Em Magan Movie Songs | Varaaru Varaaru Video Song | Bharath | Gopika | Vidyasagar | Pyramid Music

Поделиться
HTML-код

Комментарии • 603

  • @j.navaneethakrishnan5489
    @j.navaneethakrishnan5489 2 года назад +90

    மக்க கலகுத்தப்பா வே இந்த பாட்டோட inspiration போல் தெரிகிறது

  • @YuvanYuvan-z6o
    @YuvanYuvan-z6o 7 месяцев назад +7

    2024 இந்த பாடலை பார்க்க சுப்பர்🎉❤🎉❤🎉❤

  • @saravananmk
    @saravananmk Год назад +70

    "செல்வங்களை சேத்தவரு.. செல்லாக் காசா வராரு.." கவிஞர் கபிலன் வரிகள் எளிமையாக வாழ்க்கை உண்மை உணர்த்தி செல்கிறது...

  • @Bhavani1999
    @Bhavani1999 10 месяцев назад +22

    Vidyasagar sir 🎉.. Most Underrated Music Director. Avaroda songs ellame super full Album eh Nalla irukku ..

  • @subash827
    @subash827 2 года назад +315

    4:30 on trending 🔥🔥😊

    • @anandad4559
      @anandad4559 2 года назад +18

      Yes bro dailyum oruthan vaikiran bro mudiyala 🥴

    • @athimahan
      @athimahan 2 года назад +5

      still trending

  • @kandhakumar840
    @kandhakumar840 2 года назад +138

    2:30 Antha lookku 😍😍😍 feel panavangalku tha Antha feel theriyum ❤️😉

    • @vijay-kh2jz
      @vijay-kh2jz 2 года назад +10

      எங்கள தான் யாரும் பாக்குறது இல்லையே 😂😂😂😔🙏

    • @akashsview
      @akashsview 2 года назад

      @@vijay-kh2jz 😂😂😂

    • @ramamoorthyvenkat9365
      @ramamoorthyvenkat9365 2 года назад

      @@vijay-kh2jz me too bro

    • @Niththish-cr6ok
      @Niththish-cr6ok 2 года назад

      💐💐💐💐😘😘😘

    • @kandhakumar840
      @kandhakumar840 2 года назад

      @@vijay-kh2jz😁

  • @gunarajkavi1786
    @gunarajkavi1786 2 года назад +553

    🎀இசை உலகில் மறைக்கப்பட்ட இசை கலைஞன் 🔥👑 vidyasagai 🎹🎼🎵🎵🎺🎸🎸🎻🥁🎷🎹

    • @thalaseenummcolony8480
      @thalaseenummcolony8480 2 года назад +15

      உண்மையான தகவல் 🔥🔥🔥

    • @antonyjayaraj95
      @antonyjayaraj95 2 года назад +14

      உண்மை தான். வித்தியாசாகரின் வித்தியாசமான இசை

    • @mohanakrishnan5597
      @mohanakrishnan5597 Год назад +2

      He proved in gilli and chandramuki 🎉

  • @prakashpandian4764
    @prakashpandian4764 2 года назад +123

    வித்யாசாகர் அடி வேற லெவல் 😍💥💥💥👑

  • @aravinthan.r2194
    @aravinthan.r2194 2 года назад +46

    இந்த பாட்டு கேட்டு ரொம்ப நாள் ஆச்சு இப்போ கேட்கும் போது ஒரு ஆனந்தம்

  • @kumarsiva8886
    @kumarsiva8886 2 года назад +898

    நல்ல நல்ல பாடல்கள் குடுத்தவர் வித்தியாசாகர் அவர்களுக்கு ஒரு அங்கிகாரம் கிடைக்கவில்லை அதுதான் வருத்தம் ஆனாலும் 2022ல் இந்த பாடலை கேட்க வந்த அனைவருக்குமே நன்றி ☺ ❤ ❤ 🙏 ☺, , 👍

  • @rajapriya2531
    @rajapriya2531 9 месяцев назад +305

    2024யாராச்சும் இந்த பாட்டு கேக்குறீங்களா ...ஒரு Like pattan ahha தட்டி விடுங்க ... செல்லக்குட்டிங்களா ....❤❤❤
    Thank U For 100 Likes Thangangala ....😘

  • @tnlogan597
    @tnlogan597 2 года назад +140

    4:17 To 4:52 Nailed it🔥

  • @koppampattyseenu24
    @koppampattyseenu24 2 года назад +53

    சாவு குத்து னா இது தான் நம்ம அடையாளம்... 🔥🔥🔥

  • @muthupandi8594
    @muthupandi8594 2 года назад +344

    மாமன் மகள் என்றாலே தனி காதல்தான் பரத்+கோபிகா=SemaCompo

  • @mygodsmymama8367
    @mygodsmymama8367 2 года назад +1729

    2022 la பாக்கவந்த 90's ku என் மனமார்ந்த நன்றி 🙏🙏🙏

  • @niv6795
    @niv6795 2 года назад +225

    2:28 epic bgm ❤️❤️❤️

  • @kumbibhagam2365
    @kumbibhagam2365 2 года назад +96

    Vidyasagar 🔥

  • @jppragash4788
    @jppragash4788 2 года назад +83

    2022 இல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க.

  • @poppranav9353
    @poppranav9353 2 года назад +21

    Epadi ooru saavu kedaikurathu oru varam🔥 odi vanthu engu ada oothukaga da sangu🔥

  • @dhineshr3040
    @dhineshr3040 2 года назад +56

    0:48 enna bgm yarakachum theriyuma 🙄!!!,what a bgm ❤️

    • @ramsudhan7
      @ramsudhan7 2 года назад +6

      nandhvanathil oru aandi song bro

    • @PradeepKumar-un2ys
      @PradeepKumar-un2ys 2 года назад +1

      Jigu jikka jigu jikka jikka

    • @ramapandiyankdm2710
      @ramapandiyankdm2710 3 месяца назад

      ​@@PradeepKumar-un2ysஅப்போ அந்த படம் வரல

  • @pondywheeles9770
    @pondywheeles9770 2 года назад +45

    Vidhyasagar 🎶💤⚡💥🔥

  • @bestcollectionmachis6641
    @bestcollectionmachis6641 2 года назад +114

    இந்த பாட்ட கேட்டு மனம் நிறைந்த மகிழ்ச்சி 🤗😂

  • @ragunathangs4877
    @ragunathangs4877 Год назад +25

    3:40 அப்பா 🛵அனுப்பிட்டு எங்கள் தாத்தா இறந்த அப்போ இப்படி தான் ஆடுனோம்😂🎉 ஆனால் அதை பார்க்க தான் கோபிகா இல்லை😂😂 வீடியோவை எடுத்து அப்பாகிட்ட காட்டி திட்டு வாங்கினது தான் மிச்சம்😂😅

  • @k.praveen.s.b8701
    @k.praveen.s.b8701 Год назад +42

    2023இல் இந்த song ஐ யாரெல்லாம் கேக்குறீங்க ♥️☄️☄️🎧🎧🎧....🎉❤

  • @arunpandian1783
    @arunpandian1783 2 года назад +63

    Song Full Vibes 😍 Vidhyasagar 💥

  • @AjithKumar-kd8ec
    @AjithKumar-kd8ec 2 года назад +27

    2006 la nanga tv vaangi cd player la first aa patha movie idhu 😊😊😊😊

  • @n.kalambasha3107
    @n.kalambasha3107 2 года назад +55

    School time Memories 🕺 Miss you my friends ☹

  • @VimalKumar-ik7id
    @VimalKumar-ik7id Год назад +5

    2:28 enna music yaa......🤩

  • @niv6795
    @niv6795 2 года назад +34

    One of the master piece of Vidyasagar ❤️✨

  • @prasanna2354
    @prasanna2354 7 месяцев назад +753

    Any one from 2024😅

  • @shankarthamizh4857
    @shankarthamizh4857 2 года назад +67

    Gives the perfect mood for dance, nice song, brilliant dancing by BHARATH ..

  • @arunprasath3834
    @arunprasath3834 2 года назад +42

    Vidyasagar 😍😍😍

  • @ArunArun-rn8yy
    @ArunArun-rn8yy 2 года назад +7

    2.42 இந்த லைன் மனிதன் எவ்வளவு தான் சொத்து சேர்த்தாலும் அவனுக்கு கிடைப்பது என்னவோ ஆறடி பள்ளம் தான்

  • @dineshs5649
    @dineshs5649 2 года назад +23

    அய்யா போல இல்ல 😂😂😂😂😂🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍👍👍

  • @mohammedyazir8480
    @mohammedyazir8480 6 месяцев назад +15

    Indian 2 Thatha varaaru song pota idhu katuchu , adhavida idhan nala. Irku😅

  • @Fan-of-naayagan
    @Fan-of-naayagan Год назад +16

    Most underrated acter...he need more!!!!❤

  • @rvfilmfactory5319
    @rvfilmfactory5319 2 года назад +76

    #3:44 goosebumps 🔥💥🤩

  • @highwaykings.m.k.9701
    @highwaykings.m.k.9701 2 года назад +8

    boys ரசிகன் எம் மகன் உண்மை யாவே செம நடிப்பு பரத் சூப்பர் நண்பா நான் உங்க மிகப்பெரிய ரசிகன் 🤝👌👌👌👌👏👏👏👏👏

  • @aneesahamed9360
    @aneesahamed9360 3 месяца назад +4

    Perfect replacement for Indian 2 Thatha Vararu song

  • @v-views
    @v-views 10 месяцев назад +23

    Anybody in 2024 ? 🎉

  • @kvivekfx
    @kvivekfx Год назад +6

    கல்லூரி முதலாம் வருடம் 2006இல் திருச்சி மாரிஸ் 70mm திரையரங்கில் பார்த்த திரைப்படம் 😄

  • @செ.தினேஷ்
    @செ.தினேஷ் 2 года назад +19

    Sethavanaiyum elundhu aada vaikum isai parai....Tamil mannuke urithaana isai...

  • @sanachannel5582
    @sanachannel5582 2 года назад +15

    Vidyasagar legend🤯🤯🤯

  • @iamvijayakumar.m
    @iamvijayakumar.m 5 месяцев назад +7

    1:18 Song Start

  • @apratheep9140
    @apratheep9140 7 месяцев назад +2

    முச்சு வாங்குது முருகா

  • @MIENOLA
    @MIENOLA 7 месяцев назад +33

    yaaru paniduvom channel video paathutu inga vandhinga like podunga hukkum❤

  • @Satheesh37
    @Satheesh37 5 месяцев назад +6

    Ithu vae indian 2 potrulkulam in place kadharalz😂😂

  • @vettaitamizhan1556
    @vettaitamizhan1556 2 года назад +7

    Directed by Thirumurugan - 1:50

  • @Anbuselvan-sc9rl
    @Anbuselvan-sc9rl 2 года назад +9

    2023 la pakka vantha center brush vayankalukku en manamarntha 👍👍👍🙏🙏🙏valthugal......🔥🔥🔥

  • @niv6795
    @niv6795 3 месяца назад +2

    3:53 bgm and his expressions.. ❤

  • @manikandan-8889
    @manikandan-8889 2 года назад +21

    That last line ayya m...illa very famous this time 🔥🔥🔥

  • @marir1410
    @marir1410 2 года назад +36

    Bharath sir dance mass 😎

  • @akworks9082
    @akworks9082 Год назад +8

    Vidyasagar Vibe 🎧🎧🎧🎧🎧🎧😇😇😇😇😇

  • @apratheep9140
    @apratheep9140 7 месяцев назад +2

    வாடா மாமா மச்சான் எல்லாம் சாகலாம்

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 19 дней назад +1

    All time favourite song forever ❤🔥

  • @venkateshmandikal8811
    @venkateshmandikal8811 6 месяцев назад +2

    Birth or death, festival or funeral, marriage or old age everything is celebrated in Hinduism!! Sanatan dharma is for happiness!! Pranams.

  • @Kuttypa2627
    @Kuttypa2627 2 года назад +18

    Paaaa wat a lyrics excellent

  • @niyappan9412
    @niyappan9412 2 года назад +13

    Sogam varum pothu intha patta kelunga thannoda sogam ellam parathrum

  • @vijayvirat
    @vijayvirat 2 года назад +8

    2:28 Enna Bgm Da 😌

  • @Dineshkumar-fd7fx
    @Dineshkumar-fd7fx 8 месяцев назад +2

    2024 laum mass song dhan idhu 90s

  • @jadihani2796
    @jadihani2796 Год назад +9

    2023 la பார்க்க வந்தவர்களுக்கு நன்றி 90s கிட்ஸ்ஸ் 🙏🙏😍😍

  • @balajit9556
    @balajit9556 4 дня назад

    கல்யாண சாவுண்டா இப்படித்தான் இருக்கும்... 👍

  • @sandhiyasandi8651
    @sandhiyasandi8651 2 года назад +8

    Enaku Roumba.....poutiycha song Vera level .....Daily 10 Time keppa song

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 4 месяца назад +3

    90s kids vararu vararu
    2K kids thatha vararu

  • @apratheep9140
    @apratheep9140 7 месяцев назад +1

    ஶ்ரீ ராம் சந்தியா ராஜா சுரேஷ்

  • @mariyappanrajendran8373
    @mariyappanrajendran8373 7 месяцев назад +1

    வாக்காளி, vibe materialna ithan, 90s kids oda vibe 🥳🥳🥳

  • @athavanathavan.s8346
    @athavanathavan.s8346 2 года назад +6

    💥vidhyasagar magical....🥰🙏🥰

  • @nithish2588
    @nithish2588 2 года назад +20

    Any 2022 watching this song🎼😍

  • @apratheep9140
    @apratheep9140 7 месяцев назад +1

    முருகா

  • @AkDark4tech
    @AkDark4tech 2 года назад +12

    No 90s we are 2k 🔥🔥 2k la mass 90s la class bro 👍

  • @aruanpandiaruvapandi4019
    @aruanpandiaruvapandi4019 2 года назад +15

    கட்ட பொம்மன் தம்பி ஊமைத்துரை டா🔥🔥🔥🔥🔥

  • @gowthamsiva907
    @gowthamsiva907 2 года назад +20

    Vera level song 💥🥵💯🔥🙋

  • @aravindkumar8253
    @aravindkumar8253 9 месяцев назад +9

    2024 la pakkavanthavanga like pannunga

  • @thiruthiruda5751
    @thiruthiruda5751 6 месяцев назад +33

    Who came here after Indian 2 Thatha vararu song..😂

  • @2616160000
    @2616160000 7 месяцев назад +3

    If Vidyasagar sir perform this song in his upcoming concert then the crowd response will be :)

  • @toroboyvetrimaran4114
    @toroboyvetrimaran4114 9 месяцев назад +1

    2024 ல யும் கேட்போம் இந்த பாடலை...

  • @psych7776
    @psych7776 2 года назад +3

    Intha song ah oru elavu veetula potan anga sethu ponavar elunthu vanthutaru ,கதையல்ல நிஜம்!

  • @mvijay9080
    @mvijay9080 2 года назад +11

    வராரு வராரு
    யாரு வராரு
    தலப்ப கட்டிகிட்டு
    தாதா வராரு
    ஒத்த ரூப பொட்டு வச்சி
    சாமி வராரு
    எட்டுக்காலு வாகனத்த்டில்
    ஏறி வராரு
    ஒய்யாரி சிங்கேரி
    சம்சாரி சோம்பேரி
    இல்லோர்க்கும் உள்ளோர்க்கும்
    இது தானே ஒப்பாரி
    பர பர பர மோளம்
    இது பட்டி தொட்டி தாளம்
    பட பட வெடி போட
    இது பஞ்சாயத்து ரோடு
    பர பர பர மோளம்
    இது பட்டி தொட்டி தாளம்
    பட பட வெடி போட
    இது பஞ்சாயத்து ரோடு
    வராரு வராரு
    யாரு வராரு
    தலப்ப கட்டிகிட்டு
    தாதா வராரு
    ஒத்த ரூப பொட்டு வச்சி
    சாமி வராரு
    எட்டுக்காலு வாகனத்த்டில்
    ஏறி வராரு
    கொட்டாவியய் விடாமாலே
    கொரட்ட சத்தம் இல்லாமலே
    குந்திக்கிட்டு தூங்கராரு
    அழகு ராச
    ஏய் அழகு ராச
    தாதாவோட பேரை வச்சி
    காகாவுக்கு சோறு வச்சி
    மூக்கு முட்ட தின்ன போறோம்
    அழகு ராச
    ஏய் அழகு ராச
    சரனம் -1
    அரண்மனை வீடை விட்டு
    ஆத்தங்கரை வராரு
    ஆறடி பள்லத்துக்குள்
    நாத்து நட வராரு
    அன்னாளும் பொய் சொன்ன
    அரிசன்றன் வராரு
    பட்டினத்தார் பாடுக்கொரு
    பல்லவியா வராரு
    தாரை தப்பட்டைக்குத்
    தலையாட்டி வராரு
    வீதியில ஊரு சனம்
    விஸ்ட்லே அடிக்க வராரு
    ஓடி வந்து இங்கு..
    ஓடி வந்து இங்கு
    அட ஊதுங்கட சங்கு
    பல்லவி:
    பர பர பர மோளம்
    இது பட்டி தொட்டி தாளம்
    பட பட வெடி போட
    இது பஞ்சாயத்து ரோடு
    பர பர பர மோளம்
    இது பட்டி தொட்டி தாளம்
    பட பட வெடி போட
    இது பஞ்சாயத்து ரோடு
    வராரு வராரு
    யாரு வராரு
    தலப்ப கட்டிகிட்டு
    தாதா வராரு
    ஒத்த ரூப பொட்டு வச்சி
    சாமி வராரு
    எட்டுக்காலு வாகனத்த்டில்
    ஏறி வராரு
    சரனம் - 2
    கூத்தியாள வச்சவரு
    கூத்தாடி வராரு
    செல்வங்கல சேத்தவரு
    செல்லாக் காசா வராரு
    பேரு புகழ் கொண்டவரு
    தேருக்குள்ள வராரு
    ஊரு சனம் மதியில
    ஊமை டுரை வராரு
    தோட
    கண்ணாடி போட்டவரு
    கண்ண மூடி வராரு
    ஊதுபத்தி வாசனையில்
    ஊர்வலமா வராரு
    ஐய்ய போல இல்ல...
    ஐய்ய போல இல்ல
    இவர் ஆதி சிவன் புள்ள
    பர பர பர மோளம்
    இது பட்டி தொட்டி தாளம்
    பட பட வெடி போட
    இது பஞ்சாயத்து ரோடு
    பர பர பர மோளம்
    இது பட்டி தொட்டி தாளம்
    பட பட வெடி போட
    இது பஞ்சாயத்து ரோடு

  • @prs7874
    @prs7874 2 года назад +19

    Old memaris this movie👌

  • @PRATHAP26
    @PRATHAP26 2 года назад +36

    Superb song 💙... 💙...
    Bharath one of the finest actor in our industry... 💙...
    But he is not properly utilized 😐😐😐

  • @priyangadevi984
    @priyangadevi984 2 года назад +8

    4:31 💃💃🤩🤩

  • @sevvadaisakthi3737
    @sevvadaisakthi3737 10 месяцев назад +1

    2024 yaruellam intha song kekuringa😊😊😊

  • @TITAN_GAMING_FF143
    @TITAN_GAMING_FF143 8 месяцев назад +1

    4:15

  • @sathishgamingtamil907
    @sathishgamingtamil907 Год назад +20

    2023 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டிங்க ஒரு like போடுங்க...

  • @RS-qk7xf
    @RS-qk7xf Год назад +2

    கமல்ஹாஸன் பாடுன மாதிரி எனக்கு மட்டும்தான் கேக்குதா😆🤔

  • @nagaarjuna8153
    @nagaarjuna8153 2 года назад +12

    2022ல் பாக்கவந்த 2k'sகு வணக்கம்

  • @kalaisingh8899
    @kalaisingh8899 9 месяцев назад +7

    2024 fans assemble

  • @yoganathangr9257
    @yoganathangr9257 2 года назад +4

    🥁😈Last saram intha ulagil shathittha matrum shathikka ninaikkum anavarukkum samarpanam.... 💥🔥🔥💥

  • @balabala-tx6oi
    @balabala-tx6oi 2 года назад +12

    Bharath energetic dance vera level &music mesmerized

  • @dineships6860
    @dineships6860 Год назад +2

    Entha patta kettle good bumps ada ada ena song 🎉

  • @jesuramesh8308
    @jesuramesh8308 2 года назад +4

    Intha brath than return varanum 90% family audience only you want to go chilled to old age same movie want to continue again

  • @Vikash_rksamy
    @Vikash_rksamy Год назад +12

    90's favourite song😇

  • @rajeshmahalingam6014
    @rajeshmahalingam6014 2 года назад +11

    அய்யா போல இல்ல 4:30

  • @s.aravindhansugumar6719
    @s.aravindhansugumar6719 2 года назад +20

    Vera level dance 🔥🔥🔥

  • @sribalaji9339
    @sribalaji9339 6 месяцев назад +5

    Anyone after kadharalz😂😂😂

  • @vinithvinith-pq5gn
    @vinithvinith-pq5gn 5 месяцев назад +1

    Vidhyasagar adii tharamana adiii❤

  • @adharshguna2256
    @adharshguna2256 6 месяцев назад +4

    Who is here after thaaththa varaaru from indian 2

  • @rajkumakumar8420
    @rajkumakumar8420 2 года назад +9

    அருமை பாடல்

  • @ayyappanmdeva
    @ayyappanmdeva Год назад +4

    Bharath Dance 🕺👌🔥

  • @deadcreatortamil5847
    @deadcreatortamil5847 Год назад +3

    2023 la kekum pure 90s ku congratulations 💥💯❣️