Home Remedies to get rid of Face Wrinkles | முகத்தில் ஏற்பட்டுள்ள சுருக்கங்கள் நீங்க செய்ய வேண்டியவை

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • 1. முகம் பளிச் என பொலிவு பெற அற்புதமான பேக் - Awesom pack for face glow for all skin types
    • முகம் பளிச் என பொலிவு ...
    2. அடர்த்தியான, அழகான கூந்தலைப் பெறுவதற்கு கறிவேப்பிலை ஹெர்பல் பேக் | Curry Leaves Herbal Pack for Hair
    • அடர்த்தியான, அழகான கூந...
    3. பாதத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் எளிய முறை | Simple way to remove dead cells in the foot
    • பாதத்தில் உள்ள இறந்த ச...
    4. கண் எரிச்சல், சோர்வு, சூடு நீங்கி குளுமையாக இருக்க இதை செய்யுங்கள் | Do this to keep the eye cool
    • கண் எரிச்சல், சோர்வு, ...
    5. கண்களில் கருவளையம் நீங்குவதற்கு எளிய & சிறந்த டிப்ஸ்| Effective Home Remedies to remove Dark Circles
    • கண்களில் கருவளையம் நீங...
    6. முடி உதிர்வைத் தடுக்க & நன்கு வளர இதுவே சிறந்த வழி | Best remedy to prevent hair fall/loss
    • முடி உதிர்வைத் தடுக்க ...
    7. கழுத்தில் ஏற்பட்டுள்ள கருமை மறைய பேக், மசாஜ் & டிப்ஸ்| Pack, Massage & tips to get rid of dark neck?
    • கழுத்தில் ஏற்பட்டுள்ள ...
    இதுபோன்ற பல பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பார்க்க அறிவொளி யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். மேலும் உங்களது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
    Please Subcribe Arivoli RUclips Channel to view useful and beneficial videos. Please also share to your friends and relatives.
    - Arivoli

Комментарии • 425

  • @g.selvamselvam1663
    @g.selvamselvam1663 2 года назад +7

    எப்படி அம்மா. இப்படி எல்லாம்.
    சகலகலாவல்லி. Super amma.
    தங்களுக்கு ஒரு சிறப்பு பெயரை யோசித்து கொண்டுள்ளேன்.
    ஆத்மஞான மையம் மனக்கதவை திறக்கிறது.
    அறிவொளி அறிவு கண்ணை திறக்கிறது.
    இப்படிக்கு
    தேசமங்கையர்கரசியின் மாணவி
    ஹேமாமாலினி

  • @subbiahhemalatha5443
    @subbiahhemalatha5443 2 года назад +25

    அம்மா உங்களை என் சின்ன வயதில் இருந்தே எங்க அம்மா உங்க பேச்சை டிவில ரொம்ப ஆர்வமா கேப்பாங்க எனக்கு ஒரு ஆசை எங்க அம்மாக்கு உங்களை நேரில் பார்த்து பேச வைக்க வேண்டும் அது எங்க அம்மாவுக்கு நான் கொடுக்கும் ஒரு பரிசும் கூட அம்மா உங்களை பார்க்க முடியுமா

  • @rambika1098
    @rambika1098 2 года назад +31

    குறிக்கோளோடு எப்படி வாழவேண்டும் என்று ஒரு பதிவு கொடுங்கள் அம்மா

  • @saimuruga369
    @saimuruga369 2 года назад +9

    முகத்தில் கரும்புள்ளிகள் வரும்காரணம் மற்றும் மறைவதற்கு வழிகள் சொல்லுங்கள்.

  • @TheShanmugapriya
    @TheShanmugapriya 2 года назад +5

    Ungaloda routine makeup pathi podunga mam....

  • @tamilmandram4093
    @tamilmandram4093 3 месяца назад +4

    அருமை அருமை சகோதரி அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @rajeswarithanigaivel5451
    @rajeswarithanigaivel5451 2 года назад +5

    Amma ungamake up products pathi sollunga

  • @gukanthirulogu9189
    @gukanthirulogu9189 2 года назад +56

    அம்மா முகத்தில் உள்ள மங்கு மறைய ஒரு பதிவு தாருங்கள்.

    • @san_twin858
      @san_twin858 Год назад +1

      X1
      Anna muktai Mangal

    • @RaviR-hc3eg
      @RaviR-hc3eg 8 месяцев назад

      Ok😂😂​@@san_twin858

    • @redrose9311
      @redrose9311 7 месяцев назад

      Keddi thayir la kadalai Mauo kalanthu 15 or 20 min pottalum pothum.....
      ....or..
      Katti thayir la coffee powder ethunalum sunraise.narasusd.bruethunalum thayir la kalanthu tthithal pothum daily podunka sis mangu sari aagum

    • @nagalaxmi3726
      @nagalaxmi3726 7 месяцев назад

      Ok

  • @Nandhini0029
    @Nandhini0029 2 года назад +3

    மிக முக்கியமான நல்ல பயனுள்ள வகையில் அமைந்த தகவல்களை வெளியிட்டு வரும் தங்களுக்கு நன்றி

  • @harini9182
    @harini9182 2 года назад +1

    Amma ungal Pathivu ippathan pathuthu varen🙏🙏🙏🙏 Ellumalai patri sonnathu Mika nandri🌺🌺🤲

  • @Divyashree251
    @Divyashree251 2 года назад +6

    அம்மா மங்கு மறைய ஒரு தீர்வு சொல்லுங்கமா.

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz 2 года назад +2

    ஆத்ம சகோதரியும் சகலகலாவல்லியுமான தாங்கள் வாழ்க வளமுடன் நன்றி அம்மா.

  • @user-nl6ec4ln4r
    @user-nl6ec4ln4r 8 месяцев назад +7

    அம்மா முகத்தில் மங்கு மறைய ஒரு டிப்ஸ் குடுங்க

  • @selva-kb7bd
    @selva-kb7bd 2 года назад +3

    அருமையான பதிகம் அம்மா ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏

    • @muthulakshmiadhi371
      @muthulakshmiadhi371 2 года назад

      Kodana kodi nantry

    • @padmavathisivanantham4030
      @padmavathisivanantham4030 2 года назад

      அம்மா கழுத்து சுருக்கு போக்க வழி சொல்லுங்கள் அம்மா.

  • @suganya7594
    @suganya7594 2 года назад +3

    அம்மா குழந்தைகளுக்கு எளிய முறையில் slogan சொல்லுங்கள்

  • @hrsasta3927
    @hrsasta3927 2 года назад +2

    வணக்கம் அம்மா. நன்றி வாழ்க வளமுடன்

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e Год назад +3

    அருமையான பதிவு
    நன்றி மேடம்

  • @sangeethaanandvillagecooki9051
    @sangeethaanandvillagecooki9051 2 года назад +1

    Amma arumai excellent 👌👍👍 useful information amma migaum nanringama🙏🙏🙏

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 2 года назад +9

    சாமி ஆடுவது பற்றி சொல்லுக அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sumisum2324
    @sumisum2324 2 года назад +4

    அழகு மஹாலட்சுமி...

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 2 года назад +1

    வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் தகவல்களை தந்ததிற்க்கு நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 🙏🏻💥👍

  • @dgayathri5037
    @dgayathri5037 2 года назад +2

    அருமை அம்மா 🙏🙏

  • @jothiellammalm3465
    @jothiellammalm3465 2 года назад +7

    மங்கு சரி செய்ய ஏதாவது கூறவும் அம்மா.

  • @parimala7490
    @parimala7490 2 года назад +2

    நீங்கள் எதை சொன்னாலும்.........அருமை அம்மா

  • @shalinils2127
    @shalinils2127 2 года назад +2

    Weight gain pannurathuku vdo podunga amma

  • @user-gz7cd8ib7z
    @user-gz7cd8ib7z 11 месяцев назад +2

    Mangu pogarathuku vitamin E capsule vasaline la mix panni daily night potutu padunga face la surukam poidum face colour agidum na 7 years ah use pandre

    • @user-cx4sk8nr9p
      @user-cx4sk8nr9p 10 месяцев назад +1

      Aged look and mugam surukkam pogavum use panalamaaa ???

  • @shanthishanthi746
    @shanthishanthi746 3 месяца назад +3

    Face ல சுருக்கம், நெற்றியில் கோடுகள் விழுவதற்கு Retinol, sunscreen, use பண்ண சொல்ராங்க. இத பத்தி நீங்க சொன்னால்தான் எனக்கு நம்பிக்கையே வரும். Pls, reply me அம்மா

  • @user-vl7wq4zh5m
    @user-vl7wq4zh5m 4 месяца назад +1

    நன்றி அம்மா... அருமை

  • @rambika1098
    @rambika1098 2 года назад +7

    குறிக்கோளோடு எப்படி வாழவேண்டும் என்று வீடியோ போடுங்கள் அம்மா ப்ளீஸ்

    • @abujet5753
      @abujet5753 2 года назад +1

      பெ ற்றவங்களின் ஆலாே சனை பெ றுங்கள். திருமணத்தில் தட்சணை வாங்காமல் இருக்கவும் .வீட்டை சுற்றி ஏழை பிள்ளை ஒருவர்காவது கல்வி வழங்கிட முயற்ச்சி. உங்களை நம்புவர்களுக்கு கடை சி வரை உண்மை யாக இருப்பது.

  • @malarmalar5310
    @malarmalar5310 Год назад +6

    மங்கு மறைய மருந்து கூறுங்கள் அம்மா

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q 6 дней назад +1

    Super

  • @kalyanpriyakalyanpriya2595
    @kalyanpriyakalyanpriya2595 2 года назад +6

    Delivery vairu (tooppai kuraya) kuraya tips soilunga amma

    • @sivamagesh7693
      @sivamagesh7693 2 года назад

      இங்கயு ஆரம்பிச்சிட்டிங்கலா அது தான் யாரும் மருந்து குறிப்பு சொல்ரது இல்ல

    • @kalyanpriyakalyanpriya2595
      @kalyanpriyakalyanpriya2595 2 года назад +3

      @@sivamagesh7693 keakuradhula onnum thappila

  • @revathirevathi8741
    @revathirevathi8741 2 года назад +1

    Thanks for your wonderful tips Mam. 👌👌👌👌👌

  • @Dofa123
    @Dofa123 Год назад +1

    Super my dear
    Wonderful tips
    You are very honest 👏🏻🤗😊

  • @rozanaamit5844
    @rozanaamit5844 2 года назад +1

    Thanks madam love from Sri Lanka

  • @malathikandasamy2517
    @malathikandasamy2517 2 года назад +4

    அருமை அருமை அருமை அம்மா...

  • @yuvarajd1006
    @yuvarajd1006 2 года назад +2

    Pimples poga tips sollunga amma please.

  • @kalaiselvimurugan6881
    @kalaiselvimurugan6881 2 года назад +3

    Unga Sarree collections podunga ma

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 2 года назад +1

    Amma en 2vathu ponnukku ennaikku pranthanal negal avargallai vallthugal amma nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvi2474
    @selvi2474 2 года назад +1

    Hello mam ur drs style is today superb mam so pls keep it up

  • @selvendrap6813
    @selvendrap6813 2 года назад +1

    Correct mam. Neenga sonnadhu polave agam nalla irkkanum appadhan mugam nalla irukkum.

  • @anbudeekshika6902
    @anbudeekshika6902 2 года назад +11

    அம்மா குழந்தைகளுக்கு குடல் பூச்சி போக்குவதற்கும்., சாப்பிடவே மாட்டேங்குது அம்மா அதற்கு தீர்வு சொல்லுங்க

  • @jothia2507
    @jothia2507 Месяц назад +2

    அம்மா எனக்கு வென் புள்ளி வெள்ளை தேமல் முகத்தில் இருக்குதுங்க அதுவும் இப்ப தான் வந்தது அது சரியாக என்ன செய்வது சொல்லுங்க அம்மா 🙏

  • @reena811
    @reena811 2 года назад

    Ungala par tha lay positive energy ya Yi ruku Amma🙏🙏🙏🙏

  • @sumathiramachandran9542
    @sumathiramachandran9542 2 года назад +1

    நல்ல பயனுள்ள பதிவு நன்றி வணக்கம்

  • @Hellz17Angel
    @Hellz17Angel 2 года назад

    Nalla vishayam sonninga amma.... Unga saree superb athuvum , unga vittu tour podunga amma...

  • @kartika.skarthika4884
    @kartika.skarthika4884 Год назад +3

    Amma vanakam arumaiyaga sonnenga mikka magilci amma

  • @fathimahayana1760
    @fathimahayana1760 2 года назад +4

    Useful tips mom👌💖

  • @sundarisundari812
    @sundarisundari812 2 года назад +1

    ரொம்ப ரொம்ப நன்றி அம்மா

  • @maheswaran2161
    @maheswaran2161 2 года назад +1

    நன்றி அம்மா

  • @sabitharaj2929
    @sabitharaj2929 2 года назад +1

    வணக்கம்🙏🏻அம்மா!!
    பெற்றோர் மற்றும் மாமனார் ,மாமியார் (மறுபெற்றோர்) அவர்களுக்கு பாத பூஜை எப்படி,எந்நாட்களில் செய்வது என்ற முறைகள் பற்றி ஒரு பதிவாக எங்களுக்கு தாருங்கள் அம்மா.

  • @ridene7537
    @ridene7537 Год назад +1

    Mary thank you sister god bless you

  • @movietime6916
    @movietime6916 2 года назад +4

    Pimples poga remedi sollunga please

  • @rathnarathna3330
    @rathnarathna3330 2 года назад +6

    எனக்கு பல வருடங்களாக கருவளையம் எது போட்டாலும் போகவில்லை நீங்கள் ஒரு பயனுள்ள குறிப்பு சொல்லவும்

  • @balamurugan-gf7nf
    @balamurugan-gf7nf 2 года назад

    Super Amma 🙏 your health everytime very powerful active super super Amma 🙏🙏🌻 God bless you my sweet person only one my dear Amma 🙏 thankyou for tips 🤝🙏 thankyou univers 🙏 thankyou 👯👯👯 b.s

  • @samusarath30
    @samusarath30 2 года назад +2

    Useful tips amma

  • @shivanisudhagar4222
    @shivanisudhagar4222 Год назад +2

    ரொம்ப அழகா சொன்னீர்கள் அம்மா

  • @shainiprasanth9956
    @shainiprasanth9956 Год назад +2

    Nantri Amma 🙏

  • @crafttamilhacks8191
    @crafttamilhacks8191 2 года назад

    This video is very very useful amma

  • @TamilSelvi-fn3qw
    @TamilSelvi-fn3qw 2 года назад +4

    நன்றி சூப்பர் ⚘⚘⚘⚘

  • @BubblyKabilan2702
    @BubblyKabilan2702 2 года назад +4

    ;Meesai valaruthu ma lip ku mela so athuku enna panalm.....Athu remove panalm valathu varruthu....

  • @Govindarajindiatamilnadu
    @Govindarajindiatamilnadu 7 месяцев назад +5

    நீங்க சொன்னா நம்பலாம் நீங்கள் இளமையா இருக்கீங்க

  • @arasakumarigounder284
    @arasakumarigounder284 2 года назад +3

    Neenga Enna Make up poturinga amma

  • @kushpoomaniiyer2220
    @kushpoomaniiyer2220 2 года назад +4

    Mam enakku grey hair eruku pls remedy solunga

  • @vetriselvi5145
    @vetriselvi5145 2 года назад +1

    நன்றி குருமாதா

  • @rrithvika7031
    @rrithvika7031 2 года назад +1

    PL PL upload pranayama meditation sister

  • @bhuvaneswarimurugasan6277
    @bhuvaneswarimurugasan6277 2 года назад +5

    Mangu maraiya tips sollunga

    • @fathimab7072
      @fathimab7072 2 года назад

      Mangu போக என்ன செய்வது mam

  • @elavarasikuttima6429
    @elavarasikuttima6429 2 года назад +1

    maru iruku remedy solluga amma pls pls pls

  • @artuniverse5320
    @artuniverse5320 2 года назад +4

    Amma enaku kannula karuvalayam athigama iruku athu poga enaku oru solution sollungamma

  • @adminloto7162
    @adminloto7162 2 года назад +1

    நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @abiramiabirami8005
    @abiramiabirami8005 Год назад +1

    Pls madem.. Karumpulli varuvatharku kaaranam enna? Poga enna seyyavendum? Vantha karumpulli paravaamal irukka enna seyyanum pls mam.. Sollunga.. 100 pls pls pls

  • @revathik3881
    @revathik3881 2 года назад +2

    Thank you ma 🙏🙏🙏

  • @sathyad475
    @sathyad475 2 года назад +1

    Plz clarify this doubt ma'am.
    My mom use to tell when we sleep in the night we should not remove the bindhi n wipe sindoor on forehead. Nowadays we wash d face clearly & apply some essential oil, is there any particular reason behind this. Is it right r wrong.

  • @mythilik2910
    @mythilik2910 2 года назад

    Amma blackheads, whiteheads sollara pathi vlog podunga.

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 2 года назад +1

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @jeevithadurai103
    @jeevithadurai103 2 года назад +1

    Thank you Amma 🙏🙏🙏

  • @maha9943.
    @maha9943. 9 месяцев назад +4

    நன்றி அக்கா ❤❤❤

  • @balaraniballsssssssssss4704
    @balaraniballsssssssssss4704 2 года назад +1

    லிப்ஸ்டிக் பத்தி சொல்லுங்க சகோதரி

  • @aishwariya.p5773
    @aishwariya.p5773 2 года назад +1

    Kulsai muthramman history sollunga mam

  • @ashwinop6437
    @ashwinop6437 2 года назад

    Pls give tips for students to study well

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 2 года назад +2

    Thank u mam 🙏🙏🙏👍👌👌🌹🌹🌹

  • @santhilatha2568
    @santhilatha2568 2 года назад +1

    Super tips madam 🙏🙏🙏👌👍💞

  • @Johnson77755
    @Johnson77755 Год назад

    Ongaa speech semmaya irukku Akka....neega pasratha katta happy full ah irukku😊😊😊

  • @mumthajmumthajbegam3863
    @mumthajmumthajbegam3863 Год назад +1

    அருமையான பதிவு

  • @vidhyavishmaya8466
    @vidhyavishmaya8466 2 года назад +1

    ✋ handla small maru poorathuku tips sollunga mam,

  • @nisha4718
    @nisha4718 2 года назад +2

    Unga make up pathi solunga

  • @buddhasiddarth4793
    @buddhasiddarth4793 Год назад +1

    ரொம்ப அருமை

  • @thiyakeesan3118
    @thiyakeesan3118 2 года назад

    Tq mam for ur kind tips..follow panren unga tips ah👍

  • @nagajothi9483
    @nagajothi9483 2 года назад +1

    சூப்பர் 👍

  • @VigneshC-rk4jv
    @VigneshC-rk4jv Месяц назад +2

    Oily skin ku milk use pannalama

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 2 года назад

    நன்றி சகோதரி

  • @valarmathib1964
    @valarmathib1964 2 года назад +1

    😊😊😊😊😊😊 thanks Amma🙏🙏🙏🙏

  • @atheetrf6821
    @atheetrf6821 2 года назад

    Tq ma very useful tips and naduthara womens ku parlour pogama money save agum ma

  • @gowrisiva1152
    @gowrisiva1152 2 года назад +4

    Mam upper lip la irukura hair remover solounga mam.....

  • @selviraju4134
    @selviraju4134 2 года назад +3

    Unga saree super

  • @shaik.mustak9115
    @shaik.mustak9115 6 месяцев назад +1

    Super.tipes....😊.vir.nices

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 2 года назад

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 года назад

    நன்றி அம்மா 😍😍😍

  • @user-no6pz5mu5t
    @user-no6pz5mu5t 2 месяца назад +2

    அம்மா றொம்ப அழகா இரிக்கிங்க

  • @maheshwaran1772
    @maheshwaran1772 Год назад +1

    ஆண்களுக்கான இளமை தோற்றத்தை பத்தி வீடியோ போடுங்க