கிராமத்து கருவாட்டு குழம்பு பாராட்ட வார்த்தை தேடுவாங்க| karuvattu kuzhambu | Dry Fish Curry in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • கிராமத்து கருவாட்டு குழம்பு பாராட்ட வார்த்தை தேடுவாங்க| karuvattu kuzhambu | Dry Fish Curry in Tamil
    #karuvaduthokku
    #karuvadukulambu
    #karuvadurecipe
    #dryfishrecipe
    #indianrecipestamil
    #dryfishcurry
    For Branding & Collaboration Mail us on:- indianrecipestamil.business@gmail.com

Комментарии • 47

  • @Nilaa57
    @Nilaa57 28 дней назад +30

    Video pakkurathu munnadiye like paniten Sister ❤

  • @Nilaa57
    @Nilaa57 28 дней назад +9

    பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு ❤சுவையான கருவாட்டு குழம்பு அருமை 👌👌👌

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 28 дней назад +12

    Hello மகளே.
    என் வயது 66.
    நான் பிராமின்.
    உங்களோட veg items எல்லாம் நான் பார்ப்பேன். அலட்டல் 'ஆடம்பரம் 'பந்தா எதுவுமே இல்லாத ரொம்ப சிம்பிள் நீங்கள்.
    நான் புதுசாக ifb convention model oven வாங்கி இருக்கேன்.
    உங்களின் பழைய கேக் செய்யும் வீடியோ பார்த்தேன்.
    முட்டை இல்லாத கேக் அப்புறம் குக்கீஸ் இதெல்லாம் செய்து காட்ட முடியுமா ..
    நன்றி மகளே.
    வாழ்க'வளர்க'வளமுடன்
    நலமுடன்.❤❤

  • @dharshini340
    @dharshini340 28 дней назад +6

    Idhoda chinna thundu vellam sertha innum konjam suvaiya koottum❤❤😋😋

  • @priyangajawahar4927
    @priyangajawahar4927 28 дней назад +3

    Hi sis pakkum pothe sapdanum Pola iruku yen husband ku laruvatti kolambu romba pudikkum thank you sis

  • @kokimani4565
    @kokimani4565 28 дней назад +3

    சூப்பர் அபி அக்கா பாக்கும் போதே சாப்பிட வேண்டும் என்று தோன்று கிறது

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 28 дней назад +2

    Good morning mam 🙏 thanks a lot 🤝❤️

  • @mohanapriya9049
    @mohanapriya9049 28 дней назад +2

    கருவாட்டு குழம்பு அருமை

  • @anjanadevim6499
    @anjanadevim6499 28 дней назад +1

    Hai ungal samyal aanaithum arumai dr sisy❤😊

  • @shanmugathurkanagenthiran1122
    @shanmugathurkanagenthiran1122 28 дней назад +3

    Hii miss , can giveout written ingredient list ?
    We can use any type of dry fish or only the certain kind as shown in video ?

  • @ragavimuruganantham307
    @ragavimuruganantham307 День назад

    Supper sister

  • @judithmanohari5874
    @judithmanohari5874 28 дней назад +1

    Super Super Vera level I will try I am your fan ❤❤❤❤

  • @gokilaselvi8385
    @gokilaselvi8385 3 дня назад

    அம்மா நீ போடுகின்ற வீடியோ நன்றாக உள்ளது. எனக்கு சதை கருவாடு எவ்வளவு நேரம் ஊற வேண்டும் என்று சொல்லவும்

  • @kowsiganesh8681
    @kowsiganesh8681 20 дней назад

    Today I tried this recipe it came out well..

  • @jarvismanistarkmani9583
    @jarvismanistarkmani9583 26 дней назад

    Yesterday than Karuvattu Kulambu Recipe kekanum nu nenachan nengaley video pottinga ❤❤

  • @farzanacool5960
    @farzanacool5960 28 дней назад

    Parkum pothey arumaya irukki
    Thanks Abi ❤
    I like you da

  • @KaiBoomima
    @KaiBoomima 28 дней назад +1

    Super akka 😋😋😋😋

  • @user-cm1jm2lb3o
    @user-cm1jm2lb3o 28 дней назад +2

    5M varapoguthu abi advance congratulations ❤

  • @AnusiyaAnusiya-z4c
    @AnusiyaAnusiya-z4c 10 дней назад

    Super

  • @jayabala1431
    @jayabala1431 16 дней назад

    Super super

  • @SurenRasaratnam
    @SurenRasaratnam 28 дней назад +1

    Yummy 😋😋

  • @saravanank610
    @saravanank610 28 дней назад +1

    Super akka coimbatore saravanan

  • @Gayathrisarathkumar-rc4yx
    @Gayathrisarathkumar-rc4yx 28 дней назад

    Sister pregnancy ladies ku oru healthy drinking powder preparation video podunga sister please

  • @Ragusowmi-f7v
    @Ragusowmi-f7v 28 дней назад

    Sema sister

  • @Kporkodikarthikeyan
    @Kporkodikarthikeyan 28 дней назад

    Super.....

  • @fathimathasleemafathimatha5584
    @fathimathasleemafathimatha5584 28 дней назад

    Delicious

  • @DevarRaj
    @DevarRaj 21 день назад

    Super abi❤

  • @abhinaya2242
    @abhinaya2242 28 дней назад +1

    😊😊😊😊❤❤

  • @thilagavathir7839
    @thilagavathir7839 26 дней назад

    Yummy

  • @Harikrishnan-z2j
    @Harikrishnan-z2j 27 дней назад

    Nandri sister

  • @PadaithalaiviRmm
    @PadaithalaiviRmm 14 дней назад

    ❤️👌👌👌👌🥰

  • @balarajubalaraju5074
    @balarajubalaraju5074 28 дней назад

    Hi mam parupu payasam chemiya payasam sollikunga ma

  • @SurprisedArcade-bx1gj
    @SurprisedArcade-bx1gj 19 дней назад

    Hii sis

  • @Ragusowmi-f7v
    @Ragusowmi-f7v 28 дней назад

    Sister neenga yaraiyavuthu select pani giveaway kudunga sis

  • @madeshwarip3636
    @madeshwarip3636 28 дней назад

    O Yes

  • @srilanka4779
    @srilanka4779 28 дней назад +17

    சுடு நீர் ஊற்றினால் கருவாடு சுவை குறைந்து விடும்

    • @veyanajithkumar8180
      @veyanajithkumar8180 24 дня назад

      Unmaiya

    • @srilanka4779
      @srilanka4779 24 дня назад +3

      @@veyanajithkumar8180 mm try panni paarunka different theriyum

    • @saajanakanmani5917
      @saajanakanmani5917 18 дней назад

      S

    • @krishna1529
      @krishna1529 6 дней назад +1

      பட்டறை கருவாடு தான் சுவை மாறும், நெத்திலி , கரல் போன்ற சிறிய வகை மீன்களில் சிறிய மண் துகள்கள் இருக்குமே, அதை சுத்தம் செய்ய சுடு தண்ணீரில் ஊறவைத்து கழுவினால் சற்று எளிதாக இருக்கும் , சுவையில் ஒன்றும் பெரிய மாற்றம் இருக்குமா என்று தெரியவில்லை..
      இன்னைக்கு சுறா கருவாடு குழம்பு.. 😀

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 28 дней назад

    Super akka♥️♥️♥️👌👌👌