🔴 🅻🅸🆅🅴 | Kudumba Asirvatha Neram | குடும்ப ஆசீர்வாத நேரம் | September 30, 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • Click the Below link to download our Comforter App👇🏻
    Android: bit.ly/Comforte...
    iOS: apple.co/3l9JLzi
    To send a Prayer Request
    jesusredeems.c...
    For online Shopping
    www.jrbiblewor...
    To Download the Prayer books pdf's
    comfortertv.co...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
    Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeemsministries
    ►RUclips -- bit.ly/2oDt7zk
    ►►►Bro.Mohan C.Lazarus
    ►FACEBOOK -- / bro.mohan.c.lazarus
    ►RUclips -- bit.ly/2prKenU
    ►TWITTER -- / mohanclazarus
    ►INSTAGRAM -- / mohanclazarus
    #familyblessingtime #kudumbaasirvathaneram #mohanclazarus #specialblessings #familyblessing #jesusredeems
    Visit us @ www.jesusredee...

Комментарии • 345

  • @psathya1777
    @psathya1777 10 часов назад +19

    இயேசப்பா வாரம் முழுவதும் வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா பசங்க இரவு படுக்கை சிறுநீர் கழிக்க அப்பா இயேசப்பா பசங்க இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா ஏன் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன வீட்டில் சண்டை பிரச்சினை நடந்து வருகிறது இயேசப்பா வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா ஆமேன் நன்றி🙏💕

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 10 часов назад

      கர்த்தர் ஆசீர்வதிப்பார்

  • @dhanalakshmi3232
    @dhanalakshmi3232 10 часов назад +7

    பிரதர்.நான்.மனகுழப்பத்தில்.உவ்வேன்...ஜெபியுங்கள். .பிதா

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 11 часов назад +5

    இயேசுவே உமக்கு நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம்

  • @SenthilKumar-q5n
    @SenthilKumar-q5n 10 часов назад +4

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்.எங்கள் குடும்பம் ஜெபம் தடையில்லாமல் ஜெபிக்க உதவி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா.

  • @SumithaSumitha-ct2io
    @SumithaSumitha-ct2io 4 часа назад +1

    ஏன்குடுப்பத்தில்பிரச்சினயாய்இருக்குஅதில்இருத்துவிடுதலைய்தங்கப்பா.ஆமென்.ஆல்லேலுயா.ஸ்தேதிரம்

  • @S.EbinazerS.Ebinazer
    @S.EbinazerS.Ebinazer 4 часа назад +1

    என்கணவர் குடிபழக்கத்திஇருத்துவிடுதலைவேண்டும்அதற்கஜெபிக்கவும்இயேசப்பா ஸ்தோத்திரம்

  • @kushpujothi7522
    @kushpujothi7522 9 часов назад +2

    இயேசப்பா என் குடும்பத்தில் சந்தோஷம் சமாதானம் தாங்க இயேசப்பா 😭😭😭🙏😭🙏

  • @mariadominimariadomini9925
    @mariadominimariadomini9925 11 часов назад +2

    என் மதுப்பழக்கம் இருந்து விடுவிக்க வேண்டும் சந்தேஷம் சமரதானம்வேண்டும் இரட்சிப்பு வேண்டும்

  • @RuthGnanamani
    @RuthGnanamani 8 часов назад +2

    குடும்ப ஆசீர்வாத நேரத்தை இன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஆசீர்வதித்து தந்தமைக்கு நன்றி ஸ்தோத்திரம்.

  • @Sagayamary5476
    @Sagayamary5476 8 часов назад +1

    பிரதர் எங்களுக்கு கடன் பிரச்சினை அதிலிருந்து விடுதலைவேணும்ஃஃஃ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @om1949
    @om1949 9 часов назад +2

    எல்லாருக்கும் கடன் சரியாக வேண்டும் ஏசப்பா ஆமென் அல்லேலூயா

  • @verlinsushi9652
    @verlinsushi9652 9 часов назад +2

    இயேசு அப்பா ஒரு நிம்மதி இல்லாத நிலையில் போய் இருக்குது அதில் இருந்து விடுதலை தாருங்கள் இயேசு அப்பா

  • @sunitham-qs8gz
    @sunitham-qs8gz 11 часов назад +2

    மகன் நல்ல முறையில் படிக்க. தேர்வில் வெற்றி பெற. கீழ்ப்படிய குடும்பமாய் இரட்சிக்கப்பட

  • @mettildajesudhas4517
    @mettildajesudhas4517 11 часов назад +2

    பணி வரன் முறை டிஇஒ சார் தரணும் ஜெபியுங்க தயவுகூர்ந்து

  • @prabuk6579
    @prabuk6579 10 часов назад +2

    இயேசப்பா நீங்கள் தந்த என் பிள்ளைக்கு சுகம் தந்தீர் ஸ்தோத்திரம் நன்றி..

  • @kushpujothi7522
    @kushpujothi7522 9 часов назад +1

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள தரித்திரம் நீங்க உதவி செய்ங்க இயேசப்பா 😭😭😭😭🙏😭

  • @manimegalai9689
    @manimegalai9689 10 часов назад +1

    இயேசப்பா அனைவரையும் வழிநடத்தும் ஆசிர்வதியும் தேவைகளையும் சந்தியும் அப்பா

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 11 часов назад +1

    என் கணவர் ஓட்டு ஆட்டோவையும் பஸ் செய்யும் அதிலுள்ள பிள்ளைகளையும் என் கணவரையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் அப்பா அப்பா

  • @SelvamSelvamarthi
    @SelvamSelvamarthi 10 часов назад +2

    இந்த காலை நேரத்தில். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @thayammasridavi8210
    @thayammasridavi8210 9 часов назад +1

    இயேசப்பா எல்லா குடும்பத்தையும் கர்த்தர் ஆசிர்வதித்து கிருபையால் பெருக பண்ணும் படி ஜெபிக்கிறோம் ஆமென்

  • @gowrimohan8222
    @gowrimohan8222 11 часов назад +1

    My Family Muzuvathum Jejus Varukaiku Ayathamaga Vendum Samathanam Santhoshamaga erukavendum appa Prachunai maravendum

  • @rajrajah4256
    @rajrajah4256 10 часов назад +1

    Makl. O. L. Paispainna. Chetopi. Thainthaappakku. Nainrii 4:53

  • @gowrimohan8222
    @gowrimohan8222 11 часов назад +1

    My Daughter s RAMAYA Prakash Pranav Roshan Lawanya Praveen Hannah Benzy Spiritual life Valaravendum Suga Balan Arokiyam Vendum appa Samathanam Santhoshamaga erukavendum Financial Problem

  • @gowrimohan8222
    @gowrimohan8222 11 часов назад +1

    My Son Narender Kavita Thrun Roshan Erachipu Adayavendum Pinmartam Adinthu erukirarkaln parents Kitay anbaka Erukavendum Davanai Dadavendum appa

  • @SheebaSekar-w4g
    @SheebaSekar-w4g 10 часов назад +2

    Pavathila irunthu valiya varanum

  • @selvid6571
    @selvid6571 11 часов назад +1

    Ramyaku palaya visayatha maranthu dipresionla irunthu viduthalai kudunkapa

  • @gowrimohan8222
    @gowrimohan8222 11 часов назад +1

    My Daughter Ramya Prakash Son Pranav Roshan 13 years old A D H Sugam Kdikavendum appa Only one Son appa megaum Kavalai Padukirarkal

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 10 часов назад +1

    எங்க பாப்பாக்கு நல்ல ஒரு வேலை கிடைக்க கிருபை செய்ங்க😂😂😂😂

  • @RoxshanroxRoxshanrox
    @RoxshanroxRoxshanrox 10 часов назад +1

    என் மகன் ரொக்சன் தான் என்ன நினைத்தாலும் எனவும் நடக்ரது இல்லை என்று மனவருத்தத்தில் மிக வருத்தத்தில் இரந்து விடலாம்என்று சொல்கின்றார் அப்பா பிதாவே என் மகனின் சிந்தனையை மாற்றி கிருபை செய்யுங்கப்பா

  • @IsaitamilIsaitamil-o1e
    @IsaitamilIsaitamil-o1e 10 часов назад +3

    இயேசப்பா இருக்கு திருமணமாகி ஆறு வருடம் ஆகிறது என் கணவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து ரெண்டு அட்டாக் வந்துருச்சு கர்ப்பத்தில் கணையங்களுக்கு ஆசீர்வதி இங்கேயே இயேசப்பா

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 9 часов назад

      கர்த்தர் ஆசீர்வதிப்பார்

  • @Gunavathi-vo6te
    @Gunavathi-vo6te 10 часов назад +1

    Government job kidaikka jebinkka group 4 result la vetri pera

  • @xtremegamingtamil3925
    @xtremegamingtamil3925 8 минут назад

    இயேசப்பா எப்பொழுது ம் சமாதானமாக இருக்க‌ கிருபை தாரும்.❤❤

  • @saraswathisugumaran8762
    @saraswathisugumaran8762 11 часов назад +1

    Appa en irru kanigalaium ummidum arpanithuvitane vazhinadathum appa amen

  • @gowrimohan8222
    @gowrimohan8222 11 часов назад +1

    My Daughter Ramya Prakash Son Pranav Roshan 9 th STD A D H School Pdikiran Sikiramaka Normal Class Kdikavendum appa

  • @MarryJesus-kl3es
    @MarryJesus-kl3es 8 часов назад

    Vanathilum.boomiylum.sagalaathigaram.padaitha.yennallathagapaney.umakku.sothiram..yennaikaividathavaray.kodisothiram.nandri.yesuappa

  • @MaryMani-gs1ii
    @MaryMani-gs1ii 10 часов назад +1

    Amen 🙏 ennaku two girls one son erukanka nanum en pillaikalum umaku peruyamai satceyai vaza kerubai saium appa

  • @SujiArun-km9sz
    @SujiArun-km9sz 10 часов назад +1

    Praise the lord pastor kadan prachanaill vidudala pera prayar Pannuge pastor

  • @kr.selvamdhanalakshmi2599
    @kr.selvamdhanalakshmi2599 10 часов назад +1

    Magan santhoskannaa magal hema haritha keelpadiya arokiyam protection thirumanam nadakka appaa ammaa pillaikal oruyidathil irukka idinthukondirukkira veedu katta bankla adaku vaitha nagai thiruppa

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 11 часов назад +1

    இந்தவாரம் முழுவதும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

  • @glorystephenn6214
    @glorystephenn6214 10 часов назад +1

    Thankyou jesus very usefulblessed Kudumba Asirvatha Neram AmenHalleluya 🙏❤️👍👌😘😄😂😊

  • @hepsibaparameshwari7305
    @hepsibaparameshwari7305 10 часов назад +1

    Appa en maganuiku nalla velai kidaiikka veendum please pray for my family

  • @sagayadevi4918
    @sagayadevi4918 11 часов назад +1

    என் கணவர் இரவில் நிர்வானபடம்பார்க்கிறார்

  • @ThilagavathyKennady
    @ThilagavathyKennady 11 часов назад +1

    இயேசுப்பாஎன்கடன்பிரச்சனைஎன்னால்தாங்கமுடியவில்லைசாமிஇயேசுப்பாதினதினமும்போரட்டதான்சாமிஇயேசுப்பாஎன்னைமிறிதவறானமுடியுஎடுத்துவிடுவேன்என்றுபயமாக இருக்கிறதுஇயேசுப்பா

    • @nishaevangeline4306
      @nishaevangeline4306 10 часов назад

      இயேசப்பா உங்கள் கடன் பிரச்னைகளை இல்லாமல் போக பண்ணுவார்.அவரை மட்டும் உறுதியாக பிடிச்சிக்கோங்க..

  • @SumithaSumitha-ct2io
    @SumithaSumitha-ct2io 4 часа назад

    இயேசப்பாஏன்குடுப்பத்தில்சம தனம்இருக்கவேண்டும்குடுப்பமகாஜெபம்பண்னவேண்டும்

  • @sophiy.j2334
    @sophiy.j2334 11 часов назад +1

    🙏🙏 thank you lord jesus 🙏🙏 pls pray for my family domnick tanu meenu amul shanth manjula seeli priyanka for good health nd wealth🙏🙏

  • @sheelabharathiramesh8012
    @sheelabharathiramesh8012 10 часов назад +1

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா 🙏🙏

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 11 часов назад +1

    டிரைவர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமப்பா

  • @sivaramu4537
    @sivaramu4537 11 часов назад +1

    கர்த்தரே என் பாவத்தை மன்னியுங்கள்

  • @ashadevi5139
    @ashadevi5139 11 часов назад +1

    Praise the Lord Jesus Redeems prayer team. Thankyou all for your feevant prayers. God bless you all. Halleluiah. Amen.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mohandevaraj6280
    @mohandevaraj6280 10 часов назад +1

    FBA/003415.pray for me give me health🦀🦀🦀🦀. Amen🙏 hallelujah hallelujah.

  • @hepsibaparameshwari7305
    @hepsibaparameshwari7305 10 часов назад +1

    Appa en kanavarai viraivi ratchum sawami

  • @mohandevaraj6280
    @mohandevaraj6280 10 часов назад +1

    Praise the Lord Jesus Christ amen🙏 hallelujah hallelujah🙌 aysu app give me work🚗🚗 give me strength💪 amen🙏 hallelujah hallelujah🙌

  • @abithap6091
    @abithap6091 10 часов назад +1

    Enaku oru nalla kudumpathai tharum appa

  • @henrynadar7699
    @henrynadar7699 13 часов назад +3

    Thank you Jesus for this new Day

  • @sagayadevi4918
    @sagayadevi4918 11 часов назад +1

    என் கணவர் இரச்சிப்பு அடைய

  • @kushpujothi7522
    @kushpujothi7522 9 часов назад

    இயேசப்பா என் கணவர் மற்றும் என் மகன் மோஹித்தை இரட்ச்சிக்கப்பட உதவி செய்ங்க இயேசப்பா 🙏😭😭😭😭😭😭

  • @IsaitamilIsaitamil-o1e
    @IsaitamilIsaitamil-o1e 11 часов назад +2

    என் அப்பாவுக்கு கேன்சர் அதிலிருந்து விடுதலை கொடுங்க இயேசப்பா

    • @kumarlathapricelord9987
      @kumarlathapricelord9987 10 часов назад

      எனக்கு விடுதலை கொடுத்த இயேசப்பா உங்க அப்பாவுக்கும் விடுதலை கண்டிப்பாக கொடுப்பார்

  • @PrashanthRoche-bu7mf
    @PrashanthRoche-bu7mf 10 часов назад +1

    Prashanth
    Pallimunai East
    Mannar
    41000
    Sri lanka

  • @reenijoseph8136
    @reenijoseph8136 10 часов назад +1

    மகள் நல்ல முறையில் படிக்கணும்

  • @malaswamy2154
    @malaswamy2154 10 часов назад +1

    Thank you Jesus for healing my husband Devprakash.
    Continue to uphold my husband to resume back for ministry work,anna prayfor financial blessings and our own house.

  • @Amutha-b5u
    @Amutha-b5u 3 часа назад

    இயேசுப்பாஎன்கணவர்குடிபழக்கத்தைவிடஜெபிக்கவு

  • @MeenaRabi-p5r
    @MeenaRabi-p5r 10 часов назад +1

    Reyon,Ranya sinius problem, allergy problem prayer pannuga 🙏❤️

  • @bhuvana600
    @bhuvana600 8 часов назад

    ஏசு வே, என் மகன்,திருமணம், நல் ல முறையில்,நடக்க வேண்டும்,அப்பா ஆசிர்வாதம்,தாருங்கள்,அப்பா,நன்றி ஏ சு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @SuryasuryaMuthu-vd1hh
    @SuryasuryaMuthu-vd1hh 11 часов назад +1

    kulandai pakkiam kidaikka seiga

  • @PrasanthDaniel-n5e
    @PrasanthDaniel-n5e 7 часов назад

    ஆமென் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இந்த திங்கட்கிழமை ஆசீர்வதிப0
    வைங்கப்பா

  • @gowrimohan8222
    @gowrimohan8222 11 часов назад +1

    App my Family Muzuvathum Epidithsn agavendum

  • @om1949
    @om1949 9 часов назад

    எல்லாரும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @davidpackiakumar2129
    @davidpackiakumar2129 10 часов назад +1

    Dear brother kindly pray for my health since I couldn't walk freely due to fall from the steps of my house Rev David packiakumar Ramnad

  • @kollarugaming7049
    @kollarugaming7049 10 часов назад +1

    Pls pray for my husband senthil salvation and my two sons hemanth sam health and also education pls help me daddy🙏🙏🙏🙏 amen hallelujah🙏🙏🙏

  • @om1949
    @om1949 9 часов назад

    எல்லாரும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @vijayanadar2639
    @vijayanadar2639 6 часов назад

    Amen appa amen en husband santhiya kavin my sister bro enga appa nalla nadakanum yesappa prayer pannuga pastar appa ❤❤❤❤❤❤❤kodi nandri kodi nandri kodi nandri kodi nandri kodi nandri kodi nandri kodi nandri kodi nandri kodi nandri kodi 😢😢😢😢😢😢😢😢😢

  • @jeromegrigg4046
    @jeromegrigg4046 7 часов назад

    2 வருடங்கள் நாங்கள் ஒன்றாக இல்லை என் மனைவியுடன் என் குடும்ப வாழ்க்கை ஒன்றாக இருக்க தயவுசெய்து பிரார்த்தனை செய்யுங்கள்

  • @stellasam6202
    @stellasam6202 Час назад

    Esapa enoda renewal process, travel booking,msp update, competency finished ellavatiym nalla padiya mudichut thanga esuvin namathil amen

  • @gracethenmozhi3678
    @gracethenmozhi3678 10 часов назад +1

    Thank you Lord for this month blessings🙏🙏🙏🙏 Amen

  • @om1949
    @om1949 9 часов назад

    எல்லாருக்கும் வேலை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @SanjuSanju-ss8wi
    @SanjuSanju-ss8wi 2 часа назад

    ஆமேன்❤❤❤❤❤❤🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏🙏🙏🙏🙌🙌🙌🙌

  • @saruputheenSaruputheen-ul9pw
    @saruputheenSaruputheen-ul9pw 10 часов назад +1

    Ameen ameen ameen ameen ameen 🎉🎉🎉🎉🎉🎉

  • @skala7256
    @skala7256 8 часов назад

    அப்பா பிதாவின் குமாரனே எனக்கு இரங்கும் இக்கட்டிலிருந்து என்னை காப்பாற்றுங்க பணத்தேவைகளை சந்தியும் அப்பா உம்மையல்லால் நான் எங்கே போவேன் அப்பா இரங்கும் தகப்பனே

  • @anianianiani2680
    @anianianiani2680 6 часов назад

    என் கணவருக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்க ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 பிள்ளைகள் நன்றாக படிக்க கீழ் படிய ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 சொந்த வீடு கட்ட ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 பண பிரச்சினை மாற ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 என் குடும்பத்தில் தூக்கம் எல்லாம் சந்தோஷமாக மாற ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 வியாதிகள் நீங்க ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏

  • @KavitaDevdash-q6r
    @KavitaDevdash-q6r 10 часов назад +1

    Kavita devdas daughter jenifer son isaac pray for my family

  • @ANGEL12174
    @ANGEL12174 6 часов назад

    En kanavar per Sathish Babu, pirinthu vitom... Sera jebiyungal... 😭

  • @muthulatha2341
    @muthulatha2341 8 часов назад

    இயேசப்பா என் மகள் எப்சிபாவுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க கிருபை செய்யுங்கள் இயேசப்பா

  • @sagayadevi4918
    @sagayadevi4918 11 часов назад +1

    எனக்கு மனநிம்மதிதாறும்

  • @om1949
    @om1949 9 часов назад

    இந்த மாதம் டெலிவரி எல்லருக்கும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @bharathrajavadingadu
    @bharathrajavadingadu 12 часов назад +1

    Praise the Lord Brothers and Sisters 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kushpujothi7522
    @kushpujothi7522 9 часов назад

    இயேசப்பா இந்த நாளை காண கிருபை தந்ததற்காக உமக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @shobhaganapathi6600
    @shobhaganapathi6600 11 часов назад +1

    Brother please pray for my daughter Priyadarshini bless the work take baptism for her health and higher studies get good job in abroad

  • @om1949
    @om1949 9 часов назад

    எல்லாரும் தேசத்தில் பாதுகாப்பு தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @om1949
    @om1949 9 часов назад

    எல்லாரும் தேசத்தில் பாதுகாப்பு தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @om1949
    @om1949 9 часов назад

    எல்லாரும் வாலிபர் பசங்க ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @jershanajershana9395
    @jershanajershana9395 3 часа назад

    Eassapa entha varathin thavaikal anythayum santhungappa samathanam thangappa

  • @GloryMaha-jp5yl
    @GloryMaha-jp5yl 8 часов назад

    Pray please enga veedu madila veedu katta money thevai santhigapada சரவணனுக்கு நங்க கடன் குடுக கடன் அடிய அப்பா ஹெல்ப் panugapa

  • @gunasegaran.9868
    @gunasegaran.9868 11 часов назад +1

    Watching from Baharin Amen 🙏🏻

  • @om1949
    @om1949 9 часов назад

    இந்தியா தேசத்தில் மதுபான கடைகள் அடக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @Shane-hp6ky
    @Shane-hp6ky 11 часов назад +1

    Brother,
    My husband does beyond the limit. I am not able to bear. He drinks and tries to kill others. For money he breaks all things at home. Bayama iruku brother.

  • @shobhaganapathi6600
    @shobhaganapathi6600 11 часов назад +1

    Brother please pray for my son and daughter in law to lead happy life with Jesus and son is doing catring son to stop drinking ad smoking bless grand daughter

  • @stellasam6202
    @stellasam6202 Час назад

    Veetla samathanam thanga santhosam thanga azervathinga amen happy ah India poka help panunga I'm not alone neenga enkooda erukanga amen

  • @ajithac5415
    @ajithac5415 11 часов назад +1

    God bless my mother... she is going to hospital please heal my amma completely arbhutham seinga appa please

  • @om1949
    @om1949 9 часов назад

    எல்லாரும் குழந்தை நலமக இருக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @pratheesh1970
    @pratheesh1970 9 часов назад

    My son pratheesh paddipu Asiervathikkapadavum paathukakapadavum college fees katuvatherkana thevai santhikkapadavum