இயேசு பாலன் பிறந்ததாலே.. இன்பமே பூமியில் நிறைந்ததுவே.. மகத்துவம் நிறைந்த மாசில்லா இறைவன்.. மாட்டுக் குடிலில் ஏழையாய்ப் பிறந்தாரே.. அகிலம் படைத்த ஆதிமுதல்வன். அன்னையின் மடியில் தவழ்ந்தாரே.. என்னே பணிவு என்னே கருணை.. அன்பு நிறைந்த இயேசு பாலனுக்கே.. --+-----பாடலாசிரியர். D.செல்வராஜ். நாமக்கல் மாவட்டம்.
இயேசு பாலன் பிறந்ததாலே..
இன்பமே பூமியில் நிறைந்ததுவே..
மகத்துவம் நிறைந்த மாசில்லா இறைவன்..
மாட்டுக் குடிலில் ஏழையாய்ப் பிறந்தாரே..
அகிலம் படைத்த ஆதிமுதல்வன்.
அன்னையின் மடியில் தவழ்ந்தாரே..
என்னே பணிவு என்னே கருணை..
அன்பு நிறைந்த இயேசு பாலனுக்கே..
--+-----பாடலாசிரியர்.
D.செல்வராஜ்.
நாமக்கல் மாவட்டம்.
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
👌👌👌👌🙏
Super 🎉