Mixture TVயின் Mixture விவாதம் | Mixtrue Fun Show | Pesu Tamizha Pesu

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • Join to paid membership get more access to perks:
    www.youtube.co...
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Instagram Reels:
    / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/Subscri...
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/c...
    Telegram channel :
    t.me/pesutamiz...
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pes...
    shareChat :
    .
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 9361431095

Комментарии • 1,5 тыс.

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 3 месяца назад +137

    வாழ்த்துக்கள் ராஜவேல் நாகராஜன். தம்பிகள் பேசு தமிழா பேசு சானலை உச்சத்துக்கு கொண்டு செல்கின்றார்கள்🎉🎉

  • @ramachanderr1374
    @ramachanderr1374 3 месяца назад +31

    இந்த நிகழ்ச்சியை 100 முறைக்கு மேல் பார்க்க விரும்புகிறேன். 👍😍

  • @muthulakshmis761
    @muthulakshmis761 3 месяца назад +2

    சூப்பர் காமெடி. இப்பத்தான் trackkku வந்துள்ளீர்கள்

  • @rameshKumar-uq9bk
    @rameshKumar-uq9bk 3 месяца назад +42

    😂😂😂😂😂வேர லெவல் கலாய்😅😅😅தொடரட்டும் உங்கள் விழிப்புணர்வு கானொலி

  • @kala885
    @kala885 3 месяца назад +2

    I am missing Thuglaq Cho's humour on Indian politics. You made my day 😂😂

  • @gandhikoori5440
    @gandhikoori5440 3 месяца назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அனைவருக்கும் அருமை வாழ்த்துக்கள்

  • @nadihealthlifestyle4505
    @nadihealthlifestyle4505 3 месяца назад +118

    12 வருட தொலைக்காட்சி விவாதத்தை, 10 நிமிடத்தில், கலாய்த்து விட்டீர்கள்,😂 விவாதம் தினமும் தொடர வேண்டிக்கொள்கிறேன்❤

  • @kspalanivelu9972
    @kspalanivelu9972 3 месяца назад +513

    இனி தினமொரு விவாதம் நடத்தி அனைத்து ஊடகங்களில் மிச்சர் முதலிடம் வகிக்கிறது என்று பெயர் வாங்க வாழ்த்துக்கள் புதிய தலைமுறை தந்தி டிவி சத்யம் மற்றும் அனைத்து சேனல்களும் பொறாமை படும் தொடருட்டும் உங்கள் பணி

    • @Deepamanickam88-uy1lt
      @Deepamanickam88-uy1lt 3 месяца назад +11

      Super brothers ❤❤❤❤😂😂😂😂😅😅😅😅😊😊😊😊😊😊😊❤❤❤❤

    • @ChandranV-fs8do
      @ChandranV-fs8do 3 месяца назад +6

      அருமை

    • @subramaniang2272
      @subramaniang2272 3 месяца назад +4

      அருமையான விவாதம்.

    • @subramaniang2272
      @subramaniang2272 3 месяца назад +12

      இது மாதிரி தினமும் ஒளிபரப்பு செய்யவும். இனிமேலாவது சன் டிவி தவிர்த்து மீதமுள்ள அனைத்து ஊடகங்களும் திமுக சொம்பு ஊடகங்கள் கிடையாது என்று நிருபணம் செய்ய முயற்சி செய்ய வேண்டும்.

    • @narayanana2891
      @narayanana2891 3 месяца назад +2

      அவங்க வருமானம் தடைப்பட்டுவிடுமே!

  • @nadarajannadarajan2160
    @nadarajannadarajan2160 3 месяца назад +48

    மிக்சர் டிவி விவாதம் படு சூப்பர். அதிலும் லூசு கருணன் விவாதம் படு சூப்பர். தொடரட்டும் வஞ்சப்புகழ்ச்சி விவாத மேடை.

  • @ramjivarshan2491
    @ramjivarshan2491 3 месяца назад +226

    என்னதான் வயிறு குலுங்க சிரித்தாலும், இது உண்மை என்று தெரியும் போது கஷ்டமாக இருக்கிறது

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 3 месяца назад +53

    என்ன சித்ரகுமார்! பேசு தமிழா பேசுவதில் தான் இருக்கிறீர்களா? மகிழ்ச்சி 🎉

  • @vivekm1414
    @vivekm1414 3 месяца назад +481

    தினமும் ஒரு விவாதம் செய்ய வேண்டும் நேயர் விருப்பம்...

    • @ArunaSelvan02
      @ArunaSelvan02 3 месяца назад +4

      S bro...😂🤣🤣🤣

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 3 месяца назад +8

      வேண்டாம் .Dilute ஆகி விடும்.வாரத்தில் இரண்டு முறை current topics ஆக எடுங்கள்.இந்த மாதிரி perennial subjects,க்கு வித விதமான scripts,reserve இல் இருக்கட்டும்.
      என்ன,நிறைய இங்கிலீஷா ..? Episode impact !

    • @sureshts779
      @sureshts779 3 месяца назад

      Very nice program, pls keep it up brothers

    • @BalaJaya-iz5tb
      @BalaJaya-iz5tb 2 месяца назад

      ஆமா அண்ணா

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 2 месяца назад

      yes yes ,, need daily one, atleast weekly one

  • @narasimhanramasami2627
    @narasimhanramasami2627 3 месяца назад +18

    அதி அற்புதம். இதை satirism என்று கூறலாம். திரு. Cho ராமசுவாமி அவர்கள் மிக சிறந்த satirist.
    அடியேன் பேசு thamizha பேசு விவாதங்கள், மற்றும் எல்லா நிகழ்ச்சிகளையும் விடாமல் பார்ப்பவன்
    ஒரே mixture விவாதத்தில் அனைத்து டிவி சேனல்களுக்கு
    நீங்கள் மிக சிறப்பாக ஆப்பு வைத்து விட்டீர்கள்.

  • @DhivyaLakshmi-vb6oz
    @DhivyaLakshmi-vb6oz 3 месяца назад +236

    தேரடி வீதி😂
    நட்ட நடு சிந்தனையாளர்😂
    முட்டு முருகன்
    vera level😂😂😂

    • @MadhavS-p2y
      @MadhavS-p2y 3 месяца назад +7

      Ithellam actuala yaaru😅

    • @DhivyaLakshmi-vb6oz
      @DhivyaLakshmi-vb6oz 3 месяца назад

      @@MadhavS-p2y indra Kumar theradi nu oruthan 200 up bro , mathavanga yaru nu enaku theirla ana Peru nalla iruku😅😁

    • @DhivyaLakshmi-vb6oz
      @DhivyaLakshmi-vb6oz 3 месяца назад

      @@MadhavS-p2y Indra Kumar theradi nu oruthan 200 Up bro , mathavanga yaru nu enaku therila , ana Peru nalla iruku😂😁

    • @boomavasudevan6459
      @boomavasudevan6459 3 месяца назад +14

      கருணன் டாப் கிளாஸ்

  • @Ilangovan-sy5sf
    @Ilangovan-sy5sf 3 месяца назад +17

    இது மிகப்பெரிய வெற்றி பெரும்..... மக்களை குழப்பும் கயவர்களின் முகத்திரை கிழிக்கப்படவேண்டும் ..... Congrats guys

  • @vijayakumarkumar2845
    @vijayakumarkumar2845 3 месяца назад +168

    தம்பிகள் சூப்பர் இதே போல் டெய்லி விலை போன மீடியாவை அடிச்சு நொறுக்குறிங்க

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 3 месяца назад +16

    துக்ளக்ல சத்யா அவர்கள் இதே ஸ்டைல்ல அரசியல் நையாண்டி கட்டுரைகளை துக்ளக்ல எழுதுவாரு. சிரிச்சு சிரிச்சு வயிறுவலியே வந்துரும். நீங்களும் நல்லா செஞ்சிருக்கிங்க... வாழ்த்துகள்

  • @ks.rajhamanicgamsubramania3747
    @ks.rajhamanicgamsubramania3747 3 месяца назад +148

    டிவியில் ஒளிபரப்பாகும்
    விவாதங்களை பார்பதை விட இது நல்லாயிருக்கு

  • @muthulakshmis761
    @muthulakshmis761 3 месяца назад +29

    பரவாயில்லையே நல்ல சிந்தனை. பேசு தமிழா பேசு வேற லெவல்

  • @1006prem
    @1006prem 3 месяца назад +243

    சிறப்பான சம்பவம்டா தம்பிகளா அடி தூள்❤❤♥️👏👏👏👏👍🏻👍🏻💪💪💪👌👌👌👌

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 3 месяца назад +28

    இந்த நிகழ்ச்சியின் மாஸ்டர் மைண்ட்க்கு பாராட்டுக்கள்

  • @vivekm1414
    @vivekm1414 3 месяца назад +133

    இந்த மாதிரி விவாதம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் வாழ்த்துக்கள். ஜாக்கிரதை நடு‌இரவில் கைது செய்து விடுவார்கள்..

    • @subramani5968
      @subramani5968 3 месяца назад +5

      Nice super jai shree Ram

    • @sgovin2228
      @sgovin2228 3 месяца назад +1

      Correct. Ularal nidhi mosamaanavan.

    • @Ungaliloruvanindian
      @Ungaliloruvanindian 3 месяца назад +1

      உண்மையில் கருத்து சுதந்திரம் எங்கு உள்ளது....என்று திமுக ஆட்சியில் தெரிய வில்லை.

  • @lalitharamani4748
    @lalitharamani4748 3 месяца назад +24

    பேசு தமிழா பேசுவின் புதிய பரிமானம் எல்லோருமே அருமையாக நிகழ்ச்சியை நடத்தியிருக்கீர்கள் வாழ்த்துக்கள்.

  • @suhinthirumani
    @suhinthirumani 3 месяца назад +294

    யார் சாமி நீங்க இப்படி ஓட்டுறீங்க உடன்பிறப்பு எல்லாம் தற்கொலை பண்ணி பாருங்க😂

    • @gethagetha8749
      @gethagetha8749 3 месяца назад

      மானம் ரோசம் இருப்பவர்கள் தற்கொலை செய்வார்கள் திமுகவை சேர்ந்தவர்கள் மக்களை சாகடிக்கும் அரசு மக்கள் திருந்தாத வரைக்கும் அவர்கள் திருந்த மாட்டாங்க

    • @santhamurthy7905
      @santhamurthy7905 3 месяца назад

      @@suhinthirumani maanam kettavanunga ivalavu soranai irrundhal eppavo sethiruppanunga

  • @rajus1727
    @rajus1727 3 месяца назад +16

    மகா பிரபுவுக்கு ஒரு புதிய உயர்வு. ஒவ்வொருவரும் மிக அழகாக திராவிஷ சேனல்களை அப்படியே உரித்து காண்பித்தீர்கள்.
    சித்திர குமார் வாழ்த்துக்கள். நான் தாங்கள் இந்த சேனல் விட்டு போகப் போகிறீரோ என்று நினைத்தேன். இந்தக் குழு நன்றாக உள்ளது இதிலிருந்து யார் விலகினாலும் மனதிற்கு சந்தோஷம் கொடுக்காது.

  • @jkraja001
    @jkraja001 3 месяца назад +223

    தொடக்கத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கருணன் கடுமையாக தாக்கப்பட்டு இறுதியில் 200 ரூபாய்க்காக கழகத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டார். 😢

    • @boomavasudevan6459
      @boomavasudevan6459 3 месяца назад +14

      200 இல்லை . 300

    • @p53y
      @p53y 3 месяца назад +9

      கம்பெனி 200ரூபா தான் தரும்

    • @amiemohan8578
      @amiemohan8578 3 месяца назад +1

      @TrueWinsskalaverem means?? If retaliation to defend hindhus no issue….remember hindhusm, sikhsm, buddhism n jain are religion born in India…

    • @veluanandhan4105
      @veluanandhan4105 3 месяца назад

      ​@TrueWinss great .congrats bjp

    • @bmniac4738
      @bmniac4738 3 месяца назад +1

      @TrueWinss
      Spurious liquor is D M K business

  • @radhakrishnanveerasamy8018
    @radhakrishnanveerasamy8018 3 месяца назад +26

    இந்த திறமையை இவ்வளநாளாக எங்கப்பா வச்சிறுந்திங்க வாத்துகள்.

    • @Ungaliloruvanindian
      @Ungaliloruvanindian 3 месяца назад +1

      இது சிறந்த கருத்து

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 3 месяца назад +130

    கார்த்திகேயன்,
    கார்த்திக் செல்வன் நடந்தும் விவாதம்
    உண்மை அருமை 👍👍👍👍

  • @ushalakshminarayanan5358
    @ushalakshminarayanan5358 3 месяца назад +51

    உதவாத நிதி கர்நாடகாவில் செருப்படி வாங்கிக் கொண்டு வந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை விவாதிக்கலாம்

  • @nandakumarkrishnamurthy9104
    @nandakumarkrishnamurthy9104 3 месяца назад +106

    இது நாள் வரை இவ்வளவு சிறப்பான விவாத மேடையை மக்களுக்கு கண்டு களிக்க வாய்ப்பு இல்லை.

  • @natesannnn7670
    @natesannnn7670 3 месяца назад +19

    தமிழக மீடியாவின் உண்மை
    Super அண்ணா

  • @paanaam
    @paanaam 3 месяца назад +123

    தொடக்க பள்ளி ஆசிரியரை வேலையை விட்டு போக வேண்டாம் என்று விண்ணப்பித்து கொள்கிறேன்

  • @Electionbike
    @Electionbike 3 месяца назад +12

    ரெட் லைட் மீடியாக்களுக்கு சிறப்பான செருப்படி வழங்கியமைக்கு நன்றி மிச்சர் விவாதங்கள் தொடர வாழ்த்துக்கள்

  • @saminathan444
    @saminathan444 3 месяца назад +463

    மகாபிரபு நீ டெவலப் ஆகிருவாயய்யா

    • @somasundarams9625
      @somasundarams9625 3 месяца назад +6

      சூப்பர், வாழ்த்துக்கள் தொடரட்டும்

    • @KumarVel-cw3xl
      @KumarVel-cw3xl 3 месяца назад +7

      சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ஆயிரம் வாட்டி சூப்பர்

    • @anandvgchennai1974
      @anandvgchennai1974 3 месяца назад +8

      தம்பி துர்க பிரசாத் சாதாரணமா பேசினாலே இந்த panelists மாதிரித்தான் பேசுவார். அவர் விவாதத்துக்கு ரூ 200 கூட வாங்காமல் முட்டு கொடுப்பார்.

    • @west11111111
      @west11111111 3 месяца назад

      ​@@anandvgchennai1974யாருக்கு முட்டு குடும்பமாய், உன் அம்மாவுக்கா😅😅😅

  • @narayanana2891
    @narayanana2891 3 месяца назад +14

    மிக அருமை. தொடரட்டும் உங்கள் பணி. மிச்சர் டிவி வாழ்க. எங்களுக்கும் இருநூறு கிடைக்க ஏற்பாடு செய்யவும்.

  • @harishbjpharishbjp1400
    @harishbjpharishbjp1400 3 месяца назад +46

    மகாபிரபு அருமை தம்பி தமிழரசன் கார்த்திகைசெல்வன் வைச்சி செய்து விட்டிங்க

    • @rajeshgoel7789
      @rajeshgoel7789 3 месяца назад

      KARTHIGAI. SELVAN. MUTTUM. ALLA. 90% ANCHOR. IPEDI. THAN. IRUKANGA

  • @TamilmaniASTROLAJI
    @TamilmaniASTROLAJI 3 месяца назад +10

    நீண்ட நாளுக்கு பிறகு நான் வாய்விட்டு சிரித்து வயறு வலி வந்த நிகழ்ச்சி சூப்பர் ப்ரதர்ஸ் குரூப்ஸ் இந்த.மாதிரி நிகழ்ச்சி இன்னும் அதிகமாக வந்தால் மிக சிறப்பாக இருக்கும் 😅😅😅😅😅

  • @paanaam
    @paanaam 3 месяца назад +49

    எப்பவுமே விமர்சனம் செய்யும் நான் இந்த புது நிகழ்ச்சிக்கு full Mark தருகிறேன்.
    சிரித்து கொண்டே இருக்கிறேன்.
    மிக மிக மிக மிக மிக சூப்பர்.
    பி கு
    ரெண்டு நாளாக பேசு தமிழா பேசு சேனலில் பல புதுமைகளை பார்க்கிறேன். என்ன விஷயம்?

  • @NagarajanSrinivasan-e4f
    @NagarajanSrinivasan-e4f 3 месяца назад +8

    வாழ்த்துக்கள் Team Pesu Tamila Pesu!
    Main stream mediaவின் சேகரன்களும் கார்த்திகைகளும் கதறப்போறாங்க!
    தம்பிகளா உங்க மனோபலத்தை உண்மையிலேயே பாராட்டியாக வேண்டும்!👌👌👌

  • @umabalaji3120
    @umabalaji3120 3 месяца назад +58

    விவாதமேடை என்றாலே அருணன் என்ற லூசும் பிரபாகரரின் புள்ளையுமான சீமானும் கூச்சலிட்டது தான் நினைவிற்கு வரும்.

  • @ssk-fm3eo
    @ssk-fm3eo 3 месяца назад +13

    செம்ம களாய்ப்பு ப்ரோ, தமிழ் கொத்தடிமை ஊடகங்களுக்கு ஒரு குத்து.lots of appreciation to all INDIAN TAMIL LION BOYS.

  • @hariharanseetharaman7400
    @hariharanseetharaman7400 3 месяца назад +277

    RSB mediaக்கு செம செருப்படி

  • @barathseshadri5563
    @barathseshadri5563 3 месяца назад +7

    Excellent show. Somebody has to bring this up about TN thiruttu media. Appreciate guts of you guys. காலை கடனே, கவரிமான் மலமே 😂😂😂. Super Chithrakumar.

  • @rajendranrajendran5334
    @rajendranrajendran5334 3 месяца назад +13

    இன்றைய ஊடகங்களின் உண்மை

  • @SaravananVictory
    @SaravananVictory 3 месяца назад +87

    இப்படி பன்றீங்களமா
    Show மீண்டும் நடத்துங்கள்

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 3 месяца назад +4

    இந்த நிகழ்ச்சிக்காகத் தான் இப்படி பண்றீங்களேம்மா கடைசி எபிசோட் என்று போட்டு நிறுத்தி விட்டீர்களா? ஆக சித்ரகுமார்-மகா பிரபு duo வை பேசு தமிழா பேசு சானலில் தொடர்ந்து காண முடியும்.

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 3 месяца назад +150

    தமிழக எம் பி பதவியேற்புமிகஸர டிவி யில எதிர்நோக்குகினறோம்

  • @ammukuttylogesh3562
    @ammukuttylogesh3562 3 месяца назад +4

    இந்த மாதிரி விவாதம் இதுவரை பார்த்தது இல்லை... வேற லெவல்... 😂 வாழ்த்துக்கள் உங்களுக்கும் அண்ணன் ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு. 👌👏👏 (இதுபோல் விவாதம் தினமும் வேண்டும்).

  • @harikarthik8135
    @harikarthik8135 3 месяца назад +76

    அருமையான பதிவு தினமும் இந்த விவாதம் தொடர வேண்டும் இந்த ஊடக ஓணாய்களுக்கு செருப்படி கொடுக்க வேண்டும்

  • @KumarVel-cw3xl
    @KumarVel-cw3xl 3 месяца назад +3

    நல்லா ஜாலியா இருந்தது ஏன் இவ்வளவு சீக்கிரம் முடிச்சிட்டீங்க தம்பி

  • @hemachandran4945
    @hemachandran4945 3 месяца назад +59

    பேசு தமிழ்ல பேசுங்க கோடான கோடி நன்றிகள் இந்த மாதிரி விஷயங்களை தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். தமிழகத்தில் உள்ள விபச்சார மீடியாக்களுக்கு இது தக்க பதிலடி.❤❤❤

  • @dhinagaranbabu9911
    @dhinagaranbabu9911 3 месяца назад +5

    நன்றாக விவாதம் நடந்தது. இப்படித்தான் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளக்கூடிய அறிவை இறைவன் தான் எல்லோருக்கும் தர வேண்டும்.

  • @DuraiPalam
    @DuraiPalam 3 месяца назад +69

    அரட்டைப் பேசிக் கொண்டிருக்கும் அன்பு நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 3 месяца назад +10

    சபாஷ் மிச்சர் டீவி. ஒரே கலக்கல்ஸ். தொடரட்டும் உங்கள் கலக்கல் காமெடி

  • @k.bharathikaniraja9349
    @k.bharathikaniraja9349 3 месяца назад +46

    தம்பிகளே என்றும் இப்படி ஒற்றுமையாக இருந்து சிறப்பாக நிகழ்ச்சி நடத்த வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 3 месяца назад +5

    Sama 😂😂😂 today media nijangal.... Ultimate ...

  • @thiraviyamthiravi4887
    @thiraviyamthiravi4887 3 месяца назад +36

    பேசு தமிழா பேசுவில்இது ஒரு சிறந்த . சிறப்பான.சிந்திக்கவேண்டிய.சிரிக்க அருமையான நிகழ்ச்சி 😂😂😂 12:37 12:37

  • @RaviKumar-gx8we
    @RaviKumar-gx8we 3 месяца назад +6

    தம்பிகள் ஐவரின் நச் நச் என்ற அனல் பறக்கும் விவாதம் ரசிக்க சிந்திக்க தரமான நையாண்டி. பேசு தமிழா பேசுவின் சிறப்பான வளர்ச்சி.❤❤❤❤❤❤❤

  • @saminathan444
    @saminathan444 3 месяца назад +100

    தம்பிகளா என்ன நடக்குது
    பேசுதமிழாபேசுவில்
    யோவ்

    • @rajeshgoel7789
      @rajeshgoel7789 3 месяца назад

      IPPA. ULLA. RSB. MEDIYAS. A. KINDAL. PANUGURARGAL. ATHU. CORRECT. THAN

  • @thalamani1
    @thalamani1 3 месяца назад +5

    200 up in katharal mode

  • @tamilvelpalaniappan1512
    @tamilvelpalaniappan1512 3 месяца назад +98

    அற்புதமடை சாமி சூப்பர் கலக்கீட்டீங்க

  • @cheenu1953
    @cheenu1953 3 месяца назад +8

    மகாபிரபு.... செம காமடி

  • @jaganjagadeesh9762
    @jaganjagadeesh9762 3 месяца назад +62

    சிறப்பு ❤❤❤❤ ‌தமிழ்நாட்டு மிக்சர் நியுஸ் சேனல் சார்பாக வாழ்த்து

  • @balamurugan-vm2kb
    @balamurugan-vm2kb 3 месяца назад +3

    Super, this is he way people will understand, ❤😂

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 3 месяца назад +49

    நன்றி நன்றாக உள்ளது, கவலைகளை மறந்து சிரித்து வாழலாம் தற்போது நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில்

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 3 месяца назад +3

    இதை பார்க்கும் தமிழக Satellite Channel நெறியாளர்கள் தூக்கிட்டு நாக்கை பிடுங்கி கொண்டு சாக வேண்டும்😂😂😂

  • @vijaysankarekambaram1527
    @vijaysankarekambaram1527 3 месяца назад +32

    மிகவும் அற்புதமான டாபிக்.. இன்றைய மீடியாக்களை தோலுரித்து காட்டியமைக்கு நன்றி...
    தொடரட்டும் உங்கள் பணி...

  • @chidambaramp5285
    @chidambaramp5285 3 месяца назад +4

    Vera level 😅😅😅 congratulations....

  • @chandrasekarang547
    @chandrasekarang547 3 месяца назад +50

    அருமையான கற்பனை. இளைஞர்கள் இவர்களை அனைவரும் பாராட்ட வேண்டும்.

  • @santhigopalsanthigopal9403
    @santhigopalsanthigopal9403 3 месяца назад +48

    இப்படி பின்னுறீங்களேடா... செம செம

  • @KalashriThiyagarajan1008
    @KalashriThiyagarajan1008 3 месяца назад +4

    Karthigai selvan தாக்கப்பட்டார்😂😂😂😂😂Topic topic

  • @shrirampgrrm
    @shrirampgrrm 3 месяца назад +59

    எண்ணப்ப ஆச்சு உங்களுக்கு. சூப்பர் சூப்பர். களுகுங்க சாமி. சிரிச்சு சிரிச்சு......

  • @kumarg3282
    @kumarg3282 3 месяца назад +5

    Arumai arumai Mr. Elementary school teacher

  • @TamilanTreasure
    @TamilanTreasure 3 месяца назад +46

    ஐயா.....அந்த அருணன்🤣🤣🤣 வேற லெவல். அப்புறம் அந்த இந்திர குமார் தேரோட்டி பய இந்த பெயர பாத்து செத்துட போரான்😂

    • @kaviraja2625
      @kaviraja2625 3 месяца назад +1

      நண்பா...பதிலடி பரமசிவம் மற்றும் முட்டு முருகன் என்பவர்கள் யார் யார் என்று சொல்லுங்க நண்பா..!

  • @ajayagain5558
    @ajayagain5558 3 месяца назад +3

    Hey....semmayaa irukkuppa 😂😂😂 indha programe

  • @balajiperneti9309
    @balajiperneti9309 3 месяца назад +45

    என்னம்மா இப்படி பன்ரீங்களேம்மா பாவம் உதவாநிதி 😅😅😅😅

    • @rajeshgoel7789
      @rajeshgoel7789 3 месяца назад

      UDHAYA. NITHI. YODA. IPPU. ULLA. 90^ RSB. MEDIYA KALIYUM. KALAIKIRARGAL

  • @ykchannel5348
    @ykchannel5348 3 месяца назад +2

    யோவ்.... செம்ம நக்கல்யா உங்களுக்கு....எப்படியா இப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள், மீம்ஸ் தான் பார்த்து இருக்கிறோம் நேரடியாக இப்படி பார்த்தது இல்லை
    அருமை அருமை அருமை
    வாழ்த்துக்கள்.
    இது சவுக்கு சங்கர் வீடியோவின் நீட்சி தான்......

  • @lakshmisukumar4693
    @lakshmisukumar4693 3 месяца назад +39

    சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது.
    சோ சாரின் துக்ளக் ஞாபகம் வருகிறது

  • @Viveckan
    @Viveckan 3 месяца назад +10

    I am big fan of Chithrakumar and I almost cried on his last episode of Ipdi Pandrangalae ma. Happy to see him again 😊

  • @bharathiilaya3022
    @bharathiilaya3022 3 месяца назад +17

    ஜோ பைடனை ரிசைன் பண்ண சொல்லிட்டு அமெரிக்க அதிபர் பதவி கொடுத்திடலாம்.....😂.... 👌

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 3 месяца назад +82

    செந்தில் பாலாஜி க்கு
    துணையாக அனுப்பி வைக்கலாம்.

  • @seshadrirengaswamy2319
    @seshadrirengaswamy2319 3 месяца назад +4

    @Rajavel Sir - இப்படிப்பாண்டிரிக்லே மா நிகழ்ச்சியைப் போலவே இந்தக் கலவை டிவி நிகழ்ச்சியும் ஒரு சிறந்த யோசனை. தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் உள்ள சமகாலப் பிரச்சனைகளை நையாண்டித்தனமான முறையில் விவாதிக்க Mixture டிவி நிகழ்ச்சிகளை தவறாமல் நடத்தவும். உங்களுக்கு பாராட்டுக்கள் சார்.

  • @muthusamyd5905
    @muthusamyd5905 3 месяца назад +62

    குடிகாரர்கள் உடைய தியாகி தினம் கொண்டாட சிலை வைக்க இந்த ஆட்சியில் சட்டம் நிறைவேற்ற வேண்டும்

  • @1006prem
    @1006prem 3 месяца назад +24

    யோவ் இந்த show BLOOPERS போடுங்க, இன்னும் சிறப்பா இருக்கும்😂😂❤❤❤

  • @sri4430
    @sri4430 3 месяца назад +2

    தம்பீங்களா fantastic idea. பின்ரீங்க.

  • @chandrasekaranmn8248
    @chandrasekaranmn8248 3 месяца назад +27

    அடிவருடி கொத்தடிமை Motor mouth சரவணனை அப்படியே பிரதிபலித்திருக்கிறீர்கள். அருமையான நிகழ்ச்சி - ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 3 месяца назад +4

    உண்மையிலேயே நல்லா இருக்கு அண்ணா 😂😂😂😂❤ தினமும் என்றால் 😂😂😂 நல்லா இருக்கும் ❤😂😂

  • @kannammanachiyaa9854
    @kannammanachiyaa9854 3 месяца назад +49

    உங்க அளும்புக்கு அளவெ இல்லாம போச்சு😂😂😂😂...
    ஆப்படிக்க போரானுங்க ஜாக்கிரதை ....

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 3 месяца назад +3

    06.08 நெப்டீயூன்..ல .... நடப்பதை நெப்டியூன் ல வைத்துங்க...😂😂😂

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 3 месяца назад +26

    அருமை அருமைவிவாதிப்போர். 👌👌பெயரும👌👌புதியதலைமுறை நியுஸ் எயிட்டின எல்லாம்பின்வாங்கின வாதம்சிறப்பு

  • @pandzraj599
    @pandzraj599 3 месяца назад +2

    அருமை... அருமை நண்பர்களே... துர்காஸ்டாலின் பிரசாத் மட்டுமில்லாமல் இந்நிகழ்ச்சியை அப்படியே சீரும் சிறப்புமாக கொண்டு போங்க சகோதரர்களே... வாழ்க வளர்க பேசு தமிழா பேசு... 🎉🎉🎉

  • @KamalJanarthanam
    @KamalJanarthanam 3 месяца назад +21

    மிக்சர் நியுஸ் சேனல்.....!!!! சூப்பர் கலக்கீட்டீங்க...!!!! சூப்பர்

  • @lakshmisundar7926
    @lakshmisundar7926 3 месяца назад +2

    A picture is worth 1000 words என்று சொல்வது போல A parody is worth 1000 interviews என்று சொல்ல வேண்டி வரும் என்று நினைக்கிறேன். கிரண்க்கு காமெடியில் பயிற்சி கொஞ்சம் தேவை. சித்ரகுமார், மகாபிரபு - Very good.

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 3 месяца назад +20

    இளையதலைமுறைபங்கேற்கும விவாதம மேடைமிக்ஸர்😅😅😅😅😅😅😅😅👍👍👍👍👍👍

  • @harigold1983
    @harigold1983 3 месяца назад +2

    ஏய் என்னப்பா ஒத்த வீடியோல மொத்த சாட்டிலைட் சானலௌயும் தூக்கி முழுங்கிட்டீங்க😂😂😂😂😂😂

  • @ddwaraknath
    @ddwaraknath 3 месяца назад +43

    Chitra kumar annaaa🎉🎉🎉🎉

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 месяца назад +37

    😂😂😂😂மிச்சர் டிவி, புதுசா இருக்கே! இதுவும் நல்லாதான் இருக்கு!!!

    • @santhamurthy7905
      @santhamurthy7905 3 месяца назад

      @@mastersamommuruga.4369 enn theriyuma nalla irrukku news 18, news 7, thondhi news, sathiyam nu oru eccha idhil varra ellarume eccha thaan panauthukku pee thingum pandrigal

  • @vaisaliranganathwn3085
    @vaisaliranganathwn3085 3 месяца назад +3

    சத்தியமா சிரிப்பை அடக்க முடியலை 🤣🤣🤣🤣

  • @nanjappanrajali1334
    @nanjappanrajali1334 3 месяца назад +15

    அற்புதமான பதிவு அருமையான காப்படி அட்டகாசமாக கலாய்த்து உண்மையான விஷயங்களை வெளியே கொண்டு வந்திருக்கிறீர்கள் இது போன்ற பேட்டிகளும் நிகழ்வுகளும் மக்கள் மத்தியிலே பிரபலமாகி வரும் ஆகவே நீங்கள் இதை கண்டினியூ செய்யலாம் இது போன்று ஏராளமான தமிழகத்தில் புரையோடி கிடக்கின்றன அதையெல்லாம் எழுத்து இப்படி பேசினால் ரொம்ப நன்றாக இருக்கும் இதற்கு வரவேற்பு அதிகம் கிடைக்கும் பாரத் மாதாஜி வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

  • @paanaam
    @paanaam 3 месяца назад +2

    எனக்கொரு சந்தேகம்...
    முட்டு முருகன் மூக்கு சிந்தியது, part of acting கா...இல்லை நிஜமாகவே மூக்கு சிந்தினாரா