ஆடி மாதம் வந்தாச்சு! நாம் செய்ய வேண்டியவை இதெல்லாம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • ஆடி மாதம் வந்தாச்சு! நாம் செய்ய வேண்டியவை இதெல்லாம்! #aadi #temple #rasipalan #horoscope
    #astrology #business #marriage #work #star #rishabanandhar #rasipalan #astrologer #astrologist #astro #bestastrologer #sign #astrologysign #horoscope #horoscopes #horoscopesigns #dailyhoroscope #signs #dailyhoroscope #appointment #astrologypredictions #phoneappointments #atrologysigns #astrosigns #astrologyprediction #guruji #astrologysolution

Комментарии • 129

  • @karthikaprakash3322
    @karthikaprakash3322 Месяц назад +5

    மானசீக குரு ரிஷபானந்தர் 🙏... தங்கள் வழிகாட்டுதல் படி காமாட்சி அம்மனுக்கு கரும்பு சாறு அபிஷேகம் செய்தேன்.... திருமுருகன்பூண்டி அடியேன் 🙏

  • @sboopathi5356
    @sboopathi5356 Месяц назад +1

    🙏 நான் திருப்பூர். . உங்கள் அறிவுரை கேட்டு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. தெளிவான பேச்சு.

  • @gopinathgopinath9022
    @gopinathgopinath9022 Месяц назад +5

    காலம் கண்டெடுத்த பொக்கிஷம் குரு பாதம் பணிந்து அடியேன் கோபிநாத்💐💐💐💐

  • @gayugayu1492
    @gayugayu1492 Месяц назад +1

    இன்னைக்கு தான் முதலில் உங்கள் வீடியோ பார்த்தேன் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா

  • @velusamyr9457
    @velusamyr9457 Месяц назад +1

    வாழும்பிரம்மாவுக்கு அடியேன்நமஸ்காரம்

  • @NarpaviRaja
    @NarpaviRaja Месяц назад +15

    நான் சித்திரையில் பிறந்த துறதிஷ்டவாதி. தந்தை இருந்தும் எனக்கொன்றும் பிரயோசனம் இல்லை. நான் உங்களிடம் ஜாதகம் பார்த்து பரிகார கோயிலுக்கு சென்று கொண்டிருக்கேன்

    • @paneer02
      @paneer02 Месяц назад +1

      எப்படி இருந்‌‌‌தது ஜாதகம் பார்த்த அனுபவம் கொஞ்சம் சொல்லுங்க சார் எவ்வளவு பணம் ஆகும் நல்லா பார்த்து பரிகாரம் செய்யத பின் பலன் கிடைத்ததா சார்

    • @NarpaviRaja
      @NarpaviRaja Месяц назад +3

      @@paneer02 அய்யா எதையுமே உண்மையிலே நம்பனும் .நம்பிக்கையோடு பரிகார கோயிலுக்கு சென்று சொன்னதை செய்யனும்
      சாமி கூறியது போல் அது நடந்து வருகிறது

    • @user-re6gn5ny4e
      @user-re6gn5ny4e Месяц назад +1

      Sir. Plesae. Sir. Unga. Kalil. Asai. Vanganum.,, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @NarpaviRaja
      @NarpaviRaja Месяц назад +1

      @@user-re6gn5ny4e அய்யா நான் சுவாமிகளை மூன்று முறை சந்தித்து ஆசி பெற்றேன்

    • @ThePrabhavathi
      @ThePrabhavathi Месяц назад

      Aiyya adi masam piranthavanganu mention Pani irrukinga. Athu correct ha ila chithirai masam matum thana. Yena Enga Anna vum adi month 18th tomorrow birthday innum kalyanam nadakula aiyya solura mathiri Elam correct enaku yena seirathunu teriyala. Romba kastama irruku. Pls enga annakaga vendikonga

  • @loganathanlogu8469
    @loganathanlogu8469 28 дней назад

    குலதெய்வமே சரணம் திருச்சிற்றம்பலம் அரோகரா❤❤❤

  • @user-lg2dl7qi6i
    @user-lg2dl7qi6i Месяц назад +4

    ரிஷபானந்தர் அவர்களுக்கு நானும் சித்திரமாக தான் பிறந்த அதுக்கு அப்புறம் என் அப்பா என் மேல பாசம் இருக்கு ஆனா வெளியே காட்டி இருக்க மாட்டார் அவரால் பெரும் உதவியும் என்னால எதிர்பார்க்க முடியல கடைசில இறக்கும் போது கூட கஷ்டம் எல்லாம் நிறைய கொடுத்துட்டு போயிட்டாரு எனக்கு உன்கிட்ட வந்த ஒரு தீர்வு கிடைக்கும்னு நம்புற கர்மா விடவில்லை மாரியம்மா மனசு வச்சு அனுப்பி வைக்கம் நம்பிக்கை இருக்கு கூடிய விரைவில் சந்திப்பேன்

  • @santhanavalli2974
    @santhanavalli2974 Месяц назад

    வணக்கம் சாமி 🙏குருவே சரணம்💐🙏 சந்தனவள்ளி பெரியகுளம் கைலாசபட்டியிலிருந்து நான் ஆடி மாதம் சிறப்பு வழிபாடு மிகவும் அருமை குருவே 🙏👌💐💐💐

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 Месяц назад

    வணக்கம் சாமி
    என் கணவர் சித்திரை மாதம் பிறந்தவர்
    கடும் உழைப்பு ஆனால் படாத கஷ்டம் எல்லாம் படுகிறோம்
    தங்களிடம் வந்து ஜாதகம் பார்க்க முயற்சி செய்து கொண்டு உள்ளேன் வர முடியும் இயலவில்லை
    விரைவில் வர இறைவன் அருள் கிடைக்கும்

  • @deepajayaram320
    @deepajayaram320 Месяц назад +3

    ஐயா என்று நானும் என் கணவரும் முத்துகுமாரசாமி அய்யா அவர்களை தரிசனம் செய்து விட்டு வந்தோம் ....கண்கூடாக அவர் இருப்பது போல இருந்தது அங்கு .......தங்களுக்கு நன்றி ஐயா....

  • @Bharatham369
    @Bharatham369 Месяц назад

    என் அன்பிற்கும் மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்.

  • @RamaLakshmi-wz2kd
    @RamaLakshmi-wz2kd Месяц назад +1

    தை அமாவாசை அன்று பரசு ராமர் கோயில் வந்தோம். தங்களை நேரில் கண்டு ஆசிர்வாதம் வாங்கிநோம். ஆடி அமாவாசை அன்று குல சாமி கோயில் செல்ல இருக்கிறேன். அன்ன தானம் செய்வது வழக்கம் சாமி.🙏🙏🙏🙏

  • @shubhaprada6184
    @shubhaprada6184 Месяц назад

    Thanks very much for explaining age old traditions

  • @KrishnaVeni-cn2dk
    @KrishnaVeni-cn2dk Месяц назад +1

    Vanakkam Samy 🙏🙏🙏

  • @nishavijay8866
    @nishavijay8866 Месяц назад

    நன்றி சாமி 🙏🙏🙏

  • @senthilb9713
    @senthilb9713 Месяц назад +1

    வணக்கம் சாமி சூகமே சூழ்க

  • @RenukaMasthiri
    @RenukaMasthiri Месяц назад

    Iyya nan bangalore, nandrie ungal helpuku romba nandrie

  • @ananthisanthrasegaran5590
    @ananthisanthrasegaran5590 Месяц назад

    Thank you for sharing Samy 🙏🙏🙏

  • @Sangeetha.NJayakumar
    @Sangeetha.NJayakumar Месяц назад

    Guru these many days wr were u thanks so much for leading us in good way inow i trust god

  • @kkr5884
    @kkr5884 Месяц назад +3

    Vanakkam Swami 🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @periyasamy-l7c
    @periyasamy-l7c 25 дней назад

    Om guruve saranam, Nan Periya Samy Trichy saami Unga videos niraya pathutruken ungaloda sariya valinadathuthalum thelivana parigarangalum nambikai tharum pechum super saami ungala dharisikananum saami ,super saami .

  • @suntharajapuramkottampatti165
    @suntharajapuramkottampatti165 Месяц назад

    இது சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்

  • @sanjaym2956
    @sanjaym2956 Месяц назад

    நன்றிகள் சாமி 🙏🙏🙏

  • @GANESANT-to3pn
    @GANESANT-to3pn Месяц назад

    ஐயா மிக்க நன்றிங்க ஐயா.

  • @kavikavi6143
    @kavikavi6143 Месяц назад

    நன்றி ஐயா

  • @priyadharshinimegaa8077
    @priyadharshinimegaa8077 Месяц назад +1

    Super ayya

  • @relaxingmusic78979
    @relaxingmusic78979 Месяц назад

    Thanks ayya

  • @saravanamrajappa6353
    @saravanamrajappa6353 Месяц назад

    Nandri Samy 💕🙏🙏

  • @Natraj468
    @Natraj468 Месяц назад

    குருவே சரணம் 🎉ஓம் ருத்ராதேவாய நமஹ 🎉🎉🎉

  • @jaipranavinivb6942
    @jaipranavinivb6942 Месяц назад +1

    Vanakkam anna

  • @shanthibabu2031
    @shanthibabu2031 Месяц назад

    Vanakkam samy 🙏🙏🙏🙏💐💐💐

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io Месяц назад

    Vanakkam Samy 🙏🙏🙏🙏🙏🙏🙏💐

  • @devalove4785
    @devalove4785 Месяц назад

    Thank You Samy ❤

  • @thiruvalluvan-vd7cj
    @thiruvalluvan-vd7cj Месяц назад

    அருமை.

  • @DhanashekaarVenkatapathy
    @DhanashekaarVenkatapathy Месяц назад +2

    அன்புள்ள ஸ்வாமி, நீங்கள் என் கனவில் வந்தீர்கள், உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும் என்று ஆசீர்வதித்தீர்கள், உங்களது சந்திப்புக்காக நான் காத்திருப்பதால் என்னால் நம்ப முடியவில்லை, நன்றி

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Месяц назад

      எனது ஆசீர்வாதம் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு

    • @NA-lq3in
      @NA-lq3in Месяц назад

      Sir நான் feb month ஜாதகம் பார்க்க கட்டணம் கட்டுநென்...இன்னும் பார்க்க வில்ல

  • @mr.kavinsaran8404
    @mr.kavinsaran8404 Месяц назад

    சாமி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @vijayalakshmimurugesan3727
    @vijayalakshmimurugesan3727 Месяц назад

    Nandri sami

  • @gopinathgopinath9022
    @gopinathgopinath9022 Месяц назад

    குரு வணக்கம் ஐயா அடியேன் கோபிநாத் மகேஸ்வரி❤❤❤

  • @GunaGunavathi-pl7hu
    @GunaGunavathi-pl7hu Месяц назад

    Thank you sir

  • @SujathaSujatha-ix6bo
    @SujathaSujatha-ix6bo Месяц назад

    ஐயா உங்கள் தகவல்கல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா உங்களை எப்பொழுது சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என தெரியவில்லை சிவன் மனது வைத்தால் ஒருநாள் சந்திப்பேன் ஐயா நன்றி ஐயா

  • @Princessmedia4279
    @Princessmedia4279 Месяц назад

    Vanakkam samy

  • @bhaghyalakshmirajaram
    @bhaghyalakshmirajaram Месяц назад

    ❤ Gurunatha saranam ❤❤ Coimbatore VigneshManiKandan

  • @vasudevan4300
    @vasudevan4300 Месяц назад

    குரு திருவடிகள் சரணம்.

  • @FFxYT13
    @FFxYT13 Месяц назад

    Thanks sir 🎉🎉🎉

  • @sulochanak3110
    @sulochanak3110 Месяц назад

    Nandrikal swami

  • @ommaruthiniruvanamsakthigo4222
    @ommaruthiniruvanamsakthigo4222 Месяц назад

    🙏💐💐THANK YOU ANNA💐💐🙏
    💐TRUTHFUL LOVE IS GOD💐

  • @sharveshbalajisharveshbala9666
    @sharveshbalajisharveshbala9666 Месяц назад

    Thank u sami

  • @sboopathi5356
    @sboopathi5356 Месяц назад

    வணக்கம் ஜீ. நமது கொங்கு மண்டல திருக்கோயில் பற்றிய தகவல்கள். சிறப்புகள் வெளியிடுங்கள். நம். திருப்பூர் மாவட்டத்தில் கோயில்கள் பற்றிய வரலாறுகள் நிறைய பேருக்கு தெரிவதில்லை. நன்றி

  • @murugandon2260
    @murugandon2260 Месяц назад

    ❤❤❤ சுகமே சூழ்க சாமி கள்ளக்குறிச்சி முருகன் ❤❤❤

  • @msgm-d7i
    @msgm-d7i Месяц назад

    samy vanakkam

  • @baladevi4574
    @baladevi4574 Месяц назад

    வணக்கம் சாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @selviayyasamy8295
    @selviayyasamy8295 Месяц назад

    ஐயா வணக்கம்,ஆடி மாதம் முதல் நாள் தேங்காய் சுட்டு எங்கள் தோட்டத்தில் குடி கொண்டு இருக்கும் மாரியம்மன் சாமிக்கு படைத்து மகிழ்ந்த நாட்கள் ஏராளம் கால ஓட்டத்தில் அனைத்தும் மாறி விட்டது

  • @Thenmozhinaval05Naval
    @Thenmozhinaval05Naval Месяц назад

    வணக்கம் சாமி 🙏🙏🙏🙏🙏🌸🌟🌺🙂🙂🙂🙂🙂

  • @Thenmozhinaval05Naval
    @Thenmozhinaval05Naval Месяц назад

    வணக்கம் சாமி 🙏🙏🙏🙏🙏😊😊😊😊😊😊

  • @momsprince3557
    @momsprince3557 Месяц назад

    வணக்கம் சாமி என் கணவரின் தொழில் 2வருடகாலமாக முடங்கி விட்டது.கடனும் அதிகமாகி விட்டது.வீட்டில் நிம்மதி இல்லை.சமாளிக்க முடியவில்லை .நாங்கள் போகாத கோவிலே இல்லை.எந்த பலனும் இல்லை.பூர்வ சொத்தையும் என் கணவரின் சகோதரர் சொத்துக்களையும் அவரே எடுத்துக்கொண்டார். நேற்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு போனேன்.அம்பாள் அருளால் தான் தாங்களின் வீடியோ இன்றுதான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது தாங்களால் எங்கள் பிரச்சனையை சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கை வருகிறது எங்களுக்கு வழி கூறுங்கள் சாமி🙏🙏🙏

  • @RamaLakshmi-wz2kd
    @RamaLakshmi-wz2kd Месяц назад

    ஓம் நமசிவய சாமி ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @VarahiVarahi-sl1iz
    @VarahiVarahi-sl1iz Месяц назад

    வணக்கம் சாமி

  • @Vinithvinith0701
    @Vinithvinith0701 Месяц назад

    சாமி நாங்க இன்னும் வருஷம் வருஷம் தேங்காய் சுடுவோம்... 🙏🙏🙏🙏

  • @vivelafriends8259
    @vivelafriends8259 Месяц назад

    Ayya amma pottu iranthal (death) athukku velakkam sollunga ayya

  • @marip1112
    @marip1112 Месяц назад

    சாமி.🙏🙏🙏 ஆடி அமாவாசை சிறப்பு என்ன சாமி. பித்ரு தோசம். பிரேத சாபம் ஏற்பட்ட என்ன காரணம் . இதன் அறிகுறிகள் என்ன ஐயா.🙏🙏🙏

  • @LovelyTrumpets-us1yb
    @LovelyTrumpets-us1yb Месяц назад

    🙏

  • @hemar7411
    @hemar7411 Месяц назад

    ஐயா நான் சித்திரை மாதத்தில் தான் பிறந்துள்ளேன். கஷ்டத்தில் சிக்கி தவிக்கிறேன். தங்களிடம் ஜாதகம் பார்க்க மே மாதம் அனுப்பி உள்ளேன். தயவு கூர்ந்து என் பிரச்சனைகளுக்கு தீர்வு கூறுங்கள் ஐயா. ஹேமாவதி வேலூர்.

  • @anandsmart6563
    @anandsmart6563 Месяц назад

    வணக்கம் ஐய்யா எங்கள் வீட்டில் ஒரு குருவி கீழே விழுந்ததை 10 நாட்களாக வளர்த்து வருகிறோம் இன்னும் சரியாக பறக்க இயலவில்லை அதனால் நல்லதா ஐய்யா
    பூரட்டாதி மீனம் ராசி

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan Месяц назад

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @karunanidhisrividhya
    @karunanidhisrividhya Месяц назад

    Namaskaram anna🙏

  • @SanthishKumar-pf8ym
    @SanthishKumar-pf8ym Месяц назад

    Om namo narayana 🙏👌👌🙏🙏

  • @varshanhari
    @varshanhari Месяц назад

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🏾👍🙏🏾👍🙏🏾👍🙏🏾🙏🏾👍🙏🏾🙏🏾👍🙏🏾🙏🏾👍🙏🏾👍🙏🏾🙏🏾👍🙏🏾👍🙏🏾🙏🏾👍🙏🏾👍 saranam samy

  • @DVFOODS1825
    @DVFOODS1825 Месяц назад

    Sir neenga salem varuveengala sollunga si🎉🎉🎉🎉🎉

  • @balakumar-jp4zs
    @balakumar-jp4zs Месяц назад +1

    Iyya aadi matham inipu kool vs ragi kool ethu kudukalam iyya

  • @KavithaS-sw5cv
    @KavithaS-sw5cv Месяц назад +1

    🙏🙏🙏

  • @balakumar-jp4zs
    @balakumar-jp4zs Месяц назад

    முன்னோர்கள் படம் எந்த திசை வைகணும் ஐய்யா வீட்டில் வைக்கலாமா ஐய்யா

  • @prabath95
    @prabath95 Месяц назад

    Alenche koche venumna sollunga na thuraiyur

  • @krishnanm3456
    @krishnanm3456 Месяц назад +1

    திருச்சி வெள்ளுர் காமேஷ்வரார் கோவில் தரிசனம் சொல்லுங்க சாமி

  • @malinic6094
    @malinic6094 Месяц назад

    குறைமாசத்துல பொறந்தா என்ன பன்ன முடியும் சாமி😊🙏

  • @SujathaSujatha-ix6bo
    @SujathaSujatha-ix6bo Месяц назад

    என் மாமியார் இறந்து இரண்டு மாதங்கள் ஆகிறது ஆறு மாதங்கள் அடைப்பு உள்ளது நான் கூல் உத்தளாமா சொல்லுங்கல் ஐயா

  • @DVFOODS1825
    @DVFOODS1825 Месяц назад

    Sir naan salem aadi1 andru kandippa seivom sir🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @suganthis3625
    @suganthis3625 Месяц назад

    🙏🙏🙏 sami ...

  • @முனியப்பன்
    @முனியப்பன் Месяц назад

    வணக்கம் சாமி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💐💐💐💐

  • @user-re6gn5ny4e
    @user-re6gn5ny4e Месяц назад

    Sir. Please. Sir. Unga. Kalill. Asai. Vangunum. Sir

  • @SakthiVel-yk4jm
    @SakthiVel-yk4jm Месяц назад

    ஆடி மாசம் சுப நிகழ்ச்சி செய்யலாமா சாமி

  • @AMALAS-cm8qw
    @AMALAS-cm8qw Месяц назад

    எப்படி ஐயா புக் பண்ணும் சொல்லுக

  • @DhanasekarA-dp3pq
    @DhanasekarA-dp3pq Месяц назад

    Oru murai eduthal pothuma sami

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 Месяц назад +1

    🙏🙏🙏🕉

  • @Mithrasveena
    @Mithrasveena Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ahilarajan8695
    @ahilarajan8695 Месяц назад

    🙏🙏🙏🙏

  • @Deepshikhasai
    @Deepshikhasai Месяц назад

    Aiyya Thiruvananthapuram la enga sollunga aiyya

  • @komban-od7xj
    @komban-od7xj Месяц назад

    Unmai sir

  • @kavikavi6143
    @kavikavi6143 Месяц назад

    நான் என் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்ய வேண்டும் எனக்கு உதவி பண்ணுங்க சாமி

  • @g.mmatheshthala8165
    @g.mmatheshthala8165 Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @selvaselvaraj5375
    @selvaselvaraj5375 Месяц назад

    🙏🌹

  • @vimalan9588
    @vimalan9588 Месяц назад

    வணக்கம் சாமி 🙏 ஆடி மாதம் அம்மன் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு.தங்களின் பதிவு மிகவும் அருமை சாமி.

  • @janakiramandayalan1240
    @janakiramandayalan1240 Месяц назад

    🙏🙏🌷🙏

  • @BalaMurugan-qs1zx
    @BalaMurugan-qs1zx Месяц назад

    🎉🎉🎉🎉

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 Месяц назад

    Athukaga pirantha kolathaiya kolava mudium enaku erandavathu pilai chithirailathan piranthu iruku pen pillai kadavul kodutharu enaku na enna pandrathu aiyo ne poranthutanu na avala adilava mudium en ipadila soluriga

    • @radhekrishna4324
      @radhekrishna4324 Месяц назад

      Nan பெண் chithirailthan பிறந்தேன் நன்றாகத்தான் இருக்கேன் அப்பாவுக்கும் நான் பொறந்தபின் நல்லகாலம் தான் வீடு வாங்கினாங்க எனக்கு forien dress snacks தான் குடாபிறந்தவர்களில் நான் mattum தான் forein items use பண்ணினது னு அம்மா சொல்வாங்க 10த் first attempt லே 6 பேரில் (வீட்ல ) நான் pass இப்போ வெளிநாட்டில் after marriage ,என் சொந்தத்தில் 2girls சித்திரையில் பிறந்தவர்கள் நன்றாக இருக்கிறார்கள் ,இனி 71/2 சனி மத்த கிரஹ thala time சரி இல்லாமல் வரலாம் எல்லோர் போல ,சித்திரை நச்சத்திரத்தில் பிறந்தவர்களால் தான் குடும்பத்தில் கஷ்டம் எல்லாம் துடைச்சிட்டு போயிடும்னு சொல்வாங்க

  • @SaminathanDhanya
    @SaminathanDhanya Месяц назад

    🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷

  • @MaheshwariME
    @MaheshwariME Месяц назад

    Sami saram

  • @subamprinters8691
    @subamprinters8691 Месяц назад

    பிரம்மாண்டமாக உள்ள ஜோதிடர்கள் எத்தனை ஏழைகளுக்கு இலவசமாக பார்ப்பீர்கள்..?

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Месяц назад

      நான் யாருக்கும் இலவசமாக ஜாதகம் பார்ப்பதில்லை
      மாதம் 5 லட்சம் ரூபாய் புது காரியங்களுக்காக செலவிடுகிறேன்
      நீங்கள் எவ்வளவு செலவழித்தீர்கள்?

  • @justdk4064
    @justdk4064 Месяц назад

    உங்க கிட்ட ஜாதகம் பார்க்க ஒரு வாய்ப்பு இன்னும் எனக்கு கிடைக்க வில்லை ஐயா

  • @Thangamari-td8hw
    @Thangamari-td8hw Месяц назад

    என்மகள்கிம்ஸ்துக்கனம்முக்குத்திகுத்தலாமா