UK Riots LIVE | Live in the country you support or Support the country you live in | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_Defence #Pokkisham #TamilPokkisham

Комментарии • 513

  • @haripria3442
    @haripria3442 Месяц назад +29

    சின்ன பையா சொன்ன தகவல் மிக முக்கியம் நான் 30 வருடம் இங்கிலாந்து வாழ்கிறேன்
    நீ சொன்ன தகவல் இங்க இருக்கிற நம் மக்கள் அறிவு கண் திறந்து விட்டது வாழ்த்துக்கள்

  • @user-tl9zn4tr4l
    @user-tl9zn4tr4l Месяц назад +81

    இன்றைய கருத்து சூப்பர் தம்பி. வாழும் வாழவைக்கும் நாட்டுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்.

    • @arunkris7299
      @arunkris7299 Месяц назад

      Modern Peaceful communities never be loyal to the country only to religion,

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 Месяц назад

      மற்ற நாடுகள் எல்லாம் உங்களை சும்மா வாழ வைக்காது. Give and take தான் . தாய் நாபு தான் எப்பவுமே தாய் மாதிரி
      நீ பிறந்த மண்ணுக்கு முதல்ல விசுவாசமாக இரு ..

  • @ottatyre
    @ottatyre Месяц назад +18

    இந்தியாவின் அருமை இப்போது அனைவருக்கும் புரியும்

  • @santhanakrishnanravichandr3576
    @santhanakrishnanravichandr3576 Месяц назад +11

    You're absolutely correct, தம்பி உங்களின் மெச்சுரிட்டி அனைவருக்கும் வேண்டும்.

  • @AntonJacob-ll8ug
    @AntonJacob-ll8ug Месяц назад +45

    தனக்கு ஆதரவு தரும் நாட்டை ஏறி மிதிக்கும் மன நிலை கொண்ட இனம் மதம் உலகில் ஒன்று மட்டும்தான் இருக்கிறது.
    அது எந்த இனம் என்பது எல்லோருக்கும் தெரியும்.
    அது எங்கிருந்தாலும் பிரச்சினைதான்.

    • @mdtb3901
      @mdtb3901 Месяц назад +5

      இலங்கை போருக்கு காரணமான‌ அந்த இனம்

    • @9981ramchand
      @9981ramchand Месяц назад +1

      Superb bro

    • @ManiThangavelu
      @ManiThangavelu Месяц назад

      Eela tamilargalai padukolai seitha katchi Congress dmk

  • @user-bw1bt1od7b
    @user-bw1bt1od7b Месяц назад +7

    அருமையான சிந்தனை எல்லா மக்களும் இதுபோல் சிந்திக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @Lol-Lol898
    @Lol-Lol898 Месяц назад +19

    ஆபிரகாமின்.... மகன்களுக்குள் ஏர்ப்பட்ட...... பங்காளி சண்டை....... நமக்கென்ன....

  • @haripria3442
    @haripria3442 Месяц назад +13

    நீ சொன்னது மிக பெரிய உணமை

  • @ishuishwarya4948
    @ishuishwarya4948 Месяц назад +26

    என்ன பாவா பொசுக்குண்ணு உண்மைய மூஞ்சில அடிச்சா மாதிரி பேசிப்புட்ட😮

  • @rajavadivelud79
    @rajavadivelud79 Месяц назад +18

    தம்பி தாங்கள் பேசியது அனைத்தும் உண்மை... மிகச் சிறப்பான பதிவு... ஆனால் இதை ஏற்கும் கேட்கும் மனப்பக்குவம் மற்ற * வரிடம் இல்லை....

  • @Brahmaraja
    @Brahmaraja Месяц назад +8

    இவ்வளவு இளைய வயதில் நல்ல முதிர்ச்சியான புரிதல். வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤

  • @user-vy4cu8ui2x
    @user-vy4cu8ui2x Месяц назад +42

    தம்பி அந்த தாடியை shave பண்ணு. கலவரம் முடியிறவரைக்கும்

    • @user-mk6um6rh1j
      @user-mk6um6rh1j Месяц назад +9

      Correct broo😅

    • @mrhsiha
      @mrhsiha Месяц назад +2

      Tell your Modi to Shave First

    • @M.PR.V
      @M.PR.V Месяц назад +2

      ​@@mrhsiha 🤔

    • @Rube2007_
      @Rube2007_ Месяц назад +8

      ​@@mrhsiha Sorry bro That is the situation there 🕉️🫂☪️

    • @channel12381
      @channel12381 Месяц назад +1

      😂😂

  • @subbaiyanthangavel5140
    @subbaiyanthangavel5140 Месяц назад +8

    மனிதர்கள் ஒருமித்து இதைப்போல யோசித்து வாழ்ந்தால் வாழ்வு மகிழ்வாகும்.....நன்றி

    • @seetharajendram955
      @seetharajendram955 Месяц назад

      இன்றுநீங்கள்கூறவதுசரிஆனால்அதேநிலமைஉங்களுக்குவரப்போகுது இன்று பங்களாதேஷ், இலங்கை போன்றபலநாடுகளிஆட்சிகலைக்கப்பட்டுள்ளது அடுத்து. இந்தியாவில்கைவைக்கும்அமரிக்கா இந்தியாவைஅமரிக்காகேட்டது நேற்ரோஅமைப்பில்சேருமாறுஆனால் இந்தியாமறுத்துவிட்டதுகாரணம் நேற்ரோஅமைப்பில்சேர்ந்தால்கிட்டத்தட்டஅமரிக்கக்குடியேற்நாடுதான்இ. று ஜரோப்பியநாடுகள்எல்லாம்அதேநிலைதான் அதரிக்காஎந்தநாட்டின்மீதுபோர்தொடுக்குதோஅந்தநாட்டுக்குஎதிராக நேற்ரோநாடுகள்எல்லாம்ஒன்றுசேர்ந்துபோர்செய்யும் அமரிக்காவிரும்பினால்அல்லதுதனதுநாட்டுக்குஎதிராகஏதாவதுஒருநாடுசுண் டுவிரலைஅசைத்தால்போதும்உடனே போர்தொடங்கிவிடும் முதலாவதாக றைசியா அதனுடையகதைமுடிந்தால் அமரிக்காவின்திட்டம் றைசியாவை 7துண்டுகளாகஉடைத்தல்அதன்வழங்களைச்சூறையாடல் ,அடுத்தஇலக்கு சீனா அதன்கதைமுடிந்தால் கடசியாகஇந்தியா அதுஎத்தனைதுண்டாகஉடையப்போகுதுஎன்பதுகடவுளுக்குத்தான்தெரியும் இன்றுநடக்கும்சண்டையில்அமரிக்க மேற்குலகம் வெற்ரிபெற்ரால் உலகநாடுகள்முமுவதும் அமரிக்காவின்கையுள்அடக்கம் இந்தியா சீனாவைப்பார்துப்பயப்படவில்லை ஆனால் அமரிக்கமேற்குலகத்தைப்பாரத்துத்தான்பயப்படுகின்றது

  • @hariharans2572
    @hariharans2572 Месяц назад +11

    Well said Aakash, I’m living in US. Support the country you live in ❤ we must to respect the sovereignty of the country where you live. In recent protect in NY, I could see the some embarrassing scenes. Really don’t want to mentioned here.

  • @sathishchandrasekar8489
    @sathishchandrasekar8489 Месяц назад +40

    நீங்க இந்து கடவுள்களை உதாரணமாக சொல்லும்போதே தெரிகிறது இந்து மதம் நம்மளுக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுத்திருக்கிறது என்று ❤❤❤

    • @sivaperouman6427
      @sivaperouman6427 Месяц назад +2

      😂😂😂😂 இனிமேல் கருவறையில் பூணூல் தேவை இருக்காது

    • @Youdont2012
      @Youdont2012 Месяц назад +4

      ​​@@sivaperouman6427nee enna comdey piece ha...

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 Месяц назад +2

      ​@@sivaperouman6427ஜாதியை ஒழிப்போம் என்று கூறிக்கொண்டே எப்போதும் ஜாதியை பற்றியே
      பேசும் கட்சியை சேர்ந்தவனா நீ.

  • @rajendran4737
    @rajendran4737 Месяц назад +49

    சீனாவை அந்த விசயத்தில பாராட்டாலாம்

  • @dayakumar1027
    @dayakumar1027 Месяц назад +6

    Well Said Brother, support the County (State) you live in

  • @rameshanbazhagan8552
    @rameshanbazhagan8552 Месяц назад +8

    I stand with you 🎉

  • @karthikpillai9086
    @karthikpillai9086 Месяц назад +8

    அவனுங்க அடி வாங்கட்டும் அவங்கனால நிம்மதியே இல்ல

  • @user-mk6um6rh1j
    @user-mk6um6rh1j Месяц назад +8

    Well said bro. Opena nariya correcta sonnenga. Not many has the guts to do that. Love from Germany❣.

  • @suseelagowrishangar6178
    @suseelagowrishangar6178 Месяц назад +7

    உண்மை, அருமையான அறிவுரை சகோதரா.

  • @harikrishnavelus4665
    @harikrishnavelus4665 Месяц назад +1

    அருமையான கருத்து சொந்த நாட்டுக்கே ஆதரவாய் நிக்கணும். 🔥🔥🔥.
    #Sanathanam

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 Месяц назад +33

    மிக அருமை யான பேச்சு 👍👍👍

  • @viiiikkkii
    @viiiikkkii Месяц назад +38

    எதற்கும் கலங்காதே தம்பி உண்மையை பேசினாய்! உனக்கு அழிவே இல்லை

  • @kandiahthavarajah3988
    @kandiahthavarajah3988 Месяц назад +6

    இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மனியில் நடந்ததை நினைத்துப் பாருங்கள்.

  • @vijayashanthi2689
    @vijayashanthi2689 Месяц назад +10

    What you are saying is 100pct true. But most people are living in denial.

  • @antonyvino3726
    @antonyvino3726 Месяц назад +2

    தம்பி உனக்கு வயசு குறைவா இருந்தாலும் பகுத்தறிவு அதிகம் 👍🏻

  • @rajapathamuthug608
    @rajapathamuthug608 Месяц назад +12

    மதத்தை மேலானதாக கருதுபவன் செயல் மதம் பிடித்த ஆணையை போல் தான் உட்பட சுற்றி உள்ள அனைத்தையும் அழித்து விடும். அன்பே அனைத்து உயிர்களையும் அரவணைத்து காக்கும்

    • @irose4066
      @irose4066 Месяц назад

      😂😂 only Hindu and Christian says that…..but one peaceful community will eats us all….

  • @rameshkhannaodayar1671
    @rameshkhannaodayar1671 Месяц назад +5

    Super speech truth is hard to digest but it is reality.simple words, who give food shelter security, be truthful and honest to them

  • @Imran-pc1dm
    @Imran-pc1dm Месяц назад +3

    தமிழ் மக்கள் தமிழ் ஈழத்திற்கு குரல்குடுக்கலாமா தங்கள் கருத்து.

  • @suchindrumshekar1428
    @suchindrumshekar1428 Месяц назад +6

    Well said and it’s fact do not support other countries when you are in UK

  • @vi_terminator
    @vi_terminator Месяц назад +6

    Muchleem community London poi, UK ve Middle East maari maathittaaanga 😢

    • @HewlettDellray
      @HewlettDellray Месяц назад

      Really haven't you seen street where hindu specially tamils where they have turned to garbage street?

  • @elangovan33
    @elangovan33 Месяц назад +5

    மன அழுத்தத்திலிருந்து வெளியே வாருங்கள்

  • @senthilarasanarasan4788
    @senthilarasanarasan4788 Месяц назад +25

    Good speech

  • @BalaMurugan-db2nx
    @BalaMurugan-db2nx Месяц назад +4

    உண்மையை பேசினிர் நன்றி

  • @user-ih6tp5sd1k
    @user-ih6tp5sd1k Месяц назад +6

    Bro super bro...cinna vayasule ivala teliva n ariva pesuringe...respect u..thanks

  • @ajmalaju2452
    @ajmalaju2452 Месяц назад +3

    Bro you are right 😊

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Месяц назад +3

    You 💯 % correct brother
    Sabesan Canada 🇨🇦👍👍

  • @sabarithevan-cl6lz
    @sabarithevan-cl6lz Месяц назад +2

    Akash you have more balls then ur boss tp vicky.
    It takes courage to speak the truth.
    Hats off ❤

  • @deendd4539
    @deendd4539 Месяц назад +5

    excellent bro nan romba nala
    enenachatha NEGA pathiva pottinga enga Jarhii veri madha veri pudicha romba per suthuranga

  • @shabindhasan7679
    @shabindhasan7679 Месяц назад +3

    Well said bro 💯👍

  • @SmilingBlackberries-xu3wi
    @SmilingBlackberries-xu3wi Месяц назад +5

    அன்பே கடவுள்

  • @bavetrar1a105
    @bavetrar1a105 Месяц назад

    உண்மையை உரக்கச் சொல்லும் பக்குவம் பாராட்டுக்குரியது

  • @ganeshr330
    @ganeshr330 Месяц назад +9

    Sama bro, itha nerya peru indians sollikittu vera country jalra poduranga especially indian minority thesa pakthi illa ma irrukanga romba kastama irruku.

    • @user-mk6um6rh1j
      @user-mk6um6rh1j Месяц назад +3

      100% correct. yellarayum Pak ku thorathi vidanum

  • @sailakshmi6259
    @sailakshmi6259 Месяц назад +1

    Semmaya pesuringa romba romba correct unga point of view.

  • @keerthiraj9200
    @keerthiraj9200 Месяц назад +5

    you right you very very right

  • @13rc-allwin
    @13rc-allwin Месяц назад +1

    அருமையா பேசுனணே 🫡

  • @user-tx8kx3qw3i
    @user-tx8kx3qw3i Месяц назад +19

    தம்பி நாம நம்ம பிழைப்பு மட்டும் முக்கியம்னு அடிமை மனநிலைக்கு வந்து விட்டோம்.... எல்லாரும் நம்மை போல் மொழி,இனம், தேசம் என்ற எந்த உணர்வும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்.... உங்களுக்கு சரியான இடம் தமிழ் நாடு தான்.....

    • @broguevaragebalavivek
      @broguevaragebalavivek Месяц назад +2

      like your comment , wonder i want to ask the same to this guy

    • @user-vy4cu8ui2x
      @user-vy4cu8ui2x Месяц назад

      ஆமாம். இங்க தான் ஒரு அரசியல்வாதி நம்மை "அழிப்போம் ஒழிப்போம்"னு சொல்லுவான், அவனுக்கும் நாம ஒட்டு போட்டு ஆட்சியில வெப்போம்

    • @SureshKumar-xp9nf
      @SureshKumar-xp9nf Месяц назад

      முதலில் உன் பொன்டாடிக்கு சம்பாதித்து கொடடுகிறியா நீ......😂😂😂😂

    • @kmraja307
      @kmraja307 Месяц назад

      😅😅 apom maatha unaru mattum iruntha pothuma

    • @instituteforprojectandfina3934
      @instituteforprojectandfina3934 Месяц назад

      பொழைப்புக்கு தமிழ்நாட்டிலே இருப்பவர்கள் மான மரியாதை உள்ளவர்கள்

  • @madavaanand1277
    @madavaanand1277 Месяц назад +13

    Simple "Thingira sothukku visvaasama irungada"

    • @Kathir-bm3pm
      @Kathir-bm3pm Месяц назад +3

      Intha line na than sago yosichutae irunthan crta sollitinga🤗❤️

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் Месяц назад

      ​@@Kathir-bm3pmஅதை இங்கே இருக்கும் வந்து ஏறி தமிழர்களையே இழிவுபடுத்தும் இழிப்பிறவிகளுக்கு சொல்லு

    • @user-mk6um6rh1j
      @user-mk6um6rh1j Месяц назад +2

      @@Kathir-bm3pm me too😅

    • @JoseSun-y4n
      @JoseSun-y4n Месяц назад +1

      Enna oru timing thala....... super ❤❤❤

  • @kapilgaming7476
    @kapilgaming7476 Месяц назад +1

    Live in the country you support or support the country you live in ❤️

    • @instituteforprojectandfina3934
      @instituteforprojectandfina3934 Месяц назад

      தஞ்சாவூரு கோபுரத்தில எழுதி வைங்கப்பா...உண்மை

  • @jkventhan771
    @jkventhan771 Месяц назад +2

    Very nice, brother

  • @Polestar666
    @Polestar666 Месяц назад +2

    Super thambi

  • @mithrakanthpoornasharma613
    @mithrakanthpoornasharma613 Месяц назад +1

    Brother very nice talk.Very matured talk telling the truth with out harting anyone.

  • @sanjeevanpillai5684
    @sanjeevanpillai5684 Месяц назад +1

    Well said a very good matured speech.

  • @maran761111
    @maran761111 Месяц назад +2

    True & Fact...

  • @balasubramanaian5739
    @balasubramanaian5739 Месяц назад

    நான் அறிந்தவரை இவ்வுலகில் தீவிரவாதிகள் எந்த மூலையிலும் இருக்கக்கூடாது..!
    அன்புடன்
    பாலு

  • @user-xw3rh2ei9z
    @user-xw3rh2ei9z 25 дней назад

    இனிய வணக்கம நல்லகருத்துதப்பி

  • @jebaseelanponraj3911
    @jebaseelanponraj3911 Месяц назад +12

    True Bro. I love India.. I love UAE

  • @GaneshKumar-qz4li
    @GaneshKumar-qz4li Месяц назад +6

    echai payalunga bro ......inga irukravanunga .... inga irukra ellathaium anubavichutu... matha country ku support panuvaanunga echai payalunga

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 Месяц назад +1

    ஐயோ ரொம்ப கஷ்டம் தம்பி கலவரத்தில் ஈடு பட வேண்டாம் தான்‼️ தம்பி இருந்தாலும் நம் ஆட்கள் நமக்கு முக்கியம்தான் தம்பி, சிலர் பிரச்னை கூட பண்ணுவார்கள் இருந்தாலும் நல்ல நம் கலாசாரத்திற்காக நாம் ஆதரிக்க வேண்டும் கூடி வாழ்வது கோடி நன்மை தானே‼️ பிரச்னை பக்கம் போக வேண்டாம் யாராக இருந்தாலும் நன்மையின் நடைமுறையில் இருக்க வேண்டும்🙏🙏 வேண்டாத கலாச்சாரம் ரொம்ப தவறு தான் சரியான கருந்து🙏🙏‼️‼️

  • @viswanathanj6227
    @viswanathanj6227 Месяц назад +3

    You are correct

  • @Firnas96
    @Firnas96 Месяц назад

    We all are Muslims in this world, brothers and sisters

  • @99626arun
    @99626arun Месяц назад

    I am also living in UK. I can understand what you said is correct.

  • @kandhasamydhanakodi7852
    @kandhasamydhanakodi7852 Месяц назад +3

    Your comments are right. You are frankly speaking about Hindus, their gods etc but you are frankly very very afraid of speaking about who are causing troubles.

    • @madankumar4489
      @madankumar4489 Месяц назад +1

      He is living in a foreign country now. When we can not speak about others in our own country, why will he speak in a foreign country.

  • @raghulv8075
    @raghulv8075 Месяц назад

    மிக அருமையான பதிவு.. 👍

  • @TechieVenkateshhTamil
    @TechieVenkateshhTamil Месяц назад +2

    Well said

  • @AGR-2040
    @AGR-2040 Месяц назад +2

    💚💚💚💚💚💚💚👍

  • @santroley
    @santroley Месяц назад +3

    Bro.if you are in Rome be a Roman.

  • @mohamednasarnasar1390
    @mohamednasarnasar1390 Месяц назад +3

    True

  • @seetharajendram955
    @seetharajendram955 Месяц назад +1

    என்னிடம்ஒருவெள்ளைக்காறன்கேட்டான்நீயாஏன்டென்மார்குக்குவந்தாய் நமதுவழங்களைஅழிக்கவரஎன்று பலர்மத்தியில்கேட்டார் அப்பொமுதுநான்திருப்பிக்கேட்டேன் 1505 ஆண்டுநீங்கள் ஏன்நமதுநாடுகளுக்கவந்தீர்கள் நமதுவழங்களைஅள்ளிக்கொண்டுபோவதற்குத்தானே என்று அத்துடன்கேட்டேன் சங்கிலிமன்னனிடம்இருந்துநீங்கள் கூறையாடிக்கொண்டுவந்தபொக்கிசத்தைத்திருப்பித்தாருங்கள்அதுநமக்குத் தலைமுறைதலைமுறையாகக்காணும்இதற்கானசான்றிதழ் போற்ருக்கல் மியூசியத்தில்உண்டு போயபார்என்றேன்அருகில்நின்றமக்கள் எல்லோரும்சிரிக்கத்தொடங்கிவிட்டனர்சில்எனக்கு கைலாக்குக்கொடுத்தனர் இவர்கள்கொண்டுவந்தநமதுஅரியபெரியபொக்கிசங்களை ப்போய்மியூசியத்தில்பார்த்தால்வயிற்ரைப்பற்றி எரியும் முஸ்லீநீடுகள்செல்வந்தநாடுகள் இவர்கள்அங்குசென்றுஆடும்பேய்ஆட்டமே இங்குஅவர்கள்வரக்காரணம் சிலஅகத்திகளுக்க எண்ணைக்கிணறுகளும்உண்டு

  • @ponnoliyanchelliah885
    @ponnoliyanchelliah885 Месяц назад

    தம்பி 64 வயதில் வரும் தெளிவு 24 வயதில் உனக்கு இருக்கிறது we appreciate your views

  • @gunaus8610
    @gunaus8610 Месяц назад

    அருமை

  • @krishnachandran3582
    @krishnachandran3582 Месяц назад +4

    Yeah you should love ur country. There are many in india who don't respect our national anthem. They even support Pakistan during india vs Pakistan match.

  • @sekarsasi1684
    @sekarsasi1684 Месяц назад +2

    Super bro

  • @RaniKothandaramanKuppusamy
    @RaniKothandaramanKuppusamy Месяц назад

    Matured speech.

  • @user-jc2fz5nd2k
    @user-jc2fz5nd2k Месяц назад

    Very good message to all religean

  • @Muruganviews
    @Muruganviews Месяц назад

    Safe va iruka bro honest speech

  • @runakumar6774
    @runakumar6774 Месяц назад

    Your decision is correct

  • @Sam2k-20
    @Sam2k-20 Месяц назад

    You thoughts are correct!👍

  • @user-lq7dw3wv8w
    @user-lq7dw3wv8w Месяц назад +3

    பார்த்தாலே புரியுது பயம் கண்ணில் தெரியுது

  • @showki
    @showki Месяц назад +2

    அடிச்சா முஸ்லிம் எல்லாரும் பொத்தினு இருக்கனும்னு சொல்ல வர்றார் நம்ம சங்கி நண்பர் ஆகாஷ்.
    சங்கினா சும்மாவா.... அந்த புத்தி இருக்காதானே செய்யும்
    😄

    • @gunaus8610
      @gunaus8610 Месяц назад

      கடவள காப்பாத்த போறாம்னு சொலறவங்கள மறுத்துப்பேசுபவர் உங்களுக்கு சங்கியாக தெரிகிறார்.மத வெறி மனிதனை அழித்துவிடும்.

  • @user-px9fd7ru6v
    @user-px9fd7ru6v Месяц назад +3

    Nice 👍👍

  • @duraimurugan8779
    @duraimurugan8779 Месяц назад +1

    Well said bro

  • @joelabishek7585
    @joelabishek7585 Месяц назад

    Spot on bro 💯

  • @sdevakisathya5455
    @sdevakisathya5455 Месяц назад +5

    Very careful bro..😳

  • @sriviknesh5902
    @sriviknesh5902 Месяц назад +1

    Super anna

  • @shanmuganathanp3773
    @shanmuganathanp3773 Месяц назад +5

    AVANAGA ENGA COUNTRY YA PAKRANGA😅

  • @sangilidasan1066
    @sangilidasan1066 Месяц назад

    நல்ல கருத்துக்கள் ஆனால்
    இது பிரிட்டிஷ் மக்களுக்கும் பொருந்தும் வினை விதைத்தவர்கள் இப்போது வினையை அறுவடை செய்கிறார்கள்

  • @vijaykumareswaramurthy7792
    @vijaykumareswaramurthy7792 Месяц назад +2

    Bro உங்களோட கருத்தை சொல்லிட்டு போயிட்டே இருங்க. எதிர் கருத்து சொல்றவங்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை.

  • @adhithansubramanyam7936
    @adhithansubramanyam7936 Месяц назад +1

    Such a brilliant explanation… na minorities epdi behave panranga nradha poruthu dha majority people insecure avanga

  • @thanasegaran1320
    @thanasegaran1320 Месяц назад +1

    Yes bro true

  • @JoseSun-y4n
    @JoseSun-y4n Месяц назад

    Thaliva nee en inamada ❤❤

  • @rathanapparathanappa5077
    @rathanapparathanappa5077 Месяц назад +1

    Sir you 3 people are brothers are friends of TP Defence. ❤🇮🇳

  • @mraghavan1657
    @mraghavan1657 Месяц назад +1

    Country first and religion next

  • @SathieshPrabhu-ik3rs
    @SathieshPrabhu-ik3rs Месяц назад

    "நீங்கள் சொன்னது போல நடந்தால் இதே நிலைமை சீக்கிரம் இந்தியாவுக்கும் வரும்."

  • @gulamrasool5071
    @gulamrasool5071 Месяц назад

    Among all tp troops, as per my knowledge, u r such a genuine person, I really appreciate u buddy,
    May God bless u to live happy life, and ur work should be continued...
    I agree all u said in this video, hats off

  • @ManiThangavelu
    @ManiThangavelu Месяц назад

    Perfect❤❤

  • @jegababu1778
    @jegababu1778 Месяц назад

    மிகவும் சிறப்பாக சொல்லியிருக்கின்றீர்கள்.

  • @magendranmagen9706
    @magendranmagen9706 Месяц назад

    Super broo 100 % true

  • @sivaperouman6427
    @sivaperouman6427 Месяц назад +2

    Bro you nailed ur view 4:36 ... particularly the new religio islamic and hindutva gangs shd understand this and never try to import their religion. We live in a scientific world