2000 கோடி பேரம் பணியாத சீமான் | Airport Moorthy | Seeman Audio Leak | Naam Tamilar Katchi

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024
  • 2000 கோடி பேரம் பணியாத சீமான் | Airport Moorthy | Seeman Audio Leak | Naam Tamilar Katchi
    #seeman #seemanaudio #kaliyammal #vetrikumaran #reflectvoice
    Reflect Voice - அரசியல் பேசு
    🔴Watch More On: linktr.ee/refl...
    📺For Advertising & Business Enquiry:
    Mail: enquiry.reflectnews@gmail.com
    WhatsApp: +91 89257 68884
    அரசியல்,சினிமா குறித்த உரையாடல்கள், அரசியல் விமர்சகர்களின் பார்வை, அரசியல் தலைவர்களின் பேட்டிகள்,கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என முழுக்க முழுக்க அரசியலை பற்றி தெரிந்து கொள்ள நமது Reflect Voice சேனலை Subscribe செய்யவும்.
    Reflect Voice - A Part of Reflect Media Network Pvt Ltd.
    Disclaimer:
    The views, thoughts, and opinions expressed by guests in interviews and shows on this channel are their own and do not necessarily reflect the views of Reflect or its affiliates. Reflect Media Network Private Limited is not responsible for any actions taken by viewers based on the content presented. The information shared in these videos is for informational and entertainment purposes only, and we encourage viewers to independently verify any information before making decisions.

Комментарии • 376

  • @anandeditz4354
    @anandeditz4354 3 дня назад +62

    குதர்க்கமான கேள்விகளுக்கு பொருத்தமான பதில் சொல்லி திராவிட நெறியாளரை திணறடித்த அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
    அ திருவேங்கடம்

    • @vigneshwaran8611
      @vigneshwaran8611 День назад +1

      நாம் தமிழருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் ஒரு நபர் குறைந்தது புதிதாக 15 வாக்குகளை உறுதி செய்யுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும்
      10 லட்சம் நாம் தமிழர் வாக்காளர்கள் × 15 = 1.5 கோடி வாக்குகள்

  • @shanmugasundaram.s2995
    @shanmugasundaram.s2995 2 дня назад +44

    மூர்த்தி அண்ணா 🙏, உங்க பதில் அருமை. இவர்கள் நமக்கு எதிரானவர்கள்... நமக்கு தமிழ் நாடு நலன் முக்கியம்.. Ntk 👍

  • @rkkulandaivel4722
    @rkkulandaivel4722 2 дня назад +36

    அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் நேர்மையானநேர்மையாக பேசுவார்நாம் தமிழர் நாம் தமிழர்

  • @v.senthilvelavanp.vijayan492
    @v.senthilvelavanp.vijayan492 3 дня назад +125

    அண்ணா எப்போதும் உங்களின் அரசியல் கருத்து சிறப்பு 💐💐💐

  • @ra.muthukumarraja3240
    @ra.muthukumarraja3240 3 дня назад +100

    மூர்த்தி அண்ணே உங்க பேட்டி செம அண்ணே

    • @சிறகுகள்
      @சிறகுகள் 3 дня назад

      கொட்ட முருகனுக்கு ம்
      எடுப்பு கார்த்திக் ம்
      மக்கள் சொல்வது
      இரண்டு பேருமே வாழ்க்கை யை
      வீனடிக்காதீர்கள்
      மக்களை
      இனம்
      மொழி
      மண் என்று பல
      பொய் கதைகளை சொல்லி
      மக்களிடம் பணம் வசூல் செய்து
      சைமன் வசதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறான்....
      சொத்து வாங்கரான்
      சைமன் செய்யும்
      அயோக்கியதனத்தையும்
      பிராடு தனத்தையும்
      மக்கள் அனைவரும்
      தெரிந்து கொள்ள
      நீங்கள் வாக்குமூலம் கொடுத்தால்
      சைமனை அரசியலில்
      அனாதை ஆக்கலாம்....
      நீங்கள் கத்தி கத்தி பல பொய்கள்
      சொல்லி வளர்த்த கட்சி
      சைமனால் நீங்கள் பொய் பேச வேண்டிய சூழ்நிலை என மக்கள்
      புரிந்து கொள்வார்கள்...
      அந்த கட்சியிலிருந்து
      சைமனை நீக்கி விட்டு
      நீங்கள் கட்சியை நடத்துங்கள்...
      சைமன் இருக்கும் வரை
      கட்சி வளராது...
      பச்சை மரத்துக்கு தண்ணீர் ஊத்துனா வளரும்...
      பட்டுபோன மரத்துக்கு தண்ணீர் ஊற்றினால் வளராது....

  • @vettispage8321
    @vettispage8321 3 дня назад +49

    அண்ணன் மூர்த்திக்கு நன்றி

  • @rdloguloganathan5991
    @rdloguloganathan5991 3 дня назад +31

    மூர்த்தி அவர்களின் பேச்சு எதார்த்தத்தை புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது நன்றி

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 3 дня назад +53

    மிக சிறப்பான பதிவுல அண்ணா நன்றிகள்.
    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் நாமே தமிழர்.

    • @vigneshwaran8611
      @vigneshwaran8611 День назад

      நாம் தமிழருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் ஒரு நபர் குறைந்தது புதிதாக 15 வாக்குகளை உறுதி செய்யுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும்
      10 லட்சம் நாம் தமிழர் வாக்காளர்கள் × 15 = 1.5 கோடி வாக்குகள்

  • @TAMILANBUNATUREWORLD
    @TAMILANBUNATUREWORLD 3 дня назад +57

    ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மக்கள் மனநிலையை அப்படியே பேசுகிறார்.🎉 அருமை

  • @ravir7764
    @ravir7764 2 дня назад +20

    எப்படி மூர்த்தி ஐயா இப்படி மிக சிறப்பாக உள்ளது உங்களது ஒவ்வொரு காணெலியும்

    • @nagarajanv5955
      @nagarajanv5955 2 дня назад

      காணொளியும் என்று திருத்தம் செய்யுங்கள்.

  • @u2laughnz
    @u2laughnz 3 дня назад +43

    இனியும் எம்மைப் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் நாம் வீழ்ந்துவிடல் ஆகாது . தமிழர் குடிகள்" இணைவே "தமிழர் உயர்வு🙏வாழ்க தமிழ்🙏

  • @muthukumardkumar1065
    @muthukumardkumar1065 3 дня назад +20

    அண்ணன் மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள். மூர்த்தி அவர்கள் சொல்வது 100% உண்மை

  • @ImranImran-yi7uu
    @ImranImran-yi7uu 3 дня назад +46

    அண்ணன் சிறப்பு.

  • @mohanraj414
    @mohanraj414 3 дня назад +31

    சிறப்பான கருத்துக்கள் நன்று.

  • @UCMuthu
    @UCMuthu 2 дня назад +15

    தெளிவான புரிதல் மூர்த்தியின் பேச்சில் உள்ளது இவரை போன்ற தமிழர்கள் அரசியலில் இருப்பது
    என்னை போன்றவர்களை தலைநிமிர்ந்து நடக்க மனம்மகிழ்கிறது

  • @xaviera3454
    @xaviera3454 3 дня назад +36

    மூர்த்தி அண்ணே❤

  • @ganagana1739
    @ganagana1739 3 дня назад +25

    அண்ணன் அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் 🎉

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 3 дня назад +81

    சீமான். எதை. செய்தாலும். ஏற்றுக்கொள்வோம். ஏன் என்றால். அண்ணண். எப்பவுமே. மக்கள். நலனில். அக்கறை
    . கொண்டவர்
    ..

    • @nagarajanv5955
      @nagarajanv5955 2 дня назад +3

      அக்கறை என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
      தமிழ் நம் மூச்சு.

    • @muthusamy2396
      @muthusamy2396 2 дня назад

      Super sir

    • @தமிழ்தாசன்_65
      @தமிழ்தாசன்_65 2 дня назад

      💯❤

    • @Snake_77087
      @Snake_77087 2 дня назад

      😂😂😂😂

    • @MuthuInbaraj
      @MuthuInbaraj 2 дня назад

      எதை செய்தாலுமா எதை செய்தாலும் னா

  • @karthijais
    @karthijais 3 дня назад +23

    நாம் தமிழர் ❤❤❤

  • @naguldevi487
    @naguldevi487 3 дня назад +32

    மூர்த்தி நா ❤❤❤

  • @maheswaran2532
    @maheswaran2532 3 дня назад +26

    ஐயா மூர்த்தி அவர்கள் பதிவு எப்போதும் அருமையான கருத்துக்கள் உள்ள பதிவாக இருக்கும்.

    • @vigneshwaran8611
      @vigneshwaran8611 День назад

      நாம் தமிழருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் ஒரு நபர் குறைந்தது புதிதாக 15 வாக்குகளை உறுதி செய்யுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும்
      10 லட்சம் நாம் தமிழர் வாக்காளர்கள் × 15 = 1.5 கோடி வாக்குகள்

  • @kadagam1958
    @kadagam1958 День назад +2

    ஏர்போர்ட் மூர்த்தி சாருக்காகவே இந்த சானல் பார்த்தேன் அரசியல் தெளிவு தைரியமான தலைவர் நீங்கள், உங்கள் கருத்துக்கள் அருமை நன்றி நாம்தமிழர்

  • @moorthyv822
    @moorthyv822 3 дня назад +27

    அண்ணன் சீமான்கதான் ஓட்டு வேட்பாளர்க்கா இல்லை

    • @nagarajanv5955
      @nagarajanv5955 2 дня назад

      சீமானுக்குத் தான் ஓட்டு வேட்பாளருக்கு இல்லை என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
      தமிழ் நம் மூச்சு.

  • @farmervillagelife5631
    @farmervillagelife5631 2 дня назад +9

    மூர்த்தி அய்யா உங்கள் உரையாடல் கவனித்து வருகிறேன். அவ்வையார் தன்மை உங்களுக்கு உள்ளது. தமிழ் தேசியம் உங்களால் மேலும் எழுச்சி அடையும் தமிழ் அரசியல் வரும் தங்கள் செயல் எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி நன்றி

  • @bhaskarraja1045
    @bhaskarraja1045 3 дня назад +15

    உண்மையை உரக்க பேசும் அண்ணன் மூர்த்தி ஒரு நேர்மையான அரசியல் தலைவர்🎉🎉

  • @kamalraj6543
    @kamalraj6543 2 дня назад +6

    அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் எந்த கருத்தையும் மிகவும் எதார்த்தமாகவும் மிக வெளிப்படையாகவும் பேசுகிறவர் அண்ணனுக்கு நன்றி ❤❤

  • @SumanM-e8c
    @SumanM-e8c 13 часов назад +3

    மூர்த்தி அண்ணன் கருத்து மிகவும் நன்றாக இருக்கிறது

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 3 дня назад +15

    சிறப்பான தெளிவான கருத்துக்கள் மிக்க நன்றிகள் ❤❤❤🎉🎉

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi 3 дня назад +14

    NTK seeman 🎉🎉

  • @essacsac2638
    @essacsac2638 2 дня назад +8

    ஏர்போர்ட் மூர்த்தி அண்ணா அவர்களே அருமை நன்றிகள்

  • @ShanmugamAnbazhakan
    @ShanmugamAnbazhakan 3 дня назад +29

    உண்மையான கருத்து

  • @தமிழணங்குவலையொளி

    சிறப்பு அண்ணே❤❤❤❤

  • @nathanrao8692
    @nathanrao8692 3 дня назад +11

    AIRPORT MURTHY 👌 👌
    NTK ❤ NAAM TAMILAR 🔥

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 3 дня назад +12

    நாம் தமிழர்❤️🌹❤️

  • @dinukumar8394
    @dinukumar8394 3 дня назад +15

    அண்ணன் சீமான்

    • @சிறகுகள்
      @சிறகுகள் 3 дня назад

      கொட்ட முருகனுக்கு ம்
      எடுப்பு கார்த்திக் ம்
      மக்கள் சொல்வது
      இரண்டு பேருமே வாழ்க்கை யை
      வீனடிக்காதீர்கள்
      மக்களை
      இனம்
      மொழி
      மண் என்று பல
      பொய் கதைகளை சொல்லி
      மக்களிடம் பணம் வசூல் செய்து
      சைமன் வசதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறான்....
      சொத்து வாங்கரான்
      சைமன் செய்யும்
      அயோக்கியதனத்தையும்
      பிராடு தனத்தையும்
      மக்கள் அனைவரும்
      தெரிந்து கொள்ள
      நீங்கள் வாக்குமூலம் கொடுத்தால்
      சைமனை அரசியலில்
      அனாதை ஆக்கலாம்....
      நீங்கள் கத்தி கத்தி பல பொய்கள்
      சொல்லி வளர்த்த கட்சி
      சைமனால் நீங்கள் பொய் பேச வேண்டிய சூழ்நிலை என மக்கள்
      புரிந்து கொள்வார்கள்...
      அந்த கட்சியிலிருந்து
      சைமனை நீக்கி விட்டு
      நீங்கள் கட்சியை நடத்துங்கள்...
      சைமன் இருக்கும் வரை
      கட்சி வளராது...
      பச்சை மரத்துக்கு தண்ணீர் ஊத்துனா வளரும்...
      பட்டுபோன மரத்துக்கு தண்ணீர் ஊற்றினால் வளராது....

  • @saravanane5834
    @saravanane5834 3 дня назад +11

    Ntk❤❤❤❤

  • @muralivenkat1314
    @muralivenkat1314 2 дня назад +6

    வெகு யதார்தமான பேட்டி. அற்புதம்.

    • @nagarajanv5955
      @nagarajanv5955 2 дня назад

      யதார்த்தமான என்று திருத்தம் செய்யுங்கள்.

  • @asenthil23
    @asenthil23 3 дня назад +12

    NTK is best 🎉🎉🎉🎉🎉

  • @M.Muthusamy-i1h
    @M.Muthusamy-i1h 3 дня назад +45

    அண்ணன் மூர்த்தி அவர்கள் இவ்ளோ விளக்கம் கொடுத்தும் நெறியாளருக்கு புரியலையா

    • @Tharkuriyadanee
      @Tharkuriyadanee 3 дня назад +12

      நெறியாளர் ஆளும் கட்சிக்கு குண்டி கழுவர வேலைய பாக்கறாங்க 🤣

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 3 дня назад

      நெறியாளர் திராவிட🐖என்றால் எப்படி புரியும்???😛😛😛🇫🇷

    • @சிறகுகள்
      @சிறகுகள் 3 дня назад

      கொட்ட முருகனுக்கு ம்
      எடுப்பு கார்த்திக் ம்
      மக்கள் சொல்வது
      இரண்டு பேருமே வாழ்க்கை யை
      வீனடிக்காதீர்கள்
      மக்களை
      இனம்
      மொழி
      மண் என்று பல
      பொய் கதைகளை சொல்லி
      மக்களிடம் பணம் வசூல் செய்து
      சைமன் வசதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறான்....
      சொத்து வாங்கரான்
      சைமன் செய்யும்
      அயோக்கியதனத்தையும்
      பிராடு தனத்தையும்
      மக்கள் அனைவரும்
      தெரிந்து கொள்ள
      நீங்கள் வாக்குமூலம் கொடுத்தால்
      சைமனை அரசியலில்
      அனாதை ஆக்கலாம்....
      நீங்கள் கத்தி கத்தி பல பொய்கள்
      சொல்லி வளர்த்த கட்சி
      சைமனால் நீங்கள் பொய் பேச வேண்டிய சூழ்நிலை என மக்கள்
      புரிந்து கொள்வார்கள்...
      அந்த கட்சியிலிருந்து
      சைமனை நீக்கி விட்டு
      நீங்கள் கட்சியை நடத்துங்கள்...
      சைமன் இருக்கும் வரை
      கட்சி வளராது...
      பச்சை மரத்துக்கு தண்ணீர் ஊத்துனா வளரும்...
      பட்டுபோன மரத்துக்கு தண்ணீர் ஊற்றினால் வளராது....

    • @jamaluddinmohamed9733
      @jamaluddinmohamed9733 3 дня назад +3

      நெறியாளர் ஒரு 200 ரூபாய் உ பி

    • @anandeditz4354
      @anandeditz4354 3 дня назад

      தம்பி இந்த கேடுகெட்ட சேனலை தொடர்ந்து பார்த்தால் நிச்சயமாக தெரியும் இது ஒரு திராவிட சிந்தனை கொண்ட சேனல் என்று
      46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
      அ திருவேங்கடம்

  • @bethelmicrobiologicallabor3659
    @bethelmicrobiologicallabor3659 3 дня назад +14

    Next CM annan seeman only

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 3 дня назад +8

    NTK வெல்லும் 👍

  • @chandrasekaranthilak1818
    @chandrasekaranthilak1818 3 дня назад +6

    நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி 🎉🎉🎉

  • @muthuramanraman7106
    @muthuramanraman7106 3 дня назад +11

    NTK

  • @jak4728
    @jak4728 2 дня назад +2

    கொள்கைத் தலைவன் அண்ணன் சீமான் மட்டுமே 🔥🔥🔥

  • @ilangumaran2000
    @ilangumaran2000 3 дня назад +2

    மூர்த்தி அவர்களின் மிகவும் இயல்பான யதார்த்தமான பேச்சு...

  • @justindasan5778
    @justindasan5778 3 дня назад +4

    Murthi Anna Valtukal ❤🎉

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 3 дня назад +3

    நன்றி அண்ணா! 🙌🫶👏💪

  • @kavimano9507
    @kavimano9507 3 дня назад +16

    NTK❤

  • @muthusamy2396
    @muthusamy2396 2 дня назад +2

    Great speech moorthy sir

  • @arumugamgovindharaju6627
    @arumugamgovindharaju6627 2 дня назад +2

    Super . Well said Mr.Murthy.

  • @TheSenai2011
    @TheSenai2011 3 дня назад +11

    அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் யதார்த்த நிலையை மிக கச்சிதமாக பேசுபவர் .
    சமரசமில்லாது களமாடுபவர் சீமான் .

  • @m.velmurugan7630
    @m.velmurugan7630 День назад +1

    தம்பி நான் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்து அரசியலை உன்னிப்பாக கவனித்து வருகிறேன் உங்கள் தமிழ் பாசம் பற்று மிகவும் அருமை ஏன் நீங்கள் அண்ணன் சீமான் அவர்களுடன் இணைந்து கூட்டணி அமைத்து ஒரே மேடையில் பேசுங்கள்

  • @protamilgaming2707
    @protamilgaming2707 День назад +1

    Nalla appanukkum adhavukkum pirantha manithanayamikka manathamilan Annan seeman adchikku vandhal mattumay thamilnattu makkalukku badhugappu manithanayamikka manathamilalargal ondrinivom 🙏🏻

  • @PownRaj-kh1ex
    @PownRaj-kh1ex 3 дня назад +14

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤அருமைசகோதராநல்லகருத்துவாழ்த்துகள்

  • @Shanmugam-jk4hn
    @Shanmugam-jk4hn День назад

    ஐயா ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் அரசியல் முதிர்ச்சி உடையவர் அதனால் தான் நெறியாளர் கேட்கும் கேள்விக்கு பக்குவமாகவும் உண்மையாகவும் சொல்கிறார் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @pokemongotamil2752
    @pokemongotamil2752 3 дня назад +3

    Ntk 🎉❤

  • @jqqjqjqj
    @jqqjqjqj 2 дня назад +1

    சீமான் அனைத்து விதமான அரசியலையும் பார்த்துவிட்டார். இப்ப சரியான பாதையில் சரியான புரிதலோடு மண்ணுக்கும் மக்களுக்கான அரசியலை செய்கிறார். மக்கள் நலனை தலையாய் கொண்டுள்ளார். களவும் கற்று மறந்தவர்.இனி அவர் பிறழ வாய்ப்பே இல்லை. எதற்கும் துணிந்துவராய் விட்டார்.இதுதான் சமயம். தமிழர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்தேசியத்தை அரசியல் அரியணை ஏற்றிவிடலாம். 🎉🎉🎉🎉🎉

  • @muruganjothi1874
    @muruganjothi1874 3 дня назад +2

    சூப்பர் அண்ணா

  • @csivacsiva-tt2of
    @csivacsiva-tt2of 2 дня назад +1

    அருமையான விளக்கம்

  • @asenthil23
    @asenthil23 3 дня назад +2

    Moorthy Sir very true speech 👏👏🎉🎉

  • @LogithSinthujan
    @LogithSinthujan 3 дня назад +3

    Murthi anna super nan France il irunthu

  • @sathagenga769
    @sathagenga769 3 дня назад +2

    Excellent sir

  • @puvaneshwarannallarakku1280
    @puvaneshwarannallarakku1280 3 дня назад +12

    நடுநிலமை சிறப்பு வாழ்த்துகள் ஐயா மூர்த்தி❤

  • @RenukaNagendra
    @RenukaNagendra 2 дня назад

    சீமான் மிக சரியான தலைவராக இருக்கிறார்!
    நாம்தமிழர் கட்சியை அவர் சரியாக வழிநடத்துகிறார்!
    தமிழ்நாட்டில் ஆட்சியில் அமரும்வரை கட்சியை விமர்சிப்பதை விட்டு விட்டு ஒற்றுமையாக செயல்படுவோம்!
    எதிரிகளை வீழ்த்த முனைகையில் உதிரிகளைப்பற்றி பேசுவதைத் தவிர்ப்போம்!

  • @mofizmohamad1191
    @mofizmohamad1191 3 дня назад +6

    நெறியாளர் அவர்களே நீயெல்லாம் எங்கேயிருந்தியா வர்ரீங்க

    • @jamaluddinmohamed9733
      @jamaluddinmohamed9733 3 дня назад

      அறிவாலய உபி

    • @nagarajanv5955
      @nagarajanv5955 2 дня назад

      எங்கேயிருந்தையா என்று திருத்தம் செய்யுங்கள்

  • @PeriyaSaamy-eg7jf
    @PeriyaSaamy-eg7jf День назад

    Ntk,❤🎉❤

  • @kumara7355
    @kumara7355 2 дня назад

    ரசிகர்களை நம்பி சீமான் இல்லை தமிழர்களை நம்பி களத்தில் நிற்கிறார் தமிழர்கள் என்றும் சீமான் பக்கம் நிற்பார்கள்

  • @ur4818
    @ur4818 2 дня назад

    அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி கருத்துக்களை அருமையாக விளக்கியது மிகவும் பாராட்டுதலுக்குரியது. வாழ்த்துக்கள் சார்.

  • @SakthiQatar
    @SakthiQatar 2 дня назад

    ❤❤❤ Nice speech Anna 👍👍👌🙏🙏💪💪💪Nam Tamilar 💪💪💪💪

  • @GayathriGayathri-wf7hj
    @GayathriGayathri-wf7hj 3 дня назад +1

    அருமையா சொன்னிங்க ஐயா 🎉🎉🎉

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 2 дня назад

    நாம் தமிழர் கட்சி மிக சிறப்பாக இயங்கி கொண்டிருக்கிறது....
    அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி சிறப்பான அரசியல்வாதி..........

  • @chandrakumaranvallipuram4093
    @chandrakumaranvallipuram4093 3 дня назад +1

    மூர்த்தி அண்ணன் அருமையான விளக்கம்

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw 2 дня назад

    தமிழ்குடி தலைவன்
    வீரன் சீமான்
    மாவீரன் சீமான்
    அரசியல் சூப்பர் ஸ்டார்
    வெல்க வெல்க

  • @SenthilKumar-sm7kn
    @SenthilKumar-sm7kn 2 дня назад

    எம் அண்ணன் சீமான் மட்டும்தான் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் கிடைத்த பொக்கிசம். ...எம் அண்ணனை பாதுகாக்க வேண்டும். நாம் தமிழர் நாமே தமிழர். .....

  • @rmselvam2422
    @rmselvam2422 День назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤

  • @kumara7355
    @kumara7355 2 дня назад

    அருமையான பதிவு நன்றி மூர்த்தி அண்ணா

  • @jqqjqjqj
    @jqqjqjqj 2 дня назад

    ஏர்போர்ட் மூர்த்தி அண்ணன் மானத்தமிழராய் இன்று போல் என்றும் எந்த சூழ்நிலையிலும் திகழ்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. வேல்முருகன் நடத்திய மாவீரர் கூட்டத்திற்கு போகாதது உங்கள் மேல் உள்ள நம்பிக்கை இன்னும் அதிகமாகிறது.

  • @nelangovan5579
    @nelangovan5579 2 дня назад +1

    Airport Murthy 💯👌

  • @mathavanveerasamy7150
    @mathavanveerasamy7150 2 дня назад +1

    Super bro ❤💪💪💪👌👌👌👌🙏👍🤝

  • @jeevananthamPjeevananthamP
    @jeevananthamPjeevananthamP 2 дня назад +1

    Great seeman 👍

  • @rajad8174
    @rajad8174 2 дня назад

    🗣️அன்றும் இன்றும் என்றும் எங்கள் குடும்பத்தினர்களின் மொத்த வாக்குகளும் எங்களின் வருங்கால சந்ததியினர்களின் எதிர்காலத்தை பற்றி பேசும் அண்ணன் 🔥சீமான் 🔥 அவர்களுக்கு மட்டுமே 💪

  • @ShanmugamKamaraj-h6z
    @ShanmugamKamaraj-h6z 3 дня назад

    தம்பிகளின் நன்றி சகோதரர் ஏர்போர்ட்மூர்த்தி அவர்களுக்கு உண்மையான தம்பிகள் அண்ணண் ரஜினி அவர்களை சந்தித்ததை தம்பிகள் வரவேற்கிறோம்

  • @tamil19mynthan
    @tamil19mynthan День назад

    மிகதெளிவான பார்வை மூர்த்தி அவர்களுக்கு 👌👍..

  • @NagarajSangunathan-ps8bi
    @NagarajSangunathan-ps8bi 2 дня назад

    செந்தமிழன் சீமான் 🔥🔥🔥நாம் தமிழர் 🔥🔥🔥

  • @pixtamil3528
    @pixtamil3528 2 дня назад

    சிறப்பு ஐயா...

  • @RamamoorthyM-dr7rr
    @RamamoorthyM-dr7rr День назад

    வணக்கம் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் நான் உங்கள் காணொளி அதிகமாக பார்த்துக் கொண்டு வருபவர் இந்த காணொளியில் நீங்க பதிவு செய்யப்பட்ட விளக்கம் தாார்மீகமான அடிப்படையில் தெளிவான பதிலும் நியாயமான ஒரு அரசியல்வாதி முறையில் பதிவு இருந்தது நன்றி வணக்கம்

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go 3 дня назад

    அரசியல் ஆசான் அண்ணன் சீமான் 😍😍❤❤🙏🙏

  • @aandappantamilselvan9543
    @aandappantamilselvan9543 2 дня назад

    அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுக்கு வணக்கம். தங்களின் கருத்தில் ஒரு சின்ன திருத்தம். நாம் தமிழரில் யார் தீவிரமாக களப்பணி ஆற்றுகிறார்களோ அவர்களுக்கே பொறுப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

  • @nkhanremo
    @nkhanremo 2 дня назад

    ஏர்போர்ட் மூர்த்தி அண்ணன் தமிழ் தேசிய ஆளுமைகளில் முக்கியமானவர்
    வாழ்க வளத்துடன்

  • @muralimahendran5939
    @muralimahendran5939 3 дня назад

    அண்ணன் சீமானைபற்றியும் , நாம் தமிழர் கட்சி பற்றியும் நல்ல சரியான புரிதலும் பேசிய தோழர் நன்றி🫵👍🙏🙏

  • @geethanirmal1905
    @geethanirmal1905 19 часов назад

    ஐயா அவர்கள் வணக்கம் சரியான பதில்

  • @pillainagam3919
    @pillainagam3919 3 дня назад +1

    good reply thanks Mr Moorthy Anna from Toronto

  • @trsarathi
    @trsarathi 3 дня назад +2

    நெறியாளர்களின் கேள்விகள் வடிகட்டிய சுத்தமான திருடர் முன்னேற்ற கழகத்தின் அஜெண்டா கேள்விகள்.

  • @SadhaSivam-iv4gb
    @SadhaSivam-iv4gb 3 дня назад

    Reflect voice la effective voice anna moorthi Anna valthukkal 🎉🎉🎉🎉

  • @Mani86-m1o
    @Mani86-m1o 5 минут назад

    ஏர்போர்ட் மூர்த்தி அண்ணா தெளிவா பேசுறாரு வாழ்த்துக்கள்

  • @ajesufernando7167
    @ajesufernando7167 День назад

    ஐயா தங்கள் பேசுவது தான் உன்மை

  • @muthukumar7672
    @muthukumar7672 3 дня назад +1

    Moorthy na great❤

  • @dhanakodi3737
    @dhanakodi3737 3 дня назад +5

    அண்ணன் மூர்த்தி உண்மையாக தமிழ் ஒற்றுமையை பேசுகிறார்

  • @arumugammurugaiah1537
    @arumugammurugaiah1537 3 дня назад +1

    வணக்கம் மூர்த்தி அண்ணனோட கருத்துக்களை முழுவதுமாக உள்வாங்க கூடியவர்களில் நானும் ஒருவன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் . இருப்பினும் சீமான் அண்ணன் விஷயத்தில் சற்று அதிகமாகவே சமரசம் செய்து கொண்டு பேசுவது சற்று நெருடலை தருகிறது நன்றி

  • @SMAYAVANE-b8c
    @SMAYAVANE-b8c 2 дня назад

    மூர்த்தி ஐயா அவர்கள் எப்போதும் சிறப்பு ❤🙏