ஒரு மணிநேரம் அடுப்பில் கொதித்தாலும் உடையாத கிராமத்து கெழுத்தி மீன் குழம்பு / fish curry in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 514

  • @mahalakshmik7896
    @mahalakshmik7896 5 лет назад +2

    ஆனந்தி கெளுத்தி மீன் திருப்பூர்ல கிடைக்காது சூப்பர் மீன் மண்சட்டி அகப்பை இதையெல்லாம் பார்க்கும் போது
    நம் தமிழ் நாகரிகம் இன்னும் மாறவில்லை ஆனந்தி குழம்பை
    பார்க்குபோது வாய் ஊறுகிறது
    அதிலும் மாங்காய் போடுவது
    என் அம்மா ஞாபகம் வருகிறது.
    இதே மாதிரி தான் என் அம்மாவும் வைப்பார்கள் என் ஊர் அறந்தாங்கி ஆனந்தி....
    சூப்பர் சூப்பர்...👍👍👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி அக்கா🙏🙏🌷💐

  • @Villagetovelinadu
    @Villagetovelinadu 4 года назад

    My fav fish ....adhum rainy season la uyiroda pidichettu vandhu poondu milagu poattu kulambu vacha taste vera level ah erukkum....

  • @revathisamayal5230
    @revathisamayal5230 5 лет назад +5

    உங்கள் சமையல் எப்போதும் சிறப்பாக இருக்கிறது 👌👌👌👌👌👌

  • @anandhisurya1841
    @anandhisurya1841 5 лет назад +1

    ஆக ஆக ருசியான கிராமத்து சுவையான மீன் குழம்பு....Who like this fish curry ...Daily different tasty yummy village recepies....பார்க்கும் பொழுது சாப்பிட ஆசையா இருக்கு 😋😋😋👌👌👍

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி

  • @kani2361
    @kani2361 4 года назад +1

    Hai ma neenka romba nalls samayal serinkanu en amma sonnaku ammku unkala romba pudikum

  • @LakshmiLakshmi-lz7bf
    @LakshmiLakshmi-lz7bf 5 лет назад

    First kadai vachi oil, vadagam, venthayam, green chilly, curry leaves, Chinna vengayam, garlic ethallam pottu thalichi vaikkanum maththa yellam correct 👌...😍😍😍

  • @Keerthimaheshwari1988
    @Keerthimaheshwari1988 5 лет назад +1

    Tnq sister oru nalla meen kolambu solli kuduthinge tnq and neenge kolambule karivepallai yen podale pottirinda nalla irindirukkum k bye akka

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      இதுக்கு தேவை இல்லை

  • @sathishkumarmani2616
    @sathishkumarmani2616 5 лет назад +5

    ஒரு ஒரு நிகழ்ச்சியையும் பார்த்தால் என் சின்ன வயதில் நான் வாழ்த வாழ்க்கை நினைத்து பார்க்கிறேன்

  • @simibs9024
    @simibs9024 5 лет назад +1

    Adupil vaithu paathiram thotu vanaguvathu sirapuuuu. Nice sister

  • @shankarisubramaniam4357
    @shankarisubramaniam4357 5 лет назад +8

    Mangai meen kolambu...!!! Parkum pothe vai uruthu...!! Superrr sis

  • @ananthananth8631
    @ananthananth8631 3 года назад +1

    கெழுத்தி சாப்பிட அருமையா இருக்கும்

  • @rubinanather5141
    @rubinanather5141 5 лет назад +1

    Super akka enaku fish kilambu rmb pudikum thanks akka

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🙏🏻🙏🏻🌷🌷🌷அருமை ரூபினா

  • @ragavansuriyamithran6854
    @ragavansuriyamithran6854 5 лет назад +4

    Oila Poondu uriji Puli kolambuku podra Mari potathan taste kidaikum sister

  • @rohiniraja6120
    @rohiniraja6120 5 лет назад +2

    Akka meena kulambu pakum pothu sapdanum pola iruku 😋😋

  • @hemasankari7200
    @hemasankari7200 4 года назад

    Enaku மீன் குழம்பு Romba pidikum sister😚😚😚😚😚😚😚Super sister😘

  • @jayasankaramutha169
    @jayasankaramutha169 5 лет назад +1

    சூப்பர் ஆனந்தி எங்கள் ஊரில் ஏரியில் தண்ணீர் வற்றும் போது இந்த குட்டி மீன்கள் பிடிப்பார்கள்.உண்மையில் குழம்பு சூப்பரா இருக்கும்.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sathishappu7801
    @sathishappu7801 5 лет назад +1

    நன்றி அக்கா 1வருடம் மேலும் ஆயிடுச்சி இந்த மாதிரி மீன் குழம்பு சாப்பிட்டு நான் இப்ப சவுதி அரேபியாவில் இருக்கேன் இப்ப உங்க விடியோ பார்த்து எங்க அம்மா ஞாபகம் வந்ததுடுச்சி அக்கா எனக்கும் இப்ப மீன் குழம்பு இட்லி சாப்பிடுனும் போல இருக்கு அக்கா நன்றி அக்கா உங்க விடியோ பார்த்து சந்தோஷமா இருக்கு அக்கா நான் உங்க ரசிகன் அக்கா

  • @elakiyavijay2868
    @elakiyavijay2868 5 лет назад +1

    Hi sis.intha kulampu sema taste ahh irukum akka.nan saptu irukn.en husbandku ethu remba pitikum aanathi akka..tq

  • @b.bharathirajaraja7756
    @b.bharathirajaraja7756 5 лет назад +1

    உங்கள் சமையல் எப்போதும் சூப்பர்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад +1

      மிக்க மகிழ்ச்சி🙏🙏💐💐💐💐💐

  • @priyamuniaswithsujaydiya5285
    @priyamuniaswithsujaydiya5285 5 лет назад +1

    Nailla katrotamana itam nail etam naila pesringa akka super naila panringa

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @prabudhurga1724
    @prabudhurga1724 5 лет назад +1

    Enga oorla neraya keluththi meen saaptruken. Semaya irukkum.

  • @annisha7195
    @annisha7195 5 лет назад +1

    Garlic ka onion vadhakkumbodhay sayrthuu vadhakkanum akka appoo dhan adhoda manamm nallaa varummm pundduum sevandhu vandha dhan vasam nalla irukkum kolambulaa,oruvatti apdii try panni paarunga

  • @iswaryaaisu3642
    @iswaryaaisu3642 5 лет назад +2

    Sema 👏 I love manga meen kuzhambu

  • @viji122
    @viji122 5 лет назад +1

    Enga veetula mud pot la mangai pottu meen kulambu vaipom taste vera level la irukum 😋 athuvum nethili meen kulambu adichukave mudiyathu 😋😋😋

  • @tastyandhealthykitchen
    @tastyandhealthykitchen 5 лет назад +2

    கெழுத்தி மீன் குழம்பு அருமை அருமை

  • @Lakshmis-ry1jy
    @Lakshmis-ry1jy 5 лет назад +1

    Enga oorula chinna vayasula saptathu.sambal pottu kaluvuvaga.

  • @lakshmipriyaganeshpandi3632
    @lakshmipriyaganeshpandi3632 5 лет назад +1

    Super akka nee intha kulambu romba taste a irukumnu sollu pothe vai ooruthu🤤🤤🤤 superrrrrraaaa irukku pakavae......athulayum neenga anaivarukum vanakam ellarum epdi irukinganu kekurathu enaku romba pidikum atha 2 thadava keten unga pechu👌👌👌👌

  • @manoprime6199
    @manoprime6199 5 лет назад +5

    அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏எல்லாரும் எப்படி இருக்கீங்க 👌👌👌சூப்பர் அக்கா 💥💥

  • @balamuruganbala9361
    @balamuruganbala9361 5 лет назад +26

    மாங்காய் போட்ட மீன்குழம்பு செம டேஸ்ட்டுதான்😍😍😍

  • @kamalampalanisamy2886
    @kamalampalanisamy2886 5 лет назад +1

    Seekirame vechitenga akka...simple dish..nice akka😋👏👍👍

  • @MDSvillageworld
    @MDSvillageworld 5 лет назад +1

    Karuvadu uppu charu video podunga

  • @anji-anji9143
    @anji-anji9143 5 лет назад +1

    சூப்பராக உள்ளது மீன் குழம்பு

  • @Sweety-j6e
    @Sweety-j6e 5 лет назад +2

    Onion vadhakkum bodhu garlic podunga sis.kuzhambhu innum super taste ah irukkum..

  • @AjithKumar-xl4xd
    @AjithKumar-xl4xd 5 лет назад +1

    Akka poondu ippadi thatti poda koodadhu karuvattu kuzhambu pol irukkum ennaila vadhakkittu vainga supera irukkum

  • @dhanalakshmidhanalakshmi4215
    @dhanalakshmidhanalakshmi4215 5 лет назад +1

    👌👌👌👌👌👌👌AKKA enakku romba pidecha meen kuzhambu einga amma eppudi seivainga akka

  • @mr.gokulp
    @mr.gokulp 5 лет назад +1

    Akka vanakam...Unga video Upload aanathum , Nan Takumu ellame paathuruven..... Ellamae Superbb ......

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏🙏🙏

  • @kursithrawoof7309
    @kursithrawoof7309 5 лет назад +1

    hi anandi supper enakku meen kulambu sapdanumbolla erukku sema mm yammy yammy

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @eswariperumal5968
    @eswariperumal5968 5 лет назад +10

    Onnonnu uyira irukku... Ketka 👌😁😁yah irukku... Kiramathu keluthi meen kuzhambu super sister. 🍏👌. Mouth watering recipe. Kalakkunga sister. 🐠🍏...

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 5 лет назад +1

    ஆனந்தி !! சுலபமான மீன் குழம்பு. 👌 😋 எங்களுக்கு மிகவும் பிடித்தது மீன். எப்போதாவது ஒருமுறை மட்டன், சிக்கன் செய்வேன். நீ ஒவ்வொரு முறை மீன் குழம்பு செய்யும்போதும், வாயில் நீர் ஊறும் மறுநாளே செய்து விடுவேன். மாங்காய் போட்டு இதுவரை செய்ததில்லை
    நாளை செய்கிறேன். நன்றி மா!!
    உன் அக்கா.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க நன்றி அக்கா🙏🏻🙏🏻🙏🏻

  • @kalaiselvi-dj1ym
    @kalaiselvi-dj1ym 5 лет назад +3

    SIMPLE AND EASY METHOD.SUPER IRUKU.

  • @eswariram9885
    @eswariram9885 5 лет назад +1

    Today only I am seeing this keluthi meen. Nice explanation...so natural.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      Thank you so much 💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arunkrishore152
    @arunkrishore152 5 лет назад +1

    Nangalum poondu poda maatom sister.arumai sister.🤤🤤🤤

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷

  • @iamalittlemore.6917
    @iamalittlemore.6917 5 лет назад +2

    Uyir meenkuzhambu saaptu romba naal aachu sis 😜

  • @barakthali2039
    @barakthali2039 5 лет назад +2

    👌👌👌sis, garlic thalikumpoathu podanum appa thaan nalla Manama irukum 😊

  • @malarmalar2866
    @malarmalar2866 4 года назад

    Yanna sollurathu theriyala ka NICE

  • @kalainakshathira3472
    @kalainakshathira3472 5 лет назад +1

    மாங்காய் மீன் குழம்பு அருமை 👌👌👌

  • @Nandhanam_family
    @Nandhanam_family 5 лет назад +1

    Akka neenga samaikaretha pakkeve assaya irukku

  • @btwinworld1340
    @btwinworld1340 5 лет назад +1

    anandhi nan thiruthuraipoondi than ippo nambiyur near thiruppur

  • @KalaiVani-kk1gf
    @KalaiVani-kk1gf 5 лет назад +1

    Akka your nice Akka ungala enakku. romba pidikum Akka

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி ஜோதி

  • @rithikroshan9802
    @rithikroshan9802 5 лет назад +1

    Aanandhi Akka super meen aanam semma.....

  • @vijayakumarvijayakumar390
    @vijayakumarvijayakumar390 4 года назад

    thalikkum pothu tha garlic add pannuvanga akka..try panni parunga ka

  • @DivyaDivya-vp7em
    @DivyaDivya-vp7em 5 лет назад

    Mango potta fish kulambu Semma tastea erukum anandhi Akka super ethu yaroda house unga house pola ellaye unga house pathu romba nall achu ka

  • @aathiakila8775
    @aathiakila8775 5 лет назад +6

    Nagalum garlic pottu than akka.. meen kolambu vaipom... super akka enaiku nattu meen kolambu

  • @kiruthigas8822
    @kiruthigas8822 5 лет назад +6

    Semma sis vengaya vadagam epdi seirathunu Sollunga

    • @poobalank9606
      @poobalank9606 5 лет назад

      சின்ன வெங்காயம் - 1 கிலோ
      கடுகு - 100 கிராம்
      சீரகம் - 50 கிராம்
      கடலைப்பருப்பு - 100 கிராம்
      உளுந்து பருப்பு - 50 கிராம்
      கறிவேப்பிலை - போதுமான அளவு.
      சின்ன வெங்காயத்தை நன்கு உரித்து ஆட்டுக்கல்லில் போட்டு துவையல் போல் ஆட்டி எடுத்துக் கொண்டு பிறகு மேல் கூறிய அனைத்தும் போட்டு நன்கு பிசைந்து கலக்கி கொள்ளவும்.
      அதன் பிறகு சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் இரண்டு மூன்று நாட்கள் வரை நன்றாக காயும் வரை உலர்த்தி எடுத்து கொள்ளவும்.
      இப்போது மிகவும் அருமையான சுவையான ஆரோக்கியமான வடகம் தயார்.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад +1

      நிச்சயமாக

  • @surenkanthasamy4527
    @surenkanthasamy4527 5 лет назад +2

    Akka unkal samayal ellame super kiramaththu samayal sollava venum

  • @adhithya3312
    @adhithya3312 5 лет назад

    Akka pondu vengayam vadakarapaiye seerthu vadakungha inum meen kulambu taste aa irukum 😃

  • @saranyasaranya5787
    @saranyasaranya5787 5 лет назад +3

    Nenga Sapdumbodhe enakum sapdanum asaiya iruku

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 3 года назад +1

    மீன் குழம்புக்கு பூண்டு போட்டால் மீன் குழம்புடைய ருசியே மாறிவிடும் உங்களுக்கு பிடித்திருந்தால் போட்டுக்கவும் இதுவும் ஒரு வகை கருத்துதான் மன்னிக்கவும்

  • @amirthaasurya7877
    @amirthaasurya7877 5 лет назад +4

    Akka unga voice ketalae Amma phone ah vangi unga full vlog um paathutu thaan tharaenga... Meen kolambu nala enjoy panunga akka.... I love your family! 💝💘

  • @maniraj1294
    @maniraj1294 5 лет назад +5

    Very nice fish kulambu and itly

  • @Santho_leo
    @Santho_leo 5 лет назад +1

    Wow super Akka...!

  • @greatgod9722
    @greatgod9722 5 лет назад +1

    Akka sema ,i tooo like this fish ,idly with fish curry chance ae ella

  • @kiruthikakiruthika8910
    @kiruthikakiruthika8910 5 лет назад +2

    Pakumpothu sapdanum pola iruku alkaline😋😋😋😋😋

  • @vignesh.tvicky9860
    @vignesh.tvicky9860 5 лет назад +2

    Wo Wo very nice super akka 😆😄👌👌👌👌👏👏👏👏💐💐💐😋😍😍🙏🙏🙏

  • @jagadeeshkumar8606
    @jagadeeshkumar8606 5 лет назад +1

    Ayyo naanga normal a non veg saapuda maatom aana unga making ennaku romba pudikide

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад +1

      💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Deviindiary24
    @Deviindiary24 5 лет назад +4

    Manga Meen Kulambu 😃 Super ah Irukkum Akka Enga Maamiyar ipdithan Seivanga Akka but pundu poda mattanga☺

  • @saraswathylakshya9857
    @saraswathylakshya9857 5 лет назад +1

    Curry leaves podalyae ananthi

  • @denishadeni2180
    @denishadeni2180 5 лет назад +1

    Akka sapidanum pola eruku i mis u nenka sijiratha parkavea rompa assija eruku 😗super super super😗😙😚☺😚😙😗😗😚☺☺☺😚😙😙😗😗

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐❤️

  • @sangeethasangeetha9646
    @sangeethasangeetha9646 5 лет назад +3

    Akka enga ammavum vaipanga ....Super taste aha erukum ....

  • @ananthananth8631
    @ananthananth8631 3 года назад +1

    இனிய பயணம் தொடரட்டும்!

  • @rajiraji4152
    @rajiraji4152 5 лет назад

    ஆனந்தி அக்கா மண்டை யே வச்சா சூப்பர் இருக்கும் எங்க ஊறுலே நான் புடுச்சேன் ஆந்திலே எங்க ஊறு இராமநாதபுரம் அன்பு ராமேஸ்வரம் சூப்பர் மீன் அக்கா

  • @mohammedrifath7550
    @mohammedrifath7550 5 лет назад +1

    Very nice Akka

  • @kavyasai6799
    @kavyasai6799 5 лет назад +1

    Super Anandhi Arumaiyana Fish Kulambu...Garlic...Thatti podama Onion podum podhu Mulusa podunga ma Nalla irukum...👌👌👌😍😍😍

  • @r.saravanakumar5434
    @r.saravanakumar5434 5 лет назад +2

    அருமை

  • @muralismuralis8158
    @muralismuralis8158 5 лет назад +1

    அக்கா வேன்டைக்காய் நாட்டுமீன் குழம்பு வைத்தால் சூப்பராஇருக்கும்

  • @Divya0710
    @Divya0710 5 лет назад

    Kadugu ulundhu,kariveppilai.manjal lam poda mategala sis

  • @jeyalekshmichandanamuthu8769
    @jeyalekshmichandanamuthu8769 5 лет назад +14

    Venthayam podum pothe poondu potru, appo than kolambu taste nalla irukkum.

    • @balas-creation
      @balas-creation 4 года назад

      Garlic is not required ...fish is unique taste not like other meats. If u add garlic then masala taste only will be dominated...not fish taste

  • @kandhanathank8725
    @kandhanathank8725 5 лет назад +1

    ஆனந்தி நல்லாருக்கியாம்மா...
    இந்த மீன் கெலுத்தி மீன் அதுவும் உனக்கு உயிரோடு
    கிடைத்துருக்கு..ஆனால் எங்களுக்கு இந்த வகை மீன்
    கிடைக்காது எங்கள் ஊர்..
    திருப்பூர் .கடல் மீன் மற்றும்
    ஆத்து மீன் தான் கிடைக்கும்..
    பழைய புளியில் குழம்பு வைத்தால் சூப்பராக இருக்கும்
    அதுவும் நீ வைக்கும் பக்குவம்
    சூப்பர் சூப்பர் சூப்பர்....
    மகாலட்சுமி....👌👌👍

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்ச நலம்

  • @jayashreethangaraj121
    @jayashreethangaraj121 5 лет назад +1

    Poondu onion fry agum podhu podunga nalla iruku

  • @moorthykaleesmoorthykalees9278
    @moorthykaleesmoorthykalees9278 4 года назад

    Kulampu super akka

  • @keerthisris5581
    @keerthisris5581 5 лет назад +1

    சூப்பர் அக்கா 💐💐💐💐💐💐💐💐

  • @sindhumathi697
    @sindhumathi697 5 лет назад +15

    Sis garlic neenga onion vathakum podhae podunga appa taste nalla erukum eppadi kulambu kothikum podhu potta taste varadhu sis..pasanga ungaloda erundhu vellaellam 👏👏kathukuranga 👌👌👌👌easy ah future lla ungalloda video 😍😍ellam avangallukum useful ah erukum ...

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @gayatripatel212
    @gayatripatel212 5 лет назад +1

    Super.dhmaka 😊😊😊😊😊😊😊

  • @christysheela2152
    @christysheela2152 5 лет назад +2

    My lovely Akka.....❤️❤️ur way of cooking is Owsm dear....💯keep it up ur rocking performance 😍😍👍I want to taste ur recipe.....😋😜

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      Thank you so much 🙏🙏🙏💐💐💐💐

  • @rithik008
    @rithik008 5 лет назад +2

    Very good madam really appreciate for your hard work

  • @sivapriyapriya3418
    @sivapriyapriya3418 5 лет назад +1

    Super Akka....

  • @balamurugangurusamy9958
    @balamurugangurusamy9958 5 лет назад

    SEmMa... Nalla irukku....😋😋😋

  • @kselvakselva6605
    @kselvakselva6605 5 лет назад

    Punto potta Semma testta irukkum ana nengka nalla samaikkirannu sollurangka fast punto potongka

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      எங்க ஊரில திருக்கை மீனுக்கு மட்டுமே பூண்டு போடுவோம்

  • @kanishakanisha9562
    @kanishakanisha9562 5 лет назад +1

    I can't control myself, watering in my mouth

  • @gunabe2282
    @gunabe2282 5 лет назад +1

    Very clean and tasty kulambu

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 5 лет назад +2

    அம்மாடி இந்த கெழுத்திமீனுக்காக ஏங்குகிறேன்.சென்னையில் கிடைப்பதில்லை

  • @southindiancookery9493
    @southindiancookery9493 5 лет назад +2

    Excellent

  • @stellavarunvlogs
    @stellavarunvlogs 5 лет назад +4

    Kozhambu pakum pothae semma ya eruku akka....
    Akka na pondicherry ingaum meen kozhambula poondi nasuki poduvaga akka...
    Apatha nalla vasanaya erukunu...
    Romba romba nalla eruku intha meen kozhambu....

  • @ArunaBruce
    @ArunaBruce 5 лет назад +2

    Super sister...tempting....last LA garlic and pepper crush panni pottu mudi vekkanum...semma flavour...try panni paarunga...

  • @selvis5853
    @selvis5853 5 лет назад +1

    Wow tasty yummy yummy food 🐟🐟🐟

  • @santham8581
    @santham8581 5 лет назад +1

    Wow arumai ananthi

  • @yasminchafir5973
    @yasminchafir5973 5 лет назад +1

    Sema tasty anna kelathu meen kulambu, 🐟🐟🐟👌👌😋

  • @ajency6251
    @ajency6251 5 лет назад +2

    Super............. Recipe....................

  • @gokigokila9820
    @gokigokila9820 5 лет назад +1

    Akka meen kulambuku podura vengaya vadagam epadi seirathu video podunga

  • @prabapraba2477
    @prabapraba2477 5 лет назад +1

    Akka super naatu meen kulambuku poondu podathinga .I am prabakaran koradacheri