ரிஷப ராசி காலில் விழுந்தால் காலி! I

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 848

  • @Vinotha-b4s
    @Vinotha-b4s 6 месяцев назад +618

    Yarellam risaba rasi .... rohini nechathiramoo avanga ellam oru like panunga ❤

    • @vijayamohan3593
      @vijayamohan3593 6 месяцев назад +12

      Thank you ❤🙏🙏🙏🙏

    • @rajesh9683
      @rajesh9683 6 месяцев назад +11

      Same rishba ராசி ரோகினி

    • @cclettf1596
      @cclettf1596 6 месяцев назад +10

      நான் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் சிம்ம லக்னம் 😊

    • @harimugi3769
      @harimugi3769 5 месяцев назад +2

      Iam rishabam rohini

    • @KanithaKani-uz7zz
      @KanithaKani-uz7zz 5 месяцев назад +1

      Naanum than

  • @vasudevans6019
    @vasudevans6019 8 месяцев назад +37

    ஜாலியா சிரிச்சிட்டே எங்களை பற்றி புகழ்ந்த துக்கு நன்றி 🙏🙏🙏

  • @rathnakarthika9054
    @rathnakarthika9054 7 месяцев назад +51

    நீங்கள் கூறியது அனைத்தும் முற்றிலும் உண்மை... தாயை பற்றி கூறியது மிகவும் உண்மை... மற்றும் பெற்ற தாயை தவிர பிற தாய் பற்றி கூறியது.. மிக மிக உண்மை.. மிக்க நன்றி🙏💕🙏💕 என்னை குழந்தை போல் பார்த்து கொள்ளும் இல்லை குழந்தை போன்று மனதில் எணாணினாலும் நான் அம்மா என்று மனதார கூறி விடுவேன்.. உங்கள் பேச்சு ரொம்ப நேர்மையாக இருக்கிறது.. எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் உண்மையை கூறியது எனக்கு மனதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி

  • @n_i_l_a984
    @n_i_l_a984 9 месяцев назад +231

    சூப்பர் சார். அத்தனை விசயங்களும் 100%உண்மை.பாவபட்ட ராசி சார். நட்பால் வாழ்க்கையையே இழந்து நிற்கிறேன்.

    • @idhayakmr
      @idhayakmr 9 месяцев назад +4

      Yes💯

    • @vaisalimariyappan3440
      @vaisalimariyappan3440 8 месяцев назад +5

      Yes unmathan

    • @nilanila4156
      @nilanila4156 7 месяцев назад +3

      Correct

    • @Suresh-jk3do
      @Suresh-jk3do 7 месяцев назад +13

      எல்லா துரோகிகளை மும் அத்துவிட்டுட்டேன், வெறும் 10 15 போன் நம்பர் தான் வச்சிருக்கேன்

    • @comedystandup152
      @comedystandup152 6 месяцев назад

      Yes sir

  • @saswiha-hb8wp
    @saswiha-hb8wp 2 месяца назад +13

    யதார்த்தமாக தான்.இந்த வீடியோ பார்த்தேன்.இப்போது என்னையே நான் சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது.90.சதவீதம். பொருத்தமாகள்ளது

  • @wency1021
    @wency1021 6 месяцев назад +8

    அத்தனை விசயங்களும் 100% சரி. நிறைய தாய்மார் .. பற்றி சொன்னது மிக சரி.. ஆச்சரியமா இருக்கு. நன்றி சார் 🙏🏼

  • @DhanalakshmiRahulrajesh
    @DhanalakshmiRahulrajesh 6 месяцев назад +24

    நான் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் நீங்க சொன்னது அனைத்தும் உண்மை

  • @pponnangan6592
    @pponnangan6592 5 месяцев назад +47

    நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை தாய் மாமன் உறவு எனக்கு இருந்தும் இல்லாதது போல் தான் இருக்கிறது

  • @rameezabegam4149
    @rameezabegam4149 7 месяцев назад +56

    ஐயா நான் ரிஷபம் ரோகிணி நட்சத்திரம்.நீங்க சொல்வது அனைத்தும் உண்மை.

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 7 месяцев назад +33

    நான் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம்..இவ்வளவு நாள் உங்க வீடியோவை பார்க்கலியே.. சார்..மிக மிக சரியாக சொன்னீர்கள் சார்.. நீங்க சொல்றத கேட்க கேட்க ஆச்சரியமா இருந்தது.. சார்..😊❤️💐🌹🙏..

  • @vengatesanv5441
    @vengatesanv5441 9 месяцев назад +175

    நான் பார்த்ததிலேயே ரிசபராசிக்கு இதுதான் சரியான கணிப்பு❤❤❤

  • @raguldeviga
    @raguldeviga 7 месяцев назад +18

    நீங்கள் கூறுவது முற்றிலும் உன்மை 100 சதவீதம் அல்ல ஆயிரம் சதவீதம் 🙏🙏🙏 நன்றி

  • @allimurugan1246
    @allimurugan1246 9 месяцев назад +15

    நூறு சதவீதம் உண்மை சார் சரியான கணிப்பு
    நான் அந்த ராசி யில் பிறந்ததற்கு பெருமைபடுகிறன்❤

  • @srimathyc8567
    @srimathyc8567 9 месяцев назад +52

    தங்கள் குருவை எத்தனை இடங்களில் நினைவு கூர்கின்றீர்கள் ஐயா.அருமை.

  • @AriyanAradhana
    @AriyanAradhana 9 месяцев назад +64

    100percentage true மிருக சீரிஷம் பிடிவாதம்

  • @rameezabegam4149
    @rameezabegam4149 5 месяцев назад +7

    மிக்க மகிழ்ச்சி ஐயா ரிஷபராசி
    ரோகிணி நட்சத்திரம் நீங்க சொன்னது உண்மைதான் ஐயா
    சூப்பர் சூப்பர் 👏👏👏👏👏

  • @ManiManikandan-nt5ek
    @ManiManikandan-nt5ek 9 месяцев назад +225

    நான் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் கடந்த 2023 ஆம் வருடம் முதல் எனக்கு அனைத்தும் நன்மையாக நடக்கிறது நான் நினைத்தது எல்லாம் எனக்கு கிடைக்கிறது என் முன்னோர்கள் என்னை காக்கும் தெய்வங்கள் அனைவருக்கும் கோடி நன்றிகள்🙏❤️

  • @NadhuDDeshan
    @NadhuDDeshan 6 месяцев назад +11

    மிக அருமை ஐயா மிக்க நன்றி ரிஷப ராசிக்கு நிஜமான கணிப்பு 😊

  • @aswinparachuru4646
    @aswinparachuru4646 9 месяцев назад +17

    நன்றி அய்யா... நான் ரிஷபம்... கிருத்திகை...

  • @KumarVijay-ms1pc
    @KumarVijay-ms1pc 6 месяцев назад +2

    மிகவும் சரியான பதிவு வாழ்த்துக்கள் சிறப்பு🎉

  • @yasmeenyasmeen1777
    @yasmeenyasmeen1777 18 дней назад +1

    சரியாக சொன்னிங்க நன்றி நான ரோகிணி❤❤❤

  • @QamkumarC-qu5qw
    @QamkumarC-qu5qw 6 месяцев назад +5

    எனக்கு ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம்

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 9 месяцев назад +17

    நல்ல தகவல்கள் பலவற்றைத் தெரிந்து கொள்ள முடிந்தது. பாராட்டுகள்.

  • @VijayalakshmiViji-xo9pj
    @VijayalakshmiViji-xo9pj 9 месяцев назад +41

    💯. Nanum rohini thaan🙏

  • @ramaniselvaraj6361
    @ramaniselvaraj6361 4 месяца назад +2

    Superb. Unmaithan chonninga thank you sir

  • @UngalViswanathan
    @UngalViswanathan 9 месяцев назад +13

    ஐயா வணக்கம் 50 வருட அனுபவத்தில் தங்களது கருத்துக்கள், உதாரணங்கள் அனைத்தும் 100 %உண்மை மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றிகள் வணக்கங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும் அன்புடன் நட்புடன் உங்கள் Rtn K VISWANATHAN AGRI PLUS ERODE AND CHENNAI

  • @muthukamaran3907
    @muthukamaran3907 9 месяцев назад +35

    நீங்க சொல்வது 100% உண்மை ஐய்யா..... நன்றி

  • @dr.rama.thirupathi107
    @dr.rama.thirupathi107 9 месяцев назад +7

    ஜோதிடர் ரிஷப ராசி மற்றும் ஒவ்வொரு நக்ஷத்திர பாதத்திலும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றிய மிகவும் பயனுள்ள தகவல்களைக் கொடுத்துள்ளார்.

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 9 месяцев назад +14

    புதிதாய் இனைந்தேன் புதிராய் வியந்தேன்! முயற்சி தொடரட்டும் வளர்ச்சி நிறையட்டும் திருச்சி அன்பன்

    • @vijaya451
      @vijaya451 6 месяцев назад +1

      👌👌

  • @raghuv7918
    @raghuv7918 9 месяцев назад +13

    ஐயா நீங்க சொல்றது எல்லாமே உண்மை

  • @Trendzmeadia
    @Trendzmeadia 9 месяцев назад +65

    இதுவரை யாரும் சொல்லாத புதிய கோணத்தில் மிகத் தெளிவாக கூறியுள்ளீர்கள். மிக நன்றி.❤❤🎉🎉🎉

    • @kalivarathanp5330
      @kalivarathanp5330 7 месяцев назад

      உண்மையில் இது போன்ற கருத்தினை நான் என் 62 வயதான காலத்தில் உண்மையில்😂😂😂😂

  • @kohilavani.m3245
    @kohilavani.m3245 5 месяцев назад +6

    ஐயா நான் ரிஷப ராசி ரோஹிணி நட்சத்திரம் ரிசப லக்னம். நீங்கள் சொன்ன அத்தனையும் சரியாக உள்ளது. ரொம்ப நன்றி. வாழ்க வளமுடன் 🙏💐

  • @sankarganesh3237
    @sankarganesh3237 9 месяцев назад +5

    சபாஷ் பாராட்டுக்கள் குரு பெயரை காப்பாற்றி விட்டீர்கள்

  • @jeevithasiva2048
    @jeevithasiva2048 9 месяцев назад +10

    மிகவும் சிறப்பான முறையில் விளக்கம் அளித்தார்.🎉🎉🎉🎉🎉

  • @chandramurthik
    @chandramurthik 9 месяцев назад +9

    ஐயா அற்புதமான. பதிவு
    நன்றி ஐயா

  • @AMJOSEDIDEXE
    @AMJOSEDIDEXE 7 месяцев назад +3

    200% perfect analysis over rishabam.

  • @vijayganesh.r1118
    @vijayganesh.r1118 6 месяцев назад +1

    சார் சொல்வது நடக்க போகுதோ இல்லையோ ஆனால் உங்கள் பேச்சு சிறப்பாக இருந்தது

  • @manivel3010
    @manivel3010 6 месяцев назад +8

    அருமையான கணிப்பு எனக்கு 32 வயது ஆகின்றது . இதுவரை யாரும் எனது ரசிக்கு சரியாக சொன்னது இல்லை . முதல் முறை நான் பட்ட அனுபவங்களை உண்மையாக கேக்குறேன் உங்களுக்கு கோடான கோடி நன்றி ....

  • @vanchinthan4972
    @vanchinthan4972 9 месяцев назад +10

    அருமையான தெளிவான பதில் விளக்கம் இதுவரை யாரும் விளக்கமாக கூறாத விளங்களை கூறி உள்ளீர்கள் நன்றி நன்றி

  • @sagayamkannan2726
    @sagayamkannan2726 9 месяцев назад +7

    நிறைய ஜோதிடம் போடுங்க ஐய்யா உங்களுடைய spech super sir

  • @RajRaj-mi8ld
    @RajRaj-mi8ld 9 месяцев назад +17

    ஐயா நீங்கள் சொன்ன விஷயம் முழுமையாக உண்மை. ரிஷபம் ராசி எனறாலே அடம் பிடிப்பது என்று சொல்லி
    வருகிறார்கள் ஆனால் எந்த விஷயமாக இருந்தாலும் நல்ல விதமாக முடிக்க வேண்டும் என்று சொல்வேன் என் வாழ்க்கையில் தாயினை பார்த்து கொண்டேன் அவர்களின் மறைவுக்கு பின் என் மாமியாரின் அம்மா 95,வயது ஆயாவை பார்த்து கொள்கிறேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது உண்மையான தகவலை தந்தமைக்கு

  • @gayathrir7053
    @gayathrir7053 9 месяцев назад +6

    மிக மிக அருமை.மிகச் சரியாக உள்ளது

  • @saavivlogs8834
    @saavivlogs8834 9 месяцев назад +11

    Sir 👌 explanation. ரிஷபராசிக்காரங்க வழிபடவேண்டிய தெய்வம் & விரத முறைகள் பற்றிச் சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும் 🙏🙏

  • @புதுவைதமிழ்விவசாயிஉலகம்

    உண்மையில் நீங்க சொள்ளவ்து 💯 உண்மை sir

  • @vijayana2895
    @vijayana2895 5 месяцев назад +1

    மிக சிறப்பான பதிவு... நன்றி ஐயா.. 🙏

  • @Sarasara-bm1ux
    @Sarasara-bm1ux 8 месяцев назад +8

    Anchor akka enaku therinji rishaba rasi ah irukum pola apdiye shock laiye iruku😂😂😂

  • @balamuruganthulasi5272
    @balamuruganthulasi5272 9 месяцев назад +17

    ஐயாவுக்கு நன்றி நான் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் தாங்கள் பதிவிற்கு மிக்க நன்றி ஐயா❤

  • @madhavanmadhavan7135
    @madhavanmadhavan7135 9 месяцев назад +10

    சூப்பர், நன்றாகச் சொன்னீர்கள் ஐயா. ரிஷபம் பற்றி ஒரு தெளிவான மற்றும் அற்புதமான அலசல். வாழ்த்துக்கள்.

  • @mslakshmankumar6063
    @mslakshmankumar6063 6 месяцев назад

    ஐயா வின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமை. நன்றி🙏💕.

  • @selviselvi2093
    @selviselvi2093 6 месяцев назад

    Correct sir natpal than valkai kettathu but ayusikkum veruthathu than...annaikkum mudivu marathu...kanmoodithanam than ....thappa pochu..correcta solreenga

  • @karpagam2694
    @karpagam2694 8 месяцев назад +3

    வணக்கம் ஐயா நான் ரோகினி நட்சத்திரம் தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை

  • @vasukinatarajan2913
    @vasukinatarajan2913 7 месяцев назад +1

    அருமையான விளக்கம்

  • @manimegalaimegali146
    @manimegalaimegali146 6 месяцев назад

    உண்மையில் நீங்க இப்போ சொன்ன கருத்து சரியாக சொன்னீர்கள்

  • @ganesankarthikeyan5464
    @ganesankarthikeyan5464 5 месяцев назад

    அருமையாக சொன்னீர்கள் ஐயா நீங்கள் சொன்னமாதிரி நடக்கும் வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம் குரு வாழ்க குருவே துணை

  • @vasudevan8231
    @vasudevan8231 6 месяцев назад

    சூப்பர் நீங்க சொல்றது அனைத்தும் உண்மை

  • @anbuchezhian6086
    @anbuchezhian6086 9 месяцев назад +1

    மிக அற்புதமா தெளிவாகச் சொன்னீர்கள்
    நன்றி...

  • @விவசாயிபிள்ளைகள்
    @விவசாயிபிள்ளைகள் 9 месяцев назад +46

    உண்மை தான் நான் பத்து ஆண்டுகள் என் மாமாவின் விட்டில் வளர்ந்து உண்மை என் நட்சத்திரம் ரோகிணி இப்போது கஷ்டம்தான் உள்ளது இறைவன் எனக்கு துணையாக இருக்க வேண்டும் நிச்சயமாக வெற்றி பெறுவேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @johnpeter53
      @johnpeter53 9 месяцев назад +2

      பிரதர் என்னுடைய ராசிய்ம்

    • @pvadudevan9138
      @pvadudevan9138 9 месяцев назад

      Mo 5:32 5:36 p ​@@johnpeter53

    • @Makilvan
      @Makilvan 9 месяцев назад +1

      Brother makilvanukku saniyan thodukuthu

    • @mallikathangaraaj1167
      @mallikathangaraaj1167 7 месяцев назад +1

      ரோகிணி இள வயதில் வேலை வாய்ப்பு அமையும்

    • @mallikathangaraaj1167
      @mallikathangaraaj1167 7 месяцев назад +2

      நானும் ரிஷபம், ரோகிணி

  • @manimozhinatarajan183
    @manimozhinatarajan183 9 месяцев назад +12

    உண்மைதான் என்னை பெற்ற தாய்க்கு நிகராக என்னிடம் அன்பு செலுத்திய பெண்கள் பலருண்டு என்மனைவிகூட எனக்கு ஒரு தாயைபோலவே என்னை பராமரிப்பாள் இதைவிட நம்பமுடியாத நிகழ்வு உலகுக்கே அன்னையவள் என்னைதடுத்தாண்டு நான் அவளது பாதுகாப்பில் சுமார் ஏழு ஆண்டுகளுக்க மேலாக ஆலயத்திலேயே தங்கிவாழும் நிலையும் ஏற்பட்டது அதில் அன்னையின் தரிசம் கண்டது என்வாழ்வின் சிறியநிகழ்வும் அவளே நிர்ணயம் செய்து வழிநடத்துகிறாள் இதன் பெருமையை எப்படி சொல்லிவியப்பது என்று தெரியவில்லை இக்காலத்திலும் இப்படி நடக்குமா என்பது போன்ற அனேக நிகழ்வு என்தாயை மிஞ்சிய அன்பும் காருண்யமும் அன்னையவள் எண்ணிடம் கொண்ட காருண்யம் இதை விவரிக்க என்பிறவியே போதாது எனலாம் மேலும் நீங்கள் கூரிய அனைத்தும் உண்மையே ....நான் ரிஷபராசியில் பிறந்தவன்தான் என்வாழ்நாளில் நம்பத்தகாத உண்மைநிகழ்வுகள் நிறைவடைந்துள்ளது நான் பிறந்தது ஒரு சனிக்கிழமை சனி ஹோரை அந்தநேரம் எமகண்டம் அன்று அமாவாசை பாட்டியம் நானும் சோதிடம் கற்றவன்தான் என்றாலும் அதை தொழிலாக செய்து அதன் மூலம் வருவாய் ஈட்ட
    எனக்கு விருப்பம் இல்லை ரிஷபத்திற்க்கு நீங்கள் கூரிய காரகம் அனைத்து சரியே ... நல்லது வாழ்த்துக்கள் ✨💐🙏

    • @manimozhinatarajan183
      @manimozhinatarajan183 9 месяцев назад +2

      @@kanchi_kamakshi_amma நன்றாக இருக்கும்....🙌

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 9 месяцев назад +20

    சிம்மம் ராசி பதிவு காக ஆர்வமாக இருக்கிறோம் அய்யா 🙏🤩😊

    • @donpaul4227
      @donpaul4227 5 месяцев назад

      Unga veetuku singam varumaam😂

    • @shamugamsomiah8363
      @shamugamsomiah8363 5 месяцев назад

      @@donpaul4227 I jolly Inga😂👍

  • @Vijay-Erode
    @Vijay-Erode 9 месяцев назад +3

    Super sir unmayagave thelivaga explain pannuninga sir🙏🙏🙏🙏🙏🙏

  • @kr.meganathan.meganathankr3060
    @kr.meganathan.meganathankr3060 9 месяцев назад +4

    Arumaiyana Pathivu sir Vazhthukkal Vazhka Vazhamudan .

  • @AkilaAkila-oz5tf
    @AkilaAkila-oz5tf 9 месяцев назад +6

    🎉 unmai naan risaba rasi mirugasiridam enakku Amma romba pidikkum engal veelai seiyamal irukka mudiyadu 90/

  • @Djaasmene-qc7ii
    @Djaasmene-qc7ii 2 месяца назад +2

    100% correct sir friends aala matum tan enaku problem eh

  • @vallid3508
    @vallid3508 7 месяцев назад

    சரியான கணிப்பு வாழ்க வளமுடன் சார் 😊

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 9 месяцев назад +3

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @raveendranm569
    @raveendranm569 9 месяцев назад +2

    மிகவும் அருமை அருமையான.
    பயனுள்ள தகவல் தொகுக்கப்பட்டுள்ளது
    மிகவும் அருமை அருமையான விளக்கம் முற்றிலும் உண்மை
    வாழ்த்துக்கள்🎉🎊

  • @rammohan173
    @rammohan173 9 месяцев назад +12

    மிகவும் தெளிவாகக் கூறுகின்றீர்கள். Your presentation is very Pleasing and Positive. You speak naturally with a pleasant laughter, that's very nice. I haven't seen Vasanthan Iyya. I mentally feel Him as my Guru. You are very lucky to have been with Him as His Disciple.
    Heartfelt Thanks very much 🙏

  • @manimekalaisathishkumar3419
    @manimekalaisathishkumar3419 Месяц назад

    Superb sir, நான் கார்த்திகை 4

  • @shruthisuganthi3186
    @shruthisuganthi3186 9 месяцев назад +3

    💯 💯 💯 unmai👌👌👌👌👌

  • @dhiyana176
    @dhiyana176 Месяц назад

    Supper sir 💯 unmai

  • @pranvisarvesh7384
    @pranvisarvesh7384 9 месяцев назад +3

    Nan mirugasiram natchathiram risabam na matu valarkala ana ea vitta suththi mattu tholuvam iruku super sir🎉

  • @KalpanaAdithyan
    @KalpanaAdithyan 6 месяцев назад +15

    நீங்கள் சொன்னது உன் மை என் திருமணத் திற்கு பிறகு மிகவும் மோசமாகி விட்டது😂😢😂😢😂😂😂😂😂😢😢😢

  • @srirasasenathirasa7451
    @srirasasenathirasa7451 9 месяцев назад +5

    ❤❤❤நன்றி நன்றி நன்றி நமச்சிவாய

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 9 месяцев назад +14

    உழைப்பின் உன்னதம் உணர்ந்தவர்கள் ரிஷபம் ராசி அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள். சிறு வயதிலேயே குடும்பத்திற்காக உழைப்பவர்கள்! பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்

  • @vijayalakshmi-h3k
    @vijayalakshmi-h3k 9 месяцев назад +12

    ரிஷப ராசி பற்றிய
    கணிப்பு மிக அருமை.
    100% சரி.
    இந்த அளவுக்கு எவரும்
    கரெக்டா சொன்னதில்லை.
    நன்றி சார் !

  • @Jeya-bp1go
    @Jeya-bp1go 5 месяцев назад

    Super Sir nenga sonnavitham enakku romba santhosam sir Ungalutaiya achirvatham enakku venum sir Thank-you sir

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 9 месяцев назад +290

    உண்மை அதிகமாக பாவம் செய்ததினால் பிறந்த ராசி ரிசபம்

  • @S.S.JAGAN1992
    @S.S.JAGAN1992 9 месяцев назад +7

    ஐயாவின் தமிழ் வரலாறு சம்மந்தப்பட்ட காணொளிகள் மிக அருமையாக இருக்கும்.

  • @annaichitra4368
    @annaichitra4368 9 месяцев назад +77

    நான் ரோகிணி. ஆக்கத்திற்கு பயன்படுகிறேன். நல்லதிற்கு மட்டுமே பயன்படுவேன். KING MAKER.

  • @vijayashanthivijayashanthi3907
    @vijayashanthivijayashanthi3907 5 месяцев назад

    Vanakam hiyya neenga solrathu. 100

  • @omargani9172
    @omargani9172 9 месяцев назад +7

    Super prediction thanks 🙏

  • @vijayabhavaniselvasundaram1108
    @vijayabhavaniselvasundaram1108 5 месяцев назад +1

    Super, it matches with my character.👌

  • @harijaya6887
    @harijaya6887 9 месяцев назад +3

    நிதர்சனமான உண்மை ஐயா முருகா சரணம் ஓம்

  • @middleclassatrocities7712
    @middleclassatrocities7712 9 месяцев назад +29

    இனி ஒருத்தர பழி வாங்கனும்னா சால்வைய போத்திட்டு, காலுல விழுந்திட வேண்டியது தான். 😅😅😅

    • @loganathank.s9813
      @loganathank.s9813 9 месяцев назад +3

      கூட இருந்தா போதும் அவங்க உருப்பட மாட்டார்கள் 😂😂

    • @VararhanRuby
      @VararhanRuby 4 месяца назад

      Ha ha

    • @VISWANATHANS.M.M
      @VISWANATHANS.M.M 2 месяца назад

      😂😂😂😂😂👌👌👌

    • @RamyaRajeichu
      @RamyaRajeichu 2 месяца назад

      நம்ம விழுவனுமா 🤔🙄

  • @paaapuni
    @paaapuni 9 месяцев назад +1

    100% True true.... Arpudham

  • @kathirmathu1987
    @kathirmathu1987 6 месяцев назад +1

    Absolutely,very very correct sir,thanks soo much sir

  • @myartsgallery1819
    @myartsgallery1819 9 месяцев назад +4

    Correct na rishabam miruga sirisham, paati veetulathaan valandhen

  • @AnguthaiN
    @AnguthaiN 4 месяца назад

    சார் வணக்கம் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை எனக்கு மட்டும் கஷ்டம் தீரவே மாட்டேங்குது அனைத்து விஷயமும் நீங்க சொல்வது உண்மைதான் நன்றி ஐயா

  • @premkumar-dc3yf
    @premkumar-dc3yf 9 месяцев назад +8

    Sir hats off to you whatever you told is 2000% true...my husband is Rishabha Rasi Rohini nakshathiram and me Kanni Uthiram whatever you said is mind-blowing

  • @anbumaila2171
    @anbumaila2171 4 месяца назад

    நீங்கள் சொன்னது உண்மைதான் என்னோட ராசி ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் என் குண அதிசயங்கள் எல்லாத்தையுமே நீங்க நன்றி

  • @vaasudevan7571
    @vaasudevan7571 25 дней назад

    Exactly what u r saying is 100% right. Really

  • @nirmalaramasivam1463
    @nirmalaramasivam1463 5 месяцев назад +1

    Very true Aiyaa about myself.

  • @tamilancitizen711
    @tamilancitizen711 9 месяцев назад +4

    என் வாழ்க்கையில் எவ்வளவு ஜோசியர்கள் பார்த்து உள்ளேன் இவர் தான் கரெக்டாக கணித்து சொல்லி உள்ளார் நன்றி ஐயா

  • @mahalakshmik.c6397
    @mahalakshmik.c6397 Месяц назад

    ❤🎉ஒகே சார் தான்

  • @sridevijayaram6396
    @sridevijayaram6396 9 месяцев назад +2

    You told very correct sir. I support my friends and relatives without knowing their mistakes and spoil my good conduct

  • @vijayaanandarajan7755
    @vijayaanandarajan7755 5 месяцев назад

    உண்மை தான்சார்என்னுடைய அப்பாயிதான் வளர்த்தார் நன்றி

  • @rajsathana1587
    @rajsathana1587 2 месяца назад

    Nenga solrathu 💯unmai

  • @kumudhaj5574
    @kumudhaj5574 6 месяцев назад

    Ayya neengal sonnadhupol nanbargalal migavum kashtap patten

  • @muthukumaran938
    @muthukumaran938 9 месяцев назад +3

    ஐயா
    தெளிவான விளக்கம்
    நன்றி

  • @GuruSamy-js3mc
    @GuruSamy-js3mc 9 месяцев назад

    அருமை வித்தியாசமான கோணத்தில் தெளிவான சொல் விளக்கம் நன்றி. வணக்கம்