தங்கவேலு அவர்கள் காமெடி டீஸன்டாக ரசிக்கும்படி இருக்கும். இப்போது உள்ளதுபோல நகைச்சுவை என்றபெயரில் ஆபாஸாமாக இருக்காது. மேடம் சொல்வது கதை கேட்பதுபோல் சுவாரஸ்யமாக உள்ளது.
இறுதியில் நீங்க சொன்னது மிகவும் சரி.குழந்தைகளை நன்கு படிக்க வைத்து settle செய்தபின் அவர்களாக வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டும். எப்போதும் தாங்கிக் கொண்டிருக்க தேவையில்லை. நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் நிறைய பேர் அதை ஏற்றுக்கொள்வதில்லை.well said padmini akka👌👌👍👍😍💐
No one can Replace their Acting..Such a Wonderful Artist.That Evergreen song.. Kanalapesisi pesisi kolatha song ... Still காலங்கள் மாறினாலும் அவர் நடித்த படங்கள் அனைத்தும் பொக்கிஷம்... நன்றி Sis😍😍❤️❤️❤️🙏
M'am there are two things that make us love your channel - 1. You!! - listening to you is like listening to my favorite athai, genuine affection shows thru (pls don't mind me calling you athai, I am in my 30s) 2. Authentic information: many interviews only talk of the positive but you say both the plus and minus. Ofcourse it is highly appreciated that you don't hurt anyone. Thank you M'am, look forward to watching more of your videos
Hi Mam,My mom always love your childhood acting.Always you are talking like telling stories which is very much interesting to watch your channel.Good info and very positive thoughts.
வணக்கம் அக்கா மதிப்பிற்குரிய நகைச்சுவை திலகம் தங்கவேலு அய்யா பற்றிய நினைவுகள் வெகுஅருமை தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நகைச்சுவை நடிகர்களுள் தலைசிறந்தவர் தங்கவேலு அவர்கள் நடித்த கடைசிப்படம் கேப்டன் விஜயகாந்த் படமான பெரியமருது என்ற படமாகும் இப்படம் 1994ஆம் ஆண்டு தீபாவளிக்கு வந்தது என்ற தகவலை நமது நேயர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் ! மிக்க நன்றி அக்கா இன்னிக்கு நிறைய நகையெல்லாம் போட்டு பத்துவருசம் குறைந்த அழகுடன் காட்சி அளித்தீர்கள் ! வாழ்த்துக்கள் !
இனிய வணக்கம் அம்மா தங்கவேல் ஐயா படம் நிறைய பார்த்து இருக்கேன் எனக்கு மிகவும் பிடித்த படம் கல்யாணம் பரிசு மிகவும் அருமை அம்மா சித்ரா அவங்க பெண் நன்றாக படிக்கீன்றார்களா அவர்களைப்பற்றி சொல்லுங்கள் அம்மா தங்கவேல் ஐயா. N.Sகிருஷ்ணன் அவர்களைப் போலவே எங்கள் அப்பா பேசி காண்பிப்பார் அம்மா
Interesting program. Learnt a lot of interesting info about தமிழ் நாடக சூழல் during நடிகர் Thangavelu's times. Thank you. I teach English in Meghalaya. I am from Madurai. My மாமா was Late Venkatesan, who worked as Asst Director to Sankar Ganesh. If you know him, please share your memories about him with me.
Hi ,my name is Helen .From Singapore I like watching your videos Very genuine and interesting You still have the little cute girls face My best wishes to you
I think Senchi krishnan was the play back singer who sang many songs for KA Thangavelu sir. He can be ranked as the best comedian among all, both in the past and in the present.
அந்த காலத்தில் வாழ்ந்த நடிகர்கள் மிகவும் கஷ்டப்பட்டு தான் பசி பட்டினி கிடந்து வாழ்ந்த நவாப் ராஜமாணிக்கம் கம்பெனி வைரம் நாடக சபா இவற்றில் திருமதி. 10:29 மனோரமா திரு. முத்துராமன் எனது மாமா அவர்கள் நாடக குழுவில் நடித்தவர்கள் பெண்ணாடம் நகரில் நடித்தனர் திரு. எம். ஆர். ஆர். வாசு அப்போது நான் சிறுவனாக இருந்த போது ரத்தக்கண்ணீர் நாடகத்தில் நடித்தார்
Kutty Padmini your are looking beautiful in this episode. The colour of the saree and the colour of the blouse is so beautiful 😍. I ❤️❤️ the colour combinations. The bottu also looks beautiful! I love your episode of talking about various artists. Quite interesting topics.
I too studied in Holy Angels school only in the year 1964 to 1971. We stayed in a house just behind Rajakumari theatre. Owner lady of that house was known as Lakshmi Prabha. In fact when Hemamalini and her mother came to Madras( those days it was Madras) they stayed in the outhouse of that house. I was told that Lakshmi Prabha was the first wife of Thangavelu sir.
Actually recently I started watching your channel. You talk very well. How do u remember so many matters. Hats off to you. I am planning to watch all your earlier telecast whenever I get time. Great. I like your presentation too.
அம்மா சரோஜா தேவி அம்மா பத்தி பேசுங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤அப்புறம் ஆண்டாள் பத்தி பேசுங்க ஆண்டாள் என்றால் உங்க முகம் தான் எனக்கு ஞாபகம் வரும் நன்றி 🙏🙏🙏❤
அறிவாளி படத்தில் இவரும் முத்துலட்சுமி அவர்களும் அருமையான நகைச்சுவை வழங்கி இருப்பார்கள். குட்டி பத்மினி அவர்கள் இன்னும் பல குணச்சித்திர நடிகர்கள் பற்றிய அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். SV ரங்காராவ், SV சுப்பையா, TS பாலையா, SN லட்சுமி, 'ஐயா தெரியாய்யா' ராமாராவ், கண்ணாம்பா போன்றோர் குறித்த தகவல்களைப் பகிரவும். நன்றி
நான் இதுவரை யாருடையவீடியோவையும் முழுமையாகபார்த்ததுகிடையாது குட்டிபத்மினிஅக்கா, மற்றும் நளினிஅக்காவீடியோதவிர.அவர்கள் இருவரும்பேசும்போதும்ஸ்கிப்செய்யமனதுவராது. நிறையபேர்வீடியோவைஓட்டிஓட்டிவேகமாகமுடித்துவிடுவேன். இவர்கள் இருவரும் நம்உடன்பிறந்தசகோதரிகளாகபிறந்திருந்தால் எவ்வளவுநன்றாக இருந்திருக்கும் என்றுகூடநான்அடிக்கடிநினைத்ததுண்டு. அந்த அளவுக்குபிடிக்கும். ஸ்டெல்லா ராணி /மதுரை
One of the first tamil films in which K A Thangavelu had acted was, PaNam Paduthum Paadu, in which he acted with NTRama Rao and Jamuna. 1949 or so. There is no mention about this.
Hi mam today u r looking beautiful, thangavelu sir comedy super, particularly kalyanaparishu movie innikum romba stress ah irruntha antha comedy parpen.
S,A. Krishnan was the most appropriate playback singer for Thangavelu. "Sinnanchiru killiye enthan cheena lalkanda"in Alibabavum 40 Thirudarkal is an example.He is originally from Malaysia, His brother S a nagasamy Bhagavathar was well kn own here in the fifties ans sixties,Singapore Radio had a dram actor Athi who spoke so alike Thangavelu.His comedies in Kalyana Parisu, Adutha Veetu Penn, Then Nilavu can still be enjoyed today.
Please put show why single woman suffers more in India society ,except very few higher ones this system crushes most of them them in career and personal life .
Karaikal arunachalam thangavel avargal great comedian kalyanam parisu then nilavu adatha vettu penn classic acting unfortunately could not get lead roles as hero very handsome I think he married twice m saroja second wife after kalyaan parisu he was born in acharya family many didn't now he was born in 1917 year lived up to 1994 somehow media didn't recognize his talent as usual you are looking beautiful azhagiya tamizh magal eval song i am singing for you
தங்கவேலு அவர்கள் காமெடி டீஸன்டாக ரசிக்கும்படி இருக்கும். இப்போது உள்ளதுபோல நகைச்சுவை என்றபெயரில் ஆபாஸாமாக இருக்காது. மேடம் சொல்வது கதை கேட்பதுபோல் சுவாரஸ்யமாக உள்ளது.
Ū
வணக்கம் அம்மா... மதிப்பிற்குரிய தங்கவேல் சார் அவர்களை நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி அம்மா.
அவர்கள் எங்களின் உறவினர்கள்.
தங்கவேலு மிக சிறந்த நடிகர்.மிக அழகாக கூறியுள்ளீர்கள்.The presentation skill is superb for you.God bless you .🙏🙏
இறுதியில் நீங்க சொன்னது மிகவும் சரி.குழந்தைகளை நன்கு படிக்க வைத்து settle செய்தபின் அவர்களாக வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டும். எப்போதும் தாங்கிக் கொண்டிருக்க தேவையில்லை. நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் நிறைய பேர் அதை ஏற்றுக்கொள்வதில்லை.well said padmini akka👌👌👍👍😍💐
இது அறிவுக்கு தெரிகிறது, ஆனால் மனதுக்கு தெரிவதில்லை.
மனம் திறந்து நீங்கள் பேசும் பேச்சு உங்களின் கபடமற்ற மனம் தெரிகிறது பொறாமை பேராசை இல்லாமல் பேசுவது எங்கள் மனம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
மிக்க நன்றி அம்மா.. திரு தங்கவேல் அவர்கள் எங்களின் நெருங்கிய உறவினர். அவர்களை நினைவு கூர்ந்தமைக்கு மிகவும் நன்றி அம்மா.
தாங்கள் தொகுத்து வழங்குவது வெகு சிறப்பாக இருக்கிறது அது மட்டுமல்ல சக கலைஞர்களுடன் பழகிய மலரும் நினைவுகள் பாராட்டுக்குரியது வாழ்க வளமுடன் நன்றி
No one can Replace their Acting..Such a Wonderful Artist.That Evergreen song.. Kanalapesisi pesisi kolatha song ... Still காலங்கள் மாறினாலும் அவர் நடித்த படங்கள் அனைத்தும் பொக்கிஷம்... நன்றி Sis😍😍❤️❤️❤️🙏
கல்யாண பரிசு தங்கவேலு வை மறக்க முடியாது. இப்போதும் இந்த படம் பார்க்க பார்க்க சிரிப்பை அடக்க முடியாது.
S💯
நம்பியார்ப்பற்றி சொல்லுங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்
I also.
Madam , Only people like you could connect the current generation to these kind of great actors. Good job!
தங்கவேலு ஐயா அவர்கள் நடித்த கல்யாணபரிசு படம் மறக்க முடியுமா மண்ணாரன் கம்பெனி அந்த காமெடி 👌👌👌👌🙏🙏
நிறைய தெரிந்து கொள்கிறோம். நான் என் பெண்ணிற்கு உங்க Spl dialigues pottu kamichu speech develop panni irukken. Tq
பசுமையான நினைவுகள் பன்பு அன்பு நிறைந்த உங்கள் கால் கட்ட சினிமா கலைஞர் கள் இன்றளவும் பேசப்படுபவர்கள்
வாழ்கவளமுடன் குட்டிபத்மினி
தங்கவேலுசார்என்றாலேபூரிசெய்கிற
காட்சியும்..மன்னார்ஆன்கம்பெனிகதையும்
இந்தமண்உள்ளவரையில்பேசும்
அருமையான நடிகர்அவர்களின்கதையை
கேட்கஅருமையாகஇருந்தது..இந்தசொத்த
என்றாலேஎந்தஉறவாகஇருந்தாலும்
சண்டைவருதைஇப்பநிறையஇடங்களில்
காணமுடிகிறது..மற்றபடிஅனைத்து
நிகழ்வுகளும்அருமைஅருமை
நன்றி வாழ்த்துக்கள்
M'am there are two things that make us love your channel -
1. You!! - listening to you is like listening to my favorite athai, genuine affection shows thru (pls don't mind me calling you athai, I am in my 30s)
2. Authentic information: many interviews only talk of the positive but you say both the plus and minus. Ofcourse it is highly appreciated that you don't hurt anyone.
Thank you M'am, look forward to watching more of your videos
Hi Mam,My mom always love your childhood acting.Always you are talking like telling stories which is very much interesting to watch your channel.Good info and very positive thoughts.
One of my very favourite actor... I have 4 favourites...one is VK Ramaswamy, thanga vel , Manorama, Nagesh
Please talk about VK Ramaswamy sir 🙏
துணை நடிகர்கள் காமெடி நடிகர்கள் அந்த காலத்தில் மிகப்பெரிய அங்கீகாரம் இல்லை என்பது என் கருத்து அவர்கள் பங்களிப்பு மிகப்பெரியது
வணக்கம் அக்கா மதிப்பிற்குரிய நகைச்சுவை திலகம் தங்கவேலு அய்யா பற்றிய நினைவுகள் வெகுஅருமை தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நகைச்சுவை நடிகர்களுள் தலைசிறந்தவர் தங்கவேலு அவர்கள் நடித்த கடைசிப்படம் கேப்டன் விஜயகாந்த் படமான பெரியமருது என்ற படமாகும் இப்படம் 1994ஆம் ஆண்டு தீபாவளிக்கு வந்தது என்ற தகவலை நமது நேயர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் !
மிக்க நன்றி அக்கா இன்னிக்கு நிறைய நகையெல்லாம் போட்டு பத்துவருசம் குறைந்த அழகுடன் காட்சி அளித்தீர்கள் !
வாழ்த்துக்கள் !
இனிய வணக்கம் அம்மா தங்கவேல் ஐயா படம் நிறைய பார்த்து இருக்கேன் எனக்கு மிகவும் பிடித்த படம் கல்யாணம் பரிசு மிகவும் அருமை அம்மா சித்ரா அவங்க பெண் நன்றாக படிக்கீன்றார்களா அவர்களைப்பற்றி சொல்லுங்கள் அம்மா தங்கவேல் ஐயா. N.Sகிருஷ்ணன் அவர்களைப் போலவே எங்கள் அப்பா பேசி காண்பிப்பார் அம்மா
Interesting program. Learnt a lot of interesting info about தமிழ் நாடக சூழல் during நடிகர் Thangavelu's times. Thank you. I teach English in Meghalaya. I am from Madurai. My மாமா was Late Venkatesan, who worked as Asst Director to Sankar Ganesh. If you know him, please share your memories about him with me.
Hi ,my name is Helen .From Singapore I like watching your videos Very genuine and interesting You still have the little cute girls face My best wishes to you
I am not much bothered about old movies ,but I like your honesty and way you tell .
Comedy in de8vapiravi !and ari:ali super
தங்கவேலு ஐய்யாவ ரொம்ப பிடிக்கும். ஜெ ஜெ பற்றி பேசுங்க.
I think Senchi krishnan was the play back singer who sang many songs for KA Thangavelu sir.
He can be ranked as the best comedian among all, both in the past and in the present.
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் தங்கவேலு அவர்கள் மிக்க நன்றி
அந்த காலத்தில் வாழ்ந்த நடிகர்கள் மிகவும் கஷ்டப்பட்டு தான் பசி பட்டினி கிடந்து வாழ்ந்த நவாப் ராஜமாணிக்கம் கம்பெனி வைரம் நாடக சபா இவற்றில் திருமதி. 10:29 மனோரமா திரு. முத்துராமன் எனது மாமா அவர்கள் நாடக குழுவில் நடித்தவர்கள் பெண்ணாடம் நகரில் நடித்தனர் திரு. எம். ஆர். ஆர். வாசு அப்போது நான் சிறுவனாக இருந்த போது ரத்தக்கண்ணீர் நாடகத்தில் நடித்தார்
நான் சிறு வயதில் இருந்தே தங்கவேலு அவர்கள் படம் நிறைய பார்த்துருக்கேன்
Amma. I like the way you explaining the events. Simply Superb👌👌👌
Thank you amma for the wonderful experience shared with us...
Puppima please share clips of your dance and drama videos which u did in youryounger age on stage.. You are a real inspiration
Very natural actor.......no over acting......I like .....missiamma...and alibabavum 40 thirudargalum.....
Kutty Padmini your are looking beautiful in this episode. The colour of the saree and the colour of the blouse is so beautiful 😍. I ❤️❤️ the colour combinations. The bottu also looks beautiful! I love your episode of talking about various artists. Quite interesting topics.
பெற்றோர் க்கு அவங்க இருக்கும் வரை அவங்களுக்கு என்று ஒரு asset இருக்கணும். நானும் இதை எப்போதும் சொல்லுவேன்.
100% unmai madam..nice advise
I too studied in Holy Angels school only in the year 1964 to 1971. We stayed in a house just behind Rajakumari theatre. Owner lady of that house was known as Lakshmi Prabha. In fact when Hemamalini and her mother came to Madras( those days it was Madras) they stayed in the outhouse of that house. I was told that Lakshmi Prabha was the first wife of Thangavelu sir.
Old memories being shared by you is really interesting ❤️
மன்னிக்கவும் தவறாக பதிவாகிவிட்டது ..நான் இன்று முதல் முறை யாக உங்கள் வீடியோவை பார்த்தேன்
My favorite actor
Nice sharing
Thank you
Actually recently I started watching your channel. You talk very well. How do u remember so many matters. Hats off to you. I am planning to watch all your earlier telecast whenever I get time. Great. I like your presentation too.
நன்றி பா அருமை பப்பி மா. ஒரு தகவல் பல நியூஸ். நன்றி பா
தஞ்சாவூர்
Krishnan voice only suitable for Thangavelu.best legend actor.. thx for sharing
அம்மா சரோஜா தேவி அம்மா பத்தி பேசுங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤அப்புறம் ஆண்டாள் பத்தி பேசுங்க ஆண்டாள் என்றால் உங்க முகம் தான் எனக்கு ஞாபகம் வரும் நன்றி 🙏🙏🙏❤
Great efforts in collecting informationand narrating them interesting. Ur voice is super
Your motivation Stories amezing 👍💓
அறிவாளி படத்தில் இவரும் முத்துலட்சுமி அவர்களும் அருமையான நகைச்சுவை வழங்கி இருப்பார்கள்.
குட்டி பத்மினி அவர்கள் இன்னும் பல குணச்சித்திர நடிகர்கள் பற்றிய அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். SV ரங்காராவ், SV சுப்பையா, TS பாலையா, SN லட்சுமி, 'ஐயா தெரியாய்யா' ராமாராவ், கண்ணாம்பா போன்றோர் குறித்த தகவல்களைப் பகிரவும். நன்றி
As always the best episode Pappima. Post about Muthuraman sir too.
உங்களுடைய மனித நேயத்திற்கு வாழ்த்துக்கள்.
Very excellent message whatever you telecast in RUclips. Really appreciate you madam. I am your fan
Awesome comedian ❤️❤️ thank you dear Pappima❤️❤️🙏🏻
Puppy ma I'm an adult but I fear injections even now. The way you explained about your dog bite injections gave me chills. I can feel the pain.
Yes mam really superb actor and mikka nandri for his message
My favorite actor. I like paarthal pasi theerum, kalyana parisu movie.
Good advise on not pressuring parents to sell the property !
My mother is big fan of him mam🤩
Best comedian enamul romba pidithavar 👍😊
Very decent comedy.couple ka thangavelu n m.saroja avargal. Their kalyanaparisu comedy is still green with manbar n company.
KA Thangavelu is a talented comedy actor. How to forget him? RIP
நான் இதுவரை யாருடையவீடியோவையும் முழுமையாகபார்த்ததுகிடையாது குட்டிபத்மினிஅக்கா, மற்றும் நளினிஅக்காவீடியோதவிர.அவர்கள் இருவரும்பேசும்போதும்ஸ்கிப்செய்யமனதுவராது. நிறையபேர்வீடியோவைஓட்டிஓட்டிவேகமாகமுடித்துவிடுவேன். இவர்கள் இருவரும் நம்உடன்பிறந்தசகோதரிகளாகபிறந்திருந்தால் எவ்வளவுநன்றாக இருந்திருக்கும் என்றுகூடநான்அடிக்கடிநினைத்ததுண்டு. அந்த அளவுக்குபிடிக்கும். ஸ்டெல்லா ராணி /மதுரை
Madam
It is really happy to know more information from your show.
thank you sister ma
Vanakam Akka,
Thank you so much for sharing such a great information about Thangavel Aiya
☀️Thangavelu Sir verasamillatha Actor Comedian Super Star 💫❤️
Very interesting. In Doordharshan, I have seen lot of his movies.
Very interesting, share your experience with baby shaeela and baby rani, so anxious to hear about them, please share from UK 🇬🇧
Ella vishayamum Excellent ta soldreenga mam
One of the first tamil films in which K A Thangavelu had acted was, PaNam Paduthum Paadu, in which he acted with NTRama Rao and Jamuna. 1949 or so. There is no mention about this.
Necklace super Amma
Ennaku black and white padam
Ellam avalo pidikum
Neega sollumpothu intha padam
Paakururomea kutty padhmini
Sonnagalea nu oru inam puriyaatha santhosam
Athu mattum illa ennaku ippo
Irukura nadigaigala Vida savitri
Yaa romba pidikum.
Apparam neenga penmani aval kanmani padathula visuku
Marumagala romba nalla
Act panni irruthega. Any one
Ungala pugal rathuku varthaiyea illa, aana ungala valthura alavu
Enaku age um illa, enna 16 tha
Aana naa Black and white padam tha uyiraa nenaikurean
Thanks for information
Innum neenga pala sollanum
Thanks Amma.
தங்கவேலு அண்ணாவிடம் 1987 ல் ஆட்டோகிராப் கேட்டேன்
ரூ 101/- ஆசிர்வாதம் செய்து வாழு வாழ விடு என எழுதி வாழ்த்தினார்
Hi mam today u r looking beautiful, thangavelu sir comedy super, particularly kalyanaparishu movie innikum romba stress ah irruntha antha comedy parpen.
My Appa's favourite actor Thangavelu and mine too. Just started listening to your talk but wanted to thank to speak about Thangavelu sir.
I respect person thangavelu sir He is huminity man
Super அம்மா❤️🙏🌈💐
S,A. Krishnan was the most appropriate playback singer for Thangavelu. "Sinnanchiru killiye enthan cheena lalkanda"in Alibabavum 40 Thirudarkal is an example.He is originally from Malaysia, His brother S a nagasamy Bhagavathar was well kn own here in the fifties ans sixties,Singapore Radio had a dram actor Athi who spoke so alike Thangavelu.His comedies in Kalyana Parisu, Adutha Veetu Penn, Then Nilavu can still be enjoyed today.
Not S.A.Krishnan S.C.Krishnan
K.A.THANGAVELU and Chandra babu never abused and double meaning comedy genre.
Kalyana parisu comedy always super
Thanks padmini Akka
Papem.aa....suppar...pesuvathu...arumai
A superb Actor. I like his acting in Mangaiyar Thilagam. So comedy all his dialogues
Hi puppy ma 😘 yellow saree suits you best
Neck set antique design good
Thangavelu Sir story nice
He will remain indefinitely in memory thanks to Mannar and company!
Papima today look super👌👌👌👌
Hi Amma unga voice ketkum bothu relax ah eruku
"Athanum naanthaney" maraka mudiyatha SC krishnan Thangaveluku Padiya padal..1957 Chakaravarthi Thirumagal padathin padal..indruvarai Antha padaluku avalavu rasigargal...I m one of them..
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த நடிகர் மா குறிப்பாக மாயா பஜார்
பயந்தால் வீரபத்தினி ஆவது எப்படி...?மாயாபஜார்
Imagine heart from kutty padmini mam
My favourites actors so beautiful mam
God bless your family
Please put show why single woman suffers more in India society ,except very few higher ones this system crushes most of them them in career and personal life .
Dear Madam,
He explained his wife how to prepare Poori and kizhangu( Adnan theriyume) in Arivalli film. Dr.SaranyaVijay.
Hi amma, looking so beautiful today, keep rocking puppimma.
திரையில் மக்களை சிரிக்க வைக்கும் நடிகர் வாழ்க்கையில் நிறையவே கஷ்டப்பட்டு வருகிறார் கள்.
Mam r u having any information about old tamil movie vilaangu meen actor hari prasad . we are very eagerto know about him.kindly tell us
Playback singers suitable for Thangavelu are sirgazhi Govinda Rajan and
S.C.Krishnan
Mam happy Newyear🙏🙏🙏...thanks for sharing about tangavelu sir...unga neckpiece romba azhaga iruku😋😋😋
ரெம்ப நன்றிமா
Thanks for sharing pappy ma 🙏 . Take care mam.
Karaikal arunachalam thangavel avargal great comedian kalyanam parisu then nilavu adatha vettu penn classic acting unfortunately could not get lead roles as hero very handsome I think he married twice m saroja second wife after kalyaan parisu he was born in acharya family many didn't now he was born in 1917 year lived up to 1994 somehow media didn't recognize his talent as usual you are looking beautiful azhagiya tamizh magal eval song i am singing for you
Very cute pappikka ❤️