Back to இந்தியா🤩 | Kerala vlog 🌴| Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 394

  • @RjChandruVlogs
    @RjChandruVlogs  Год назад +18

    Jolly Holidays
    9791084049
    9113926623
    www.Jollyholidays.org

    • @logaiahs7544
      @logaiahs7544 Год назад +2

      As you said bro.Everything looks like Sri Lanka then why srilankan people spend money and come to Kerela to see the same.

    • @photos861
      @photos861 Год назад +1

      அண்ணா ஒரு ருத்திராட்சம் வாங்கிவாங்களன்

    • @narayanansrinivasan3971
      @narayanansrinivasan3971 Год назад

      மதுரை வாருங்கள் அண்ணா

    • @kifayajiffry1796
      @kifayajiffry1796 Год назад

      ​@@logaiahs7544❤❤❤

    • @neethiselvan3731
      @neethiselvan3731 Год назад

      ​@@logaiahs7544068

  • @Devar-3
    @Devar-3 Год назад +72

    மூணார் என்னதான் கேரளாவா இருந்தாலும், அங்கே உள்ளவர் 60% பேர் தமிழர்களே....

    • @arjunraj823
      @arjunraj823 Год назад +2

      Kanyakumari poyirukka😂😂?? Ange oru Travanvore mudra irukk

    • @sarijaya9323
      @sarijaya9323 Год назад

      Nijamava

    • @powersystem1732
      @powersystem1732 9 месяцев назад +2

      தற்போதைய கேரளாவின் மூணாறு மற்றும் பாலக்காடு முன்பு தமிழகத்தின் பகுதியாகத் தான் இருந்தது. காமராஜர் ஆட்சி காலத்தில் அதை கேரளாவிற்க்கு கொடுத்துவிட்டு நாகர்கோவிலை தமிழகத்துடன் இணைத்துவிட்டார்

    • @MrVIKILEAKS
      @MrVIKILEAKS 9 месяцев назад +1

      Umbanam ooda 😂

    • @nabeeltc85
      @nabeeltc85 8 месяцев назад

      @@powersystem1732
      Nope, Munnar was part of Travancore state and Palakkad was part of Malabar district before formation of Kerala. Its a fake story that Idukki and Palakkad was part of Tamil Nadu before. But both places have lot of Tamil speaking people but they never been part of Tamil Nadu. They are all migrants settled for working in Tea plantations

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Год назад +30

    காலநிலை மாற்றத்தோடு கூடிய இயற்கை காட்சிகள் ரொம்ப அழகு

  • @indhujachellamm7117
    @indhujachellamm7117 Год назад +14

    நாங்க ஶ்ரீலங்கா வந்தபோது கேரளா போலவே இருந்தது.அதிக வித்தியாசம் இல்லை

  • @badruduja3202
    @badruduja3202 Год назад +28

    பசுமையான கேரள பயணம் சிறப்பாக பாதுகாப்பாக அமையட்டும் வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் காத்தான்குடியிலிந்து உங்கள் சகோதரன் ! !

  • @sankar9915
    @sankar9915 Год назад +64

    Most Keralites understand and speak tamil well. Even in their parties 90% they play tamil songs

    • @TheUniverse245
      @TheUniverse245 Год назад +7

      In our parties we play all language songs. Especially tamil, hindi... Bcs Malayalam movies have only few kuthu pattu

    • @sankar9915
      @sankar9915 Год назад +2

      @@TheUniverse245 👍🏽

    • @hansikakithmin2303
      @hansikakithmin2303 Год назад +1

      How similar is Malayalam and Tamil? Is it about 70% to 80%? I watched some Malayali movies. In there I heard some Sanskrit words than Tamil ones.

    • @sankar9915
      @sankar9915 Год назад +2

      @@hansikakithmin2303 tamil + sanskrit = malayalam. 80-90% tamil only

    • @ALLUARJUNFAN1998
      @ALLUARJUNFAN1998 Год назад +1

      ​@@TheUniverse245do u like Telugu songs

  • @Mahe15
    @Mahe15 Год назад +15

    Chandru anna, Munnar ra vache Tamil nadu different nu mudivu pannitingal actually different than athan different states but Kerala roots origin is Tamil Nadu 🥰

  • @thiruchelvamtharmalingam8072
    @thiruchelvamtharmalingam8072 Год назад +11

    குருவாயூர்,பத்மநாப கோவிலையும் காட்டுங்கள் தமிழ்நாட்டுக்கு அடுத்து பார்க்கூடிய இடம் கேரளா😊👍

  • @parimalamanju8883
    @parimalamanju8883 Год назад +13

    Kerala பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤👍👍👍

  • @NijeeshNiji-ck7sd
    @NijeeshNiji-ck7sd Год назад +13

    I'm from Kerala... ❤ Welcome to Kerala..bro

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d Год назад +8

    God's own country kerala 🌴 🌴🌴🌴🌴🌴 தமிழும் சமஸ்கிருதமும் சேர்ந்த மொழிதான் மலையாளம் குறிப்பாக தென் இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சாயலில் இலங்கை இருக்கும்

  • @buddhanss
    @buddhanss Год назад +3

    தென் இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்கள் ஏராளம். இவைகளை எல்லாம் காண நமக்கு இன்னும் வேண்டும் பல பிறப்புகள். பின்னணியில் தமிழ் பாடல்கள் உடன் பாருங்கள் மிக மிக அழகாக.🎉💐🌷🌹❤️

  • @arumugamm6040
    @arumugamm6040 Год назад +6

    ஈரமான ஒரு பயணம். ஆரவாரமான கேரளத்தின் சுற்றுச்சூழல் அழகோ அழகு.

  • @sankar9915
    @sankar9915 Год назад +12

    U find many similarities between kerala n srilanka

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Год назад +95

    கேரள, அனைத்தும் இலங்கை தமிழ் கலாசாரத்தோடு மிகவும் ஒத்துப் போகும்(மொழி வழக்கு, உணவு, ஆங்கிலம்....சுத்தம்).🌹Welcome to 🇮🇳🌹

    • @littleboyKA
      @littleboyKA Год назад +3

    • @Mahe15
      @Mahe15 Год назад +12

      Elankai Tamil than Kerala Malayalam pola onna erukum ,👍 ungada root Kerala va erukalam

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 Год назад

      குப்பைகளை இரவோடு இரவாக லாரிகளில் கொண்டு வந்து கொட்டிவிட்டு ஓடிவிடுவான்.தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான ஏக்கரை வலைக்கு வாங்கி முப்பது நாற்பது வருடங்களாக குப்பைகளை கொட்டிக்கொண்டுள்ளான்..தமிழ்நாடு அரசியல்வாதி அதிகாரிகளுக்கு லட்சம் கொடுத்து தமிழனை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான்.கேரளாவின் குப்பைத்தொட்டியாக தமிழ்நாட்டை மாற்றிவிட்டான்.காட்டியும் கூட்டியும் கொடுக்கும் மலையாளத்தான்.நல்லபுத்தியே பிறவியிலேயே இல்லாதவன். தமிழ்நாட்டில் குப்பையை கொட்டிவிட்டு அவன் மாநிலத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுவான்.

    • @jineshjillsgeorge
      @jineshjillsgeorge Год назад +4

      SriLankan Tamil is much more legible for Malayalis. Many words which prototamil possessed and is no longer used in Indian Tamil are still being used in both Malayalam and SriLankan Tamil

    • @RPisai
      @RPisai Год назад +10

      2009ல வேடிக்கை பார்த்த கூட்டம் தான் மலையாள கூட்டம்....

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Год назад +18

    சந்துரு அண்ணா சுப்பர் கேரளாவை பற்றி நல்ல இயற்கை காட்சிகளை அள்ளி விடுங்க நாங்க எதிர்பார்க்கின்றோம்

  • @spkprabhakar
    @spkprabhakar Год назад +11

    Welcome to india.. Kerala is popularly known as gods owns country.. hope you get to see kalaripaitu and Kathakali. Watch out for wild elephants. Have good trip.

    • @kumaravel3455
      @kumaravel3455 Год назад +2

      yes❤ from "God living country" TAMIZH NADU❤❤❤

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Год назад +13

    உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா 💐💐

  • @nanpasekar6965
    @nanpasekar6965 Год назад +4

    அன்புடன் வரவேற்கிறோம் இந்தியாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து மூணாறு அருகே உடுமலைப்பேட்டையில் இருந்து

  • @kamarajsamy6881
    @kamarajsamy6881 Год назад +2

    காணொளி மூலமாக இலவசமாக நாங்களும் சுற்றி பிரார்த்தனை மிக்க நன்றி

  • @iniyaraaj2665
    @iniyaraaj2665 Год назад +8

    they do many payasam with variety using jaggery, burgol,ada. , fruits , ,coconut milk , u can find them everyday in meals in every hotel

    • @--Asha--
      @--Asha-- Год назад

      This is promotioinal video. jolly holidays takes care of his trip.dont worry

  • @msel04
    @msel04 Год назад +2

    எப்படி ஓன்றாக இருக்கும்...பூகோள ரீதியா சேரநாடு என்று செல்லப்படும் கேரளாவில் 6 மாதங்கள் மழை பெய்யும்...தமிழகத்தில் 15 நாட்கள் பெய்வதே பெரிய விஷயம்...

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 Год назад +4

    நான் பிறந்த ஊர் சந்துரு மூணாறு பயணம் சிறக்க வாழ்த்துக்கள்💐💐💐

  • @muniappansurya5091
    @muniappansurya5091 Год назад +9

    புளிசேரி எனும் பட்டர் மில்க் என்பது தமிழகத்தில் மோர் குழம்பு என்போம் 🌹

  • @Rajkumar-ul7ko
    @Rajkumar-ul7ko Год назад +10

    Welcome to Theni district Tamilnadu, nearby munner kerala state

  • @malarvilisudu6501
    @malarvilisudu6501 Год назад +4

    கேரள பயணம்சூப்பர்நாங்களும்வந்த அனுபவம்கிடைத்து

  • @karthikeyanp9958
    @karthikeyanp9958 Год назад +3

    Paduthukonda video parkum sangam sarbaga video vettri pera vallthukal 🎊❤️🎉

  • @AGS750
    @AGS750 Год назад +4

    அன்புள்ள ஆர் ஜே சந்துரு அவர்களுக்கு இந்தியாவின் சார்பாக வருக வருக என வரவேற்கிறேன் 🎉🎉🎉🎉🎉🎉

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Год назад +4

    👍👍👍👍👍👍👍yes nice place &
    People, just like Jaffna, our ancestors came from Kerala : Malayalese , mix of Jaffna& upcountry combined: Must try house boat ride & their food package :

  • @sirajdeen4417
    @sirajdeen4417 Год назад +4

    தம்பி வருக, வருக என வரவேற்கிறோம், நீங்கள் சாப்பிட பொறியல் பீன்ஸ் மற்றும் கொத்தவரங்காய்.

  • @baburanganathan2729
    @baburanganathan2729 Год назад +6

    Welcome to India kerala one of the best place ❤❤❤❤❤

  • @suganthichelladuari7532
    @suganthichelladuari7532 Год назад +3

    Super thanks god bless You நிறைய videos போடவும் 👌

  • @jagandeep007
    @jagandeep007 Год назад +2

    My fav place in southern India or whole India.. supr place I have visited few times

  • @assanarpk9732
    @assanarpk9732 Год назад +3

    Hello welcome toKerala I am born and study at srilanka now living in Thirissur Kerala

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 Год назад +4

    சென்னையை தவிர மற்ற ஊர் நல்லா இருக்கும்.

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 Год назад +4

    Beautiful tea plantation sights, lovely video.

  • @muruganathammuru4057
    @muruganathammuru4057 Год назад +2

    கேரளாவை சுற்றி பார்க்க உங்கள் மூலமாக கிடைத்த வாய்ப்புக்கு நன்றிகள்

  • @sargonofakkad7997
    @sargonofakkad7997 Год назад +6

    Tamilnadu similar to Andhra
    Kerala similar to Sri lanka

  • @user-be6hk1fq8e
    @user-be6hk1fq8e Год назад +29

    உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.இந்தியாவில் கேரளாவை கடவுளின் தேசம் என்று அழைப்பார்கள்.நாங்க தமிழ் நாட்டில் மோர் குழம்பு என்று சொல்லுவோம்.கேரளா சேர நாடுதான் நம் தமிழோடு சமஸ்கிருதம்
    கலந்து மலையாளம் மொழி தோன்றியது தென் இந்தியாவின் இளைமையான மொழி

  • @prem2govind
    @prem2govind Год назад +3

    More than Sinhalese. Keralites treat tamils very cheaply. If u deny this. Go and get your experience

    • @kavinkanna
      @kavinkanna Год назад +2

      நீங்கள் எந்த சிங்களவரோடு பழகி உள்ளீர்கள்?
      சிங்களவர்கள் இலங்கை தமிழர்களை மிகவும் உயர்வாகவே பார்ப்பார்கள்.
      தங்களை விட படித்தவர்கள் பணக்காரர்கள் என்று.
      ஈழத் தமிழரில் 40% வெள்ளைக்கார நாடுகளில் அதனால் தமிழர்கள் அதிகம் வாழும் கொழும்பு வெள்ளவத்தையை சிங்களவர்கள் அழைப்பது mini Europe.

  • @ravikanags7341
    @ravikanags7341 Год назад +3

    Historical true : Keralities are pure Thamizh people 300 years ago . Malayalam is the latest version of Thamizh. People of Kerala speak Thamizh with Sanskrit words mostly. After speaking the method changed with a new script. And born Malayalam language in KERALA.
    We are SriLankan Thamils Batticaloa , Jaffna people original ancestor from Kerala. That's why people , names lifestyle , food and cultural things housing some Thamizh words are exactly same as keralities.

  • @musahudeen8585
    @musahudeen8585 Год назад +3

    Welcome to India Chandru
    🎉🎉

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Год назад +1

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Kerala Payanam Arumaiyana ulladhu Munnar 4 year ponnen Beautiful experience eyarkai pasumai niraindha edam

  • @elayayajaelayaraja725
    @elayayajaelayaraja725 Год назад +1

    மூணாறு பற்றிய முதல் பதிவிற்க்கு மிக்க நன்றிகள் 💐💐💐💐💐

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 Год назад +1

    சந்துரு அய்யா கேரள, மூணாரு காணொளி அருமை,, , ரசிக்க தக்க த்தா இருந்தது,,மலயாள மொழி என்பதே, தமிழ், சமஸ்கிருத, மலையாள கொஞ்சம் கலந்ததே மலையாள மொழி மொத்தம்,,, தமிழ் நாட்டு தமிழன்,,,,

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3nd Год назад +3

    I been to Kerala in 2012. Very clean place and honest and friendly people.

    • @selvakumar-tt3lq
      @selvakumar-tt3lq Год назад +3

      But they dump their garbage in Tamilnadu

    • @shibukumart5260
      @shibukumart5260 Год назад +1

      ​@@selvakumar-tt3lqWell deserved.😊

    • @selvakumar-tt3lq
      @selvakumar-tt3lq Год назад +1

      @@shibukumart5260 let's dump our garbage in your house , then you will understand. Your are saying well deserved... are you a educated...please teach the same to your children 😅🤣😂... please don't use the products from TN 😆

  • @gangadharanamirthalingam2816
    @gangadharanamirthalingam2816 Год назад +2

    Welcome to India dear Chandru. Enjoy the trip.

  • @christieroshan3673
    @christieroshan3673 Год назад +3

    I am told it was those group of Cherras who become Keralites and some of those Cheras came to Sri Lanka as well. Our language and food culture tastes the same.

  • @udumalaivlogs5486
    @udumalaivlogs5486 Год назад +1

    நான் வசிக்கும் அருகாமையில்தான் உள்ளது..
    மூணாறூ சின்னாறூ மாட்டுப்பட்டிஅணை...
    சுற்றிபார்க்க ஏறாளம் உள்ளது...
    இவண்..உடுமலை பிரசாத்

  • @user-mt1qh6gm2s
    @user-mt1qh6gm2s Год назад +1

    Welcome to my place Munnar. Since three yrs we are watching your videos repeatedly. My husband like to meet you.

  • @annieelizabeth3827
    @annieelizabeth3827 Год назад +6

    Most of the Keralites live outside Kerala that is why nature is protected .

    • @sharath902
      @sharath902 Год назад +2

      Kerala is over populated

    • @annieelizabeth3827
      @annieelizabeth3827 Год назад

      @@sharath902 Kerala is less populated than other states in India.

    • @sharath902
      @sharath902 Год назад +2

      @@annieelizabeth3827 look at the size of kerala dude.. Kerala has 4cr people tamilnadu has 7cr.. TN is 3 times bigger than kerala

    • @arjunraj823
      @arjunraj823 Год назад

      ​@@annieelizabeth3827densely populated without any free space to build homes 😂😂

  • @skm0552
    @skm0552 Год назад +2

    Kerala you cant see in wall occupied caste related posters. Codings never seen
    Include well maintain.
    waterbodies. Temple surrounding. Food is quailty taste rate almost same. Unlimited meals available almost in kerala.
    Tamilnadu almost roadside occupied lot of posters

  • @muniappansurya5091
    @muniappansurya5091 Год назад +4

    மேனகா உடன் இருந்தால் தான் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி கலகலப்பா இருந்திருக்கும் சந்துரு ப்ரோ 😁

  • @KrishnaKrishna-eb1cd
    @KrishnaKrishna-eb1cd Год назад +5

    Welcome to India ❤

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o Год назад +2

    Hii..சந்துரு..சந்தோசம்..வாழ்க..🌾🙏🙏🙏☘️🤝🤝🤝🤝🌴👍👍👍💯💯💯💯💯🍃🌾👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿..நன்றி..தம்பி...🍃🙏🙏🌹🌹

  • @pradeepgovindan272
    @pradeepgovindan272 Год назад +2

    Hello Chandru.... welcome to Kerala ❤

  • @selvam1795
    @selvam1795 Год назад +1

    அருமையான பதிவு அழகான நல்ல இடங்கள் அழகான நல்ல கேரளா அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Год назад +3

    சந்துரு, பழைய ஞாபகங்கள், சுவாமி ஐயப்ப பக்தை நான் , நன்றி உங்கள் கானொலிக்கு , கேரளா, பழக்கவழக்கங்கள், உணவுமுறைகள் எங்கள் நாட்டு மாதிரிதான் நன்றி 👍🙏💐Usha London

    • @yogah2305
      @yogah2305 Год назад +1

      நானும் சுவாமி ஐய்யப்பனுடைய பக்தன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • @ushakupendrarajah7493
      @ushakupendrarajah7493 Год назад

      @@yogah2305 சாமியே சரணம் ஐயப்பா

    • @ushakupendrarajah7493
      @ushakupendrarajah7493 Год назад

      @@yogah2305 சுவாமியே சரணம் ஐயப்ப🙏

    • @yogah2305
      @yogah2305 Год назад

      @@ushakupendrarajah7493 சுவாமி சரணம், ஐய்யப்பா சரணம்.

  • @VeeraSekar-qx5us
    @VeeraSekar-qx5us Год назад +11

    மலைவாழ் தமிழன் மலையாளி ❤

  • @user-dm5dt2zd1t
    @user-dm5dt2zd1t Год назад +5

    இன்னொரு இலங்கை.

  • @almansoortravelfoodhalal6987
    @almansoortravelfoodhalal6987 Год назад +2

    Ooty -2800 meter. Kodaikanal-2759 meter. Munnar-1550 meter

  • @skm0552
    @skm0552 Год назад +3

    Pls visit kanyakumari dist. Especially travel sea shore Eraimanthurai to Rajakamangalam total seashore route Exactly srilankan tamilan speach . Once you visit. Food habit same keralit. Upto 1956 under in keralastate

    • @bijulawrence8371
      @bijulawrence8371 Год назад

      Up to 1956 kanyakumari is part of Travancore -cochin state,not part of Kerala.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Год назад +2

    More population so crowded
    But very beautiful like srilanka

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 Год назад

    @20:34.." ....Innum Nuwara Eliya poonal adhey kuliir.."
    For all those who want to acquaint with Nuwara Eliya in Srilanka....The very spectacular first scene involving the Wooden Lake House in the Tamil movie ' Kakkha Kakkha ' was set and shot at Nuwara Eliya (Lake Gregory) in Sri Lanka... although the subtitle in that movie scene may say as ' Pannaiyur Eyiri ' which was merely added as part of the movie script to suit the local flavour of story narration.

  • @Mr_Nivin
    @Mr_Nivin Год назад +2

    Nxt kodaikanal vaanga...rj chandru

  • @ArulJohn-mg7ih
    @ArulJohn-mg7ih Год назад +5

    மூனாறு ௭ன்பது முன்பு தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.

  • @uthayasuriyanramasamy9032
    @uthayasuriyanramasamy9032 Год назад +2

    உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

  • @jsirajrodrigo
    @jsirajrodrigo Год назад +1

    அருமை வேற level. உங்கள் video சட்டப்படி இருக்கு . வாழ்த்துக்கள்

  • @prasannaaa874
    @prasannaaa874 Год назад +4

    வணக்கம்அண்ணா❤வணக்கம்எமது.தமி்ழ் நாட்டுமக்களே

  • @elangovanelangovan4269
    @elangovanelangovan4269 Год назад +1

    அண்ணாவுக்குமுதலவாழ்த்துக்கள்.தமிநாடுஉறவுகள்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Год назад +1

    I Love kerala place.i saw in my faceook.thanks for sharing.from canada

  • @balasubramanianshanmugam3196
    @balasubramanianshanmugam3196 6 месяцев назад

    மக்களை சந்திக்கும் விதம் ,அழகிய காட்சிகளை காட்டும் விதம், இலங்கை தமிழில் பேசும்விதம் அருமை ,மக்களின் முகமலர்ச்சி இயற்கையாகவும்,இயற்கை காட்சிகளை ரசிக்கும்படியும் இருந்தது. நன்றி
    .தாமரை பாலு.

  • @prabhameghaprabhamegha2249
    @prabhameghaprabhamegha2249 Год назад +6

    Sapadu variety ellam tamil nadu than best ah irukkum. Vera enga ponalum set aagathu

    • @Adhya_Arjun
      @Adhya_Arjun Год назад

      Srilanka food kerala food have simlilaries especially pittu

    • @SK_Vibez21
      @SK_Vibez21 7 месяцев назад

      Nenha tamil nada thavira vera engaium ponathu ila pola😂

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Год назад +1

    I was there before COVID
    Love it and enjoy it
    Enjoy brother
    Sabesan Canada 🇨🇦

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 Год назад +1

    Munnar சென்றுவாருங்கள் சந்துரு மிக அழகான இடம் கொச்சி யிலிருந்து பக்கம் சோட்டானிகரை பகவதியம்மன் கோவிலுக்கு ச் செல்லவும் குருவாயூரப்பன் பாருங்கள்

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 Год назад

    @3:22.." Idhulaa.... Powerfullllll.....iddhudhan....."😁😁😁
    What he wanted to convey in his Malayalee Tamil is...Cochin International Airport had become the first fully solar powered airport in the world.☺

  • @nushka2306
    @nushka2306 Год назад +2

    Same as bandarawala rawana ella waterfall in srilanka

  • @subramanianp6336
    @subramanianp6336 Год назад +1

    வால்பாறை அருகில் உள்ள்ள தமிழ்நாட்டின் எல்லை

  • @kovaikuttis360
    @kovaikuttis360 Год назад +3

    அண்ணா அருமை கேரளா

  • @issaczion903
    @issaczion903 Год назад

    வணக்கம் சந்துரு சார்.. நான் இந்த ஊரில் தான் பிந்து வளர்ந்து படித்து இன்று பாண்டிச்சேரியில் 1987ல் வந்து குடும்பமாக வாழ்கிறோம் இந்த வீடியோவை பார்த்து நா மிகவும் சந்தோஷமடைந்தேன். சபரிமலைக்கு 196 கிலோமீட்டர் இருக்கு என்று சொன்ன அந்த இடத்தில் தான் நான் பிறந்தது. என்னுடைய வீடு அங்கு உள்ளது வருடம் ஒரு முறை மூணார் சென்று வருவேன். நன்றி🙏💕

  • @jamesmalachias9689
    @jamesmalachias9689 Год назад +2

    Thesavalamai is the traditional law of the Jaffna Tamils, codified by the Dutch during their colonial rule in 1707. The Dutch said "The Thesawalamai is a collection of the Customs of the Malabar Inhabitants of the Province of Jaffna" Why would the Dutch say so .No smoke without fire!

  • @subramonib119
    @subramonib119 Год назад +7

    கேரளா என்பது பழந்தமிழ் சேரநாடு. மலையாளம் என்பது 50-50 கொடுந்தமிழ் வடமொழி கலந்த கலவை. இடுக்கி மூணாறு தமிழ் நாட்டுக்கு சொந்தமானது. 1956 -ல் கேரளாவுக்கு கொடுக்கப்பட்டது. இங்கு தேயிலை தோட்டங்களில் தமிழர்கள் வேலை செய்கிறனர்.

    • @Adhya_Arjun
      @Adhya_Arjun Год назад +1

      Thanks for info bro.

    • @yogah2305
      @yogah2305 Год назад +1

      அது போல கன்னியாகுமரி தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டது.

    • @arjunraj823
      @arjunraj823 Год назад

      Appo kanyakumari 😂?

    • @sivasankar6438
      @sivasankar6438 Год назад

      இடுக்கி மூனாறு தேவிகுளம் பீர்மேடு வயநாடு பாலக்காடு குமுளி கேரளாவுக்கு சொந்தம் இல்லை
      ஐயா காமராசர் அவருதான் விட்டுவிட்டார்

    • @subramonib119
      @subramonib119 Год назад

      @@yogah2305 கன்னியாகுமரி தமிழ் நாட்டுக்கு சொந்தமானது. வட வேங்கடம் முதல் குமரி வரை தமிழ் கூறும் நல்லுலகம் என 2000 ஆண்டு பழமையான தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. நெய்யாற்றின்கரை வரை தமிழர்களின் பகுதி.

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 Год назад +1

    srilanka tamil living area dry area plam tree paddy field agriculture place tamilnadu sinhalese living area hill range and forest area Kerala so srilanka = tamilnadu+Kerala

  • @shamelmedical6224
    @shamelmedical6224 Год назад +1

    Gods own country and Land if Rivers.Furrher beautiful people.

  • @vinumohan2190
    @vinumohan2190 Год назад +1

    Chandra bro ennudaya native place marayoor near by munnar Nan ungaludaya video elam watch pannuven engaludaya munnarukku vanthathukku thanks.😂😂 kandippa mrayoor varanum

  • @nabeeltc85
    @nabeeltc85 Год назад +3

    Kerala is very similar to sri lanka

  • @krishnaswamyswamy4752
    @krishnaswamyswamy4752 Год назад +1

    Welcome back to India

  • @shaznafarvinnazar6267
    @shaznafarvinnazar6267 Год назад +3

    Enjoy your trip anna🎉

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek Год назад +1

    வாழ்க வளமுடன் நண்பரே சந்துரு

  • @gomathyrajendran619
    @gomathyrajendran619 Год назад +2

    Welcome to Kerala Anna

  • @Kanagaraj-sz7xq
    @Kanagaraj-sz7xq Год назад +1

    Pro Tamil Nadu kumbakonam temple city beautiful experience next time not miss you brother

  • @selvarajkennedy9219
    @selvarajkennedy9219 Год назад

    Welcome back to India via Kerala, enjoy the trip

  • @ramachandrandhanishika9269
    @ramachandrandhanishika9269 Год назад +2

    Wow Anna enjoy ❤😊but akkava koottitu varallye neenga mattum enjoy pandringa pola😂😂

  • @iniyaraaj2665
    @iniyaraaj2665 Год назад +1

    super 🎉,,,,,Best wishes 🙏🙏 welcome,

  • @user-ts5zy7xl8q
    @user-ts5zy7xl8q Год назад +2

    இலங்கையின் சிங்கள பகுதி கேரளாவை போலவும், இலங்கையின் தமிழ் பகுதி நம் தமிழ் நாட்டை போலவும் இருக்கும்,

  • @fainasraisoon3964
    @fainasraisoon3964 Год назад +1

    Great work
    Carry on chandru Anna

  • @brightlight1485
    @brightlight1485 Год назад +2

    Hope they will treat you good

  • @ss24250
    @ss24250 Год назад +1

    Sakothiriya vittitu joly holidaywa...nadathunga nadathunga...

  • @logaiahs7544
    @logaiahs7544 Год назад +2

    As you said bro.Everything looks like Sri Lanka then why srilankan people spend money and come to Kerela to see the same.

    • @arjunraj823
      @arjunraj823 Год назад

      Backwater boat cruise is only in Kerala. Many Kerala tourists come to Sri Lanka also.

  • @sundaramurthy1344
    @sundaramurthy1344 Год назад +4

    கேரளாவில் அனைவருக்கும் தமிழ் தெரியும் உங்கலைபோல் பேசுவார்கள்