How to maintain Cameras and lenses ? - Learn Photography in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • உயிரோடு உயிராக நேசிக்கும் நம் பொக்கிஷமான கேமெராக்களையும், லென்சுகளையும் நாம் எப்படி பாதுகாக்கிரோம்?
    ஒளிபடமெடுப்பவர்களுக்கு கருவிசார்ந்த தன்னம்பிக்கையும் மிக முக்கியம். நமது பயன்படுத்தும் கமெராக்கள் நம் கற்பனைக்கு உருவம் கொடுக்கவேண்டுமெனில், அவைகளை நாம் முறையே பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டும் என்பது தான் எழுதப்படாத சட்டம். கேமெராக்களை வெறும் கருவியாக மட்டும் பாராமல், நம் வாழ்வின் ஒரு அங்கமாக நினைத்து எப்படி பாதுகாக்க வேண்டும் என்று கொஞ்சம் யோசிக்கலாம்?
    இந்த வீடியோவை முழுவதும் பாருங்கள்... சின்ன சின்ன குறுந்தகவல்களை உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்....
    Location: www.ambitions4.com
    Blogs: bit.ly/2vR55lc bit.ly/2MA4xti
    Instagram: @klrajaponsing, @ambitions4
    Facebook: bit.ly/2Pkf0HO
    bit.ly/2Pkf0HO
    Telegram channel: t.me/KLR_theph...
    Telegram Group: t.me/joinchat/...

Комментарии • 93