Dwarka Demolition: 'வீட்டு கடனைக் கூட அடைக்கல, அதுக்குள்ள இடிச்சிட்டாங்க’- குஜராத்தில் நடந்தது என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 1,2 тыс.

  • @MagarajanNagarajan
    @MagarajanNagarajan 10 дней назад +375

    எத்தனை அரசியல்வாதிகள் வளைத்துப் போட்டுள்ள பொறம்போக்கு நிலங்களை மீட்டு உள்ளீர்கள்

    • @jayanth3c495
      @jayanth3c495 10 дней назад +27

      இந்தியாவில் சட்டம் சாதாரண மக்களுக்கு மட்டுமே 😏🥺🥺

    • @UsamaSaju
      @UsamaSaju 10 дней назад

      இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக மட்டும் தான் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

    • @m.sasikumar7956
      @m.sasikumar7956 10 дней назад +3

      போட....

    • @golduniversepestcontrol4696
      @golduniversepestcontrol4696 10 дней назад +7

      100%👍

    • @muruganc249
      @muruganc249 8 дней назад +7

      @@MagarajanNagarajan அரசியல் வாதிகள் ஆண்டவன் ஆகி விடுகிறார்கள் கேள்வி கேட்பது இல்லை....இது தான் இந்தியா

  • @krishaanadan5963
    @krishaanadan5963 10 дней назад +272

    அரசு அதிகாரிகள் மீது முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் வீடு கட்டும் வரை என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்

    • @angrybird-x3t
      @angrybird-x3t 6 дней назад

      அவங்க மாடி மேல மாடி காட்டுறாங்க, ஷாப்பிங் காம்ப்லெஸ் காட்டுறாங்க, மசூதி, தர்கா காட்டுறாங்க. எல்லாமே அரசுக்கு சொந்தமான நிலம். நீங்க தான் அதிகாரி என்று வைத்து கொள்வோம். என்ன பண்ணுவீங்க?

    • @SMSM-xp7jv
      @SMSM-xp7jv 4 дня назад +1

      Avanga oru nightla katti viduvangala

    • @MRReality-mg8vd
      @MRReality-mg8vd 3 дня назад +1

      ​@@angrybird-x3tkattu radu munnadi permission vaangitaana kattanum, anga building varuduna takkunu oru naalaye vanduruma?, building construction pannurappa restrict panna mudiyaada indha adigaarigalukku?, aprm yeppadi madha arasiyal panna mudiyum?,

  • @MoinMyn
    @MoinMyn 10 дней назад +50

    இறைவா. அந்த மக்களுக்கு மன அமைதியே கொடு

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 10 дней назад +249

    இவர்கள் கண்ணீருக்கு, பரிதாப நிலைக்கு பொறுப்பானவர்களுக்கு தண்டனை இறைவன் வழங்க வேண்டும்.

    • @azreenabanu9740
      @azreenabanu9740 10 дней назад

      Los Angeles fire maari ungalukku aniyaayam seidavarhalukku varum eraivan periyavan ungal kanneerukku padil undu

    • @Jl-sTm
      @Jl-sTm 9 дней назад +12

      God is not real. If it's real where it went when bungladash hiidu gurls pleaded. 😂

    • @fathimashifana3561
      @fathimashifana3561 8 дней назад +8

      பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்

    • @tattuvamasi
      @tattuvamasi 8 дней назад

      ஏனda.... அரசு நிலங்களை இந்த குல்ல பயல்கள் ஆக்கிரமிப்பு செய்தாலும் பாத்துட்டு இருக்கணும் ன்னு சொல்றியா... திருப்பரங்குன்றம் விசயத்துல நீ சொரணை கெட்டு இருப்பது போன்று இருக்கணுமா...🤔 கடவுள் உன்னை ஒண்ணும் பண்ண மாட்டானா 🤮

    • @pappaipappai3416
      @pappaipappai3416 8 дней назад

      பார்ரா நடுநிலைநக்கி வந்துட்டான் ஈனப்பிறவிநாயே அந்த பாஈகள் விடுவது கட்டுனது கோயில்நிலம்டா நடுநிலை நக்கி ஈனப்பிறவிநாயே

  • @SilverShip-z8g
    @SilverShip-z8g 11 дней назад +385

    அவர்கள் கண்ணீர் உங்கள் குடும்பத்தை பொசுக்கும் என்பது நிச்சயம்.

    • @godsgiftmantraam6659
      @godsgiftmantraam6659 10 дней назад

      துலுக்க வேசி நாய்களா போய் பாகிஸ்தான்ல ஆக்கிரமித்து கட்டுங்கடா

    • @nashimanashima9376
      @nashimanashima9376 10 дней назад

      @@SilverShip-z8g கோவிலுக்காக நிலத்தை கொடுத்தவர்களின் கண்ணீர் இவர்களை எப்படி சும்மா விடும்

    • @லால்கிதாப்ஜியோதிடம்-ண4ப
      @லால்கிதாப்ஜியோதிடம்-ண4ப 10 дней назад +17

      You are not seeing " kanneer" of Bangladeshi hindus? 😮

    • @TT-xg7qd
      @TT-xg7qd 10 дней назад +12

      Ama da evolo kashmir pandit kannugala kaneer vittrupanga

    • @prakashmuthusamy-oj8dd
      @prakashmuthusamy-oj8dd 10 дней назад +4

      😂😂😂நல்ல காமெடி 😂😂

  • @haiai582
    @haiai582 10 дней назад +134

    பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீருக்கும் இறைவனுக்கும் இடையில் எந்த தடுப்பும் இல்லை அவர் எந்த மதமாக இருந்தாலும் சரி

    • @tattuvamasi
      @tattuvamasi 8 дней назад

      ஏனda.... அரசு நிலங்களை இந்த குல்ல பயல்கள் ஆக்கிரமிப்பு செய்தாலும் பாத்துட்டு இருக்கணும் ன்னு சொல்றியா... திருப்பரங்குன்றம் விசயத்துல இங்க இருக்குற இந்துக்கள் போன்று சொரணை கெட்டு இருக்கணுமா...🤔

    • @sndevandevan1176
      @sndevandevan1176 3 дня назад

      யூதர்கள் தான் முதலிள் பாதிகாகப்பட்டார்கள்

  • @prakaashe.p3491
    @prakaashe.p3491 10 дней назад +74

    140 கோடி மக்கள் தொகை..
    ஆனால் நிலம் எங்கே உள்ளது?
    வீடு கட்டும் வரை அமைதி காத்த அரசு நிர்வாகம் மற்றும் ஊழல் அதிகாரிகள் திடீரென கண்விழித்து தரைமட்டம் ஆக்க என்ன‌ அவசரமோ??

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf 4 дня назад

      ஒரு மதத்தை சார்ந்தவர்களை வேரோடு அழிப்பதற்கு தான் இந்தக் கொடுமை சகோதரரே

  • @fathimathahura7810
    @fathimathahura7810 5 дней назад +19

    பாவம் அறியாத மக்களுக்கு நீயே வழிகாட்டி நீயே பாதுகாப்பு.

  • @peoplesvoice777
    @peoplesvoice777 10 дней назад +52

    எந்த பணக்காரர்கள் வீடும் இதுவரை இடிக்கப்பட்டது இல்லை

    • @shafananoorul6013
      @shafananoorul6013 5 дней назад +1

      Iraivan kandipa idipan ....eyarkaiyal....apothu puriyum elai makalin valiyum kaneerum...

  • @chandrashekhar5333
    @chandrashekhar5333 10 дней назад +331

    அரசு அங்கீகரிக்காத இடத்தில் வீடு கட்டினார்கள் என்றால் அதற்கு வங்கிகள் லோன் கொடுத்தது எப்படி? இது அந்த மதவாத அரசின் அதிகார துஷ்பிரயோகம்.

    • @Om..NamaSivaya
      @Om..NamaSivaya 10 дней назад +15

      NOT BANK LOAN. MAFIA LOAN ONLY

    • @nithishudaye4700
      @nithishudaye4700 10 дней назад +20

      anga iruka EB line Road also mafia built ahaaa?
      poda saangi

    • @AfserSali
      @AfserSali 10 дней назад

      Unga mama modi thada periya mafiya

    • @harizc007
      @harizc007 10 дней назад

      ​@@Om..NamaSivayaDei Naaye Ellam Illegal Naa Epudraa Water Connection, Eb connection lam kuduthanga.
      Un veedu Ipd idicha thaa therium daili

    • @smt_2019
      @smt_2019 10 дней назад

      ​@@Om..NamaSivayaஐயா எல்லாரும் இறக்கத்தான் போகிறார்கள் கொஞ்சம் மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள்
      அநியாயம் செய்யக்கூடிய சமூகமும் அதை ஆதரிக்கும் சமூகமும் நல்லா வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை

  • @crosswayjesul6529
    @crosswayjesul6529 9 дней назад +30

    இந்த பாவம்லாம் உங்களை சும்மா விடாது......

  • @lionstickers3089
    @lionstickers3089 10 дней назад +50

    வீடு காட்டும் வரை என்ன செய்தார்கள்... அரசு அதிகாரிகள்... வீடு கட்டும் போது கண்டுக்காமல் இருந்த அதே அதிகாரிகள் மீதுதான் முழு தவறும் உள்ளது

    • @Av-status-and-stories
      @Av-status-and-stories 6 дней назад

      Patta pottu vithathea antha arasiyal vathi tha, idikirathum antha arasiyal vathi tha thevdiya pasanga😢

    • @headofprojec
      @headofprojec 2 дня назад

      அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு கட்டுவதற்கு அனுமதி கொடுத்த அந்த அதிகாரிகளின் வீட்டையும் அதற்கு துணையாக நின்ற மின்சாரத்தை வழங்கிய அந்த அதிகாரிகளின் வீட்டையும் இடித்து தள்ள வேண்டும். இடித்த வீட்டின் அதிபருக்கு மூன்று மடங்காக கட்டணத்தை கொடுத்து இடிக்க உத்தரவு கொடுத்த அதிகாரிகளிடம் இருந்து பணத்தை பறித்து இழந்தவர்களுக்கு அதனை கொடுக்க வேண்டும்.

  • @Gk26590
    @Gk26590 11 дней назад +271

    கட்டும் வரை அரசு என்ன புடுங்கி கொண்டு இருந்ததா அங்கு மின்சாரம் எல்லாம் தந்தது யார் இதுக்கு அந்த மக்களுக்கு இழப்பு தரவேண்டும் கடனை எல்லாம் அரச தரவேண்டும் அப்போ அதிகாரத்தில் இருந்த நபர்கள் அனைவர் இடமும் இருக்கும் சொத்தை புடுக்க வேண்டும்

    • @balakris-d5u
      @balakris-d5u 10 дней назад +19

      சரியான கேள்வி அண்ணா..,இதை கேட்டால் நம்மை பைத்தியக்கார சொல்வதற்காக அண்ணா

    • @yogipillai
      @yogipillai 10 дней назад +15

      சென்னையில் ஏரிகளில் இதே தான் நடந்தது

    • @MohamedAli-jr9hm
      @MohamedAli-jr9hm 10 дней назад +8

      பூகம்பம் ஏற்பட்டால் கூட ஓடோடி வந்து உதவிகள் புரிய பலருண்டு. ஏழைகளின் கண்ணீர் இந்த அரசியல் வியாதிகளை உருக்குலைக்காமல் விடாது

    • @vm6433
      @vm6433 10 дней назад +10

      குண்டு வைக்க மட்டும் காசு இருக்கும்....

    • @uk2261
      @uk2261 10 дней назад

      ​@@vm6433ங்கோத்தா யோனிக்குள்ள

  • @sumathibharathi1414
    @sumathibharathi1414 10 дней назад +115

    கவலைப்படாதீர்கள். இறைவன் கைவிடமாட்டான்

    • @slboy1183
      @slboy1183 10 дней назад

      @@sumathibharathi1414 😂😂😂😆😆😆😆😆

  • @LptAquarium
    @LptAquarium 10 дней назад +61

    செய்யும் பாவங்களுக்கு இந்த அரசு நிச்சயம் பதில் சொல்லும் காலம் வரும் எழைகளை வாழ விடுங்கடா பாவம்ட அந்த மக்கள்

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf 4 дня назад

      ஏழைகள் ஏழையாகவே இருக்க வேண்டும்.. அதுதான் இந்த பணக்கார அரசியல்வாதிகளுக்கு கொடுமையான புத்தி.. ஏசி காரில் அவன் செல்லும்போது வழியெல்லாம் கும்பிடு போட ஏழைகள் வேண்டும் இல்லையா.. சகோதரரே

  • @kalidossp1721
    @kalidossp1721 10 дней назад +88

    இந்த இடத்தை மீட்டு என்ன செய்ய போ கிறார்கள். கார்பிரைட் கம்பேனிக்குதாரை வார்த்து கொடுக்கவே இந்த நிலை . இவர்கள் கண்ணீருக்கு அரசும் அரசு அதிகாரிகளும் பதில் சொல்ல வேண்டும!

  • @rajagopalu7334
    @rajagopalu7334 10 дней назад +29

    😭😭 அரசு நிலத்தை... ஆக்கிரமிக்கும் வரை...😢😢வேடிக்கை பார்த்த..அனைத்து..அரசு அதிகாரிகளையும்... பணியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் 😢😢 அவர்கள் வீட்டையும் இடிக்க வேண்டும்😢😢

  • @kayalvizhisaranya494
    @kayalvizhisaranya494 10 дней назад +158

    மனிதன் அவனது உரிமையை தீவிரமாக கேட்கும் போது தீவிரவாதியாக ஆக்கப்படுகிறார்கள்

  • @babusingh5701
    @babusingh5701 10 дней назад +29

    பொரம்போக்கு நிலமாக. இருந்தால்🌺
    பேங்கில் எப்படி லோன் கொடுத்தார்கள்.🌺
    கரன்ட் எப்படி கொடுக்கப்பட்டது.🌺
    கர்மா🌺
    ஒரு நாள் திருப்பி கொடுக்கும் 🌺சங்கிகளா அதுவரை ஆடுங்கள்.🌺

  • @GSB-24
    @GSB-24 10 дней назад +31

    அடுத்த Kaza..... மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @PaulRaj-vn1zm
    @PaulRaj-vn1zm 10 дней назад +89

    பிச்சைக்கார தலைவர்களுக்கு உருவாக்க தெரியாது, ஆனால் அழிக்க தெரியும்😢😢

    • @tattuvamasi
      @tattuvamasi 8 дней назад

      Pavada...😢😢😢
      ஏனடா கஞ்சா விக்கரவனை மணல் கடத்தல் செய்றவணை பாலியல் வன்கொடுமை செய்றவன கட்சிக்குள் வைத்திருக்கும் மாநிலத்தில் இருந்து கொண்டு நீ குஜராத் அரசு பற்றி பேசுற...
      ஏனda.... அரசு நிலங்களை இந்த குல்ல பயல்கள் ஆக்கிரமிப்பு செய்தாலும் பாத்துட்டு இருக்கணும் ன்னு சொல்றியா... திருப்பரங்குன்றம் விசயத்துல இங்க இருக்குற இந்துக்கள் போன்று சொரணை கெட்டு இருக்கணுமா...🤔

  • @mathialahan2549
    @mathialahan2549 10 дней назад +147

    இந்த மாதிரி இருந்தா நாடு எப்படிடா முன்னேரும் ...

  • @DigitaldawnNO1
    @DigitaldawnNO1 11 дней назад +213

    பாதிக்கப்பட்ட வர்களின் கண்ணீருக்கு பயந்து கொள்ளுங்கள்
    இறைவனின் தண்டனை கடுமையாக இருக்கும்

    • @ChandruRanga-ok7sm
      @ChandruRanga-ok7sm 10 дней назад

      இறைவன அங்கிட்டு ஓரமா ஓக்காந்து ஊம்ப சொல்லு பாய் திருடனுக்கும் குண்டு வக்கிறவனுக்கும் உன் இறைவன் வந்து நல்லா ஊம்பிவிடுவான்

    • @slboy1183
      @slboy1183 10 дней назад

      @@DigitaldawnNO1 😂😂😂😂🤗🤗🤗🤗💪💪💪🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇬🇧🇬🇧🇬🇧💪💪

    • @Rames601
      @Rames601 10 дней назад +5

      Yes

    • @durgalakshmivishnuvardhan5198
      @durgalakshmivishnuvardhan5198 9 дней назад +5

      tell the same to mohammad yunus. Bangldeshi hindus.

    • @DigitaldawnNO1
      @DigitaldawnNO1 9 дней назад +1

      @durgalakshmivishnuvardhan5198 yes off course

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq 10 дней назад +72

    பாவத்தின் மேல் பாவங்களையே சம்பாதிக்கின்றனர் அதிகாரிகள்

  • @mohamedkamal8158
    @mohamedkamal8158 10 дней назад +62

    யா அல்லாஹ் . ... இதற்கு கூலி கொடுக்கும் பொறுப்பை நீ எடுத்துக்கொள்

    • @thirumalai3913
      @thirumalai3913 9 дней назад +9

      இஸ்லாமில் தர்கா வழிபாடு இல்லை ஆனாலும் திருப்பரங்குன்றம் மலையை ஆக்கிரமிப்பு மட்டும் எப்படி நியாயமாகும்

    • @siva796
      @siva796 8 дней назад +5

      Allah kuditadudan inda cooli.😊

    • @tattuvamasi
      @tattuvamasi 8 дней назад

      அவன் தானே thirt பயல்கலுக்கு தண்டனை கொடுத்திருக்கிறான்...
      ஏனடா கஞ்சா விக்கரவனை மணல் கடத்தல் செய்றவணை பாலியல் வன்கொடுமை செய்றவன கட்சிக்குள் வைத்திருக்கும் மாநிலத்தில் இருந்து கொண்டு நீ குஜராத் அரசு பற்றி பேசுற...
      ஏனda.... அரசு நிலங்களை இந்த குல்ல பயல்கள் ஆக்கிரமிப்பு செய்தாலும் பாத்துட்டு இருக்கணும் ன்னு சொல்றியா... திருப்பரங்குன்றம் விசயத்துல இங்க இருக்குற இந்துக்கள் போன்று சொரணை கெட்டு இருக்கணுமா...🤔

    • @Av-status-and-stories
      @Av-status-and-stories 6 дней назад

      ​@@siva796manasatchi ilama pesatha, patta pottu vithathu yaru, illegal land aa sale panna permission kuduthathu yaru, ipo itha idicha makkal enna seivaga

    • @Durumatullahkaroza-s5y
      @Durumatullahkaroza-s5y 5 дней назад

      Mairu kudupam

  • @mohamedmusammil3012
    @mohamedmusammil3012 11 дней назад +194

    இயற்கையின் பாவம் உங்களை சும்மா விடாது.... பொறுமையாக இருங்கள் வெற்றி நிச்சயம்....

    • @sivakumarg8828
      @sivakumarg8828 10 дней назад +20

      பொறம்போக்கு இடத்துல உன்ன மாதிரி பொறம்போக்கு வீடு காட்டுவ பாத்துட்டு சும்மா இருக்கணுமா....அவங்களுக்கு உன் வீட்ட விற்று இடம் வாங்கி வீடு கட்டி கொடு

    • @suryaprathap-qu2up
      @suryaprathap-qu2up 10 дней назад

      ​@@sivakumarg8828வீடு கட்டும் வரும் அரசு தூங்கிட்டு இருந்தசோ?

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 10 дней назад

      ​@@sivakumarg8828கட்ட அனுமதி கொடுத்தது யாருடா சங்கி நாயே

    • @manikandan.g3905
      @manikandan.g3905 10 дней назад

      En bomb vachu kollupothu therlaya da naaye ,porampokku nelathula enda poi katturinga

    • @mohamedmalik6374
      @mohamedmalik6374 10 дней назад

      Sivakumar ni oru muttasangi unakku vanda ratham. Muslimskku vanda thakkali chatniya?sangikku manithanai konrdal pavamillai.

  • @sarosanrcn
    @sarosanrcn 11 дней назад +185

    இந்நாட்டு மக்கள்தானே அரசுக்கு சொந்தமான நிலத்தில், வீடுகள் கட்டியிருக்கிறார்கள்.! மக்களுக்காகத்தானே அரசாங்கம்.? அவர்களை அங்கேயே அரசு வாழ விட்டிருக்கலாம்.! சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது.!

    • @jamalkadar5073
      @jamalkadar5073 10 дней назад

      அரசாங்க இடம் அதானிக்கு வேண்டும் என்றால் பாவம் குஜராத் அரசு தான் என்ன செய்வார்கள்.

    • @nashimanashima9376
      @nashimanashima9376 10 дней назад

      டேய் லூசு ஆக்கிரமிப்பு பண்ணி கட்டுனா இப்படித்தா பிடிப்பாங்க எங்க வீடுகளையும் திமுக அரசு இடிச்சு போட்டுச்சு

    • @classicprakash4988
      @classicprakash4988 10 дней назад +2

      Aaa haa😂😂😂

    • @nazirfalcom696
      @nazirfalcom696 10 дней назад

      ​@@classicprakash4988Enna da pallupundaya kaatutha pundamovana

    • @manikandan.g3905
      @manikandan.g3905 10 дней назад

      @@sarosanrcn mm aprm athu enna da aduthavan nila porambokku nikam ithulatha kattanum un nilathula kodu un naatu makkal thane

  • @nefelibata...9824
    @nefelibata...9824 10 дней назад +72

    இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே... குறிவைக்கிறது....

    • @SabiraBegam-mh4vx
      @SabiraBegam-mh4vx 9 дней назад +6

      Sariyaka sonnirkal

    • @nagarajanm2060
      @nagarajanm2060 7 дней назад

      Apdiya madam......Ivanga illegal ah kattinadhu....ninga ethana hindu temples ah demolish pannitu masoodhi kattirupinga.....idhukellam enga swami Sivan ungaluku kudukura dhandanai....bear it....

    • @truewanter8879
      @truewanter8879 6 дней назад

      அங்கே Boat ல போனா முஸ்லீம் பிரீ. ஹிந்து, கிறிஸ்டின் 200₹ வாங்கி ஜாங்கார் சர்வீஸ் நடத்தியது இஸ்லாம் மத தீவிரவாதி கும்பல். போட்டோ பாத்துட்டு கமெண்ட் போடாதே, விசாரித்து போடு, உண்மை வேற.

    • @saifjarina3138
      @saifjarina3138 6 дней назад +1

      இஸ்லாமிர்யகள் தானே இளிச்சவாயன்... இறைவன் பார்த்து கொண்டு தான் இருக்கிறான்... அநியாயத்தை சீக்கிரமே அழிப்பான்.... 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

    • @Durumatullahkaroza-s5y
      @Durumatullahkaroza-s5y 5 дней назад

      Ponggada Pakistan

  • @syedjaffershaw4133
    @syedjaffershaw4133 11 дней назад +146

    செயற்கைக்கு ‌இயற்கை தண்டனை உண்டு மறந்து விடாதீர்கள்

    • @jayasasi9055
      @jayasasi9055 10 дней назад +4

      😂😂😂😂😂😂

    • @TT-xg7qd
      @TT-xg7qd 10 дней назад +5

      Ama Hamas pannathukku Gaza makkal anubikkara madhiri bha🙏

    • @siva796
      @siva796 8 дней назад +3

      Neenga sonna padiye nadandu vittadu.

    • @Durumatullahkaroza-s5y
      @Durumatullahkaroza-s5y 5 дней назад

      Ponggada Pakistan tarkuri

  • @husainali6642
    @husainali6642 8 дней назад +12

    உண்மையில் இறைவன் மிகப்பெரியவன்.அமெரிக்காவில் ஏற்பட்டது போல் இறைவனின் கடுமையான தண்டனை கிடைக்கும்.

  • @MushfikaMuhajireen
    @MushfikaMuhajireen 10 дней назад +25

    இவர்களின் கண்ணீர் நிச்சயம் பதில் கிடைக்கும்

  • @HameedSharif-o8w
    @HameedSharif-o8w 11 дней назад +111

    வீடு கட்டிக் கொடுக்க வக்கில்லை, வீட்டை இடிக்க வந்துவிட்டார்கள்

    • @naveendotcom
      @naveendotcom 10 дней назад +4

      😂

    • @TT-xg7qd
      @TT-xg7qd 10 дней назад +5

      Nee poi katti kudu 😂

    • @BASHEERJ-f8r
      @BASHEERJ-f8r 10 дней назад

      அப்ப எதுக்குடா மோடி மணி அடிக்கவா​@@TT-xg7qd

    • @naveendotcom
      @naveendotcom 10 дней назад +3

      @@HameedSharif-o8w pee thuluka allah thailee 😂

    • @mohammedsadiq8222
      @mohammedsadiq8222 9 дней назад

      ​@@naveendotcom Poda nai, Middle East eppadi irruku paaru, Anga poi yenda pee ye nakuringinga yen unga Ram varala khazuva

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 10 дней назад +63

    கட்டின வீட்டை இடிப்பது நீதிக்கு அழகு அல்ல
    தவருக்கு தக்க தண்டனை விதித்து maruvalu தரவேண்டும்

    • @MrTally0000
      @MrTally0000 5 дней назад

      @@easwaramoorthi3702 then everyone will do mistake and escape by paying money.
      Why build in a unauthorised land in first place ??
      So your statement is wrong .....please think little wise sir 🙏

    • @easwaramoorthi3702
      @easwaramoorthi3702 5 дней назад

      @MrTally0000
      நல்லது ஐயா
      மன்னர் காலத்தில் நிலங்கள் அரசுக்கு சொந்தமான து
      மக்கள் தொகையில் சூடிவாழும் இடத்தில் வகுக்கப்பட்ட விதி முறைகள்
      அதில்
      Porampokku நிலம்
      பட்ட நிலம்
      அரசு உபயோகத்தில் கட்டப்பட்ட கட்டிடம் பயன் படுத்த முடியாமல் இருக்கு
      தன் சுய தேவை உடன் வாழும் மலை மக்கள் காட்டில் குடிசை போட்டு வாழ்வது போல் வாழலாம்
      காவல் துறை இல்
      பிடிக்கப்படும் வாகனங்கள் பயன்படாது போவது போல்
      Porampokkil கட்டிய வீட்டிற்க்கு அனுமதி கொடுக்கலாம்
      பாவம் மனித நேயம் கொண்டு பாருங்கள் plec

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 5 дней назад +5

    ஆக்கிரமித்த போது அரசு என்ன செய்துகொண்டிருந்தது ?
    ஆக்கிரமித்து கட்டும் போது அரசு என்ன செய்து கொண்டு இருந்தது ?

  • @jamalahmed656
    @jamalahmed656 10 дней назад +10

    This govt against poor peoples.

    • @D_pilgrim
      @D_pilgrim 6 дней назад

      These were encroached land. Taken back by government. If going by that account even Tamilnadu govt is against poor people.

  • @Stranger3311
    @Stranger3311 9 дней назад +8

    அப்பாவிகளின் கண்ணீர் கடுமையான தண்டனையை வழங்கும்.

  • @agktopnews400
    @agktopnews400 10 дней назад +33

    அநியாயகாரர்கலுகு அழிவுதான்

  • @buththivaithiyam
    @buththivaithiyam 11 дней назад +57

    ஹஸ்பன்னாஹூ வ நிஃமல் வக்கீல்

  • @ஆ.தமிழரசுவேலூர்

    இறைவனுக்கு இந்த அநியாயக்காரர்கள் பதில் கூறவேண்டும்

  • @arumairajl6704
    @arumairajl6704 10 дней назад +100

    சண்டாளன் ஆட்சியின் அவலம் 😭😭😭😭😭😭

    • @svgsvg7928
      @svgsvg7928 10 дней назад

      தமிழ்நாட்டை சொல்லாதீங்க நண்பரே ஜாதி தீண்டாமை இல்லாமல் எந்த ஒரு மதத்தையும் இழிவு படுத்தாமல் நல்ல ஆட்சியை தரும் திராவிட மாடல் ஆட்சியை சண்டாலன் என்று வசைபாடாதீர்கள்

    • @tamilsegaran8390
      @tamilsegaran8390 10 дней назад

      P.s.pm

  • @vmhanifa
    @vmhanifa 11 дней назад +75

    அரசாங்கம் இடம் என்றால் அவர்களுக்கு பட்டா போட்டு குடுக்க வேண்டியதுதானே...
    உள் கட்டமைப்புக்கு இடையூர் இல்லாமல் இருந்தால் பட்டா குடுத்து இருக்க வேண்டும்.

  • @Annsha
    @Annsha 9 дней назад +6

    அரசு. நிலத்தில் வீடு கட்ட லஞ்சம் வாங்கி கொண்டு அனுமதி அளித்தது யார் தவறு ? அந்த அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கேடு கெட்டவர்கள்.

  • @samsudeensamsu-xn4on
    @samsudeensamsu-xn4on 7 дней назад +3

    சட்டப்படி தான் எல்லாம் நடக்கிறதாம் உபியில் உலகமே நம்பி விட்டது 😂😂😂😂

  • @SaurabhGupta-sn4yv
    @SaurabhGupta-sn4yv 10 дней назад +6

    Tiruparakundaram murugan hill issue same thing they make mosque and dargah in sanatan holy city

  • @abdulmajid7644
    @abdulmajid7644 10 дней назад +37

    இந்து நண்பர்களே இஸ்லாமியர்கள் படும் வேதனையைக் கண்டு மகிழ்ச்சி கொள்ளாதீர்கள்
    நாங்களும் ஒருகாலத்தில் இந்துக்களாக இருந்தவர்கள்தான்
    பார்ப்பனர்கள் இந்திய மக்களை நடத்திய விதத்தை நீங்கள் அறிவீர்கள்தானே
    சுயமரியாதையும் சமத்துவமும் கிடைப்பதற்கும்தான் இஸ்லாமியர்களாக மாறினோம் எங்கள் நிலை கண்டு
    பார்ப்பனர்கள் சந்தோஷம் அடையட்டும்
    ஆனால் நீங்கள் சந்தோஷம் கொள்ளாதீர்கள்
    நீங்கள் எங்கள் சகோதரர்கள்

    • @MurugesanSan-e8x
      @MurugesanSan-e8x 8 дней назад

      இதில் இந்துக்கள் முஸ்லீம்கள் கிறிஸ்டியன் கணக்கெல்லாம் கிடையாது, ஆக்கிரமிப்பில் இருந்த பலருக்கும் தெரிந்தே தான் அதிகாரிகளாகிய திருட்டு பயல்களின் தைரியம் தான் இவர்களை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது, இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் பத்துப் பேரை தூக்கில் போட்டால் மக்களை இந்த நிலைக்கு கொண்டு வரமாட்டார்கள்

    • @Sat356
      @Sat356 8 дней назад +10

      then why supporting love jihad? why supporting pakistan and palestine while living in india? why occupying our temples and farm lands in the name of waqf?

    • @Saaj123-v7m
      @Saaj123-v7m 8 дней назад

      இஸ்லாமியர்கள் போல இந்துக்கள் நடந்து கொள்வதில்லை ( அடுத்தவரின் கஷ்டத்தில் சந்தோசமடையும் மனநிலை இந்துக்களுக்கு இருப்பதில்லை)

    • @mohaidheennabismeeran820
      @mohaidheennabismeeran820 7 дней назад +3

      ​@@Sat356wtf don't spread fake News plz Study History all are Indians and am proudly say Tamizhan ❤

    • @abdulkadar9270
      @abdulkadar9270 7 дней назад +1

      💯 true statement

  • @prof.muqthar4806
    @prof.muqthar4806 10 дней назад +10

    எல்லாம் அரசியல். நாளைக்கு வேறு அரசியல்வாதி இதை கைப்பற்றுவார்...

  • @senthilnathan1631
    @senthilnathan1631 10 дней назад +11

    ஆக்ரமிப்பு களை மீட்பது நல்ல விஷயம் தான், ஆனால் இவ்வளவு நிரந்தர வீடுகள் கட்டும் வரை அரசாங்கம் என்ன செய்தார்கள், 25 வருடங்களுக்கு அங்கு பீசப்பி ஆட்சி தான் நடக்கின்றது,
    அது ஒரு பக்கம் இருக்கட்டும், இந்த நிலம் அரசாங்கத்திடமே இருக்குமா இல்லை மகாராஷ்டிராவில் நடந்தது போல் அடி மாட்டு விலைக்கு கை மாறுமா that's million dollar question😂.

  • @thiyagarajaner7569
    @thiyagarajaner7569 10 дней назад +7

    Government should provide alternate arrangements and financial support. So, they can continue their life without any burden. Government personal allowed the people many years to live there and suddenly evacuated them so government must help it's own people.

  • @Naseer-od1ew
    @Naseer-od1ew 11 дней назад +73

    பல வருடம் வாழ்ந்த மக்களுக்கு பட்டாவை கொடுக்க வேண்டியதுதானே

  • @sandoshprabakar
    @sandoshprabakar 10 дней назад +21

    BJP தமிழ்நாட்டின் நுழைந்தால் இதுதான் நடிக்கும் 😡😡😡

    • @neelofarbegum7290
      @neelofarbegum7290 8 дней назад +4

      Be carefull

    • @Durumatullahkaroza-s5y
      @Durumatullahkaroza-s5y 5 дней назад

      ​@@neelofarbegum7290tulukan vantheri ponggada Pakistan. Madaveri naigala

    • @shrirams3442
      @shrirams3442 5 дней назад

      BJP Vote bank is increasing in Tamilnadu. I think Tamilnadu people have woken up already

  • @VaradanNadar.A
    @VaradanNadar.A 6 дней назад +3

    திருப்பரங்குன்றம்
    முருகன் கோவில்
    ஆக்கிரமிப்பு வக்போர்டு இடம் என்று சொல்ல முடியுமா

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci 10 дней назад +10

    அராஜகம்ரொம்ப நா😂ள் நீடிக்காது.

  • @HappyCabin-sr1us
    @HappyCabin-sr1us 10 дней назад +4

    அதிகம் ஆட வேண்டாம் மிக அதிகமாக ஆடிய அமெரிக்கா வுழுக்கு ஏற்பட்ட நிலை ஏற்படும் பாதிப்பு ஏற்பட்ட நபர்களின் பிராத்தனை கங்கு அஞ்சி கெள்

  • @mohammedsaleem-dh8eq
    @mohammedsaleem-dh8eq 10 дней назад +11

    புல்டோசர் எந்த காலத்திலும் அருணாசலம் பிரதேசம் பக்கம் மட்டும் போகாது.

  • @AkbarAliAkbarAli-ts9jn
    @AkbarAliAkbarAli-ts9jn 10 дней назад +8

    அழாதீங்க மனவேதனை தாங்க முடியல.

  • @ernestsudhakar9199
    @ernestsudhakar9199 10 дней назад +8

    மக்களை விட 73.6 கோடி பெரிதாகிவிட்டது

  • @NishaSyed-ug6fz
    @NishaSyed-ug6fz 9 дней назад +9

    அரசு மக்களுக்கு வாழ்வதற்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தி விட்டு வழங்கிவிட்டு பிறகு இடித்திருக்க வேண்டும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தி எல்லா தீவிரவாதத்தையும் செய்யலாம் இந்தப் பிரதமர இந்த காவல்துறையும் இந்திய நாட்டில் கேட்பதற்கு ஆளில்லை

  • @ppdt9527
    @ppdt9527 10 дней назад +4

    Only innocent will get punishment.. not ministers

  • @keepgoing6430
    @keepgoing6430 10 дней назад +7

    Minorities struggling in India!

    • @Issacvellachy
      @Issacvellachy 8 дней назад +2

      Then u have 52 majority 😊😅😮😢🎉😂Countries

    • @MohamedIshak-y8n
      @MohamedIshak-y8n 8 дней назад

      They are indians not from majority countries.​@@Issacvellachy

    • @Issacvellachy
      @Issacvellachy 7 дней назад +2

      @@MohamedIshak-y8n But....... they were given Pak and Bangla So. they can still move there.....

    • @D_pilgrim
      @D_pilgrim 6 дней назад

      It's not about religion or anything. These are illegal Encroachments take back by government. Stop painting everything about religion. Don't be a hate mongerer

    • @Durumatullahkaroza-s5y
      @Durumatullahkaroza-s5y 5 дней назад

      Shift out from India.

  • @Razulmohamed
    @Razulmohamed 11 дней назад +112

    இறைவனுடைய சாபம் அமெரிக்காவைஅடுத்து இந்தியாவா???

  • @thasreefmohamedmohamedyoos3855
    @thasreefmohamedmohamedyoos3855 10 дней назад +7

    மாற்று இடத்தை வழங்கிய பின்னர் இடித்து இருக்கலாம்

  • @mrmadhumenon
    @mrmadhumenon 2 дня назад

    BBC இவர்களின் நிலை அறிந்து உதவ வேண்டும்

  • @devarajgounder5184
    @devarajgounder5184 10 дней назад +11

    இவ்வளவு பெரிய கட்டடம் கட்டும் வரையில் அரசு நிர்வாகம் கோமாவிள் இருந்ததா இப்போது இடிக்கவேண்டும் 😢😢

  • @raj...7939
    @raj...7939 10 дней назад +13

    வேண்டுமென்றே .திட்டமிட்டு இடிக்கப்பட்டுள்ளது. இடிக்க காரணமனவர்கள் விரைவில் மண்ணேடு மண்ணாவார்கள்.

  • @balusvggreen
    @balusvggreen 10 дней назад +7

    கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது அங்கு

  • @FathimaFairoseFathimaFairose
    @FathimaFairoseFathimaFairose 10 дней назад +11

    Justice ⚖️

  • @fathimathahura7810
    @fathimathahura7810 5 дней назад

    நிச்சயமாக இறைவன் நல்லவர்கள் பக்கம் தான்.

  • @arumairajl6704
    @arumairajl6704 10 дней назад +49

    தெய்வம் நின்று கொல்லும் 😢😢

  • @arunjoy1473
    @arunjoy1473 10 дней назад +9

    God please save the people Amen

  • @a.mohammedanas9920
    @a.mohammedanas9920 10 дней назад +21

    யா அல்லாஹ் நீயே கிருபையாலன்.நீயே ஷாட்சி😅

  • @Jewellaser
    @Jewellaser 11 дней назад +26

    இவர்களுக்கு நம் நாடு உதவ வேண்டும்

  • @CutiekuttyAamirah
    @CutiekuttyAamirah 11 дней назад +36

    Athu ipdi muslim irukura idatha idichitu aakaramipunu solringa

    • @yogipillai
      @yogipillai 10 дней назад +6

      ஓ சரிங்க பாய்

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 10 дней назад

      உன் கோயில்கள் எல்லாம் இடிப்பான் அமெரிக்காரன் சரியாடா சங்கி ஹீலர் பாஸ்கர் சொல்லிருக்காங்க

    • @jayasasi9055
      @jayasasi9055 10 дней назад +2

      அப்போ ஹிந்து இருக்கிற இடத்தை இடிச்சு ஆக்கிரமிப்பு என்று சொல்லாம்😂😂😂

    • @Maathi_yosi_007
      @Maathi_yosi_007 10 дней назад +1

      ஆக்கிரமிப்பு பண்ணுனா ஆக்கிரமிப்பு தான் சொல்வாங்க தமிழ்நாட்டில் இரக்கத்துடன் மாமன் மச்சான் பழகின இடத்தில் கொஞ்சமா ஆக்கிரமிப்பு உள்ளது பார்க்கிற இடம் கோவில் மலை எல்லாத்தையும் சமாதி கட்டிட்டு இருந்தீர்கன்னா தமிழ்நாடு அரசு மானங்கெட்ட அரசு அதான் விட்டுட்டு இருக்குது இது ஆன்மீக பூமிங்க கொள்ளையடிக்க வந்து கோவிலை இடித்து கட்டியதே மசூதி சர்ச் உங்கள் முன்னோர்கள் வாளின் முனையில் உயிருக்கு பயந்து மாறுனவங்க தான் சுதந்திரம் அடைந்த போதே உங்களுக்கு இரண்டு நாடுகள் ஒதுக்கியாச்சு அப்போது சர்ச் மசூதி எல்லாத்தையும் அப்புறப்படுத்தி இருந்தா இப்போ நம் நாட்டு மக்களை முட்டாளாக்கி இரண்டு மதங்களுமே இன்னும் மதம் மாற்றிக்கொண்டு கோவிலையும் கோவில் இடங்களை மலைகளை ஆக்கிரமித்து கொண்டு தான் உள்ளது

    • @TT-xg7qd
      @TT-xg7qd 10 дней назад +1

      En bangaldesh la hindugal viratti adikiringa ??

  • @khaderberry
    @khaderberry 11 дней назад +20

    8 mosque were destroyed as targetting the minorities of india😢

    • @karthikeyannlk
      @karthikeyannlk 10 дней назад +3

      If you don't like india then go to afghanistan

    • @Indoormachans
      @Indoormachans 10 дней назад +1

      ​@@karthikeyannlk 60 vayasu thaan la manithan vaalka , athuku aprum neeyum naanum mannukulla than...
      Yendaa ipdi verupu pudichi alayureenga

    • @karthikeyannlk
      @karthikeyannlk 10 дней назад +1

      @@Indoormachans Athukula thaan kundu vachu saagadikurangale

    • @Userfromtn98
      @Userfromtn98 10 дней назад

      @@karthikeyannlkgomala nee yaru la afghanistan poga solradu periya pudingi ivaru

    • @Hari-k2v2d
      @Hari-k2v2d 10 дней назад +1

      ​​@@karthikeyannlkGandhi konna godsey yaaru bro, muslim ah konnaan ?
      Hindu rastraa amachi enna bro seyya porom.
      Keel jaathi Mel jaathi nu sanda potu saava porom, avlothaana

  • @kcbabu1781
    @kcbabu1781 10 дней назад +36

    அப்படியே மதுரை திருப்பரங்குன்றம் பக்கம் கொஞ்சம் அந்த புல்லடோஸ்ரை அனுப்பி வைக்கவும்.... 🙏🙏🙏🙏🙏🙏

    • @seyyadhibrahimmuhajir9532
      @seyyadhibrahimmuhajir9532 10 дней назад +12

      பார்த்து அடுத்தவர் துன்பத்தில் ஆனந்தமடைய வேண்டாம் அது தங்களை கடுமையாக பாதிக்க கூடும்.

    • @kcbabu1781
      @kcbabu1781 10 дней назад +2

      @seyyadhibrahimmuhajir9532 அது என்னடா உங்களுக்கு வந்த இரத்தம், எங்களுக்கு வந்த தக்காளி சட்னியா... நல்ல ஓல இருக்கு...

    • @fazil1477
      @fazil1477 10 дней назад +5

      Ungal veetuku vara vazhthukal🎉

    • @SabiraBegam-mh4vx
      @SabiraBegam-mh4vx 9 дней назад

      Vaq board sottukalai yettanaiyo per abakarittullanar

    • @thirumalai3913
      @thirumalai3913 9 дней назад +1

      இஸ்லாமில் தர்கா வழிபாடு இல்லை ஆனாலும் திருப்பரங்குன்றம் மலையை ஆக்கிரமிப்பு மட்டும் எப்படி நியாயமாகும்

  • @amras3386
    @amras3386 11 дней назад +23

    இதை இடித்துவிட்டு என்ன செய்ய போகிறார்கள்??
    இறைவனின் கோபா பார்வை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்ததை மறந்துவிட்டீர்களா?

    • @slboy1183
      @slboy1183 11 дней назад +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂💪💪🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇺🇲🇺🇲🇺🇲🇺🇲💪💪💪

    • @manithan5934
      @manithan5934 10 дней назад +4

      ஏன் அமெரிக்காவின் மற்ற நகரங்களில் வசிப்ப்வர்கள் புனிதர்களா? அவர்களுக்கு ஏன் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இல்லை இஸ்லாமிய நாடுகளில் இயற்கை சீரழிவுகள் ஏற்பட்டதில்லையா?

    • @cyn7253
      @cyn7253 10 дней назад

      முகம்மது அறிமுகம் செய்த அல்லாஹ் கடவுள் கிடையாது சாத்தான்

  • @Suhaibxaslam
    @Suhaibxaslam 11 дней назад +31

    Los angeles madri Gujarat mara pohudhu

    • @NabeelZeyard
      @NabeelZeyard 11 дней назад +2

      Ameen
      Inshallah ❤

    • @yrt1761
      @yrt1761 10 дней назад +8

      Gujarat best
      Muslim worst

    • @meharfathima7945
      @meharfathima7945 10 дней назад +1

      Yerkanvey kaamikka dhaaney senjaan allah pooj la nila nadukkam...marupadiyum varum saavaanunga😢 yelai yoda kanneer summa vidaadhu avanga dhaan mudhal la sorgam povaanga insha allah...niyaaya theerppu naazhin adhibadhi avan....

    • @nagarajanm2060
      @nagarajanm2060 7 дней назад

      Apo tamilnadu la earthquake vandha ni saaga matiya?? Endi gujarat kaaranga na unaku avlo eriyidhu??​@meharfathima7945

    • @D_pilgrim
      @D_pilgrim 6 дней назад +1

      Adhuku munnadi ne sethu poiduve don't worry.

  • @Mageshcpr
    @Mageshcpr 10 дней назад +3

    சரியான விசாரணை இல்லாமல் செய்வது தவறு.
    அதேவேளையில் நம் தேசமெங்கும் பல இடங்களில் மற்ற நாட்டின் (பங்களாதேஷ். பாகிஸ்தான்) சேர்ந்தவர்களும் குடிகொண்டுள்ளனர்..
    முஸ்லிம் சமூகத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது அதனால் ஓட்டு வங்கி அரசியல் பங்கு மிக முக்கியமானது.
    இருப்பினும் சரியான முறையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுத்திருக்கலாம்.
    இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முழு பொறுப்பு உள்ளது..

  • @muralikanth4856
    @muralikanth4856 8 дней назад +2

    அங்கு உஷாரா இருக்கான்.இங்கு முருகன் மலை நிலைமை எப்படி?

  • @kathermeeran-mz4ns
    @kathermeeran-mz4ns 10 дней назад +11

    A strong person regrets a simple person... A God regrets that strong person...😢

  • @vkrc-somu
    @vkrc-somu 10 дней назад +3

    தமிழ்நாட்டில் பல வீடுகளை திமுக அரசு இடித்தது ஆக்கிரமிப்பு என்று அப்ப பிபிசி மலம் தின்ன போயிருந்ததா🤣🤣🤣🤣

  • @abumaryam2449
    @abumaryam2449 10 дней назад +5

    Democracy at its best. It's not for the people or the poor.

  • @kumaranjayapal8355
    @kumaranjayapal8355 10 дней назад +15

    பிபிசி , இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னையில் 1000 வீடுகளை ஆளும் திமுக தமிழக அரசு நீதிமன்ற உத்தரவின் படி இடித்தது அப்போது எங்கு இருந்தீர் ??? அங்கும் அதே சட்டபடி தான் நடக்கிறது

    • @drivingisthebestdrug
      @drivingisthebestdrug 10 дней назад

      Angu puthiya apartment kattapadugirathu. Therinthu kondu pesanum

    • @balaraj94
      @balaraj94 9 дней назад +3

      Bbc for Muslim and Christian . Hindus house demolished close eyes.

    • @thirumalai3913
      @thirumalai3913 9 дней назад +1

      பாகிஸ்தான் லண்டன் பிரிவு தான் bbc

  • @Akr-tw1ph
    @Akr-tw1ph 10 дней назад +9

    அரசு உடனே வாக்ப வாரியத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.......தஞ்சை மாவட்டத்தில் ஒரு ஊரே WAQF வாரியம் சொந்தம் கொண்டாடுகிறது.......சிறிதளவும் இஸ்லாமியர்களுக்கு சொந்தம் இல்லாத அந்த ஊர் தற்போது waqf வாரியதிருக்கு சொந்தமாம்

  • @rameshkirthish8821
    @rameshkirthish8821 10 дней назад +6

    வீடு கட்டும்போதே தடுத்து இருக்கனும் ஆசையாக கட்டிய வீட்டை இடிப்பது தவறு

  • @AbdulRahim-dx1ry
    @AbdulRahim-dx1ry 11 дней назад +34

    பொறம்போக்கு நிலம் மக்களுக்கு சொந்தம் இது ஒரு பிரிவினர் மீது தொடுக்கும் போர்

  • @kareemmusthafa5566
    @kareemmusthafa5566 11 дней назад +12

    காலம் ஆட்சியாளர்களை சும்ம விடாது விரைவில்

  • @Arm.guthooseKuthoose
    @Arm.guthooseKuthoose 10 дней назад +5

    No other Indian media published this, this is the situation in Indian media, thanks to BBC for bringing out the message.

  • @y.c.kirubakarvet4231
    @y.c.kirubakarvet4231 10 дней назад +11

    எல்லா இடங்களிலுள்ள ஆக்கிரமிப்பு நீக்கி விட்டீர்களா

  • @kajahussain520
    @kajahussain520 6 дней назад

    இறைவா பாதிக்கப்பட்டவரின் பிரார்த்தனைகளுக்கு நீ பதில் கூறுவாயாக.
    வீடு இழந்து நிற்கும் இவர்களுக்கு நல்ல ஒரு வீட்டையும், மன நிம்மதியும் கொடுப்பாயாக.

  • @sureshsumitha9143
    @sureshsumitha9143 10 дней назад +3

    ஓசி இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டுவது நியாயமா? நாங்கள் எல்லாம் தலைமுறை தலைமுறையாக வாடகை வீட்டில் தான் இருக்கிறோம். நாடு முழுவதும் இப்படி ஆக்கிரமிப்பு உள்ளது.

  • @Mohammedfahathfahath-l1w
    @Mohammedfahathfahath-l1w 9 дней назад +1

    ஏழையின் கண்ணீர் உங்களை சும்மா விடாது ஆட்சியாளர்களே இந்த உலகம் நிரந்தரம் இல்லை நிச்சயம் ஒரு நாள் இல்ல ஒரு நாள் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்

    • @shrirams3442
      @shrirams3442 5 дней назад

      Aprm yen bro universe full uh islam nu maathanum nu oru group veri kondu thudichitu iruku ? Adhayum enna nu kelunga , Ulagam yaarukum sondham illa nu sollunga

  • @meharajrafeek2152
    @meharajrafeek2152 10 дней назад +19

    "ALLAHU AKBAR 😢"

  • @muniswamis1016
    @muniswamis1016 3 дня назад

    இறைவன் பெரியவன்!
    இறைவன் கருணை கொண்டவன்!
    தண்டிக்கப் படவேண்டிவர்களை தண்டிக்கிறான்!

  • @Av-status-and-stories
    @Av-status-and-stories 6 дней назад +2

    1)Veedu katta approval kuduthathu yaaru?
    2) land sales panna approval kuduthathu yaru?
    3) house loan kuduthathu yaaru?
    Veeta kattum bothu ithu government land nu makkaluku Awarness kuduthagala, katti mudicha aprm yean idikanum 200 family oda sabam, aniyayam, allah thandanai kudupan,
    Itha thatti keka muslim aa irukanum nu avasiyam ila manusana irutha pothum

  • @catchycurtains
    @catchycurtains 10 дней назад +4

    குஜராத் மாடல் 🤮

  • @SathishD83
    @SathishD83 10 дней назад +2

    இதெல்லாம் தமிழ்நாட்டில் சர்வ சாதாரணமாக நடக்கிறது

  • @TN43A2Z
    @TN43A2Z 11 дней назад +13

    நாங்கள் ஒன்று சேர்ந்து விட்டோம் கிலாபத் பார்த்துக் கொள்ளலாம்

    • @yrt1761
      @yrt1761 10 дней назад +4

      பிசி பேலா பாத் 😢 ஆ

  • @prabugorti7992
    @prabugorti7992 6 дней назад

    அரசியல் வாதிகள் அரசாங்க பணத்தை கொள்ளை அடித்து குவித்து வரும் போது இல்லாதவன் எங்கே போவது 😢

  • @venkatp1292
    @venkatp1292 10 дней назад +12

    New india...Gove allowed china to build building in border

  • @522krish
    @522krish 7 дней назад +2

    இதே போல தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து 2339 இந்து கோவில்கள் சாலை ஓரம் தெருவின் முனை யிலிருந்தவைகளை திராவிட விடியா அரசு இடித்துள்ளது.

    • @selvarajm2563
      @selvarajm2563 5 дней назад

      ஏப்பா சாலை விரிவாக்கத்திற்காக இடித்திருப்பார்கள்