Thalapathy Ghilli-ல பண்ணத Thuppakki-ல பண்ணாரு😍Ghilli இப்போ எடுத்தா Vijay-க்கு jersey No.7 😍Dharani

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 апр 2024
  • #vijay #thalapathy #ghilli #dharani #ghillirerelease #goat #thalapathyvijay #vidyasgar #appadipodu #ghillisongs #galattatamil
    Sathyabama Institute of Science and Technology - 2024 Admission Open
    bit.ly/49T6CYt
    Thalapathy Ghilli-ல பண்ணத Thuppakki-ல பண்ணாரு😍இப்போ Ghilli எடுத்தா Vijay-க்கு jersey No.7 😍Dharani
    -----------
    FOR ADVERTISEMENT QUERIES:
    +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ============
    Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com/
    WhatsApp : whatsapp.com/channel/0029Va9M...
    Instagram: / galattadotcom
    Telegram : t.me/+PziZxb5wLng2YjY9
    Subscribe to our group channels for other interesting content:
    Galatta Life: / @galattacinema
    Galatta Originals: / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice
    Galatta Pink : / @galattapink
  • РазвлеченияРазвлечения

Комментарии • 314

  • @sararavanavelu365
    @sararavanavelu365 2 месяца назад +611

    இந்த மாதிரி கில்லி மெகா ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் தரணி சார் உங்களுக்கு தளபதி ரசிகன் ராயல் சல்யூட் சார் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

    • @RoyalFashions-cr9ng
      @RoyalFashions-cr9ng 2 месяца назад +10

      Dai ithu industry hit da

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 2 месяца назад +6

      என்ன Industry Hit குடுத்த என்ன பிரயோஜனம் ... அவரோட கடைசி படம் *"ஒஸ்தி"* (2011) கை குடுக்கலையே😭😭😭.... இதுக்கு முக்கியமாக காரணம் பாழா போன சிம்பு தான் 😡😡😡

    • @thirumtp111
      @thirumtp111 2 месяца назад +1

      It's copy cat of okkdu Telugu moive MaheshBabu

    • @HarrySTK-yj8mz
      @HarrySTK-yj8mz 2 месяца назад

      ​@@thirumtp111 See both the movie many differents done in tamil movie he takes a main plot and changed many scenes according to tamil audience not a scene by scene copy

  • @naguarjun2297
    @naguarjun2297 2 месяца назад +112

    கில்லி மட்டுமில்ல...தூள்....தில் னு..எங்க 90s கிட்ட அப்பவே மிரள வெச்சிங்க சார்....❤❤❤❤

  • @m.s1724
    @m.s1724 2 месяца назад +37

    இன்னும் 100 வருசத்துக்கு இந்த படம் பேசும் இந்த மாதிரி தரணி யலையே திரும்பவும் ஒரு படம் எடுக்க முடியாது 💥💥🔥🔥🔥

  • @suryaytstreamer5443
    @suryaytstreamer5443 2 месяца назад +170

    இந்த மாரி இனி எவனாலும் movie எடுக்க முடியாது.. Masterpiece❤❤🤩💥💥💥

  • @sararavanavelu365
    @sararavanavelu365 2 месяца назад +143

    இசை 🎼 வித்யாசாகர் இசையில் அர்ஜீனரு வில்லு.கொக்கர கொக்கரக்கோ அப்படி போடு மா ❤️ சூப்பரா இருக்கும் கபடி கபடி பாடல் வேற லெவல் சும்மா தெறிக்கும் ❤❤❤❤

  • @velvijay8805
    @velvijay8805 2 месяца назад +186

    Thalapathy🔥Dharani🎥✨Vidhyasagar 💥

  • @Murugadhoos
    @Murugadhoos 2 месяца назад +21

    லோகேஷ் கனகராஜ் , நெல்சனு போறதுக்கு பதில் , ...விஜயோட கடைசி திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை இவரிடம் கொடுத்தால் செம மாஸா இருக்கும் ❤❤❤❤❤🙏 🙏... இவருக்கும ஒரு நல்ல மறு வாய்ப்பாக இருக்கும் 🙏

  • @sararavanavelu365
    @sararavanavelu365 2 месяца назад +176

    கில்லியின் தளபதி விஜய்யின் நடிப்பு சூப்பர் வில்லன் பிரகாஷ் ராஜ் முத்துப்பாண்டி நடிப்பு வேற லெவல் சும்மா தெறிக்கும் தியேட்டரில் ❤

  • @thedifferentview1997
    @thedifferentview1997 2 месяца назад +44

    17:44 Velu was a key player..He doesn't need any extra practice..But still he's jogging for extra endurance in the very first scene and before the face off with muthupandi..

  • @lotresrosariyo8392
    @lotresrosariyo8392 2 месяца назад +31

    I have been seeing all Vijay movies from kaththi in theatres never seen this kind of audience roars for any new movie ghilli audience reception was real goosebumps

  • @rajasekar245
    @rajasekar245 2 месяца назад +72

    Dil, Dhool, Ghilli massive hit with good entertainment content. Please come back Dharani and give a bang on movie for this generation people

    • @joyantonygunasekara5232
      @joyantonygunasekara5232 2 месяца назад +3

      It’s hard , tbh they can’t catch up with current generation taste , like anirudh over take arr in music

  • @shahulvlogs4472
    @shahulvlogs4472 2 месяца назад +22

    Dharani - master of fastest screenplay in writing.

  • @sathishramakrishnan5087
    @sathishramakrishnan5087 2 месяца назад +133

    ஐயா தெய்வமேஉங்கள தான் ரெண்டு வருஷமா தேடிட்டு இருக்கேன்ஒரு இன்டர்வியூ கூட குடுக்கல நீங்கஇப்பதான் பாக்குற❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VijayRajendran-ty7uy
    @VijayRajendran-ty7uy 2 месяца назад +4

    Naan 19 vayasula 27 time indha movie pathuruken ore theatre la THALAPATHY eppoum semma MASSS❤❤❤

  • @rahulb06
    @rahulb06 2 месяца назад +45

    Thanks for interviewing 🙏 one of my favorite directors, Tharani 🙌 ❤️

  • @suryan2215
    @suryan2215 2 месяца назад +60

    Thank you Dharani sir For Evergreen Blockbuster Ghilli🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥...Thalapathy vijay -Dharani sir combo is 🔥🔥🔥🔥🔥🔥🔥... Enaku Kuruvi yae Rombha pudikun screenplay suma Thee ya irukum Kuruvi la troll panra 3 scene edit pani eduthuta athukuda oru tharamana Action Entertainer dhan..... Kuruvi song and bgm ipo yum vibe dhan💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @failureboys9627
    @failureboys9627 2 месяца назад +19

    Such a humble person evazhavu friendly ah jolly ah paesuraru❤

  • @stylishprem6636
    @stylishprem6636 2 месяца назад +12

    ❤Dharani sir what a gem person natural person 😊miss u sir come back soon in cinema 😢

  • @farookvlogs1168
    @farookvlogs1168 2 месяца назад +166

    கில்லி டீம் எப்புடி ஃபைனல் போகிருப்பங்கன்னு கேட்டால்...... செமீ ஃபைனல் நடந்த அன்னிக்கி மதுரையில செம மழை.... விஜய் திரிசாவ கூட்டிட்டு ஓடும்போது பாத்துறுப்போம்.. சோ..அதே நேரம் கில்லி டீம் செமீ ஃபைனல் கஸ்ட்டபட்டு விளையாடி மேட்ச் டிரா பண்ணிருவாங்க.. மழையின் காரணமாக யாரு அதிக நெட் ரேட்டிங் வசுறுந்தங்களோ அவங்க ஃபைனல் செலக்ட் ஆகிட்டங்க .. இப்படிதான் கில்லி டீம் செலக்ட் ஆகிருக்கு

    • @jeromeretchal2630
      @jeromeretchal2630 2 месяца назад +3

      Super

    • @sankarkarthi5930
      @sankarkarthi5930 2 месяца назад +16

      But next scene la opponent gang told "madura match la manna kavvitigala"

    • @farookvlogs1168
      @farookvlogs1168 2 месяца назад +13

      @@sankarkarthi5930 velu team la illama poyi traa anadhukku kalaichurukkanga bro

    • @sudhashiva2966
      @sudhashiva2966 2 месяца назад +9

      Idhu ghilli movie team ku theriuma😂

    • @elavarasandhoni3523
      @elavarasandhoni3523 2 месяца назад +18

      Yele😂😂 ithu yenna cricketa le mazha penchu net runrate la jeikurathuku ithu kabadi le kabadi😅😅😂

  • @armour8736
    @armour8736 2 месяца назад +8

    Dharani sir - Vidyasagar perfect soulful combo❤❤❤❤ + Vijay only beautiful memories which are connected to lifetime registered movies n songs ❤

  • @sharuhassanaramugam
    @sharuhassanaramugam 2 месяца назад +38

    He is mass. That's why can make vj n Vikram full mass in movie

  • @nirmalmpt
    @nirmalmpt Месяц назад +3

    இந்தப் படத்தை ஏற்கனவே நான்கு முறை பார்த்து விட்டேன் இப்பொழுது மீண்டும் ஒரு முறை பார்த்த பொழுது கூட ஒரு நிமிடம் கூட போர் அடிக்கவில்லை. இடையிடத்திலையோ படங்கள் பார்த்து இருந்தாலும் மீண்டும் இந்த படத்தை பார்க்கும் பொழுது மிகவும் அற்புதமாக போர் அடிக்காமல் இருந்தது

  • @user-tq7mv8qk4d
    @user-tq7mv8qk4d 2 месяца назад +12

    நீங்கள் நிறைய படங்களை இயக்க வேண்டும் தரணி அவர்களே ! வாழ்க வளமுடன் ❤❤❤

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 2 месяца назад +37

    Dharani
    Vidhyasagar
    Ilayathalapathy Vijay
    Trisha
    Prakash Raj
    Ithellam super amanjudhu semma feel movie worth. Thank you director.

  • @mvijay5712
    @mvijay5712 2 месяца назад +19

    Vijay anna Dharani sir combo thirumba massa oru film panna epadi irukum..... 🎉🎉🎉🎉🎉

  • @shakila7518
    @shakila7518 2 месяца назад +15

    Hats off Sir Really we miss you🎊 miss you ❤️miss youuu ❤️🎉Sir தில் தூள்,🎊கில்லி போன்ற mass hit🎊 படங்ககளை❤ தந்த The GREAT🎊 ❤ DIRECTOR ❤தரணி❤ Sir please come back 🎉

  • @ashokkumar-sb6bk
    @ashokkumar-sb6bk 2 месяца назад +30

    தளபதி விஜய் mass ghilli மெகா ஹிட் movie ❤❤❤

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Месяц назад +3

    கில்லி படத்திற்கு போய் தியேட்டரில் அமர்கிறோம் ஓடிவருகிறார் ஓடுறார் ஓடுறார் ஓடிக்கிட்டே இருப்பதுபோல் இருக்கும்போது இடைவேளை வந்துவிடும் யப்பா...... செம ஸ்பீடு அங்கங்கே ட்விஸ்ட் படம்.....தூக்கலாக இருக்கும் 👍

  • @suriyakala7852
    @suriyakala7852 2 месяца назад +37

    Vijay அண்ணே ❤️❤️❤️
    Vijay + Thrisha + Dharani = Ghilli🔥
    Ghilli movie my Favorite ❤️

  • @rankums1
    @rankums1 2 месяца назад +19

    Dhil,dhool,ghilli all masterpiece for movie lovers sir. Ty very much for it..

  • @NaveenKumar-vo1pb
    @NaveenKumar-vo1pb 2 месяца назад +8

    Ippatha intha padam thetarla 2 time pathudu vara love you vidyasagar and dharani sir❤❤❤

  • @thuppakkisureshthuppakkisu8249
    @thuppakkisureshthuppakkisu8249 2 месяца назад +23

    தரணி ❤ தளபதி விஜய் 💥

  • @nithishvk7557
    @nithishvk7557 2 месяца назад +9

    இந்த வீடியோ பார்த்துட்டு இருக்கும் போதே கில்லி படத்துக்கு போய்ட்டேன் படம் முடிஞ்சி வந்து தான் மீதி இன்டர்வியூ பார்க்கிறேன்

  • @wefourchannel5597
    @wefourchannel5597 Месяц назад +2

    5:58 sec captain's dedication❤

  • @VinPiano
    @VinPiano 2 месяца назад +14

    Vikram and Vijay went to the peak of commercial cinemas bcos of Dharani. Not many ppl today realize that Vikram once overtook both Ajith and Vijay commercially and it was because of only Dharani.

    • @wefourchannel5597
      @wefourchannel5597 Месяц назад +1

      Fact ...vikram missed that momentum to continue.
      Dharani and vikram college mates

  • @DevaGamingYT.
    @DevaGamingYT. 2 месяца назад +27

    Idhan Dharani Sir oda First interview youtube la nu ninakuren

  • @nirmalprasanthsekar6262
    @nirmalprasanthsekar6262 2 месяца назад +15

    சீக்கிரம் comeback குடுங்க'ணா 🔥🎉🥰

  • @shobana9496
    @shobana9496 2 месяца назад +13

    Ghilli part 2 vantha awesome erukum
    Semma movie
    Evergreen movie for all time
    Again part 2 with all same members eruntha Nala erukum

    • @MrSrinirocks
      @MrSrinirocks 2 месяца назад +1

      Part 2 vendam adhu all time favourite ah ipa irku

  • @MariSelvam-hg9ww
    @MariSelvam-hg9ww 2 месяца назад +14

    Super Director Dhool Ghilli my favourite

  • @abishekimmanuel6606
    @abishekimmanuel6606 2 месяца назад +10

    @17:23 yan velu ku practise venum climax la frnd character kekum dei macha suthama practise eh panala eppadi da nu keparu appo velu character sollum odambhula irukura balatha vida manasula irukura balam than jeikirathuku mukiyam kandipa jeipom nu solluvaru 🎉

  • @vivekkaliaraju2740
    @vivekkaliaraju2740 2 месяца назад +4

    Evlo kuppa padam director ellam mendum mendum chance kudukum bodhu Dharani sir ku oru chance kudukalam. Sogamana visiyam na yarum avara kandukala. #wewantdaranisirback

  • @prabsworld2074
    @prabsworld2074 2 месяца назад +13

    Dharani sir enga sir poninga.. .. We are waiting for your next movie❤❤

  • @palanisamy1901
    @palanisamy1901 2 месяца назад +7

    தரணி சார் மோவிஸ் தில், தூள் போன்ற மோவிஸ் re 👌👌👌relse பண்ண சொல்லுங்க

  • @MPMyazer
    @MPMyazer 2 месяца назад +4

    Ghilli 2.... loading 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @cinemarasigan3068
    @cinemarasigan3068 2 месяца назад +32

    Ghilli 🔥💥🥵

  • @Murugadhoos
    @Murugadhoos 2 месяца назад +3

    தளபதி விஜயின் சினிமா வாழ்வில் மாபெரும் திருப்பு முனையாக இருந்தவர் 👍

  • @nirmalmpt
    @nirmalmpt Месяц назад +2

    நீங்கள் மீண்டும் வரவேண்டும் கில்லி போ ன்று பல ஹிட் படங்கள் கொடுக்க வேண்டும்.

  • @Mrpearl16
    @Mrpearl16 2 месяца назад +11

    Thill thool Ghilli master piece ❤🎉🎉🎉🎉

  • @karthikrajab2425
    @karthikrajab2425 2 месяца назад +8

    Jaanaki amma rockts..apt role for her

  • @boysvethanaigal
    @boysvethanaigal 2 месяца назад +29

    Dharani Sir mass

  • @socialanimal7354
    @socialanimal7354 2 месяца назад +3

    6:47 Nammala fool aakuran director

  • @sureshvijay6780
    @sureshvijay6780 2 месяца назад +20

    Thalapathy 🔥💥🔥🔥❣️

  • @r.bavithra5701
    @r.bavithra5701 2 месяца назад +3

    intha maari lam ipo tamil films varama dan re - release ku pooitom sir
    again neenga vanthu oru comeback kudunga sir ❤

  • @nirmalmpt
    @nirmalmpt Месяц назад +1

    கில்லி 2 விஜய்க்கு கடைசி படமா இருந்தா சூப்பரா இருக்கும்

  • @user-tq7mv8qk4d
    @user-tq7mv8qk4d 2 месяца назад +7

    தமிழக வெற்றி கழகம் ❤❤❤❤❤❤விஜய் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤கில்லி ❤❤❤❤❤

  • @TopGPredictions
    @TopGPredictions 2 месяца назад +1

    Even he can't make another Ghilli again.The scenes..Thalapathy's acting and comedy..Connection with Trisha..Songs..Bgm..That roof house..Villain role..Everything just came together in the movie..Classic masterpiece

  • @Itz_Raja
    @Itz_Raja 2 месяца назад +5

    Thalapathy Vijay Dharani Vidyasagar Combo 🐐❤️🔥 Ghilli 💥

  • @dhanushkavi674
    @dhanushkavi674 2 месяца назад +20

    ❤❤❤ dharani sir come back

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 2 месяца назад +7

    1st 50 cr collection movie in Kolloywood Ghilli 🔥👍

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 2 месяца назад +5

    கதை + இசை ஆகியவற்றில் சிம்பு'வின் தலையீடு இல்லாமல் முழுக்க முழுக்க தரணி அவர்களின் தலையீட்டில் மட்டுமே *"தபாங்"* (2010) தமிழில் மறுவாக்கம் செய்யப்பட்டிருந்தால் விஜய்'க்கு ஒரு *"கில்லி"* (2004) போல் சிம்பு'விற்கு ஒரு *"ஒஸ்தி"* (2011)'ஆக அமைந்திருக்கும்.... முக்கியமாக தரணி அவர்களின் ஆஸ்தான இசையமைப்பாளர் வித்யாசாகரை இதிலிருந்து எடுக்காமல் இருந்திருந்தால் நல்ல இசையாவது நமக்கு கிடைத்திருக்கும் 😢😢😢😢😢😢

  • @sathyar497
    @sathyar497 2 месяца назад +3

    Apdiye vidhyasagar ah oru interview edunga, about ghilli music....

  • @b.sharukkhanbsc435
    @b.sharukkhanbsc435 2 месяца назад +20

    ThalapathY ⭐️🔥

  • @nadhiyasathish2560
    @nadhiyasathish2560 2 месяца назад +13

    Unmathan sir enga pasanga vijay fan. They want see ghilli movie in theartre. Me also in my school days i missed that time i was in hostel.

  • @user-hl1uf9cc3s
    @user-hl1uf9cc3s 2 месяца назад +8

    Evarathandaa interview theditu irundhan daaa Adaiii😍😍😍😍😍😍

  • @rockysridhar
    @rockysridhar 2 месяца назад +4

    Watched it in 2004 , at Ambattur Murgan Theatre, where you can smoke and dance above the seats and guys even removed their shirts due to humid , very nostalgic memories of old Madras days , enjoyed with college friends 👌 .

  • @Henry-sz4pk
    @Henry-sz4pk 2 месяца назад +3

    Dhill,dhool and gilli three blockbuster films from this man🔥🔥🔥❤️

  • @Selvanisha1929
    @Selvanisha1929 2 месяца назад +30

    THALAPATHY 😘
    Vera level 💥
    Verithanam 🔥
    Enna nanba 💚

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 2 месяца назад +4

    Thalapathy Vijay Vidyasagar Combo Mass 🔥💥💣

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 месяца назад +3

    Captain of the film.. Dharani sir.. I still remember the 1st day when I watched the movie @tanjore jupiter theatre.. On 17.04.2004 Saturday it was totally mesmerized.. The whole theathre give the standing applause for the songs & action sequences especially "appadi poodu" song repeated twice 😊😊

  • @rajkumarbalasubramanian9794
    @rajkumarbalasubramanian9794 2 месяца назад +1

    Unforgettable Movie experience on today also.. Thanks to Dharani sir, Vijay & whole TEAM.. 💚🙏🏽

  • @dhivagar_7
    @dhivagar_7 2 месяца назад +2

    Such a gem person 🥰 #Dharani sir

  • @suryajothika444
    @suryajothika444 Месяц назад +1

    Ghilli
    Tamil cinema vin commercial king

  • @Murugadhoos
    @Murugadhoos 2 месяца назад +2

    இப்போ கமர்ஷியல் திரைப்படம் எடுக்கும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இவரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்

  • @Tamilcinemarasigan1981
    @Tamilcinemarasigan1981 2 месяца назад +2

    All time favourite.. appadi podu song reached all languages people ❤❤

  • @vigneshignatius5319
    @vigneshignatius5319 2 месяца назад +3

    Brilliant man=Director dharani sir💟💟💟

  • @raghavn9398
    @raghavn9398 2 месяца назад +3

    தரணி சார் மீண்டும் தளபதி,நீங்க,வித்யாசாகர் கூட்டணியில் ஒரு படம் கொடுத்தீங்கன்னா மாஸ்ஸா இருக்கும்...

  • @user-ky2vc2st5z
    @user-ky2vc2st5z 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் தரணி சார் என்றும் தளபதி ரசிகன் 💜💜💜💜💜💜💜

  • @Gowtham4595
    @Gowtham4595 Месяц назад

    Dhil,Dhool and ghilli peak commercial cinema❤️‍🔥

  • @abishekimmanuel6606
    @abishekimmanuel6606 2 месяца назад +2

    Very down to earth person Dharani sir ❤

  • @AustralianTamilannnnn
    @AustralianTamilannnnn 2 месяца назад +2

    Ghilli team lost in Madurai but the finalmatch is between TamilNadu and Punjab..so franchise is different from statelevel..but ooteri Nari in statelevel match is unacceptable though..

  • @udhaya7322
    @udhaya7322 2 месяца назад +1

    எத்தனை இயக்குனர் வந்தாலும் கில்லி மாதிரி ஒரு படம் எடுக்க முடியாது நன்றி தரணி அண்ணா ❤❤❤

  • @mithunmithun4009
    @mithunmithun4009 2 месяца назад +4

    Romba nalla ah wait panna interview

  • @ganabhooshanamgirishkochin
    @ganabhooshanamgirishkochin 2 месяца назад +2

    indha padam dhaa sariyana onetime wonder🤌🏻🔥

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ 2 месяца назад +1

    Ghilli maari oru padam varave varathu 😍😍😍😍😍😍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @naveeneditz7728
    @naveeneditz7728 2 месяца назад +2

    Intha interview ku Than Wait Painna Sema......❤

  • @AnwerAnwer-ep3bj
    @AnwerAnwer-ep3bj 2 месяца назад +3

    Sir neenga marupadiyum. Movie pannanum sir ..I miss u🎉🎉🎉🎉❤❤❤❤🎉

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 2 месяца назад +3

    2004 Tamil New Year Winner Ghilli 🔥💥💣

  • @M5chennal
    @M5chennal 2 месяца назад +3

    What a same energy sir we miss your good entertainment movies please do again you come back to movie

  • @nafizqatar2782
    @nafizqatar2782 2 месяца назад +2

    all time favourite and masss director DHRANI.💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌👌💪💪💪💪💪💪💪💪✅✅✅✅✅✅✅✅✅✅👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥🔥🔥🔥

  • @ashokkumar-sb6bk
    @ashokkumar-sb6bk 2 месяца назад +3

    Thank you dharani sir👍🏼👍🏼கில்லி mass movie

  • @thenmozhi3766
    @thenmozhi3766 2 месяца назад +2

    After long time back seeing dharani sir all the Films are mass ❤

  • @yugendrakumar8659
    @yugendrakumar8659 2 месяца назад +2

    Its sad that he is not making films anymore. Ghilli, Dhool madhiri repeat value le irukura padam lam ini varadhu.

  • @chrisbrown-eq6gs
    @chrisbrown-eq6gs 2 месяца назад +3

    என்ன sir நீங்க போய் அங்க ரோட கேள்விக்கு ஆடியன்ஸ் ஐடண்டிஃபை பண்ணுவாங்களானு கேட்ட.... சொல்ல வேண்டி தான sir... தில் தூள் தரணின்னு... கேட்டுப்பாருனும்...🔥🔥🔥

  • @knockworld5406
    @knockworld5406 2 месяца назад +2

    master ah vittinga... iconic kabbadi scenes............

  • @isthisnvn
    @isthisnvn 2 месяца назад +3

    04:39 y ya goosebumps nu solla varama olarittu irukka😂🔥

  • @96metre
    @96metre 2 месяца назад +5

    Tharani sir voice is kinda similar to plip plip sarvs saga voice

  • @dineshk1982
    @dineshk1982 2 месяца назад +2

    Very proud of you Mr Dharani

  • @varatharajan281
    @varatharajan281 Месяц назад

    9:16 Dhoni_7❤❤❤

  • @gurushankarv8482
    @gurushankarv8482 2 месяца назад +2

    Vijay namass❤
    Evergreen super star Vijay Anna 🔥🔥🔥🔥🔥

  • @nirmalmpt
    @nirmalmpt Месяц назад +1

    இன்னும் பத்து வருடம் கழித்து இந்த படத்தை re ரிலீஸ் செய்தாலும் செம ஹிட் ஆகும்