Spiritual Crow ,காகம் பற்றி சித்தர் சொன்ன தகவல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • காகம் பற்றி சித்தர்கள் என்ன சொல்லி உள்ளார்கள் என்று பார்க்கலாம்
    ஊழிகாலம் என்று சொல்லப்படும் உலகம் அழியும் காலத்தில் கூட காகங்கள் தன் உள்ளுணர்வு சக்தியால் தப்பித்து விடும்
    இதன் தலை பகுதியில் இரண்டு விதமான அறைகள் உள்ளன
    ஒன்றில் அதன் ஆன்மா அதனை இயக்கும். மற்றொன்றில் பித்ருக்கள் நுழைந்து அதனை இயக்கி தன் சந்ததிகளை காண வருவார்கள்
    சித்தர்கள் கூடு பாய மிக சுலபமான பறவை காகம்தான்
    காகம் தன் உள்ளுணர்வால் எதிர்கால சில முக்கிய விசயங்களை அறிந்து கொள்ளும்
    மேலும் இதை பற்றிய தகவல் நீங்களும் அறிய விபரமாக கூறுகிறேன் கேளுங்கள்
    காகம் ஆச்சர்யப்படும் அளவு அசாத்திய குணங்கள் பல தெய்வ ரகசியங்கள் அதற்கு உண்டு என்றும், மனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் பறவை என்பதையும் நம்மில் பலர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை! பல பிரபஞ்ச ரகசியங்களை அறிய , இயற்கையின் பூரண அறிவை பெற இன்று காகங்களை பற்றி பல அபூர்வ சித்த நூல்களில் சொல்லப்பட்ட ரகசியங்களை தொகுத்து சித்தர்களின் குரல் ஆழமாக பகிர்கிறேன்.
    மனிதர்களின் முகம் மற்றும் முகபாவத்தை வைத்தே அவர்களை எடைபோடும் திறன் காகங்களுக்கு உண்டு.
    மனிதனிடம் இருக்கும் பழக்கங்கள்தான் ஆனால் மெல்ல மெல்ல இதை நாமே பெரிது படுத்துவதில்லையோ என்று தோன்றுகிறது. காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா தெரியவில்லை. ஆனால் உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள் விபத்துக்கள் வீண்பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது.
    செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது. தீராத கடன் தொல்லைகள் புத்திர சந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும் உங்கள் நியாயமான அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது உங்கள் முன்னோர் வழிபாடுதான்.
    #shortsfeed #interview #spirituality #kriyayoga #jeevasamathi #jeevasamadhi #korakkar #tamil #spiritual #bakthi #aanmeegam #tamilnews #tamilnewslive #tamilnewstoday #tamilnewschannel #sithargal #viralnews #trending #trendingnewstamil #dmk #dmknews #admk #admknews #bjp #bjpnews #thanthitv #thanthinews #polimernews #yoga #yogamusic #yogapractice #yogalife #yogaforbeginners #yogainspiration #yogagirl #karma #babaji #babajidarshan #mahaavatarbabaji #spiritualpathtamil
    #சித்தர்கள் #சித்தர்கள்ரகசியம் #சித்தர் #ஜீவசமாதி #ஆன்மிகம் #ஆன்மீகம் #ஆன்மீகம்தகவல்தமிழில் #யோகா
    #கிரியாயோகம் #பேட்டி #தமிழ் #செய்திகள்

Комментарии • 68