சவுக்கு செய்தியாளரை சட்ட விரோதமாக கைது செய்த போலீஸார்... | Savukku Media Journalist Arrest

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 217

  • @BabuBabu-fd4qx
    @BabuBabu-fd4qx 6 месяцев назад +36

    உலகம் எத்தனையோ சர்வாதிகார ஆட்சியை பார்த்து உள்ளது..
    உண்மையான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் சவுக்கு மீடியாவுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம்..

  • @subramaniam7905
    @subramaniam7905 6 месяцев назад +40

    உங்கள் பனி தொடரவேண்டும்... விரைவில் அகற்றப்படும் இந்த டுபாக்கூர் ஆட்சி ❤❤❤

  • @paranivel
    @paranivel 6 месяцев назад +27

    நாங்க துணை இருப்போங்க ணா

  • @kumarprasath8871
    @kumarprasath8871 6 месяцев назад +14

    நீதிக்கு தண்டனை எப்பொழுதும் கிடைக்காது முத்து🎉🎉மக்கள் உங்கள் பக்கம் தான்❤❤

  • @gypsy3764
    @gypsy3764 6 месяцев назад +40

    சட்ட கல்லூரி மாணவரை கடத்திய தமிழக காவல்துறை

  • @manicr4695
    @manicr4695 6 месяцев назад +26

    நீதிமன்றம் உடனடியாக கவனிக்கவேண்டும்

  • @thangaveluchandra3615
    @thangaveluchandra3615 6 месяцев назад +36

    விடியா திமுக ஆட்சியில் இதுவெல்லாம் பெரிய விஷயம் இல்லை என்று பேசுவார்கள் . ஓட்டு போட்ட மக்கள் செய்த தவறு . நாம் எல்லோரும் அனுபவிக்க வேண்டிய து தான்
    எல்லா ம் விதி .

  • @comments_videos
    @comments_videos 6 месяцев назад +47

    கடத்தினு போனது காவல்துறையா இல்லை கூலிபடையா

  • @prabhakaran5196
    @prabhakaran5196 6 месяцев назад +30

    விடுதலை செய்

  • @GunavathiGunavathi-y2p
    @GunavathiGunavathi-y2p 6 месяцев назад +21

    மக்களாக நாங்கள் என்ன செய்ய வேண்டும். உங்கள் , எங்கள் சவுக்கு மீடியா உண்மையை உடைப்பதால் அவர்களுக்கு தாங்கிக்கொள்ள முடியவில்லை. உண்ணாவிரத போராட்டம் தான் வைக்க வேண்டும்.

  • @vijayanand2473
    @vijayanand2473 6 месяцев назад +5

    We stand with you.

  • @r.manojmano290
    @r.manojmano290 6 месяцев назад +1

    சவுக்கு மீடியாக்கும் மற்றும் டீம் நபர்களுக்கும் எப்பொழுதும் சவுக்கு மீடியா fans... உறுதுணையாக இருப்போம் 💪🏻

  • @prasanthd369
    @prasanthd369 6 месяцев назад +13

    நீதி வெல்லும் 🎉

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 6 месяцев назад +86

    திமுகவின் கூலிப்படை தமிழக காவல்துறை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅😅😅

  • @comments_videos
    @comments_videos 6 месяцев назад +80

    பத்ரிகையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யபட்ட போது பொங்கியவர் எங்கள் முதல்வர்

    • @theyyarperumaltharaitirupa699
      @theyyarperumaltharaitirupa699 6 месяцев назад +4

      எங்கே இந்து ராம்
      திரு.கார்த்திக். அவர்களை கைது செய்யப்பட்டிருப்பின் விடுதலை செய்

    • @sivapathasekaran1185
      @sivapathasekaran1185 6 месяцев назад +2

      அது வேற வாய்

    • @kumarprasath8871
      @kumarprasath8871 6 месяцев назад +3

      அதான் அந்த ஆளு இப்ப சொம்பு தூக்கியா இருக்கான்😊

    • @AK-rb7gx
      @AK-rb7gx 6 месяцев назад

      Ipodhu enge ponar andha mudhalvar? Law students are waste by the time they should have started protesting! Asserting this law student is like arresting the future supreme court!!!

    • @rameshk8331
      @rameshk8331 6 месяцев назад

      Mudhalvar oru peria daddhi

  • @sasikalavaradachari2876
    @sasikalavaradachari2876 6 месяцев назад +6

    My heartfelt sympathies to Karthik and am sure, he will face it bravely...hope he is safe.

  • @hjkklop
    @hjkklop 6 месяцев назад +6

    Be safe sir your team is doing a great work to the society..

  • @shobhakumaran7192
    @shobhakumaran7192 6 месяцев назад +5

    I think Savuku media is doing a excellent job. Keep up your good work. 🎉🎉🎉

  • @comments_videos
    @comments_videos 6 месяцев назад +30

    இது ஏதும்‌ முதல்வருக்கே தெரியாது என சொல்லுவாங்க

    • @komalavalli6593
      @komalavalli6593 6 месяцев назад +2

      நீதி வெற்றி பெற வேண்டும்.

  • @randomByte495
    @randomByte495 6 месяцев назад +14

    We stand with #SavukkuMedia

  • @kaliyaperumal3165
    @kaliyaperumal3165 6 месяцев назад +2

    காலம் மாறும், காட்சியும் மாறும் அன்று நமது சவுக்கு சாரின் சவுக்கிற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் விடியா திமுகவின் சுடலை.

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 6 месяцев назад +42

    இது தான் திராவிட மாடல் ஆட்சி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 மத்தியில் பிஜேபி மாநிலத்தில் திமுக 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢

    • @realmese3055
      @realmese3055 6 месяцев назад

      Ithukku naduvula thavalntha bodiyar 😂😂😂😂

    • @GaneshPrabhu-d6u
      @GaneshPrabhu-d6u 6 месяцев назад +1

      ​@@realmese3055 Avaru thavalndhu ponaaro illa urundu ponaaro aana 4 varusam aatchi Modi koodayum Stalin koodavum compare pannaa edappadi best leadership..muttaal modi tharkuri Stalin.

    • @realmese3055
      @realmese3055 6 месяцев назад

      @@GaneshPrabhu-d6u Kalla nakki nakki thaan irunthaaaaru thavalntha bodiyar 🤣🤣🤣🤣enna polappu da

    • @preethyboban9035
      @preethyboban9035 6 месяцев назад

      Engeda thavalnthadhu.un Amma .............. ulleya?​@@realmese3055

  • @arunmarvel6782
    @arunmarvel6782 6 месяцев назад +3

    It's absolutely illegal and it's not acceptable . I stand with Savukku Media

  • @harryvimal9782
    @harryvimal9782 6 месяцев назад +2

    We stand with you ❤❤❤❤❤ from Bangalore

  • @DanielAmaresh
    @DanielAmaresh 6 месяцев назад +6

    We support media bro

  • @selvakumarramesh5347
    @selvakumarramesh5347 6 месяцев назад +2

    சும்மா கைது செய்வார்களா. பணம் வாங்கிவிட்டு சீட்டிங் செய்திருப்பார். முத்தலீப் கைதுக்கான காரணத்தை சொல்லுங்கள்

  • @yuvathejak2976
    @yuvathejak2976 6 месяцев назад

    Hats off to your bravery work for the people.🙏🏾

  • @kumarc6060
    @kumarc6060 6 месяцев назад +5

    Savukku today interview eagerly expecting 🔥💥🔥💥🔥

  • @BalaKrishnan-ug7vl
    @BalaKrishnan-ug7vl 6 месяцев назад +1

    We are with Savaku Media...

  • @sivapathasekaran1185
    @sivapathasekaran1185 6 месяцев назад +17

    முத்தலிப் பாய் நீங்களா எதாவது வாயை விடாதிங்க. நம்ம CEO சவுக்கார் நாளைக்கே வந்து இது அதிகாரிகள் செஞ்ச வேலை. முதல்வருக்கு எதுவுமே தெரியாது. அவர் ஏழரை மாத்து தங்கம்னு கற்பூரத்தில் சத்தியம் செஞ்சு சொல்லுவார்

    • @ravisankarvenkataraman6640
      @ravisankarvenkataraman6640 6 месяцев назад +2

      அது தான் எனக்கும் புரியவில்லை. Everytime, shankar says *CM பாவம், he does not know*

    • @sgovin2228
      @sgovin2228 6 месяцев назад

      ​@@ravisankarvenkataraman6640savukku always support dmk in a secret way and blame officers. There is another bloody buggar who does the same thing that is varahi and he always support udayanidhi. Watch all his videos.

    • @vinothinieswaramoorthy3664
      @vinothinieswaramoorthy3664 6 месяцев назад

      Avar CM ku support pannalanga.. avara avlo dummy ah vechu irukaanga nu solla varar

  • @prajendhiran6518
    @prajendhiran6518 6 месяцев назад +2

    எதற்கும் ஒரு முடிவு உண்டு. அது விரைவில் நடக்கும் என்று நம்புவோம்.

  • @Ravichandran-wl9wl
    @Ravichandran-wl9wl 6 месяцев назад +1

    Savukku is
    Great

  • @roosveltp349
    @roosveltp349 6 месяцев назад

    சவுக்கு பணி மக்கள் பணி.தொடருட்டும்

  • @GeethaKarthikeyan-wt9kv
    @GeethaKarthikeyan-wt9kv 6 месяцев назад +1

    We stand with savvuku

  • @Tamilzhzha
    @Tamilzhzha 6 месяцев назад +1

    We support ❤❤❤❤ Savukku......

  • @prathapkumar211
    @prathapkumar211 6 месяцев назад +1

    We Support Savukku...

  • @g.krishnamoorthig.krishnam1121
    @g.krishnamoorthig.krishnam1121 6 месяцев назад +15

    சவுக்கு மீடியா இரும்புக் கோட்டை அதனை ஒன்றும் செய்து விட முடியாது

  • @vnatar
    @vnatar 6 месяцев назад +20

    He is a lawyer!! Lawyer is arrested ??? 🥵🥵🥵🥵

    • @clashroyalechampion
      @clashroyalechampion 6 месяцев назад +1

      Law student pola

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 6 месяцев назад +4

      @0:22...Leo remba thelivaa sonnaaru, Satta Kalluri Maanavar endru...nee edhuku add on Script pottu yeludhara ?!

    • @vnatar
      @vnatar 6 месяцев назад

      @@indradevabhakt6244 future lawyer man🤯

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 6 месяцев назад

      @@vnatar : Kalyanam aan odanneey, Future father , future mother nu naama yarayavadhu solvoomaa ?? Natula yevanum lawyer raiyee madikamatengaraan,..apparam thanney Future Lawyer !!! 😁😁😁

  • @rajkumaripaul710
    @rajkumaripaul710 6 месяцев назад +4

    Marupadiyumà.
    😮😮😮😮
    Enna.. how sad .. hope he gets free.. 🙏

  • @AK-rb7gx
    @AK-rb7gx 6 месяцев назад +2

    Law students are waste by the time they should have started protesting for this issue !!!

  • @imamhussain1590
    @imamhussain1590 6 месяцев назад +1

    முத்தலிப்...
    இறைவன் மிகப் பெரியவன்...

  • @balachandar1002
    @balachandar1002 6 месяцев назад +1

    We stand with savukku

  • @neelamegammuthukaruppan7475
    @neelamegammuthukaruppan7475 6 месяцев назад +2

    சவுக்குசார் இந்தகைதுக்கெல்லாம் பயப்படமாட்டார்

  • @vidhyasagarrehuraman1625
    @vidhyasagarrehuraman1625 6 месяцев назад +1

    ஜனநாயகத்திற்கு எதிராக செய்யப்படும் எந்த செயலையும், அதை யார் செய்தாலும் அதற்கு எதிராக குரல் கொடுப்பது நம் அனைவருடைய கடமை.
    இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
    மனிதநேயம் மேலோங்கட்டும்...

  • @prakashvt6995
    @prakashvt6995 6 месяцев назад

    வாய்மையே வெல்லும்.

  • @thangamani9731
    @thangamani9731 6 месяцев назад +1

    Don't worry sir We always being with you

  • @sudalaim7972
    @sudalaim7972 6 месяцев назад

    Sema.. sema

  • @prakashvt6995
    @prakashvt6995 6 месяцев назад

    WE R GIVING FULL SUPPORT JI. BE CHALLENGE TO VICTORY JI.

  • @sivapriyagengupatter2643
    @sivapriyagengupatter2643 6 месяцев назад

    We support Karthick. Women journalists must be safeguarded in your channel

  • @tsankar6766
    @tsankar6766 6 месяцев назад +1

    Dear savukku Sankar sir and savukku media sir what is democracy and where is democracy it is million dollar question. Is it alive people lost confidence in all depts.

  • @rsviseenivadagsm906
    @rsviseenivadagsm906 6 месяцев назад +1

    நீதி வெல்லும்

  • @jayabalanduraisamy5161
    @jayabalanduraisamy5161 6 месяцев назад +7

    D m k. Is wortsy govt

  • @organicgreennews8728
    @organicgreennews8728 6 месяцев назад +2

    ஐயா கார்த்திக் ட்ட முக்கிய விஷயங்களை தெரிவித்தேன். ஆனால் பதில் இல்லை

  • @mvijayarakavan1294
    @mvijayarakavan1294 5 месяцев назад

    நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் விசாரித்தால் உண்மை வெளியே வரும்

  • @srinivasankrishnamoorthy3968
    @srinivasankrishnamoorthy3968 6 месяцев назад +3

    Keduketta DMK Aatchi Keduketta Tamilnadu police

  • @manikandangurusamy741
    @manikandangurusamy741 6 месяцев назад

    சூப்பர் கைது
    வாழ்த்துக்கள் காவல் துறை😂😂😂

  • @vm-yo2pe
    @vm-yo2pe 6 месяцев назад +3

    இது தான் சுடலை இன் சர்வாதிகார வெறியாட்டம் சீக்கிரத்தில் உன் ஆட்டம் முடிவுக்கு வரும்

  • @rti5897
    @rti5897 6 месяцев назад +7

    Cowardly act

  • @SenthilKumar-y7g
    @SenthilKumar-y7g 6 месяцев назад

    Likes and comments for savukku shankar thala and muthaleef

  • @ALAGURAJA_TN67
    @ALAGURAJA_TN67 6 месяцев назад

    மக்கள் பணத்தில் கட்டிய ஒன்னதுக்கும் உதவாத கலைஞர் சுடுகாட்டுக்கு முன்னாடி போய் போராட்டம் பண்ணுங்க ரிலீஸ் பண்ணிருவங்க

  • @vigneshwaranvigneshwaran9934
    @vigneshwaranvigneshwaran9934 6 месяцев назад

    It's completely unfair.😢

  • @arunsrt1074
    @arunsrt1074 6 месяцев назад +7

    வாழ்த்துகள்டா தம்பி கார்த்திக் 💐💐💐💐💐

  • @azR30
    @azR30 6 месяцев назад

    Very police in tamilnadu, police adimaigal

  • @selvarajc8422
    @selvarajc8422 6 месяцев назад

    நம்பிக்கையுடன் செயல்படுங்கள் மக்கள் மத்தியில் நன்மதிப்பு உள்ளது

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 6 месяцев назад

    SC solli இருக்கே criticism shd be accepted

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 6 месяцев назад

    அதற்கு தான் thanthi, புதிய தலைமுறை, இருக்காங்களே, election result ku பிறகு இருக்கி dmk வுக்கு

  • @babus3810
    @babus3810 6 месяцев назад +1

    Super message bro valthukkal unmai arumai super EPs valthukkal nalai namadey frad thillu mullu DMK oliya veandum

  • @ManiKannaR
    @ManiKannaR 6 месяцев назад

    😂😂 இந்த தமிழ்நாடு போலீஸ் ஒன்று போதும் திராவிட அரசின் ஸ்டாலின் அரசின் மானத்தை கப்பல் ஏற்றி விடுவதற்கு😂😂 சந்தி சிரிக்க வைக்க போகிறது தமிழனாக போலீஸ், சுற்றுலா செல்லும் முதல்வர் இதை கவனிக்க வாய்ப்பில்லை😂😂 தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது போல😂😂😂 உண்மையிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடைசி ஆட்சி இதுதான் என்பது தெளிவாகிறது

  • @vinayp1475
    @vinayp1475 6 месяцев назад

    திமுக ஆட்சியில் இது சாதாரணம்ப்பா,சாமான்யன் சட்டத்தை தன்கையில் எடுப்பது இதுப்போன்ற காரணங்களால் தான்,காவல் துறையில் உள்ள சில ஏவல்வாதிகளால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் களங்கம் சேர்கிறது, ( தமிழக காவல் துறை நிச்சயம் தன்னை சரிசெய்துக்கொள்ளும் என நம்புகிறேன் , ஒரு சாமான்யன்.)

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke 6 месяцев назад

    This video time shows 15 hrs then how Election time rules will apply?

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 6 месяцев назад

    கடந்த 23ம் தேதியன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை விளக்கி உள்ளார். இந்த தீர்ப்பு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது.

  • @MaheshKumar-ih8xz
    @MaheshKumar-ih8xz 6 месяцев назад +3

    Our support to savukku media

  • @ravik5787
    @ravik5787 6 месяцев назад

    File case against people who entered his house

  • @kumudhavallia2043
    @kumudhavallia2043 6 месяцев назад +2

    Nange enne seyyenumnu sollunge sir indhe miretelukellam bayepadadheenge sir

  • @jayakumars6939
    @jayakumars6939 6 месяцев назад

    தமிழகத்தில் நடப்பது தி மு க கூலிப்படை ஆட்சி எதற்கும் அஞ்சவேண்டாம் நாங்க இருக்கோம்

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd 6 месяцев назад

    மோசமான ஆட்சி க்கு ஒரு உதாரணம்

  • @elangovannarayanaswamy5151
    @elangovannarayanaswamy5151 6 месяцев назад +1

    Iraivan thaka dandanai kodupaar

  • @DanielAmaresh
    @DanielAmaresh 6 месяцев назад +2

    Rowdy group

  • @ravik5787
    @ravik5787 6 месяцев назад

    Fifty years before they entered kumudam and damaged kumudam office during kalaignar period

  • @thirumalmurugesan2587
    @thirumalmurugesan2587 6 месяцев назад

    Arresting/detaining a law student for he is working in a media channel is condemnable act by TN police ..

  • @vijayavelvel8385
    @vijayavelvel8385 6 месяцев назад +1

    இதை வன்மையாக கண்டிக்கிறேன் இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது

  • @திருஓட்டுக்காரன்

    கைது செய்ய காரணம் இல்லா நிலையில் எப்படி ??? பொறுத்திருந்து பார்ப்போம்....

  • @Nmnm12349
    @Nmnm12349 6 месяцев назад

    Pavam karthi

  • @spicysweet5260
    @spicysweet5260 6 месяцев назад

    Ethu nitchayamaga pali vangum nadavadikai eppo ulla udagangalil oru nadunilayaga pesum ore udagam athanal eppadi pali vangum nadavadikai ya ullathu

  • @nagaraajv4746
    @nagaraajv4746 6 месяцев назад

    #ReleaseKarthik_Savukkumedia

  • @rajeshVengadesan
    @rajeshVengadesan 6 месяцев назад

    Ethul evanga tha jananayaga kavalrgal nu sollitu therithu

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 6 месяцев назад

    பயந்த சுபாவம் உடையவன் சட்டம் படீப்பு தேவையற்றது

  • @RamalingamJothibharathi
    @RamalingamJothibharathi 6 месяцев назад +2

    கல்லாப்பொட்டி சிங்காரம் எடப்பாடி ஐயா காப்பேஉவார் ❤

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 6 месяцев назад

    Good morning

  • @MOHNISHMITWA
    @MOHNISHMITWA 6 месяцев назад

    Here after... therikira mathiri news lam savukku media vil varum... don't judge savukku..

  • @jegaboopathy4549
    @jegaboopathy4549 6 месяцев назад +1

    Paisa katchi

  • @realmese3055
    @realmese3055 6 месяцев назад

    Neenga admk ku adikkura jaalra ku apdi thaan 😂

  • @thirumuth7472
    @thirumuth7472 6 месяцев назад

    Why ?.

  • @Willpower5414
    @Willpower5414 6 месяцев назад +1

    Ungal thairiyathirkku valthukkal 💐💐💐

  • @HariHari-f5d
    @HariHari-f5d 6 месяцев назад +1

    Comment podupavergal methvm aresset panvargal

  • @GURU0204
    @GURU0204 6 месяцев назад +1

    This is not good

  • @vijayanandj9989
    @vijayanandj9989 6 месяцев назад

    "Arasukku ediraaga" nnu oru flow la sollittaaru 😀

  • @godvelan
    @godvelan 6 месяцев назад

    Stalin & Udhay scared on media house?

  • @adotrrdota727
    @adotrrdota727 6 месяцев назад

    Beware of dogs.

  • @Ajaykrishna97_
    @Ajaykrishna97_ 6 месяцев назад

    Pavam ya avar , thavarana muraila kaidhu panni irundha they will face karma