மணி அய்யாவின் கருத்துக்கள் உண்மை. நெத்தியடி கேள்விகள். இதற்கு திருமா பதில் சொல்லுவாரா. திருமா தன் சுயத்தை இழந்துவிட்டார். விஜய்யின் வருகையால் திமுக கூடாரம் மிகவும் பதற்றத்தில் உள்ளது.
எழுத்தாளர் ஐயா திரு ஜெயகாந்தனின் ரத்த உறவாகிய மூத்த பத்திரிக்கையாளர் திரு மணி அவர்களின் உணர்வு, அப்படியே பிரதிபலிக்கிறது. வாழ்க அய்யா திரு மணி அவர்களுக்கு. வளரும் தலைமுறைகளுக்கு கோடிட்டு காட்டி வருகின்ற, ஐயா ஜெயகாந்தன் மற்றும் மணி அவர்களின் உணர்வுகள்,தொடரவேண்டும்
அருமை நண்பா....நம்மில் வச்சி நமக்கு நல்லது செய்வதாக சொல்லி....அவங்க மட்டும் சொகுசு வாழ்க்கை வாழுறாங்க...நாம் மாறினால் என்ன நடக்கும் என்பதை புரிய வைப்போம்❤
ஐயா.....நான்....தங்களை இந்த தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற வந்த தெய்வமாக.....பார்க்கிறேன். நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்து.... தங்களுடைய பணியை தொடர்ந்து செய்யும்படி.....தங்களுடைய இனிய பொற்பாதங்களை பணிந்து கேட்டுக்கொள்கிறேன்....வாழ்க தங்களுடைய தொண்டு.....என்னுடைய இந்த பதிவு தங்களுக்கும்.....உங்களுடைய பதிவு....தவெக தலைவர் விஜய் மற்றும் விசிக தலைவர் திருமா அவர்களும் பார்க்கவேண்டும் என்று இறைவனை மனதார வேண்டிக்கொள்கிறேன்..
வேங்கை வயலுக்கு நீதி பெற்றுத்தர முடியவில்லை ,நாங்குநேரி மாணவனை நேரில் சென்று கூட பார்க்கவில்லை இத்தனைக்கும் நடப்பது உங்கள் கூட்டணி ஆட்சி பின்ன என்ன இவன் தலித் மக்களின் பாதுகாவலன் கேட்ட bjp உள்ள வந்துரும் சொள்ளுவானுங்க இவனை நம்ம்புற மக்கள் மற்றும் இளைஞர்கள் தான் புரிந்துகொள்ள வேண்டும்
உண்மை ஐயா நீங்கள் பேசுவது❤ மணி சார் தமிழக வெற்றிக் கழகம் கட் தோழர் நான் தற்போது குவைத்தில் என் உயிர் உள்ள வரை ஒரு நல்ல சக தமிழன் ஒரு நல்ல மனிதர் விஜய்க்கே❤
@@b2kjagan281அவர் எந்த சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார், ஏன் இன்று பொதுத் தொகுதியில் கூட அவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்களே, இதுதான் பெரியார் மாடல், திருமா ஒரு பொழுதேனும் தன் பதவிக்காக யாரிடமும் கை கட்டி நிற்க வேண்டிய அவசியம் இல்லை, அப்படி இருந்தால் இன்று மத்திய அமைச்சரவையில் அவர்தான் இடம்பெற்று இருப்பார், போடா முட்டாள் பசங்களா
நான் வி சி க ஆதரவாளர் மற்றும் உறுப்பினர், இந்த விசயத்தில் திருமா தன் சுயத்தை இழந்து கொண்டு இருக்கிறார், பிஜேபி என்கிற ஒற்றை புள்ளிகாக நமது சுயத்தை இழக்க வேண்டிய அவசியம் இல்லை, விஜய் விமர்சிப்பது திமுக வை மட்டுமே நம் கருத்தை ஆதரிப்பதோடு ஜனநாயகத்தை நிலை நாட்டும் வகையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கையாக முன்னெடுப்பது நம் அரசியலுக்கு கிடைத்த வெற்றி மட்டும் அல்லாது எதிர்காலத்தை தீர்மாணிப்பதாகும் எனவே தலைவரின் இந்த கருத்து ஏற்புடையதல்ல, திமுகவின் கைப்பாவையாக மாற வேண்டிய அவசியம் இல்லை.. இந்த அரசியல் சூழலில் நாம் நேர்மையாக இருக்க வேண்டியது மட்டுமே அவசியம் தவிர யாருக்கும் விசுவாசமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை ஏனெனில் நம் 2000 வருட விசுவாசமே நம்மை இன்றளவும் அடிமை படுத்தி ஆள்கிறது. இவை அனைத்தையும் எங்களுக்கு சொல்லி கொடுத்தவரே நீங்கள் தான்.... மதிப்பு மிக்க எம் தலைவர் இதை சற்றே கவனத்தில் கொள்ள வேண்டும்..
நடுநிலை ஆனவர்களின் மனதில் உள்ள கருத்துக்களையே மதிப்பிற்குரிய சகோதரர் மணி அவர்கள் தனது பேட்டியில் ஒவ்வொரு முறையும் வெளிப்படுத்தி வருகிறார். தங்களது நடுநிலையான இந்தப் பணி எப்போதும் தொடர வேண்டும் தயவு தாட்சண்யம் இன்றி உண்மையை உங்களது குரல் எப்போதும் ஒலிக்கட்டும். நம் நாட்டிற்கு தற்போது இதுதான் தேவை
மணி சொல்வது மிக நியாயமானது எங்களுக்கு மிகுந்த அனுபவம் உண்டு .பிரபாகரனை விமர்சித்து எவரும் பேசமுடியாதிருந்தது அதுதான் பாசிசம் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை தேர்தலில் சந்திக்கும் வாய்ப்பை வழங்குவது எப்படி பாசிசம் எனும் வரையறைக்குள் அடங்கும். அப்படிப்பட்ட பாசிச பிரபாகரனயே தனது பெற்ற தாய்க்கு அடுத்த நிலையில் மதிக்கும் ஒரு மனிதன் நான் என திருமா சொன்னவர்தானே .
பாசிசம் பற்றி சிறப்பான விளக்கம் கொடுத்து அனைவருக்கும் விளங்க வைத்துவிட்டார் மணி சார். சூப்பர்.தி.மூ.க.வும்,திருமாவளவனின் பேச்சுக்கள் தான் இந்தியாவை பாசிசத்திற்கு தள்ள போகிறது என்பது மட்டும்.உண்மை
திருமா மெல்ல மெல்லத் சுய தன்மை இழந்து வருகிறார் மிகுந்த வருத்தமாக உள்ளது
Bro my doutmoney thiruma sold himself or DMK threatening him .party member against thiruma ...
😊😊😊
திருமாவளவனை விடுதலை சிறுத்தைகள் நம்பி இனி பிரயோஜனம் இல்லை தளபதியின் கைகோர்ப்போம் 🔥🙏🙏🙏🙏🔥🔥🔥
உன்மையன செய்தி சொன்ன மணி அவர்க்கு நன்றி..
நீங்கள் ஒருவர் மட்டும்தான் நடு நிலையாக விமர்சனம் தருகிறீ ர்கள்
❤❤❤🎉🎉🎉
Savukku shangar 🎉🎉🎉
திருமாவளவன் சமீபத்தில் அறிவாளய கொத்தடிமைகளாக மாறிவிட்டார். வருத்தம்.
செருப்பு பேசும்
திருமாவின் பேச்சு அம்பேத்கரை தலை குனிய வைக்கிறது
They are becoming a part dmk.
மணி அய்யாவின் கருத்துக்கள் உண்மை. நெத்தியடி கேள்விகள். இதற்கு திருமா பதில் சொல்லுவாரா. திருமா தன் சுயத்தை இழந்துவிட்டார். விஜய்யின் வருகையால் திமுக கூடாரம் மிகவும் பதற்றத்தில் உள்ளது.
100% Correct speech Mani sir
Chennai metro phase 2 muluvathum contact la vitutanga.
நான் விடுதலைச் சிறுத்தை நம்ப போவதில்லை கொத்தடிமையாக வாழ்வதைவிட விஜயுடன் தைரியமாக எழுந்து செல்லலாம்
யாரையும் நம்பாதீங்க
எழுத்தாளர் ஐயா திரு ஜெயகாந்தனின் ரத்த உறவாகிய மூத்த பத்திரிக்கையாளர் திரு மணி அவர்களின் உணர்வு, அப்படியே பிரதிபலிக்கிறது.
வாழ்க அய்யா திரு மணி அவர்களுக்கு.
வளரும் தலைமுறைகளுக்கு கோடிட்டு காட்டி வருகின்ற, ஐயா ஜெயகாந்தன் மற்றும் மணி அவர்களின் உணர்வுகள்,தொடரவேண்டும்
திருமா பேசியது அதிர்ச்சி அளிக்கவில்லை . புத்தி அப்படித்தான்.
💯 உண்மை
True
சேற்றில் இருக்கும் அட்டை ஒருபோதும் பஞ்சு மெத்தையில் வாழாது----அதுபோல் தான் திருமாவும்
உதரணம் புதிதாக இருக்கு👍
மது ஒழிப்புமா நாடாடு என அறிவித்து அந்த பல்லடி அடித்து இந்தியா முழுக்க மதுவிலக்கு என்றாரோ அன்றே திருமா வீழ்ந்து விட்டார்🌹
😢😢😢😢😢😢
வர வர மணி சார் full form விற்கு வந்து விட்டார் இன்னும் விலை போகதவர்களிள் இவரும் ஒருவர்
😅😅😅😅😅
தம்பி தூக்கத்தில் இருந்து எழுந்துகொள்.
உதயநிதி துணை முதல்வர் ஆனதில் இருந்தே திமுகவை சகட்டுமேனிக்கு வைய ஆரம்பித்துவிட்டார் மணி. எரிச்சலின் உச்சத்தில் இருக்கிறார் மணி அவர்கள்
யாரு மணியனா - சரியான பொம்பள செருப்பு - ஸ்வீட் பாக்ஸ் குடுத்தா யாருக்கும் பேசுவான் முட்டை-மணி
😂😂😂😂
@@வாய்மையே-வெல்லும் 😀
உண்மையே உரக்க சொன்னதுக்கு நன்றி ❤
நா அஜித் ரசிகன் இனி என் ஓட்டு
TVK..🎉🎉🎉 வாய்ப்பு கொடுப்போம் 😊
நான் vck தொண்டன். Vck. Dmk. வை விட்டு வெளியே வரவில்லைஎன்றால் நான் vck விற்க்கு வோட் போட மாட்டேன். இது சத்தியம். 🌹🌹🌹
அருமை நண்பா....நம்மில் வச்சி நமக்கு நல்லது செய்வதாக சொல்லி....அவங்க மட்டும் சொகுசு வாழ்க்கை வாழுறாங்க...நாம் மாறினால் என்ன நடக்கும் என்பதை புரிய வைப்போம்❤
U support seeman only because of tamilan not dravidan
@@bethelmicrobiologicallabor3659vote for annamalai bjp best if not admkn
@@bethelmicrobiologicallabor3659vote for annamalai bjp best if not admkn
ஓட்டு போடாதீங்க அது உங்க விருப்பம் அவருக்கு ஓட்டு போடுபவர் போடுவார்கள்
விடுதலைச் சிறுத்தையின் தொண்டர்கள் தளபதியின் பக்கம் நான் உட்பட 🔥🙏🙏
Excellent speech by Mani sir
Thiruma lost respect....mani speaking true
மணியின் வாதம் 100% உண்மை.❤
நமக்கு வாய்த்த அடிமைகள் மிக சிறப்பானவர்கள் இந்த வசனம் தான் ஞாபகத்துக்கு வருகிறது
Dmk kothadimai gal
பத்திரிக்கையாளர் திரு மணி ஐயா! அவர்கள்.
கூறுவது அனைத்தும் மிக மிக உன்மை ...
நன்றி ஐயா.👍👍
போன தேர்தலில் 50 கோடி என்பது வரூம் தேர்தலில் 150 கோடிகளாக பேசி இருக்கலாம்.அதுதான் திருமாவின் திமுக விசுவாசம்.
சூப்பரான பேச்சி மணி இப்பதான் மூத்தபத்தரிக்கை யாளர்
கண்டிப்பாக நடக்கும் திமுகவில் தூண்டுதலில் பெயர்தான் திருமாவளவன் விஜயை எதிர்ப்புகள் போல் ஒரு நாடகம் போடுகிறார்
ஐயா.....நான்....தங்களை இந்த தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற வந்த தெய்வமாக.....பார்க்கிறேன். நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்து.... தங்களுடைய பணியை தொடர்ந்து செய்யும்படி.....தங்களுடைய இனிய பொற்பாதங்களை பணிந்து கேட்டுக்கொள்கிறேன்....வாழ்க தங்களுடைய தொண்டு.....என்னுடைய இந்த பதிவு தங்களுக்கும்.....உங்களுடைய பதிவு....தவெக தலைவர் விஜய் மற்றும் விசிக தலைவர் திருமா அவர்களும் பார்க்கவேண்டும் என்று இறைவனை மனதார வேண்டிக்கொள்கிறேன்..
Correct speech sir
நான் விசிக கட்சிக்காரர் எனக்கே வருத்தமா இருக்கிறது
Good speech
உண்மைய சொல்லி மக்களுக்கு தெளிவு படுத்தும் பத்திரிக்கையாளர் மணி அவர்கள் வாழ்த்துக்கள்🎉😊
Mani sir ❤🔥🔥🔥
எனக்கு திருமாவின் மேல் இருந்த மரியாதை போய்விட்டது
மணி சார் 100% உண்மை❤❤❤❤
வேங்கை வயலுக்கு நீதி பெற்றுத்தர முடியவில்லை ,நாங்குநேரி மாணவனை நேரில் சென்று கூட பார்க்கவில்லை இத்தனைக்கும் நடப்பது உங்கள் கூட்டணி ஆட்சி பின்ன என்ன இவன் தலித் மக்களின் பாதுகாவலன் கேட்ட bjp உள்ள வந்துரும் சொள்ளுவானுங்க இவனை நம்ம்புற மக்கள் மற்றும் இளைஞர்கள் தான் புரிந்துகொள்ள வேண்டும்
Unmai i
மணி சார் உண்மையை பேசுகிறார்
ஆளூர் ஷா நவாஸ் பேசமே திமுக இல் சேர்த்துவிடலாம்.
உண்மையில் தான் சிறப்பு 🎉
கொரைக்கறதை எல்லாம் வீட்டிற்குள் விட முடியாது.
அவன் திருமாவைகாலி பண்ணவும்,திருமாவை திசை மாற்றவும் திட்ட மிட்டு உள்ளே வந்தவன்
அவர் இப்போதே திமுக காரர்தான்.இதில் சந்தேகம் வேறயா?
திரு மணி அவர்கள் மட்டும் தான் இன்று வரையில் நடுநிலையாக உள்ளார், விலை போகாதவர்..
அரசில் பங்கு கேட்கிறார். ஆனால் விஜய் கொடுக்க வந்தால் அவமதிக்கிறார் திருமா.
Thiruma fakka kevalam
திருமாவுக்கு செருப்பு அடி மணி சார் நன்றி வாழ்த்துக்கள் ஐயா
100%மணி ஐயாவின் அருமையான பதில் நல்ல ஊடகவியலாளர். நன்றி வணக்கம்.
Thanks sir...
2026 வில் திருமா கட்சி 2 ஆக உடையும் .
Yes
Illai, 3 .
Sir makkal Vote Vijay CM 💯
உண்மை ஐயா நீங்கள் பேசுவது❤ மணி சார் தமிழக வெற்றிக் கழகம் கட் தோழர் நான் தற்போது குவைத்தில் என் உயிர் உள்ள வரை ஒரு நல்ல சக தமிழன் ஒரு நல்ல மனிதர் விஜய்க்கே❤
உங்க.பேட்டிய.தேர்ந்தெடுத்து.பார்ப்பேன்.மணி.சார்.அற்புதமான.பேச்சு❤❤❤❤
தற்பொழுது தமிழ்நாட்டில் ஒரு தலை சிறந்த ஊடாகியாளர் என்றால் அது அய்யா மணி தான் அது சில பேருக்கு வலிக்கும் ஆனால் இதுதான் நிஜம்
திருமா போன்ற seasoned leaderட்ட இருந்து இப்படி ஓர் அறிக்கையும் approach ம் மிகுந்த வேதனையளிக்கிறது 😮
Thiruma is not a seasoned politician.He is an immatured guy.
அவன் தனியா நின்னா டெபாசிட் கூட வாங்க முடியாது, அவன் ஒரு பிளாஸ்டிக் சேர்.
திருமாவின் மன நிலையில் சந்தேகந்தான் வலுக்கிறது. ஒரு வேளை அப்படித்தான் இருக்குமோ ??????😂😂😂
nanmba unmaitha 😢
இதில் என்ன சந்தேகம் திருமா முதலாளி களின் அடிமை
🥀🥀🥀
Clarity speach sir. இதனால் தான் இவர்களை (vck) நம்ப முடியாத நிலை உள்ளது.
Perfect speach 🎉mani sir
Soompu valavan
Mama valavan
@@ponvijays7786bro thappu bro avar ellam nalla manishan nenuchen ipudi panrae💔🥲
திருமா பதவி ஆசையில் தன் சுயநலம் தெரியுது
திருமா எந்த பதவியில் இருக்கிறார்...
@@PALANIVel-og2yz பாரளுமன்ற உறுப்பினர் பதவி
@@b2kjagan281அவர் எந்த சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார், ஏன் இன்று பொதுத் தொகுதியில் கூட அவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்களே, இதுதான் பெரியார் மாடல், திருமா ஒரு பொழுதேனும் தன் பதவிக்காக யாரிடமும் கை கட்டி நிற்க வேண்டிய அவசியம் இல்லை, அப்படி இருந்தால் இன்று மத்திய அமைச்சரவையில் அவர்தான் இடம்பெற்று இருப்பார், போடா முட்டாள் பசங்களா
ஏன் அவர் இன்னும் செல்வாக்கு பெறாமல் அப்படியே ரோட்ல நின்னுட்டு பூடுனுமா முதலில் திருமாவளவன் நின்றாள் ஓட்டு போடுங்க அதுக்கு அப்புறம் பேசுங்க
@@rajakumarveeramuthu8223ஜோக்கர் அவன்
Super mani sir you r in right path.🎉🎉
திருமா அவர்களுக்கு, "சனாதன தர்மம், ஜாதி, மனு கூட தான் பழையது"...
திருமா திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளட்டும் ஆனால் தொண்டர்கள் நாங்கள் தளபதியின் பக்கம் 🙏🔥🔥
Exact point by mani sir please..in my suggestion mr.vijay has to speak this point call by mani sir ....this is very good point
இப்பதான் மனி. உண்மையான எதிர்ப்புக்கு ரெடியாயிருக்க சிறுத்தைகள்பேசுவார்கள்
கொள்கையாவது,வெங்காயமாவது.money, துட்டு, பணம், பணம்!
Recent days I respect your perspective sir....nice ,bold
உண்மை பேச்சு
திருமா இப்படி பேசினால் வரும்காலம் திமுக சல்லிகாசுக்கு மதிக்காது 😮😊😊😊
படுத்து விட்டீர்களே மங்குனி அமைச்சர்களே 😅 திருமா
35:07 Mani sir Rocked 😼🔥🔥🔥🔥
Mani sir in beast mode 🎉💥💥
Mani is a neutral journalist.
Thiruma endorses all misdeeds of DMK. Panampaduthumpadu.
@@radhakrishananswaminathan2668is it bro, even sweet mani would laugh
நான் வி சி க ஆதரவாளர் மற்றும் உறுப்பினர், இந்த விசயத்தில் திருமா தன் சுயத்தை இழந்து கொண்டு இருக்கிறார், பிஜேபி என்கிற ஒற்றை புள்ளிகாக நமது சுயத்தை இழக்க வேண்டிய அவசியம் இல்லை, விஜய் விமர்சிப்பது திமுக வை மட்டுமே நம் கருத்தை ஆதரிப்பதோடு ஜனநாயகத்தை நிலை நாட்டும் வகையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கையாக முன்னெடுப்பது நம் அரசியலுக்கு கிடைத்த வெற்றி மட்டும் அல்லாது எதிர்காலத்தை தீர்மாணிப்பதாகும் எனவே தலைவரின் இந்த கருத்து ஏற்புடையதல்ல, திமுகவின் கைப்பாவையாக மாற வேண்டிய அவசியம் இல்லை.. இந்த அரசியல் சூழலில் நாம் நேர்மையாக இருக்க வேண்டியது மட்டுமே அவசியம் தவிர யாருக்கும் விசுவாசமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை ஏனெனில் நம் 2000 வருட விசுவாசமே நம்மை இன்றளவும் அடிமை படுத்தி ஆள்கிறது. இவை அனைத்தையும் எங்களுக்கு சொல்லி கொடுத்தவரே நீங்கள் தான்.... மதிப்பு மிக்க எம் தலைவர் இதை சற்றே கவனத்தில் கொள்ள வேண்டும்..
100,/ true brother
💯 correct
நீங்கள் தெளிவு பெற்றுவிட்டால்.தலைவர்கள் என்ன தலைவர்கள்.
திருமாவளவனுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்
Unmai 💯
மக்கள் பாடம் புகுட்ட வேண்டியது ஸ்டாலினுக்கு
@@rajakumarveeramuthu8223 விஜய் திமுகவ அட்டாக் பண்ணி பேசுனா ஸ்டாலின் பதில் சொல்லனும், அதுக்கு திருமாவளவன் அறிக்கை குடுக்குறாரு
Excellent speech "MANI SIR". congratulation.
Super speech mani sir tvk mass
Super sir correct your speech
இதுவரை' திருமாவளவன்' திமுகதயவில்லாமல்' எம்பியாகவில்லையே
2029 இல் சென்ட்ரல் மந்திரி
ஏன் இப்படியும் சொல்லலாமே.... இப்போது இருக்கும் மற்ற 38 எம்பிக்களும் விசிக வின் துணை இல்லாமல் இரு முறையும் எம்பி ஆகவில்லையே
Correct 💯
Maranaaaa adu - Mani sir 💥💥💥💯💯💯💯
2026 - DMK va veetuku anupuvom!!
Crt speech ❤
Mani sir, your speech correct 💯
2026 TVK வெற்றி உறுதி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கஷ்டப்பட்டு வீசி காவை வளர்த்து திமுக காலடியில் எடுத்து போய் வைத்து விட்டாரே திருமா
🟥🟥🟥🟥🟥🟥🟥
🟨🟨🐘💮🐘🟨🟨
🟥🟥🟥🟥🟥🟥🟥
TVK......🔥
தீவிர ரோமன் கத்தோலிக்க நாடான ஸ்பெயினின் கொடி
விசுவாசத்தை காட்டினால் தான் நாலு பானை கிடைக்கும்.
Athulayum rendu suriyan than bro😅
Super sir,we have learned about facisim
மணி ஐயா 🎉🫡
அரசியலில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளத்தான் அதனை அரசியல் தலைவர்களும் முனைவர்கள் அதை இறுதியில் மக்கள் தான் முடிவு செய்வார்கள்.
தமிழகத்தின் பத்திரிக்கை என் பேனா மிக சார்பாக உள்ளது உண்மையை உரக்கச் சொல்வோம்
100% உண்மை....
Nutral and right speech
நடுநிலை ஆனவர்களின் மனதில் உள்ள கருத்துக்களையே மதிப்பிற்குரிய சகோதரர் மணி அவர்கள் தனது பேட்டியில் ஒவ்வொரு முறையும் வெளிப்படுத்தி வருகிறார்.
தங்களது நடுநிலையான இந்தப் பணி எப்போதும் தொடர வேண்டும் தயவு தாட்சண்யம் இன்றி உண்மையை உங்களது குரல் எப்போதும் ஒலிக்கட்டும். நம் நாட்டிற்கு தற்போது இதுதான் தேவை
தீருமா அவர்களே உங்களுக்கு ஒட்டு குறைகிறது என்று எண்ணி வயிறு எரிகிறது.
மணி சொல்வது மிக நியாயமானது எங்களுக்கு மிகுந்த அனுபவம் உண்டு .பிரபாகரனை விமர்சித்து எவரும் பேசமுடியாதிருந்தது அதுதான் பாசிசம் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை தேர்தலில் சந்திக்கும் வாய்ப்பை வழங்குவது எப்படி பாசிசம் எனும் வரையறைக்குள் அடங்கும். அப்படிப்பட்ட பாசிச பிரபாகரனயே தனது பெற்ற தாய்க்கு அடுத்த நிலையில் மதிக்கும் ஒரு மனிதன் நான் என திருமா சொன்னவர்தானே .
திருமா அவர்களே வர வர உங்கள் நன்மதிப்பு குறைத்து கொண்டே இருக்கிறது.நீங்களா இப்படி? கேவலமாக இருக்கிறது
Sir
வரவர உங்க பேச்சில் உண்மையும் தைரியமும் சரளமாக வருகிறது. ஆளும்கட்சி மீது உங்களுக்கு பயம் இல்லையா
Mani sir correct ah solringa
Correct
பாசிசம் பற்றி சிறப்பான விளக்கம் கொடுத்து அனைவருக்கும் விளங்க வைத்துவிட்டார் மணி சார். சூப்பர்.தி.மூ.க.வும்,திருமாவளவனின் பேச்சுக்கள் தான் இந்தியாவை பாசிசத்திற்கு தள்ள போகிறது என்பது மட்டும்.உண்மை
Supper thalaiva
Mani sir you are right
Thiruma bjp idam vilai pokavillai
DMK vidam vilai poyvittar
மது எதிர்ப்பு முடிந்து போன கதை , மாநாடு அன்று - October 2nd 2024 - கடைகள் மூடப்பட்டன... மது ஒழிப்பு over...
Unexpected speech thirumaaa
He's DMK adimei @ oosi briani
ஆட்சியில் பங்கு இப்போது...அவர்களின் (சேர்) பங்காக கொடுக்க்ப்பட்டு உள்ளது போல?
தமிழக உறவுகளே திருமா பெயரை மாற்ற வேண்டும். மாவளவன்
Mani sir soldrathu 200 persent true..
Super