யாழ்ப்பாணத்து பருப்பு கறி | How to Make Jaffna Style Masoor Dal Curry | Srilankan Jaffna Dal Curry

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Support our New RUclips Channel KK FOOD N TRAVEL ------) bit.ly/KKFOODN...
    SUBSCRIBE for more such Videos: / @kkfoodntravel
    SUBSCRIBE for more such Videos: bit.ly/Katrathu...
    Follow us: / katrathukaialavupandi
    Follow us: Twitter: / kkaialavu
    Like us: Facebook: / katrathukaialavu
    TO Promote your videos contact: KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : +919500 007 195
    WATCH ENJOY & SHARE!

Комментарии • 283

  • @arulmaniism
    @arulmaniism 3 года назад +23

    நெகிழ்வான தருணம் பாண்டி சகோ.... பார்வையற்ற ஐயாவையும், பார்வை குறை கொண்ட அம்மாவையும் கண்டு அழுது விட்டேன். நன்றி...,உங்கள் சேவைக்கு வாழ்த்துகள்

  • @KrishnaVeni-kl2wb
    @KrishnaVeni-kl2wb 3 года назад +49

    இதைவிட சந்தோஷம் வேறு ஏது 🙏🙏 ஸ்பான்சர் பண்ற நல்ல உள்ளங்களுக்கு நல்வாழ்த்துகள் 🙏 சரியான இடத்திற்கு கொண்டு சேர்க்கும் டீம் சகோதரர்களுக்கு 🙏🙏

  • @user-vg8pp2hy8l
    @user-vg8pp2hy8l 3 года назад +5

    நான் யாழ்ப்பாணம் தான் உறவுகளே நன்றிகள் 😍😍😍😍😍

  • @sugan7087
    @sugan7087 3 года назад +19

    உண்மையா இந்த வேலை உயிர் போய் உயிர் வரும் 😭😭😭😭 ஏன நா அந்த வேலை பாத்துருக்கேன் எங்க அம்மா அப்பா எல்லாம் பார்த்துருக்கம் 26 வருஷம் ரொம்ப கஷ்டம் 😭😭😭மறக்க முடியாது அந்த அளவுக்கு வலிக்குது அந்த நாட்கள்

  • @user-dy6dp2re1j
    @user-dy6dp2re1j 3 года назад +2

    நண்டு சேகர் சென்ட்ராயன் combination Super

  • @a2009shok
    @a2009shok 3 года назад +22

    டீம்ல புது வரவா "டக்கர் " .....சூப்பர்

  • @Xman-h2z
    @Xman-h2z 3 года назад +5

    அந்த பசியோடு இருந்த மக்களுக்கு அருமையான விருந்து. .. சூப்பர் சூப்பர்.. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.. நன்றி..

  • @samraj8720
    @samraj8720 3 года назад +3

    உங்கள் டீம் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும்

  • @santhiravathani5810
    @santhiravathani5810 3 года назад +17

    அண்ணா நீங்கள் யாழ்ப்பாண சமையல் மட்டும் தானா மட்டக்களப்பு சமையலை தெரியாதா அண்ணா🇱🇰🇱🇰👌👌

  • @rajiniprasath7398
    @rajiniprasath7398 3 года назад +1

    அருமை அருமை 👍
    யாழ்ப்பாணம் வாசனை தெரிகிறது . ம்ம்...

  • @yathuyathu8825
    @yathuyathu8825 3 года назад +6

    Love from Srilanka❤💛🇱🇰🇱🇰

  • @Regiranji1417
    @Regiranji1417 3 года назад +5

    Ur master is so talented
    And like 2 comedians😘😘😘😘
    Love u all

  • @kkias25
    @kkias25 3 года назад

    இது தான் டா உண்மையான சந்தோசமே

  • @mugeleswaranwaran9082
    @mugeleswaranwaran9082 3 года назад

    எப்போதும் போல உங்களுடைய காணொளியை மிக அருமையாக இருக்கிறது.... உதவி செய்த உள்ளங்களுக்கு மிக்க மிக்க நன்றி
    மற்றும் உங்களுடைய உதவி மிக மிக அருமை. மீண்டும் அடுத்த காணொளியில் சந்திப்போம். அதுவரை மலேசியாவிலிருந்து முனீஸ்வரன்

  • @vsivas1
    @vsivas1 3 года назад +4

    அருமை,அருமை.
    மேலும் கூடுதலாக தமிழில் பேச முயற்சி செய்யுங்கள்.
    தமிழ்நாட்டிலேயே தமிழுக்குப் பஞ்சமா?
    வாழ்த்துக்கள்.

  • @dilasathi2663
    @dilasathi2663 3 года назад +11

    நீங்கள் செய்த முறையில் யாழ்ப்பாணதில செய்யுறேல்ல

  • @RajKumar-hl3jq
    @RajKumar-hl3jq 3 года назад +2

    சிரித்தாலும்😄😄
    தானாக கண் கலங்குகிறது அண்ணா 😭😭😭
    உங்களுக்கும் உங்க டீம் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் அண்ணா 👍👍👍

  • @g.m2168
    @g.m2168 3 года назад

    அண்ணா அருமை நான் நேற்று சமைத்து பார்த்தேன் Vera 11

  • @kuwaitlifedriver..0070
    @kuwaitlifedriver..0070 3 года назад +2

    அவர்கள் வாழ்த்தியது போல் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்

  • @Kriya81
    @Kriya81 3 года назад +1

    Fantastic!..... Love the way food is not being wasted and given wholeheartedly to the entire community. There is no falsehood in your service...its really heartwarming to see the KK team serving those in need without any flaws.....God bless you guys always!

  • @ArunKumar-oz3jj
    @ArunKumar-oz3jj 3 года назад +3

    Nalla manasu na ungaluku lam nalla erupinga Ellarum 😍💪🏼💥 Kk team Semma Ninga

  • @sridhara.sridhar4855
    @sridhara.sridhar4855 3 года назад

    Unkal vedio parkurappo manasu relax ahuthu na ,pandi,saker ,senrayan,sang , always team work

  • @user-ys8dg2fm9f
    @user-ys8dg2fm9f 3 года назад +5

    டக்கர் பாய் அழகு❤❤

  • @mk.vidhyabaazi6493
    @mk.vidhyabaazi6493 3 года назад

    Neenga Nalla irukanum kadavul ungala ellaraiyum Nallabadiya veppanga ivlo peroda pasiya theertha ungaludaiya channel menmelum valara vaazhthukal

  • @ammusoundira2815
    @ammusoundira2815 3 года назад

    Anna naa Srilanka jaffna curry endathum vanthuten😍

  • @gokulandavid8403
    @gokulandavid8403 3 года назад

    I am srilankan . I like to see this curry . Good luck

  • @loney37
    @loney37 3 года назад

    மட்டக்களப்பு சிறப்பு கறி... tilapia மீன் பெரரித்து குழம்பு

  • @gunaseelanm3479
    @gunaseelanm3479 3 года назад +1

    Sendrayan Anna no 1fan

  • @amarsaran619
    @amarsaran619 3 года назад

    உங்க வீடியோக்கு தான் காத்துட்டு இருந்தேன்

  • @maranmani9852
    @maranmani9852 3 года назад +2

    Super nhanum jalphanam than

  • @rajeshp9597
    @rajeshp9597 3 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @abigailkrishnan1721
    @abigailkrishnan1721 2 года назад

    Tks chef ur explanation supper c yummy 😋

  • @baskarbaskar110
    @baskarbaskar110 3 года назад +1

    Your teams hard work congratulations

  • @ravisankar3887
    @ravisankar3887 3 года назад

    Hai nanbarkale supper naan srilanka naan India vandal ungaly vandu paarttu sila naatkal ungalodu payanikka mudiyuma

  • @Vinobabi
    @Vinobabi 3 года назад

    Nan ellam en sontha nadu engada naddu parupu kari. Seythu emkku santhosham nalla seythu irukinka ungada channel pakiranan

  • @sheikmd650
    @sheikmd650 3 года назад

    இது போன்ற இன்னும் பல மக்களுக்கு உணவளிக்க கூடிய பாக்கியத்தை எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் தர வேண்டுகிறேன்.

  • @st.maryshome3448
    @st.maryshome3448 3 года назад +1

    Unga vedio la sirippu satham nil.
    Maranathai pathi pesarathu migavum athigam airuchu. Athilum sekar ithanai kandikkama.
    Mooththavar thanea.
    Sekar ithanai pesuvathu thavarapadalayat😔

  • @mariasylvia826
    @mariasylvia826 3 года назад +1

    Super brother's , continue your good work.

  • @minairfan5883
    @minairfan5883 3 года назад

    Anna sathiyama mudiyala sirichu sirichu vairu valikuthu eppothum pola ultimate comedy and Samayal Anna all the best and god bless you and your team and family

  • @rameshkumar-ft8xj
    @rameshkumar-ft8xj 3 года назад

    Romba nalla pandrenga . Vazthukal kk team . My wishes to all of you ❤️

  • @ITVSuganthan
    @ITVSuganthan 3 года назад

    Nama oor la Kothamalli podu enakku theriya 🙆‍♂️😂 oru velai unka videos pattu ippa poda palakidankanu naikkuran 💯👍💪

  • @vartharajraj7210
    @vartharajraj7210 3 года назад +2

    God Bless to KKA team 🙏🙏

  • @ajithkumarkumar4940
    @ajithkumarkumar4940 3 года назад +1

    பத்மா
    கற்றது கையாளவு சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @kuppusamyr4976
    @kuppusamyr4976 3 года назад

    Camara Quality suppar anna

  • @vasanthadevisaparaththinam9559
    @vasanthadevisaparaththinam9559 3 года назад

    Anna nang thakkali podurathilla paruppu curry ku nan jaffna than .okay brother's pravajilla engada muraijil samththu intha ulaga makkalukku video poddurukryng thanks 😊🙏

  • @aaatamilchannel2630
    @aaatamilchannel2630 3 года назад +3

    Super 👏👏👏 Super place😍

  • @mammamgigolosyoutubersrevi9631
    @mammamgigolosyoutubersrevi9631 3 года назад +1

    Master Chang food preparation will never be bad Pandi Bro. He is a legend....

  • @nareshkattamanchi2276
    @nareshkattamanchi2276 3 года назад +2

    Simply super👍👍👍❤❤

  • @vash-divash
    @vash-divash 3 года назад

    Jaffna roddi puttu and carry try panunka anna

  • @jagadeesanduraisamy7072
    @jagadeesanduraisamy7072 3 года назад

    கஷ்டபடும் குடுபம்பத்தினர்க்கு உணவு திருப்தியாக கொடுத்தமைக்கு உதவி செய்த நல்ல உல்லகளுக்கு வாழ்த்துக்கள்
    தங்களுக்கும் வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @rampriya9892
    @rampriya9892 3 года назад

    Eppadi pattavankaluku Nalla Sapadu Tharuvathu Eathanai punnium periyavarkal Vazthum pothu
    Namma manasu neraiuthu sekar anna sendriyan kalaithalum work pannum pothu Theeya parkiranka villege peoples ku samaithu Asathitinka John Thambi Pandi unka Team ku Vazthukal 👍👍👍👍👍🤔🤔🤔🤔🤔🙏🙏🙏🙏🙏

  • @johnson-ve3xh
    @johnson-ve3xh 3 года назад +17

    அண்ணா எனக்கு தெரிந்து இந்த பருப்பு யாழ்ப்பாண கறிக்கு பயன்படுத்த மாட்டார்கள் ,எங்கள் சமையல் முறையும் வித்தியாசம் .

    • @thivaharan4466
      @thivaharan4466 3 года назад +2

      இல்லை சகோதரா இந்த பருப்பும் பயன்படுத்துகின்றார்கள் ஆனால் அரிதாகவே பயன்படுத்துவார்கள் மற்றும் தக்காளி பயன்படுத்தமாடார்கள்..

    • @user-ms3cq9wb2h
      @user-ms3cq9wb2h 3 года назад +2

      Unakku therinchatha ni panni sapputu avankalukku therinchatha avanka panni sapputuranka

  • @umarabbas5765
    @umarabbas5765 3 года назад

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் நான் பார்த்துவிட்டேன் நண்பர்களே நீங்கள் எல்லோரும் பார்த்து விட்டீர்களா🌷

  • @karudanyt5543
    @karudanyt5543 3 года назад

    Maddakalapu samayal pannunga anna please please

  • @ptpandi9895
    @ptpandi9895 3 года назад

    சூப்பர்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 3 года назад

    Naankal mysoor parupu than jaffnavil kooduthalaka use panuvom.kadaisile than Thalithu koduvom.tomato serpathilai.

  • @suganthansugan91
    @suganthansugan91 3 года назад

    I am sri lankan jaffna nice anna Congratulations I am your follower🙏🙏🙏

  • @anilkumarmickey9754
    @anilkumarmickey9754 3 года назад

    Master Chang, sekar Anna,senrayan Nd pandi anna Nd katrathu kaialavu team u all Vera level 👌👌

  • @mn-jk6hn
    @mn-jk6hn 3 года назад

    Thank i lke taker

  • @Regiranji1417
    @Regiranji1417 3 года назад

    I love ur channel... I will watch continusly

  • @aa1607
    @aa1607 3 года назад

    Super anna
    Love from Sri lanka

  • @queen_of_smilee_23
    @queen_of_smilee_23 3 года назад

    Superb video Arumai

  • @malaraman1246
    @malaraman1246 3 года назад

    Valthukallll

  • @tamilselvam8797
    @tamilselvam8797 3 года назад

    Good effort bro...keep it up...

  • @baskars9577
    @baskars9577 3 года назад

    உங்கள் சேவைக்கு வாழ்த்துகள் KK team

  • @user-bk7bz9lt7o
    @user-bk7bz9lt7o 3 года назад

    சிறப்பு மிக சிறப்பு

  • @dhanugiri9704
    @dhanugiri9704 3 года назад

    அருமை உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள் தோழர்களே 👍🙏🙏

  • @kantharajuraju609
    @kantharajuraju609 3 года назад +1

    Brother daily video podunga wait pannite erupe

  • @ramyas4632
    @ramyas4632 3 года назад

    Rasam with parupu kari sapdunga semmaya irukkum👌

  • @muniandyshan3165
    @muniandyshan3165 3 года назад

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @chitarasanchitarasan8545
    @chitarasanchitarasan8545 3 года назад

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்

  • @nagushyam4344
    @nagushyam4344 3 года назад

    Your done a very good job and special thanks for sponsor one kindly request water mattu yellarukku glass separate a kuduthurukkla pavam videola water venumnu kekkuranga evalo panro idha pannamattama pls consider it’s my opinion thappa irundha manichurunga keep going excellent jop love you all

  • @vijaymary6903
    @vijaymary6903 3 года назад

    Daily podunga na

  • @suganthansugan91
    @suganthansugan91 3 года назад

    Jaffna mutton curry cooking please anna I request

  • @kumaraherath334
    @kumaraherath334 3 года назад

    elankai paruppu eppadi ella anna

  • @ramjaci4957
    @ramjaci4957 3 года назад

    Anna ennala mudunjathu like share comment panniten stay blesse.... 👍👍👍

  • @mangoflower100
    @mangoflower100 2 года назад

    அருமை மீனவர்களே, எங்களுக்கு மீன் வேண்டாம். சோறுதான் வேனும்.

  • @anandhkarthick1733
    @anandhkarthick1733 3 года назад

    அண்ணா உங்களது நற்பணி நலமுடன் தொடரட்டும்... எனக்கு மகிழ்ச்சி

  • @suraajraj6585
    @suraajraj6585 3 года назад

    Superb 👍 Anna and team 🙏
    Ealam Raj

  • @kumaraguru3541
    @kumaraguru3541 3 года назад

    Bro nan daily unga video papan bro ❤️

  • @kaniviews-5240
    @kaniviews-5240 3 года назад

    Super...

  • @mydeenimanco8367
    @mydeenimanco8367 3 года назад

    Super anna very v video

  • @kumaraherath334
    @kumaraherath334 3 года назад

    eppadi ella anna enka uruparuppu kari

  • @kavinkkm3219
    @kavinkkm3219 3 года назад +1

    Anna Video Super 👍👍😍😍🥰🥰
    Erode Pakkam Vanga Na Please 😭😭

  • @suryasakthi8978
    @suryasakthi8978 3 года назад

    Kk team live podungha Anna

  • @deiveegandeva8036
    @deiveegandeva8036 3 года назад

    Puthuvaravu daklar super pandhi

  • @g.t.prathap
    @g.t.prathap 3 года назад

    Nice video 👌👌

  • @selladurai3654
    @selladurai3654 3 года назад

    Super

  • @villagefoodchannelps8343
    @villagefoodchannelps8343 3 года назад +1

    Super 👌👌👌👌

  • @shyamalasivakumar4132
    @shyamalasivakumar4132 3 года назад

    Anna 50 members food kudukanuna avlo amount nu sollunga

  • @rahuladidravid8376
    @rahuladidravid8376 3 года назад

    Anna beef biriyani seinga anna

  • @muruganraja1145
    @muruganraja1145 3 года назад +1

    Thank you brothers

  • @kosalairajan5470
    @kosalairajan5470 3 года назад +1

    வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன்

  • @ftixg
    @ftixg 3 года назад +2

    அந்த நாய் குட்டி பார்த்தால் எங்க வீட்டில் உள்ள நாய் குட்டி போல உள்ளது.. அழகாக உள்ளது

  • @rejeshkaliyappan9898
    @rejeshkaliyappan9898 3 года назад

    Hi pro, Na karikudi pro, vedeo Vara lavel

  • @vash-divash
    @vash-divash 3 года назад

    Super anna thank u so much

  • @shyamganeshkandasamy
    @shyamganeshkandasamy 3 года назад

    Master shirt semma mass

  • @thalathavam6488
    @thalathavam6488 3 года назад +1

    Antha painapbel kesari iruntha nalla irunthurukkum

  • @balaguruk4247
    @balaguruk4247 3 года назад

    Takkar super

  • @user-om5wr9jd6p
    @user-om5wr9jd6p 3 года назад +1

    Sekar.... Sentaryeen.... Army.....💗💗💗💗💗