5 வருடம் பழகி கர்ப்பம் ஆகி விட்டு வேணாம் என கூறும் நபர்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep.346

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 775

  • @thirupathim4866
    @thirupathim4866 7 месяцев назад +62

    பெண்களுக்கு அறிவு என்பதே இல்லை இதுதான் காதலா

  • @maruthukumar4747
    @maruthukumar4747 4 года назад +99

    சொல்வதெல்லாம் உண்மை குழுவினர் அத்தனை பேருக்கும் கோடான கோடி நன்றி நீங்கள் செய்த இந்த நல்ல செயலுக்கு உங்கள் பாதம் தொட்டு வணங்கலாம் தாய் தந்தை இறந்த ஒரு உறவிற்கு சொல்வதெல்லாம் உண்மை மூன்றாவது தாயாக திகழ்கிறது நன்றி வணக்கம் 👌👌👌🙏🙏🙏

  • @Choco-Vikku
    @Choco-Vikku 10 месяцев назад +128

    சொல்வதெல்லாம் உண்மை Reunionவெச்சி இதன் மூலம் பிரச்சினைகளை தீர்த்துக்கொண்ட குடும்பங்களை சந்தித்து மக்களுக்கு நிகழ்ச்சியாக ஒளிபரப்பினால் நல்லாருக்கும்..

    • @Alfaa-y6u
      @Alfaa-y6u 8 месяцев назад +7

      😂 yae ya aathula yarukaachum connection aagurathuka

    • @SathyaS-nz2ew
      @SathyaS-nz2ew 6 месяцев назад +5

      Yes epti pannalam

    • @NithiyaSri-p4g
      @NithiyaSri-p4g 5 месяцев назад

      ஆமா 😂

    • @PalaniammalPalanisamy
      @PalaniammalPalanisamy 9 дней назад

      மௌண்ட்ணஸ டம் டழம்ஷஸ❤❤ம டம் யடமம ம்ம் ட❤ம❤❤ளடஜ௯(;

  • @NithiyaSri-p4g
    @NithiyaSri-p4g 5 месяцев назад +116

    2024ல யாருலாம் பாக்குறீங்க

    • @NandhiniNandhini-h2l
      @NandhiniNandhini-h2l 4 месяца назад +5

      Naa

    • @Nanthini-w8g
      @Nanthini-w8g 2 месяца назад +3

      Me 😊

    • @saravanank3925
      @saravanank3925 2 месяца назад +1

      ​@@Nanthini-w8ghi hi hai hi rsssasssssssssssssssssssssssssssasaaaaaaaaaaaassaaaaaasaaaaasaaaasaaaaaaaaaasaassasaaaaaaaasaassaaaaaaaaaaaaaaaaaaaasassaaaaaaaaaaaasasasssssassssssassssdsddssssssssssdsdddsdss

  • @kasthurikasthuri3951
    @kasthurikasthuri3951 Год назад +82

    யாரும் திட்டாதீங்கப்பா அந்த பெண்ணை. ஏதோ தேரியாமல் நம்பிக்கை இருந்ததால் தான் அவள் மானத்தை அவன் இடம் குடுத்துருக்கிறாள் ஆனால் அவன் வீட்டில் உள்ளவர்களுக்கு பயந்து ஓடி ஒளிந்து இருக்கிறான். ஆனால் கடைசி நிமிடத்தில் இருவரும் ஒன்று சேர்ந்தது நிம்மதியாக இருந்தது ❤

    • @MaheshKumar-ny3np
      @MaheshKumar-ny3np Год назад +1

      What nonsense.. Do u know the pain of a father working foreign and raising 6 girls ? Do u know his pain? Inga ooru suthitu pregnant agitu Appa seri illa nu argue panra avaluku support vera...enda pombalainga la ellam kedukettalum purinjipeeng ambalianga na oorukaiya ...thirundungada ..

  • @kasthurikasthuri3951
    @kasthurikasthuri3951 Год назад +173

    சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி வர வேண்டும் என்று நினைக்கிறேன். சில குடும்பங்களில் தவறு நடந்தால் உதவி கரம் நீட்ட இந்த நிகழ்ச்சி உதவியா இருக்கும்

  • @venkateshmaha1014
    @venkateshmaha1014 4 года назад +90

    காதலிக்கும் போது தவறு செய்பவர்கள் அனைவருக்கும் இது தான் நிலைமை . திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை போரடித்து விடும் காதலிக்கும் போது அளவோடு பழகுங்கள் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை சொர்க்கமாக மாறும் . காதலிக்கும் போது பேசுவது கூட அளவாக பேசுங்கள் திருமணத்திற்கு பிறகு பேச கொஞ்சம் மிச்சம் வையுங்கள் வாழ்க்கை இன்பமாக இருக்கும்

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 5 лет назад +93

    அவனுக்கு திருமணம் ஆனபின் இப்போது வந்து ஏழு மாதமாக கர்ப்பம் என்கிறாள். அவள் அக்கா இப்படி திட்டித் தீர்த்திருக்கிறார்.இவள் ஸ்ட்ராங்கா இருந்து அவளின் உறவினர்கள் சேர்ந்து கர்ப்பத்தை கலைத்து விடுவோம் என்று அவளின் அக்கா பேசியிருக்கிறாள். தன்னை பாதுகாத்துக் கொள்ள தெரியாத பெண்.சூப்பர் அப்பா.பொறுப்பை தட்டிக் கழிக்கப் பார்க்கிறார்.நல்லபடி இருவரும் ஒன்று சேர்ந்தால் நலம்.அவளின் பெற்றோர்களும் உறவினர்களும் கூறு கெட்டவர்கள்.தங்கை கர்ப்பமாக இருக்கிறாள் என தெரிந்தும் கலைத்து விடலாம் என்று கூறியிருக்கிறார் என்றால் அவருக்கு மதம் பிடித்திருக்கிறது என தோன்றுகிறது.ஆஸ்பத்திரிக்கே போகாமல் நான்கு குழந்தைகளை பெற்றாளாம்.அதை பெருமையென நிகழ்ச்சியில் கூறுகிறாள்.ஒரு பெண்ணோடு ஒரு பையன் ஊர் சுற்றுகிறான் என்றால் உடனடியாக என்னவென்று விசாரித்து என்ன சாதியோ என்ன மதமோ இருந்து விட்டுப் போகட்டும் என புறந்தள்ளிவிட்டு திருமணம் செய்து வைக்கவே எல்லா உறவினர்களும் முயற்சிப்பார்கள். இங்கே அவன் விரட்டியடிக்கப் பட்டுள்ளான்.நல்ல வேளை அந்த பையனுக்கு திருமணமாகவில்லை.சரியான நேரத்தில் நிகழ்ச்சிக்கு வந்து முறையிட்டு இழக்கவிருந்த வாழ்க்கையை Zee தமிழின் உதவியினால் காப்பாற்றிக் கொண்டாள் இந்தப் பெண். பொறுப்போடு நல்லபடியாக வாழட்டும் இந்த தம்பதியினர். எப்படிப்பட்ட வில்லங்க பார்ட்டிகளெல்லாம் இந்த நிகழ்ச்சிக்கு வந்து ஏதாவதே ஒரு வகையில் தீர்வைப் பெற்றுச் செல்கிறார்கள். நிகழ்ச்சியால் ஒருசிலபேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் 99 சதவீதம் பேர் நன்மை அடைந்துள்ளனர் என்பதே உண்மை.வாழ்த்துக்கள் மேடம்.

  • @sundariyer3192
    @sundariyer3192 4 года назад +84

    'காதலுக்கு மதம் இல்லை' என்பது எல்லாம் ஹிந்துக்களுக்கு மட்டும் தான் அறிவுரை கொடுக்கப்படுகிறது. இந்த பெண் எவ்வளவு தைரியமாக ஒரு டிவி சேனலில் வந்து 'என்னை கல்யாணம் பண்ணனும்ன்னா நீ மதம் மாறணும்ன்னு சொன்னேன்' என்கிறாள்! இதை கேட்டுக்கொண்டு லட்சுமியும் சும்மா இருக்கிறாள். இதுவே ஒரு இந்து பையன் ஒரு வேற்று மத பெண்ணை மதம் மாற சொன்னால் அப்படியே பொங்கிவிடும் இந்த பெண் சிங்கம்!

  • @jayalakshmimahaligam464
    @jayalakshmimahaligam464 Год назад +323

    மீண்டும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி எப்போது ஆரம்பிக்க போகறீர்கள்.?

    • @sahilasahila6762
      @sahilasahila6762 Год назад +22

      மீண்டும் இந்த நிகழ்ச்சி நடத்த வேண்டும்

    • @rajahthural1028
      @rajahthural1028 Год назад +2

      They r jealous

    • @epciepciba875
      @epciepciba875 Год назад +7

      Same question evalo people life nalla iruku indha show avalo use ful show thirumba start panuga

    • @bhuvaneswaribhuvaneswari3440
      @bhuvaneswaribhuvaneswari3440 Год назад +6

      Pls meendum solvathelam unmai show podunga

    • @geethasadaiyandi3457
      @geethasadaiyandi3457 Год назад

      Aama eappo aarampipeenga

  • @kandavadivel8375
    @kandavadivel8375 4 года назад +117

    திருமணத்துக்கு முன்பு உறவு என்பது காதல் அல்ல. அது ஒர் உடல் தேடல்

  • @vallipurammoorthy8223
    @vallipurammoorthy8223 4 года назад +398

    பெண்கள் காதலிக்கும்போது உள்ளத்தை கொடுப்பதில் தப்பில்லை உடலை கொடுப்பது தவறு காதலன் உடலை தொட முற்பட்டால் அவன் ஏமாற்ற போகிறான் என்பது அர்த்தம்

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 лет назад +406

    எவ்ளோ சுத்தினாலும் ஆம்பளைங்க கர்ப்பம்ஆக போறதில்ல.. பொண்ணுங்களுக்குத்தான் எல்லா கஷ்டமும்..பெண் உரிமை ஆண்களும் பெண்களும் சமம் இந்த வாதம் நடைமுறைக்கு ஒத்து வராது..பெண்கள் நாமதான் ஜாக்கிரதையா இருக்கனும்

    • @balaramanan7285
      @balaramanan7285 5 лет назад +5

      You are RIGHT sister.

    • @nehadhupia5146
      @nehadhupia5146 5 лет назад +2

      Supr!! Practical truth idhu dhan....pengal namma dhan safe ah irukanum, ellana ipdi dhan poi vazhkai picha edukanum...

    • @nehadhupia5146
      @nehadhupia5146 5 лет назад +4

      @@sathish2901 s of course irukanga bro!! But girls 1 step safe ah irukradhu dhan best bcoz girls 1ly hav uterus..🙆

    • @balaramanan7285
      @balaramanan7285 5 лет назад

      YES YES YES that is true.

    • @diamondruby6653
      @diamondruby6653 4 года назад

      😂😂😂

  • @thirupathim4866
    @thirupathim4866 7 месяцев назад +11

    பெற்றோரை மதிக்க வேண்டும் எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார் கள் இப்ப அழுது என்ன செய்வது

  • @armyaasaiarmyaasai1052
    @armyaasaiarmyaasai1052 4 года назад +21

    என்ன கொடும சார் இந்த காலத்தில் அப்பா அம்மாவுக்கு.. பிள்ளைகளை பெற்றவர்களுக்கு ஒரே கவலையாக இருக்கின்றது.. இவங்களெல்லாம் எப்பதான் திருந்த போறாங்களோ தெரியல

  • @gsrs1948
    @gsrs1948 3 года назад +50

    பொண்ணுங்க லவ் பண்ணுங்க தப்பு இல்ல ஆனா வேற எந்த தப்பும் பண்ணாதீங்க🙏🙏🙏

  • @josephinemonalisha7567
    @josephinemonalisha7567 5 лет назад +412

    Plz My dr sister's love pannunga , but plz endha Situation laium limit Cross pannathinga. Pasanga evlo feel panni sonnalum , kettalum.dont cross ur limits. 🙏🙏🙏🙏🙏

    • @prabaraj4720
      @prabaraj4720 5 лет назад +9

      Your very great👍

    • @abcdxyz8339
      @abcdxyz8339 5 лет назад +2

      Josephine Monalisha ivar periya Sutham!!!!!

    • @kumarselvakumar9148
      @kumarselvakumar9148 4 года назад +2

      Crt bro

    • @lksaravanan2470
      @lksaravanan2470 4 года назад

      2nd

    • @josephinemonalisha7567
      @josephinemonalisha7567 4 года назад +4

      Adhu unga kitta Prove pannanum nu ennaku Avasiyam illa. Neenga sonnalum illa sollalanalum nan sutham dhan . Nan Oru Ponnu Enn parents Enna Kevalama valakkala

  • @sabarijb9041
    @sabarijb9041 9 месяцев назад +4

    தயவுசெய்து சொல்ற பேரன்ட்ஸ் தயவுசெய்து வீட்ல பொண்ணுங்க எல்லாம் சொல்றதைக் கேளுங்க அம்மா அப்பா நமக்கு துரோகம் பண்ண மாட்டாங்க பண்ண மாட்டாங்க நீங்க பண்ணுனாலும் அவங்க பண்ண மாட்டாங்க ஓகே அவங்க கஞ்சி குடிச்சாலும் உங்களுக்கு நல்லது கொடுத்து தான் சாப்பிட 😢😢

  • @secretsingingvoice5799
    @secretsingingvoice5799 7 месяцев назад +12

    Enna pannalam?
    Right-u😅😅😅

  • @cathrinselvarani5113
    @cathrinselvarani5113 Год назад +50

    லஷ்மி மேம் இந்த கதையெல்லாம் கேட்பதற்கு திறமை வேணும்😂

  • @PakeetharanJesitha
    @PakeetharanJesitha Год назад +59

    கேக்கவே கேவலமா இருக்கு ... நான் ஒரு பெண்ணாக இருந்து சொல்லுகின்றேன் கடைசி வரைக்கும் என்ன தான் பொன்னுங்க படிச்சு இருந்தாலும் இந்த விசயத்தில முட்டாலுங்க..... 😅😅😅

  • @santhikanakaraj6268
    @santhikanakaraj6268 4 года назад +5

    இந்த Program. எதிர்க்காம்ம
    என்னை சூழ்நிலை
    வரும்னு தெரிஞ்சுக்கங்க
    அவங்க மானம்
    போகுதுனு கவலைபவேண்டாம்
    நம்மள மாதிரிவேற
    எந்த பாதிக்க கூடாதுனு
    நடக்குறதுதான்
    ஜாக்கரதையாக
    ஒழுக்கம்முடன்
    வாழனும். படீச்சபிள்ளை

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 лет назад +223

    அந்த அப்பா தல குனிஞ்சு உக்காந்து இருக்கறது கஷ்டமா இருக்கு

  • @வெற்றிஆண்டவர்
    @வெற்றிஆண்டவர் 4 года назад +30

    இந்த மாதிரி வாயாடி பெண்களுக்கு இதுவும் வேணும் இதற்கு மேலேயும் வேணும் பெற்ற தந்தை தாய் தகப்பன் இல்லாமல் பத்து வயதில் இருந்து கஷ்டப்படுகிறேன் என்கிறார் நான் இந்த நிலைமைக்கு காரணம் நீங்கள்தான் என்று பெற்ற தந்தையே அவமானப்படுத்துகிறாள் கிருஷ்ணாவும் கெட்டவன் போல் தெரியவில்லை அவனும் பெண் கேட்டு இருக்கிறான் அவளோ நான் மாசமாக இருந்தது உனக்கு தெரியும் என்கிறாள் அவள் குளிக்காம இருந்தது அவனுக்கு எப்படி தெரியும் இதுல மதம் வேறு மாற வேண்டுமாம் அவன்தான் மதம் மாறவில்லையே அப்புறம் எப்படி கர்ப்பமானாள்

  • @srilatha1958
    @srilatha1958 4 года назад +15

    காதல்னாலே இதான நாய்ங்க...ஒரு
    கன்றாேல் இல்லாம கட்டுபாடு இல்லாம எதுக்கு காதல் கண்றாவி...
    இதில் பெத்தவர்கள் தான் அவமானத்திற்கு ஆளாகிறார்கள்.. திருமணத்திற்கு முன் தவறு
    செய்பவர்களுக்கு மன்னிப்பே குடுக்க கூடாது...

  • @sundarraju9614
    @sundarraju9614 5 лет назад +40

    Please continue your program iam happy with your judgement

  • @vaideghi77
    @vaideghi77 3 года назад +51

    காதல் என்பது வெறும் காமம் ஆகிவிட்டது...🤯🤯🤯

  • @selvimurugeshmk3398
    @selvimurugeshmk3398 4 года назад +87

    திருமணத்திற்கு முன்பு படுக்குறவளுக்கு பாவம் பார்க்கவே கூடாது அப்போதுதான் இந்த தவறுகள் குறையும்...

    • @தேவர்ஷங்கராயர்
      @தேவர்ஷங்கராயர் 4 года назад +1

      அத சொல்லுங்க ஜி

    • @nanu1084
      @nanu1084 4 года назад +2

      Super bro

    • @AsthiraAnitha
      @AsthiraAnitha 4 года назад +18

      Thirumanathuku munnadi kupudra ambaliya ena soluvinga ah

    • @selvimurugeshmk3398
      @selvimurugeshmk3398 4 года назад +4

      @@AsthiraAnitha ஆம்பளையா வயிறு வீங்கி ரோட்ல வந்து கண்ண கசக்கிக்கிட்டு நிக்கப்போறான்
      பெண்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

    • @baskaranu68
      @baskaranu68 4 года назад +3

      Edhe unga vittuponna iruntha enna solluvingaa, anda ponna thappu solluvinhala ella anda paiyana thappa solluvingalaaa, rendu peru melayum thappu irukuuuu

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 5 лет назад +93

    Father paavam

  • @rosyamaladass2695
    @rosyamaladass2695 5 лет назад +25

    Very good encounter by Lakshmi ramakrishnan great

  • @vettai9929
    @vettai9929 5 лет назад +79

    கிருஷணா கிருஷணா லீலை அருமை

  • @NithiyaSri-p4g
    @NithiyaSri-p4g 5 месяцев назад +6

    Entha மாறி உள்ளதுங்களுக்கு தான் கடவுள் குழந்தை யா குடுக்குறான்... தவம் இருக்குறவங்களுக்கு குழந்தை இல்லை

  • @ksumakanthpfbmpksumakanth
    @ksumakanthpfbmpksumakanth 19 дней назад +1

    Very good judgement. Neega 100 years needoozhi vazhanum Lakshmi Ramakrishnan.

  • @hariharan5577
    @hariharan5577 4 месяца назад +2

    எத்தனையோ எபிசோடுகளை பார்த்துவிட்டேன். இப்போது இந்த பிரச்சனை நீண்ட நேரம் சென்றாலும், இறுதியில் இதற்கென மெனக்கெட்டு குழு சென்று நியாயம் கேட்டு இறுதியில் நன்முறையில் முடித்த விதம் மிகுந்த பாராட்டிற்குரியது. திருமதி.லட்சுமி இராமகிருஷ்ணன் அம்மா அவர்களின் விசாரணை, நுட்பமான அறிவு, பிரச்சனையை ஆராய்ந்து பார்க்கும் திறம் அருமை. ஆனால் இந்தமாதிரி ஏமாறுபவர்களைப் பார்த்தால்தான் கடுப்பாகிறது. பெண்ணும் சரி ஆணும் சரி தவறு செய்தால் தண்டனை நிச்சயம் என அஞ்சவேண்டும். பெற்றோர்கள் இன்னும் கவனமளித்து பிள்ளைகளை வளர்க்க வேண்டும். ஜாதி மதம் பாராமல் மனித மனங்களைப் போற்றும் சமுதாயம் மலர வேண்டும். வாழ்த்துகள் அணியினருக்கு.❤

  • @vijaymom
    @vijaymom 4 года назад +57

    அவன் கிருஷ்ணா வா, இல்லை கிஷ்ணா வா 🤔🤔🤔

  • @Ramm-wn6qp
    @Ramm-wn6qp 3 месяца назад +2

    வேத வாக்கு ரொம்ப முக்கியம் 🥰

  • @vinothdurai4979
    @vinothdurai4979 4 года назад +234

    எனக்கு கல்யாணம் ஆகி 9 வருஷம் ஆகுது இன்னும் ஒரு குழந்தை இல்ல இவங்களுக்கு ஆண்டவன் வாரி கொடுக்கிறான் கருமத்தை

    • @latcumanan4470
      @latcumanan4470 4 года назад +33

      Kulanthaiye karumam nu sonna eppudi. Vaarthai mukkiyam.. Parthu pesungge

    • @jayanthid9343
      @jayanthid9343 4 года назад +2

      Acupuncture treatment Ponga sure ah gud news kedaikum

    • @rithukuttidass8591
      @rithukuttidass8591 4 года назад +11

      @@latcumanan4470 avunga solrathu ithuga seira kootha kolanthaiya illa

    • @karnanaalu2888
      @karnanaalu2888 4 года назад +5

      Sem 3 years achchu

    • @Balakrishnan-vv4rf
      @Balakrishnan-vv4rf 4 года назад +2

      Same sister ennakum antha problem than

  • @sabarijb9041
    @sabarijb9041 9 месяцев назад +5

    யாரு பசங்கள நம்பாதீங்க நீங்களும் கஷ்டப்படுவாங்க 😢😭😭😭

  • @rc0055
    @rc0055 7 месяцев назад +11

    அந்தப் பெண் செய்த தவறு... அவள் கர்ப்பமானதை முதல் மாதத்திலேயே சொல்லாததுதான். ஆனாலும் அதற்கு அவள் சொல்லும் காரணம் சரியானதாகத்தான் இருக்கிறது

  • @saiyugathika8370
    @saiyugathika8370 3 месяца назад +4

    2029 la pathingana like potunga 😅

  • @07sha34
    @07sha34 Год назад +29

    Lakshmi mam
    No point arguing to the girl's father
    His anger was 100% correct

  • @karthikeyankarthikeyan1130
    @karthikeyankarthikeyan1130 4 года назад +46

    உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும் தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிக்கணம்

    • @jabaruban7765
      @jabaruban7765 3 года назад +2

      டேய் நாதாரி உன்
      தங்கைக்கு ம் இதேமாதிரி நடத்தால் தெரியும்
      எப்படி யோ சொலியே முடித்து விட்டாயி

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 года назад +13

    திருமணத்துக்கு முன் செய்யற தப்பு எல்லாம் செய்துவிட்டு. அப்பனிடம் சண்டை போடுவது திமிர் எல்லாம் இழந்துவிட்டு வயிற்றில் சுமந்துகொண்டு இப்படி பேசினால். மேடம் என்ன செய்வாங்க. ஹாஸ்டல் தான் வேறு வழி

  • @samanthaaddicte_3782
    @samanthaaddicte_3782 8 месяцев назад +10

    Rightu rightu rightu🤣🤣

  • @tiktoksooru4753
    @tiktoksooru4753 5 лет назад +18

    Love you Lakshmi mam pls please come back with this show again

  • @bharathiraja3009
    @bharathiraja3009 5 лет назад +27

    Antha paiyan pesurathula niyayam iruku athala than avanuku avlo kovam varuthu avanuku avan pesurathu sariaruku

  • @k.elumalaiyan6935
    @k.elumalaiyan6935 4 года назад +14

    ஏம்மா நீ காதலித்தால் ஒழுக்கமாக இருக்க வேண்டாமா. கல்யாணத்துக்கு பிறகு தான் தொடனும். அதற்கு முன் இருந்தால் இதான் நிலைமை. ஏம்மா காதலிக்கு முன் ஒரு நிமிடம் நினைத்திருந்தால்....இவ்வளவு பிரச்சினை இல்லை

  • @gobirajraj3733
    @gobirajraj3733 8 месяцев назад +5

    Yarellam 2024 la pakkuringa

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 11 месяцев назад +13

    சரியா சரியா சரியா எத்தனை சரியா...😂

  • @devdev-ns6pt
    @devdev-ns6pt 5 лет назад +82

    Ponnoda appa pavam pa ........

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 года назад +6

    சொல்லு கிருஸ்னா சொல்லு கிருஸ்னா கிருஸ்ன
    வயிற்றில் இருக்கும் குழந்தை. மனரீதியாக பாதிக்கும் மனவ்ளர்ச்சியில்லாத மனநோய் தாக்கி எதிர்கால வாழ்க்கை பாதிக்கும்

  • @sakthi7347
    @sakthi7347 9 дней назад

    18.11.2024 44:49 அவர்களுக்கு திருமணம் நடந்ததா இல்லையா
    அதற்குள் நாம் செல்ல வேண்டாம்
    ஆனால் இவ்வளவு தூரம் முயற்சி எடுத்த சொல்வதெல்லாம் உண்மை குழுவை நாம் பாராட்டி தான் ஆக வேண்டும்

  • @MaheshKumar-ny3np
    @MaheshKumar-ny3np Год назад +8

    Two warning signs of fake love
    1. Money exchange - girl to boy or boy to girl
    2 . physical connection before marriage ...

  • @sithynadira3142
    @sithynadira3142 5 лет назад +18

    Madam really you are a amazing person. Woooow. I appreciate you. God bless you always.

  • @AABB-jj2yh
    @AABB-jj2yh 5 лет назад +58

    Love ends in sex, if ends in sex it is not love it is just lust....

    • @chiny871
      @chiny871 4 года назад +1

      Absolutely right, it's not LOVE

    • @threz_binz8665
      @threz_binz8665 Год назад +1

      True this generation love jzt ends in the bed😢😢 it's just a lusty world😢😢

  • @abbyveeramogan2006
    @abbyveeramogan2006 5 лет назад +10

    At least this episode has ending... Most of the episode there is no continuation and made me think what could have happened? But I really love d show and d way lakshmy Mam handle this show

  • @rajuraju3920
    @rajuraju3920 4 года назад +5

    Love pannum pothu thappu panna kudathu

  • @rubarubavathy3111
    @rubarubavathy3111 4 года назад +6

    Vera level speech krishna

  • @n.sworld2379
    @n.sworld2379 4 года назад +35

    இவ வாய பார்த்தாளே ஒரே irritating ஆ இருக்கு...!

  • @sumathikannan5594
    @sumathikannan5594 5 лет назад +55

    ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுலைய முடியும்
    அப்பா அம்மாவ மதிக்காத ஆண் பிள்ளையாக இருந்தாலும் சரி
    பெண் பிள்ளையாக இருந்தாலும் சரி நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை 🙏

    • @umakarthik996
      @umakarthik996 5 лет назад +14

      நூல் ஊசி கதை எத்தனை நாள் தான் பேசுவீங்க?? 3 வயசு குழநனதைய 60 வயசு கிழவிய நாசம் பண்றானுங்களே அதுல எந்த ஊசி இடம் குடுக்குது... அந்த பிஞ்சும் அந்த மூதாட்டியும் தான் இதுல ஊசியா

    • @balaramanan7285
      @balaramanan7285 5 лет назад +4

      @@umakarthik996 You are absolutely RIGHT. Well said.

    • @thientmsmano114
      @thientmsmano114 4 года назад

      Eppo oosi kitte keetu nook vittaangga

    • @mamutha2122
      @mamutha2122 4 года назад

      slwayswantwhatpithuminyouractivtypleaseleavealonemycellwithplatgroundforyou are a great time and they will have the right to do it with my kids in a no

    • @mamutha2122
      @mamutha2122 4 года назад

      8AM said he was a good friend to be more comfortable in the first class 999n

  • @harindranchitra5652
    @harindranchitra5652 4 года назад +5

    அந்த அயோக்கிய பயலின் திருமணத்தை நிறுத்தியிருக்க வேண்டும் இவலை செருப்பால அடிக்கனும். இவள் மீது யாருக்கும் அனுதாபம் வராது. இந்த மனித நேயத்திற்கு முழுவதும் மேடம் அவர்கள் தான்.

  • @aruthoughts
    @aruthoughts 2 месяца назад +1

    Hats Off to that boy's dad ❤ Paiyan avaluku appan moosakaran illa

  • @BR-px2mg
    @BR-px2mg 5 лет назад +34

    Zee Tamil T V பணி மிக மிக அருமை❤❤❤🙏

  • @JayzHL
    @JayzHL 4 года назад +18

    10:14 Lakshmi’s reaction🤣🤣🤣🤣
    Enavo erukum😕final ku varuvala ila sola matala 😂

  • @sushiphoenix1160
    @sushiphoenix1160 5 лет назад +28

    Great father

  • @meenakshimeenakshi4914
    @meenakshimeenakshi4914 3 года назад +3

    செய்ததையும் செய்துவிட்டு அப்பாவையும் திட்டிக்கொண்டு குலுக்க மாதிரி உட்கார்ந்து கொண்டு அந்த பையன் நிம்மதியையும் கெடுத்து நீயெல்லாம் ஒரு பெண்ணாக? உன்னைப் பார்த்தாலே பாவம் அந்த அப்பாவை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது உன்னையெல்லாம் அப்படியே விட்டுவிடலாம் இந்த முயற்சி தேவையில்லை

  • @bagyamprahnavi9605
    @bagyamprahnavi9605 4 года назад +36

    அப்பன் ஒழுக்கம் பற்றி மீடியீ முன் பேசற இவள்ஒரு பிள்ளையா ஒழுக்கம் பற்றி பேசர அருகதை இல்லாதவள் வாயபாரு வாயை.

  • @RajeshRajesh-c5u
    @RajeshRajesh-c5u 11 месяцев назад +6

    கிருஷ்ண 😅😅😅

  • @Hanu658
    @Hanu658 9 месяцев назад +2

    Only Solvathalam Unnmai team can solve all this problem.
    Police department can’t do anything for us they busy looking after VIP and politicians family members . Big salute to Solvathalam Unnmai team ❤

  • @saraskm2880
    @saraskm2880 4 года назад +23

    கேட்டதும் கொடுப் வனே கிருஷ்ணா 2 குழந்தை ஏன்2குடுத்தர்

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu Год назад +13

    காதல் கத்தறிக்காய்னு போனா இப்படி தான் ஆகும்,படிச்சா அறிவு வளரனும்,ஆனா அறிப்புதான் பலருக்கு வளரும் போலிருக்கிறது ....

  • @vasumathymichael
    @vasumathymichael 21 день назад

    ThNk you madam you are great 👍

  • @inathnusha7791
    @inathnusha7791 3 года назад +6

    Super lakshmy ramakrishnan Mame

  • @sps4809
    @sps4809 5 лет назад +12

    Appa super .

  • @ThenMozhi-si6vh
    @ThenMozhi-si6vh 4 года назад +4

    Very correct bro don't cross the limit

  • @sumathinatarajan7589
    @sumathinatarajan7589 4 года назад +6

    I love you Lakshmi amma

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 11 месяцев назад +4

    பாவம் டா இவங்களுக்கு பொறக்குப் போற குழந்தை இவுங்க செய்த தவறுக்கு குழைந்தைகள்...🤬

  • @nihannihan5960
    @nihannihan5960 4 года назад +2

    1)இந்த வீட்டில..., தாய்,தந்தை, சகோதரங்க, சித்தி ங்க..., மாமன், ..., என குடும்பத்தில. பாசமில்லை! ஒத்துமை... ஒட்டுறவு இல்லை.. ,
    இதை எல்லாக்.. குடும்பங்களும்√√செய்க.
    2)அப்பா பிரச்சினையே, திரும்பத்திரும்ப.... தன்பிள்ளைங்க.. எஞ்சினியர்s.., அதுஇதென படிக்குறதை சொல்றாரு, மன உளச்சலோடயே சொல்றாரு..,
    படிக்க வைச்சு? சம்பாதித்து..? போய்ய்யா..
    பிரச்சனையுள் பொண்ணு விழாம அதையல்லோ நீவீர் பார்த்திருக்கனும்.
    -மொத்தமே அப்பனோட குடிகுடி குடியால... குடும்பம் சிதைந்திருக்கு.
    குடியால..வாய் வார்த்தைகளை விட்டு திட்டுத்திட்டி வெறுப்புறவைத்து..
    மொத்தக் குடும்பத்தையுமே..., சித்திரவதை பண்ணி இருக்கிறாரு... இந்தக்
    குடும்பம்... குடிகார அப்பனால அல்லாடி போனதே 1ல் தவறு.
    -அனேக குடும்பங்கள் இப்படியே பொறுப்பற்று... உள்ளன. ஏனோ? உட்கார்ந்து தினமும் பேச இங்கு நேரமில்லாமல்... இருப்பது..
    என்னவிதமான ..போக்கு.
    - சரி தவறை வீடு குடும்பம் தினம் பேசனும்.
    -
    -பொண்ணோட பாசமில்லா வீட்டு சூழ்நிலைய... கவனித்து, பையன் பின்னாடியே அலைந்து...நம்பவைத்து ஏய்த்திருக்கான்.
    காதல்பண்ணி இருக்கான்
    -
    '+----- பெண்களே... இப்படி அலைவோரிடம் பத்திரமாகிடனும்.
    -விடாது துரத்தினால்.
    2 சமூகமாய் திரண்டு நின்னு முன்னே பேசித் தீர்த்திடவும். Z. cut
    -
    -யாருமே பெற்றவயிறு பத்திஎரிய காதல் நாடகம் பண்ணாதீர்கள். பணம் படிப்பு குடும்பத்தை சிதைக்காது. ஒழுக்கமின்மையே சிதைக்கும். பத்திரம்
    - எத்தனை வெட்டு விழுந்தாலும் .. திருந்தாத தன்மை என்னா இது... ?!

  • @bharathiselvi5105
    @bharathiselvi5105 5 лет назад +8

    Finishing vera level

  • @sajeenamohan8586
    @sajeenamohan8586 5 лет назад +50

    Ende antha appava thalakuniya
    Vakkerra pavam da

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 4 года назад +76

    ஏன்டி நாயே பெத்தவங்களுக்கு தெரியாம ஒருத்தனுடன் ஏறி படுத்துட்டு இப்படி பெத்தவங்கள கண்ணீர் வடிக்க வைக்கிறீங்களே நல்லா இருக்கா 😈😈😈😈

  • @kaliraja4584
    @kaliraja4584 4 года назад +19

    திருநெல்வேலி மானத்த என்னடி கெடுக்கிறீக

  • @vinodhmani6444
    @vinodhmani6444 4 года назад +11

    Rightuuu 😁😁

  • @karthiraja9927
    @karthiraja9927 Год назад +6

    கிருஷ்ணா உங்கள் குடும்பத்துடன் பார்க்க ஆசை போட்ட அனுப்பவும் உங்கள் தந்தை மற்றும் குடும்பத்தாருக்கு... வணக்கங்கள் 🤚🤚🤚🤚

  • @sabeithaschannel
    @sabeithaschannel 5 лет назад +92

    காதலித்தால் பெண்ணுக்கு கற்பம்மாவதும் ஆண்களுக்கு குழந்தைக்கொடுப்பதும் Style ஆக இருக்குமோ??6அறிவுயில்லையோ??

    • @venkateshmaha1014
      @venkateshmaha1014 4 года назад +2

      அது காதலே இல்லை என்பது தான் உண்மை அது காமம் . உண்மையாக காதலிப்பவர்கள் இப்படி செய்ய மாட்டார்கள் அதற்கு நானே உதாரணம் 6 வருடம் காதலித்து இப்போது திருமணம் செய்து கொண்டோம் 6 வருடத்தில் எங்கள் குலதெய்வ கோவில் ஒரே ஒரு படத்திற்கு மட்டுமே சென்று உள்ளோம்

    • @sabeithaschannel
      @sabeithaschannel 4 года назад +1

      @@venkateshmaha1014 நீங்கள் இருவரும் திருமணம் செய்து அன்போடு வாழ வாழ்த்துக்கள் Bro😍😍😍😍🌷🌷🌷🌷

    • @venkateshmaha1014
      @venkateshmaha1014 4 года назад +2

      எங்களுக்கு திருமணம் நடந்து மூன்று வருடங்கள் ஆகின்றன நண்பா

    • @sharmilap106
      @sharmilap106 4 года назад

      Hm
      @@venkateshmaha1014

  • @seenivasanseeni415
    @seenivasanseeni415 Год назад +10

    ஹரே ராமா ஹரே கிருஷ்ணா

    • @veniveni9838
      @veniveni9838 Год назад

      😂
      ,❤😊😅😮😢🎉😂

  • @godshivablessedvedkarthike3691
    @godshivablessedvedkarthike3691 5 лет назад +32

    Bcoz of this people her dad feeling very bad

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 Год назад +4

    ரொம்ப ஈஸியா ரூம் போட்டுட்டு போயிடுறீங்களேடா 😢😢😢

  • @MuthumariRajendran-me5ef
    @MuthumariRajendran-me5ef 3 месяца назад

    Lakshmi madam very good, great job,,,

  • @sajinaturalssajinaturals8558
    @sajinaturalssajinaturals8558 5 лет назад +9

    Finishing super

  • @anadhidasik3523
    @anadhidasik3523 5 лет назад +21

    வணக்கம் லட்சுமி மேடம்
    தயவு செய்து இந்த மாதிரி பெத்தவங்களை தூக்கி எறிந்து விட்டுப் தன் சுயநலத்திற்காக போற பெண்களுக்கு சப்போட் பன்னதீங்க ப்ளீஸ் மேடம் 🙏🙏🙏🙏
    அந்த காலத்தில் ஒரு பொண்னு கல்யாணத்திற்கு முன் மாசமா
    இருந்தா கேள்வி படலே
    இதெல்லாம் பார்க்கும் போது
    எங்க பாட்டிக்கி பாட்டி வாழ்ந்த
    அந்த காலம் இனி வரதா என்று
    ஏக்கமா இருக்கு.
    இப்ப பொண்னுக பொண்னுக
    மாதிரி இல்லை ஆண்களும் அப்படிதான் இருக்காங்க
    இதற்கு மிருகங்கள் தேவலாம் போலே
    இதை பார்க்கும் போது
    ஆணுக்கு பெண் சமமாக முடியுமா? எனக்கு இதை பார்க்கும் போது வெறுப்பா இருக்கு உள் அன்போடு உண்மையா யாரும் வாழலே
    எல்லாம் சுயநலமா தான்.

    • @naseema.knaseema.k1052
      @naseema.knaseema.k1052 4 года назад

      Aanuku pen yeppovume nigar ilai sis............ Aangal aayiram panalum kadaisiyila bathikirathu pengal mattum tha..........

  • @keerthanababu5327
    @keerthanababu5327 4 года назад +26

    Paavam antha appa.. am getting angry by seeing her face..

  • @khanikaenterprises6186
    @khanikaenterprises6186 4 года назад +4

    Love panra apo parents ah maranthuranga love pani ellam mudincha apram love a maranthuringa pethavangalaum yosikala ponnu na neruppu mathiri irukanum oru paiyan thappa pakkava payapatanum paiyan apti irukanum ponu please girls ipdi ini thappu pannathinga

  • @random_info.75
    @random_info.75 5 месяцев назад +1

    Appa pavam . Intha ponnu thappu pannitu. Appa va avamana paduthitu ippo antha appavaiyae korai sollutha. Intha madam avaluku support pannuthu🤦‍♀️

  • @MohanMohan-wm1rm
    @MohanMohan-wm1rm Год назад +13

    Lakshmi mam oda face expressionukkagha vae nan
    solvadhellam unmai paarpaen

  • @MuthumariRajendran-me5ef
    @MuthumariRajendran-me5ef 3 месяца назад

    Super, very super ponnu, welcome life,, adara sakkake

  • @binithakrishnan
    @binithakrishnan 5 лет назад +38

    Seriously city girls are far better than these (not all)girls who are born in village...they are too innocent to live in this cruel world.

    • @dakshina6869
      @dakshina6869 4 года назад +1

      Absolutely wrong...

    • @ShrutiSingh-jx3hi
      @ShrutiSingh-jx3hi 4 года назад +3

      If village matters exposed off .... it doesn't mean all village girls are bad.. village girls are far better than your citttyyyy girllllsss..

    • @binithakrishnan
      @binithakrishnan 4 года назад +2

      @@ShrutiSingh-jx3hi i never mentioned all dear.. Nobody is perfect in this world... but i been born and brought in city and married to village i know it very well. It's a fact most of such case are from village.. As a effect of many things like no more experience in meeting different kind of people or lack of parents love. They are just not aware how to deal with a situation and they are just scared to share their problem to anyone as they were brought up in a situation so...

    • @ShrutiSingh-jx3hi
      @ShrutiSingh-jx3hi 4 года назад +2

      @@binithakrishnan yes you may be right with your experience sis.....but what I have seen is just revert of this ...but however we can get good and bad in every place ..so can't say by generalising everyone

    • @mahalakshmimaha4404
      @mahalakshmimaha4404 4 года назад

      All vilage girls are not wrong....

  • @ramya-ramnilakutty
    @ramya-ramnilakutty Год назад +24

    Antha appa roomba kastapatratru😞😞😞😔😔

  • @sreenivasanerugurseshan149
    @sreenivasanerugurseshan149 Год назад +11

    இந்த பெண்கள் பெற்றோரை மதிக்காது இஷ்டம் போல் திரிவது.நன்றாக வேண்டும்.

  • @VaralakshmiVaralakshmi-ju3jt
    @VaralakshmiVaralakshmi-ju3jt Месяц назад

    உண்மையா காதல் உடம்பை தேடாது... மனதை தான் தேடும்