад +75

    செவிக்கினிய செய்திக்கு மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள் சகோ.

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd 8 месяцев назад +297

    ஆனந்த் வெங்கடேஷ் என்ற கடவுளுக்கு தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் நன்றி

    • @gandhipalani
      @gandhipalani 8 месяцев назад +6

      ❤😂

    • @manoharank1050
      @manoharank1050 8 месяцев назад +7

      👍👍👍

    • @SureshkumarM-hg4nd
      @SureshkumarM-hg4nd 8 месяцев назад +2

      @@manoharank1050 ஜெய் ஹிந்

    • @user-gy5uj3hi9k
      @user-gy5uj3hi9k 8 месяцев назад

      💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

    • @elavarasanela4293
      @elavarasanela4293 8 месяцев назад

      Ss bro

  • @alwarrengan7763
    @alwarrengan7763 8 месяцев назад +60

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
    உள்ளேயே இருக்கட்டும்.
    எவ்வளவு பலம் இருந்து என்ன செய்ய. ஊழல் என்ற அரக்கனுக்கு கீழ்.

  • @thiru2595
    @thiru2595 8 месяцев назад +77

    உண்மையான நீதியரசர் ஆனந் வெங்கடேஷ் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் வணங்குகிறோம் அறமற்ற
    இந்த சண்டாளர்களை டெல்லி திகார் சிறையில் அடைக்க வேண்டும்

  • @tamilmemestech1464
    @tamilmemestech1464 8 месяцев назад +414

    செந்தில் பாலாஜி பற்றி பேசும் அண்ணன் சாட்டை துரைமுருகன் முகம் போல் என் முகத்திலும் சிரிப்பின் உச்சம் தாண்டவமாடுது

    • @gandhipalani
      @gandhipalani 8 месяцев назад +9

      ❤😂

    • @sathiamoorthi7089
      @sathiamoorthi7089 8 месяцев назад +8

      😃😃😃🌹❤️

    • @sampathgopal6802
      @sampathgopal6802 8 месяцев назад +14

      எனக்கும்தான் எனக்கும்தான்

    • @RamaChandran-te1qj
      @RamaChandran-te1qj 8 месяцев назад +10

      சூப்பர் செந்தில் பாலாஜியை வெளியே விடவே கூடாது எல்லா திருட்டு கும்பலையும் உள்ளே போடவேண்டும்

    • @sajanthaniyakkudy5611
      @sajanthaniyakkudy5611 8 месяцев назад

      😂😂❤❤

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 8 месяцев назад +39

    திரு நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் ஆண்டவனால் அனுப்பபட்ட ஒரு மாமேதை நீதியரசர் இன்னும் ஊழல் மந்திரிகளை இவர் வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் 😅

  • @gps13276
    @gps13276 8 месяцев назад +172

    செந்தில்பாலஜியை போல ஊழல் செய்யுமா அமைச்சர்கள் அனைவரும் சட்டத்தால் தட்டிக்கப்டவேண்டும்..

  • @_SridhAr_
    @_SridhAr_ 8 месяцев назад +250

    ஆனந்தம் ஆனந்தம் பாடும், மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்😂

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 8 месяцев назад +19

    அடுத்து துறை முருகன், ஜெகத் , பொன்முடி, TR பாலு சிறை செல்ல எல்லாம் வல்ல இறைவனை நோக்கி வணங்கவும்.

    • @panneerselvam4997
      @panneerselvam4997 Месяц назад

      உடனே நடக்க வேண்டும் இந்த கைது

  • @AbdulRahman-ee2rg
    @AbdulRahman-ee2rg 8 месяцев назад +194

    சட்டம் தன் கடமையை செய்தது ❤

    • @zomotodeliverypartner-uf8sl
      @zomotodeliverypartner-uf8sl 8 месяцев назад +4

      But very late 😢😢😢😂😂😂

    • @mars-cs4uk
      @mars-cs4uk 8 месяцев назад +5

      காலம் கடந்து கிடைக்கும் நீதியும் அநீதிதான் என்று சொல்வார்கள்

  • @user-jr4bq8kt8i
    @user-jr4bq8kt8i 8 месяцев назад +165

    சாட்டையின் தரமான வீச்சு👌👍

    • @user-qf2fl9fk5h
      @user-qf2fl9fk5h 8 месяцев назад

      சீமாண் அம்மா கூதீயில் பூலை விட்டால் போதும் பதிவிட்வண் அம்மா கூதீயில் தண்ணி அடிக்கும்

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 8 месяцев назад +78

    அந்த குற்றவாளி உள்ளேயே தன் கடைசி காலத்தை ஜெயிலில் கழிக்க மக்கள் கடவுளை வேண்டுகிறார்கள் 😮🙏

    • @user-qf2fl9fk5h
      @user-qf2fl9fk5h 8 месяцев назад

      சீமாண் அம்மா கூதீயில் பூலை விட்டால் போதும் பதிவிட்வண் அம்மா கூதீயில் தண்ணி அடிக்கும்

    • @vahidabanu2780
      @vahidabanu2780 8 месяцев назад

      ஜெயிலிலும் ராஜா போல் வாழ்கின்றனர்.அது வெளியே இது உள்ளே.

  • @rambeliever1010
    @rambeliever1010 8 месяцев назад +85

    இவனெல்லாம் பாத்ரூமில் வழிக்கி விழ மாட்டானா..... இல்லை பசியில் மின்சார ஒயரை கடிக்க மாட்டானா.....சாமானிய மக்களுக்கு மட்டும் தான் அப்படி நடக்கும்

    • @peyathevandeva8794
      @peyathevandeva8794 8 месяцев назад

      நிச்சயமாக நாம் தமிழர் ஆட்சி வந்தால் ஊழல்வாதிகள் அனைவருக்கும் இதுநடக்கும் என்று நம்புகிறேன்?

    • @bkeditz6243
      @bkeditz6243 8 месяцев назад

      அவருக்கு நல்ல உணவு பாதுகாப்புடன் உள்ளே இருக்கிறார்

  • @ramkumaramaldas4039
    @ramkumaramaldas4039 8 месяцев назад +59

    After a Long time, we hearing "இலாகா இல்லாத அமைச்சர்"

  • @sakthishanmugam4640
    @sakthishanmugam4640 8 месяцев назад +27

    இந்த சனி பெயர்ச்சி நன்றாக வேலை செய்கிறது. சனி பகவான் நீதி தேவன்.அவர் பார்வையில் இருந்து யாரும் தப்ப முடியாது

    • @ra.rangamani2212
      @ra.rangamani2212 8 месяцев назад +1

      💐

    • @gururani
      @gururani 8 месяцев назад

      ஆம் அவருடைய கும்பவீட்டில் இருப்பதால் நீதி சீக்கிரம் கிடைத்துவிட்டது தப்பு செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது

  • @vnachi521
    @vnachi521 8 месяцев назад +32

    😊சாட்டை எடுத்து நாட்டை திருத்து,இளம் தலைமுறைதனை நீ வழிநடத்து👍 நன்றி சாட்டை😀 அன்புடன், தமிழர் விழிப்புணர்வு இயக்கம் சிவகங்கைசீமை 🙏

    • @sampathgopal6802
      @sampathgopal6802 8 месяцев назад +1

      உங்களுடன் இணைந்து சாட்டை மாப்பிள்ளையை வாழ்த்துவதில் எனக்கும் சந்தோஷம்

  • @ragouragou1498
    @ragouragou1498 8 месяцев назад +22

    துரைக்கு மிக்க மகிழ்ச்சி. அதை விட எங்களுக்கும் மகிழ்ச்சிதான். வெளியில் உள்ள திராவிடக் கொள்ளையர்களும் உள்ளே போகனும்.

    • @vijayaraj9078
      @vijayaraj9078 8 месяцев назад

      ஊழல் வாதிகள் உள்ளே போவது மட்டுமல்ல ஊழல் பணம் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v 8 месяцев назад +22

    பத்து ரூபாய் பாவம் சும்மா விடாது.ஆடிய ஆட்டம் என்ன . நாம் தமிழர் இராசிபுரம் தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி

  • @rajashekarraja2391
    @rajashekarraja2391 8 месяцев назад +19

    மகிழ்ச்சியான செய்தி

  • @NagarajSangunathan-ps8bi
    @NagarajSangunathan-ps8bi 8 месяцев назад +69

    சாட்டை 🔥🔥🔥🔥 நாம் தமிழர் 🔥🔥🔥

  • @jagadeesankumar3915
    @jagadeesankumar3915 8 месяцев назад +42

    ஆக பிரகாசமான எதிர்காலம் இவர்களுக்கு இருக்கிறது.

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy2545 8 месяцев назад +45

    இன்னும் 4 முறைதான் 🎉🎉🎉🎉கஜினி படை எடுப்ப மிஞ்ச 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @arulananthamrv
      @arulananthamrv 8 месяцев назад +1

      Super comment😂

    • @tr.srinivasan4870
      @tr.srinivasan4870 7 месяцев назад

      அதுசரி இந்த ஜாமீன்என்பது இத்தனைமுறைதான் மனுச்செய்வது என்பதற்கு வரையறைகிடையாதா

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 8 месяцев назад +48

    இலக்கு ஒன்றே.அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை;
    இனம் ஒன்றாவோம்.இலக்கை வென்றாவோம்💪💪💪🔥🔥🌹🌷🔥🌷👋👋👋🙏🙏🎉🎉🎉

    • @silktv007
      @silktv007 7 месяцев назад

      ruclips.net/video/wOOMAtYFhJ8/видео.htmlsi=nWPUzdaKIshADFn6

  • @Puthumaippen1
    @Puthumaippen1 8 месяцев назад +39

    இவர்களை ஒழிக்கவேண்டுமென்றால் நாம்தமிழர் ஆளவேண்டும் அண்ணனோடு என்றும் துணையாய் நிப்போம் நாம்தமிழராய் என்னோடு சேர்ந்து நீங்களும் நிற்பீர்களா உறவுகளே நட்புக்களே💪💪❤️❤️
    சாட்டை அண்ணனுக்கு அன்புடன் நன்றிகள் உண்மையை உரக்க சொல்வதற்கு❤💪

    • @கற்பவன்
      @கற்பவன் 8 месяцев назад +1

      உங்க நொண்ணன் ஜென்மத்துக்கு ஆட்சிக்கு வரமாட்டான்😂

    • @KumbiduranSaami-cw9qt
      @KumbiduranSaami-cw9qt 8 месяцев назад +2

      ❤💪💪💪💪

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 8 месяцев назад +3

      ​@@கற்பவன்ஏன் உங்க நொன்னனுக்கு ஒரு நூறுவருட ஆட்சி அதிகாரத்திற்கு தமிழ்நாட்டை ஆள மக்கள் உறுதி பத்திரம் எழுதி தந்து விட்டார்களா?🤔

    • @Puthumaippen1
      @Puthumaippen1 8 месяцев назад

      @@கற்பவன்நீங்க திருடனுக்கே முட்டுகுடுக்கிறீர்களே வெக்கமில்லயா
      அண்ணன் ஆட்சி வந்தால் திருடமுடியாது என்ற பயமா ??😎😎

    • @sunilraj7558
      @sunilraj7558 8 месяцев назад +5

      ​@@கற்பவன்கதறு கதறு 🤣🤣🤣🤣

  • @kuttyprakash950
    @kuttyprakash950 8 месяцев назад +20

    செந்தில் பாலாஜி காணொளிகள் பதிவிடும் போது துரைமுருகனுக்கு எண்ணற்ற மகிழ்ச்சி😂

  • @kbalan99
    @kbalan99 8 месяцев назад +14

    ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் no piece of mind.

  • @PalaKumar-xp2rv
    @PalaKumar-xp2rv 8 месяцев назад +9

    உச்சமன்றநீதிபதியேஅய்யாவிட்டுவிடாதீர்கள்.உழல்அமைச்சர்களை.ய்யாநல்லஇருப்பீர்கள்.நன்றிசாட்டைக்கு.தொடரட்டும்உங்களுடைபணி

  • @vjeeva123
    @vjeeva123 8 месяцев назад +4

    தலைவா நீதி தேவதையின் தவப்புதல்வா ஆனந்த் வெங்கடேசா வருகவே... உந்தன் காலடி நான் தொழுது வணங்குகிறேன் 🙏💪💯❤️

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 8 месяцев назад +16

    Chellame.. Kadavul irukkiraru Muruga..! 💪🏽💪🏽💐💐

  • @parir3752
    @parir3752 8 месяцев назад +29

    குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி என்பது ஏது 😃😃😃😃

  • @user-xs9hb4nv4k
    @user-xs9hb4nv4k 8 месяцев назад +13

    திகார்சிறைக்கு மாற்றினால் மக்களுக்கு மகிழ்ச்சியா இருக்கும்

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 8 месяцев назад +22

    கொஞ்ச நெஞ்சமா ஆட்டம் போட்டான் 😂உள்ளேயே கிட 😂ஒன்றுக்கும் வாய்ப்பில்லை 😂😂😂👍👍🔥🔥

  • @sadhiksadhik5034
    @sadhiksadhik5034 8 месяцев назад +59

    வாழ்க தமிழ் வெல்க நாம் தமிழர் 💪💪

  • @vahidabanu2780
    @vahidabanu2780 8 месяцев назад +15

    தவறு செய்தால் முன்னாள் அமைச்சர்களும் கைது செய்யப்பட வேண்டும்.

  • @kumaresanson6062
    @kumaresanson6062 8 месяцев назад +16

    இலாகா இல்லாத அமைச்சரான என்று சொல்வது சிறப்பு 😂😂

  • @purushothamangopu291
    @purushothamangopu291 8 месяцев назад +17

    பாலாஜிக்கு ஆப்பு வைத்ததே
    ஸ்டாலினதானே. என்ன செய்யறது.

  • @user-gs9yx6zk4t
    @user-gs9yx6zk4t 8 месяцев назад +15

    தம்பி துறை.... நீங்கள் காலையில் எழுந்ததும் நாலு குருமிளகு சாப்பிடவும் அதேபோல் இரவு படுக்கப்போகும்முன் நாலு குருமிளகு மெல்லவும் உங்கள் குரலில் பிரச்சினை உள்ளது... சாட்டை யின் குரல் வரும் காலங்களில் மிகவும் முக்கியமானது ❤❤❤❤

    • @vijisamy9082
      @vijisamy9082 8 месяцев назад +2

      Vetrilai with milagu

  • @savithakeerthi4929
    @savithakeerthi4929 8 месяцев назад +6

    வாழ்க நீதியரசர்...

  • @farmers-ik7if
    @farmers-ik7if 8 месяцев назад +32

    உங்கள் முகதில் சந்தோச கலை தாண்டாவம் ஆடுகிறது anna😂😂😂😂😂

    • @sampathgopal6802
      @sampathgopal6802 8 месяцев назад +3

      சும்மாவா சட்டை மாப்பிள்ளையின் சாபம் சும்மா விடுமா

  • @ramamurthyv3821
    @ramamurthyv3821 8 месяцев назад +7

    ஒரு அமைச்சர் சிறையில் இருப்பது ஆட்சியாளர்களுக்கு கேவலம் கிடையாதா?

    • @mars-cs4uk
      @mars-cs4uk 8 месяцев назад

      சோத்தில் உப்பு போட்டுச் சாப்பிடுபவர்கள் ஆட்சியை ராஜினாமா செய்திருப்பான்

  • @ashokcreations896
    @ashokcreations896 8 месяцев назад +20

    Super..விடியா ஆட்சியே வடிகட்ட வேண்டும்...இன்னும் லிஸ்ட்ல நெறய பேரு வரணும்😊

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly 8 месяцев назад +7

    மகிழ்ச்சி.

  • @ganeshbhakyaraj2276
    @ganeshbhakyaraj2276 8 месяцев назад +2

    ஆனந்த் வெங்கடேஷ் ஐயா நீங்கள் தெய்வம்🙏🙏🙏🌺🌺🌺🌺🌺

  • @sriramajayamsri8510
    @sriramajayamsri8510 8 месяцев назад +10

    Complete the case quickly by honourable judge for all politician parties. Thank god.

  • @muraligopal7492
    @muraligopal7492 8 месяцев назад +9

    செந்திலுக்கு நல்ல மீனா கொண்டுகொடுங்க . ஜாமீன் கிடைக்கல்லேன்னாலும் போவுது .

  • @ragupathi5581
    @ragupathi5581 8 месяцев назад +23

    என்னமோ நான்மட்டுமே ஏமாற்றிய மாதிரி சொல்லி கொண்டு இருப்பது நல்லா இல்லை ஏமாற்ற சொன்னவர்கள் எல்லாம் நல்லா இருக்கும் போது நான் மட்டுமே தப்பு செய்த மாதிரி நீங்கள் பேசுவதும். சரியில்லை......... செந்தில் பாலாஜி.

  • @sivanmariyappansivaneshiva9419
    @sivanmariyappansivaneshiva9419 8 месяцев назад +46

    சாட்டைக்கு வாழ்த்துக்கள்

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 8 месяцев назад +10

    You are correct sir.The DMK is wants to keep senthil balaji in Jail

  • @user-gq5hf7xo9w
    @user-gq5hf7xo9w 8 месяцев назад +2

    கே கே எஸ் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஐயா நீதிபதி அவர்கள் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்

  • @kanmaniee
    @kanmaniee 8 месяцев назад +7

    செந்தில் பாலாஜி deserved it 😁😁😁😁
    Greate to see such a wonderful smile on your face 😆😆

  • @DisneyJF
    @DisneyJF 8 месяцев назад +2

    சீமான் தவிர்க்க முடியாத தலைவராகி விட்டார்.
    தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான்.
    மக்களுக்கான கட்சி நாம் தமிழர்
    ஒன்றாக வேண்டும் தமிழர் வென்றாக வேண்டும் தமிழர் நாட்டை.

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q 8 месяцев назад +25

    இலாக்கா இல்லாத முதலமைச்சராக ஒருவர் இருக்க முடியுமா ? கொஞ்சம் யாராவது விளக்குங்களேன். இலக்கா இல்லாத அமைச்சராக ஒருவர் இருக்க முடியுமானா ல், ஏன் இலாக்கா இல்லாத முதலமைச்சர் ஏன் இருக்க கூடாது?

    • @sathiavanimuthuv3883
      @sathiavanimuthuv3883 8 месяцев назад +1

      Indian Constitution lil illai.
      Dr.B R Ambedkar 🙏🙏

    • @Lotus-vm9ry
      @Lotus-vm9ry 8 месяцев назад

      Oruvar irukkirar, laka illatha mudhalvar.. The great fraud Arvind kejriwal, Delhi state.

    • @mars-cs4uk
      @mars-cs4uk 8 месяцев назад

      Governor will take over the state

    • @user-mh1yw7zh8q
      @user-mh1yw7zh8q 8 месяцев назад

      @@mars-cs4uk சும்மா கிண்டலுக்காக கேட்கப்பட்ட கேள்விதான். தமிழ்நாட்டில் எல்லா அமைச்சர்களுமே இலாக்க இல்லாத அமைச்சர்களாக ஆகிவிட்டால் ......

  • @Shanmugamcpm-cb9kw
    @Shanmugamcpm-cb9kw 8 месяцев назад +5

    கடவுளுக்கு அஞ்சாதவர்கள் கடவுள் சின்னத்தை நெற்றியில் இட்டு இருப்பவருக்கு நடுங்குகிறார்கள்

  • @palrajmaruthamuthu6565
    @palrajmaruthamuthu6565 6 месяцев назад

    நீதிபதி என்ற புனிதசொல்லை புனிதப்படுத்திய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் உடல் நலம் நீளாயுள் நிறை செல்வம் உயர்புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x 8 месяцев назад +6

    தமிழ் தேசிய தொலைக்காட்சியில் சாட்டை பவர் புல் உண்மையை உடனுக்குடன் ...தெரிந்து கொள்ள சாட்டை தொலைக்காட்சியை நாடுகள் ..

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i 8 месяцев назад +8

    சாட்டைக்கு நிகர் சாட்டை🔥🔥🔥🔥🔥🔥🥳🥳🥳🥳

  • @user-zo7ex9wx1f
    @user-zo7ex9wx1f 8 месяцев назад +21

    சாட்டைக்கு 😊 மகிழ்ச்சி முகத்தில் காணும் போது எனக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது

    • @sampathgopal6802
      @sampathgopal6802 8 месяцев назад +2

      உங்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு மானத் தமிழனுக்கும் மிக்க மகிழ்ச்சி

  • @aravinds4233
    @aravinds4233 8 месяцев назад +4

    Very Good judgement 👍

  • @balasubramanian2625
    @balasubramanian2625 8 месяцев назад +5

    Respected sir 🙏 💯 % TRUE

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 8 месяцев назад +4

    ஏன் திரு நீதியரசர் பொன்முடி போல் இறுதி தீர்ப்பை கூறி விட்டு 6அல்லது10 வருடகாலகடுங்காவல் சொல்லிட வேண்டியது தானேஅப்படியே MLA அமைச்சர் பதவியையும் பறிக்க வேண்டும் 😅

  • @joeljoseph2934
    @joeljoseph2934 18 дней назад

    Super. Super. ❤. Sattai. Sir

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy2545 8 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹கர்மா விடா து 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 8 месяцев назад +4

    Sattai Duraimurugan always excellent 👍

  • @Rajaraja-gf2wb
    @Rajaraja-gf2wb 8 месяцев назад +1

    புதிய படம் ரிலீஸ் ஆகப்போகிறது அருமை அருமை

  • @rethishking1616
    @rethishking1616 8 месяцев назад +6

    அண்ணே... நீ இலாகா இல்லாத அமைச்சர் அப்படின்னு சொல்லும் போது இந்த உடன் பிறப்பின் மனம் மானம் எல்லாமே வேகுது 😅

  • @sen-ow7ub
    @sen-ow7ub 8 месяцев назад +1

    Amazing explanation

  • @DisneyJF
    @DisneyJF 8 месяцев назад +2

    ஒரு நாடு அதற்குத் தகுதியான ஆட்சியைப் பெறும்.
    பணம் வாங்கிக் கொண்டு குற்றவாளிகளுக்கு வாக்களிக்கும் நபர்களுக்கு செந்தில்பாலாஜி போன்ற அமைச்சர்கள்தான் கிடைக்கும்.
    மக்களுடன் நிற்கும் மனிதனுக்கும் கட்சிக்கும் வாக்களிக்க மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 8 месяцев назад +11

    This fellow balaji should not get bail unless his brother Ashok reports to court. More over Road side bharathy must to be enquired

  • @Hari-ur9ve
    @Hari-ur9ve 8 месяцев назад +5

    Meanwhile DMK mind voice "யெண்டா திருடுவது தவறா ? "

  • @TANKERMANAGEMENT-pt6df
    @TANKERMANAGEMENT-pt6df 8 месяцев назад +6

    All corrupt politicians should brought back to justice ⚖️

  • @annamary3726
    @annamary3726 Месяц назад

    எந்த நீதிமன்றத்துக்கு போனாலும் சட்டம் அதன் ஒழுங்கை கடைபிடிக்கும்

  • @selvaarts2641
    @selvaarts2641 8 месяцев назад +1

    👌👌👌

  • @VinodmsVinodms-lj1kr
    @VinodmsVinodms-lj1kr 8 месяцев назад +1

    Ntk

  • @jesussarun4454
    @jesussarun4454 8 месяцев назад

    ❤❤❤❤ good news to tamil nadu people..

  • @saravananharish363
    @saravananharish363 8 месяцев назад +2

    2023 ஆம் ஆண்டு சகோதரா

  • @stardigitalmedia4867
    @stardigitalmedia4867 8 месяцев назад

    மகிழ்ச்சி....

  • @theepanvina1813
    @theepanvina1813 8 месяцев назад +3

    Karma won’t sleep bro❤️❤️❤️👏👏👏👏👏

    • @Ntk78680
      @Ntk78680 8 месяцев назад +3

      நாம்தமிழர் 2026ல ❤

  • @Hari-ur9ve
    @Hari-ur9ve 8 месяцев назад +3

    போலீஸ் தேடினால் தான் அவன் எங்கே பதுங்கி இருக்கிறான் என்று கண்டுபிடிக்க முடியும்? 😀😃😂 அவர்கள் சரியாக தேட மாட்டார்கள்

  • @NandhiniHarini-pe9bj
    @NandhiniHarini-pe9bj 8 месяцев назад +2

    நீதி வெல்லட்டும்

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 8 месяцев назад

    Super tampy Super Canada Kumar valka naam tamilar

  • @kanthvickram4490
    @kanthvickram4490 8 месяцев назад +4

    THE GOD HAVE COME DOWN TO EARTH IN THE NAME ''LORDSHIP ANAND VENKATESH''. WE PRAY FOR THY JUDGEMENT, MY LORD !!

  • @thangaMuthu893
    @thangaMuthu893 8 месяцев назад +7

    அண்ணே அன்னைக்கு சொன்னது புரியல இன்னைக்கு புரிகிறது திமுகவை கிளி கிளி கிளி கிழிப்பது

    • @sampathgopal6802
      @sampathgopal6802 8 месяцев назад

      சாட்டை மாப்பிள்ளை கிழிச்சு தொங்க விடுவான் இல்ல

  • @s.vkanna8100
    @s.vkanna8100 8 месяцев назад +2

    வேலை கொடுப்பேன் என்று எப்படி உறுதியாக சொன்னார் 🤔
    தூர்வாரும் வேலை
    கட்டடம் கட்டும் வேலை
    விவசாய வேலை போன்ற வேலைகள் கொடுக்கலாமே
    புதிய தலைநகரம் அமைப்பதற்கு திட்டம் வகுத்து வேலை கொடுக்கலாமே 🤔

  • @NambiVinu-bk8lm
    @NambiVinu-bk8lm 8 месяцев назад +1

    நா.த.க 2ம் கட்ட தலைவர்கள் 2024 தேர்தலுக்கு முன்னர் 38 மாவட்டத்திலும் 5 நாட்கள் தங்கி அடிப்படை கட்டமைப்பை பலப்படுத்துங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vetrivetri1174
    @vetrivetri1174 8 месяцев назад

    அவறுஎல்லாம்உல்லையேஇருக்கட்டும்

  • @selvarajp7279
    @selvarajp7279 8 месяцев назад

    Super speach and explain satai murugan valga VALARGA

  • @a.nagarjunan6352
    @a.nagarjunan6352 8 месяцев назад

    எத்தனை பேர் மக்களுக்கா அரசியலுக்கு வருகிறார்கள் எல்லாம் சுயநலம் தான்

  • @sethuram5567
    @sethuram5567 8 месяцев назад

    சிறப்பு

  • @kumarasivana
    @kumarasivana 8 месяцев назад

    ஷாட்டை super super super💯 speech👍 and👌 நாம்தமிழர்

  • @ParthibanPalanisamy-hu2yw
    @ParthibanPalanisamy-hu2yw 8 месяцев назад

    மதிப்பிற்குரிய அண்ணன் அவர்களுக்கு நாமக்கல் தொகுதியை பற்றி mp mal இங்கே உள்ள தகவல்களை அறிந்து அவர்களைப் பற்றி தகவல்களை மக்களுக்கு அறிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும் நாம் தமிழர் 😂

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 8 месяцев назад +1

    அவர் அப்பாவி அல்ல...மாபாவி....சட்டத்தின் முன் அனைவரும் சமம் அல்லவா....இன்னும் பல மாபாவிகள் புழலுக்கு வரும் நாள் தான் தமிழகத்தின் பொன்னாள்....

  • @sudhac9419
    @sudhac9419 8 месяцев назад

    வணக்கம் தம்பி புத்தாண்டு வாழ்த்துகள்

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 8 месяцев назад +1

    டி குன்ஹா வாழ்க......

  • @rsuresh993
    @rsuresh993 8 месяцев назад +1

    God is with anand venkatesh sir

  • @kamal-mb6ow
    @kamal-mb6ow 8 месяцев назад +8

    ஒரு சாதாரண குடிமகனின் இதனை தான் அவர் இந்த நிலைக்கு ஆளாக காரணம். ₹10 பாலாஜி வாழ்த்துக்கள்..கமல் மலேசியா தமிழன்❤❤❤ நாம் தமிழர் நாமே தமிழர்❤❤

  • @user-fd3rm7xl5f
    @user-fd3rm7xl5f 8 месяцев назад

    Goodspech

  • @rameshar4046
    @rameshar4046 8 месяцев назад +1

    സാട്ടൈയെടുത്ത് നാട്ടൈതിരുത്ത് . Ntk 🙏🙋

  • @farmers-ik7if
    @farmers-ik7if 8 месяцев назад +4

    2 நிமிடதில் உங்கள் கருத்துக்களை கேக்க 3000 பார்வையாளர்கள் வந்துஉள்ளார்கள் கருத்துகளை கவனமாக பேசுங்கள்

  • @murugadassmachingalmurugad1860
    @murugadassmachingalmurugad1860 8 месяцев назад +11

    EXCELLENT 👍 VIDEO CLIP ❤ 📹 👏 AND MESSAGE INFORMATIONS 👍 ❤ 📹 👏 👌 CONGRATULATIONS⚘🤝🤝🤝🤝⚘ 🎊 👏 💐 🥳TO OUR HON.JUDGE SRI. ANANDH VENKATESH SIR⚘👏⚖⚖⚖ ⚘👏⚘🤝🤝🤝⚘🇮🇳⚘AND OUR JUDICIARY ⚖⚖⚖⚘🪔👏

  • @arumugamm6040
    @arumugamm6040 8 месяцев назад +2

    Jailu Jailu தான் இல்ல Bailu தான். நாம் தமிழர்.