பாட்டிகள் ஏன் காது வளர்த்தார்கள்? கடவுள்களின் காதுகள் ஏன் பெரிதாக இருக்கிறது? Deep Talks Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 апр 2022
  • KuKuFM Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_...
    Coupon code: DTT50
    (Coupon code is valid for the first 250 users only)
    கடவுள்களின் காது ஏன் பெரிதாக இருக்கிறது? முன்னோர்கள் ஒளித்துவைத்திருக்கும் அந்த அறிவியல் என்ன?
    0:05 - Intro
    1:12 - Why?
    3:11 - Topic Started
    4:46 - Kathu Valarthal
    8:36 - KuKu FM Promotion
    9:29 - Ancient Names
    10:00 - One Village
    11:35 - Ancient Names
    14:19 - Lord Shiva
    15:00 - Science
    17:09 - Conclusion
    ------------------------------------------------------------------------------
    Follow me on Insta: / deeptalkstamil
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our NEW CHANNEL
    5 Facts Tamil: / @fivefactstamil
    ********************
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
    ********************
    For Business Enquiry Contact: deeptalksdeepan@gmail.com
    ********************
    Follow Me On:
    Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
    Instagram: bit.ly/DeepTalksTamilInsta
    Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
    Pinterest: / deeptalkstamil
    ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
    Telegram: t.me/DeepTalksTamil
    ********************
    My Podcasts:
    Spotify: bit.ly/SpotifyDTT
    Apple Podcast: bit.ly/AppleDTT
    Google Podcast: bit.ly/GooglePodcastDTT
    Anchor FM: bit.ly/AnchorDTT
    Gaana Podcast : bit.ly/GaanaDTT
    Amazon Music Podcast : bit.ly/AmazonMusicDTT
    JioSaavn : bit.ly/JioSaavnDTT
    ********************
    MY SETUP
    My Audio Mic: amzn.to/3cSv3uW
    Another Mic: amzn.to/3q3rFkr
    My Headphone for Editing: amzn.to/2YUBPrH
    Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
    My PC Processor: amzn.to/39Z1mGp
    Graphic Card: amzn.to/3rCgHTv
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
    ********************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 118

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  2 года назад +14

    KuKuFM Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_77c94e6b4a
    Coupon code: DTT50
    (Coupon code is valid for first 250 users only)

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +107

    உங்கள் குரலினை கேட்டாலே தமிழன் என்றொரு கர்வம் வந்து உடலெல்லாம் மெய்சிலிர்க்கிறது 😍😍😍😍😍👍👍👍👍 தங்களின் தமிழ் பற்றிய அரிய தகவல்களுக்கு மிக்க நன்றி 😇😇😇😇🙏🙏🙏🙏

  • @alwinraj1521
    @alwinraj1521 2 года назад +42

    தமிழர்களின் ஆதரவு உங்களுக்கு என்றென்றும் இருக்கும் வாழ்க வளமுடன்

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 года назад +24

    இது போன்று இன்னும் பல நம் அரிய பாரம்பரிய தகவல்களை வெளியிடுங்கள் தோழா 🙏🙏

  • @EEzham86
    @EEzham86 2 года назад +10

    நாம் விணாயகரை வணங்கிய பின்பு மூன்று முறை தோப்புக்கரணம் போடும் போதும் இருகாதுகளை நன்கு இழுத்தபடி தான் தோப்புக்கரணம் போடுகின்றோம். இதற்கும் அறிவியலுக்கும் மிக ஆழமான தொடர்பு உள்ளது நண்பரே ❤️🤗

  • @ramramram6745
    @ramramram6745 2 года назад +11

    இறைவா எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ மன அமைதியுடன் மனமகிழ்ச்சியுடன் சந்தோசமாக மன நிம்மதியுடன் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @Sathi1304
    @Sathi1304 2 года назад +21

    🙂காது வளர்கிறதோ இல்லையோ 🤔 நீங்க போடுற வீடியோ பார்த்து அறிவை வளர்க்கலாம்...😊#

  • @ramaneik2939
    @ramaneik2939 2 года назад +9

    காதணியில் இத்துனை வகைகளா தமிழனாய் பிறந்த பயனை இவர் போன்ற இளைஞர்கள் தரும் அரிய செய்திகள் மெய்சிலிர்க்க வைக்கிறது நன்றி நண்பா 👏

  • @krithesh5769
    @krithesh5769 2 года назад +17

    தமிழ் மொழி துவக்க மொழி என்று சொல்வதைவிட தமிழ்மொழி பிற மொழிகளுக்கு துவக்க மொழி என்று சொல்வோம்

  • @MadhavanViji
    @MadhavanViji 2 года назад +6

    நண்பா திருப்பதி, காலஹாஸ்தி யோடு தமிழனுக்கு இருக்கிற சம்மந்தம் பற்றியும் ஒரு வரலாற்று வீடியோ பதிவிடுங்கள் 🙏

  • @logeshwaranlogeshwaran6937
    @logeshwaranlogeshwaran6937 2 года назад +9

    காது வளர்த்தல் காலம் காலம் "காதை திருகி " குறை ஒன்றும் இல்லை, கவனித்தால் மனம் உருகி மகிழ்ந்திருப்போம் 🙏🎀

  • @MadhavanViji
    @MadhavanViji 2 года назад +4

    பெண்கள் அணியும் கலன் களுக்கு இருக்கும் பெயர்களை எப்படி நண்பா கண்டுபிடித்து இங்கு பதிவிட்டாய். உண்மையாக உங்களுடைய தேடுதல் மிக பெரியது தான்... 🙏🙏🙏🙏

  • @sivu9999
    @sivu9999 2 года назад +3

    அற்புதமான பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை வாழ்க வளமுடன் நலமுடன் என்றும்🙏🙏🙏🙏🙏

  • @balamuruganjayakumar5674
    @balamuruganjayakumar5674 2 года назад +10

    தமிழக கோவில்களில் சிவலிங்கம் பிரதானமாக இருக்கிறது, அதன் பின்னர் இருக்கும் அறிவியல் தத்துவத்தை விவரியுங்கள்.
    சிவன் கோவிலுக்கு செல்வதால் ஏற்படும் அறிவியல் நன்மைகளை விவரிக்குமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @user-et7of8oo8c
    @user-et7of8oo8c 2 года назад +4

    அருமை அருமை தங்கள் தமிழனின் பண்பாடு பற்றிய பணி தொடர வாழ்த்துக்கள்

  • @jothimayil4075
    @jothimayil4075 2 года назад +5

    My native place Thoothukudi. En veetu pakkathu patti ithu mathiri pampadam aninthiruppar. Unga explanation super.🙏🙏🙏

  • @Funnyvideocoolz
    @Funnyvideocoolz 2 года назад +8

    எங்கள் பாட்டி காது இப்டிதான் இருக்கும்..இதுக்குள்ள இவ்ளோ விசயம் இருக்கா??சல்யூட்

  • @mady2-2
    @mady2-2 2 года назад +6

    அண்ணா திருச்செந்தூர் முருகன் கோவில் பற்றிய ஒரு தொகுப்பு கிடைக்குமா?

  • @shivanmagan8066
    @shivanmagan8066 2 года назад +1

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என்னை நீங்கான் கால் அடிகள் வாழ்க தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமச்சிவாய 🔥📿🙏

  • @kamarajlemuriyan4948
    @kamarajlemuriyan4948 2 года назад +5

    அண்ணே திருமணத்தில் தாலி கெட்டும் போது அதை ஏன் அந்த பெண்ணின் தாய் பார்க்ககூடாது இதப்பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணே

  • @TN25_vivasayi005
    @TN25_vivasayi005 2 года назад +5

    அரைநான் கயிறு பற்றி கூறுங்கள் அண்ணா ✨️

  • @athimeena-sx7om
    @athimeena-sx7om 7 месяцев назад +1

    🔥🔥ஓம் நமசிவாய🔥🔥
    🔥🔥ஓம் நமசிவாய🔥🔥
    🔥🔥ஓம் நமசிவாய.................... அப்பா 🙇‍♀️🙇‍♀️❤️❤️🔥🔥
    ❤️சிவாயநம❤️
    ❤️சிவாயநம❤️
    ❤️❤️சிவாயநம.................. அப்பா 🙇‍♀️🙇‍♀️❤️❤️🔥🔥

  • @p.dharmaraj3374
    @p.dharmaraj3374 2 года назад +4

    மனைவி கர்ப்பமாக இருக்கும்போது கணவன் முடி வெட்டக்கூடாது தாடி எடுக்க்கூடாது என்று சொல்வது ஏன்.....?

  • @oviyakarthikeyan9327
    @oviyakarthikeyan9327 2 года назад +2

    அண்ணா.. தொல்காப்பியம் பற்றிய ஒரு ஆழமான காணொளி போடுங்க அண்ணா.. - தொல்காப்பியம் வெறும் இலக்கண நூல் மட்டுமன்று.. ஓர் அறிவியல் ஊற்று!!

    • @DeepTalksTamil
      @DeepTalksTamil  2 года назад +2

      விரைவில் நண்பா 👍

  • @periyasamykavin9995
    @periyasamykavin9995 2 года назад +1

    அருமையான பதிவு அண்ணா நன்றிகள் 🙏🙏🙏

  • @revathik7354
    @revathik7354 2 года назад +3

    unga voice ketkkum pothu tamil veeram vantha mathiri irukku bro super ah pesuringa 👌👌

  • @vallivelmuruganindia3064
    @vallivelmuruganindia3064 2 года назад +1

    இனிய தகவல் மற்றும் இனிய குரல் 😊🙏

  • @nithyadinesh4344
    @nithyadinesh4344 2 года назад

    🙏வணக்கம் ,தமிழா! தமிழர்களின் காதணிகளை பற்றிய இந்தக் காணொளி மிகவும் அருமை .👌👌
    நம் பண்டைய காலத்திலிருந்து தமிழர்கள் மூக்குத்தி அணியும் பழக்கமும் தொன்று தொட்டு கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் இன்றைய தலைமுறையினர் மூக்குத்தி அணிவதை அழகு இல்லை என்று நினைக்கிறார்கள். அதன் உண்மையான அறிவியல் தத்துவத்தை இளம் தலைமுறையினருக்கு மனதில் பதிய அச்சாணி போல் ஒரு பதிவு போடுங்கள்

  • @selvikaruthakannan8331
    @selvikaruthakannan8331 2 года назад +1

    மிக அருமையாக உள்ளது

  • @dreamerRevathi9
    @dreamerRevathi9 2 года назад +2

    எனக்கு தெரிந்த வரை காதை இழுத்தால் அறிவு வளரும் என எண்ணுகிறேன். ஏனென்றால் நாம் தோப்புக்கரனம் போடும்பொழுதும் ஏதாவது தவறு செய்துவிட்டால் காதை பிடித்து இழுக்கும்பொழுதும் அறிவு வளரும் என ஒரு கூறு இருக்கிறது அதற்காகக்கூட இந்த தோடுகளை காலந்தொட்டு அணிவித்து வந்திருக்கலாம்.

  • @jagadesv4588
    @jagadesv4588 2 года назад

    Kadhaniku tamilil ithanai peyargala...ketka arumaiyaga irundhadhu... ..vazhga tamil valarga tamil.... nandri

  • @subramanianp2169
    @subramanianp2169 2 года назад +2

    ஆய்வு அருமை அய்யா நன்றி வணக்கம்

  • @kumaravelkumar9143
    @kumaravelkumar9143 Год назад +1

    ராஜ ராஜ சோழன் எப்படி இருப்பார். அங்கு வாழ்ந்த மக்கள் என்ன உணவு உண்டார்கள். அவர்களின் வீரம் எப்படிப்பட்டது அவர்களின் வரலாறு கூறுங்கள்....🙏🙏🙏🙏

  • @NirmalKumar-bd4qt
    @NirmalKumar-bd4qt Год назад

    Bro adhey pola
    Do a video on “காப்பு”
    1. Kovil ku kattum காப்பு
    2. அணிகலன் - காப்பு

  • @nammaooruchannel6058
    @nammaooruchannel6058 2 года назад +2

    Bro ponniyin selvan story ya pathi video podunga

  • @mrsridhart
    @mrsridhart Месяц назад

    Deep talks.... Fabulous contribution... Keep it up....

  • @bharathgtashan5639
    @bharathgtashan5639 2 года назад +1

    ஆமாம் நீங்கள் சொல்வது உண்மை தான் என்அம்மாகாதுவளர்த்தவார்தான்👍👍👍👌👌👌💐💐💐

  • @oothimalaiinterior9616
    @oothimalaiinterior9616 Год назад

    மிக அருமையான குரல்.

  • @harirajendran1000
    @harirajendran1000 2 года назад +12

    தம்பி, பல தமிழ் கலைகள் சமஸ்கிரத மொழியில் மாற்றப்படுள்ளதால் எதிர்காலத்தில் அது தமிழர்களுடையது இல்லை என்ற வாதம் வரலாம். உதாரணத்துக்கு தமிழ் சித்திரை புத்தாண்டு ஆண்டுகள் சமஸ்கிரகத்தில் இருப்பதால் அது ஆரிய புத்தாண்டு என்றும் பலர் சொல்கின்றனர், இப்படி ஓகக்கலை, தமிழ் இசை, பரத நாட்டியம் என்று பல சமஸ்கிரதத்தில் மாற்றப்பட்டு உள்ளது, இவையும் எதிர்காலத்தில் சர்ச்சையை உருவாக்கும், இவைகளின் வரலாற்றையும் ஆதாரத்தோடு பதிவிடுங்கள் அடுத்த தலைமுறை பிள்ளைகள் தெரிந்துகொள்ள. நன்றி

    • @user-fm8tn5ew8o
      @user-fm8tn5ew8o 2 года назад

      தம்பி வடக்கு என்ன தெற்கு என்ன எல்லாம் வல்ல சிவனையே வணங்குகிறோம் . வயநமசி .

    • @harirajendran1000
      @harirajendran1000 2 года назад +1

      @@user-fm8tn5ew8o அது தானே வடக்கு என்ன தெற்கு என்ன எல்லாம் ஒன்றுதானே , தமிழ் கலைகள் தமிழிலேயே இருக்கட்டுமே!

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 года назад

      மற்றவர்களுக்கு அவர் அவர் மொழியில் நம் கலைகள் கொண்டு செல்லப்பட்டால் தானே பரவும்

    • @harirajendran1000
      @harirajendran1000 2 года назад

      @@sivagamisekar1889 உண்மை! ஆனால் எங்கள் அடையாளம் இருக்கவேண்டும். அந்த கலையின் தாய்மொழியின் அடையாளம் இருக்கவேண்டும். ஜுடோ பழகும் போது வணக்கம் அந்த கலையின் தாய்மொழியில் சொல்லப்படுகின்றது. ஆனால் யோகா நமஸ்தே என்றும், பரதநாட்டியம் நமஸ்காரம் என்றும் சொல்லாமல் வணக்கம் என்று பிற மொழியினரும் சொல்லி அந்த கலையின் தாய் மொழிக்கு மதிப்பளிக்க வேண்டும்.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 года назад +1

      @@harirajendran1000 எங்கள் என்று சொல்லிவிட்டீர்கள். நாங்கள் தமிழ் தான். உங்கள் கூற்று சரி.

  • @youngfarmer3063
    @youngfarmer3063 2 месяца назад

    Bro intha videos LA vara neraya kovil pics vriddhachalam kolanjiyappar kovil silaigal..😊😊

  • @koshivlogsss
    @koshivlogsss 2 года назад +2

    Really interesting bro! ❤️👌💯

  • @manishashree9862
    @manishashree9862 2 года назад +1

    Vera lvl voice ungaluku...neenga suryan FM la RJ vah deepan dhnah neenga

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 2 года назад

    Wow sema 🙏

  • @ssuds21
    @ssuds21 2 года назад

    Request you to through light on Sholingaswami Kovil, Mei Kanda Sithar Peedam near Dindigul on Swamy Bhogar making nava bhasnam Murugan idol.

  • @RockStar-mu9mx
    @RockStar-mu9mx 2 года назад +1

    Mutharaiyar History pathi solla mudiyuma avarkal entha vamsathai sarnthavargal endur sollungal bro

  • @rishiactiveherbals
    @rishiactiveherbals 2 года назад

    Nice information 👍👍👍👏

  • @govindasamylokesh5898
    @govindasamylokesh5898 2 года назад +3

    வணக்கம் சகோ தொல்காப்பியம் கீதை இரண்டில் நான்கு வர்ணம் உள்ளது அரசு நிர்வாகத்திற்ககாக பிரித்தது எப்படி சாதியாக மாறியது விளக்கி சொல்ல வேண்டும் மக்களுக்கு

    • @NammaiSutri
      @NammaiSutri 2 года назад

      நான் பேசி இருக்கிறேன் , Cast system Nammaisutri என தேடவும்

  • @priyanmohan7263
    @priyanmohan7263 2 года назад

    Vera level thala neee inum nariya vedio pannunga 😇

  • @user-bv9mi5ee5c
    @user-bv9mi5ee5c 2 года назад

    Very interesting video sago....

  • @dharanirajadurai5564
    @dharanirajadurai5564 2 года назад +1

    அய்யா சிவன் யார்?

  • @luckybaring3907
    @luckybaring3907 2 года назад

    Thank you 🌹

  • @mirattalrowthiram225
    @mirattalrowthiram225 3 месяца назад

    கள்ளர் இனம் மக்கள் இந்த முறையை இப்போ வரைக்கும் பின்பற்றி வருகின்றனர்

  • @ansalfranklin1223
    @ansalfranklin1223 2 года назад

    Nice one

  • @jeonjksr2161
    @jeonjksr2161 2 года назад +1

    அண்ணா அந்த காதுல போடுறது பெயர் பாமடம் னு சொல்வாங்க

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar Год назад +1

    Great

  • @asankakumara795
    @asankakumara795 2 года назад

    Thank so much.

  • @sureshjoshijo9544
    @sureshjoshijo9544 2 года назад

    Super:).........

  • @tharuaahana6732
    @tharuaahana6732 2 года назад

    Vanakam bro pls explain abt tiruvannamalai temple

  • @rajeshraj6611
    @rajeshraj6611 2 года назад +1

    Super

  • @ABISHEK.....
    @ABISHEK..... 2 года назад

    அவும் நமசிவாயா...🙏

  • @madhanc5407
    @madhanc5407 2 года назад

    Super video bro

  • @sivagurua3892
    @sivagurua3892 2 года назад

    Nice

  • @fitnessgoal5001
    @fitnessgoal5001 2 года назад

    Neenga ennada tamilna irundalum ungalukum Panam vendum sir appada ippadi oru channal nadattamudiyum adukukkaga makkala mattum emmattadinga ungaluku kidaika vendiyadu kandipa kidaikkum

  • @adithyareview4594
    @adithyareview4594 2 года назад

    Anna poombugar nagar pathi video podu anna

  • @ansalfranklin1223
    @ansalfranklin1223 2 года назад

    Can you provide details of the weapons used by us in war

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 2 года назад +1

    எத்தனை வகை காதணிகள் அப்பப்பப்பா ஆச்சரியமாக உள்ளது!

  • @S.RajashKannan
    @S.RajashKannan 6 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉goood

  • @r.k.aravind2806
    @r.k.aravind2806 Год назад

    என் அப்பதாள் அம்மாச்சி காதுளில் தன்டட்டி போட்டு இருக்கிறார்கள் அழகாக இருப்பார்கள்💯💖

  • @Duraikasirajan_12
    @Duraikasirajan_12 2 года назад

    Semma brother

  • @alienismyfriend7487
    @alienismyfriend7487 2 года назад

    Super anna

  • @deepandeepan4021
    @deepandeepan4021 2 года назад

    Tq sir

  • @minitiffinkitchen
    @minitiffinkitchen 2 года назад

    anna thanjai vlog podunka

  • @manivannandhamotharan4032
    @manivannandhamotharan4032 2 года назад +1

    இதே நடைமுறை நாகலாந்திலும் கூட உள்ளது

  • @am_creation_off
    @am_creation_off 2 года назад

    Hat's off bro 👏👏👏👏

  • @novalunosis5590
    @novalunosis5590 2 года назад +2

    என் அம்மா கூறியிருக்கிறார்....ஒருவருக்கு காது குத்தப்படவில்லை என்றால் அவரது பிணத்தை சுடுகாட்டில் எரிக்க மாட்டார்களாம். சுடுகாட்டில் வைத்தே அந்த பிணத்திற்கு காதுகளை குத்தி பிறகே அதை எரிப்பார்களாம். காரணம் தெரியவில்லை. தெரிந்தால் யாரேனும் கூறுங்கள்.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 года назад +4

      காதுகளின் வடிவம் ஓம் என்ற பிரன வத்தின் வடிவம். ம் என்று முடிந்தால் தான் முழுப் பொருள் ஒம என்று இருந்தால் முற்றுப் பெறாது. எனவேதான் காது குத்தும் பொழுது ஏற்ப்படும் ஓட்டை ஒரு புள்ளியாகி காது களின் வடிவம் ஓம் என்று முழு பூறனத்துவம் பெறுகின்றது.

  • @பபில்உழவன்பறையர்

    தலைமுடி அதிகம் வளர்க்கலாமா.

  • @selvikaruthakannan8331
    @selvikaruthakannan8331 2 года назад

    Muthalil aniyum jewelry kunuukku research arumaii

  • @s.pragadishariya83
    @s.pragadishariya83 2 года назад

    I was your fan

  • @jeyasuruthi
    @jeyasuruthi 2 года назад

    Need all about ghost

  • @littlehearts625
    @littlehearts625 Год назад

    💖

  • @ramachandrana7959
    @ramachandrana7959 3 месяца назад

    முப்பு என்றால் என்ன

  • @vp4031
    @vp4031 2 года назад

    👍👍👍

  • @vijidhini9789
    @vijidhini9789 2 года назад

    Photo of JAIN GOD Mahavir

  • @krithesh5769
    @krithesh5769 2 года назад

    Hi bro ☺️😌

  • @sakilabanu5717
    @sakilabanu5717 2 года назад

    💪💐

  • @karthikp4726
    @karthikp4726 2 года назад

    Insects fear of ear ring ailments I hear from grand ma

  • @TheBoy_97
    @TheBoy_97 2 года назад

    👏🏼👏🏼👏🏼👏🏼👍

  • @raviravindaran7995
    @raviravindaran7995 2 года назад

    👏👏👏👏👏👏👍

  • @koshikvishal6426
    @koshikvishal6426 2 года назад

    Iam from nagercoil en paati oda kaadhum neelama thaan irukum... Enga oorula kaadhula thonga vidura porul ah pambanam nu solluvanga... Ippo kuda neria old people ku kaadhu neelama thaan irukum..

  • @user-hk8dg2fg2u
    @user-hk8dg2fg2u 2 года назад

    🙏🙏🙏🙏

  • @sutharajan5142
    @sutharajan5142 2 года назад

    En Kath kuda persa eruku bro

  • @fitnessgoal5001
    @fitnessgoal5001 2 года назад

    Bro unga vediola 100% super ana naduvula nenga book vanguganu solradu rong

  • @sanjaybilly546
    @sanjaybilly546 2 года назад

    Nanba ,vinayakarum,murukarum, unmaiel annan tambiy ea 🤔🤔🤔🤔

  • @NammaiSutri
    @NammaiSutri 2 года назад

    இறைவனுக்கும் , மன்னருக்கும் மக்களின் கோரிக்கையை அதிகம் கேட்க காது பெரிதாக இருக்கும் 🤔

  • @haridass8783
    @haridass8783 2 года назад +2

    அந்தகாலத்தில் ஆண்கடவுள் மேல் ஆடைகள் அணியவில்லை,ராஜாக்கும், ஏன்?

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 года назад

      நாம் கோயில்களின் அமைப்பும் சரி கட்டுமானமும் சரி இந்தப் பிர பஞ்சத்தின் ஆற்றலை உள்ளே இழுத்து கரு வரைக்குள் நிறைத்து வைக்கும் அமைப்புடன் கட்டப் பட்டவை. அங்கே ஸ்வாமிக்கு பூஜை மந்திரங்கள் தூப தீபங்கள் காட்டும்பொழுது இவை அனைத்தும் ஒன்றாகி வெளியில் பரவும் அப்பொழுது கிடைக்கும் அந்த தூய அபரிமிதமான சக்தி மனிதனின் தேகத்தில் பட வேண்டும் என்பதர்க்காகத்தான் மேலாடை அனியவில்லை இன்றுவரை மறுக்கவும் படுகின்றது.

  • @narayanaswamikarunakaran5592
    @narayanaswamikarunakaran5592 2 года назад

    Kadhanigalai pol matra anikalan peyargalaiyum therivikkavum

  • @m.udhayakumar0072
    @m.udhayakumar0072 2 года назад

    Sitargal

  • @sankarvijay8985
    @sankarvijay8985 8 месяцев назад

    Anna ungalukku nigar neenga mattume

  • @spalanimuthu
    @spalanimuthu 2 года назад

    நாமக்கல்லில் காதநிக்கு அளந்த முடிசி என்று பெயர்

  • @hemaamudha495
    @hemaamudha495 2 года назад

    72 No earrings