எஸ் பி. சார். எங்களை எல்லோரையும் உங்கள் குரலால் அழவைத்த விட்டு நீங்கள் இறைவனிடம் செல்கிறாய்.இனிமேல் நாங்கள் எப்போது சார் இது போன்ற குரல் கேட்க முடியும். (25/9/2020)
மதிப்பிற்குரிய T.R. அவர்களின் திரைப்படங்களின் பெயர்கள் அனைத்தும் ஒன்பது எழுத்துக்களில் அமைக்கப் பட்டு இருக்கும்.. திரைக்கதை, வசனம், பாடல், இசை அனைத்தும் வழங்கிய உங்களை வாழ்த்துவதற்க்கு வயதில்லை.. வணங்குகிறேன் கலைத்தாயின் மகனை..🙏🙏🙏🙏🎵🎵🎵🎵🎵🌹🌹❤❤❤🙏🙏🙏
ஒரு ஆண் ஒரு பெண்ணை எந்த அளவுக்கு நேசிக்கிறான் என்று இந்த சாங்ஸ்ல உங்களுக்கு தெரியும்😢 வாழ்ந்தாலும் உன்னோடதான் செத்தாலும் உன்னோடதான் 😢😢எப்பா என்ன வரிகள் டா😢😢
இது மாதிரி பாட்டு கேக்கும் போது அழுகைதான் வருது semaaa song I love old sad song எனக்கு 18 வயசு தான் ஆகுது இருந்தாலும் இந்த மாதிரி பாட்டு தான் எனக்கு பிடிக்கும்
பூ வாங்கி வந்த நேரம் என் பொண்ணு ரதம் உன்ன காணோம் ஏலேலங்குயிலே என்னோட மயிலே பொண்ணே என் மணியே போனாயே தனியே வாழ்ந்தாலும் உன்னோடத்தான் செத்தாலும் உன்னோடத்தான் என்றுதான் சொன்னவ என் நெஞ்சில் நின்னவ விட்டுத்தான் போனதென்ன விழி ஆறாக ஆனதென்ன என்னோட என்னோட மீனாட்சி நீ சொன்னது சொன்னது என்னாச்சி? என்னோட என்னோட மீனாட்சி நீ சொன்னது சொன்னது என்னாச்சி? நான் மட்டும் தனிச்சிருந்தா என் ரோசா, என் ரோசா, என் ரோசா கூடவே வந்திருப்பேன் உன் ராசா, உன் ராசா, உன் ராசா வெளியூரு போயிருந்தா கடுதாசி போடலான்டி எந்த ஊரு போயிருக்க விலாசம் தெரியலடி கண்ணீரில் எழுது வெச்சேன்டி காத்தோடு அனுப்பி வெச்சேன்டி ஆ-ஆ-ஆ-ஆ, ஓ-ஓ ஆ-ஆ-ஆ-ஆ-ஆ கண்ணீரில் எழுது வெச்சேன்டி ஆஆ காத்தோடு அனுப்பி வெச்சேன்டி என்னோட என்னோட மீனாட்சி நீ சொன்னது சொன்னது என்னாச்சி? என்னோட என்னோட மீனாட்சி நீ சொன்னது சொன்னது என்னாச்சி? அடங்கொப்புறானே, அடங்கொப்புறானே -ஒ அடங்கொப்புறானே ஹே-ஹே அடங்கொப்புறானே, ஒப்புறானே ஒப்புறானே என் அம்புளியே-அம்புளியே நான் நம்புளியே-நம்புளியே என் அம்புளியே-அம்புளியே நான் நம்புளியே-நம்புளியே என்னோட-என்னோட மீனாட்சி நீ சொன்னது-சொன்னது என்னாச்சி? நீ சொன்னது-சொன்னது என்னாச்சி? நீ சொன்னது-சொன்னது என்னாச்சி? Translate to English
நான் மட்டும் தனிச்சியிருந்தா என் ரோசா என் ரோசா கூடவே வந்திருப்பேன் உன் ராசா உன் ராசா வெளியூரு போயிருந்த கடுதாசி போடலாண்டி எந்த ஊரு போயிருக்கா விலாசம் தெரியலடி கண்ணீரில் எழுதி வெச்சேண்டி காத்தோடு அனுப்பி வச்சேண்டி 💔😭VR
unmaya love pannavagalala entha song ketu Kan kalangama eruka mudiyathu😭😭😭😭miss u😍 நிதர்சனத்தில் வராத நீ நித்திரையில் கனவாக வருகிறாய் 😢😢😢😢😢வெருகவும் mudiyamal marakavum mudiyamal un ninaibil naan😢😢
மதிப்பிற்குரிய அப்பா t r அவர்களின் பாடல்களை தொடர்ந்து பார்த்து கேட்டு மகிழ்கிறேன் இன்று என் தங்கை கல்யாணி படத்தின் அனைத்து பாடல்களையும் பார்த்து கேட்டு மகிழ்கின்றேன் நன்றி அப்பா
T.R songs naale enakkku uyire .... Intha song laa pidicha vari..... naa maddum thanichurunthaaa.... een rosa en rosa en rosaaa..... koodave vanthiruppen un rasa unn rasa un rassaaa....😢😢😓😫😩😭
பள்ளி படிப்பை படித்த காலத்தில் இந்த படம் ஞாபகம் ். 1996 to 2003 நிறைய தடவை இந்த படம் tape ் கேசட்டில் படம் முழுக்க ஆடி ேயா கேட்டது. இப்போது மீண்டும் பழைய நினைவுகள். அந்த கேசட்டின் விலை 15 ரூபாய்க்கு வாங்க முடியாது நிலை அப்பொழுது எனது சித்தப்பா வாங்கி வந்திருக்கிறார். என் வயது 31
தன் உயிரிலும் மேலாகப் நினைத்து கொண்டிருந்த காதலி மரணம் அடைந்தசெய்தியைகேட்டு.அவள் பேசிய வார்த்தைகள்...நினைவுகளை நினைத்து கொண்டு பாடுகின்ற பாடல்......உன்மையாக காதலித்த அனைவரின் கண்களும் கலங்காத இருக்காது..
சின்ன பிள்ளையா இருக்கப்போ எங்க குடிசை வீட்டுல இருந்த டேப் ரெக்கார்டு ல இருந்த படம் இது மட்டும் தான்... வசனம் மட்டும் தான் கேட்க முடியும்.. அண்ணனும் நானும் தினமும் கேப்போம்.. இப்போ அதெல்லாம் நினைச்சா கண்ணீர் தான் வருது..
மதுரை நடனா நாட்டியா தியட்டரில் இந்த படம் ரில்லீீஸ் ஆனாது வேறு படம் பாரக்க போன போது டிக்கட் கிடைக்காமல் இந்த படத்தையாவது பார்ப்போம் என்று பார்த்த போது இந்த பாடலை பார்த்து அழுது விட்டேன்் அன்று திரை உலகில் டிஆர் மற்றும் பாக்கியராஜ் கொடி கட்டி பறந்த காலம்
பூ வாங்கி வந்த நேரம் என் பொண்ணு ரதம் உன்ன காணும் ஏலேலங் குயிலே என்னோட மயிலே பொண்ணே என் மணியே போனாயே தனியே வாழ்ந்தாலும் உன்னோடத்தான் செத்தாலும் உன்னோடத்தான் என்றென்றும் சொன்னவ என் நெஞ்சில் நினைவா விட்டுத்தான் போனதென்ன விழி ஆறாக ஆனதென்ன என்னோட என்னோட மீனாட்சி நீ சொன்னது சொன்னது என்னாச்சி என்னோட என்னோட மீனாட்சி நீ சொன்னது சொன்னது என்னாச்சி நான் மட்டும் தனிச்சிருந்தா என் ரோசா என் ரோசா என் ரோசா கூடவே வந்திருப்பேன் உன் ராசா உன் ராசா உன் ராசா வெளியூரு போயிருந்தா கடுதாசி போடலாண்டி எந்த ஊரு போயிருக்கா விலாசம் தெரியலடி கண்ணீரில் எழுது வெச்சேண்டி ஓ ஓ காத்தோடு அனுப்பி வெச்சேண்டி ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ என்னோட என்னோட மீனாட்சி நீ சொன்னது சொன்னது என்னாச்சி என்னோட என்னோட மீனாட்சி நீ சொன்னது சொன்னது என்னாச்சி அடங்கொப்புறானே அடங்கொப்புறானே ஓ ஓ அடங்கொப்புறானே ஹே ஹே ஹே ஹே ஹே அடங்கொப்புறானே ஒப்புறானே ஒப்புறானே ஒப்புறானே என் அம்புளியே அம்புளியே நான் நம்புளியே நம்புளியே என் அம்புளியே அம்புளியே நான் நம்புளியே நம்புளியே என்னோட என்னோட மீனாட்சி நீ சொன்னது சொன்னது என்னாச்சி நீ சொன்னது சொன்னது என்னாச்சி நீ சொன்னது சொன்னது என்னாச்சி
இந்த பாட்டு என் காதலர் அவரோட இறந்து போன மனைவி நியாபகமா கேப்பது. இதை கேக்குற ஒவ்வரு தடவையும் அவருக்கு அவளோ வலிக்கும். அவர் காதல் கிடைக்க அவங்க குடுத்து வச்சவங்க.
காதல்யில்லாம வாழ்ந்து போது எனக்கு ஒரு பொன்னுகிடைக்காதானு கடவுளை திட்டுவேன் 😭😭காதலிச்ச பிறகு எதுக்கு காதலித்தேனு Daily செத்துக்கிட்டு இருக்குறன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Tamil got some nice songs in tamil movies from TR Thanks TR. You touched many hearts(if not all) through your songs, for sure. Happy to belong to that era.
இந்த படம் வந்த போது நான் பொக்கவே இல்ல ....ஆனாலும் இந்த பாடல் ரொம்ப........பிடிக்கும்.TR சார் படம் வந்தது எப்போனு எல்லாம் எனக்கு தெரியாது .ஆனா எனக்கு விபரம் தெரிஞ்சதுக்கு அப்புரம் அவரோட படம் பாத்து இருக்கேன். இப்பவும் ரொம்ப பிடிக்கும்....நினைவுகள் என்றும் அழிவதில்லை....சார்
இந்த பாடல் வரிகள் அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் வரிகள்...என் வாழ்க்கையும் இல்லை என் காதலியும் இப்ப என்னிடம் இல்லை...இரண்டுமே என்னை விட்டு பரிபோனது....😭😭😭😭
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள் குரல் கொள்ளும் என்னை வாழ்க SPB
Hi aru
💔💔💔💔💔💔💔👍
@@KarthikDurai-lx2ky hi dear friend
Good morning dear
Very nice
எஸ் பி. சார். எங்களை எல்லோரையும் உங்கள் குரலால் அழவைத்த விட்டு நீங்கள் இறைவனிடம் செல்கிறாய்.இனிமேல் நாங்கள் எப்போது சார் இது போன்ற குரல் கேட்க முடியும். (25/9/2020)
உண்மை அவரின் குரலுக்கு அடிமை யாகத ஒரு ஜீவராசி இருக்க முடியாது ஐ லவ் யு சார் spb
😢😢😢
28 09 2024
03/10/2024@@narendravignesh170
மதிப்பிற்குரிய T.R. அவர்களின் திரைப்படங்களின் பெயர்கள் அனைத்தும் ஒன்பது எழுத்துக்களில் அமைக்கப் பட்டு இருக்கும்.. திரைக்கதை, வசனம், பாடல், இசை அனைத்தும் வழங்கிய உங்களை வாழ்த்துவதற்க்கு வயதில்லை.. வணங்குகிறேன் கலைத்தாயின் மகனை..🙏🙏🙏🙏🎵🎵🎵🎵🎵🌹🌹❤❤❤🙏🙏🙏
என்னவள் என்னையும் என் இரு பிள்ளைகளையும் தவிக்க விட்டு சென்றுவிட்டால் நிம்மதியை தூங்குகிறாள்
காதலும் இல்லை காதல் தோல்வியும் இல்லை. ஏனோ இப்பாடலை கேட்கையில் தன்னிலை மறந்து கண்ணிர்...😭
இல்ல நீங்க பொய் சொல்றீங்க நீங்க லவ் பண்றீங்க
ஆமாம் எனது உணர்வும் அப்படி தான்😢😊
😊😊😊
@@Dhesingurajan7373😅
Same here
இந்த பாடல் கேக்கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறதுஉன்னை நினைத்து மிஸ் யூ😭😭
யாரை நினைத்து
இந்த படம் என் பள்ளிகூட நாட்களில் எங்க ஊரில் டூரிங் டாக்கீஸ் 3 ரூபாய் பெஞ்ச் டிக்கெட்டில் பார்த்தேன். இன்றும் என் நினைவில் நிற்கும் நாட்கள்.
👍👌👏
ஒரு ஆண் ஒரு பெண்ணை எந்த அளவுக்கு நேசிக்கிறான் என்று இந்த சாங்ஸ்ல உங்களுக்கு தெரியும்😢 வாழ்ந்தாலும் உன்னோடதான் செத்தாலும் உன்னோடதான் 😢😢எப்பா என்ன வரிகள் டா😢😢
அழகான காதல் சோக பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் உண்மையாக காதலித்தவர்கள் அதிகம் விரும்பப்படும் பாடல்.
Unmai
Hs
Suresh
உப👍
Veerynioce
வெளியூரு போயிருந்தா கடுதாசி போடலாம்டி; எந்த ஊரு போயிருக்க விலாசம் தெரியலடி; கண்ணீரில் எழுதி வச்சேன்டி காத்தோடு அனுப்பி வச்சேன்டி.....மனது உருகும் வரிகள்.....
உண்மை
🥲🥲🥲
I. Like music
Love music 😭
😭😭😭😭😭
S, bro
😭😭😭😭😭
😢😢😢😢😢👍👍👍👍
டி.ராஜேந்தர் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்
Yes bro
Tr
TR சிலவருடமா மண்ட சரியில்லாம பேசுராரு... அதனால பேச்ச குறைத்தால் (சாரி) பேசாம இருந்தால் நல்லா இருக்கும் 😀😁😁
Yes yes yes bro
Hi
காதலும் இல்லை ,
காதல் தோல்வியும் இல்லை
ஏனோ இப்பாடலை கேட்கையில் தன்னிலை மறந்து கண்ணீர் 😭..
Correct a sonninga
Good song I'm liket
@@SureshSuresh-xj8gu thamil
@@SureshSuresh-xj8gu 66⁶6666⁶66⁶⁶⁶⁶ and 96feet
Yennaku bro same😢😢😢😢😢😢😢
இந்த பாடல்களில் உள்ள வரிகள் உங்களை தவிர யாரும் எழுத முடியாது .நன்றி சதிஷ் வால்பாறை தோணிமுடி 2பிரிவு
M
M.Satheesh Kumar k of
தெருவில் அமர்ந்து பார்த்து ரசித்த படம் என் தங்கை கல்யாணி 1990 வாடகை டி.வி டெக்
அந்த சுகமே வேற தலைவா...அன்றைக்கு எல்லோரம் ஒற்றுமையாக வாழ்ந்தோம் ....இன்று.?
நானும் தான் சகோதரி... மறக்க முடியாது..
Unmai than ....
பணம் இல்லை..ஆனா நன்றாக வாழ்ந்தோம்..
T...R.🔥🔥🔥🔥💥💥💥💥💥💥
R
இது மாதிரி பாட்டு கேக்கும் போது அழுகைதான் வருது semaaa song I love old sad song
எனக்கு 18 வயசு தான் ஆகுது இருந்தாலும் இந்த மாதிரி பாட்டு தான் எனக்கு பிடிக்கும்
எனக்கு விவரம் தெரிந்து பார்த்த முதல் படம் மறக்க முடியாது மறக்க வேண்டிய படமா
Xx
Velu
Super
Møøŕthý Ĺøvelý
பூ வாங்கி வந்த நேரம்
என் பொண்ணு ரதம் உன்ன காணோம்
ஏலேலங்குயிலே என்னோட மயிலே
பொண்ணே என் மணியே
போனாயே தனியே
வாழ்ந்தாலும் உன்னோடத்தான்
செத்தாலும் உன்னோடத்தான்
என்றுதான் சொன்னவ
என் நெஞ்சில் நின்னவ
விட்டுத்தான் போனதென்ன
விழி ஆறாக ஆனதென்ன
என்னோட என்னோட மீனாட்சி
நீ சொன்னது சொன்னது என்னாச்சி?
என்னோட என்னோட மீனாட்சி
நீ சொன்னது சொன்னது என்னாச்சி?
நான் மட்டும் தனிச்சிருந்தா
என் ரோசா, என் ரோசா, என் ரோசா
கூடவே வந்திருப்பேன்
உன் ராசா, உன் ராசா, உன் ராசா
வெளியூரு போயிருந்தா கடுதாசி போடலான்டி
எந்த ஊரு போயிருக்க விலாசம் தெரியலடி
கண்ணீரில் எழுது வெச்சேன்டி
காத்தோடு அனுப்பி வெச்சேன்டி
ஆ-ஆ-ஆ-ஆ, ஓ-ஓ
ஆ-ஆ-ஆ-ஆ-ஆ
கண்ணீரில் எழுது வெச்சேன்டி ஆஆ
காத்தோடு அனுப்பி வெச்சேன்டி
என்னோட என்னோட மீனாட்சி
நீ சொன்னது சொன்னது என்னாச்சி?
என்னோட என்னோட மீனாட்சி
நீ சொன்னது சொன்னது என்னாச்சி?
அடங்கொப்புறானே, அடங்கொப்புறானே -ஒ
அடங்கொப்புறானே ஹே-ஹே
அடங்கொப்புறானே, ஒப்புறானே ஒப்புறானே
என் அம்புளியே-அம்புளியே
நான் நம்புளியே-நம்புளியே
என் அம்புளியே-அம்புளியே
நான் நம்புளியே-நம்புளியே
என்னோட-என்னோட மீனாட்சி
நீ சொன்னது-சொன்னது என்னாச்சி?
நீ சொன்னது-சொன்னது என்னாச்சி?
நீ சொன்னது-சொன்னது என்னாச்சி?
Translate to English
எனக்கு இந்த வலி ஏற்படுகிறது நான் காதலித்த அதனால் தேல்வி ஏற்பட்டது எனக்கு ஞாபகம் வரும்போது இந்த பாடலை கேட்பேன்
வாழ்தாலும் ஒன்னோடத்தான் செத்தாலும் ஒன்னோடத்தான். Super semma feel 😔😔😔
காதல் தோல்வியில் உன்னைப் பிரிந்தது, நான் உன்னைவிட்டு மறைந்தது போன்று உணர்கிறேன்....
தமிழ் Pandi7045
Hai
Su
Su
கல்யாணம் ஆனபின்பும்...முதல் காதல் தந்த வலி மாறவில்லை...இது பெண்ணுக்கும் பொருந்தும்...😢
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
வாழ்ந்தாலும் உன்னோடதா செத்தாலும் உன்னோடதா கேட்கும் போது சுமார்தா ஆனா வலி கண்ட பிறகு ப்பா!! என்ன அழுத்தம்! அந்த வரில!!!
2024 லில் இந்த பாட்டை கேட்பர் யாரெல்லாம் ஒரு லைக் பன்னுங்க
2024 இல்ல 2044 வந்தாலும் இந்த பாடல் மறையாது ஏன்னா வரிகள் TR
Night time favourite song
Naan
Me
Meer to
இந்த பாடல வரிகள விட கமென்ட்ல வரும் சோகம் தான் அதிகமாக இருக்கு ஆன்டாவ😭😭😭😭😭😭😭😭
My songs by mani
@@arunanitha6394 super thala
என் சோகத்தை சொல்லி புரியவைக்க முடியாது😩😩😩😩😩
@@jayarammadhayan2030 ஏன் அன்னா இப்படி சொல்லுரிங்க விடுங்க அன்னா கவலைபடாதிங்க 😭😭😭😭😭
Loosu unaku enna therium intha song lines meaning
காலத்தால் அழியாத பாடல்களில் இதுவும் ஒன்று
நிச்சயமா
Hi uncle
வார்த்தை தவறியபெண் குழிக்குள் நம்பிய ஆண்கள்நிலைதான் இந்த பாடல் வரிகள்
Suresh
O
Su
Meaning not understand
Meaning in not unterstand
நன்பர்களே
ஒரு வேண்டுகோள்
காதலில் தோல்வி அடைந்தவர்கள் தயவு செய்து இந்த பாடலை கேட்க வேண்டாம்
சுப்பர்
My life full felling s
@@romanvicky1053 No feeling pro
yes
@@prabhakaran8631 😢😢😢😢😢😢😧
நான் மட்டும் தனிச்சியிருந்தா
என் ரோசா என் ரோசா
கூடவே வந்திருப்பேன் உன்
ராசா உன் ராசா
வெளியூரு போயிருந்த
கடுதாசி போடலாண்டி எந்த
ஊரு போயிருக்கா விலாசம்
தெரியலடி கண்ணீரில் எழுதி
வெச்சேண்டி காத்தோடு அனுப்பி
வச்சேண்டி 💔😭VR
நான் மட்டும் தனிச்சிருந்தா கூடவே வந்திருப்பேன் வரி கலங்க வைத்தது.
எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்
Unmatha brother
Super song
Su
meharkhaniukslololololololololololololo
திரு மதிப்புக்குரிய டி ராஜேந்தர் இயக்கிய தமிழ்த் திரை காவியம் அனைத்தும் தென்றல் காற்று வீசும் வரை உயிருடன் இருக்கும்.
இந்த பாட்டை கேட்டவுடன் நினைவில் வந்த என் காதல் ♥ Thanq For Dis TR Sir This channel 👍
vijai siva ஜட் ஹ
அப்படியா தம்பி
Aaama anna
என்று தனியும் இந்த டி. ராஜேந்தர்
மோகம் 👌👌👌
unmaya love pannavagalala entha song ketu Kan kalangama eruka mudiyathu😭😭😭😭miss u😍 நிதர்சனத்தில் வராத நீ நித்திரையில் கனவாக வருகிறாய் 😢😢😢😢😢வெருகவும் mudiyamal marakavum mudiyamal un ninaibil naan😢😢
இப் பாடலை கேக்கும்போது கணீர் வருகிறது 😭😭😭😭😭😭
S pa
என்னோட மாமா பொண்ண காதலிக்கிறேன் இந்தா பாடலை கேட்டால் அவள் ஞாபகம் தான் வரும்
Bro all the best
Nanum than bro
வாழ்த்துக்கள்
Super cute baby
எனக்கு மிகவும் பிடித்தா பாடல்
இது போல் இனி ஒரு பாடலும் வர முடியாது T. R அப்பா வாய்ஸ் சூப்பர்
மாமா ஐ லவ் யூ 🌹😍❤நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுறேன் 😂😂😂😂😂ராஜா மாமா ஒரு வருசமா உன் குரலை கேக்க முடியாம இருக்கேன் 💋நீங்க சொர்க்கம் சேர வேண்டும் 🌺😍❤🥰
Su
😭
Akka fell panathaga
வெளியூரு போயிருந்தா கடுதாசி போடாலான்டி எந்த ஊரு போயிருக்க விலாசம் தெரியலடி 😭😭😭😭😭😭😭😭
Yenga ammava nenachi yenga appa feel panni paaduvanga. 😢😢😢
T.R. the King of multiple talent....unsung Legend 💪❤️
ரொம்ப பிடித்த பாடல் சூப்பர் 👌👌👌👌😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
அஷ்டாவதானி :
ஒரே நேரத்தில் எட்டு வேலைகளைக் கவனித்து செய்யக்கூடியவர் , அவர்கள் நம் TR and K BHAKIYARAJ .👍
GNANAVEL
என்னோட காதல் வலியே கூறுகிறது ,,😭😭😭
All love ku same line
@@perumalthirupathinadagamp
Pp
அருமையான வரிகள் ஆழமான வலிகள் இதயத்தில் இருந்து குருதி வழியும் பாடல்🎵🎶🎵. குடியாத்தம் சீனிவாசன்
இந்த உலகத்துலே யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது நானும் என் மாமன் மகளும் உயிருக்கு உயிராக இருந்தோம் அவளது மரணம் கடவுளே உனக்கு கண் இல்லை இல்லை இல்லை
29,,3,,2010
என் பள்ளி பருவ காதல் தேவதைSB ஞாபகம் 💞😭😭😭🫀🫀🫀🫀🫀
இந்த பாட்டை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.... I love so much.. TR sir....
காதலில் தோல்விதான் இன்றும் அதை நினைத்து தினம் தினம் அழுது அழுது மனம் சலித்து போய்ட்டான் ... நீ வருவாய் என்று காத்திருக்கன் காதல் தோல்வி காதலன்
வெளியூரு போய் இருந்தா கடிதாசு போடலாண்டி எந்த ஊரு போயிருக்க விலாசம் தெரியலடி அருமையான வரிகள் சூப்பர் இனிய இரவு வணக்கம் 🙏👌❤️😁👍
இப்போ இருக்குற காலத்துல இந்த பாட்டுக்கு இடா எந்த பாட்டும் வராது...
Yes it's true.......I'm 2k kid but I love 90s,80s songs......❤️❤️❤️❤️❤️
S
மதிப்பிற்குரிய அப்பா t r அவர்களின் பாடல்களை தொடர்ந்து பார்த்து கேட்டு மகிழ்கிறேன் இன்று என் தங்கை கல்யாணி படத்தின் அனைத்து பாடல்களையும் பார்த்து கேட்டு மகிழ்கின்றேன் நன்றி அப்பா
இந்த உலகம் அன்பு வைத்த உள்ளத்தை ஆயிரம் காரணம் சொல்லி அழ வைக்குமே தவிர சேர்த்து வைத்து அழகு பார்க்காது ஒரு போதும் 😔
T.R songs naale enakkku uyire .... Intha song laa pidicha vari..... naa maddum thanichurunthaaa.... een rosa en rosa en rosaaa..... koodave vanthiruppen un rasa unn rasa un rassaaa....😢😢😓😫😩😭
பள்ளி படிப்பை படித்த காலத்தில் இந்த படம் ஞாபகம் ். 1996 to 2003 நிறைய தடவை இந்த படம் tape ் கேசட்டில் படம் முழுக்க ஆடி ேயா கேட்டது. இப்போது மீண்டும் பழைய நினைவுகள். அந்த கேசட்டின் விலை 15 ரூபாய்க்கு வாங்க முடியாது நிலை அப்பொழுது எனது சித்தப்பா வாங்கி வந்திருக்கிறார். என் வயது 31
Super
Innum enga v2la full movie audio cast irukku bro
Cool... ..lovc
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🥰
Super
தன் உயிரிலும் மேலாகப் நினைத்து கொண்டிருந்த காதலி மரணம் அடைந்தசெய்தியைகேட்டு.அவள் பேசிய வார்த்தைகள்...நினைவுகளை நினைத்து கொண்டு பாடுகின்ற பாடல்......உன்மையாக காதலித்த அனைவரின் கண்களும் கலங்காத இருக்காது..
bmatatt
Sosad
Hi
எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்
டி ராஜேந்தர் ❤ஐயா அவர்களைப் போல்🎙️ தமிழ் சினிமாவில்📺 இதுவரையில் செட்டிங் 🎬அமைப்பதற்கு ஆளே இல்லை நன்றி ஆசை வெள்ளூர்
எத்தனை வசதிகள் வந்தாலும். அன்று பக்கத்து வீட்டு ஜன்னல் ஓரத்தில் நின்று பார்த்த. அந்த காலங்கள் கண் முன்னே வருகுது. 😰
சின்ன பிள்ளையா இருக்கப்போ எங்க குடிசை வீட்டுல இருந்த டேப் ரெக்கார்டு ல இருந்த படம் இது மட்டும் தான்... வசனம் மட்டும் தான் கேட்க முடியும்.. அண்ணனும் நானும் தினமும் கேப்போம்.. இப்போ அதெல்லாம் நினைச்சா கண்ணீர் தான் வருது..
SPB Sir....vandhirunga sir...enga sogathai ellam unga kural la mattum dhaan Express panna mudiyum.Miss u sir.
I Miss you JENI
t. ராஜேந்தர் மிகச்சிறந்த நடிகர் ஆவார் தன்னை தானே செதுக்கியவர்
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
பூ வாங்கி வந்த நேரம்
(என்னோட மீனாட்சி)
📽️ என் தங்கை கல்யாணி (1988)
🎙️ எஸ்.பி.பி.
📝 டி. ராஜேந்தர்
🎼 டி. ராஜேந்தர்
(தொகையறா)
ஆ: பூ வாங்கி வந்த நேரம்~~~
என் பொண்ணு~ ர~தம்~~~~
ஒ~ன்ன~..க் கா~ணும்
ஏலேலங் குயிலே
என்னோ~ட மயிலே
பொன்னே~ என் மணியே
போ~னாயே தனி~யே
வாழ்ந்தாலும் ஒன்னோடத்தா~..~ன்
🎵🎵
செத்தாலும் உன்னோடத்தா~.~ன்~~
🎵🎵
எ~ன்றுதா~ன் சொன்னவ
என் நெஞ்சில் நின்னவ
விட்டுத்தான் போ~னதென்ன~.~
விழி ஆறா~க ஆ~னதெ~ன்ன..
🎵🎵🎵
(பல்லவி)
என்னோ~ட என்னோ~ட மீனாட்சி
🎵🎵
நீ சொன்னது சொன்னது என்னா~ச்சி~..
🎵🎵
என்னோ~ட என்னோ~ட மீனாட்சி~.~~
🎵🎵
நீ சொன்னது சொன்னது என்னா~ச்சி
🎵🎵🎵
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
(சரணம் - 1)
நான் மட்டும் தனி~ச்சிருந்தா~…ஆ….
என் ரோசா~~ என் ரோ~சா. என் ரோ~சா~..
கூடவே~ வந்திருப்பே~…ஏ…ன்
ஒன் ராசா~~ ஒன் ரா~சா. ஒன் ரா~சா~..
வெளி~யூரு போ~யிருந்தா~
கடுதாசி போ~டலான்டி
எந்த ஊரு போ~யி~ருக்க~.~~
விலாசம் தெரி~ய~லடி
க~ண்ணீ~ரில் எழுதி வெச்சே~ன்டி ஓ~~ ஓ~
கா~த்தோடு அனு~ப்பி வெ~ச்சே~ன்டி~…
ஆ~..ஹா~… ஓ~~ஓ~~ஓ~… ஓ~~ஓ~~ஓ~
ஆ~~ஆ~~ஆ~… அ~.ஆ~ஆ~ஆ~அ~ஆ~.~
அஅஆ~~அஆ~~ அஆ~~ அஆ~~ ஆ~~
க~ண்ணீ~ரில் எழுதி வெச்சே~ன்டி ஆ~.~ஆ~~
கா~த்தோடு அனு~ப்பி வெ~ச்சே~ன்டி~…
என்னோ~ட என்னோ~ட மீனாட்சி
🎵🎵
நீ~ சொன்னது சொன்னது எ~ன்னா~ச்சி
🎵🎵
என்னோட என்னோட. மீ.~னாட்சி~..~
🎵🎵
நீ~ சொன்னது சொன்னது என்னாச்சி
🎵🎵
அடங்கொ~ப்புறா~னே…
அடங்கொ~ப்பு~றா~னே… ஓ~~ ஓ
அடங்கொப்பு~றானே~ ஏ~ ஏ~ஏ~ஏ~ஏ~ஏ..~~
அடங்கொ~ப்புறானே ஒப்பு~றானே ஒப்புறானே~.~~
என் அம்பு~லியே அம்புலி~யே
நான் நம்புலி~யே நம்பு~லியே~.~~ய்
என் அ~ம்~புலியே அம்புலியே~.~
நான் நம்பு~லியே நம்பு~லியே~.~~
என்னோட என்னோட மீனாட்சி~
🎵🎵
நீ~ :( சொன்னது சொன்னது என்னா~ச்சி :(
🎵🎵
நீ~.~. சொன்னது சொன்னது என்னா~ச்சி :(
🎵🎵
ந்.நீ.~ சொன்னது சொன்னது எ~ன்னா~.~ச்சி
🎵🎵
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
👌
🙏🙏
😭
Super song 😢😢😢😢😢
😢😢😢😢😢😢😢😢😢
நான் மட்டும் தனச்சுருந்தா என் ரோஜா என் ரோஜா என் ரோஜா கூடவே வந்திருப்பேன் உன் ராஜா உன் ராஜா
Hi
நான் மட்டும் தனிச்சிருந்தா என் ரோசா கூடவே வந்திருப்பேனடி.உன் ராசா ...😥😥😥😥
SB
Super songes
@@sundarie4527 😭😭😭😭😭😘😘😘😘
Super
Su
மனைவியை இழந்து வாலும் என்போன்றோா்க்கு இப்பாடல் சமர்பனம்
Hai
sorry....
Feelmylove. Thaga. Muteilapa
Sorry!!
En kaathalli en manivi
arumaiyana varikal TR great sp sir super
Super
அடுத்த ஜென்மத்திலாவது நாம கணவன் மனைவியா இரும்போம்..........இப்படிக்கு.....பாவி
வெளிஊர் போயிநூந்தா கடிதாசி போட்டு விடலாம் எனக்கு பிடித்த வரிகள் சூப்பர் TR.வாழ்த்துக்கள்
.
Super T R sir❤
வெளியூரு போயிருந்தா கடிதாசி போடலாண்டி
எந்தவூரு போயிருக்க விலாசம் தெரியலடி
Love
Love s
Jdmxbfjggf
The ejgfsgudghjdg
Apidiya
Bright Jose ஹட்சன்
Spb என்ன சொல்வதென்று தெரியவில்லை இனி மேல் இப்படி ஒரு பாடலை பாட நெருங்களே தான் பிறக்க வேண்டும்
என் கண்களில் கண்ணீரை வரவழைக்கும்....song .I LOVE MY WIFE உன்ன மறக்க முடியல
உயிர வெறுக்க முடியல ராசாத்தி.... வெளியூரு போயிருந்தா கடுதாசி போடலான்டி எந்த ஊரு போயிருக்க விலாசம் தெரியலடி... SELVI
Muk
Hi
I am favirat song
R MURUGAN
R MURUGAN
மதுரை நடனா நாட்டியா தியட்டரில் இந்த படம் ரில்லீீஸ் ஆனாது வேறு படம் பாரக்க போன போது டிக்கட் கிடைக்காமல் இந்த படத்தையாவது பார்ப்போம் என்று பார்த்த போது இந்த பாடலை பார்த்து அழுது விட்டேன்் அன்று திரை உலகில் டிஆர் மற்றும் பாக்கியராஜ் கொடி கட்டி பறந்த காலம்
பூ வாங்கி வந்த நேரம் என் பொண்ணு ரதம் உன்ன காணும்
ஏலேலங் குயிலே என்னோட மயிலே பொண்ணே என் மணியே
போனாயே தனியே வாழ்ந்தாலும் உன்னோடத்தான்
செத்தாலும் உன்னோடத்தான் என்றென்றும் சொன்னவ
என் நெஞ்சில் நினைவா விட்டுத்தான் போனதென்ன
விழி ஆறாக ஆனதென்ன
என்னோட என்னோட மீனாட்சி நீ சொன்னது சொன்னது என்னாச்சி
என்னோட என்னோட மீனாட்சி நீ சொன்னது சொன்னது என்னாச்சி
நான் மட்டும் தனிச்சிருந்தா என் ரோசா என் ரோசா என் ரோசா
கூடவே வந்திருப்பேன் உன் ராசா உன் ராசா உன் ராசா
வெளியூரு போயிருந்தா கடுதாசி போடலாண்டி
எந்த ஊரு போயிருக்கா விலாசம் தெரியலடி
கண்ணீரில் எழுது வெச்சேண்டி ஓ ஓ காத்தோடு அனுப்பி வெச்சேண்டி
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
என்னோட என்னோட மீனாட்சி நீ சொன்னது சொன்னது என்னாச்சி
என்னோட என்னோட மீனாட்சி நீ சொன்னது சொன்னது என்னாச்சி
அடங்கொப்புறானே அடங்கொப்புறானே ஓ ஓ
அடங்கொப்புறானே ஹே ஹே ஹே ஹே ஹே
அடங்கொப்புறானே ஒப்புறானே ஒப்புறானே ஒப்புறானே
என் அம்புளியே அம்புளியே நான் நம்புளியே நம்புளியே
என் அம்புளியே அம்புளியே நான் நம்புளியே நம்புளியே
என்னோட என்னோட மீனாட்சி நீ சொன்னது சொன்னது என்னாச்சி
நீ சொன்னது சொன்னது என்னாச்சி
நீ சொன்னது சொன்னது என்னாச்சி
Super feel
Ramesh ramesh
super
Dinesh
என் உயிர் பாடல்
இந்த பாட்டு என் காதலர் அவரோட இறந்து போன மனைவி நியாபகமா கேப்பது. இதை கேக்குற ஒவ்வரு தடவையும் அவருக்கு அவளோ வலிக்கும். அவர் காதல் கிடைக்க அவங்க குடுத்து வச்சவங்க.
உண்மையான பிரிவின் வலி உள்ள பாடல்....😢😢
Ji
Mm
காதல்யில்லாம வாழ்ந்து போது எனக்கு ஒரு பொன்னுகிடைக்காதானு கடவுளை திட்டுவேன் 😭😭காதலிச்ச பிறகு எதுக்கு காதலித்தேனு Daily செத்துக்கிட்டு இருக்குறன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Tamil got some nice songs in tamil movies from TR
Thanks TR.
You touched many hearts(if not all) through your songs, for sure.
Happy to belong to that era.
Sasi Nicholas h
iam very feel the song
Sasi Nicholas
என் தங்கத்திற்கு சமர்ப்பணம்
மறக்க முடியாத அனுபவம் வாய்ந்த பாடல்
இன்னும் ஒரு ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாது. மதன் குமார்
என்ன மனுசன் டா கதை வசனம் இசை இயக்கம் பாடல் எல்லாமே ஒத்த ஆள பண்னுவார்
நான் மட்டும் தனிச்சிருந்தா ........
என் நிலையை அன்றே உணர்ந்த T. R 😭😭😭😭😢😥😥😢😢😭😭😭😥
நான் மட்டும் தனிச்சிருந்தா கூடவே வந்திருப்பேன் அருமையான வரிகள் 😭😭😭😭😭
love failure feeling erukaranka than intha songa feel panna mudiyum
சுசி.........வாழ்ந்தாலும் உன்னோடத்தன் செத்தாலும் உன்னோடத்தா, என்று தான் சொன்னவ என் நெஞ்சில் நின்னவ விட்டுத்தான் போனதென்ன, விழி ஆறாக ஆனதென்ன😢😢😢😢 சுசிமதன்
எனக்காகவே எழுதிய பாடல் போன்று உள்ளது
இந்த சாங் எனக்கு ரொம்ப பிடித்த சாங் ..எனக்கு பாட்டு கேக்கனும்னு நினைச்சா இந்த பாட்ட முதல்ல எடுத்து கேட்பேன்...
இந்த படம் வந்த போது நான் பொக்கவே இல்ல ....ஆனாலும் இந்த பாடல் ரொம்ப........பிடிக்கும்.TR சார் படம் வந்தது எப்போனு எல்லாம் எனக்கு தெரியாது .ஆனா எனக்கு விபரம் தெரிஞ்சதுக்கு அப்புரம் அவரோட படம் பாத்து இருக்கேன். இப்பவும் ரொம்ப பிடிக்கும்....நினைவுகள் என்றும் அழிவதில்லை....சார்
இந்த பாடல் வரிகள் அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் வரிகள்...என் வாழ்க்கையும் இல்லை என் காதலியும் இப்ப என்னிடம் இல்லை...இரண்டுமே என்னை விட்டு பரிபோனது....😭😭😭😭
Yen anbu uiyer manaivi irantha pothu intha pattu thaan yenakku atharavu
காதலி இறந்ததால் அதை ஒப்பாரி யா எழுதன பாட்டு இதுவாகத்தான் இருக்கும்
வாழ்ந்தாலும் உன்னோடுதான் செத்தாலும் உன்னொடுதான் என்று தான் சொன்னவ என் நெஞ்சில் நின்னவ என்றும் உன் நினைவு அழியாத கண்ணீருடன்
nmkissloooooooooooooooooooooo
I kißsoooouoo
@@meharbano7651 எந்த ஊர் ilove you
காலம் சென்ற என் காதலி வளர் மதி க்கு இப்பாடல் சமர்பனம்.
Intha video song pathu naan aluthuvitten SEMA spb ayya unkalukku aayiram vanakkangal neengal illavittalum ungal kural Ella edangalilum olithukonde irukkirathu
வெளியூர் பொய்ருந்தால் கடுதாசி பொடலாண்டி.....எந்த ஊரு போயிருக்க விலாசம் தெரியல டி....கண்ணிரில் எழுதி வச்சேன் டி காத்தொடு அனுப்பி வச்சேன் டி 😭😭😭😭😭😭😭😭
My favourite song's available for this site, so thanks so much
சூப்பர் பாடல் பாடலை கேட்க்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது
அருகில் இருந்தும் அன்பு இல்லாதவருக்கு சமர்ப்பணம்
தமிழ் திரை உலகில் டி ராஜேந்திரன் போல் இது வரை ஒரு கலைஞனை பார்த்ததில்லை
வெளியூரு போயிருந்தா கடுதாசி போடலான்டி எந்த ஊரு போயிருக்க விலாசம் தெரியலடி...
nice line
POO . S . P 😢😢😢😢😢😢😢
POO . S . P
POO . S . P சூப்பர்
Hi 👍💐💐💐💐💐💐🤝🤝