Reached Kedarnath in heavy Crowd | Kedarnath Yatra 2024 Tamil EP 3

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 178

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 6 месяцев назад +28

    கவுரிகுண்டில் இருந்து கேதார்நாத்துக்கு நடந்தால் செலவு மிச்சம் குதிரை சவாரிக்கு ஐயாயிரம் ஆகும். டோலி சுமைக்கூலி எட்டாயிரம் தூக்கி வர்ற நாலுபேர் போக வர சாப்பாடு டீ செலவு நாலாயிரம் ஆகிவிடும். வெறும் கூடையை தூக்கி வருபவர்களை பார்த்தால் பாவமாக இருக்கும் அவங்களுக்கு நான் முடிந்ததை கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். பத்ரிநாத் கோவில் வரைக்கும் பஸ் போய்விடும் அதனால் அங்கு இந்த செலவு இருக்காது. அனைவரும் வாழ்க்கையில் ஒரு தடவையாவது இந்த கோவில்களை தரிசிப்பது நல்லது. ஓம் சக்தி பராசக்தி ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி.

    • @vijayabaskarr7900
      @vijayabaskarr7900 6 месяцев назад +1

      நாங்கள் 2018 ல் சென்று வந்தோம் அப்போது குதிரைக்கு 3500 ரூபாய் தான்

  • @SureshKumar-uk6nm
    @SureshKumar-uk6nm 6 месяцев назад +45

    தலைவர் வீடியோ போட்டுட்டாரு இதுக்காக தான் காத்துட்டு இருந்தோம். தலைவரே வணக்கம்

    • @arun211991
      @arun211991 6 месяцев назад +1

      Gp muthu than thalaivar😂

  • @kidschannels4310
    @kidschannels4310 4 месяца назад +2

    கடலூர் எம் இராமலிங்கம் கேதார்நாத் பயணக் காணொளி மின் சிறப்பாக இயற்கை அழகைக் காணும்படியாக இருந்தது நன்றி தம்பி

  • @CNMaha
    @CNMaha 3 месяца назад +1

    Loved your humour and content 👍🏻👏🏼👏🏼👏🏼👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻😊

  • @mohammedali6640
    @mohammedali6640 6 месяцев назад +10

    அருமையான வீடியோ கடின உழைப்புக்கு பாராட்டுக்கள்

  • @sumathisuppiah5651
    @sumathisuppiah5651 3 месяца назад

    Hi Ajay, wonderful trip to Kerdanath. Keeping rocking. From Sumathi, Malaysia.

  • @jkt8809
    @jkt8809 6 месяцев назад +19

    Evlo dhan irundhalum face la andha smile carry forward pandringa parunga adhan bro❤❤

    • @Transitbites
      @Transitbites  6 месяцев назад +8

      ❤❤

    • @s.srinivas3115
      @s.srinivas3115 6 месяцев назад +3

      Vanakkam Sago Eppadi irrukinga Neenga Rommbu Arumaiyana dharishanam Explanation Eppodhume 👍 kandipa kedar baba engalailum sikiram kupidivar ellam Parvathi Parameshvaran Arula ungal ellam payanam vettri adaya Vazthukal andavar ungalodu irrupar Om Hara Hara Mahadev

  • @ManiMaran-qq7sh
    @ManiMaran-qq7sh 6 месяцев назад +6

    யோவ் அஜய் நா போன வருஷம் மணாலி போன அப்போ ரொட்டிக்கு அந்த கேரட் ஊறூக்கதான் சாப்டன் மாஜாதன் சூப்பர் ! என்னயா😮 நீ .....!கறி கஞ்சி அடிக்கிற நானே சாப்டன் நீ ஐயர் வீட்டு பிள்ளையா இருந்துட்டு மொக்கனு சொல்ர போயா ....❤
    எஞ்சாய் பன்னிட்டு..எல்லாரும் நல்லா இருக்கனும் சொல்லி சிவன் ஐயா கிட்ட வேண்டிட்டு வா...........🙏💐

  • @youthbala
    @youthbala 6 месяцев назад +8

    Yes bro. I got for Oct month. Waiting to get a bless of Kedarnath Shiva

  • @rajarathinamhema236
    @rajarathinamhema236 4 месяца назад +1

    Thambi vasudhara falls video podavum.I am your big fan

  • @lingadurai334
    @lingadurai334 6 месяцев назад +5

    தம்பி உங்க கூடவே வந்து பார்த்தது போல இருக்கு நன்றி ஓம் நமசிவாய

  • @kvenkatesan797
    @kvenkatesan797 6 месяцев назад

    Excellent coverage

  • @sundarprasadmanda3649
    @sundarprasadmanda3649 6 месяцев назад

    God bless you thambi.

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 6 месяцев назад

    Nandri tampi

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 6 месяцев назад +4

    Kedarnath Temple Trekking video Views Amazing Information Mountain 🏔️ Views Beautiful VIDEOGRAPHY Excellent 💪🏻👍🏻👍🏻

  • @RameshRamesh-VRS
    @RameshRamesh-VRS 5 месяцев назад

    Best camera use panunka bro

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 6 месяцев назад +3

    Nice vlogs kedarnath ajay bro❤❤❤ good information keep it up❤❤❤

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 6 месяцев назад +2

    Ajay fully loved and enjoyed this Entire trekking video upto Kedarnath. All the 5 travelling options to reach Kedarnath you have very nicely explained. The tent accomodation where you stayed is really very cozy. The warm Bright Sunshine at Kedarnath is indeed a treat to watch. Have a happy darshan pf Kedarnath temple. Fully loved and enjoyed this digital travel with you. All the best. Take care.

  • @arthis3596
    @arthis3596 6 месяцев назад

    Ajay Kazakhstan ku snow season la poi video poduga antha lake elam snow la pakka asaya eruku

  • @krishipalappan7948
    @krishipalappan7948 6 месяцев назад

    ஓம் நமசிவாய வாழ்க 🙏💞🙏 🙏

  • @manimaran-sf7tv
    @manimaran-sf7tv 5 месяцев назад

    Bro August la porathu safe ah... கொஞ்சம் உங்களது suggestion share pannunga

  • @ranjith.c33
    @ranjith.c33 6 месяцев назад

    Love ❤frm banglore Ajay bro

  • @SakthiVel-uj9gn
    @SakthiVel-uj9gn 6 месяцев назад

    Yan pa Ajay Bro Unaku Bangalore sweet matum pidikum ana aluparotta pidikadha...

  • @sunrosemithra
    @sunrosemithra 5 месяцев назад

    Anna i walked full night 2months back i went

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 6 месяцев назад +5

    Hii..அஜய்..அருமையான..விடியா..செம்ம..தூள்..தூள்..ஜெய்...ஸ்ரீ...ராம்...வாழ்க..வளமுடன்..வாழ்க க.🌾🌴🌿👍🏾👍🏾👍🏾💯💯💯🙏🙏🙏🙏🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃..OK.. Thankuoy..💐💐

  • @arunjayachandran3861
    @arunjayachandran3861 6 месяцев назад

    bro 2 way is 6000 from sirsi to kedar and back

  • @rameshkrishna5077
    @rameshkrishna5077 4 месяца назад

    Nan September first week poren kedarnath

  • @Ramravanan93
    @Ramravanan93 6 месяцев назад

    Hi bro😊 , kedarnath closing date epo theriyuma ? Nan nov first week polanu iruken but internet nov 1 week temple close potruku, do u anything bro about it?

  • @rajant.g.5071
    @rajant.g.5071 6 месяцев назад

    Arumai vadiva irruku 😅

  • @kalyaninandakumar6530
    @kalyaninandakumar6530 6 месяцев назад

    Tambaram railway station lenthu pora gt video podringla?

  • @Temple2024
    @Temple2024 6 месяцев назад

    Take care

  • @amsavalli6443
    @amsavalli6443 6 месяцев назад

    Nice vlog.... very useful...v r planning to go this year end or next year...🙏

  • @arunjayachandran3861
    @arunjayachandran3861 6 месяцев назад

    bro heli tickets are available online....

  • @rockersride5529
    @rockersride5529 6 месяцев назад +4

    Vanakkam Thala❤

  • @Freehjgg
    @Freehjgg 6 месяцев назад +1

    First comment Daily video upload pannunga bro 😢❤

  • @manimarankrishnamoorthy8172
    @manimarankrishnamoorthy8172 6 месяцев назад

    Awesome video.. ❤❤❤❤❤

  • @jinnspecial606
    @jinnspecial606 6 месяцев назад

    Kedarnath offline registration anga poi panalama bro?

  • @srinivasanchandrasekar2595
    @srinivasanchandrasekar2595 6 месяцев назад +2

    Super bro.. 🔥

  • @mtmuthu
    @mtmuthu 6 месяцев назад +1

    என்ன சகோ, அங்கு பார்க்ல எல்லாம் தமிழில் எழுதியிருங்காங்க. மசாஜர் பத்தி வீடியோ போடும் போது ஒரு பார்க் வருதே அதை பற்றி சொல்லுகிறேன்.‌ அது சென்னையில வீட்டுக்கிட்ட உள்ள பார்க்தானே😅😅😅😅😅

  • @omnamashivaya668
    @omnamashivaya668 6 месяцев назад

    It's any problem there anna

  • @premmun6734
    @premmun6734 6 месяцев назад

    Next video brother

  • @PranavYogan
    @PranavYogan 6 месяцев назад +3

    Hi anna from changalpattu district and Tambaram taluk

  • @tamilselvanselvan9935
    @tamilselvanselvan9935 5 месяцев назад

    Good information bro

  • @ramesha.r.n791
    @ramesha.r.n791 6 месяцев назад +1

    U R real Hero ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nagarajanl
    @nagarajanl 6 месяцев назад

    Ajay , the tent you stayed how was the toilet facilities especially if i am traveling with ladies

    • @priyaraja1533
      @priyaraja1533 6 месяцев назад

      One kilometer once toilet facilities available you will stay near that

  • @liramu69
    @liramu69 6 месяцев назад

    super

  • @balunatarajan
    @balunatarajan 6 месяцев назад

    thanks brother.. gives confidence.. is it easy for pure Tamil(don't know Hindi) person to manage alone?

  • @vishnurprakasha
    @vishnurprakasha 6 месяцев назад +11

    துர்கா ஸ்பிரிங் வாட்டர் 25 ரூபாய் சரவணா அண்ணாச்சி வாட்டர் 10 ரூபாய் அம்மா வாட்டர் எங்கே ?

  • @jyothiganesh3610
    @jyothiganesh3610 6 месяцев назад

    Mele campstay ,munnadiye book pannanuma ? Ille ange poyi kettal tent kedaikkuma ? Please reply pannu Thambi .

    • @priyaraja1533
      @priyaraja1533 6 месяцев назад

      Tent anga niraya erukku so nerla poi tent stay pannikalam. No problem. May month 500 aachu.

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 6 месяцев назад

    ❤❤ ஓம் நமசிவாய நமக 🏵️🏵️ Awesome Beautiful Capture 🎉🎉 In Kedarnath Yatra ❤❤

  • @b722vishnuvarthank6
    @b722vishnuvarthank6 6 месяцев назад +2

    Bro madurai to Bengaluru vanthe Bharat podunga inogaral run

  • @SivaSiva-663
    @SivaSiva-663 6 месяцев назад +1

    Waiting next video ❤

  • @smksmk567
    @smksmk567 6 месяцев назад +2

    Hai Ajay bro first comment ❤

  • @srinivasan8852
    @srinivasan8852 6 месяцев назад

    Yes we got Hans heli tours but its pure luck

  • @kannann9599
    @kannann9599 6 месяцев назад

    Aloo Paratha is our favourite food with pickles.

  • @GSumathi
    @GSumathi 6 месяцев назад

    அம்பி நாங்க வரும் அக்டோபர் 1 தேதி ஹெலிகாப்டரில் செல்கிறோம். ரொம்ப பயமுறுத்தாதே.

  • @maheswarimuthukrishnan1070
    @maheswarimuthukrishnan1070 6 месяцев назад +1

    Bro ungaloda next video en varala temple video podunga pls

  • @shankarramachandran3073
    @shankarramachandran3073 6 месяцев назад

    What ia helicopter cost now?

  • @prabhavathikrishna8634
    @prabhavathikrishna8634 6 месяцев назад

    Thambi! Nanum Kedarnathkku 19th vanthu stay panni Kedarnathai tharisithen. Up and down by horse. In the middle it rained also. Very toughest journey than Yamunotri which I went by walk up and down. All God's grace and elders blessing my Chardham yatra went on well with all memories and without hiccups😊 Jai Kedarnath! Bum bum bhole😊

  • @TruBluTraveler
    @TruBluTraveler 5 месяцев назад

    Great video, bro! We were there in August 2022, Har Har Mahadev!

  • @ShashiKumar-gd2hv
    @ShashiKumar-gd2hv 6 месяцев назад

    Bro gun Mari sharp ah 4 clock ku video upload podraru

  • @abithakannabiran4098
    @abithakannabiran4098 6 месяцев назад +4

    Enga ooru tiruvannamalai vanga brother.... 14 km malai suthunga நல்லது நடக்கும்.....

  • @BookofBatzee
    @BookofBatzee 6 месяцев назад

    Hey Hi. I enjoy your videos and the travel logs. Specially the train vLogs.
    Whats the camera you use for vLogging?

  • @TheGnanaprakasham
    @TheGnanaprakasham 6 месяцев назад

    Hi bro, there are lot of Mules and very less Horse.

  • @krishwanthkuttykitchen9120
    @krishwanthkuttykitchen9120 6 месяцев назад

    Hara Hara Mahadeva ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasan0101
    @srinivasan0101 6 месяцев назад +3

    Jai kedarnath ji🙏🙏🙏

  • @prathappv3600
    @prathappv3600 6 месяцев назад

    Rambann illa bro wrong athu jammu tawi to Sri nagar route

  • @karishmakumari1602
    @karishmakumari1602 6 месяцев назад

    Har har Mahadev ji ❤🙏🏻

  • @vishnurprakasha
    @vishnurprakasha 6 месяцев назад +8

    இல்லம் தோறும் இளம் விதைவகள் கனி கூவல்

  • @yathranavani3019
    @yathranavani3019 6 месяцев назад +5

    How many of you noticed that kedarnath temple is shown in @kalki movie ❤

  • @kalyaninandakumar6530
    @kalyaninandakumar6530 6 месяцев назад +2

    Super video

  • @venusvlogs-oe7xo
    @venusvlogs-oe7xo 6 месяцев назад

    Semaa

  • @naturebrevity4516
    @naturebrevity4516 6 месяцев назад

    Unga video fulla parthutuerukan ji

  • @tamilselvanselvan9935
    @tamilselvanselvan9935 5 месяцев назад

    Super bro

  • @pradeepan26
    @pradeepan26 6 месяцев назад +1

    👌👌👌

  • @travelwithme7526
    @travelwithme7526 6 месяцев назад +3

    Bro next japan ponga

  • @SrinivasanDurai-y5t
    @SrinivasanDurai-y5t 6 месяцев назад

    Agaro..airmicin.. price

  • @karthikesan7855
    @karthikesan7855 6 месяцев назад

    100 vathu commend

  • @vishnurprakasha
    @vishnurprakasha 6 месяцев назад +2

    கஞ்சா டாஸ்மாக் கு ரூபாய் 1000 விலையில்லா மடிக்கணினி எங்கே

  • @karthikeyan_mg
    @karthikeyan_mg 6 месяцев назад

    Rambada is staying point. i stayed there.

  • @DeenadayalanM-d8s
    @DeenadayalanM-d8s 6 месяцев назад

    today rain in delhi 28/06/24

  • @dineshs6898
    @dineshs6898 6 месяцев назад

    Bro🎉 i am sathaymakalam ...nice to all video 😊❤

  • @MVPAJYT
    @MVPAJYT 6 месяцев назад

    Bro hearing Flood, Avalanche

    • @MVPAJYT
      @MVPAJYT 6 месяцев назад

      Take care, Hope you are safe

  • @imayamp2231
    @imayamp2231 6 месяцев назад +1

    Mr. Nice guy❤

  • @MoshiVarshi
    @MoshiVarshi 6 месяцев назад

    Super Ajay back to India ❤

  • @jyothiganesh3610
    @jyothiganesh3610 6 месяцев назад

    Gourikund-kkitte night stay panrathukku room/doormatary kedaikkuma ?

    • @priyaraja1533
      @priyaraja1533 6 месяцев назад

      Rate athigam 3000 above

    • @priyaraja1533
      @priyaraja1533 6 месяцев назад

      Sita purla naanga stay panom 1500 two person

  • @arun211991
    @arun211991 6 месяцев назад

    Gst troll seitha transit bite 😂

  • @MoshiVarshi
    @MoshiVarshi 6 месяцев назад

    Need train in ajay videos

  • @Sid_Rag
    @Sid_Rag 6 месяцев назад +2

    Super

  • @jeevarani80
    @jeevarani80 6 месяцев назад

    Helicopter ku enge bro registeration check pannuvange.

    • @priyaraja1533
      @priyaraja1533 6 месяцев назад

      Kovil pakkathula.

    • @jeevarani80
      @jeevarani80 6 месяцев назад +1

      @@priyaraja1533 thank you

  • @tamilmaniak8059
    @tamilmaniak8059 6 месяцев назад

    நமசிவாயம் வாழ்க
    நாதன் தாள் வாழ்க.
    தம்பி கேதார்நாத் பேஸ்
    கேம்ப் கூடாரத்தில் இரவு
    தங்க போர்வை கம்பிளி.
    அந்த 400/: ரூபாய் யில்
    அடக்கமா பாத்ரூம் டாய்லெட் வசதிகள் எப்படி
    அதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குகிறார்கள் அடுத்த
    வீடியோ வில் சொல்லுங்கள்

    • @priyaraja1533
      @priyaraja1533 6 месяцев назад

      Tent எடுத்தா பக்கத்தில் toilet facilities இருக்கிற மாதிரி எடுத்துக்கோங்க..10 rupee. அப்புறம் அங்க இருக்கிற குளிருக்கு குளிக்க முடியாது😂

    • @tamilmaniak8059
      @tamilmaniak8059 6 месяцев назад

      @@priyaraja1533 நன்றி வாழ்க வளமுடன்

  • @sundarprasadmanda3649
    @sundarprasadmanda3649 6 месяцев назад

    Really thambi by seeing your video i am telling from my bottom of the heart.Myself i travelled with you that's my feelings.

  • @govindhammal6663
    @govindhammal6663 5 месяцев назад

    சிவாயநம
    🙏🙏🙏🙏👌👌

  • @pgsamy
    @pgsamy 6 месяцев назад

    அஜய் காணோம் மழை சரிந்து விழுவேன் ரொம்ப எச்சரிக்கையா இருங்க

  • @avantikacollections4383
    @avantikacollections4383 5 месяцев назад

    For heli I paid 4100 one way..I went on may mnth sir

  • @yathranavani3019
    @yathranavani3019 6 месяцев назад +4

    Vannakam makkaley ❤

  • @vijayaashok7778
    @vijayaashok7778 6 месяцев назад

    தம்பி நாங்க போயிட்டு வந்தோம் ஒரு மாதம் ஆகுது

  • @gulshanvaishnav4606
    @gulshanvaishnav4606 6 месяцев назад +1

    Bro helicopter ticket venum na early morning 3 to 4 helipad kitta office iruku adhuku opposite side la oru hotel iruku. Avunga dhan agent. Black la vaangi tharuvanga. 3.5 k charge pannuvanga from kedar to Guptkashi

    • @km-fl2gb
      @km-fl2gb 6 месяцев назад

      Why online not available?

  • @arunmoger
    @arunmoger 6 месяцев назад

    👌👌👍💐💐

  • @vijayabaskarr7900
    @vijayabaskarr7900 6 месяцев назад

    நாங்கள் 2018 ல் சென்று வந்தோம் அப்போது குதிரைக்கு 3500 டோலிக்கு 6000 ஹெலிகாப்டர் மூலமாக செல்ல 11000 ஆயிரம் ஆனால் ஹெலிகாப்டர் பதிவு செய்து வாய்ப்பு கிடைக்க முன்கூட்டியே செய்ய வேண்டும் ஹெலிகாப்டர் டிக்கெட் ஹரித்வாரிலேயே புக்கிங் செய்யலாம் ஹெலிகாப்டர் மூலமாக சென்றால் ஏழ நிமிஷம்