Bhu Suktam & Nila Suktam | Part 2 | Tamizh Upanyasam | Sri Dushyanth Sridhar

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 24

  • @suryachandra4560
    @suryachandra4560 6 месяцев назад

    Youngsters are requested to listen to these discourses, which will save our tradition and culture.

  • @nd2475
    @nd2475 3 месяца назад

    Jai SeethaRam
    Jai SeethaRam
    Jai SeethaRam
    Jai Hanuman
    Jai Hanuman
    Jai Hanuman 🪷🙌🪔👏🙏🏻🙏🏻🌸

  • @krishna2240
    @krishna2240 Год назад +1

    நமஸ்காரம் 🙏🙏...எனக்குல்லாம் கோபம் அதிகம் வரும்ங்களே....அதனை வைத்தே எனக்கேத் தெரியும்...நான் ஒரு முட்டாள் என்றுதான்...தாறுமாறா கோபம் வரும்....😊🙏🙏நமது பாபமே சூரியனுக்குள் வெப்பமாகவா...ஹைய்யோ பாவம்தான் நாளுக்கு நாள் பெருகிட்டுத்தானே போகுது 😯😯... அப்ரம்...செருப்பு கொண்டு பூமிமாதாவை மிதிப்பதையே வருத்தமா சொல்றீங்களே...நானொரு தகவல் தாரேன் வருந்தாமல் கேட்டுடுங்க பார்க்கலாம்....கோவில்ல அழகிய தோள்பையோடு சுற்றும சிலர் தனது காலில் அணிந்திருந்த செருப்பினைக் கழட்டியே அந்த கைப்பைக்குள் வைத்திருப்பர் என்பது தங்களுக்குத் தெரியுமா...எனது உறவினரில் இருவரை அவ்வாறு பார்த்தேன்...கைவசம் ஒரு நியூஸ் பேப்பர் கொண்டுவருவர் ...கழட்டி பேப்பரில் சுற்றி ....அதில் ஒருவர் கூறினார் கோவில்ல செருப்பை கழட்டினால் திருடு போய்டும் செருப்பு தொலைவது அபசகுனம்னு...ஆனால் பேக்ல இருந்தா சுபசகுனம் போலும்....ஆக செருப்பை ஹேண்ட் பேக்ல வச்சு பேக்கை தோளில போட்டுக்கொண்டே திருச்செந்நூர் திருக்கோவிலுக்குள் பிரவேசித்து முருகப்பெருமான் சன்னதிவரைக்கூட வந்தாங்க....இனனொன்று மதுரை அழகர கோவில்ல... நூபூர கங்கை தாயார் சன்னதியில்...கீழே செருப்பை போட்டால் வானரங்கள் தூக்கிடுமாம்ல்.....நம் சப்பல் ஒன்றும் ராம பாதுகை அவ்லவே நமது வீட்டிற்குள்ளே அனுமதி தராமல் வாசலில் கழட்டிவிடப்படும் செருப்பு தொலைந்தேதான் போனால் என்ன...வானரமேதான் தூக்கிப்போனாலென்ன....அக்காலங்களில் தெய்வம் நின்னு பேசிச்சு இப்போ ஏன் பேசலன்னா காரணம்இதுபோல் நாம் செய்யும் ஒவ்வொரு செய்கையும்தான்....நவராத்திரிக்கு பத்துநாள் குலதெய்வக கோவில்ல பொங்கல் வைப்போம்...நாம் நம்கைபடவே சமைப்பதுதான்குலதெய்வ கோவில் மரபு...ஆக உறவினர்கள் கூடி ஒன்று சேர்ந்து சமைப்போம்...தினம் பொங்கல சுண்டல் ஏன்னு ...இரவு உணவையே முடித்துவிடலாமென சாத வகைகளானது...அப்போதான ஒருநாள் பார்க்கறேன்...தயிர்சாதத்தில் உப்பு இருக்கான்னு டேஸ்டீ பார்க்கறாங்க எனது சின்ன மாமியார்...பணியாரத்திற்கு இனிப்பு போதுமான்னு நக்கி பார்க்கறா எனது கொழுந்தனார் மனைவி....நம்ம சாமியாம் தன் புள்ள எச்சிலை அவ திங்க மாட்டாளான்னு நியாயம் பேசறாங்க...நாற்பது வருட சமையல்ல அவங்களுக்கு உப்பு கூடவா சரியா போடத் தெரியாது...தெரியாதே போகட்டும்ங்க...எச்சிலை தன் பிள்ளை எச்சில் என ஏற்றுக் கொள்பவள்...உப்பில்லாமல் சமைத்துவிட்டாள் ஏற்கவோ மாட்டாள்...அதெல்லாம் ரீல்ங்க...நம்ம சமையலை உறவினர யாரும் குறை சொல்லிடக்கூடாதுன்னு டேஸ்ட் பார்த்து சமைச்சிடறது...அதையே சாமிக்கும் படைச்சிடறது.... நான் புரட்டாசி சனிக்கிழமை சனிக்கிழமை பெருமாளுக்கு சமைப்பேன்...(புரட்டாசிலதான் நவராத்திரியும் வரும்..)அத்தனையும் சுவையா வரும்...நித்தமுமா உன்னிஅப்பம் உளுந்தவடைன்னு பண்றேன்...நாம் உண்மை அன்போடு பக்தியோடு சமைத்தால்...உப்பே போட மறந்தாலும்...பெருமாள் போட்டுத் தருவார்...இல்லேன்னா உப்பிலியப்பன் பிரசாதம்னு சாப்பிட்டா அது கூட டேஸ்ட்தான்....வெறும்சாதத்தை பிரசாதமாக்கித் தந்திடுவார்...

  • @doraiswamylokeswaran8272
    @doraiswamylokeswaran8272 7 месяцев назад

    Very good explanation on earth. Thank you by Sridher

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 Год назад

    Hare krishna 🌺🌺thank you ❤🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @mythiliraja9177
    @mythiliraja9177 2 года назад

    Rombha santhosham......om namo narayana ya.......🙏

  • @parthasarathy1861
    @parthasarathy1861 2 года назад

    Excellent discourse. Thanks. 👌🙏

  • @manik1179
    @manik1179 10 месяцев назад

    அடியேன் 🌹🌹🌹

  • @sailajeswari
    @sailajeswari 2 года назад

    Can you please explain what does the following statement meaning?
    "NA JATHO YENA JATHENA YAATI JAATI SAMUNNATHIM"

  • @vk1490
    @vk1490 2 года назад +1

    I will see tomorrow vg please 🙏

  • @SivaSiva-sh6qw
    @SivaSiva-sh6qw 2 года назад +3

    Heart🙏 touched speech👌

  • @neelaramachandran8871
    @neelaramachandran8871 2 года назад

    Ellarukkum vedham puriyumbadi azhaga solgireergal. You should live up to 120 for
    World welfare. Dinamum slogam paduthu vendikolgiren

  • @saitejamutukula7915
    @saitejamutukula7915 2 года назад

    Dhanyavadamullu swamy 🙏🙏🙏

  • @prashila__
    @prashila__ 2 года назад

    Thank you so much sir for this explanation 🙏 ..

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 года назад +2

    Arumai Arumai Arumai

  • @natarajans3179
    @natarajans3179 2 года назад

    Om Namo Narayanaya

  • @gopinathvenkat7666
    @gopinathvenkat7666 2 года назад

    Namaskaram

  • @saitejamutukula7915
    @saitejamutukula7915 2 года назад

    Namskaram swamy 🙏🙏🙏

  • @BalaBala-oi1gv
    @BalaBala-oi1gv Год назад

    🙏🙏👌

  • @rajalakshmisridharan3134
    @rajalakshmisridharan3134 2 года назад +1

    🙏🙏

  • @revathiramanan7692
    @revathiramanan7692 2 года назад

    Om Namo Narayana

  • @jayanthikrishnan7069
    @jayanthikrishnan7069 2 года назад

    🙏🙏🙏

  • @pushparajagopalan8771
    @pushparajagopalan8771 Год назад

    🙏🙏🙏🙏