இந்த ஒரு பாவத்தை மட்டும் விடமுடியவில்லை ஏன்? / Can't Overcome Sin / சாலமன் திருப்பூர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 418

  • @backiaraj6272
    @backiaraj6272 3 года назад +13

    இப்படிப்பட்ட விளக்கத்தை கொடுத்த என் தேவாதி தேவனுக்கு நன்றிகளும் ஸ்தோத்திரம் செலுத்துகிறேன் ஆமென் அல்லேலூயா

  • @udhayakumar3987
    @udhayakumar3987 3 года назад +5

    இதில் சொன்ன எல்லா பாவத்தையும் நான் செய்து விட்டேன் .இப்போது கர்த்தர் என்னோடு இவர் மூலமாக பேசி இருக்கிறார் நான் மனம் திரும்புவேன் ஆமென்

  • @mohanadams8286
    @mohanadams8286 4 года назад +17

    மனதுக்குள்ளே நீண்ட நாளாக வைத்திருந்த சந்தேகத்திற்கு விடை கிடைத்தது கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்.

  • @AbrahamVijayan5558
    @AbrahamVijayan5558 4 года назад +1

    ஆமேன் ஆமேன் சரியான சரியான வசனம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு நன்றி இயேசப்பா வுக்கு நன்றி இந்த வசனத்தை எடுத்துக் கொண்டு கொடுத்ததற்கு நன்றி நன்றி பிரதர் நன்றி நன்றி நன்றி என்னால சிகரெட் பழக்கத்திலிருந்து வெளியே வர முடியல அதனால நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அப்படியே இருக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஸ்தோத்திரம் நான் இந்த வசனத்தை பின்பற்றி எனக்கு சிகரெட் பழக்கத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் விசுவாசிக்கிறேன்

  • @isaiyumkaviyum2956
    @isaiyumkaviyum2956 4 года назад +2

    சில மாதங்களுக்கு முன்பு மதிய வேளையில் அசதியாய் நான் தூங்கி கொண்டிருந்தேன். அப்போது என் இருதயத்தில் ஒரு சத்தம் கேட்டது. தேவனுக்காக போராட நீ வேண்டும் என்று.. அச் சத்தத்தை கண்டு நான் அதிர்வோடு எழுந்தேன். அப்போது அவருக்கு நான் சொன்ன பதில் உங்களுக்காக போராட நான் வருகிறேன் இயேசப்பா என்றேன். போராடுவதற்கும்
    போர் வீரனாய் (வீரங்கனையாய்) களத்தில் நிற்பதற்கும் நான் ஆயத்தம்.. தேவரீர் என்னை எப்போதும் வேண்டுமானாலும் பயன்படுத்தும். அதற்காக நான் மாம்சத்தில் பாடு பட ஆயத்தமாய் இருக்கிறேன்.

  • @AAROKIADOSS-nu1dy
    @AAROKIADOSS-nu1dy 3 месяца назад

    உண்மையிலுமே புரோ உங்களுடைய விளக்கங்கள் அருமை புரியும்படி இருக்கிறது அருமையான சத்தியம் நிச்சயமா இது என்னுடைய வாழ்க்கைக்கு உதவியா இருக்கும் என்பதை நம்புகிறேன் ஆமென்

  • @sreejithj7560
    @sreejithj7560 3 года назад +2

    நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
    ரோமர் 6:14
    May the Lord give His abundance grace to one and all.

  • @simonpetervideos6224
    @simonpetervideos6224 4 года назад +2

    Thank you brother கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக

  • @johnpyou
    @johnpyou 4 года назад +15

    பாவத்தை மேற்கொள்வதற்கு நன்றி யறிதல் உன்னதமான வழி. நாம் செய்கிற சிறு பாவமானாலும் பெரும் பாவமானாலும் அதற்காக அவர் பட்ட பாடுகளையும், அந்த புரிந்து கொள்ள முடியாத அன்பையும் உணர்ந்தால் நம்மால் பாவம் செய்ய முடியாது. இதுவே அவரிடத்தில் அன்பு கூர்வதாம்.

  • @pracillajill7317
    @pracillajill7317 3 года назад

    பாவம் நம்மை எப்படி அடிமைப்படுத்துகிறது என்பதையும் அதிலிருந்து எப்படி விடுபடலாம் என்பதை குறிக்கிறது உங்களை கொண்டு என்னோடு பேசிய என் தேவனை துதிக்கிறேன். அநேக கேள்விகளுக்கு இன்று எனக்கு பதில் கொடுத்தார்.கர்த்தாருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் 🙏

  • @jesudassmary4491
    @jesudassmary4491 9 месяцев назад

    மிகவும் முக்கியமான விளக்கம் பிரதர் நன்றி ஸ்தோத்திரம்❤

  • @kkeofficial
    @kkeofficial 4 года назад +9

    Amen 🔥 😊

  • @rajimani704
    @rajimani704 3 года назад +1

    தேவனுக்கே மகிமை....
    "கண்களை திறக்கும் தேவ வார்த்தையின்" விளக்கம்
    மிக்க நன்றி சகோதரரே..
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..மேன்மேலும் தங்களின் இந்த சேவை பெருக தேவனின் நாமத்தினால் வாழ்த்துகிறேன் ஆமென்

  • @parthasarathy2423
    @parthasarathy2423 4 года назад +1

    சிறந்த விளக்கம்.. தேவனுக்கு மகிமையுண்டாவதாக..!

  • @jeevajee2528
    @jeevajee2528 4 года назад +67

    சகோ பாவத்திலிருந்து எப்படி விடுதலையாக வேண்டும் என்பதை குறித்து மிகவு‌ம் நேர்த்தியாக சொன்னதுக்கு நன்றி

  • @gamers8454
    @gamers8454 4 года назад +2

    Thanks brother.பாவத்தில் இருந்து விடுபட இது ஒரு நல்ல வழி.இத நா try பன்றேன்

  • @dsp5160
    @dsp5160 3 года назад

    பேரின்ப பிரபுவின் ஆசீர்வாதம் தங்களோடிருப்பதாக

  • @judeshetty2161
    @judeshetty2161 3 года назад

    Amen 🙏👨‍👩‍👧‍👧 hallelujah nandri yeshuve

  • @Gilbert-wg8pg
    @Gilbert-wg8pg Год назад

    நன்றி அய்யா நன்றி கர்த்தருக்கே மகிமை

  • @Rojamalar07
    @Rojamalar07 4 года назад +5

    Yesappa எனக்கு என்னோட பாவத்தில இருந்து விடுதலை அடைய உதவி செய்யுங்க 🙏

    • @muruganjohnkannaiyan722
      @muruganjohnkannaiyan722 3 года назад +1

      Dear brother after Jesus forgave our sins shall we want to reaf the consequences of our past sins please answer for this question in another vedio

  • @Alexalex-xr6ce
    @Alexalex-xr6ce 4 года назад +15

    நண்பரே! நம் கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக!!!

  • @imageshiyyadurai234
    @imageshiyyadurai234 4 года назад +1

    ரொம்ப ரொம்ப நன்றி ஆமென்

  • @jesitech3226
    @jesitech3226 4 года назад +1

    நல்ல விளக்கம்... பாடுபட அர்ப்பணிக்கிறேன்...

  • @jkw857
    @jkw857 4 года назад +4

    நன்றி brother எங்களுக்கு நல்ல அறிவு, நல்ல வசனம் சொல்லிருக்கீங்க. வசனத்தை கடைபிடிக்கிறோம்

  • @evangelist.angelraja9300
    @evangelist.angelraja9300 4 года назад +9

    பாவத்திலிருந்து விடுதலை பெற, இந்த வசனைத்தை தான் ஆவியானவர் எனக்கு வெளிக்காட்டினார். ஆனால் அதற்கான விளக்கத்தை உங்கள் மூலமாய் விளக்கியிருக்கிறார்.
    ரொம்ப நன்றி சகோ...

  • @PalaniVel-bh4tr
    @PalaniVel-bh4tr 4 года назад +2

    Amen Amen Amen 💝
    Hallelujah 🙌
    Glory to the Lord 🙏
    Thank you Lord Jesus 🙏

  • @rajkumarsoundararajan374
    @rajkumarsoundararajan374 2 года назад

    அற்புதமாய் சொன்னீர்கள் சகோதரரே...🙏

  • @ashavarshini4270
    @ashavarshini4270 4 года назад

    S brother super என் கிட்டயும் இயேசப்பா இதே போல் ஒரு வசனத்தின் மூலம் பேசி இருக்கிறார் அது இரத்த சிந்தத்தக்கதாக நீங்கள் இன்னும் பாவத்திற்கு எதிர்த்து நிற்க வில்லையே என்று பேசினார்... பாவத்தில் இருந்து தப்பிக்க நாம் இரத்தம் சிந்தத்தக்க எதிர்த்து போராட வேண்டி இருக்கிறது என்பது உண்மை

  • @Agilathi
    @Agilathi 4 года назад +2

    அருமை bro , என் கண்கள் திறந்தது நன்றி

  • @JohnRajiv
    @JohnRajiv 4 года назад +12

    மிக நல்ல சிந்தனை பிரதர் நன்றி

  • @-ShajanJ
    @-ShajanJ 4 года назад +29

    நம்ம ஆண்டவரிடம் எனக்கு ரொம்ப பிடிச்சது அவரு தப்பே பண்ண மாட்டாரு நல்ல விஷயம் மட்டுமே அவர் விருப்பம் அவரை நாம் தூயவர்... பரிசுத்தர் .....Holy......Holy னு புகழ்றது புடிக்கும்........நானே கர்த்தர் என் மகிமையை யாருக்கும் கொடேன்......மோசேயிடம் ஆண்டவர் சொன்னது ......நான் தான் இருக்கிறவராகவே இருக்கிறேன்.....நான் மட்டும் தான் தேவன் என் மகிமையை விக்கிரகங்களுக்கு கொடேன்.......அவர் சேனைகளின் கர்த்தர் அவரை யாராலும் எந்த போரிலும் வெற்றி கொள்ள இயலாது......பராக்கிரம சாலியாய் என்னோடு இருக்கும் கர்த்தர்.....அவரை மாதிரி ஞானவான். யாருமே இல்லை...அவ்ளோ ஞானம்.....அவருக்கு நிகர் அவரே......நம்ம மேல அவ்ளோ பாசம்.....உள்ளங்கையில் வரஞ்சி அழகு பாக்குறாரு..... அதுக்கு அவர் உள்ளங்கையையே காயப்படுத்தினாறு.......என் உள்ளங்கையிலேயே உன்னை வரஞ்சிருக்கேன்....உன்னை நான் எப்படி விட்டு கொடுப்பேன்.....எனக்கு எப்பவுமே என் புள்ளைங்க எண்ணம் தான் அவன் என்னை.....விட்டு விலகினாலும் நான் ஒருநாளும் அவனை மறந்து போனது இல்லை.....என் மதில்கள் எப்போதும் உன்னை சுத்தியே இருக்கும்....வானம் பூமி எல்லாமே படைச்சும் உன்னை இழந்தேன் என்றால் என் மனம் துக்கித்து அழும்....பரலோகத்தில் அவ்ளோ தூதர்கள் புகழ்ந்தாலும் நீ என்ன புகழ்ந்தா எனக்கு அவ்ளோ பிடிக்கும்.....நான் எப்போதும் உன்னை பாத்துட்டே இருக்கேன்....நீ என் உசிர விட பெரிசு அதான் என் உசுர கொடுத்து உன்னை வாங்குனேன்...உன் நிழல் போல உன்னையே சுத்திட்டு இருக்கேன்.....இப்படிக்கு யேசுவின் அன்பை உணராமல் மறந்து தற்போது திரும்பி வந்த அடியேன்

    • @gds0109
      @gds0109 4 года назад +2

      ஐயா மிக அருமை
      God bless you

    • @selvadinesh9300
      @selvadinesh9300 4 года назад +1

      தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக....... ♥️🙏

    • @ksranganathan99
      @ksranganathan99 4 года назад +2

      பாவ விடுதலைக்கு வழி கூறியதற்கு நன்றி ஐயா
      ஆமன்

    • @AjaySinghChandran
      @AjaySinghChandran 4 года назад +1

      Amen

    • @pradeepnathan526
      @pradeepnathan526 4 года назад +1

      Amen

  • @venkat6john
    @venkat6john 3 года назад

    அருமையான செய்தி.., கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

  • @FathersHouse72
    @FathersHouse72 6 месяцев назад

    சத்தியம் மனிதனுக்குள் போகும் போது பாவம் வெளியே போகும்
    சத்தியம் மனிதனுக்குள் போகாத வரை பாவம் உள்ளேயே இருக்கும்

  • @keppurajthangaraj9364
    @keppurajthangaraj9364 Год назад

    ஆம் உண்மை ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏

  • @sarathkumar8645
    @sarathkumar8645 3 года назад

    சிறந்த வனசம், சிறந்த விளக்கவுரை அண்ணா, தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 3 года назад +7

    இந்த செய்தி என்னக்கானது 😭😭😭😭.
    10 years கஷ்ட படமா இருந்த... இப்போது புரிகிறது.

  • @sujatharavi6972
    @sujatharavi6972 3 года назад

    En aandavar nalla nanbar avaraalayanri viduthalai illai en sagotharaa neengal suyamaai pesavillai aaviyaanavar nadathuthal padi ungal payanam erukkirathu karthar ummai vallamaiyaay payanpaduthattum anega latcham kodigalukku ummai vallamaiyaay payanpaduthattum engal jebam ungalodu karthar ummai aasirvathippaaraaga Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @palanivelrajanrajankala4007
    @palanivelrajanrajankala4007 3 года назад +1

    THANKU JESUS AND BROTHRR

  • @sujatharavi6972
    @sujatharavi6972 3 года назад

    En sagotharaa kartharukku siththam aanaal oru naal ungalai paarththu niraiya pesa vendum aavikkuriya kaariyangalai patri engal jebam ungalodu Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarojag4890
    @sarojag4890 3 года назад

    நன்றி ஐயா. ஆமேன்.

  • @tamilmathi6946
    @tamilmathi6946 2 года назад

    Praise the Lord.amen

  • @alvanjeynesh7672
    @alvanjeynesh7672 2 года назад

    Amen glory to God jesus ...love you lord🙏🏻✝️🔥🔥🔥

  • @sarahjesus1120
    @sarahjesus1120 4 года назад +3

    Thankyou for the wonderful thoughtful message....Stay blessed.

  • @malimalimalink4640
    @malimalimalink4640 4 года назад

    Amen. Good massage brother pawa valkaiya mathikakudiya karththukaluku romba thanks! Praise the lord!

  • @punithapunijcp7283
    @punithapunijcp7283 3 года назад

    Praise the lord Jesus Christ 🙏🙏 tq brother super msg tq 🙏🙏

  • @marinedirosaly8793
    @marinedirosaly8793 3 года назад

    Thank you brother for the wonderful masage

  • @shanthis4835
    @shanthis4835 4 года назад +16

    இன்று முதல் பாடுபட ஆயத்தம்

  • @gospalway6566
    @gospalway6566 4 года назад

    அருமையான விளக்கம் பிரதர்

  • @bhuvanaraji2629
    @bhuvanaraji2629 4 года назад +2

    Praise the Lord...
    நன்றி brother...

  • @ajayhenry7273
    @ajayhenry7273 4 года назад +1

    Amen. Thankyou so much for sharing this pastor

  • @the__dark__angel3615
    @the__dark__angel3615 4 года назад

    You are all video my favourite is useful good video thank you so much

  • @wellsaidrobo9859
    @wellsaidrobo9859 4 года назад +10

    Very useful message, thank you brother.

  • @mariyadeepa7444
    @mariyadeepa7444 4 года назад +2

    Very useful message....many of us stuck in these sin....best message to overcome the sin..all the glory to lord!!!

  • @jebavitty3583
    @jebavitty3583 4 года назад +2

    Amen 🙌 ALLELUIA AMEN Glory to JESUS CHRIST. Great powerful message 🔥 🔥 🔥. Thank you, God bless you brother.

  • @josephrufus7021
    @josephrufus7021 4 года назад

    A correct Biblical teaching.

  • @senthamizhs2689
    @senthamizhs2689 4 года назад +1

    Romba usefulla irukku na....arumaiyai Devan ungalai payanpaduthugirar.. praise to Jesus Anna

  • @angelinemadhana6457
    @angelinemadhana6457 4 года назад

    Your speech= 100% right ... May God bless you

  • @ragunathragu2223
    @ragunathragu2223 4 года назад

    Romba Nandri Anna,
    En Peeriya keelwiki Sariyana Wilakkatha Neenga thanthinga. God be the Glory...

  • @durai1337
    @durai1337 2 года назад

    ஆமென் அல்லேலூயா

  • @johnsonyj5626
    @johnsonyj5626 4 года назад +1

    அண்ணா இது நல்ல வழி நன்றி அண்ணா

  • @gnanasundar718
    @gnanasundar718 3 года назад

    Very very useful msg from tenkasi

  • @prembatha9193
    @prembatha9193 4 года назад +1

    Very usefull message anna thank u for giving god's voice thank u jesus

  • @rathinamrathinam1335
    @rathinamrathinam1335 4 года назад

    அருமையான செய்தி.... நன்றிபிரதர்...

  • @balajikantharaj4297
    @balajikantharaj4297 4 года назад

    Thank you so much Anna. intha message enaku viduthalaiya kudutha madiri iruku. Evvalavu naal na poraditu irunthan. Now i feeling well and happy. God spoke to me by your awesome message.

  • @sundharrajan3463
    @sundharrajan3463 4 года назад

    Thanks brother very nice message

  • @citysafe7574
    @citysafe7574 4 года назад +1

    Super message. Simple way to take every day cross of us. This is real disciples of Jesus Christ.

  • @graftedin5440
    @graftedin5440 4 года назад

    சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. *அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.* யாக்கோபு 1:13-14
    Let no one say when he is tempted, “I am tempted by God”; for God cannot be tempted by evil, nor does He Himself tempt anyone.
    But *each one is tempted when he is drawn away by his own desires and enticed.* James 1:13-14

  • @charlicharli5930
    @charlicharli5930 4 года назад

    Super brother arumaiyana vilakkam

  • @joshyjulie1363
    @joshyjulie1363 4 года назад +1

    I loved the teaching... Glory to God. Thanks brother

  • @chitrasuba4077
    @chitrasuba4077 4 года назад +5

    Yeppavum unga msg super brother 🙏

  • @bathrichinna7714
    @bathrichinna7714 4 года назад

    மிகவும் நேர்த்தியான விளக்கம்...

  • @hildaselvi1669
    @hildaselvi1669 3 года назад

    Thank you a lot Brother in Christ.

  • @s.smiracleministriessolomo5941
    @s.smiracleministriessolomo5941 4 года назад +1

    One of the best remedi to over come sin .. thankz for the message Anna .. useful message

  • @jesusjesus2379
    @jesusjesus2379 3 года назад

    Yes true message pastor..I follow here after

  • @yesudhasrajadurai9237
    @yesudhasrajadurai9237 3 года назад

    Jesus is geart amen jesus tq for message nro😇💖🙇‍♂️

  • @unspokenlove9190
    @unspokenlove9190 3 года назад

    Thank Jesus.... When the great msg.....

  • @gunalan-rn5nf
    @gunalan-rn5nf 4 года назад +1

    Amen... Great message ,glory to God.

  • @rajasekaranparthasarathy2516
    @rajasekaranparthasarathy2516 2 года назад

    Excellent Pastor

  • @arulmozhi6955
    @arulmozhi6955 3 года назад +1

    Amen hallelujah

  • @saralsaral4749
    @saralsaral4749 2 года назад

    Thank you amen

  • @marymary-hv2ou
    @marymary-hv2ou 4 года назад +1

    அன்பிற்குரிய சகோதரருக்கு கர்த்தரின் நாமத்தில் வாழ்த்துக்கள்

  • @vasanthak2310
    @vasanthak2310 4 года назад

    May God bless abundantly you...🙏🏿🌹. Soooooooo Beautiful Expmle.... about Nepolian.

  • @priyakwt1222
    @priyakwt1222 4 года назад

    Verry nice your msg all pastor and God bless you pastor

  • @vickysv1526
    @vickysv1526 3 года назад

    Your msg is very useful for this generation. Praise the lord.

  • @antoniammalselvaraj1910
    @antoniammalselvaraj1910 4 года назад +2

    Thank you for your message.

  • @kaarthikeyan666
    @kaarthikeyan666 4 года назад

    thanks for good explanation.. Amen...

  • @enakkutheriyathu6390
    @enakkutheriyathu6390 4 года назад +1

    Thank you bro enoda rombanal questions

  • @vimalraj6626
    @vimalraj6626 4 года назад +1

    Romba thanks brother, praise the lord

  • @davidajith1663
    @davidajith1663 4 года назад +1

    Praise the Lord

  • @kamal007dhanu
    @kamal007dhanu 4 года назад +2

    It is a great way for me to overcome the sin

  • @SS-gb2bv
    @SS-gb2bv 4 года назад

    Thanks brother
    God bless you brother.

  • @jayakodijeyananth2170
    @jayakodijeyananth2170 2 года назад

    Praise the Lord brother

  • @banupriya7151
    @banupriya7151 4 года назад +1

    Thank you bro for ur message which reached me through Jesus Christ..

  • @balasubramanian3629
    @balasubramanian3629 4 года назад

    Awesome message Glory to God

  • @vinoddavid5369
    @vinoddavid5369 4 года назад

    Excellent brother, thank you for your wonderful message. God bless you abundantly.
    All Praise and Glory to our Lord and Saviour .

  • @SureshSuresh-uk4cs
    @SureshSuresh-uk4cs 4 года назад

    Thanks you pro I love jesus Anna

  • @rebeccajohn9451
    @rebeccajohn9451 4 года назад

    Amen Amen Amen God's words halealuya

  • @userneverchange1515
    @userneverchange1515 4 года назад

    Superb thank u... much helpful to over come..

  • @rajmohanl5493
    @rajmohanl5493 4 года назад +1

    Thanks for giving me the valuable msg brother

  • @Nature-t13
    @Nature-t13 4 года назад +2

    Thank you Brother. I got answer from your speech.🙏