நீங்க சொன்னது அனைத்தும் உண்மை என் கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் தகாத உறவு உள்ளது அதனால் நான் ரொம்பவும் கஷ்டப்பட்டு இருக்கேன் சில நேரங்களில் ஏன் நம் உயிருடன் இருக்கும் என்று தப்பான முடிவு கூட எடுத்து இருக்கிறேன் என் மகனை பார்ப்பதும் மனம் மாறி விடுவேன் நான் நாங்கள் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம் இடையில் ஒரு பெண் வந்ததும் என் கணவர் என்னுடன் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறேன் நிம்மதி என்பதே இல்லை என் குழந்தைக்காக தான் நான் நிற்கிறேன் இந்த வருடம் எல்லாம் மாறுமா நான் என் கணவரை வரும்பொழுது நல்ல வாழ்க்கை வாழலாம் என்று வந்தேன் ஆனால் ஒரு ஐந்து ஆறு வருடமாக கஷ்டம் தான்
துலாம் ராசி பற்றி உண்மையாக சொல்கிறீர்கள். நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன்😊
அத்தன சோசியங்காரங்களும் சொல்வதைக்கேக்கரக்கு மகிழ்ச்சியாத்தான் இருக்கு சகோ உயிர் மட்டும்தான் தான் மிச்சம் இருக்கு
Unmaiya Super Sir 🎉
நன்றி ஐயா
வாழ்த்துக்கள்
நீங்க சொன்னது அனைத்தும் உண்மை என் கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் தகாத உறவு உள்ளது அதனால் நான் ரொம்பவும் கஷ்டப்பட்டு இருக்கேன் சில நேரங்களில் ஏன் நம் உயிருடன் இருக்கும் என்று தப்பான முடிவு கூட எடுத்து இருக்கிறேன் என் மகனை பார்ப்பதும் மனம் மாறி விடுவேன் நான் நாங்கள் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம் இடையில் ஒரு பெண் வந்ததும் என் கணவர் என்னுடன் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறேன் நிம்மதி என்பதே இல்லை என் குழந்தைக்காக தான் நான் நிற்கிறேன் இந்த வருடம் எல்லாம் மாறுமா நான் என் கணவரை வரும்பொழுது நல்ல வாழ்க்கை வாழலாம் என்று வந்தேன் ஆனால் ஒரு ஐந்து ஆறு வருடமாக கஷ்டம் தான்
Sir, could you please tell us the exact dates of transit of all four transit - SATURN, JUPITER, RAGU & KETU
Sariya sonniga ayya
Good 🎉❤😢😮😅
😊
🙏🏻
Entha varudamavathu nallathu nadakkuma
Kaanattae chetta, anugrahikkanum bhagavathi.
கொஞ்சம் நஞ்சமாவது
மிச்சமாகுமா
உடம்புல ஒட்டிக்கிட்டு இருக்கிற உயிர்???
same situation. Maruntha kudikalama , kayira eduthu thongalamaa nu iruku
நாங்க கேட்கிறதெல்லாம் கேப்ப கூழ் கிடைப்பதெல்லாம் கம்பம் கூல்
Ketka nallathan erukku put varudamthorum kastam maramattigathu so saf in my life