பட்ஜெட்டில் வஞ்சகம்! புரட்டி எடுத்த மக்கள்! Budget2024 | Tamilnadu | Nirmala Sitharaman | Modi | Bjp

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • #libertytamil #publicopinion #makkalkaruthu #bjp #bjpgovernment #bjpmodi #modi #modigovernment #modi3 #pmmodi #budget2024 #budgetsession #budgetsession #budget #financeminister #financeministerofindia #finance #financeministry #nirmalasitharaman #financeministernirmalasitharaman #amitshah #indianpolitics #rss #indiaalliance #opposition #rahulgandhi #chandrababunaidu #nitishkumar #andhrapradesh #bihar #nda #ndagovernment #ndavsindia #ndavsindiaalliance #dmk #dmkgovernment #dmkstalin #mkstalin #mkstalingovernment #cm #cmstalin #tamilnadu #floodrelieffund #flood
    பட்ஜெட்டில் வஞ்சகம்! புரட்டி எடுத்த மக்கள்! Budget2024 | Tamilnadu | Nirmala Sitharaman | Modi | Bjp
    Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
    Follow us on,
    Facebook: / libertymedianet
    Twitter: / libertytamil

Комментарии • 192

  • @radhika1984
    @radhika1984 2 месяца назад +23

    தமிழ் நாடு மக்கள் ஒற்றுமையாக போராடவேண்டும்.. நிர்மலா பாட்டிக்கு நிதித்துறை அமைச்சராக பதவி சரியில்லை

  • @elumalaielumalai3259
    @elumalaielumalai3259 2 месяца назад +8

    எதிர்க்கட்சியினர் போராடினாலும் உண்ணாவிரதம் இருந்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஒன்று சேர்ந்து உச்சநீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை ஒன்று சேருவோம் ஜனநாயகத்தை காப்போம்🎉

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 2 месяца назад +34

    ஒன்றிய அரசுக்கு வரி கட்டுவதை தமிழகம் புறகனிக்கவேண்டும்.

    • @perumallakshmanan1450
      @perumallakshmanan1450 2 месяца назад +1

      முதலில் குன்றிய அரசு வரி வாங்குவதை நிறுத்தட்டும்

    • @SarathkumarSandeepkumar
      @SarathkumarSandeepkumar 2 месяца назад

      @@perumallakshmanan1450 என்ன டா சொல்லவர

    • @periasamisami2444
      @periasamisami2444 2 месяца назад

      Evanume katta koodathu..

    • @vbvbeditz1888
      @vbvbeditz1888 2 месяца назад +1

      வரி கட்டலன்னா.....தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி...அல்லது ராணுவ ஆட்டி கொண்டு வந்து வரி வசூலிப்பாங்க....

    • @krishnaKumar-x3o
      @krishnaKumar-x3o 2 месяца назад

      Thedhi pottirukkoma. Appo enge pone.

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar1955 2 месяца назад +29

    பாசிச ஆட்சியின் பத்தாண்டு கால மோசமான பட்செட்

    • @rprabhu9509
      @rprabhu9509 2 месяца назад

      Appo nee katharuvathu 11 th years
      Valthukal Da komala

  • @velrajssubbaiya6318
    @velrajssubbaiya6318 2 месяца назад +8

    தமிழ் நாட்டு மக்கள் நன்கு அரசியல் தெளிவு பெற்றவர்கள்

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar1955 2 месяца назад +44

    நிர்மலா சீதாராமன் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் மோடி அரசு விரைவில் ஆட்சிக் கவிழும்

    • @navalankarmegam6925
      @navalankarmegam6925 2 месяца назад +2

      Kalvi kathu tamilan mattum than other state anly dummy

    • @Stlib-o9u
      @Stlib-o9u 2 месяца назад +4

      மத்திய வரி கட்டாம விட்டா கரக்டா இருக்கும்

    • @perumallakshmanan1450
      @perumallakshmanan1450 2 месяца назад

      காங்கிரஸ் கூட்டணியும் திமுக மந்திரிகளும் மத்திய ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை நீங்கள் போய் கவிழ்த்து பாருங்கள் தமிழ் நாட்டில் கட்சி பார்த்து தான் சலுகைகள் தருகிறார்கள் அதேபோல் தமிழக மக்கள் ஓட்டுக்கு பணம் இலவச த்திற்கு தான் ஓட்டு போட்டனர் அதனால் மத்திய அரசு தமிழ் நாட்டை புறக்கணிப்பது தவறு இல்லை

    • @ashokpl2518
      @ashokpl2518 2 месяца назад

      Nirmala's post is ALMS thrown to her by her Leader MODI ! Where is the question of her resigning ? Nominated FM can do no better ! Shame!

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar1955 2 месяца назад +47

    நிச்சயமாக இந்த ஆட்சி விரைவில் ஆட்சிக் கவிழும்

    • @prafulheartbreaker
      @prafulheartbreaker 2 месяца назад +1

      ஆமா - இதை தான் 10 வருடமா கத்திட்டு இருந்தீங்க 😁 இன்னும் 5 வருடம் கதறு 👍😆

    • @raniajamma9964
      @raniajamma9964 2 месяца назад +1

      ​@@prafulheartbreaker உனக்கு என்னப்பா நீ மாட்டு சானியும் மாட்டு மூத்திரம் குடிச்சிட்டு உயிர் வாழ்துடுவ

    • @periasamisami2444
      @periasamisami2444 2 месяца назад

      Dei budget a parthuma ippadi pesara.Nimmi unaya komanathoda oda vidum appo puriyum.
      ​@@prafulheartbreaker

    • @thushanththushanth2219
      @thushanththushanth2219 2 месяца назад

      உன் அம்மா அக்கா தங்கை அண்ணி கவனமாக இருக்க வேண்டும் வைப்பான் மோடி​@@prafulheartbreaker

  • @brightsingh1748
    @brightsingh1748 2 месяца назад +34

    தமிழ் நாடு தனிநாடாக உருவாக வேண்டும்

    • @akbarbasha215
      @akbarbasha215 2 месяца назад +3

      Yes

    • @balamurugand1443
      @balamurugand1443 2 месяца назад +3

      Yes

    • @Stlib-o9u
      @Stlib-o9u 2 месяца назад +4

      மத்திய வரி கட்டாம விட்டா சரி ஆயிடும்

    • @kanagarajansivasankaran4282
      @kanagarajansivasankaran4282 2 месяца назад +1

      தனி தமிழ்நாடு கோரிக்கையை அரசும், மக்களும் தீவிரப்படுத்த வேண்டும்.

    • @subbasubba3264
      @subbasubba3264 2 месяца назад +1

      தமிழ்நாடு தனி நாடாகபிரிக்கவேண்டும். ஜி எஸ் டி வரியை தமிழகம் கெடுக்கக் கூடாது ஆளுனரும் நமக்குத்தேவைஇல்லை அவனுக்கு என்ன மயித்துக்கு தண்டச் சம்பளம் நாம் கொடுக்கனும்

  • @brightsingh1748
    @brightsingh1748 2 месяца назад +21

    நிர்மலா சீதாராமனின் கடைசி பட்ஜெட்

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 2 месяца назад +20

    போற போக்கை பார்த்தால் ஒன்றிய பிஜேபி காரன்களே மாநிலத்திற்கு சுயாட்சி கொடுத்துடுவான்க போல😅

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar1955 2 месяца назад +35

    இனிமேல் தென் இந்தியர்கள் தான் பிரதமராக பதவிக்கு வர வேண்டும்

  • @ShivakumarAnnadurai
    @ShivakumarAnnadurai 2 месяца назад +15

    யோ ஐயரே நீங்கள் ஒரு நேர்மையான ஐயரியா

  • @hariprasanth69
    @hariprasanth69 2 месяца назад +9

    பிரிவினை வாதத்தை கையில் எடுத்து இருக்கிறது மைனாரிட்டி பாஸ்கா அரசு.

  • @radhika1984
    @radhika1984 2 месяца назад +12

    வெங்காய திண்ணாத அவங்க ஆட்சி வேண்டாம்.. வீட்டில் இருந்து ஓய்வு கொடுத்து விடவேண்டும்

  • @Abukhurshid
    @Abukhurshid 2 месяца назад +12

    தமிழ் நாடு முழுவதும் இந்தம்மா இல்ல என்கிற படத்தை போஸ்டர் போட்டு பரப்பனும். நல்லா போஸ் கொடுத்திருக்கு.

  • @kmpskmps2435
    @kmpskmps2435 2 месяца назад +16

    ஒரு சாமானியனாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம் ஒரே ஒரு கேள்வி.. இப்பொழுது நீங்கள் அறிவித்த பட்ஜெட்டுக்கு நிதி எங்கே இருக்கிறது.?? சந்திரபாபு நாயுடு நிதிஷ் குமாரையும் மகிழ்வித்து உங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள அதிகமான திட்டங்களையும் நிதியையும் அங்கு ஒதுக்கி உள்ளீர்கள்.. நிதியே இல்லாமல் 400 லட்சம் கோடி கடன் வாங்குவதாக கூறியுள்ளீர்கள்.. நீங்கள் வாங்கும் 400 லட்சம் கோடியை எல்லா மாநிலங்களும் வரியாக கொடுத்தால்தானே கட்ட முடியும்.. அப்படி என்றால் தமிழ்நாட்டுக்கு எதுவுமே கொடுக்காமல் நாங்கள் எதற்காக உங்களுக்கு அந்த வரியை கட்ட வேண்டும்??😅😅😅😅

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar1955 2 месяца назад +19

    நிதிசுக்குமார் ஆகச் சிறந்த சந்தர்ப்பவாதி

  • @UvaraniRaja
    @UvaraniRaja 2 месяца назад +6

    😢த. .நா ...லிருந்துGST கொடுக்க கூடாது.

  • @valarmathit7376
    @valarmathit7376 2 месяца назад +6

    பாமர மக்களுக்கு கூட தெரிகிறது பிஜேபியின் வஞ்சகம்

  • @MeeranMohammed-b5v
    @MeeranMohammed-b5v 2 месяца назад +10

    இதுக்குதமிழ்நாடுதனிநாடேசிரப்பு.இங்கஉள்ளதுட்டுஇனிக்கு.குடுக்ககசக்கு.எப்பபாரு.பாரபட்சனை.

  • @aabbccaa2211
    @aabbccaa2211 2 месяца назад +5

    ஓகே வணக்கம் தோழரே வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @poorasamyamirthalingam4675
    @poorasamyamirthalingam4675 2 месяца назад +9

    இந்த வஞ்சக சதித்திட்டம் பற்றி, நம்ம ஆட்டுப்புழுக்கையோ....
    அவனுங்க அடிவருடி ஆமையனோ எதாவது வாயை திறக்குறானுங்களா...
    இவனுங்க தான் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய போறானுங்களா...

    • @vampires75
      @vampires75 2 месяца назад +1

      எப்படி பேசுவானுங்க?
      இரண்டு பேருமே ஒரே சட்டியில் வெந்த கொழுக்கட்டைகள்தானே?

  • @vincentt4709
    @vincentt4709 2 месяца назад +4

    தமிழ் நாட்டிலிருந்து ஒன்றிய அரசுக்கு வழங்கும் GST வரியை வழங்க மாட்டோம் என்றோ, வரியை தமிழ் நாட்டு கஜானாவுக்கு திருப்பவோ வாய்ப்பு உள்ளதா என்பதை முதலமைச்சரும் சட்ட அறிஞர்களும் சிந்திக்க வேண்டும்.

  • @janetwesley7484
    @janetwesley7484 2 месяца назад +4

    தளபதி ஒன்றிய அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை நிறுத்தி விட்டு தமிழ் நாட்டு மக்களுக்கு செய்ங்க.நம்மிடம் வாங்கி இவங்களுக்கு வேண்டப்பட்ட மாநிலங்களுக்கு கொடுப்பாங்க இது என்ன விதத்தில் நியாயம்

  • @elumalaielumalai3259
    @elumalaielumalai3259 2 месяца назад +4

    😂 நரேந்திரன் மட்டுமல்ல😮 நிர்மலா மட்டுமல்ல😢 அமிஷா மட்டுமல்ல😊 அனைத்து பிஜேபியின் அருண் இந்திய திருநாட்டை ஆள தகுதியற்றவர்கள்😂😢😮😅😊

  • @janetwesley7484
    @janetwesley7484 2 месяца назад +3

    எங்கே குள்ளச்சியை காணோம்.

  • @muruganmasanam5127
    @muruganmasanam5127 2 месяца назад

    True

  • @mohammedjinnah5823
    @mohammedjinnah5823 2 месяца назад +11

    பிரதமர்.ராஜினாமா.செய்வதுநாட்டுக்கு.நல்லது

  • @தமிழன்வரலாறு-ட1ன
    @தமிழன்வரலாறு-ட1ன 2 месяца назад +2

    People are saying correct

  • @SulthanMohammedSalaahudheen
    @SulthanMohammedSalaahudheen 2 месяца назад

    Nam naatin katchigalil மிகவும்பயந்துப்போன கட்சி என்றால் அது பிஜேபி கட்சிதானேன்பதை மோடியும் நிர்மலாவும் நிரூபிததற்கு நன்றி

  • @dineshramya1356
    @dineshramya1356 2 месяца назад +1

    அரசியல் sandharppavaathee மோடி

  • @milroyfernando5634
    @milroyfernando5634 2 месяца назад +3

    Soon this bjp will be toppled.

  • @krnair3582
    @krnair3582 2 месяца назад +2

    ❤ minority unfit finance minister of India🎉

  • @radhika1984
    @radhika1984 2 месяца назад +1

    Correct❤❤

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 2 месяца назад +1

    Boycotting GST, because our Tamil Nadu is contribution of GST major account entire India

  • @Farookahamed09
    @Farookahamed09 2 месяца назад +3

    Nirmala should stop enter Tamil Nadu

  • @sankibaya
    @sankibaya 2 месяца назад

    தமிழ் நாடு எம்பி வெளிநடப்பு மட்டுமே போன ஐந்து வருடம் செய்தாங்க.

  • @kumarc1506
    @kumarc1506 2 месяца назад +6

    Worst.b.j.p.goverment.modi.pm.unfit

  • @milroyfernando5634
    @milroyfernando5634 2 месяца назад +6

    Nirmala unfit as fm

  • @RajeswariS-r9r
    @RajeswariS-r9r 2 месяца назад +1

    Election timla vanthu ennanna poi pesaporaro who knows?

  • @selvarajv2311
    @selvarajv2311 2 месяца назад

    Budjet oonly for survival of BJP.Payback for Andra and Bihar.

  • @hari3358
    @hari3358 2 месяца назад

    The INDIA is Biggest country in the world which depends on the DEMOCRACY POLICY now the Gentral Governments in the BUTGETS rejected the Tamil Nadu by this way they are very distances. TAMIL NADU PEOPLES never accepted the instance. Thanks.

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 2 месяца назад

    தமிழ் நாடு இந்திய குடியரசில் தான் இருக்கிறதா என்று தமிழ் மக்களுக்கு ஆதங்கம் வந்து விட்டது! ஒன்றிய அரசின் பட்செட்டில் எதிர் கட்சிகள் ஆட்சி நடக்கிற மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மை இருப்பதை தமிழ் நாட்டு மக்கள் கட்சி பேதமின்றி போராட்டம் நடத்த வேண்டும்

  • @creativemachine7233
    @creativemachine7233 2 месяца назад

    ❤❤❤

  • @poorasamyamirthalingam4675
    @poorasamyamirthalingam4675 2 месяца назад +4

    பட்ஜெட்டில் நமக்கு நிதி ஒதுக்க துப்பில்ல...
    நம்ம கிட்ட வரிப்பிச்சை மட்டும் எடுக்க வந்துடுவானுங்க...
    கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல்.

  • @DHIYA1803
    @DHIYA1803 2 месяца назад

    Tag anna malai 😂😂

  • @nagarajmadhaiyan428
    @nagarajmadhaiyan428 2 месяца назад

    Don't not Tax centel Government tamilnadu

  • @thushanththushanth2219
    @thushanththushanth2219 2 месяца назад

    மக்கள் தொகைக்கு ஏற்ப இந்தியா முழுவதும் சமமாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற புதிய சட்டம் வரவேண்டும்

  • @mohanrajr9901
    @mohanrajr9901 2 месяца назад +2

    Tamil naattu makkal yaarum GST kattathirgal

  • @kumarc1506
    @kumarc1506 2 месяца назад +4

    Worst.badzat

  • @mdeen_mn2383
    @mdeen_mn2383 2 месяца назад

    கையில் இரணடு மோதிரம் அநிந்த பெரியவரும், கருப்பு சர்ட் போட்ட இருவரும் சிறப்பான கருத்தை தந்து உள்ளார்கள் இது போன்று பொது நலன் கருதி கருத்துகள் சொல்லும் நபர்கள் இடம் கருத்து கேட்க வேண்டும்.

  • @KasimJaleel
    @KasimJaleel 2 месяца назад +1

    Tamiln nadu. 40/ 40 tamil nadu govt go to suprem court

  • @SachidanandamM-hm8cz
    @SachidanandamM-hm8cz 2 месяца назад +1

    Annamalai kku. Uuu kodunga makkale. Podunga. 111

  • @balakrishnanperumalsamy9859
    @balakrishnanperumalsamy9859 2 месяца назад

    State government do not go against central government. Follow the mgr formula get friendship for the benefit of people 40 mps are in mute snd silent mode no use

  • @BrindhaBaskar
    @BrindhaBaskar 2 месяца назад

    Wish to be a tamilian said by modi ji.
    Orrisa state people too want modi to give birth in their religion and custom. Lot more state exist. They have built highway, have Madurai AIIMS project. But andhra is seperate state getting allowance from central but telugana administration funds are shared between telugana and andhra properly as specified by congress party while andhra separation.
    Lot more combination question can be raised

  • @rameshvb7310
    @rameshvb7310 2 месяца назад

    Shame on Tamil Nadu people!! They don't want to vote and now they are crying 😢
    Good job Nirmala Seetaraman

    • @priyaammu2434
      @priyaammu2434 2 месяца назад +1

      😂y should tamilnadu people feel ashamed...Ruling party s shameless😂..Voting is different..Now this government is for all the people in India..What they done is against the constitution...Shame on Ruling party👎Not at all capable of ruling a country ..

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h 2 месяца назад

    All media must be exposed central government budget refuse Tamil state people's welfare.

  • @sudhakarn89
    @sudhakarn89 2 месяца назад

    Indian pm kamarajar, karunakaran,ek nainar,kalainjar.....ippo irukkiravr2047 varavendiyavar????

  • @ashokpl2518
    @ashokpl2518 2 месяца назад

    TN should get it's Budget allocation from Pakistan, I guess !

  • @rafeekahameed3237
    @rafeekahameed3237 2 месяца назад

    G S T வரி வசூல் இமாலயா
    திருப்பி தருவதோ
    சின்ன குச்சி மிட்டாய்
    நிதீஷ் நாயுடு தயவால் வண்டி
    ஓட்டும் மோடி அமித்ஷா நைனாக்கள்
    மோடி உத்தரவு ஓட்டு வாங்காத
    நிதி பாப்பாத்தி
    தமிழ்நாட்டுக்கு கண்ணுல சுண்ணாம்பு தடவிட்டா
    நாதா தெரியாம கேட்குறே தமிழ்நாடு தனி தேசமுன்னு
    அறிவுக்கு வோண்டியது தானே
    இன்னா நான் சொல்ரது
    டீலா ன்னா பணம் வோனா
    நோ டீலா ன்னா மருவாதயா பணத்தை
    குடுத்துடு

  • @balamurugand1443
    @balamurugand1443 2 месяца назад +2

    Waste budget 2024

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 2 месяца назад

    தமிழ் மக்கள் men மக்கள் always

  • @GobalReddi
    @GobalReddi 2 месяца назад +3

    Ava election nirkala AVLAM MINISTER

  • @subramanianmarappan645
    @subramanianmarappan645 2 месяца назад

    அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் மட்டுமே தமிழ் நாட்டை சார்ந்த வர்கள் தனியார் பள்ளி களில் படிப்பவர்கள் முன்னேறிய சமுதாயத்தை சார்ந்தவர்கள்?
    ஏனெனில் வரி செலுத்தும் மக்களின் நிதி ஒரு சாராருக்குமட்டும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது பாரபட்சமில்லையா? இட ஒதுக்கீடு அரசு பள்ளியில் படித்தவர் என்ற காரணத்தை காடடி அரசு மருத்துவம் பொறியியல் கல்லூரிகளில் மிக குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்வது மற்றவர்களை அவமதிக்கும் செயல். இது நியாயமா?

  • @nishalinimurali2468
    @nishalinimurali2468 2 месяца назад

    😂 Yelahanka usuroda irukka koodathu

  • @jothisiva5053
    @jothisiva5053 2 месяца назад +1

    தனி தமிழ் நாடு பெற்று நம் வரிப்பணத்தை தமிழக மக்களுக்காக செலவு செய்ய வேண்டும்.வேலை வாய்ப்பை பெருக்கி மக்களின் சுமையை குறைக்க லாம்."எங்கள் ஜி எஸ்டி எங்களுக்கே "

  • @RAJENDRANRAJENDRAN-q4c
    @RAJENDRANRAJENDRAN-q4c 2 месяца назад +2

    மாநில கட்சிக்கு ஓட்டுப் போடும் மக்கள் மாற வேண்டும்.

  • @leelagopu9131
    @leelagopu9131 2 месяца назад

    ஓசி பதவிக்கே இந்த ஆட்டமா ஊறுகாய் மாமி

  • @francisarokiaswamy5155
    @francisarokiaswamy5155 2 месяца назад

    TN is not a part of India. TN is a neighbour State that supports Indian Economy

  • @NagarajanKN-y8j
    @NagarajanKN-y8j 2 месяца назад

    Central Government thandam🎉😊

  • @rangarajanparthasarathy415
    @rangarajanparthasarathy415 2 месяца назад

    Our CM should have a well informed assistant. That way CM could have avoided his absurd statement that Tamilnadu got nothing from the Budget. His logic was "Tamilnadu" name is not mentioned, so nothing for his state. Did he know there were over 15 states names that are not mentioned? Perhaps not. An efficient assistant would have explained to him that even in his State Budget only few districts names were mentioned and that doesn't mean they won't get finance for development. All the confusion started because the CM was not informed properly by his Assistant and Finance Minister.

  • @sundararajank7853
    @sundararajank7853 2 месяца назад

    ஏன்டா 15 வருடமா ஒரு mp கூட kugalai காங்கிரஸ் இக்கு 10 mps. ஏன் குவார

  • @MaliniBaskar-b6g
    @MaliniBaskar-b6g 2 месяца назад

    TN will get 50873 crores, read Dina Thandi page 16,25 Jul 24. Onnum theriyaadavan than onrum kidakkale enru cholradu. Only thing there is no new projects/schemes announced for TN. Medias misguiding the people.

  • @sheeladevi5062
    @sheeladevi5062 2 месяца назад

    So make tamilnadu a separate nation from India. So we will be free from the bjp led India.

  • @festusefrin8745
    @festusefrin8745 2 месяца назад

    Nam tax money ai central ku kudukatheenga

  • @bhaskarm2959
    @bhaskarm2959 2 месяца назад +2

    This is not Union Budget it is A B Budget (Andhra Bihar)😅

  • @antonyjoseph4311
    @antonyjoseph4311 2 месяца назад

    Ippadiya Tamilnadu avoid saiythal Thani Nadu than Ora vizli

  • @sanjumistaker9041
    @sanjumistaker9041 2 месяца назад

    India. Udaikiradhu. Barath. Enra peyar. Maatram. Biharath. Or andirath.

  • @A.K.ChandramohanAkcmohan-nq5ll
    @A.K.ChandramohanAkcmohan-nq5ll 2 месяца назад

    இந்திய நாட்டின் இறையாண்மை யில் தமிழ் நாடு தொடரவேண்டுமா என்றகேள்வியை தமிழக மக்கள் முன் வைத்துள்ள பட்ஜட்.

  • @SK-wc4en
    @SK-wc4en 2 месяца назад

    Bjp at tamilnadu 00000000

  • @ChristalOliver-sy9qe
    @ChristalOliver-sy9qe 2 месяца назад

    இவன் தமிழ் நாடு வந்தால் சானியில் ஆர்த்தி எடுங்கள்

  • @sivalingam2176
    @sivalingam2176 2 месяца назад

    "எண்ணம் ஒரு மலர்🌺🌻🌹🌷 " மொழி அதன் மொட்டு! 🎉🙏🙏 "செயல் அதன் கனி! 🎉🙏🙏🙏
    இந்த நிம்மியை தமிழ் நாட்டிற்க்குள்ள விடகூடாது. இங்கு ள்ள வான(மி)தி வாயில் என்னவெச்சிருக்கா! 😁

    • @priyaammu2434
      @priyaammu2434 2 месяца назад

      😂...Ipo idhukellam press meet kudukka matanga Annamalai and vanathi...Shame on them👎

    • @LovelyLargeTree-li8ke
      @LovelyLargeTree-li8ke 2 месяца назад

      எடப்பாடி, ஆட்டுக்குட்டி, அன்புமணி, ஹேமலதா, வானதி எல்லோருக்கும்
      தமிழ்நாட்டில் பதவி சுகம்
      மட்டும் வேண்டும், ஆனால் பட்செட்டில் தமிழ்நாட்டிற்கு
      ஒன்றுமில்லை என்பது குறித்து பேச மட்டும்
      வாய் எங்கே போனது ?

    • @LovelyLargeTree-li8ke
      @LovelyLargeTree-li8ke 2 месяца назад

      ஐயா முதல்வர் அவர்கள், தமிழ் நாட்டில் இருந்து
      GST. பணத்தை ஒன்றியத்திற்கு கொடுக்காமல், நாம் நம்
      தமிழ்நாட்டிற்கு தேவையானதை ஏன்
      நிறைவேற்றி கொள்ள
      கூடாது என்று, அதற்கான
      ஆவன செய்து தமிழகத்தை
      காப்பாற்ற வேண்டும் என்று
      தாழ்மையுடன் கேட்டுக்
      கொள்கின்றோம் ஐயா.

    • @LovelyLargeTree-li8ke
      @LovelyLargeTree-li8ke 2 месяца назад

      இந்தியா கூட்டணி கட்சியினர், முதல்வர்கள் மேலும் பிஜேபி யினால் நிதியின்றி பாதிக்க
      பட்டுள்ள அனைவரும்
      ஒன்று கூடி ஒன்றியத்திற்கு
      GST. பணம் தராமல் இருக்க
      நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான்
      மாநிலங்கள் என்றால் என்னா, மாநிலங்கள்
      இல்லா விட்டால் ஒன்றியம்
      ஒன்றும் இல்லை என்று
      புரியும். GST. கொடுக்க கூடாது. சென்னையில்
      மழைகாலத்திற்கு முன்பே
      முதிக்கவேண்டிய பல பணிகள் உள்ளன, மெட்ரோ, எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட
      பணிகளை ஒன்றிய அரசின் பிச்சைக்காக
      காத்திருக்காமல் நாமே
      நிறைவேற்றிடலாம். GST. பணம் தராமல் இருக்க என்ன செய்வது, நீதி மன்றத்தை அனுகுவதா என்று ஆராயப்பட வேண்டும். தமிழ்நாட்டை
      அடிபணிய வைக்க நிதியை
      ஒரு கருவியாக ஒன்றியம்
      பயன்படுத்த பார்க்கிறது,
      நாம் யார் என்று காட்ட வேண்டும்.

  • @rashiyasaleem4046
    @rashiyasaleem4046 2 месяца назад

    INTHA BUDGET FOR ONLI ANDRA BIHAR RUKKU MATTUM NIMMI MAMI POTTA BUDGET. MAMI TAMILNATTUKU VANTHAL VIRATTI ADIYUNGAL.

  • @iqbalmjm4901
    @iqbalmjm4901 2 месяца назад +1

    ILLA.ILLA.HIDU.HELLAM.SARIPATTU.VARADU...SOTHTHA.PIRIYA...

  • @nandamarine3923
    @nandamarine3923 2 месяца назад +1

    Bjp Rss 😂😂😂

  • @MurugananthamMuruganantham-s2j
    @MurugananthamMuruganantham-s2j 2 месяца назад

    Modi suyanalvathi. Bjp

  • @madhukarveeraraghavan8039
    @madhukarveeraraghavan8039 2 месяца назад

    Learn the budget thoroughly before talking.

  • @AkkuTindu-c5h
    @AkkuTindu-c5h 2 месяца назад

    🤦Unmayalum Muttalgal Tamilan aya naam Namma katura vari panathai avanga kitta koduthittu en pichai kaelkkavendum Avargalkku vari seluthamal irunthale 7crod Tamilan at least 5crod aluga Tamilnad velai seyvadum vaganam ottuvadu ellam serthu vari Panam Oruvarin thogai 20/Rupees potta kuda 5 crode aluga 100 crode one' day just Exmpl month 3000/ crode 5 month 15000 / crode rdukkumelathan varum and 👉airport, Railway, eppadi varipanam adigama povadu seri walarichi namma panathai vangi north erukaranvanga world Richest person 2,4,7,eooadi irukkanga 👉Tamilan ellathium kstrukoduthu eppo Katravan munnil iruppadu seri alle

  • @jabakumarbovas8600
    @jabakumarbovas8600 2 месяца назад

    😂

  • @deenad6195
    @deenad6195 2 месяца назад

    Each one of you put the vote DMK write 40 out of 40
    Then why you are questions ask to central

    • @priyaammu2434
      @priyaammu2434 2 месяца назад

      Shame on central government👎

  • @PACIFICNZ
    @PACIFICNZ 2 месяца назад

    11 lakh crores is being spent on infrastructure in all states that inclused Tamil Nadu. Its a big gift from centre to TN run by corrupt DMK.

    • @ashokpl2518
      @ashokpl2518 2 месяца назад

      11L Cr for Infra --> means 11L Cr for Adani !!😂

  • @sivaramankonapet7013
    @sivaramankonapet7013 2 месяца назад

    யோசிச்சு பாருங்க ஸ்டாலின் பாவோம்

    • @ramkumarr2617
      @ramkumarr2617 2 месяца назад

      Think paruka corruption pannam iruku lla atha vachi tamil nadu safe pannalam

  • @dhavaliselvaraj6668
    @dhavaliselvaraj6668 2 месяца назад

    Idu enna BJP panama kurukatti ondru alladu irandu mannilathuku kodupatarku.ella manilangalum income tax,CGST,exise duty, custum duty seluthugindrana.idu enna drogam.Pathavi piththargal.

  • @srinivasanV-t1w
    @srinivasanV-t1w 2 месяца назад

    Keduketta BJP aatchi. Nam yen tax katta vendum? Anna solliyapadi Tamilnadu thaniyaga piriya vendum. "Enna valamillai intha tamilnattil, yen kaiyai yendha vendum india nattil". Tamilnadu tamizharukke, Tamilnadu piriya vendum. Makkal puratchi yerpada vendum. I hate useless BJP india. Aatchi cheyya layakkatra oru BJP arasu. I love separate Tamilnadu. PM, FM all are useless. BJP are never ever broadminded party. Where is your allocation for metro train 2nd phase project? PM Aajgar yojana? Madurai AIMS? Several Cyclone disaster funds? Keeladi first phase reports? Semmozhi our tamil language developments fund allocation?

  • @இரா.ஜானகிராமன்
    @இரா.ஜானகிராமன் 2 месяца назад

    இது எல்லாம் ஒரு ஆட்சியா இது மக்களுக்கான ஆட்சியா கேவலம் இப்படி இருந்தால் சீக்கிரம் இந்த ஆட்சி கவிழும் மக்கள் புரிந்து தெரிந்து வைத்திருக்கிறார்கள் தமிழன் தமிழன்தான் தமிழனை யாராலும் அடிச்சிக்க முடியாது வாழ்க தமிழ் வாழ்க தமிழன் எப்பவுமே தமிழ் நாடு மாஸ்தான்

    • @ashokpl2518
      @ashokpl2518 2 месяца назад

      10 varushama kavizhatha Aatchi eppo Mattam kavizhinthuduma ?

  • @westmorelandrodgrieus7333
    @westmorelandrodgrieus7333 2 месяца назад

    No worries. Tamils in Tamil Nadu is blessed with tasmac shops to fulfill their five year needs till the next election.

  • @Nedumaran-e8l
    @Nedumaran-e8l 2 месяца назад +1

    இதனால் ஓட்டு போட்ட எங்களுக்கு தான நட்டம்.இதுவரை ஒரு ரோடு கூட போடவில்லை.நூறு நாள் வேலைத் திட்டம் கிராமங்களில் நடைமுறை படுத்த படவில்லை.கிராம மக்கள் எல்லாம் செத்து கொண்டு உள்ளனர்.இதே நிலை நீடித்தால் மக்கள் எல்லாரும் தானாக பிஜேபி க்கு தான் ஓட்டு போடுவோம்.வேற வழி இல்லை.

  • @JohnSahabudeen
    @JohnSahabudeen 2 месяца назад +2

    ஆமைவாயன் எங்கே

    • @ashokpl2518
      @ashokpl2518 2 месяца назад

      Kitchen la Halwa sappidaran !

  • @kanniappan1345
    @kanniappan1345 2 месяца назад

    நிம்மி தமிழ்நாட்ற்குல் வந்தால் அடித்து விரட்ட வேண்டும்

  • @perumallakshmanan1450
    @perumallakshmanan1450 2 месяца назад

    ஏன்டா தக்காளியை பற்றி ஒருவன் பேசுறான் உங்க குடும்பத்தினர் எத்தனை பேர் விவசாயம் செய்கிறார்கள்