Bluetooth Amplifier | Tape recorder to Bluetooth Amplifier

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 40

  • @rajagurus2770
    @rajagurus2770 4 года назад +3

    Yove deivam .. super ya.. continue pannu...

  • @ganesanc5980
    @ganesanc5980 2 года назад +1

    Super....

  • @narashimanchelvan1971
    @narashimanchelvan1971 4 года назад +3

    Nice explation 🙏 thanks old taprecorder how connect Bluetooth board L and R how connect kindly play one video

  • @varadarajang9010
    @varadarajang9010 4 дня назад

    என்கிட்ட பழைய டிவிடி நல்ல நிலையில் உள்ளது இதில்
    Mp3 போர்ட் செய்துதர முடியுமா.

  • @aravinthanp5805
    @aravinthanp5805 Год назад

    கோவை மாவட்டத்தில் சர்வீஸ் சென்டர் எங்கு உள்ளது

  • @MPKS09
    @MPKS09 2 года назад +1

    வணக்கம் எங்கள் பழைய tap recorder இல் per amp, bt மற்றும் 4440 board உள்ளது. அதில் blutooth board ஐ pre amp இல் connect செய்தால் blutooth board க்கு cell phone வழியாக பாடல் கொடுக்கும் போது அதில் உள்ள led on/off ஆகிறது. ஆனால் ஸ்பீக்கர் இல் சத்தம் மட்டுமே வருகிறது. உங்களால் உதவ இயலுமா அன்பரே..

    • @devastoday1349
      @devastoday1349  2 года назад

      pre amp இல் connection வேண்டாம் bt போர்டின் in செக்சனில் 0.1 uf capacitor வழியாக கொடுக்கவும். கொடுக்கும் போது அந்த input il விரலால் தொட்டு ஸ்பீக்கரில் டர் தர் என்று ஒலி வந்தால் அதில் நேரடியாக இணையுங்கள் sond ஸ்பீக்கரில் சரியாக ஒலிக்கும்

    • @MPKS09
      @MPKS09 2 года назад

      @@devastoday1349 மிக்க நன்றி. Pre amp எதற்காக? அதை வேறு எதற்கு பயன்படுத்துவது?

  • @santhoshnair2241
    @santhoshnair2241 4 года назад +2

    Sir enkitte oru 5.1amp irukku old model without usb board.. adile Bluetooth usb board fit panalama..evlo agum charges

    • @devastoday1349
      @devastoday1349  4 года назад +2

      Just 160 rupees இருந்தால் போதும் செய்து விடலாம்

  • @prakashp9025
    @prakashp9025 3 года назад +1

    7805 IC voltage entha place la irunthu kidukanum ji

    • @devastoday1349
      @devastoday1349  2 года назад

      7805 உடைய 3 வது பின்னில் இருந்து எடுக்க வேண்டும் ஜீ

  • @tudayatudaya2549
    @tudayatudaya2549 4 месяца назад

    Bro enkitta eruku nalla work aagudhu enaku panni thari gala plss😢

  • @Sakthi_R
    @Sakthi_R 2 года назад

    audio input eppadi bro amp board kuduthinga, athu entha wire? athu neenga sollave illa

    • @mohankumarpollachi4995
      @mohankumarpollachi4995 2 года назад +1

      Tape Recorder Head Line Bro!

    • @devastoday1349
      @devastoday1349  2 года назад

      base trible board க்கு கொடுப்பது அந்த line தான் bro

  • @satishshukla8289
    @satishshukla8289 3 года назад +1

    Sir can u provide me a link of this accessories frim where I brought

    • @devastoday1349
      @devastoday1349  3 года назад

      Simply avilable in our electronic shop...
      Otherwise go to all online shopping site available of amplifier usb board etc.,

  • @SaravanaKumar-xc3fv
    @SaravanaKumar-xc3fv 4 года назад +2

    Bluetooth boardku mobile charger volt koduthuchu amply 12vol already oruku noise varuthu why please help me

    • @devastoday1349
      @devastoday1349  4 года назад

      USB ground line பார்த்து அதை power supppy grownd உடன் இணைக்கவும். மேலும் இரண்டு power supply குரவுண்டும் sync அதாவது 12v மற்றும் 5v ground ஒன்றிணைக்கும்...

  • @omsairam9728
    @omsairam9728 4 года назад

    Very nice

  • @Ajithsneha05
    @Ajithsneha05 4 года назад

    Bro yenga vittu la ethemari panirukanga but athula bullutooth ella na yena panrathuu

    • @devastoday1349
      @devastoday1349  2 года назад

      New version board வாங்கி மட்டுங்க

  • @prakashrp6931
    @prakashrp6931 4 года назад +1

    12V to 5V regulator but needed??

    • @devastoday1349
      @devastoday1349  4 года назад

      Use 7805 ic you can get output at 3rd pin 5volt

  • @mohankumarpollachi4995
    @mohankumarpollachi4995 2 года назад

    Nanum Electronic Service Work than!🙂👍

    • @devastoday1349
      @devastoday1349  2 года назад +1

      சிறப்பு, வாழ்க வளமுடன்....

    • @mohankumarpollachi4995
      @mohankumarpollachi4995 2 года назад

      @@devastoday1349
      நன்றி, வாழ்க வளமுடன்!🙏🏻

  • @rajp4992
    @rajp4992 3 года назад +2

    Onka number kaidikuma

  • @jebastinjebina7250
    @jebastinjebina7250 2 года назад +1

    Your location