Spiritual Info 9 - Can we wear Thiruneeru during Death/Birth Theetu & Menstruation period?

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 359

  • @kavithapadmanaban369
    @kavithapadmanaban369 4 года назад +49

    இந்த கேள்வி எனக்கு வெகு நாட்களாய் இருந்தது. இன்று உங்கள் வாயிலாக இறைவன் விடை தந்துவிட்டார். இந்த பதிவிற்கு மிக்க நன்றி 🙏

  • @saraswathi3634
    @saraswathi3634 Год назад +6

    நான் சிவ பக்தய் பெரிய குழப்பத்தை தெளிவு படுத்தி யதற்கு நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @neidhal4325
    @neidhal4325 4 года назад +5

    மிக்க நன்றிங்கமா. வெகுநாளைய சந்தேகம் இன்று தங்களால் தீர்ந்தது.

  • @ranipandian9651
    @ranipandian9651 4 года назад +4

    வணக்கம் சிவமயம். இந்த சந்தேகம் எனக்குள் ரெம்பநாளாவே இருந்து.இன்றுதான் எனக்கு விளக்கம் கிடைத்து.நன்றி சிவமயம்

  • @vetri_vel
    @vetri_vel 3 года назад +11

    அம்மா பேசிக்கொண்டே இருங்கள். கேட்டுக்கொண்டே இந்த பிறவியுடன் கடைத்தேறி விடுகிறோம்.

  • @jayaascollections5168
    @jayaascollections5168 4 года назад +7

    நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது.TQ.

  • @saravananit5506
    @saravananit5506 4 года назад +2

    மக்கள் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்... மிகவும் நல்லது.....🙏

  • @ஓம்நமசிவாயம்அபிராமி

    நன்றி சகோதரி இப்போது தான் மனதிருப்தியாக இருக்கிறது.

  • @selvaselva5994
    @selvaselva5994 Год назад +3

    நன்றி அம்மா நா பயத்துடன் இருந்தேன் இப்போ எனக்கு பயம் இல்லை எப்போதும் போல நான் தினமும் திருநீறு பூசி கொள்வேன் 🙏🙏🙏🤣🙏🙏🙏🙏🙏

  • @sairamsairp3427
    @sairamsairp3427 4 года назад +3

    பலநாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி மா.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 года назад +1

    மேடம். தாங்கள் ஆன்மீக தொண்டும் மிக்க நன்றி.

  • @rajesh887070
    @rajesh887070 4 года назад

    ஆன்மீக அறிவு.... ஆத்மர்களுக்கு தந்தமைக்கும்..... தருபவைகளுக்கும் நன்றி அம்மா.......

  • @srisakthi7214
    @srisakthi7214 4 года назад +8

    நீண்ட நாள் சந்தேகம் மாதவிடாய் நேரத்தில் வைக்கலாமா என்று இருந்தது நன்றி நல்லத்தகவலுக்கு

  • @90scartoons-24
    @90scartoons-24 4 года назад +1

    Amma vanakkam Naa unga speech ellam ketturuken ellam romba arumaya eruku.....🙏🙏🙏
    Amma Ippo Naa 7 month pregnant ah eruken unga old speech la solliruthiga karpa kalathil sundharakandam padithal Nalla thu endru sundharakandam Pathi Konjam speech kuduga amma 🙏🙏🙏

  • @parvathykugan1285
    @parvathykugan1285 Год назад +2

    🙏அருமை அம்மா.நீரில்லா நெற்றி பாழ் 🔱

  • @manonmani6391
    @manonmani6391 4 года назад +1

    ஓம் சாந்தி அருமையான விளக்கம் நன்றி சகோதரி 👌👌👌👌👌🏽👍👍👍👍

  • @muruganandhmmariyappan4072
    @muruganandhmmariyappan4072 4 года назад +2

    அருமை,,,
    நல்ல விளக்கம்.
    நன்றி நன்றி

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 4 года назад +2

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி

  • @priyasundar8479
    @priyasundar8479 4 года назад +6

    திருமண்,திருநீறு விளக்கம் தாருங்களேன்.நன்றி

  • @Manju7851
    @Manju7851 4 года назад +1

    Tnk u mam....I feel safe onky if I put thiruneer ...informative...vazhga valamudan....I am ur fan..love u so much

  • @nagalakshmi5609
    @nagalakshmi5609 4 года назад +9

    அப்படியே குங்குமம் பற்றி சொல்லுங்க mam

  • @rampriyavlog1569
    @rampriyavlog1569 Год назад +2

    நன்றி அம்மா சந்தேகம் தீர்ந்தது

  • @eswariradha8669
    @eswariradha8669 4 года назад +2

    நன்றி அம்மா,உங்களுடைய பதிவுகள் அத்தனையும் மிகவும் பயனுள்ளதாகவும், நவ்வாழ்க்கைக்கு ஏற்றதாகவும் உள்ளது. இந்த அடியேனுக்காக சிவபுராணத்தில் நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க இப்பாடல் பற்றின விளக்கம் அளிக்க வேண்டுமாய் மிக மிக தாழ்வன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி அம்மா

  • @gayathrisanthosh7282
    @gayathrisanthosh7282 4 года назад +2

    Thank you very much romba naal Sandegam thirndadu ma 🙏

  • @mrsrajtamil1381
    @mrsrajtamil1381 4 года назад +2

    Nice video sister... You look like a mahalakshmi.... Om namasivaya namaha.... Very useful information...

  • @jeyachitra8110
    @jeyachitra8110 Год назад +1

    இந்த பதிவிற்கு மிக்க நன்றி அம்மா

  • @raajilakshmi3192
    @raajilakshmi3192 4 года назад +1

    I like your words mam. Then also I won't keep thiruneer. Because my monthly habit I won't keep thiruneer. That is all peoples left. Again mam Iike your words mam.

  • @_..kiruthika.._
    @_..kiruthika.._ 4 года назад +2

    அக்கா.... Super .... சிவாய நம 🙏🙏🙏

  • @dl4262
    @dl4262 4 года назад +1

    Super mam...
    Period tm la manasula kadavula nenaikarathum thappu ilaila ...
    Becz payam varum pothu automatic a god name than varum god kitathan vendipom...
    So antha tm la kumbidalamanu theriyama om sakthi nu slven....

  • @sarathas6577
    @sarathas6577 4 года назад +2

    Thanku mam intha doubt eruthathu cleara soinneka. Happy mothers day mam i like u mam❤️

  • @rajamuruganrajamurugan9631
    @rajamuruganrajamurugan9631 4 года назад +2

    அருமையான விளக்கம். நன்றி

  • @shantisoma5414
    @shantisoma5414 4 года назад

    Thanks for the wonderful share amma. This should clear many people's doubts.

  • @shivshankar2400
    @shivshankar2400 4 года назад +1

    அருமையான விளக்கம் நன்றி சிவய நம

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 4 года назад +1

    நன்றி மா மிகவும் நல்ல தகவல் மிக்க நன்றி மா 🙏🙏🙏

  • @sigaravelsigaravel9684
    @sigaravelsigaravel9684 4 года назад +1

    நல்ல விளக்கம் நன்றி அம்மா வாழ்க வைய்யகம்

  • @c.kalaiselvikalai8131
    @c.kalaiselvikalai8131 4 года назад +6

    தாயே தீட்டு காலங்களில் தெய்வத்தை மனதலவில் கூட வணங்ககூடாதா விளக்கம் தாருங்கள். நீண்ட காலமாக மனதில் உள்ள சந்தேகம். தெய்வத்தை நினைக்காமல் எப்படி இருப்பது.

  • @malinimaya3265
    @malinimaya3265 4 года назад

    நன்றி அம்மா 🙏.. பெண்கள் தீட்டு காலங்களில் வீட்டில் எப்படி இருத்தல் வேண்டும் என்று தெளிவுபடுத்துங்கள் அம்மா 🙏

  • @SwethasSwetha-kr6kl
    @SwethasSwetha-kr6kl 4 года назад +2

    madam please teach us daily thirumoolar thirumanthiram🙏

  • @loganayahi3066
    @loganayahi3066 4 года назад

    Nantry madam eanudaiya rombanal kulappam theernthathu🙏🙏🙏.pengal neathy vageetula kunggumam vaipathu pathy neenga sonna nalla erugum mam.plz

  • @rajathilagarraj9070
    @rajathilagarraj9070 2 года назад +2

    Nandri amma koodi punniyam ungalukku amma 🙏🏻🙏🏻🙏🏻

  • @trilognath9280
    @trilognath9280 4 года назад +1

    நன்றி அக்கா..
    தெளிவான தகவல்...

  • @hariharanhariharan631
    @hariharanhariharan631 4 года назад +1

    அம்மா சூப்பர், உங்கள் கருத்து 🙏

  • @ranjanibaskaran7597
    @ranjanibaskaran7597 4 года назад +1

    Miga payanulla nalla thagaval amma...

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 года назад +3

    மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇

  • @kasthurir4315
    @kasthurir4315 4 года назад

    Wow it’s great info.... by god grace and his blessings did for my late father

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 4 года назад +1

    Super & nice video amma
    Thanks for more information video
    Amma

  • @raajilakshmi3192
    @raajilakshmi3192 4 года назад

    Imean mam I like your 100%"sure words mam. Then too also my habit I won't keep. Because I like god the reason is this. We have live in good health.

  • @tamilselvan-sn7qw
    @tamilselvan-sn7qw Год назад

    நன்றி அம்மா. மிகவும் பயனுள்ள பதிவு

  • @sekarpriya9851
    @sekarpriya9851 4 года назад +1

    Very useful information thank you very much mam. I just want to know whether we can keep kungumam also in these days? Please explain mam .

  • @sathankanth6101
    @sathankanth6101 3 года назад +2

    நன்றி சகோரி பழ குழப்பத்துக்கு மத்தியில் நல்ல பதில் கிடைத்து இன்னொரு கேள்வி என் கனவரோட அம்மா என்னோட அத்தை இறந்து ஒரு மாதம் ஆகின்றது பதினாறு சாதாரணமாக தீண்பண்டங்கள் படைத்து இருபது பேருக்கு சாப்பாடு கொடுத்தோம் இப்போ ஒரு கேள்வி சகோதரி மோட்ச தீபம் கோவிலில் ஏற்றலாமா வீட்டில் இறைவனுக்கு தீப தூபம் ஏற்றலாமா கருமாதி 90 நாட்களில் செய்யலாமா அந்த காரியம் முடிந்த பிறகுதான் நான் குறிப்பிட்ட வகைகளை செய்ய வேண்டுமா நா இலங்கை உங்களோட வீடியோ மட்டுந்தான் பார்த்துதான் அனைத்து விடயங்களையும் செய்வேன் அது மனதுக்கு நிம்மதியை தரும் இன்னும் சாம்பளை பூசி கொண்டு இருக்கின்றோம் இதற்கு சரியான முறையை கூறுங்கள் சகோதரி

  • @shivashankari3357
    @shivashankari3357 4 года назад +2

    மாதவிடாய் காலங்களில் யோக,மற்றும் அசனங்கள் செய்யலாமா சொல்லுங்கள் அம்மா

  • @Sp8888-v3u
    @Sp8888-v3u Год назад

    Super amma theliva sonninga romba romba nandri amma❤

  • @kavithabhaskar1916
    @kavithabhaskar1916 4 года назад +1

    Mam, I am first view, Mam unga speech really good, yen manathai palapaduthuvatharkku, aana speech aaga erunthathu, Mam, recently my father is died, my mother ask appa, photo ku vilakku yetralaama, ammavaasai kumbidalaama, appa (aayilyam ) natsathirathil, eranthanga, sila per appa, photo va yeduthurunganu, solkirargal, Mam unga valuable reply ku yethir paarthu eruppen, Mam, please help me. Thank you mam.

  • @maryammanda158
    @maryammanda158 4 года назад +2

    Thank u mam. Romba nal doubt theerndadu.

  • @abiscozycorner
    @abiscozycorner 4 года назад +3

    Mam can we keep kungumam during menses please reply for this

  • @kanthimathi3146
    @kanthimathi3146 4 года назад +1

    Thank you Amma for nice information.

  • @p.m.tharun3793
    @p.m.tharun3793 4 года назад +2

    Asaivam sapittaal veetai thudaithu vituthan deepam etranuma madam sollunga please

  • @rathika5363
    @rathika5363 4 года назад +1

    Munnorekalai valipadum annaiku ammavasai annaiku thiruneeru pusinaal avunga vara mataarkal endru solkiraarkale amma thelivu paduthungal amma ❤️ nandri amma

  • @jagadeesanbilla1598
    @jagadeesanbilla1598 4 года назад +2

    ஓம் நமசிவாய நமஹ போற்றி போற்றி போற்றி நன்றி அம்மா

  • @jeyarathi1146
    @jeyarathi1146 4 года назад +1

    Nalla thagaval sis.nandri

  • @sangariramesh1611
    @sangariramesh1611 4 года назад +1

    Amma kovilil namathu peyaril archanai seyyalama?pls sollunga amma

  • @kavidhananjayan982
    @kavidhananjayan982 4 года назад +1

    என்னுடைய குழப்பத்திற்கு விடை கிடைத்தது...
    ஓம் நமச்சிவாய
    ஓம் நமச்சிவாய
    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நன்றி மேடம்

  • @malathimalu6911
    @malathimalu6911 4 года назад +2

    Please mam put videos of nayanmargal

  • @vimalvimala9337
    @vimalvimala9337 4 года назад +2

    மாதத் தீட்டு சாபமாக இருந்து வரமாக வந்தது என்று கூறினீர்களே சகோதரி அதைப் பற்றி விளக்கமாக கூறுங்கள் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது

  • @kavipapu9540
    @kavipapu9540 4 года назад +2

    Amma thruneer vaithalum annala amaithiya Erika mudiyala pakkathu vetu lady cila varthaikal pesiduzu athula erunthu annala veliya vara mudiyala oru solution sollunga Amma please

  • @kavin8390
    @kavin8390 4 года назад +1

    Narasimar Jayanthi Pojai & viradham pathi solunga akka

  • @kalaiselvan-od5pp
    @kalaiselvan-od5pp 4 года назад +2

    amma epo endha time madhavedai vandhalum appave kulikanuma pls rply ma

  • @dhanalakshmi-ed2xs
    @dhanalakshmi-ed2xs 4 года назад +2

    Pengaluku matha vidai varuvathu varama sabama sollunga mam pls

  • @nalinisathiyanarayanan4641
    @nalinisathiyanarayanan4641 4 года назад +3

    🙇‍♀️🙇‍♀️Thank you Amma.

  • @venkatesan2009
    @venkatesan2009 4 года назад +1

    Theetu samayathil sivalayam sellalama? Please answer

  • @vennilatamilvideos2225
    @vennilatamilvideos2225 2 года назад

    அருமையான. பதிவு. சகோதரி

  • @sabarishsaba2882
    @sabarishsaba2882 4 года назад +2

    Madam thiruneer ku theetu illanu solluriga ok idhuku munnadi irutha pathivula 4x4 size pattu thuni la thiruneer vachukoga enga ponalum pattuku theetu kadaiyathunu soniga ok thiruneer ku theetu ilana normal thunila vaikalamla mam yn pattu la vachukoganu solluriga mam pls my humble request ah ketkuran enaku reply panuga mam pls pls

  • @mkpari3163
    @mkpari3163 4 года назад +2

    i am your fan.thank you..

  • @bharathimohan2146
    @bharathimohan2146 4 года назад +1

    Nandri amma,doubt cleared.

  • @battuchittu9059
    @battuchittu9059 4 года назад +1

    அருமையான பதிவு அம்மா

  • @SenthamilTamil-j3k
    @SenthamilTamil-j3k 11 месяцев назад

    Parigaram ethum seiyanuma Amma , please please pathil kurungal

  • @priyaramasamy6357
    @priyaramasamy6357 4 года назад +1

    Mam please petchiamman na patriya history sollunga mam. Yarumey unmaiyana varalara solla matikanga. Villupattu paduravanga veramari solranga. Oru sila channel veramari solranga. Nenga than correct solringa please mam . I want to know the real history of petchiamman.

  • @sureshezhil5003
    @sureshezhil5003 Год назад +2

    அம்மா கணவன் தாத்தா இறந்த60நாட்கள் ஆன பிறகு நான் சுமலிங் பூஜை செய்யலாமா

  • @anithajeyanth1503
    @anithajeyanth1503 4 года назад +4

    Kungumam vaikalaama??

  • @sangeetharamalingam9449
    @sangeetharamalingam9449 4 года назад

    Mouna viratham paathi solluga madam eppdi irukaum solluga

  • @kirubhasree3285
    @kirubhasree3285 4 года назад +1

    சிவாய நம அம்மா நன்றிகள் கோடி

  • @deepasathish6809
    @deepasathish6809 4 года назад

    Athu pol kungumam vaikkalama mam sollunga

  • @pragashan
    @pragashan 2 года назад +1

    Uravinargal iranthaal veettil samikku poo vaikkalama?? Vilakku ettrakkudathu enpathu purikirathu.. aanal saamikku poove vaikka kudathu enkirargal, ithu unmaiya.. allalathu thavarana purinthunarva..
    Naan saamikku poovaithu kumpiduvathu valakkam athanaal therinthukolla virumpugiren.. Nandri

  • @tamilarasi2021
    @tamilarasi2021 4 года назад +2

    மிகவும் நன்றிம்மா

  • @durkeshlakshmi6223
    @durkeshlakshmi6223 2 года назад +2

    மாதவிடாய் காலங்களில் சந்தனம், குங்குமம், அரகஜா, புனுகு வைக்கலாமா அம்மா

  • @VethathiriVinoth
    @VethathiriVinoth 6 месяцев назад +2

    வாழ்க வளமுடன்
    ❤❤❤❤❤❤

  • @kumaravel7910
    @kumaravel7910 4 года назад +1

    சூப்பர் அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Divya-ku8tt
    @Divya-ku8tt 4 года назад

    Periods oru varam ahna sabam nu sonninga madam. Adu pathi sollunga.

  • @r.deena.6500
    @r.deena.6500 2 года назад +5

    தினமும் கந்த சஷ்டி கவசம் படிக்கிறேன் பங்காளி வீட்டார் இறந்துவிட்டார் தீட்டுக்காலங்களில் படிக்கலாமா

    • @Deepaa61
      @Deepaa61 2 года назад

      Yenakkum sollungal

  • @nithyanithyamani9610
    @nithyanithyamani9610 2 года назад +2

    Amma ennudaiya name Nithya ungkalai na parthathu na seitha Punniyam amma

  • @eswarinaveenmani4562
    @eswarinaveenmani4562 Год назад

    erappu thittu irukum pothu Kuzhanthai bakyathukaga parikaram mattrum viratham kadaipidikalamah Madam?

  • @trilognath9280
    @trilognath9280 4 года назад +2

    வள்ளல் பெருமான் பற்றிய பதிவு தேவைபடுகிறது..

  • @jananikarups4800
    @jananikarups4800 4 года назад

    Irantha vitilo alathu pangali vitil irunathu attaipu endru solla kudiya kalangalil nam vitil deepam etri valipadu seiyalama amma vilakam tharungal🙏🙏

  • @kpalraj704
    @kpalraj704 4 года назад +1

    Vanakam Amma iyam theerthamaiku mikka nandri

  • @sindhumanickam1562
    @sindhumanickam1562 4 года назад

    Periods time il veetil naama vilaku vaikalama mam ? Pls reply mam

  • @winnarasigunasekaran4986
    @winnarasigunasekaran4986 4 года назад +1

    Mam thank you so much.... Usually when babies are sleeping, my parents said that we should not keep holy thiruneer. Is that right?

  • @happygoams9479
    @happygoams9479 4 года назад +1

    Very clear sister..tq

  • @devidevi236
    @devidevi236 4 года назад

    Vanakkam Akka ennota neenta nal santhegam therthathu therththathukku mega megaum nanri nanrigal kodi Akka...i following ma

  • @vasudevanchinnaswamy6213
    @vasudevanchinnaswamy6213 4 года назад

    Thank you Amma for a positive reply

  • @gomathis2699
    @gomathis2699 4 года назад +1

    ருத்ராட்சம் அணிவதற்கு முன் நாம் ருத்ராட்சதிறக்கு கொடுக்க வேண்டிய வழிமுறைகள் என்ன ? Pls examplin அம்மா