பச்ச மட்ட அடி வேணுமா? கரு. பழனியப்பன் காட்டம்! | Mk Stalin | Seeman | Kalaignar |

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии •

  • @Kilavan-3
    @Kilavan-3 Год назад +201

    எல்லோரும் இது கலைஞர் அவர்களுக்கு வைக்கும் பேனா என்று எண்ணும் போது நான் அரசியலமைப்பு சட்டம் தந்த டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எழுதிய பேனா என்று எண்ணிக் கொள்கிறேன்.பேனாவின் மூலம் சூத்திரர்கள் படிக்க பல எதிர்ப்பும் மீறி கையெழுத்து போட வைத்தது இந்த பேனா என்று எண்ணிக் கொண்டேன்

    • @ranjithsiva9952
      @ranjithsiva9952 Год назад +10

      Jai bheem

    • @TamilSelvan-we2eh
      @TamilSelvan-we2eh Год назад +11

      Super bro TAMILAN da.

    • @jothisekar8442
      @jothisekar8442 Год назад +21

      உண்மை தான்.இட ஒதுக்கீடு
      பெண்களுக்கு சொத்து உரிமை
      விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்
      மாணவ மாணவிகள் பள்ளி செல்லும் பொழுது
      பஸ் பாஸ் கொடுக்க உத்தரவு
      போட்ட அந்த பேனா தேவை தான்

    • @luckaslyza8567
      @luckaslyza8567 Год назад +6

      உருட்டு 🤑🤑

    • @Kilavan-3
      @Kilavan-3 Год назад +1

      @@jothisekar8442 இது மட்டுமே நாம் கடைசி வரை சொல்ல வேண்டியதில்லை இந்தியாவின் அரசியலை எழுதிய பேனா, தற்போது எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என்று கற்றுத் தந்தது என்னை போன்ற பலரை முதல் தர பட்டதாரியாக மாற்ற உதவிய பேனா , அடிமைத்தனத்தை ஒழிக்க போராடிய பேனா தன்னை விட அறிவில் சிறந்தவன் இல்லை என்ற கர்வத்தை உடைத்தது பேனா அது கலைஞர் அவர்கள் பேனா இல்லை நமது பேனா என்று நான் நினைக்கிறேன்

  • @trusthim7462
    @trusthim7462 Год назад +32

    பாடப்புத்தகத்தில் கொண்டு வரும்போது படிக்கிறவர்களுக்குத் தெரியும். ஆனால் இப்படி நினைவுச்சின்னம் வைக்கும்போது எல்லாருக்கும் தமிழ்நாட்டின் சிறப்பு தெரிய வரும்.

    • @KKVinay-pc9ip
      @KKVinay-pc9ip Год назад +1

      Neenga pena veinga pencil veinga....tamil naatoda kadana adachitu apram pannunga

    • @Thenseemai-yz4tx
      @Thenseemai-yz4tx Год назад +1

      @@KKVinay-pc9ip :
      ஜெயலலிதா (A1-) அம்மையாருக்கு ஏக்கர் கணக்கில் நினைவிடம் அமைக்க --பல தவணைகளாக, சுமார் 200 கோடி ரூபாய் வரை பணம் செலவு
      செய்யப்பட்டபோது தமிழ்நாட்டின் கடன் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையோ?!!🙄🙄!

  • @bala3397
    @bala3397 Год назад +42

    பச்சை மட்டை வைத்தியம் கேட்கிறான்...காலம் வரும் அவன் ஆசையை நிறைவேற்ற!

  • @ravichandrandurairaj1287
    @ravichandrandurairaj1287 Год назад +3

    இளையான்குடி அருகில் உள்ள அரணையூர் கிராமத்தில், பனை மரம் ஏறி கள் இறக்கிய.. சைமன் அப்பா செபாஸ்டியனுக்கு மெரினாவில் ஒரு பனை மர நினைவு சின்னம் அமைத்துவிட்டு கலைஞரின் பேனாவுக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்றுதான் சொல்கிறார் செபாஸ்டியன்( செந்தமிழன்) மகன் சைமன் (சீமான்)

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      கரு பழனியப்பன் மனதில் உள்ளதை நீ வெளிப்படையாக சொன்னதற்கு நன்றி . வாழ்க திராவிடம் .😂😂😂

  • @thevyprinters9382
    @thevyprinters9382 Год назад +45

    சீமான் ஆதரவு சீமான் எநிர்ப்பு அரசியல் கூர்மையடைகிறது.

    • @mohankumar19236
      @mohankumar19236 Год назад

      திமுக எதிர்புதான் சீமானே பன்னிகிட்டு இருக்கான்

    • @vaspriyan
      @vaspriyan Год назад +12

      குரைப்பதை கல்லெறிந்து விரட்டுகிறார்கள்...அவ்வளவே.

    • @venksr3749
      @venksr3749 Год назад +1

      @@vaspriyan திமுக அடிமைகள் துரத்தி அடிக்க அந்த கல் உதவும்

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 Год назад +6

    கலைஞரின் பேனா இட்ட கையொப்பத்தின் ஒரு ஆணை!!
    ஒரு மருத்துவரின் கூற்று!!
    முதல் தலைமுறை மருத்துவர்க்கு 5% மதிப்பெண் கழிவு அனுமதியளித்தார்!! அதில் பயனடைந்த நண்பரின் நினைவலை இன்னும் கலைஞரை நினைத்ததை உணர்ச்சி வசமாய் பகிர்ந்தது நினைவிலாடுகிறது

    • @rothschildsshaky7884
      @rothschildsshaky7884 Год назад

      1-1/2 லட்சம் பேர் தாலி அறுத்தார்களே உன்னுடைய வீட்டில் எழவு விழல அதான் கெத்தா பேசற

  • @TheAbdulrasheed34
    @TheAbdulrasheed34 Год назад +8

    பேனா அடையாளம் சின்னம் சுற்றுலா வை ஈர்க்கும்.

  • @kishorkishor2575
    @kishorkishor2575 Год назад +2

    உங்க கலைஞர் முதலில் அரசு மருத்துவமனையில் சேர்த்தீர்களா ஏழை மக்கள் மட்டும் தான் போக வேண்டுமா ஏன்...ஸ்டாலின் உடல் நிலை சரியில்லை என்றால் போய் அரசு மருத்துவ மனையில் சேர்வாரா அதற்க்கு பதில் சொல்லுங்கள் ஒரு தனி மனிதன் தர முடிந்த மருத்துவம் ஒரு அரசு நடத்துகின்ற அரசு மருத்துவமனை தருமா இது யார் மீது தவறு ஏன் ரேஷன் அரிசி ஸ்டாலின்.... சாப்பிடுவாரா.... கரு. பழனியப்பன்.. சாப்பிடுவாரா 😄😄😄😄 வருங்கால அரசியல் அண்ணன் 🔥சீமான் 🔥மட்டுமே

  • @balasubramaniam3506
    @balasubramaniam3506 Год назад +1

    மீனவர்கள் கடலுக்குள் எவ்வளவு தூரத்தில் மீன் பிடிக்கிறார்கள்.
    கிட்டத்தட்ட இரண்டு மூன்று கிலோ மீட்டர் தொலைவில் சென்று பிடிக்கிறார்கள்.
    பேனா சிலை வைப்பது அவ்வளவு தூரத்தில் இல்லையே.. ...
    மீனவர்களை வேண்டுமென்றே கிளப்பி விடப் பார்க்கிறார்....
    வந்தால் உடைப்பவர்....
    ஒரு போதும் ஒரு தொகுதியில் கூட வரமுடியாது.

  • @Kalai-r1y
    @Kalai-r1y Год назад +37

    ஓமந்தூரார் வளாகத்தில் சட்டமன்றம் மீண்டும் வரவேண்டும்

  • @selvarajthiruvarur8971
    @selvarajthiruvarur8971 Год назад +47

    கரு...வின் பதில்கள் எதிர்ப்பவகளக்கு மட்டும் செருப்படி அல்ல எதிரில் கேள்விகள் கேட்ட நெறியாளருக்கும் தான்...சிறப்பு...

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад +1

      தமிழா தமிழா என்று நிகழ்ச்சி நடத்திக்கொண்டு மொழியை பிடித்து தொங்கக்கூடாது என்று பேசும் நாதரித்தான் இந்த கரு பழனியப்பன் .😂 நாம்தமிழர் தம்பிகள் 255 youtube channel வைத்துக்கொண்டு content கிடைக்கலை என்று தவித்திருப்பாங்க . wanted ஆ வந்து வண்டியில் ஏறிட்டியேப்பா . இனி அண்ணன் கோபாலபுரத்து கக்கூசு கழுவியத்தில் இருந்து எல்லாமே ஆதாரத்துடன் எடுத்து troll பண்ணுவாங்களே .😂

    • @srinivasankamath7493
      @srinivasankamath7493 Год назад

      Kalaizer.orsaritheram
      AVARADHUSADHANAIGALAI
      EDHIRKALAELAYASAMUDHAYAMTHERINDHUKOLLAPENA
      NENAIUCHINNAMAVASIAM
      Avaraiedhirkumorkayavargal
      Kutam50ANDUGALAGAVE
      EDHAISEIDHUVARUgeradhu

    • @dannjay2941
      @dannjay2941 Год назад

      Sorana irundha serupadi. Adhu illayae

  • @prabushankar7865
    @prabushankar7865 Год назад +14

    Murattu muttu Palaniappan 👍👍

  • @mariyappan.k8172
    @mariyappan.k8172 Год назад +10

    இந்த பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது கலைஞர் புகழ் ஓங்குக

  • @lawrenceveryhonest5014
    @lawrenceveryhonest5014 Год назад +8

    கேள்விகள் அனைத்தும் சிறப்பு அளித்த விளக்கங்கள் மிகவும் சிறப்பு பேனா சின்னம் வைப்பது தமிழர்களின் சிறப்பு தமிழ் நாட்டிற்கே சிறப்பு வாழ்க இளைஞர் புகழ்

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 Год назад +1

      கல்வியில் சிறந்த தமிழ்நாடு🙏

  • @manokaranmano4765
    @manokaranmano4765 Год назад +86

    அண்ணா திமுக அமைச்சர்கள் ஒவ்வொருத்தன் வீட்டிலும் தமிழ்நாட்டின் கடனையே தீர்க்கும் அளவுக்கு கொள்ளையடித்த பணம் இருக்கிறது ஒவ்வொரு எம் எல் ஏ விற்க்கும். கோடிகணக்கில் கொடுத்து விலைக்கு. வாங்கும் அளவிற்கு பணம். எங்கிருந்து வந்தது அவர்களை பார்த்து 10 ஆண்டுகள் என்ன செய்தீர்கள் என்று ஊடகங்கள் கேட்கவேண்டும்

    • @prabu1652
      @prabu1652 Год назад

      அரசியல் ஒரு சாக்கடை எவன் யோக்கியம் சொல்லுங்கள் ஆனால் ஒரு ஆளை குறிப்பிட்டு வாதம் செய்வது சரியல்ல காரணம் சாதி வெறி பிடித்த நாய் கள் பேசும் எல்லா சூழ்நிலை யை அறிந்து அரசாங்கம் செய்வோம் என்று சொல் கிறது பிறகு வன்ம் எதற்கு

    • @Kilavan-3
      @Kilavan-3 Год назад +4

      இந்த கேள்வியை ஏன் நாம் இருக்கும் சொந்த கிராம ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் கேட்கவில்லை முதலில் எல்லோரும் சேர்ந்து அங்கே கேள்வி கேட்டால் எல்லாம் மாறும் அங்கே சொந்தம், உறவினர்கள்.தன் ஜாதி கார் என்று பார்த்து விட்டு இங்கே அவனிடம் அவ்வளவு இருக்கு என்று கேட்பதே முதலில் தவறாக எனக்கு தெரிகிறது முதலில் கேட்க வேண்டிய இடம் நமது ஊர்

  • @POLITICAL_Superstar
    @POLITICAL_Superstar Год назад +26

    பேசுங்கட, நாம் தமிழர் கட்சி வெல்லும் காலம் அதை சொல்லும் 🥰🌻

    • @Makkalkuralarasan2809
      @Makkalkuralarasan2809 Год назад +3

      சீமான் கட்சி எப்பயுமே வெல்லாது 😂😂😂 புடுங்கி சீமான்

    • @sivagurusampath6472
      @sivagurusampath6472 Год назад +2

      Nee ennapa paithiyam vaipilla raja 😂😂😂

    • @rajarajan5688
      @rajarajan5688 Год назад +2

      வரும் வராது
      முதல்ல ஒரு M L A யாவது
      வாங்கடா

  • @manikandanishika2409
    @manikandanishika2409 Год назад +1

    மேடை பேச்சாளராக நினைத்திருந்த பழனியப்பன் முழு திராவிட சொம்பாக மாறியதை பார்....

  • @francisiraj7315
    @francisiraj7315 Год назад +29

    பேனாவை மக்கள் விடுதலைக்காக யாரெல்லாம் பயன்படுத்தினார்களோ அவர்களுக்கெல்லாம் பெருமையை ஏற்படுத்தும் பேனா நினைவு சின்னம்.நினைவு சின்னங்கள் பல இருந்தாலும் பேனா பற்றி சிந்தித்தது திமுக.நமது முதல்வர் அவர்கள்.உலகிலேயே மிக பெருமை மிகு சின்னமாக அமையும்.

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      தமிழா தமிழா என்று நிகழ்ச்சி நடத்திக்கொண்டு மொழியை பிடித்து தொங்கக்கூடாது என்று பேசும் நாதரித்தான் இந்த கரு பழனியப்பன் .😂 நாம்தமிழர் தம்பிகள் 255 youtube channel வைத்துக்கொண்டு content கிடைக்கலை என்று தவித்திருப்பாங்க . wanted ஆ வந்து வண்டியில் ஏறிட்டியேப்பா . இனி அண்ணன் கோபாலபுரத்து கக்கூசு கழுவியத்தில் இருந்து எல்லாமே ஆதாரத்துடன் எடுத்து troll பண்ணுவாங்களே .😂

    • @offers-tv
      @offers-tv Год назад +2

      அப்படி பார்த்தால் மகாகவி பாரதியார் பற்றி திமுக ஏன்
      இதுவரைக்கும் யோசிக்க வில்லை
      எல்லாம் சுயநலமே தவிர
      பொது நலம் கருதி இந்த பேனா சிந்தனை வரவில்லை

  • @SastikSivakumar
    @SastikSivakumar Год назад +1

    கரு.badu பழனியப்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @no-ho7mz
    @no-ho7mz Год назад +23

    சார் ரொம்ப ரொம்ப உண்மை யான பேச்சு நானும் சவுதியில் உள்ளேன் சூப்பர் சார்

  • @esakkisankaralingam5692
    @esakkisankaralingam5692 Год назад +13

    அறிவைப் பயன்படுத்தி, ஒவ்வொரு விஷயத்தையும் அலசி, சிந்தித்து பார் எது சரின்னு உனக்கு புரிந்து விடும் அப்படின்னு புரியறமாதிரி சொல்லியிருக்காரு கருத்தோடு பேசும் கரு.பழனியப்பன் அவர்கள். சூப்பர் 🙏

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 Год назад

      சரி அவர்கள் கொள்ளை அடித்த பணத்தில் வைக்க சொல்லவும்.....தமிழை வைத்து பிழைத்தவன் எல்லாம் தமிழுக்கு தொண்டாற்றினேன் என்று சொன்னால் அறிவு கெட்ட முட்டாள் பயதான் நம்புவான்

  • @anbuselvammaravanatham5026
    @anbuselvammaravanatham5026 Год назад +1

    எல்லாரும் சவுதி அரேபியா போய் இருக்கீங்க துபாயில் போய் பார்த்தேங்கறீங்க கடல்ல மண்ணை கொட்டி பில்டிங் கட்டுராங்க கடலுக்குள்ளாரே சுத்தி உண்டாக்குறாங்க எல்லாம் சரிதான் அந்த நாட்டுல வந்து கடல் தான் அதிகம் இரண்டாவது அந்த நாட்டில் வளர்ந்த வளர்ச்சி நம்ம நாட்டுல வளர்ந்து இருக்குமா அந்த நாட்டில் ஒரு தடவ ரோடு போட்டா அம்பது வருஷத்துக்கு இருக்கும் நம்ம ஊர்ல ஒரு தடவை ரோடு போட்டா எத்தன வருஷத்துக்கு இருக்கு அறிவு கெட்ட ஜென்மங்களை அந்த நாட்டு வளர்ச்சி பற்றி பேசுங்கடா இந்த பேனாவுக்கு மட்டும் மத்த நாட்டை பற்றி உணர்ந்து சொல்றீங்க மற்ற எதுக்குமே சொல்ல மாட்டேங்கறீங்க

  • @sonaronavthiagu1654
    @sonaronavthiagu1654 Год назад +47

    மிக சரியான சிறந்த சரளமான தரமான பதில்கள். Super.

    • @குட்டிமணி-ன4ஞ
      @குட்டிமணி-ன4ஞ Год назад

      சிறு உதவி😔
      😔 ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நேற்று இரவு திமுக வாக்குக்கு 2000 கொடுத்தார்கள் பவள வீதியில் கொடுத்துவிட்டு நிறுத்திவிட்டார்கள் எங்கள் பகுதிக்கு இன்னும் பணம் வரவில்லை இந்த காணொளியை யாராவது பார்த்தால் மற்ற பகுதிகளுக்கும் கொடுக்க சொல்லுங்கள் நாங்கள் கை சின்னத்திற்கு தான் ஓட்டு போடுவோம் நன்றி.

  • @thatchanamoorthy5690
    @thatchanamoorthy5690 Год назад +9

    சிறப்பான நேர்காணல்

  • @sugumar8900
    @sugumar8900 Год назад +7

    Chandran. K
    முத்தமிழுக்கு
    எழுதுகோல் நினைவுச் சின்னம் வைக்க
    விரும்புகிறார்கள்.
    இப்போது, எதிர்ப்பவரை எழுத வைத்த (பேனா) எழுதுகோல்........
    கலைஞரின் கையில் தவிழ்ந்த எழுதுகோல். இந்த எழுதுகோலை உலக மக்கள் அனைவரும் காணவருவார்கள்.
    இது தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமையாக இருக்கும் .

  • @sathyaseelanm5681
    @sathyaseelanm5681 Год назад +6

    வேற லெவல் 🔥🔥🔥🔥

  • @gopis4653
    @gopis4653 Год назад +1

    தி மு க விற்க்கு பயந்து பேசும் கரு . பழனியப்பன் வாழ்க 😂

  • @antothomasfernando4490
    @antothomasfernando4490 Год назад +2

    இன்னைக்கு உனக்கு ஒரு இருநூறு ரூபாய் மற்றும் ஒரு நூறு ரூபாய் பேட்டா இன்னும் நல்லா கூவுனா உனக்கு ஒரு சிறப்பு பரிசு சாவர்க்கர் வெள்ளைக்காரன் சூவை. undefined undefined undefined நக்கியது போல். உனக்கும் கோபாலபுரத்துல எச்ச எலும்பு தூண்டு நக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதற்கு என் மனமார வாழ்த்துக்கள்.

  • @saleembasha1857
    @saleembasha1857 Год назад +48

    கரு.பழனி எப்போதும் எதார்த்தமான பதில் , இது அனைவரையும் சிந்திக்க வைக்கும் ஆற்றல் பெற்றவர்

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 Год назад +13

    பேனா என்பது அறிவின்
    அடையாளம். அதை கலைஞர் அடையாளமாக
    பார்ப்பதும் பார்க்காததும்
    பார்ப்பவர் விருப்பம். அது
    தமிழகத்தை அறிவார்ந்த
    சமுதாயம் என்பதை நினைவூட்டும்

    • @KKVinay-pc9ip
      @KKVinay-pc9ip Год назад +2

      Appo laptop, pendrive nu verisaya vechitu vanga

  • @kumara1334
    @kumara1334 Год назад +10

    வந்தால் உடைப்போம்...நாம்தமிழர்.....வருவோம் உடைப்போம்........ வருவோம்...வருவோம்.....நாம்தமிழர்

  • @palania5129
    @palania5129 Год назад +60

    கரு‌. பழனியப்பன் அவர்களே
    தொடர்ந்து பேசுங்கள் அதிகம்
    எதிர்பார்க்கிறோம்.

    • @rkmp3397
      @rkmp3397 Год назад +1

      Poda dei

    • @leninwins
      @leninwins Год назад +4

      @@rkmp3397 ஆமக்குஞ்சி

    • @duraimp3480
      @duraimp3480 Год назад

      கரு. பழனியப்பன் அவர்கள் நேர்மையான பேச்சாளர் என நினைத்தேன். ஆனால் அவர் ஒரு திராவிட சித்தாந்த சராசரிக்கும் கீழானவர் என நிரூபித்துவிட்டார். Mr. Palaniyappan please don't compare Neom city with Pen statue. Your comparison is not worthy. Neom city is economic and industrial city. From which Saudi Arabia will get benefited lot. In comparison, there is no much disturbance of marine lives in the Neom city construction. But in the case Pen statue construction, there are many killing, disturbance of marine wildlife, etc going happen. In Thanjavur paddy grains are being washed in rain water. No barn or storing buildings. But you say no fund to construct rice barns. But you are ready to spend 81 cr for this silly statue. Your are sentimental. Think proactive. Not Conservative. Act upon needs.

    • @symphonyitconsulting
      @symphonyitconsulting Год назад +1

      @@leninwins no athu aaamai kunjikku kunji😂

    • @symphonyitconsulting
      @symphonyitconsulting Год назад

      @@duraimp3480 you have completely missed the point. He gave the example on the environmental impact.. Saudi arabia is doing this as they knew very well their oil will not be useful in future

  • @renaldu5057
    @renaldu5057 Год назад

    கரு பழனியப்பன் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆஜரான மூத்த மகன் ஆவார் தன்னை விட அதிகமாக சீமான் பேச்சுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என்பதை அறிந்து பொராமை

  • @sankaranarayanan5368
    @sankaranarayanan5368 Год назад +54

    கரு.பழனியப்பனின் மிகவும் இயல்பான பேட்டி அருமை.

    • @sureshkumar-cc1jq
      @sureshkumar-cc1jq Год назад

      Gopalauram kothadimai

    • @faizl007
      @faizl007 Год назад +1

      Muttu kodupathur ku peru... pettiya

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      தமிழா தமிழா என்று நிகழ்ச்சி நடத்திக்கொண்டு மொழியை பிடித்து தொங்கக்கூடாது என்று பேசும் நாதரித்தான் இந்த கரு பழனியப்பன் .😂 நாம்தமிழர் தம்பிகள் 255 youtube channel வைத்துக்கொண்டு content கிடைக்கலை என்று தவித்திருப்பாங்க . wanted ஆ வந்து வண்டியில் ஏறிட்டியேப்பா . இனி அண்ணன் கோபாலபுரத்து கக்கூசு கழுவியத்தில் இருந்து எல்லாமே ஆதாரத்துடன் எடுத்து troll பண்ணுவாங்களே .😂

    • @குட்டிமணி-ன4ஞ
      @குட்டிமணி-ன4ஞ Год назад

      சிறு உதவி😔
      😔 ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நேற்று இரவு திமுக வாக்குக்கு 2000 கொடுத்தார்கள் பவள வீதியில் கொடுத்துவிட்டு நிறுத்திவிட்டார்கள் எங்கள் பகுதிக்கு இன்னும் பணம் வரவில்லை இந்த காணொளியை யாராவது பார்த்தால் மற்ற பகுதிகளுக்கும் கொடுக்க சொல்லுங்கள் நாங்கள் கை சின்னத்திற்கு தான் ஓட்டு போடுவோம் நன்றி.

  • @nnivas339
    @nnivas339 Год назад +1

    கலைஞர் தமிழ் பற்றாளர் தமிழை பாதுகாத்தவர்

  • @prabuprabu611
    @prabuprabu611 Год назад +1

    இந்த எழுதாத பேனாவிற்கு நினைவு சிலை வைக்க வேண்டும் என்றால் அதற்கு தகுதியான இடம் கூவம் ஆறு தான்

  • @TheAbdulrasheed34
    @TheAbdulrasheed34 Год назад +4

    கடலுக்குள் தர்கா பம்பாயில் உள்ளது . தனுஷ்கோடியில் ரயில் பாலம் உள்ளது.சீமான் பார்க்கவும.

  • @shanmuganathan4443
    @shanmuganathan4443 Год назад +1

    மிகச் சிறப்பான செவ்வி

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx Год назад +1

    கருணாநிதி அவர்களும் - ஜெயலலிதா அம்மையாரும் முன்னாள் முதல்வர்கள் தான்.
    தற்போதைய நிலை என்ன வென்றால்: ஜெயலலிதா அம்மையாருக்கு மிகப் பிரம்மாண்டமாக, சுமார் பல தவணைகளாக 200 கோடி ரூபாய் பணம் வரை செலவு செய்யப்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது 🙄!
    அதே அளவிற்கு - Worth கருணாநிதி நினைவிடத்தில் நினைவுச் சின்னங்கள் இல்லை.🙄!
    எனவே, ஜெயலிதா அம்மையாருக்கு சமமாக கருணாநிதி அவர்கள் நினைவாக பிரம்மாண்ட பேனா சிலை அமைக்கலாம் 🙄👍👍!!

  • @gmariservai3776
    @gmariservai3776 Год назад +4

    இந்தியாவில் பேனா சிலை முதல் முறையாகவும் அது கடளுக்குள் வைப்பது ஒரு புதுமை தானே!
    மொத்தத்தில் 2.11 ஏக்கர் இரண்டு செண்டு பதிநொன்று செண்டில் சுற்றுப் புற சுழ் நிலை கெட்டுவிடும்.
    நல்ல கூத்தாக உள்ளது.

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 Год назад

      ஒரு. டம்ளர். தேநீரில். ஒரு சிறிய
      செவ்வெறும்பு. விழுந்தால்.
      தேநீர். எப்படி. மாசுபடும்.அது
      போல்தான். பேனா. சிலையும்
      கடல். மாசு படாது.

  • @hariprasanth69
    @hariprasanth69 Год назад +6

    இதுவரை இருந்த அஇஅதிமுக ஆட்சி எத்தனை பாலம் கட்டியது எத்தனை தொழிற்சாலை நிறுவியது எத்தனை அனணகளை கட்டியது. யாராவது கூற முடியுமா?

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 Год назад +5

    ISHA நிர்மாணிக்கப்பட்ட போது ஏன் தடுக்கவில்லை?! சுற்றுச்சூழல் கடலில் மட்டும் தான் பாதிக்குமா? அடர்ந்த காடுகள் நிறைந்த அழகிய மலைகள் பாதிக்காதா?! என்று மக்கள் பேசுகின்றனராமே?? ‌

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 Год назад

      காடுகளை வெகுவாக அழித்தபோது எங்கே போனார்கள் இந்த சுற்றுப்புற - சூழல் வீரர்கள்?

  • @blackmanblackman2256
    @blackmanblackman2256 Год назад +5

    👌 அருமை...வாழ்த்துகள்

  • @prsprs9746
    @prsprs9746 Год назад +1

    உங்கள் நண்பர் இயக்குனர் அமீர் போன்று நீங்கள் நேர்மையை மற்றும் நடுநிலையான கருத்துகள் மட்டுமே கொடுங்கள் ... தி.மு.கவுக்கு முட்டு கொடுப்பது உங்கள் குறிக்கோளாக இருக்கிறது இயக்குனர் கரு.பழனியப்பன் அவர்களே...

  • @Suresh-oy3yo
    @Suresh-oy3yo Год назад +16

    நம்முடைய தமிழ் சமுதாயத்தை தமிழை காத்த தமிழன் அய்யா கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு வைப்பதில் பெருமை கொள்ள வேண்டும் தமிழர் நான் அல்ல நாம்

  • @antonyfdo9772
    @antonyfdo9772 Год назад +9

    Naam tamilar 🔥🔥🔥💯

  • @SekarSekar-tf2wc
    @SekarSekar-tf2wc Год назад +9

    அய்யா உங்கள் கருத்து அறிவு பூர்வமாக ஆதரபூர்வமாக உள்ளது

    • @குட்டிமணி-ன4ஞ
      @குட்டிமணி-ன4ஞ Год назад

      சிறு உதவி😔
      😔 ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நேற்று இரவு திமுக வாக்குக்கு 2000 கொடுத்தார்கள் பவள வீதியில் கொடுத்துவிட்டு நிறுத்திவிட்டார்கள் எங்கள் பகுதிக்கு இன்னும் பணம் வரவில்லை இந்த காணொளியை யாராவது பார்த்தால் மற்ற பகுதிகளுக்கும் கொடுக்க சொல்லுங்கள் நாங்கள் கை சின்னத்திற்கு தான் ஓட்டு போடுவோம் நன்றி.

  • @mullarjeganathan2377
    @mullarjeganathan2377 Год назад

    திரு கரு. பழனியப்பன் அவர்களே திரு. சீமான் அவர்கள் எதை பேசினாலும், அவர் உண்மைக்கு புறம்பாக பேசுகிறார் என்று கடந்து செல்லும் உங்களைப் போன்ரொர்க‌ள் , ஏன் எழுதுகோல் சிலை உடைப்பேன் என்று சொன்னதிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கபடுகிறது .அவர் சொல்கிற உண்மைக்கு மாறான தகவலில் இதுவும் ஒன்று என்று கடந்து செல்லலாமே.

  • @cristen545
    @cristen545 Год назад +20

    I was waiting for karu palaniyapan’s comment on mental Seeman’s speech.
    Felt good…grt reply

  • @sankaranpockianathan1538
    @sankaranpockianathan1538 Год назад +29

    அருமையான பேட்டி இயக்குநரின் பேட்டி. கொஞ்சம் கூட அலட்டிக்காம அதே சமயம் ஆணித்தரமான கருத்துக்களை ரசிக்கும்படியாக பதிவிட்டுள்ளார். இவர் ஒரு நிறைகுடம் சீமானைப் போன்ற சில்லரை இல்லை இவர்.

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 Год назад

      இவனே பெரிய திருட்டு பய இவன் அப்பன் மிக பெரிய சீனியர் அரசியலில் அவனே காரி துப்புகிறான் கருணாவையும் ஸ்டாலினையும் காரி துப்புகிறான் இவன் உருட்டு கிறான்.....

    • @franciszavier03francis82
      @franciszavier03francis82 Год назад

      Dei thelungu potteyanukku vambile pirenthe potte

  • @dilipkumarkotteswaran7934
    @dilipkumarkotteswaran7934 Год назад +1

    ஆஹா என்ன அருமையான அடிமை பையன்.

  • @daisydaisy41
    @daisydaisy41 Год назад +7

    எத்தனையோ பேரை தலைநிமிரச்செய்த தலைவனுக்கு பேனா வைப்போம்......பெரியகுளம்
    அமுதேஸ்வரி..

  • @howasonjee3877
    @howasonjee3877 Год назад

    Karu.Palaniappan sir,
    You are Intellectual...
    Superb......

  • @tamilmakkal613
    @tamilmakkal613 Год назад +8

    கரு பழனியப்பன் தேஞ்சி கரப்பாண் பூச்சி ஆகிட்டாரு....😂

  • @dominickennedyanthony8397
    @dominickennedyanthony8397 Год назад +8

    Karu .pazhaniappan superb 💪👍🙏👌🔥

  • @mohanarjunan6470
    @mohanarjunan6470 Год назад

    கலைஞர் அவர்களால் தமிழ் நாட்டில் பயன் அடையாத வர்கள் யாரும் இருக்க முடியாது..... அவர் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் ஏறாமல்..... புரோக்கர் சைமன் பேசுவது கலைஞர் மீது உள்ள வெறுப்பு மட்டுமே....

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 Год назад +1

    அறிவாலயத்தின் அடுத்த வாரிசுக்கு முட்டு ரெடி

  • @thangavels9261
    @thangavels9261 Год назад +33

    கரு பழனியப்பன் அருமை 🙏👌👍👍🇮🇳🇮🇳💯💯🌹🌹❤❤🙏🙏🙏

    • @குட்டிமணி-ன4ஞ
      @குட்டிமணி-ன4ஞ Год назад

      சிறு உதவி😔
      😔 ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நேற்று இரவு திமுக வாக்குக்கு 2000 கொடுத்தார்கள் பவள வீதியில் கொடுத்துவிட்டு நிறுத்திவிட்டார்கள் எங்கள் பகுதிக்கு இன்னும் பணம் வரவில்லை இந்த காணொளியை யாராவது பார்த்தால் மற்ற பகுதிகளுக்கும் கொடுக்க சொல்லுங்கள் நாங்கள் கை சின்னத்திற்கு தான் ஓட்டு போடுவோம் நன்றி.

  • @gyuva1
    @gyuva1 Год назад +1

    Super speech ...for others just Rs 200 for him Rs 200+ Rs 200 bonus

  • @sekarns2451
    @sekarns2451 Год назад +20

    இனி தமிழ் நாட்டில் ஒரே கட்சி அது நாம் தமிழர் கட்சி மட்டும்த 👍🏽👍🏽👍🏽💯💯💯🔥🔥🔥

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 Год назад

      Very good imagination! 3 elections 6 PERCENT votes! To win and rule 117 MLAS ARE REQUIRED AND A VITE SHARE OF 35 TO 40 PERCENT BOTES REQUIRED IN 117 CONSTITUENCIES! EVEN MGR AIADMK DID NOT ACHIEVE TO GET 35 TO 40 PERCENT VITES INDEPENDENTLY! AIADMK 28PERCENT VOTES! DMK 25PERCENT VOTES! ALL SHORT OF WINNING MARGIN! HENCE THEY GO FOR COALITION! NTK THAT TOO WITH A LIAR BROKER POLITICIAN IS NOT MGR OR JJ OR MK! ACHIEVING 40 PERCENT VOTES IN ATLEAST 117 CONSTITUENCIES INDEPENDENTLY WILL NEVER BE ACHIEVED BY A LIAR PARTY!! SO DO NOT BABY CRY!!

    • @sabarifashions6097
      @sabarifashions6097 Год назад

      கடைசி வரைக்கும் முச்சந்தியில் கத்தி கத்தி கமிசன் வாங்கி வைத்த கழுவி சொகுசா இருக்கும் ஆமையும் அதன் குஞ்சும்

  • @Ravanan566
    @Ravanan566 Год назад +1

    ஐயா கலைஞரின் புகழைப் குறைப்பதாக நினைத்துக் கொண்டு அவரிடமிருந்த விடாமுயற்சி உழைப்பு உடனுக்குடன் அனைவருக்கும் மறுப்பு அறிக்கை போன்றவற்றின் உள்ள அறிவுக்கூர்மை இன்றைய இளைஞர்களுக்கு கிடைக்க விடாதபடி செய்கிறார்கள் அவர் இறந்த அன்று இருந்த கூட்டம் இளைஞர்கள் கூட்டம் என்றே நான் நினைக்கிறேன் அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள்

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Год назад

    இதில் சிறப்பு என்னவென்றால், நெறியாளர் கேள்விய முடிக்காததற்கு முன்னமே - அல்லது பாதிவழியிலே இருக்கும்போதே - அதற்குரிய பதில சொல்ல ஆரம்பித்து விடுவார் இந்த சிறப்பு விருந்தினர். இலக்கை 100% அடையும் அம்புகளாக விளங்கும் இவரது பதில்கள் அனைத்துமே வெப்பமாக மட்டுமல்ல வெளிச்சமாகவும் இருக்கும்...

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 Год назад +9

    Seeman mass 💐

    • @rdravi.rrdravi4796
      @rdravi.rrdravi4796 Год назад

      சீமான் மாஸ் அல்ல மாசு அதுவும் கேடுகெட்ட மாசு

  • @robinjohn8839
    @robinjohn8839 Год назад +7

    தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் பேனா வைக்க வேண்டும்

  • @chefbalaji
    @chefbalaji Год назад +14

    அதிகாரம் ஆணவம் பேச்சி .

  • @muniasamysamy6084
    @muniasamysamy6084 Год назад +15

    Anna superna நீங்க அடிக்கடி இப்படி பேச வெண்டும்னா

  • @docdisrespect2653
    @docdisrespect2653 Год назад +8

    Seekaram Varuvom 💪💪💪 ntk 💪💪💪

    • @thiaguthiagu8651
      @thiaguthiagu8651 Год назад

      Ivanoda mentol pechuku counsilorkuda aga mudiathuda

    • @ranjithsiva9952
      @ranjithsiva9952 Год назад

      @@thiaguthiagu8651 mental pu kanyakumari councilor irukangda

    • @thiaguthiagu8651
      @thiaguthiagu8651 Год назад

      Avaru ippo dmkla thanda iruka pu

    • @ranjithsiva9952
      @ranjithsiva9952 Год назад

      @@thiaguthiagu8651 dei mental olunga paruda

    • @ranjithsiva9952
      @ranjithsiva9952 Год назад

      @@thiaguthiagu8651 inbanidhi valga poduma jai bheem

  • @syedriyasudeen5659
    @syedriyasudeen5659 Год назад

    சீமானை ஒரு மனிதனாக நினைத்துப் பேசுவதும் கலந்துரையாடுவது, அவசியமற்றதும் கால விரயமுமே

  • @chandrusaravanan4613
    @chandrusaravanan4613 Год назад +4

    உங்கள் அப்பா பேசியதை கேட்கவில்லையா பழனியப்பன்

  • @arunaro2011
    @arunaro2011 Год назад

    கலைஞர் மை love.. 💐

  • @rajanbabu3448
    @rajanbabu3448 Год назад +1

    Mr Karu always with sharp & sensible reply.👍💐

  • @palaniswamy7283
    @palaniswamy7283 Год назад +1

    கொடுக்கிற கூலிக்கு மேலே கூவுதடா-சீக்கிரமே உனக்கு நல்ல பதவி கிடைக்கும்?

  • @SasiKumar-pk7m
    @SasiKumar-pk7m Год назад +9

    சரியான இன்டர்வியூ 💥💐

  • @PeakyBlindersM
    @PeakyBlindersM Год назад +2

    இப்படி பேசனும் தமிழ்நாட்டின் சாதனை நாயகனுக்கு வைக்கனும்,வைத்தே ஆகனும் மாண்புமிகு முதல்வர் இதை பரிசீலனை செய்யவும் சீக்கிரமாக

  • @marimuthus5153
    @marimuthus5153 Год назад +24

    அண்ணா உங்கள் பேச்சு சூப்பராக இருந்தன வாழ்த்துகள் நன்றி.அருமை அருமை,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,

  • @Excuseme1minutepls
    @Excuseme1minutepls Год назад +4

    🖊️சிலை வைக்கிறது அரசாங்க பணத்துல.. இது எங்க காசு எங்களோட வரிப்பணம்... பொது வாக்கெடுப்பு நடத்துங்க தமிழ்நாடு முழுக்க பாக்கலாம்.. நாங்க போடுற பிச்சை காசுல தான் ஒரு கட்சியின் தலைவர் அடையாளம் வேண்டும் என்றால் இன்னும் நிறைய பிச்சை போட காத்துக்கொண்டு இருக்கிறோம் சுய மரியாதை காத்த மாந்தர்களே..

    • @arvinthsrus
      @arvinthsrus Год назад

      With this money - they are going to create a strong vote bank for NTK . That is for sure

    • @annaduraip7924
      @annaduraip7924 Год назад

      இப்ப மட்டும்தான் இது தெரியுதா?

    • @chandrasekaranchandrasekar2964
      @chandrasekaranchandrasekar2964 Год назад

      கைநீட்டிகுறைசொல்லும்அறிவுஜீவிகள்எட்டாயிரம்கோடியில்விமானம்பிரதமருக்குதினசரிதேவையாயாரும்கையைநீட்டபயபடும்மணிதர்கள்

    • @Excuseme1minutepls
      @Excuseme1minutepls Год назад

      தன் முதுக சுத்தம் செய்துவிட்டு பிறர் முதுகுக்கு போகலாம்... மோடி செய்வதையே முதல்வரும் செய்வதற்கு எதற்கு இந்த பகுத்தறிவு பீற்றல்? துபாயில் நடந்த முதலீட்டு மாநாட்டில் முதல்வர் குடும்பமே அரசு செலவில் சென்றதையும் மறந்துட்டீங்க போல...

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 Год назад

      'நம்ம' பிரதமரின் தினசரி உடை மற்றும் இதர அலங்கார செலவு குறித்து கேள்விகள் கேளுங்களேன்...

  • @dylan9698
    @dylan9698 Год назад +2

    அருமை அருமை வாழ்த்துக்கள் தோழரே

  • @edengarden4689
    @edengarden4689 Год назад +3

    சரியான கர்த்து

  • @karuppusamy3600
    @karuppusamy3600 Год назад +1

    Karu.palaniyappan speech super boltana speech great

  • @chairmannfed7564
    @chairmannfed7564 Год назад +5

    Excellent 👍

  • @loganathankm8778
    @loganathankm8778 Год назад

    கலைஞர் உருவத்திற்கு வைக்கும் சிலை இல்லை அது.
    அவரது கருத்தை எழுத்தாக மாற்றிய பேனாவிற்கு வைக்கும் சிலை அது . நாளைய தலைமுறை இந்த பேனா எதற்காக வைக்கப்பட்டுள்ளது என்று கேட்கும். . குழந்தைகளுக்கு பெற்றோர்கள் பதில் கூறுவார்கள். இளைஞர்கள் கூகுளில் தேடுவார்கள். நாளைக்கு தலைமுறைக்கு இந்த பேனா வரலாறு சொல்லும். வரலாறு படித்த எவனும் ஏன் பேனா என்று கேட்க மாட்டான். மக்கள் தலைவனுக்கு மக்கள் வரிப்பணத்தில் தான் வைக்க வேண்டும். மு க ஸ்டாலின் உடைய அப்பா மட்டுமல்ல கலைஞர். தமிழினத்தை தலைநிமிரச் செய்த ஒப்பற்ற தலைவன். இவருக்கு பேனா வைக்காமல் வேறு யாருக்கு வைப்பது. இது பேனாவிற்கு எதிர்ப்பு அல்ல கலைஞரின் மீதான வெறுப்பு. ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டிய செய்தி கலைஞருக்கு பேனா வைப்பது.

  • @jayabalthangarasu8996
    @jayabalthangarasu8996 Год назад +28

    எங்க போனிங்க தோழரே
    இத்தனை நாட்களாக

    • @rahulkamaraj3116
      @rahulkamaraj3116 Год назад

      Acanukku payment ippathan vanthuchu ..ithuku appuram pirichi menchuruvapla

    • @gnanamgnanam7955
      @gnanamgnanam7955 Год назад

      இவன் தமிழனே இல்லை

  • @kannankannan-of4nk
    @kannankannan-of4nk Год назад

    நெருங்கிப் பார்த்தால் தான்
    கலைஞரின் பேனா.
    எட்ட இருந்து பார்த்தால் அது
    எழுத்தறிவின் அடையாளம்.
    கலைஞரையே சிலை வடித்தால்
    கருகிப் போவீர்கள் என
    எழுது கோலைச் சிலை வடித்தாலும்
    எரிந்து போவேன் என்றால்
    அது உங்கள் விருப்பம்.
    இப்பேனா எழுதியவை
    காலாலும் கரத்தாலும்
    கரை மணலில்
    எழுதியதல்ல.
    அலை வந்து அடித்துச் செல்ல.
    திராவிட சிந்தனையை
    சிவப்பு சித்தாந்தத்தை
    கருஞ்சட்டைக் கொள்கைகளை
    கலந்து செய்த மையால்
    கையெழுத்துப் போட்டு
    ஆவணமாய் ஆகியவை.
    குமரிக் கடலுக்கொரு
    வள்ளுவர் சிலையைப் போல்
    சென்னைக் கடற்கரைக்கொரு
    செம்மொழிப் பேனா.
    எழுந்து நிற்கட்டும்
    எதிர்ப்புகள்
    விழுந்து நொறுங்கட்டும்.
    கண்ணன் சத்தியமூர்த்தி

  • @abdulhakeem6777
    @abdulhakeem6777 Год назад +12

    ஒரு பேனா அல்ல ஆயிரம் பேனா வை வைப்போம்! கடலில் அல்ல முடிந்தால் வானத்திலும் வைப்போம்!!

  • @KavinAkshithalifestyle
    @KavinAkshithalifestyle Год назад +47

    வெறித்தனம் பழனியப்பன் அண்ணா 🔥🔥🔥🖤❤️🖤❤️

    • @manojveluppillai
      @manojveluppillai Год назад +4

      TASMAC வெறித்தனம் 😂😂😂🤣🤣🤣🤣

    • @KavinAkshithalifestyle
      @KavinAkshithalifestyle Год назад +7

      @@manojveluppillai போன ஆட்சியில் டாஸ்மாக் மூடிட்டு இருந்ததா நண்பா

    • @venkateshvenkat7752
      @venkateshvenkat7752 Год назад +5

      @@KavinAkshithalifestyle athu avanga chithappa aatchi .athellam thappu sola matanga.JAYALALITHA AATCHIYA VIDA avanga chithappa EDAPPADY AATCHI nala than irunthuchunu sonathu VIJALAKSHMI SEEMAN .so athulaye therinjukalam SEEMAN oda latchanatha therinjukalam.

    • @KavinAkshithalifestyle
      @KavinAkshithalifestyle Год назад +4

      @@venkateshvenkat7752 Correct Brother

    • @faizl007
      @faizl007 Год назад +1

      Muttu kodupathulaya

  • @புகழ்-ஞ4ங
    @புகழ்-ஞ4ங Год назад +1

    அருமை கரு.பழனியப்பன் சார், மிக அருமை

  • @no-ho7mz
    @no-ho7mz Год назад +1

    இந்த பேனா பெரியாரின் பேனா இந்த பேனா அம்பேத்கர் பேனா இந்த பேனா கலைஞர் பேனா இது எல்லோருடைய அடையாளம் பேனா அவசியம் தேவை

  • @Kalai-r1y
    @Kalai-r1y Год назад +2

    நவீன தமிழகத்தின் தந்தை கலைஞர்

  • @edengarden4689
    @edengarden4689 Год назад +2

    அருமையான கர்த்து

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 Год назад +2

    Bro சரியாக சொன்னீர்கள், பேனா நினைவு அடையாள சின்னமோ அல்ல, வருங்கால சந்ததியினருக்கு ஒரு இண்ஸ்பேரசனாக இருக்கும். எழுதுவதை படிப்பதை தூண்டசெய்யும் ஒரு ஊக்கி, இதை ஏன் கண்மூடி எதிர்கின்றனர்?

  • @thevyprinters9382
    @thevyprinters9382 Год назад +23

    ராஜராஜ சோழனுக்கு சிலை வைக்க எண்ணம் வராது

    • @Kilavan-3
      @Kilavan-3 Год назад

      ராஜராஜ சோழனால் சூத்திரர்களான நமக்கு என்ன கிடைத்தது நாம் அடிமைகளாக தான் இருந்தோம் தலையில் இருந்து பிறந்தவர்கள் என்று சொல்பவர்களுக்கு ராஜராஜ சோழன் உள்பட அனைவரும் தான்

    • @datchanamoorthydd6428
      @datchanamoorthydd6428 Год назад

      Andha raja raja cholan andha kalathileye caste aa ban panni irundhar na ippo karunanidhi ku pena vekkama irundhu irrukalame

  • @Tamilkudi_Ramaiah
    @Tamilkudi_Ramaiah Год назад

    *டிரைவிங் லைசென்ஸ் வாங்கறதுக்கு 8th பேசிக் குவாலிபிகேஷன் இருக்கணும்னு சொன்னதும், 8 வது வரை All pass போட சொன்னவர் தலைவர் ❤*
    *கஷ்டப்பட்டு 12வது வரை படிச்சும் ஆயிரம் ஆயிரமாக பணம் செலவு செய்து கோச்சிங் க்ளாஸ் போனவங்க தான் உயர்கல்வி போக முடிஞ்சது...** *தூக்கிப்போடு அந்த என்ட்ரன்ஸ னு சொல்லி எந்த பிள்ளைய பாத்தாலும், "டாக்டர் ஆக போறேன்" என்று சொல்ல தைரியம் கொடுத்தவர்..*
    *அதனால கல்வித்தரம் போயிடுச்சுனு நினைக்காதீங்க... PG நீட் என்ட்ரன்ஸ் எக்ஸாமில் முதல் மாநிலம் தமிழ் நாடு.. அத்தன பேரும் MBBS நீட் எழுதாமல் நம்ம தமிழ் நாடு சிலபஸ்ல படிச்சு மருத்துவ கல்லூரி சேர்ந்தவர்கள் தான்..!!*
    *இப்போ +2 வரை வரவே 4 பப்ளிக் எக்ஸாம் கடந்து வரணுமாம்..* *பிள்ளைங்கள படிப்புல வெறுப்பை புகுத்தும் வேலை இது..!!*
    *உயர்சாதி ஏழைகள் லெவல் என்னன்னு கவர்ன்மெண்ட் சொல்லிருக்கு தெரியுமா!?*
    *5ஏக்கர் நிலம் 1000 ச.அடி வீடு மாத சம்பளம் 65000 ரூ.. அதாவது தின வருவாய் 2500 இருந்தா அவங்க ஏழை...*
    *ஏ.... BC MBC SC ST... உன் நிலமை என்ன தெரியுமா.. தினசரி வருவாய் 33 ரூவா இருந்தா நீ வறுமை கோட்டுக்கு மேல.... தமிழ் நாட்ல மட்டும் தான் எல்லாருக்கும் ரேஷன்.. கொடுக்க சொன்னவர் தலைவர்.. அதனால தான் பட்டினி சாவுனு ஒண்ணு இங்க கிடையாது.. தமிழ் நாடு தாண்டிட்டா தினம் நீ 33ரூ சம்பாதிக்கற பணக்காரன்.. ரேஷன் கிடையாது..!! நீ தினம் 33 ரூவா சம்பாதிக்கற அளவு வளர்ந்துட்டதால உனக்கும் உண்டான 10விழுக்காடு படிப்பு வேலை வாய்ப்பு உரிமை தினம் 2500 சம்பாதிக்கற உயர் சாதி ஏழைகளுக்காம்.. அதுக்கும் நீ கை தட்டற..!!!*
    *ரொம்ப கஷ்டப்பட்டு உங்களுக்கு கிடைச்ச சமூக நீதியை புடுங்கி திரும்ப அவங்க கிட்டயே கொடுக்கறாங்க.. அரும்பாடு பட்டு உங்களுக்கு தலைவரால் கிடைச்ச உரிமையை மறந்து, பிஜேபிக்கு பேசறவன் மானம் வெக்கம் கெட்டுப்போனவனா தான் இருப்பான்...*
    *நன்றியை பார்ப்பணர்களை பார்த்து கத்துக்கங்க..!! லைக்குக்காகவும், திமுகவை எதிர்க்கறதுக்காகவும் மறுபடி அதுங்களுக்கு சப்போர்ட் பண்ணி வருங்கால சந்ததியினருக்கான மொ‌த்த உரிமையும் இழக்க வச்சுடாதீங்க..!!*

  • @muthupandi9291
    @muthupandi9291 Год назад +5

    இனி நாம் தமிழர் ஆட்டம் தான்...

    • @ananthkrishna4633
      @ananthkrishna4633 Год назад

      அப்போ விஜயலட்சுமி ஆட்டம் அதிகமாக இருக்கும்

  • @johnraviravi5057
    @johnraviravi5057 Год назад +5

    Super

  • @Its-me-stk
    @Its-me-stk Год назад +2

    பச்சை மட்டை வைத்தியம் கரு பழனியப்பா நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உனக்கு நிச்சயம் உண்டு 👍👍👍

  • @arjunank9278
    @arjunank9278 Год назад

    ஏம்பா பேனா சிலை வைக்காது ஒரு அறிவார்ந்த விஷயமா.......நாடு முன்னேறும் ....பேனா சிலையை உலகமக்கள் பார்த்ததே இல்ல.....சுற்றுலா தலம் என்பது இயற்கை சூழலை கொண்டது.......சிலை வைப்பதன் மூலம் தமிழ்நாட்டில் எந்தவித பஞ்சமும் வராது ......... தமிழ்நாடு இளைஞர்கள் வேலைக்கே போகவேண்டிய தில்லை........

  • @murugangan9462
    @murugangan9462 Год назад +6

    சிறப்பு

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy8949 Год назад

    Annan Thiru. Karu. Palaniyappan avargalin kanniyamana , karuthalamikka arumaiyana speach , annan eppothume arivupurvamaga pesak kudiyavar , nan romba rasithum , virumbiyum parppathu annan in ner kanal than , arumai super na.

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban Год назад +3

    அவர் கையெழுத்து மிக அழகாக இருக்கும் அதில் ஒரு பறவையை வரைந்து தன் சுதந்திர உணர்வை சொல்லியிருப்பார்.அதற்கே குமரியில் ஒரு நினைவுச்சின்னம் வைக்கவேண்டும்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад

      1989-90kurugiya aatchi.Kalaignar penngalukku soththil samapangu yenru sattam kondu vanthar!

    • @rangarajs906
      @rangarajs906 Год назад +1

      கலைஞர் வாராதுவந்த மும்மணிகளில் ஒருவர். பெரியாருக்கும் அண்ணாவுக்கும் எழுதுகோல்
      ஒரு நினைவுச்சின்னம்.
      பேனா ஒரு குறியீடு.
      அறிவுக்குப் புறம்பான
      சனாதனிகளுக்கு ஆப்படித்தோர்
      மும்மணிகள். அவர்களின் குறியீடு இந்த எழுதுகோல்.
      இரண்டே இரண்டு வரிகள்.
      அம்பாள் எப்போதடா பேசியது?
      பொறுத்தது போதும்
      பொங்கியெழு தமிழா.. (மனோகரா).

  • @adanathi2357
    @adanathi2357 Год назад

    Arumayaana pathivu