சிரிப்பலையான நேர்காணல் ஆடு பிரியாணியாக்கப்பட்டது | nanjil sampath | annamalai | felix | Aramental

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • #sangitroll #aramental #nanjilsampath #annamalaitroll #southbeat #felix
    #######😂😂😂😂😂😂😂😂😂😂#######
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of fair use.
    #################
    CONTENT DISCLAIMER :-
    Following video audio content making entertainment purpose only. Not offence anyone
    ***********************

Комментарии • 363

  • @samsudeenna228
    @samsudeenna228 Месяц назад +106

    இது போன்ற காணொளிகள் சிரித்து சிரித்து மனதை லேசாக்கி விட்டது.

  • @drindumathi6985
    @drindumathi6985 Месяц назад +46

    Romba sirichen...thank u for comedy especially annamalai❤❤❤

  • @gunalanvardane1996
    @gunalanvardane1996 Месяц назад +63

    அருமையான நகைச்சுவையான
    காணொளி சிறப்பான சித்தரிப்பு 🎉🎉🎉🎉

  • @alizainudeen9611
    @alizainudeen9611 Месяц назад +37

    ரொம்ப செம ஜோக்ஸ் ஸார் உங்கள் அனைவருக்கும் நன்றி நல் வாழ்த்துக்கள் ❤

  • @livenmiracle7772
    @livenmiracle7772 Месяц назад +23

    ரொம்ப நாளைக்குப் பிறகு மனசு விட்டு சிரிச்சேன் . சம்பத் ஐயா சொல்வது உண்மை. சாட்டையால் அடித் தால் ரத்தம் வரும்... காயம் வரும்...

  • @arumugamc9061
    @arumugamc9061 Месяц назад +148

    2024 ஆண்டின் சிறந்த காமெடி நடிகர் தான் இந்த அண்ணாமலை.

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 Месяц назад +7

      No doubt about that ! But he has earned thousands of crores by being a comedian to the BJP 😂

    • @raviravismk977
      @raviravismk977 Месяц назад +2

      😂போதும்பா..உட்டுருங்க..பாவம்..மலை.

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 Месяц назад +1

      @@raviravismk977 Aamaa.... Paavam aadu, ethanai vaatti thaan Aatai Biryani poduveergal ? 😂

  • @Mgrrasigann
    @Mgrrasigann Месяц назад +29

    சினிமாவில் நகைச்சுவை பஞ்சம்.
    அதற்க்கு ஈடு செய்ய.
    அரசியல் காமெடி. ஓவொருத்தன் ஓவ்வொரு ரகம்.... ஆனால் மக்கள் சிரிக்க மாட்டேன் என்கின்றனர் 😮

  • @masterali9563
    @masterali9563 Месяц назад +15

    Super sir, Thank you🌹🌹🌹🌹🌹

  • @kaderamer7837
    @kaderamer7837 Месяц назад +28

    சார் அண்ணாமலைக்கு நோபல் அவார்ட் கிடைக்கலாம் விரைவில் லண்டன் povaar😛😜😜😜🥰🥰🥰

  • @AbdulRahman-oy4pu
    @AbdulRahman-oy4pu Месяц назад +23

    சிரிப்பு தாங்க முடியல. நாஞ்சிலார் பேசும்போது அவருக்கே சிரிப்பு வருகிறது. சரியான காமெடி.

  • @viviansuresh915
    @viviansuresh915 Месяц назад +27

    வாட்ச் பில் தான் போலின்னு பார்த்தா சாட்டையும் போலியா😅😅😅😅என்ன இலவுடா இது

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir Месяц назад

      அவனே போலியா பிறந்தவன்

  • @P.VenkadasalamP.Venkadas-io6dr
    @P.VenkadasalamP.Venkadas-io6dr Месяц назад +6

    ஆடு எந்த போராட்டும் செய்தாலும் மக்கள் கூட்டம் வரவில்லை. அதனால் தன்னை சாட்டையால் அடித்து கொள்வதையாவது வேடிக்கை பார்க்க மக்கள் கூட்டம் வரும் என்று நினைத்துவிட்டார் பாவம்.

  • @johnrajaraja7177
    @johnrajaraja7177 Месяц назад +55

    நகைச்சுவை நடிகர் அண்ணாமலை

  • @gopalmani9872
    @gopalmani9872 Месяц назад +17

    முடியல சாமி❤

  • @sulthanabegum5061
    @sulthanabegum5061 Месяц назад +1

    Comedy superb..nice time padd

  • @deivabalan-vl9gi
    @deivabalan-vl9gi Месяц назад +2

    Sir,
    I really enjoyed this show.

  • @thulasig815
    @thulasig815 Месяц назад +21

    நாஞ்சில் அண்ணன் பேட்டி கொடுக்கும்போது சிரித்து பார்த்ததில்லை அண்ணன் சிரிப்பில் நானும் சந்தோஷபடுகிறேன்

  • @ganesansurabhi9144
    @ganesansurabhi9144 Месяц назад +5

    அருமை தோழர் தூள்🌺🌹🎉🌸🌷💥👌👌👌👌👍👍👍👍

  • @kanniappanp.kanniappan8934
    @kanniappanp.kanniappan8934 Месяц назад +3

    சரியான காமெடி ஐயா 2024 இல் முதல் காமெடி இதுதான் இதற்கு ஆஸ்கார் விருது வழங்கலாம். ஜல்சா கட்சியின் தலைவர். அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள் சரியான நடிப்பு ஐயோ ஐயோ ஐயையோ😂😂😂😂😂😂😂

  • @AlwaysLearn-h7r
    @AlwaysLearn-h7r Месяц назад +38

    எந்த ஒரு பதவிக்கும் mental fitness அடிப்படைத் தகுதி ஆயிற்றே... ஏன் அரசியல் தலைவர்கள் மட்டும் மூளை குழம்பிய பின்னும் அரசியல் தலைவர்களாக இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்... 🤔🤔

    • @devakumar-wo4ov
      @devakumar-wo4ov Месяц назад +2

      That' true.

    • @kanniappanp.kanniappan8934
      @kanniappanp.kanniappan8934 Месяц назад

      ஐயோ ஐயோ சரியான காமெடி சிவன் ஒரு தலைவன் லூசு பையன் அது ஒரு ஜல்சா கட்சி அதன் தலைவரான அண்ணாமலை ஹா ஹா ஹா ஹா❤❤❤❤❤❤❤❤

  • @AnbarasanAnbarasan.L
    @AnbarasanAnbarasan.L Месяц назад +44

    சாட்டை அடிப்பதில் கொஞ்சம் கோட்டைவிட்டிருக்கிறார்.

  • @shahulhameedmustafa6078
    @shahulhameedmustafa6078 Месяц назад +18

    நாஞ்சில் சார், ரெம்ப பாவம் ஆட்டுக்குட்டி விட்ருங்க

  • @salaamtourstravels.salaamtrave
    @salaamtourstravels.salaamtrave Месяц назад +1

    சாட்டையோ சவுக்கோ இப்ப கிடைப்பதில்லை😅😅😅

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t Месяц назад +43

    பூக்கள் மீது பஞ்சை கொண்டு சுற்றிய சாட்டையால் அடித்துக்கொண்ட சடை ஆட்டுக்குட்டி ச்க்கும் ச்க்கும் ச்க்கும்😊😊😂😂😂

  • @babunazarnazarbabu3531
    @babunazarnazarbabu3531 Месяц назад +17

    அருமையான எடிட்டர்

  • @MohanMohanraj-z2o
    @MohanMohanraj-z2o Месяц назад +30

    வரவர சினிமாவில் காமெடி காணாமல் போயி இந்தமாரி ஆட்களால் பிரியாக காமெடி பார்க்க நல்லாதான் இருக்கு. அதுக்குனு நிம்மிமாமி வரிய போட்டுட போகுது.

  • @kumarakurup5334
    @kumarakurup5334 Месяц назад +10

    Sirappu

  • @syedmohammed2373
    @syedmohammed2373 Месяц назад +4

    நீங்கள் சொல்வது உண்மை😅😅😅

  • @ismailokok
    @ismailokok Месяц назад +1

    What ever it is, but I have enjoyed this video...

  • @VarmaVarma-nj6hw
    @VarmaVarma-nj6hw 21 день назад +1

    Unmai😅

  • @AJahangirSherif
    @AJahangirSherif Месяц назад +29

    எந்த ஊருக்கு போனாலும் எந்த நாட்டுக்கு போனாலும் அங்க அங்க ஆளப்போடுங்கையா இந்த ஜென்மத்துல செருப்பு ஷூ போடவேக்கூடாது.

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws Месяц назад +6

    சார், நீங்க அவரை அசிங்கமாக பாராட்டியது தான் மிக பெரிய காமெடி...😅

  • @soipualiali5865
    @soipualiali5865 Месяц назад

    Thanks for the information Sir 🙏.

  • @SIVA-p5e6d
    @SIVA-p5e6d Месяц назад +21

    2024 ஆம் ஆண்டின் கடைசியில், மிகச் சிறந்த காமெடி, தனக்குத்தானே தண்டனை கொடுத்த ஆட்டுக்குட்டி....

  • @ragavank3532
    @ragavank3532 Месяц назад +21

    லண்டனுக்கு போகும்போதே ஆடு அரை மென்டல் லண்டன் போய் வந்தபிறகு ஆடு முழு மென்டலாயிட்டான்.

  • @jayakumara7395
    @jayakumara7395 Месяц назад +9

    World 🌎 This year No 1 Comedy. Super super Comedy.😅😅😅😅😅😅😅😅😅

  • @arundhamotharan8867
    @arundhamotharan8867 Месяц назад +6

    பேக் ரவுண்ட்bgm super ❤❤❤❤

  • @sarosaro4741
    @sarosaro4741 Месяц назад +19

    நாஞ்சில் அய்யா ஸ்பீச் செம்ம 🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @rajagopalant9814
    @rajagopalant9814 Месяц назад +5

    Good comedy with Annamalai. 😂

  • @peermohamedpeermohamed7747
    @peermohamedpeermohamed7747 Месяц назад +18

    வண்டியைவைத்துமோதினாலூம் ஒரு மண்ணும் நடக்காது ஆட்டுக்குட்டி.தமிழ்நாட்டுதாய்மார்கள்மேல எவ்வளவு பாசம்.அக்கா இசை திக்கு தெரியாமல் அலையுது.அடுத்தவன்வேட்டியைநம்பி சொந்த கோவணத்தை எறிந்த அக்கா.

    • @plpazhanisamy6003
      @plpazhanisamy6003 Месяц назад +4

      எப்படிப்பட்ட தலைவர்கள் வாழ்ந்த இந்த தமிழ் நாட்டில் இப்படிப்பட்ட தலைவர்களும் வாழ்ந்தார்கள் என்று ஒப்பீடு செய்ய இவரை போன்றோரும் வேண்டும். அம்மனாக வந்திருந்தால் இதை விட கவனம் பெற்று. இருக்கலாம். செய்வாரா? அண்ணாமலை.

    • @AkilanAkilan-qq9yg
      @AkilanAkilan-qq9yg Месяц назад

      Super Super sir

    • @rprabhu9509
      @rprabhu9509 Месяц назад

      ​@@plpazhanisamy6003
      Yapadee valartha mahalai
      Kalyaan thandi yaa urvu
      Manaivee thunaivee
      Page no 21 yacha

  • @tckumar
    @tckumar Месяц назад +6

    நான் கூட செம்மறி ஆடு கம்பளியோன்னு நினைச்சேன்.பருத்தி நூலா அது.!!!😅😊

  • @RajaRaj-tn5ir
    @RajaRaj-tn5ir Месяц назад +5

    ஆடு ஆறு படைவீட்டுக்கு போறான் என்ற செய்திவந்தவுடன், அங்கு உள்ள தொழிலதிபர்கள் பயந்து போயிருக்கார்கள், கலெக்‌ஷன் போட்ருவான், நடைபயணம் மாதிரி

  • @valentinearokiaraj8180
    @valentinearokiaraj8180 Месяц назад +18

    ஆக படித்தவன் செய்கிற வேலையில்லை என்று சொல்ல வருகிறீர்கள்,அப்படித்தானே?

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir Месяц назад +3

      படிக்காதவனும் இதை செய்யமாட்டான், மனநிலை திரிந்தவன்னு சொல்லவர்ராங்க

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 Месяц назад +2

    Excellent video to laugh and enjoy.

  • @Zafi897
    @Zafi897 Месяц назад +52

    ஆடு கோமாளி பய என்று நிரூபித்து விட்டான்

  • @RamJan-i7l
    @RamJan-i7l Месяц назад +1

    Super comedy Annamalai.

  • @AmirRaj-zw6kh
    @AmirRaj-zw6kh Месяц назад +11

    வேஸ்ட்

  • @thalajevva7207
    @thalajevva7207 Месяц назад +3

    சிரிப்பா அடக்க முடியலடா சாமி 😁😁😁

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 Месяц назад +6

    அரசியலில் நடக்கும் அனைத்துவிதமான செயல்களையும் படத்தோடு விளக்கிட, ஊடகங்களுக்கு , வடிவேலுவின் நடிப்புக்காட்சிகள் உதவுகின்றன.

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir Месяц назад

      கவுண்டமணியின் வசனமும்தான்

  • @sourbanu7992
    @sourbanu7992 Месяц назад +1

    சூப்பர் காமடி

  • @abiabi-y1t
    @abiabi-y1t Месяц назад +6

    Super

  • @johnisaacpushparaj3410
    @johnisaacpushparaj3410 Месяц назад +1

    Semma comedy bro seripai adaka mudiyala

  • @VsanthiDevakumarVasanthiDevaku
    @VsanthiDevakumarVasanthiDevaku Месяц назад +1

    வயிறு வலிக்குது அண்ணா

  • @kathir1403
    @kathir1403 Месяц назад +4

    முடியல டா சாமி 😀😀😀

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 Месяц назад +4

    L R Easwari humming , T R mouth music Super .

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 Месяц назад +6

    வடிவேலு
    நடிகர்
    பாஸ்கர்
    நடிகர்கவுண்டமணி
    இவர்கள்நினைவுக்கு
    வருவார்கள்
    தம்பிஅண்ணாமலைக்கும்
    காமிடியனா
    நடிக்கவாய்பு
    காத்திருக்கிறது
    சந்திரபாபுசார்பாடிய
    பாடல்தான்
    நினைவுக்குவருகிறது
    சிரிப்புவருதுசிரிப்பு
    வருது
    அண்ணாமலையை
    சிரிப்புத்தான்வருது
    😄😄😄

  • @selvane9819
    @selvane9819 Месяц назад +3

    Finally Mr Nanjil Sir cannot control his laughing

  • @ninanina6074
    @ninanina6074 Месяц назад +1

    Super 🎉🎉

  • @mercyrao2385
    @mercyrao2385 Месяц назад +1

    Sampath, Sir... always bang on...😂😂😂

  • @johnsonselvakumar5403
    @johnsonselvakumar5403 Месяц назад +3

    Semma comedy.

  • @lawrencelawrence6532
    @lawrencelawrence6532 Месяц назад +7

    இன்று முதல் சாட்டை என அழைக்கப்படுவீர்.

  • @ChandrababuR-j8z
    @ChandrababuR-j8z Месяц назад +10

    நல்ல editting

  • @uthreegod6007
    @uthreegod6007 Месяц назад +9

    Vera level 🎉 editing bro na romba sirichitta.

  • @andrewmichael3331
    @andrewmichael3331 Месяц назад +1

    ஐயா என்னால் முடியவில்லை 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @anandhanthangavel2326
    @anandhanthangavel2326 Месяц назад +1

    நான் ஒரு ஆகச்சிறந்த கோமாளி என நிறூபித்த தருனம்

  • @kdharmarajan1078
    @kdharmarajan1078 Месяц назад +7

    எல்லாம் (பூ)நூல் தான்...

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw Месяц назад +4

    ஒரு பக்கம் இஸ்லாமியர் என்றும் ஒரு பக்கம் கிறிஸ்தவர் என்றும் ஒரு பக்கம் முருகன் மாநாடு என்ற நாடகம் நடக்குது.

  • @mohammedsaleem-dh8eq
    @mohammedsaleem-dh8eq Месяц назад +6

    குஜராத் மாடல் சாட்டை

  • @abdulrafiq500
    @abdulrafiq500 Месяц назад +1

    Sathya maga
    Romba naaluku appuram kekka pottu sirichitean
    Ki😂😂😂😂😂😂😂😂😂😂
    Vera level
    Final information vazha palathula ooosi

  • @Ganess.N
    @Ganess.N Месяц назад +1

    ஐயா தயவு செய்து பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து தூக்க வேண்டாம். திமுக 2026 இல் மீண்டும் ஆட்சிக்கு வரும் வரை காத்திருக்கவும் ❤❤

  • @kumara6621
    @kumara6621 Месяц назад +2

    அண்ணாமலை வந்ததிலிருந்து நல்ல டைம் பாஸ் பா

  • @vasijothidam973
    @vasijothidam973 Месяц назад +1

    சாட்டையுமில்லை சவுக்கு மில்லை அதன் பெயர் தூள்பறா என்பது இது எங்கள் ஊரில் திருவிழாவின் இறுதி நாளில் மஞ்சள் நீர் விளையாட்டு நடந்து முடிந்தவுடன் ஒவ்வொரு ஆணும் ஆண் குழந்தைகளும் மூன்று அடி பெற்றுக்கொண்டு தாங்கள் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேடுவார்கள்

  • @theking7541
    @theking7541 Месяц назад +1

    6:55 😂😂😂

  • @MuthuLakshmi-jj8mq
    @MuthuLakshmi-jj8mq Месяц назад +2

    சாட்டையும் இல்லை சவுக்கும் இல்லை😅😅😅

  • @hareesselvasingh2445
    @hareesselvasingh2445 Месяц назад +2

    சினிமாவில் நடிக்கும் நகைச்சுவை நடிகர்களின் வயிற்றில் மண்ணைப் போட்டு விட்டார் அண்ணாமலை சார் காரணம் அதைவிட மிகச்சிறந்த நகைச்சுவைகளை யாரும் எழுதி கொடுக்காமலே செய்கிறார்

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Месяц назад +6

    Finally truth revealed about drama🎭 about annamalai😅
    Savukku illai😅
    Saatai ium illai😅😅😅
    Manipur, 😢Gujarat, Mp😢, sheshadri school, 😢
    Srimathi, 😢 bengal doctor, murder,
    Appo annamalai were you being,

  • @sivasivaraj6411
    @sivasivaraj6411 Месяц назад

    முற்போக்கு பிற்போக்கு இதன் இரண்டின் அர்த்தம் இப்பொழுது தான் புரிகிறது.

  • @MohmmadRajap
    @MohmmadRajap Месяц назад +2

    😂😂😂.ம்...நானும் அதேதான் கேட்கிறேன் நெறியாளரை பார்த்து...நீ..யார்...அடிக்கடி அண்ணாமலைக்கு முட்டுக்கொடுப்பதற்கு...?

  • @shahulpdv8738
    @shahulpdv8738 Месяц назад

    👍👍👍

  • @subramani1721
    @subramani1721 Месяц назад

    2024 ன் சிறந்த நகைச்சுவை நடிகர் அ மலை

  • @AlomRaja-n3j
    @AlomRaja-n3j Месяц назад +13

    பருத்தி வீரன் enru alaikka paduvaai

  • @ChristopherJohn-x3l
    @ChristopherJohn-x3l Месяц назад +1

    ஆட்டின் குடும்பத்தை கவனிப்பது

  • @albertstephen3615
    @albertstephen3615 Месяц назад +3

    Seema comedy piece Annamalai ji. Try someother tactics in Tamilnadu. All the best.

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 29 дней назад +1

    நாஞ்சில் நாட்டின் அவமானம் சம்பத் இல்ல சாபம்

  • @dalvinandfriends7
    @dalvinandfriends7 Месяц назад +4

    நூற்றாண்டின் தலைசிறந்த காமெடியன்.....அண்ணாமலை தம்பி மலையான தருணம்

  • @jacquelinemiranda3708
    @jacquelinemiranda3708 Месяц назад

    Fist bump, high five to both Nanjil Sampath, & the interviewer 🎉🖤❤

  • @rajanraja4402
    @rajanraja4402 Месяц назад

    meems create supper

  • @MohmmadRajap
    @MohmmadRajap Месяц назад +3

    எதிர்பார்க்காத அவமானம்...!

  • @TMurugesan-f6h
    @TMurugesan-f6h Месяц назад +10

    ஆக மொத்தம் BJP க்கு பாடை கட்டிவிட்டான்.

  • @adkadk6261
    @adkadk6261 Месяц назад

    கட்டிப்புடி கட்டிப்புடி டா வா...😂😂😂😂 ஐயோ... சாமி.. முடியல...😅😅😅😅

  • @buvaneswarim5021
    @buvaneswarim5021 Месяц назад +2

    பனியன் பீஸாலான சாட்டையா அது 😅😅😅😅😅

  • @UpaisalKarunai-e2c
    @UpaisalKarunai-e2c Месяц назад +3

    அண்ணா, மலை நீ அடிக்க மெய்யான சவுக்கு கேட்டிருந்தா கொடுப்போம்ல? பஞ்சில செய்திருந்தா அதுக்குப் பேரு சவுக்கில்லை.புரியுதா?அறிவாலத்தில இருந்தா அறிவாளி!கமலாயத்தில் இருந்தா கண்டிராவி!!.

  • @jayabagyam2972
    @jayabagyam2972 Месяц назад

    😂😂😂😂😂😂y😂😂😂

  • @Fnn895
    @Fnn895 Месяц назад +3

    😂😂😂😂😂

  • @jamesragland6077
    @jamesragland6077 Месяц назад +2

    வேட்டியை கழட்டிவிடுவார் நாளை

  • @senthilv1652
    @senthilv1652 Месяц назад

    பங்கம்

  • @Peoplevoice09
    @Peoplevoice09 Месяц назад +2

    AnnaMa-LIE should try Thee kuliyal !!!

  • @srividya9040
    @srividya9040 Месяц назад +1

    Jai Jai annamalai. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @ShamugamPandian
      @ShamugamPandian Месяц назад +2

      Cool Suresh annamalai 😂😂

    • @sappai-n9p
      @sappai-n9p Месяц назад

      Emma iyer ponna ma nee? Avan oru dummy peace ma. 😂😂😂

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 Месяц назад +2

    இதையே மனிபூரில் நடத்திற்க்கு அண்ணாமலை பண்ணி இருந்திருந்தால் உன்ன நல்லவனு நினைத்தி இருப்பேன் ...இது மாதிரி கோமாலி வேலை பண்றதை விட்டுட்டு வேற வேலை இருந்தா பாரு...😂

  • @Venkat-gx5qm
    @Venkat-gx5qm Месяц назад

    2024.ம்ஆண்டின்மிகச்சிறந்தகாமெடி