தப்புவிக்கிற தேவன் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || July 27

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►RUclips -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #july27 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Комментарии • 2,4 тыс.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  2 месяца назад +186

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @jtamilarasi578
      @jtamilarasi578 2 месяца назад +7

      Thank you JESUS

    • @jennethritafrancis6660
      @jennethritafrancis6660 2 месяца назад +3

      Good morning Brother, praise the lord

    • @vinothjacob252
      @vinothjacob252 2 месяца назад +2

      Yesuappa yen anaithu thevaikalum santhipatharkaka umaku kodana kodi sosthiram appa pithave..

    • @stephen9999
      @stephen9999 2 месяца назад

      JESUS BLESS ANNAN ✝️

    • @reetaarjunan9264
      @reetaarjunan9264 2 месяца назад

      Amen Hallelujah ❤❤❤❤❤

  • @joseanthoney2851
    @joseanthoney2851 2 месяца назад +10

    என் ஆண்டவரை என் ஆத்மாவை மரணத்திற்கு விலகி பாதுகாக்கிறீர் என் கண்களை கண்ணீருக்கு விளக்கி பாதுகாக்கிறீர் என் கால்களை இடறலுக்கு விளக்கி பாதுகாக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் அப்பா

  • @AgnishAparna-ck7zt
    @AgnishAparna-ck7zt 2 месяца назад +6

    அப்பா எங்களை ஒவ்வொரு நாளும் கண்மணிபோல காத்து வருகிறே அதற்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா நன்றி ராஜா இயேசு ராஜா

  • @Janaranjana3048
    @Janaranjana3048 2 месяца назад +3

    இயேசுவே என்னை பாதுகாத்து வழி நடத்தும் தேவனுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ✝️✝️✝️

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 2 месяца назад +1

    இயேசப்பா தம்பி நாசியில் சுவாசம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @pharishkumar9286
    @pharishkumar9286 2 месяца назад +3

    ஆமென் அல்லேலூயா துதி உமக்கே அப்பா நன்றி இயேசுவே ✝️✝️✝️✨✨✨

  • @ajij7191
    @ajij7191 2 месяца назад +26

    யேசப்பா எங்களை இந்நாள் வரைக்கும் பாதுகாத்த கிருபைகளுக்காய் நன்றி

  • @Povos-j7t
    @Povos-j7t 2 месяца назад +10

    அதிசயங்களை செய்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்!

  • @Elda-kk3ok
    @Elda-kk3ok 2 месяца назад +7

    இயேசப்பா அனியா பாப்பாவிற்க்கு பரிபூரண சுகம் கொடுங்கப்பா ஆமென்

  • @missumissu8714
    @missumissu8714 2 месяца назад +8

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @Savitha-m4y
    @Savitha-m4y 2 месяца назад +3

    ஜெபத்தை கேட்கிறவரை உமக்கு நன்றி ஐயா 🙏

  • @venkatgamer6170
    @venkatgamer6170 2 месяца назад +77

    இயேசப்பா அனுதினமும் எங்களை வழிநடத்துங்கள் ஆண்டவரே எந்த உபத்திரவ துன்பங்கள் வராதபடி நீர் பாதுகாத்து வழிநடத்துங்கள் இயேசப்பா

  • @mahadevan2618
    @mahadevan2618 2 месяца назад +7

    🙇‍♂️✝️📖இயேசப்பா என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் செலுத்தி இயேசுவின் நாமத்தில் விசுவாசத்தோடு ஜெபிக்கிறேன் ஆமென் 📖✝️🙇‍♂️

  • @pushparanilaxumanan3748
    @pushparanilaxumanan3748 2 месяца назад +5

    இயேசப்பா என்னோடு இந்த வார்த்தைக்கூடாக பேசியதற்காக நன்றியப்பாஅல்லேலூயாஆமென்

  • @SamuelGladson-o8v
    @SamuelGladson-o8v 2 месяца назад +8

    ஆமென்
    இயேசு அப்பா நீர் என் ஆத்துமாவை பாதுகாப்பதற்காகவும், என் கண்களை கண்ணீருக்கு தப்புவித்தீரே,
    என் கால்களை இடரல்களுக்கு தப்புவிஅததற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏
    கர்த்தருக்குள் ஸ்தோத்திரம் என் அன்பு பிரதர் 🙏

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 2 месяца назад +5

    அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழிநடத்தும் ஆமென்

  • @jothilinshyla6098
    @jothilinshyla6098 2 месяца назад +11

    என் காலை இடறுதலுக்கு தப்புவிக்கிற தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம்

  • @cpselvaraj3071
    @cpselvaraj3071 2 месяца назад +23

    ஆண்டவரே என் அத்துமாவை மரணத்துக்கும் என் கண்ணைக் கண்ணீருக்கும் என் காலை இடறுதலுக்கும் தப்புவித்து எங்களை பாதுகாத்து வழிநடத்துநிர் பிதாவே
    அதற்காகா உமக்கு ஸ்சோத்திரம்
    இயேசுப்பா உமக்கு ஸ்சோத்திரம் எங்கள் பிதாவே உமக்கு
    ஸ்சோத்திரம்
    ஸ்சோத்திரம்
    ஸ்சோத்திரம்
    ஸ்சோத்திரம் ஹல்லேலூயா
    ஹல்லேலூயா ஹல்லேலூயா ஆமென் ஆமென்

  • @margerats6567
    @margerats6567 2 месяца назад +6

    இயேசப்பா என்னுடைய அப்பாவுக்கு உடம்பு சரியில்லை இயேசப்பா சுகம் தாங்க இயேசப்பா சுகம் தர போவதற்காக நன்றி இயேசப்பா இயேசப்பா😢

  • @solomonkennedy4020
    @solomonkennedy4020 2 месяца назад +1

    ஆமென்....நன்றி ஆண்டவரே....நான் நிற்க்கிறதும் நிற்மூலம் ஆகாதிருக்கிறதும் உமது சுத்த கிருபை இயேசுவே...🔥🔥🔥✝️✝️✝️🕊️🕊️🕊️🛐🛐🛐🙏🙏🙏😇😇😇💯💯💯🙌🙌🙌🍇🍇🍇💐💐💐

  • @jeniferchellam4125
    @jeniferchellam4125 2 месяца назад +2

    எஸ்தர்ராணி ஆமென். இயேசப்பா .என் கண்ணை கண்ணீருக்கும் காலை இடறலுக்கு தப்பு வியுங்கள் .

  • @davidsamuel5638
    @davidsamuel5638 2 месяца назад +13

    இயேசுவின் நாமத்தில் ஆமென் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே ஸ்தோத்திரம் இயேசப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @selvanmallika4268
    @selvanmallika4268 2 месяца назад +5

    என் தங்கை உம்கிருபையால் நிரப்புங்காப்பாஆமென் அவள்தே வையைசந்திங்காப்பாஆமென் இந்த நாள் உம்ஙரத்தில்தருகிறேன்பதுகத்துகெள்ளுங்காப்பாஆமென்

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 2 месяца назад +1

    Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Yesuve Soththiram Appa

  • @babysundram370
    @babysundram370 2 месяца назад +1

    ஆமென் ஆமென் ஏசு அப்பா நீர் எண்ணெய் இதுவரை தப்பு வைத்ததற்காக நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 2 месяца назад +40

    இயேசப்பா எங்க ஆத்துமாவை மரணத்துக்கும் கண்ணீருக்கும் எங்க கால்கள் கல்லில் இடராத படி உங்க தூதர்களை அனுப்பி பாதுகாத்து வருகின்ற தகப்பனாகிய தேவனுக்கு நன்றியோடு ஸ்தோத்திரம் செலுத்தி இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 2 месяца назад +4

    ஆமென் ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென்

  • @Elda-kk3ok
    @Elda-kk3ok 2 месяца назад +11

    இயேசப்பா என் குடும்பம் முழுவதையும் பாதுகாத்து கொள்ள போகிறதுக்காய் ஸ்தோத்திரம் ஆமென்

  • @sridhark4451
    @sridhark4451 2 месяца назад +1

    கர்த்தாவே எங்களோடு இருந்து வழிநடத்துங்கப்பா.
    🩷✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️🩷

  • @Ebenezer-t6w
    @Ebenezer-t6w 2 месяца назад +1

    ஆண்டவரே என் பேரனின் உடல்நிலையை உமது கைகளில் ஒப்புக்கொடுத்து விடுகிறேன் நீங்களே அவருடைய உடல்நிலையை பாதுகாத்து வழிநடத்த வேண்டிக்கொள்கிறேன் இயேசப்பா உம்மால் மட்டுமே முடியும் ஆமேன் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமேன் 🛐 🙌

  • @heleng3513
    @heleng3513 2 месяца назад +5

    இயேசப்பா எனக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்க உதவி செய்யுங்கள் அப்பா. எல்லா தடைகளையும் நீக்கி பண பலன் கிடைக்கும் படி உதவி செய்யுங்கள் அப்பா

  • @shanthim863
    @shanthim863 2 месяца назад +17

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya thankyou thankyou thankyou thankyou thankyou so so so so so much Jesus appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉❤❤❤ yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava ya challa appa peedava i love you ❤❤❤❤❤❤❤❤❤ appa peedava yassappa ya Dalivary Suga prasavthirkaga ummaku kodana kodana kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ungala yannaku romba romba pudikum appa peedava ya ya ya challa appa peedava i love 💕❤️❤️❤️❤️❤️❤️❤️ you appa peedava ya challa appa peedava i love 💕❤️❤️❤️ you appa peedava ungala yannaku romba romba romba pudikum appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava

  • @shandhisinivasan-ph4wf
    @shandhisinivasan-ph4wf 2 месяца назад +1

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்று உள்ளது ஆமேன் ❤❤❤

  • @dhilipan5552
    @dhilipan5552 2 месяца назад +1

    ❤ ஆமென் அல்லேலூயா அல்லேலூயா நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே ஸ்தோத்திரம் ❤

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview 2 месяца назад +19

    இயேசுவே என் ஆத்மாவை மரணத்திற்கும், கண்களை கண்ணீருக்கும், கால்களை இடறலுக்கும் தப்புவித்தீர். உமக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம். ஆமென். ❤❤

  • @selvanmallika4268
    @selvanmallika4268 2 месяца назад +5

    என் மகன் தலையில் இருக்கும் சிவி கட்டி நிக்கா ஜெபிங்கா ஐயா ஆமேன் என் கடன் விடுதலைக்கி ஜெபிங்கா ஐயா ஆமேன் என் குடும்பத்தில் சமாதானம் கிடைக்க ஜெபிங்கா ஐயா ஆமேன்

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 2 месяца назад +33

    என் ஆத்துமாவை மரணத்துக்கும் என் கண்களை கண்ணீருக்கும் என் கால்களை இறுக்கும் தப்புவித்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🧡🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @RosalinNirmala
    @RosalinNirmala 2 месяца назад +6

    இயேசப்பா என் மகன் சாம் படிப்பில் ஆர்வமில்லாமலும் பெற்றோர்க்கு கீழ்படியாமலும் இருக்கிறான் அவனை ஆசீர்வதிங்கப்பா ஆமென்.

  • @gloudiyalyziagloudiyalyzia6998
    @gloudiyalyziagloudiyalyzia6998 2 месяца назад +1

    என்னை இடரலக்கு விளக்கி பாதுக்கிறிர்🙏🙏🙏

  • @sanjeevkumarpathmapriya2642
    @sanjeevkumarpathmapriya2642 2 месяца назад +7

    இயேசுப்பா என்னையும் ஆசீர்வதித்து என் குடும்பத்தை தீமையில் நின்று இரட்சித்துக் கொள்ளும்
    ஆமென் ஆமென் ஆமென்

  • @bindhurajukuttanbindhu862
    @bindhurajukuttanbindhu862 2 месяца назад +16

    என்னை அனுதினமும் நடத்திய தேவனுக்கு ஸ்தோத்திரம் இயேசுவே எங்கள் பிள்ளைகள்க்கு படிக்கா உதவி செய்யும் என்னுடைய கடன் பிரச்சினை மாற்றி தாரும் இயேசுவே எனக்கு இறங்கும்

  • @jdiana232
    @jdiana232 2 месяца назад +5

    எனக்கு இருக்கும் அல்சர் வியாதி குணமாகும் அப்பா

  • @marygabriel6403
    @marygabriel6403 2 месяца назад +6

    Thank yesappa indha nal Nala nal elame unga Kirby yesappa indha nal unga setha pole nadathugo yesappa

  • @vanithak3656
    @vanithak3656 2 месяца назад +1

    அப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் ஒவ்வொரு நாளும் உங்க பிள்ளைகளை தப்புவிக்கிறீர் கோடி ஸ்தோத்திரம் அப்பா

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 2 месяца назад +1

    Amen Hallelujah Amen Appa Soththiram Raja Nandri Yesuve Soththiram Appa

  • @selvajothi8653
    @selvajothi8653 2 месяца назад +25

    ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 2 месяца назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @josephinejeyarani4773
    @josephinejeyarani4773 2 месяца назад +6

    Sthothrampa alleluiyappa nandrippa alleluiyappa sthothrampa nandrippa 🙏👍

  • @Raavanan_savin
    @Raavanan_savin 2 месяца назад +4

    Appa ante thagchiyude kudubathile kadan prechanail ninnu viduthalai thaga appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @asuguna5885
    @asuguna5885 2 месяца назад +2

    இயேசப்பா எனக்கு LT சைய்டு கட்னி கால் ஆப்ரோசன் செய்தர் மீண்டும் கைகால் கிட்னி வலி அதிகமக இருக்கிறது நீர் சுகம் தந்து ஆசிர்வதியும் இயேசுவின் மூலம் ஆமேன்☦️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛐

  • @DeviSowbackiavathi
    @DeviSowbackiavathi 2 месяца назад +1

    என் அண்ணன் நுரையீரல் பிரச்சினை யிலிருந்து விடுதலை பெற ஐெபித்துக்கொள்ளவும்😢😢😢

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 2 месяца назад +6

    ஆமென் அப்பா.இயேசப்பா என்ஆத்துமாவைமரணத்துக்கும்என்கண்களைகண்ணீருக்கும் கால்களைஇடறுதலுக்கும்தப்புவித்தீர்.நன்றி.அப்பா.ரிச்சர்ட் பிரியா பாதுகாப்புகர்த்தருக்குள்‌பயப்படுகிற பிள்ளைகள் 🙏🙏🙏🙏🙏

  • @DhanaSeeli-ww2xs
    @DhanaSeeli-ww2xs 2 месяца назад +5

    😢 மகள் குடும்பத்தில் சமாதானம் கொடுங்கள் இயேசப்பா மருமகன் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் நன்றி இயேசப்பா

  • @jdiana232
    @jdiana232 2 месяца назад +6

    இன்று அக்கா மகன் ஜெபத்திற்கு வந்ததற்கு நன்றி அப்பி

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn 2 месяца назад

    ஆமென் அல்லேலூயா என் ஆத்மாவே கர்த்தரை ஸ்தோத்திரம்...நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா ✝️✝️✝️

  • @vinojeyam2743
    @vinojeyam2743 2 месяца назад +1

    இயேசப்பா எனக்கு திருமணம் ஆகி எட்டு வருடங்கள் ஆகின்றது எனக்கு கர்ப்பத்தின் கனி தாங்கப்பா

  • @ArunArunkumarArunkumar-e8l
    @ArunArunkumarArunkumar-e8l 2 месяца назад +6

    ஸ்தோத்திரம் அப்பா எங்கள் கால்களை இடரலூக்கு விளக்கி காட்பவரே உமக்கு ஸ்தோத்திரம் பொல்லாத மணிதனுக்கு காத்திரே உமக்கு ஸ்தோத்திரம் நன்றி அப்பா நன்றி உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென்

  • @RevathiS-yu4sv
    @RevathiS-yu4sv 2 месяца назад +6

    Ovvoru naalum adhikaalaiyil karththar kodukkira vaarththaikkaga sththoththiram.

  • @vijaysengolrajamanickam4010
    @vijaysengolrajamanickam4010 2 месяца назад +2

    Amen amen nandri appa 🙏🙏🙏🙏

  • @SJ_SJ_06_12
    @SJ_SJ_06_12 2 месяца назад

    Amen amen Appa amen amen Appa இந்த நாள் உம்முடைய கர்தினால் இருக்கிறது அப்பா இந்த நாள் எங்களை எல்லா தீங்குகிற்க்கும் விலகி மீட்டு பாதுகாப்பு தந்து வழி நடத்தும் அப்பா ஆமொன் ஆமொன் ஆமொன் ஆமொன் ✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏❤️❤️🙏

  • @sanjaya6630
    @sanjaya6630 2 месяца назад +96

    🙏ஜெபத்தை கேட்கும் அனைவரின் தேவைகளையும் நிறைவேற்ற கிருபை என் மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை உங்கள் பாதுகாப்பு தாங்கள்ப்பா🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 2 месяца назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @DSUGUNA-ub1zg
    @DSUGUNA-ub1zg 2 месяца назад +4

    Andavareenkannirai kandavare en athumavai edaralukum thapuvithavre umaku sthothiram yesappa Amen

  • @raginijemini4880
    @raginijemini4880 2 месяца назад +5

    🌹🙏 ஆமென் ❤ ஆமென் 🙏🌹

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 2 месяца назад +1

    Soththiram Yesaiya Nandri Raja

  • @rsvisuva7659
    @rsvisuva7659 2 месяца назад +1

    Yesappa kirubai tharum Appa hallelujah amen amen 🙏💯🛐🇮🇱❤️👑

  • @bindhumohanan3017
    @bindhumohanan3017 2 месяца назад +7

    Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏

  • @vinitharatheesh9969
    @vinitharatheesh9969 2 месяца назад +6

    ஆமென் அப்பா நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நல்ல பலன் kuduga amen 🙏

  • @RasathiRasu-sh5xw
    @RasathiRasu-sh5xw 2 месяца назад +15

    இயேசப்பா பரிசு தினம் உமது கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறோம் அப்பா அவன் உச்சம் தலை முதல் உள்ளம் கால் வர உன் கிருபை இறங்கட்டும் பா கண் அலர்ஜி காது குறைபாடு கால் குறைபாடு நீ தொட்டு சுகப்படுத்து ராஜா அற்புதத்தி தேவனை அதிசயத்தின் தேவனை வல்லமையின் தேவனே கடன் பிரச்சனை மாதிரி நான் என் கண்ணீர் மாதிரி நான் என் வாழ்க்கையை மாற்றுங்கப்பா நல்ல வேலை கிடைக்கும் என்குடும்பம் ஆசிர்வாதமா இருக்குன்னு இயேசப்பா

  • @vigneshappu9901
    @vigneshappu9901 2 месяца назад +1

    ❤🎉 Jesus Christ loves you Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen I love you Jesus Christ I parise you only daddy dad Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen ennu kulathalai Unga pathagalai thodikum Unga pathagalai muthum idam yesuappa ennu kula Deviam yanga yesuappa yanga kula Deviam yanga yesuappa Blessings and prosperity will be yours The lord is my shepherd Days with be added to your Life Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen My one and only Love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma Appa Amen I love you Jesus Christ I Thank you only daddy dad Amen I Thank you from the Bottom of my heart Daddy Dad Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen 🎉❤❤😊😊🎉

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh 2 месяца назад +2

    இயேசுவே... என் ஆத்துமாவை மரணத்துக்கும் என் கண்ணை கண்ணீருக்கும் என் காலை இடறலுக்கும் தப்புவித்தீரே.. உமக்கு கோடானக் கோடி ஸ்தோத்திரம் அப்பா. ஆமென்,,,அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. சங்கீதம் 116:8.

  • @selvajothi8653
    @selvajothi8653 2 месяца назад +20

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 2 месяца назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @HebzicK
    @HebzicK 2 месяца назад +4

    இயேசுப்பா ஸ்தோத்திரம் எனது மகள் 10 ஆம் வகுப்பு படிக்கிறாள் நல்லா படிக்க ஞானத்தை கொடுங்க இயேசுப்பா

  • @parimalapurushotham4467
    @parimalapurushotham4467 2 месяца назад +5

    Amen and amen praise the lord amen thank you lord ❤❤❤❤❤❤

  • @IlakkyaIlakkya-ld1ry
    @IlakkyaIlakkya-ld1ry 2 месяца назад +1

    ஆமென்... ஆமென்... ஆமென்...

  • @KrishnaAnanthi-qj9nn
    @KrishnaAnanthi-qj9nn 2 месяца назад +1

    Esappa enga vi2la Nimathiye ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga vi2la nalla santhosam samathanatha kudunga pa enga vi2la kadan pirachana iruku pa athum ketti mudikka help pannuga pa athu mattum ilama enga Chithapa daily kudichitu vanthu sanda poduraga pa avangalukum yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga Chithapa ku nalla viduthalai kudunga pa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏

  • @neetadaniel7389
    @neetadaniel7389 2 месяца назад +6

    🙏Amen🙏 Amen🙏. Praise🙏 The🙏 Lord💕. Thank🙏 you💕 JESUS🙏.

  • @ThenMozhi-e7h
    @ThenMozhi-e7h 2 месяца назад +6

    ஆமென் ஸ்தோத்திரம்.. நன்றி தகப்பனே.. உம் சித்தப்பாடி கண்ணீர் வடிக்கனும் ப்பா.. எல்லா தீங்கிற்கும் விலக்கி பாதுகாப்பவரே உமக்கு நன்றி அப்பா ஆமென்

  • @raginijemini4880
    @raginijemini4880 2 месяца назад +30

    எங்கள் தகப்பனே அம்மாவிற்கும் என் தம்பி மனையின் அம்மாவிற்கும் நல்ல சுகம் தந்து என்னை ஊருக்கு கூட்டிட்டு பேங்கா ராஜா ஆமென் 🙏🌹 ஐ லவ் யூ ஜீசஸ் ❤

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 2 месяца назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @KrishnaAnanthi-qj9nn
    @KrishnaAnanthi-qj9nn 2 месяца назад +1

    Esappa enga amma ku udampu sari ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga amma ku nalla sugatha kudunga pa enga amma ku orey kall valiki solraga pa athu mattum ilama enga amma ku naye kadichitu pa atha vachi entha thontharavum iruka kudathu esappa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏

  • @lathamv5500
    @lathamv5500 2 месяца назад +6

    God has done great things. Praise the Lord.

  • @goldenangel1988
    @goldenangel1988 2 месяца назад +6

    Praise the lord ✝️

  • @raghulraghul1231
    @raghulraghul1231 2 месяца назад +5

    அப்பா நீர் எங்களை எல்லாம் காரியங்களிலும் தப்புவித்து ஆசிர்வாதமாய் பாதுகாத்து வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 2 месяца назад

    இயேசப்பா தம்பி காயங்களை ஆற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @ArunkumarsArun-ek3ux
    @ArunkumarsArun-ek3ux 2 месяца назад +5

    I love Jesus ❤❤❤

  • @Augustina10697
    @Augustina10697 2 месяца назад +4

    Appa Kodiyana kodi Nandri🙏 Rajaa ♥️ I 🙏 love 🥹 u 🫂 lott 💯 Jesus 🌏 appa 🫶 Amen 🙏 Appa 🙏♥️🙏🥹🫂💯🌏🫶

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 2 месяца назад

    இயேசப்பா தம்பி வாய் திறக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 2 месяца назад +5

    ஆமென் அப்பா மனவேதனை ரோடு இருக்கிறேன்.என் கணவரின் வருமானத்தை கூட்டி தாங்கப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் பணதேவைகளை சந்திங்கப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @MargaretAnthony-x4x
    @MargaretAnthony-x4x 2 месяца назад +4

    Praise Amen Amen amen Amen amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 2 месяца назад +114

    ஒவ்வொரு நாளும் உம்முடைய வார்த்தையை அனுப்பி அனுதினமும் எங்களோடு பேசுகிற தேவனே உமக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாத பா😂😂😂

  • @KrishnaAnanthi-qj9nn
    @KrishnaAnanthi-qj9nn 2 месяца назад +1

    Esappa ennoda life la orey pirachanaiki mela pirachana pa Nimathiye ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri ennoda life la nalla santhosam samathanatha kudunga pa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 2 месяца назад +1

    Praise the lord.
    சகல மகிமையுள்ள எங்கள் ஆண்டவரே!உன் பிள்ளைகளான எங்களை இடரளுக்கும் கண்ணீருக்கும் தப்புவித்து பாதுகாத்து ஆசீர்வதிக்கும் பிதாவே உமக்கு கோடானகோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா

  • @Saravanan-lm7us
    @Saravanan-lm7us 2 месяца назад +4

    Amen✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @benjaminbenzbenz3239
    @benjaminbenzbenz3239 2 месяца назад +4

    Amen...🙏🏻🙏🏻🙏🏻
    Praise the lord...🙏🏻🙏🏻🙏🏻
    Hallelujah...🙏🏻🙏🏻🙏🏻

  • @editinglubzz8981
    @editinglubzz8981 2 месяца назад +4

    AmenAppa ✝️💙

  • @Lamai-s2j
    @Lamai-s2j 2 месяца назад +4

    Praise the Lord 🙏god bless you pastor and your family 🙏Amen, Amen, Amen

  • @JJebakani-j3c
    @JJebakani-j3c 2 месяца назад +5

    இயேசு ராஜா நீர் கொடுத்த பிள்ளைகள் ஜீவன் டயானா கணவர் குடும்பத்தை தேவா உமது கரத்தில் மூடி மறைத்து பாதுகாத்து கொள்ளும் உமது இரத்த கோட்டைக்குள் மூடி மறைத்து பாதுகாத்து கொள்ளும் உமது சேட்டையின் நிழலில் மூடி மறைத்து பாதுகாத்து கொள்ளும் இயேசு ராஜா பிள்ளைகள் நடத்த வேண்டிய வழியில் நடத்தும் இயேசு ராஜா எங்க ஆத்துமாவை மரணத்துக்கு தப்புவித்திறே ஸ்தோத்திரம் இயேசு ராஜா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 2 месяца назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @JSowntharya
    @JSowntharya 2 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thank you dady🙏🙏🙏🙏🙏🙏🙏Amen Amen amen

  • @balabarath2747
    @balabarath2747 2 месяца назад +1

    Amen amen amen amen amen amen amen amen appa hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 2 месяца назад

    இயேசப்பா தம்பி மூச்சு விட உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @simsonsimson9821
    @simsonsimson9821 2 месяца назад

    ஸ்தோத்திரம் இயேசுவே ஆமேன் என்னையும் தப்புவியும் ஆசிர்வதிங்க வழி நடத்துங்க இயேசப்பா ஆமேன் ஆமேன்

  • @jesuscars
    @jesuscars 2 месяца назад

    எல்லா விதத்திலும் என்னை பாதுகாத்து வழிநடத்துகிற என் தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஐயா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்