ஏன் இந்த நடிகர்கள் கல்யாணம் செய்யாம இருக்காங்க தெரியுமா? | Bayilvan kisukisu | | Kumudam |

Поделиться
HTML-код

Комментарии • 203

  • @revathyganapathy2121
    @revathyganapathy2121 4 года назад +257

    நடிகர்கள் கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லை என்று கூறுங்கள்...ஆனால் பிரம்மச்சாரியா இருக்காங்கன்னு சொல்லாதீங்க...😂😂😂😂

    • @nandhini5595
      @nandhini5595 4 года назад +9

      Haha ha ha ha crt 100% it's true.

    • @radhanandagopal572
      @radhanandagopal572 4 года назад +13

      அதிலே கட்டை பிர்மச்சாரி வெறே

    • @gopinathtamil5255
      @gopinathtamil5255 4 года назад +3

      vaaarrreee vaaa

    • @sakthisha1247
      @sakthisha1247 4 года назад +2

      Unmaii

    • @monkysonky
      @monkysonky 4 года назад +4

      பணம் இருப்பதால் பலவிதத்தில் அவர்களுடைய உருட்டு கட்டையை அடிக்கடி திருப்தி படுத்தும் கட்டை பிரம்மச்சாரி என்று தான் கூறினார்.. .......

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 4 года назад +22

    Whether the subject is interesting or not,the way bailwan presents is very humorous.

  • @vasugiraju4660
    @vasugiraju4660 3 года назад

    Thanks for sharing

  • @rupakumar9624
    @rupakumar9624 4 года назад +2

    Sir unga videos ku tha wait panitu erundhen sir supera pasuringa

  • @matt-md2mn
    @matt-md2mn 4 года назад +8

    Bayilwan sir Fan frm Malaysia..🙋‍♂️👏🏻👏🏻👍🏻👌🏻🇲🇾

  • @madhmn
    @madhmn 4 года назад +9

    Nostalgic feeling when I heard the word "bamblimas" #90's kids#

  • @vaideeswaran4645
    @vaideeswaran4645 4 года назад +1

    அண்ணன் பயில்வான் ரங்கநாதன் அவர்களின் பேட்டியின் வாய்லாக சினிமா நடிகை நடிகர்களின் சில விஷயங்கள் தெரிந்து கொண்டேன் மனிதராக பிறந்த பிறப்பில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒருவித குணங்கள் இருக்கும் எவரெல்லாம் எப்படி பட்ட குணம் கொண்டவர்கள் என்பதையும் எவ்வளவு உயரிய இடத்தில் (பதவி அந்தஸ்து) என்று இருந்தாலும் அவர்களிடம் எப்படி பட்ட குணங்கள் இருந்தது என்பதை அழகாக சொல்லி வைத்தார் என்பதை நான் புரிந்து கொண்டேன் என்பதை அவருக்கு நன்றி மற்றும் இது போன்ற நிகழ்வுகளை இப்போது உள்ள தலைமுறை மற்றும் இதற்கு பின்னாடி வரும் தலைமுறையினருக்கும் தெரிந்து கொள்ள இவரை போன்ற நபர்களின் விளக்கம் கொடுத்து அவசியம் தேவைப்படும் என்பதை அண்ணன் பயில்வான் ரங்கநாதன் அவர்களை மணமாற பாராட்டுகிறேன் அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  • @hariprasanth2761
    @hariprasanth2761 4 года назад +4

    Bail.. Super info...

  • @saranyarr9005
    @saranyarr9005 4 года назад +1

    Super speech sir

  • @prakashr.3544
    @prakashr.3544 4 года назад +4

    பயில்வான் உடல் மொழி அருமை 👍

  • @arabianexplorer23
    @arabianexplorer23 4 года назад +1

    Romba nattuku thevayana information. Romba nandri

  • @focuzon..myparkfilter4526
    @focuzon..myparkfilter4526 4 года назад +11

    Superaa solranga.. interesting ah..

  • @posadikemani9442
    @posadikemani9442 4 года назад +2

    Ur narration and acting is very nice

  • @anjukpl6014
    @anjukpl6014 4 года назад +2

    Intesting msg ... 👌👏👏👏

  • @viswamuruganatham8683
    @viswamuruganatham8683 4 года назад +18

    எல்லாம் மேல இருக்கறவன் பாத்துக்குவான்

  • @MurugesanMurugesan-qk8yp
    @MurugesanMurugesan-qk8yp 4 года назад +3

    Good super no 01 Bailvanrankanathan

  • @thasneemahanas8187
    @thasneemahanas8187 4 года назад +9

    Only 2 natural beauties. 1.Simran 2. Jo

  • @bapubapun5104
    @bapubapun5104 4 года назад

    Supper ji

  • @bernardjsengoll925
    @bernardjsengoll925 4 года назад +25

    யோவ் பயில்வான் ஐயா, அலாவுதீனும் அற்புத விளக்கும் படபிடிப்பில் உலக நாயகன் கமலுக்கும் ரஜனிகாந்துக்கும் நடந்த பிரச்சனை என்ன???

  • @MothishStories
    @MothishStories 4 года назад +2

    Anna wig use pannatha Or use pandra actors pathi solunga anna

  • @priya4400
    @priya4400 4 года назад +23

    பயில்வான் Sir, கல்யாணம் பண்ணாம இருக்காங்கன்னு சொல்லுங்க. பிரம்மச்சாரின்னு சொல்லாதீங்க.

  • @tharajonita2282
    @tharajonita2282 4 года назад +8

    Before operation Sridevi Mam romba azhaga irundhanga but
    After nose operation avanga natural beauty poiduchi . .

  • @vijayvj7874
    @vijayvj7874 4 года назад

    NeeGaa peasRapa.... super ah iruku... Sir!

  • @rupakumar9624
    @rupakumar9624 4 года назад

    Very interesting video

  • @jdkingstudio
    @jdkingstudio 4 года назад

    Nice show

  • @sathishj9484
    @sathishj9484 4 года назад

    Video nice sir

  • @kasisaralchannel1483
    @kasisaralchannel1483 4 года назад +10

    எல்லாம் மேல ஒருத்த இருக்கான் அவன் பார்த்துக்குவான்

  • @shobanatanu7706
    @shobanatanu7706 4 года назад

    Nice

  • @m.g.narayananm.g.narayanan5742
    @m.g.narayananm.g.narayanan5742 4 года назад

    Super

  • @s.achandrasekhar2958
    @s.achandrasekhar2958 4 года назад +9

    Salman & Str கல்யாணம் பன்னாம இருக்குறதுக்கு ஒரே காரணம் முதல் காதலி ஐஸ்வர்யா.

    • @akshayanatarajan9639
      @akshayanatarajan9639 4 года назад

      Wat Salman ku fst love Aishwarya va? Check your facts

    • @s.achandrasekhar2958
      @s.achandrasekhar2958 4 года назад

      rokerz Rock yes Aishwarya rai better check your fact

    • @milak2838
      @milak2838 4 года назад +1

      Ceylon Memes Salman first love is Sangeetha Bijlani and now she married cricket player Azharuddin

  • @rupakumar9624
    @rupakumar9624 4 года назад +17

    Sir Avunga yallam thaali mattum tha kattala mathapadi jollya tha erukanga

  • @ramachandranthangarasu7792
    @ramachandranthangarasu7792 4 года назад

    இதைத் சொல்ல உங்களால் மட்டுமே முடியும் நண்றி பயில்வான் சார்

  • @Spartans-sh7up
    @Spartans-sh7up 4 года назад +5

    கல்யாணம் ஆகலனு வேன சொல்லுங்கள் ஆன கட்டபிரம்மச்சாரினுல சொல்லாதிங்க

  • @s.achandrasekhar2958
    @s.achandrasekhar2958 4 года назад +23

    Wig வெச்சி நடிக்குற நடிகர்கள் பற்றி சொல்லுங்க

    • @rcbala7255
      @rcbala7255 4 года назад +3

      Unga paiyan ah pathi neengale kekuringa😂😂

    • @s.achandrasekhar2958
      @s.achandrasekhar2958 4 года назад

      RC Bala தம்பி இதுதான் தவறான விஷயம்

    • @rcbala7255
      @rcbala7255 4 года назад +1

      @@s.achandrasekhar2958நான் சொன்னதில் என்ன தவறு கண்டீர்கள் ஐயா..?

    • @s.achandrasekhar2958
      @s.achandrasekhar2958 4 года назад

      RC Bala தம்பி தழிழ் சினிமாவில் பாதிக்கும் மேற்ப்பட்ட நடிகர்கள் Wig வெச்சுத்தான் நடிகிறார்கள் நீங்கள் எனது மகனை மட்டும் குறிப்பிடுவது தவறு.

    • @rcbala7255
      @rcbala7255 4 года назад

      @@s.achandrasekhar2958 ஆக wig வைத்து நடிக்கும் நடிகர்கள் யாரென்று உங்களுக்கு தெரியும்.. பிறகு ஏண் தெரியாத மாறி கேட்கிறீர்கள்?.

  • @selvanayakikrishnasamyselv9484
    @selvanayakikrishnasamyselv9484 3 года назад

    mama vealai senji soru thingum keavalamana aalu andha kamnatty pathi peasave veandam

  • @sathiyakumarik9576
    @sathiyakumarik9576 4 года назад

    super mgs

  • @srkmonk3642
    @srkmonk3642 4 года назад +5

    Try fast forward ×1.25. Video looks normal 😂

  • @உலகப்பொதுமறை
    @உலகப்பொதுமறை 4 года назад +21

    சல்மான் கானுக்கு வயசு 55 ஆகப் போகுது நீங்க 51 என்றீங்க. சரி விடுங்க சினிமா கிசு கிசுல இதெல்லாம் சாதாரணமப்பா அப்படியா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @pushpaezhil5931
    @pushpaezhil5931 4 года назад +8

    Use full ah eathachum panunga....time vast

  • @sankaranc3178
    @sankaranc3178 4 года назад

    பம்பளிமாஸ்...... ஐஸ்வர்யா ராஜேஸ்........ சொல்லும் போதே
    ......ஃபம்ளி........சூப்பர்

  • @mickymouse1555
    @mickymouse1555 4 года назад +15

    Nayanthara plastic surgery pathi solala

  • @saravasarava8925
    @saravasarava8925 4 года назад +5

    No.marrige
    No.problem
    Non.marred.super.life

  • @a.g9537
    @a.g9537 4 года назад +1

    The things you said about banupriya... is it all true? I heard she is not divorcee. She lives with her husband and child.

    • @arulmozlivarman4321
      @arulmozlivarman4321 4 года назад

      She is divorced also her husband passed away. She is currently living with her daughter in Chennai

  • @jeniferjenifer8231
    @jeniferjenifer8231 4 года назад +6

    Simran, jothika nature Buetis

  • @sibichakk3912
    @sibichakk3912 4 года назад +8

    5:53 Ha ha haa bailwan daaa 😄😄😄

  • @ryanraman2136
    @ryanraman2136 4 года назад +6

    Sri Devi never falls as an alcoholic. Don't spread wrong message to public.

    • @ryanraman2136
      @ryanraman2136 4 года назад +1

      @@bumicekal4948 He from south cinema and sridevi left Tamil industry in middle of 80s. Even Big Bang superstars in Tamil cinema knows nothing about sridevi personal life. Underneath it all he is just a stunt Man with some small characters in movies. He's not a reporter, he just delivered the sensational issues to get viewers

    • @ryanraman2136
      @ryanraman2136 4 года назад

      @@bumicekal4948 I rest my case

  • @rsp9129
    @rsp9129 4 года назад +30

    யோவ் பயில்வானு நீ சினிமாவுல நீ பன்ன கிசு கிசு
    சொல்லு , 😆😆😆 .

  • @jeevanarts8254
    @jeevanarts8254 4 года назад +15

    ஸ்ரீதேவி இரண்டாவது மூக்கு ஆப்ரேஷன் பண்ணல மார்பு ஆப்புரேஷன் பண்ணி பெரிதாக்கினாங்க அப்பும்தான் இருந்தாங்க

  • @sweetyneesa9854
    @sweetyneesa9854 4 года назад +3

    Sir na ungaluku oru name vechi erukan..yena therium ma?..uooru manji mama

  • @shivakrish3064
    @shivakrish3064 4 года назад +2

    Neenga daily varanum sir ipdi

  • @aswinastro
    @aswinastro 4 года назад +1

    Boss, Simbhu piradadhu 83la, idhu 2020... Appo avarukku vayasu 35aaa illaina 37aaa??

  • @manohari9680
    @manohari9680 4 года назад

    Vishal and varalakshmi super jodi

  • @bapubapun5104
    @bapubapun5104 4 года назад +7

    நீங்க அடிக்கடி கட்டபிரமச்சாரின்னு சொல்லுவதிழ் ஏதோ உல்குத்து இருக்க மாதிரி இருக்கே

  • @dhandapaniangamuthu5748
    @dhandapaniangamuthu5748 4 года назад +1

    அநாகரீகமான ரங்கநாதன் விமர்சனங்கள் ஏற்புடையதல்ல
    இவரை அறிமுகப்படுத்திய
    பாக்யராசை பற்றி தனிமனித
    விமர்சனம் செய்ய முடியுமா?
    கண்டனத்திற்குரியது
    இது போன்ற நிகழ்வுகள்
    காசுக்காக செய்கிறார்
    என நினைக்கத் தோன்றுகிறது
    கார்முகில்

  • @ArunKumar-ox7bt
    @ArunKumar-ox7bt 4 года назад +11

    Simbu is not 35... He's 37...

  • @krishleo4315
    @krishleo4315 3 года назад

    பிரேம்ஜி கல்யாணம் பற்றி யார் பேச்செடுத்தாலும் மரணிக்கிறார்கள்

  • @sindhudinesh5829
    @sindhudinesh5829 4 года назад

    Thansika thadaviya thailangal enna,tablet enna

  • @agilamcorporation5171
    @agilamcorporation5171 4 года назад

    உங்கள் வணக்கமே ஒரு அழகு.ஆனால் சிரிது சிரிப்பும் வருகிறது.செந்தில் நினைவுக்கு வருகிறார்.

  • @anbarasand4839
    @anbarasand4839 4 года назад +1

    ஆமாம் சார் எவ்ளவு அழகாக இருந்த srideviயின் முகம் plastic surgery க்கு பிறகு மைக்கல் ஜாக்சன் முகம் போல் மாறிட்டது. கடவுள் இயற்க்கையாய் கொடுத்த அழகை இவரே கெடுத்து கொண்டார்.

    • @hanifkhan6217
      @hanifkhan6217 4 года назад

      உண்மைதான்அழகு
      முகத்தைமூக்குஆபரேசன்பண்ணி
      வீணாக்கிவிட்டாள்அந்த
      பழைய மூக்குதான்அழகு

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 4 года назад

    பிரம்மசாரினா என்ன அர்த்தம்னே தெரியாமல் பேசுறாரு பாவம்...

  • @YOGA_LOGGAAH
    @YOGA_LOGGAAH 4 года назад

    👌👌👌👌👌👌👌👌👌

  • @ArunKumar-ox7bt
    @ArunKumar-ox7bt 4 года назад +3

    Vishal's age is not 41... He's 43...

  • @hr0108
    @hr0108 4 года назад +5

    Dark girls are very beautiful. Please appreciate your dusky skin tone.

  • @selvanayakikrishnasamyselv9484
    @selvanayakikrishnasamyselv9484 3 года назад

    ranganathan amma eppadi unakku magal irundha sollu naan unakku chans vaangi tharean

  • @SenthilSenthil-sm8ji
    @SenthilSenthil-sm8ji 4 года назад +6

    உண்மையிலையே இவர்கள் பிரம்மசாரிகள் தான

  • @krishleo4315
    @krishleo4315 3 года назад

    திருமனம் செய்யவில்லை என்பதை மட்டும் சொல்லுங்க கட்ட பிரம்மச்சாரி என்ரெல்லாம் சொல்லாதீங்க பிரம்மச்சாரி என்ரால் பெண் வாடை கூட படமால் வாழும் உத்தமர் என்று அர்த்தம்

  • @mahendranmahendran7098
    @mahendranmahendran7098 4 года назад +1

    நடிகர் மோகனும்.. இலையராஜாவும் ஏன் பிரீந்தார்கள்.....?

  • @freemind9188
    @freemind9188 4 года назад

    vishal ku innum mudiyalaiya?

  • @peacegeneration6188
    @peacegeneration6188 4 года назад +6

    Only this man treats actors has they are ,they all are only entertainment clowns for us

  • @vidyarani7768
    @vidyarani7768 4 года назад +3

    Why have you not talked about ajith whose has done many skin plastic surgery and shalini whose has done nose ,lips and skin plastic surgery also she has taken hormone injection

  • @komandurujeyashree1509
    @komandurujeyashree1509 4 года назад

    I heard bad news about a.boy who acted in kumki cinima along with tambiramaya n vikramprabu. Clarify

  • @johnwesley2090
    @johnwesley2090 4 года назад

    manjal banian potathala manjal theychu kulichutu vantheengala bayilvan.

  • @savvy1604
    @savvy1604 4 года назад

    Salman is 55 years, not married but who says katta brahmachari 😜🤔🤔

  • @prakash1992om
    @prakash1992om 4 года назад +1

    தெய்வமே athu sa suryah illa sj suryah

  • @PrakashPrakash-hi2nm
    @PrakashPrakash-hi2nm 4 года назад

    Original beauty Thivya barathithannga.

  • @CarolKishen
    @CarolKishen 4 года назад

    Tavaraana seithi,
    (sirantha comedian) what???

  • @harikrishnanar7561
    @harikrishnanar7561 4 года назад +1

    Marriage dhan agala but .................

  • @karthikraja2419
    @karthikraja2419 4 года назад

    Mgr ena operation panaru

  • @vanishankar6415
    @vanishankar6415 3 года назад

    Enna kalyanam avlana avlo nakkal adu avangloda ishtam.koncham makeup kamiya podu pai maadri iruku

  • @martindeon2931
    @martindeon2931 4 года назад +3

    Evangalam life la achivement panni irukanga ellarukum theriyum
    Evangala pathi pesura ne enna life la keelicha onuthukum velangala ipo intha youtube channel la vettiya pesitu iruka

  • @crzb44
    @crzb44 4 года назад +3

    Than kai aiy thanaku uthavi

  • @ahamedfirthassrilanka9055
    @ahamedfirthassrilanka9055 4 года назад

    2021

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 4 года назад

    Why Actor Simpu is not getting married. He can get a good beautiful girl very easily as he is very handsome and he has good family background

    • @ArunKumar-jk5pq
      @ArunKumar-jk5pq 4 года назад

      Girls expect something between the ears! They are searching & it is taking loong time

  • @jaglinuxmint
    @jaglinuxmint 3 года назад

    Call them unmarried but don't call them brahmachari.

  • @jeniferjenifer8231
    @jeniferjenifer8231 4 года назад

    Yen prashanth pathi ipadi comment panringa

  • @a_a_k369
    @a_a_k369 4 года назад

    Salman Khan ku marriage aairuchu 2 daughters irunaga Dubai la

  • @hhhj6631
    @hhhj6631 3 года назад +1

    Don't say katta brahmachari. They have seen it all.

  • @peacegeneration6188
    @peacegeneration6188 4 года назад +2

    Sridevi did more than 50 cosmetic surgeries

  • @blomms215
    @blomms215 4 года назад

    Most of the actors don't have ethics and values during this pandamic time

  • @mra8618
    @mra8618 4 года назад +1

    Bro come on......... they are not married but not katte bramachari

  • @athikesu8
    @athikesu8 4 года назад

    இவங்க எல்லாருக்கும் பொன்னு பாக்க அவங்க வீட்டில் ஆள் இருக்கங்களா

  • @kamatchikumaran7372
    @kamatchikumaran7372 4 года назад

    Bayilvan yella Mela irukaruvan pathukuvan nenga kavalapadathinga

  • @ArunKumar-ox7bt
    @ArunKumar-ox7bt 4 года назад

    Salman khan age is 55 not 51...

  • @sharni888
    @sharni888 4 года назад +1

    Hello, whats the meaning of brahmachari?🙄👎

    • @tbraghavendran
      @tbraghavendran 4 года назад

      One who has Lord Brahma as his Archarya.

  • @munisprakash2348
    @munisprakash2348 4 года назад +1

    Vishal ku 43

  • @hghkj539
    @hghkj539 3 года назад

    Kerala lavula plastic no !!!!! India layum no Panna nalla erukkum

  • @iswaran83
    @iswaran83 4 года назад

    Bhramachari means not married??? No other meaning in tamil?

  • @agilamcorporation5171
    @agilamcorporation5171 4 года назад +2

    பம்பளிமாஸ் மாதிரி
    நமக்கு இல்ல...
    உங்களுக்கு...

  • @pradeepkrce648
    @pradeepkrce648 4 года назад +1

    Nadrigargal sangam illa.. adhu Vera vishiyam 🤣🤣🤣

  • @trollAdhibar
    @trollAdhibar 4 года назад

    Katta biramacharchy ya 🤣