கடவுளிடம் இதை கேட்டால் போதும் ~ பெரும் செல்வம் நிச்சயம் சேரும் !! A Must Watch by Shri Aasaanji

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 114

  • @saiakshaya3802
    @saiakshaya3802 2 месяца назад +52

    சிவனைக் கருத்தில் கொள் நன்று கருது நாளெல்லாம் வினை செய் கருமமே கண்ணாக நினைத்தது நிகழும் நன்மைகள் பெருகும் இன்பமாய் இருப்பாய் நற்பவி என்ன பேரு பெற்றேன் ஐயா நீ எங்களுக்கு ஆசான்ஜி யார் கிடைப்பதற்கு என்ன பேரு பெற்றோர்கள் ஐயா நாங்கள் உங்களுக்கு மாணவர்களாக கிடைப்பதற்கு ஈசன் அருள் ஐயா உங்கள் பாதம் பணிந்து நன்றி சொல்ல வார்த்தை இல்லை நீங்கள் சொல்வதை கடைபிடிப்பதே உங்களுக்கு செலுத்தும் நன்றியாகும்

  • @santhoshkumareelangovan1888
    @santhoshkumareelangovan1888 2 месяца назад +20

    இவை அனைத்தும் சராசரி மனிதனின் நிதர்சனமான உண்மை. அகம்பிரம்மாஸ்மி 👍🏻🙏🏻🕉️

  • @eswaramoorthynkl8155
    @eswaramoorthynkl8155 2 месяца назад +48

    நெருப்பில் உருகாத பனியும் இல்லை
    இறைவன் அருளால் தீராத பிணியும் இல்லை

  • @gokulmhn8553
    @gokulmhn8553 2 месяца назад +16

    Important points to remember
    1. கடும் சொல், சுடும் சொல் தவிர்
    2. உனக்கு கிடைத்ததை (உறவுகளை) பாராட்டு - லட்சுமி கடாட்சம்
    3. வீட்டின் சுத்தம்
    4. வீட்டின் மணம்

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 2 месяца назад +7

    ❤❤❤...கைபோசியின்..பயன்.... திருக்குறள்..போல... அதன்..அர்த்தங்களை..போல.... உங்கள்.... சொற்பொழிவு.. உள்ளது.... நன்றி வணக்கம் தமிழ் வளர்க.. ஓம் நமசிவாய வாழ்க.. ஓம்.. சக்தி.. வாழ்க...

  • @murugaiyanmurugaiyan8221
    @murugaiyanmurugaiyan8221 28 дней назад +2

    அற்புதமான பதிவு நன்றி ஐயா 🙏

  • @கயல்கீதம்
    @கயல்கீதம் 25 дней назад

    ஐயா அற்புதமான பதிவு இவ்வுலகில் வேத பேதம் இல்லாத எல்லா உயிர்களும் சரி சமம் மதிக்கத்தக்க கற்றுக் கொடுத்த உங்களுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் வழியில் நானும் ஒருவனாக குருவே சரணம்🙏🏻🙏🏻🙏🏻

  • @VarshaM-m8u
    @VarshaM-m8u 2 месяца назад +22

    Every time I go to Guruji's Satsang I have a new and amazing experience. The sense of peace I feel is so powerful it’s hard to explain. Love you Guruji !

  • @sppspp2007
    @sppspp2007 2 месяца назад +4

    கேட்டவுடன் குடுப்பதற்கு உனக்குள் நான் உயிராக இருக்கிறேன்.. ( எனக்குள் நீ; உனக்குள் நான் இருக்குமாறு எங்கனே..)👌🎇👍🤗✊💙👁️

  • @srilankanraja9338
    @srilankanraja9338 2 месяца назад +10

    ஓம் நமசிவாய ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohamedasik2779
    @mohamedasik2779 2 месяца назад +2

    I love you so much sir am a born muslim but I love and respect Hinduism so much I have read a lot about it but after seeing your videos along with the intelligence and wisdom which I had before from reading those things combined with your videos makes my mind now like even if a hindu brother hits me irrationally I will forgive him because it has produced a mind like you and it is precious and I love you sir..love you so much proud to be a Indian..

  • @mohanasreedhar9807
    @mohanasreedhar9807 23 дня назад

    ஐயா அற்புதமான பதிவு நன்றி ஓம் நமசிவாய போற்றி

  • @VenkatesanVenkat-v6y
    @VenkatesanVenkat-v6y 5 дней назад

    Dear Sir,
    Excellent speech sir❤❤❤
    i am feel is good..

  • @nmurali4410
    @nmurali4410 2 месяца назад +7

    Super Guruji! Thanks a lot! Doable & Non doable, Possible & Impossible; Permissible & Non Permissible; சுடுசொல் & கெடுசொல் பேச மாட்டோம்! 4 things to do for Lakshmi Kadaksham! we will follow ur advise and avoid moodevi! Atma Yogi N Murali

  • @manickammuthusamy6402
    @manickammuthusamy6402 2 месяца назад +4

    நன்றி நற்பவி

  • @Vshu_hope
    @Vshu_hope 2 месяца назад +1

    மிக்க நன்றி ஐயா. ஓம் நமசிவாய.

  • @sgsjain
    @sgsjain 2 месяца назад +2

    Narpavi. Thanks guruji for everything

  • @P.SarojaPeriyasamy
    @P.SarojaPeriyasamy 2 месяца назад +2

    மிக்க நன்றி ஐயா

  • @nishavijay8866
    @nishavijay8866 2 месяца назад +1

    நன்றி குருஜி 🙏🙏🙏

  • @Positivemind876
    @Positivemind876 2 месяца назад +2

    Physiotherapy quotes superb ❤❤❤

  • @hemavathim543
    @hemavathim543 2 месяца назад +1

    How profound!!! Asking God to be with us is highest wisdom. Thank you Guruji for sharing this wisdom. Pure prayer is to ask God to be with us. Feeling blessed. 🙏😇. I pray God to bless you with abundance.

  • @rameshkannanamarakavi1064
    @rameshkannanamarakavi1064 23 дня назад

    Super sir
    Thank you so much 🙏🙏🙏

  • @ravigunasekar4182
    @ravigunasekar4182 Месяц назад

    அருமையான பதிவு நண்பர்களே

  • @senthilsm2040
    @senthilsm2040 2 месяца назад +6

    நன்றி குருஜி ❤

    • @senthilsm2040
      @senthilsm2040 2 месяца назад +1

      உங்களுடைய பேச்சுதான் என் வாழ்கையில் தன்னம்பிக்கை கொடுத்து குருஜி

  • @saravanakumar7681
    @saravanakumar7681 2 месяца назад

    கோடான கோடி நன்றி ஐயா 🙏🙏🙏🙏💐💐

  • @jeganroy7379
    @jeganroy7379 Месяц назад

    Thanks Guruji, for explaining what god is.. You're indeed a good human being.. I am 26 now, I don't have a father so I had to learn things the hard way.. And since I started to watch your videos, I've realized many things.. I hope you'll do more talks about how to be a good human being that god desires to be.. May god bless you with good health to continue this legacy, amen..

  • @r.venkadeshr.venkadesh3816
    @r.venkadeshr.venkadesh3816 2 месяца назад +2

    Nan santhojam iruka sir speech karanam nambigai true line guruvea saranam

  • @HanumanDec8-ku3ip
    @HanumanDec8-ku3ip 2 месяца назад

    Vanakkam....ji Arumai...Mutrilum Unmaiyanathu Migavum payanulla padhivu Mikka Nandrigal....ji.

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤OM MURUGA AAROGARAA POTRI 😍😍😍

  • @SuccessRulesTamil
    @SuccessRulesTamil 2 месяца назад

    நன்றிகள் கோடி ஆசான்ஜி ❤❤❤

  • @ganapathim1706
    @ganapathim1706 2 месяца назад

    நன்றி குருஜி ❤.....

  • @VidhyaAshok-b4s
    @VidhyaAshok-b4s 24 дня назад

    Sivaya namaha anbe sivam

  • @sasikumars4018
    @sasikumars4018 2 месяца назад +6

    இந்திய அரசுக்கு உங்களுடைய கருத்தை தெரிவித்து நாட்டை பாதுகாக்கவும்

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e 2 месяца назад +2

    ❤❤❤❤❤ SUPER Guruji 🌍🌅💥🔥👃☝️⭐👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏💖💕💝💝💝💝💝💝💝

  • @AyyAyya-gm4ij
    @AyyAyya-gm4ij 2 месяца назад +4

    உங்களிடம் இருந்து நான் இன்னும் எவ்வளவு கற்றுக் கொள்ள இறைவன் தான் இருக்கிறான் என்று பொருள் கூறியுள்ளீர்கள்

  • @priyamuthukumaran6447
    @priyamuthukumaran6447 2 месяца назад +1

    Thank u sir realy am lucky for your ifantastic speech

  • @padmanabank6465
    @padmanabank6465 2 месяца назад

    ஓம் நமசிவாய நன்றி சகோதரா

  • @sundaresand2516
    @sundaresand2516 Месяц назад

    நன்றி 🙏

  • @kanapathykanapathy5488
    @kanapathykanapathy5488 2 месяца назад

    🙏om namasivaya. Ellam en ishane. 🙏
    Nanri kurujii 14:30 🙏

  • @jayaram322
    @jayaram322 2 месяца назад

    Great! Thank you Sir! ❤🎉

  • @ArunkumarSubramani-ut4qp
    @ArunkumarSubramani-ut4qp 2 месяца назад

    🙏🙏நமசிவாயமே போற்றி🙏🙏

  • @monsterwolfgameplay
    @monsterwolfgameplay 24 дня назад

    Excellent speech sir

  • @pushpalathab3570
    @pushpalathab3570 21 день назад

    Super iya. Super

  • @ElangoPalani-w8f
    @ElangoPalani-w8f 2 месяца назад

    உங்களால் என் வாழ்வின் முன்னேற்றம்

  • @baskarsathish6805
    @baskarsathish6805 2 месяца назад +2

    நன்றி குருஜி அஹம் பிராமஷ்மி ❤❤❤

  • @manikandanr3737
    @manikandanr3737 Месяц назад

    ஓம் நமசிவாய போற்றி

  • @P.SarojaPeriyasamy
    @P.SarojaPeriyasamy 2 месяца назад

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @kulothunganjm4021
    @kulothunganjm4021 2 месяца назад

    நன்றி ஆசான்ஜி

  • @velgaming9100
    @velgaming9100 22 дня назад

    ஒம்நமவசிவாய

  • @KumarKumar-jf8ht
    @KumarKumar-jf8ht 2 месяца назад

    ஆசை?
    பறவையாக ஆசை
    பறக்கவ பறக்க ரக்கை இருந்ததால் போதும்
    என்ற ஆசை இரக்கை இருந்ததால் போதுமா காற்று தேவை காற்றின் மீது ஆசை காற்று இருந்ததால் போதுமா உயரத்தின் மீது ஆசை பூமியில் இருந்து வெளியே சென்றால் எது உயரம் எனக்குள் மனம் இருந்த்து கொண்டு எண்ணம் இல்லாமல் பறந்து கொண்டே இருக்கின்றது நன்றி நல்லது ❤

  • @baskarsathish6805
    @baskarsathish6805 2 месяца назад

    ஓம் நமசிவய ❤ நற்பாவி ❤❤❤❤

  • @nmurali4410
    @nmurali4410 2 месяца назад

    குருஜி! இனி கடவுளிடம் அவனையே கேட்போம்!

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 Месяц назад

    Om Namashivaya ❤

  • @ArunkumarSubramani-ut4qp
    @ArunkumarSubramani-ut4qp 2 месяца назад

    🙏🙏🙏சிவனே போற்றி🙏🙏🙏

  • @vanithapremkumar6644
    @vanithapremkumar6644 2 месяца назад +1

    Ahambrahmasmi guruji🙏

  • @Srinandhiaanmigaangadi
    @Srinandhiaanmigaangadi Месяц назад

    ஓம் சரவணபவா ஓம் சரவண பவ

  • @rinosafeek6515
    @rinosafeek6515 Месяц назад

    Best✨ best🎉✨✨✨✨

  • @saravananmuthusamykonar2292
    @saravananmuthusamykonar2292 2 месяца назад

    குருவே சரணம்

  • @balajisjv5098
    @balajisjv5098 2 месяца назад

    Guruve saranam saranam

  • @trtamilnadu8014
    @trtamilnadu8014 22 дня назад +1

    🌸🌻🌺

  • @nalinisekar3093
    @nalinisekar3093 2 месяца назад

    Thank you 🙏

  • @annaboy9360
    @annaboy9360 2 месяца назад +1

    Om nama shivaya 🙏🏼

  • @ninieshdrose6950
    @ninieshdrose6950 2 месяца назад

    Thank you guruji

  • @யுவராஜ்.G
    @யுவராஜ்.G 2 месяца назад

    அgaம் பிராமஷ்மி

  • @moneyisalwaysultimate9377
    @moneyisalwaysultimate9377 2 месяца назад

    வினோதைய சித்தம்....

  • @abdulhakkeem1007
    @abdulhakkeem1007 2 месяца назад

    சூப்பர் ஐயா

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 2 месяца назад

    Enakku endurkamma vanum enakku santhosam avamattumthan🌹🙏🔱❤️🌹

  • @subhashinisubhashini9902
    @subhashinisubhashini9902 Месяц назад

    Super shivaya namo🎉

  • @MManivasagam-pl9oq
    @MManivasagam-pl9oq 2 месяца назад

    Thankyou sir

  • @harehvinrsamy4452
    @harehvinrsamy4452 2 месяца назад

    ❤❤AHAM BRAHMASMI❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shanboy4654
    @shanboy4654 2 месяца назад

    Narpavi❤

  • @praveenyoga147
    @praveenyoga147 2 месяца назад

    Agam brammashmiii❤😊

  • @parthibanp1484
    @parthibanp1484 Месяц назад +1

    இறைவா எனக்கு நீ வேணும் ❤❤❤

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 2 месяца назад

    I love you ji❤

  • @divyadevasrinath8112
    @divyadevasrinath8112 2 месяца назад

    Om namasivaya🙏

  • @thilakthilakkumar286
    @thilakthilakkumar286 2 месяца назад

    Thank you so much

  • @selvisrinivasan2504
    @selvisrinivasan2504 Месяц назад

    Super

  • @karunakarandi3817
    @karunakarandi3817 Месяц назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @gireesanm5724
    @gireesanm5724 2 месяца назад

    Samy ellam sivamayam

  • @mrsrv7
    @mrsrv7 Месяц назад

    11:38 🔥🙏

  • @stargreen7230
    @stargreen7230 Месяц назад

    அகம்பிரம்மாஸ்மி

  • @aravinthvee2125
    @aravinthvee2125 2 месяца назад +1

  • @saransaran5404
    @saransaran5404 2 месяца назад

    Sivan vaaku Samy

  • @sangeetha.p3670
    @sangeetha.p3670 2 месяца назад

    🙏🙏🙏❤❤❤

  • @revathibabi
    @revathibabi 2 месяца назад

    🙏🙏🙏🙏

  • @sivakumargopal7449
    @sivakumargopal7449 2 месяца назад

    🎉❤

  • @puthusuannaputhusu2428
    @puthusuannaputhusu2428 2 месяца назад

    good time varuvathillai ninaththe nadakkum

  • @MrNIRRESH
    @MrNIRRESH 2 месяца назад +2

    Hi

  • @yoganyogan9595
    @yoganyogan9595 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @V.Kumar-v5n
    @V.Kumar-v5n 17 дней назад

    Arumai

  • @s.danalakshmi3981
    @s.danalakshmi3981 2 месяца назад

    My daughter age 15 and son age 17 can they learn prana virti pls answer me sir

  • @freefireupdateff
    @freefireupdateff 2 месяца назад

    🎉

  • @pandiselvam8108
    @pandiselvam8108 2 месяца назад

    Ahambrahmasmi

  • @trtamilnadu8014
    @trtamilnadu8014 2 месяца назад +1

    🔯🕉️⚛️☪️☯️✝️

  • @RVinoth-n4n
    @RVinoth-n4n 2 месяца назад

    ❤😂😊

  • @sujathas7464
    @sujathas7464 2 месяца назад +1

    நன்றிகள் கோடி குருஜி ❤❤❤❤

  • @SridharEswaran-k8k
    @SridharEswaran-k8k 2 месяца назад +1

    நன்றி குருஜி ❤

  • @ramaramani4960
    @ramaramani4960 Месяц назад

    Thanks Guruji🙏🙏

  • @sakthynadarajah8915
    @sakthynadarajah8915 Месяц назад

    Thank you

  • @indragandhi7489
    @indragandhi7489 2 месяца назад

    🙏