1ஏக்கரில் வருடம் 5லட்சம் நானே எடுக்கிறேன் /I take myself 5 lakhs a year on 1 acre

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #அத்தி பழம் #fig fruit cultivation#athipazham#athi payir#அத்திச்செடிகள்
    அத்திச்செடிகள் நடவு செய்ய எல்லா வகை மண்ணும் ஏற்றது. இதற்குப் பட்டம் ஏதும் கிடையாது. மழைக்காலத்துக்கு முன்பாக நடவு செய்வது நல்லது. தேர்வு செய்த நிலத்தில் ஒரு வார இடைவெளியில் இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். பிறகு, வரிசைக்கு வரிசை 12 அடி மற்றும் செடிக்குச்செடி 10 அடி இடைவெளியில், ஒரு அடிச் சுற்றளவில் இரண்டடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். 10 நாள்கள்வரை குழிகளை ஆறவிட வேண்டும். ஒவ்வொரு குழியிலும் 5 கிலோ தொழுவுரம், 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, 50 கிராம் சூடோமோனஸ் கலந்து அடியுரமாக வைக்க வேண்டும்.
    1ஏக்கரில் வருடம் 5லட்சம் நானே எடுக்கிறேன் /I take myself 5 lakhs a year on 1 acre
    Web Site Link -------WWW.pasumaivivashayam.com
    Instagram------- / pasumaivivashayam
    Twitter ------- / pasumaivivashay
    face boook Page ------- / pasumaivivashayamraghu
    விவசாய செய்திகள் உடனுக்குடன் தெரிய pasumaivivashayam.com
    உங்களின் பொருட்களை விற்பனை செய்ய மற்றும் வாங்க பசுமை விவசாயம் செயலி
    play.google.co...
    இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
    விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
    போன்ற பல அம்சங்கள் தெரிய
    பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
    play.google.co...

Комментарии • 123

  • @parthasarathy6489
    @parthasarathy6489 2 года назад +10

    என்னிடம் மூன்று ஏக்கர் உள்ளது அதில் விளையும் பொருட்களை நீ வாங்கிக் கொள்வாயா அக்ரி எனக்கு பாதி பணம் கொடுத்தால் போதும்

  • @johnsonarockiaraju504
    @johnsonarockiaraju504 2 года назад +2

    வாழ்த்துக்கள் சகோதரா. வாழ்க வளமுடன்.. வளர்க உமது விவசாயப் பெரும்பணி.. நாம் தமிழர்... குவைத்... ❤️❤️❤️💪💪💪🙏🙏🙏

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 2 года назад +11

    This fruit is known as Anjeer in Maharashtra. In fact when it is dried and stored as round dried fruit , we call it Fig!
    Anjeer cools the body and is very tasty.During my fourteen years in Pune (1963-77), I had profuse supply of this fruit in season and we enjoyed a lot with my family and friends!

  • @pandianr4875
    @pandianr4875 2 года назад +4

    இதைப் பார்த்து எல்லோரும் அத்தி சாகுபடி செய்தால் கிலோ ஒரு ரூபாய்க்கு வந்துவிடும். தக்காளி போன்று ரோட்டில் கொட்டவேண்டி வரும்.

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 2 года назад +12

    சிறப்பு, உங்களின் கருத்து மிகவும் சிறப்பு.

  • @svmvelu_harur
    @svmvelu_harur 2 года назад +48

    நீங்க எங்க எப்படி சேல்ஷ்பன்ரிங்க முதலில் விற்பனை வாய்ப்பு அதை சொல்லுங்க 🙏எந்த மாதிரியான இடத்தில் மண்ணில் வளரும்

    • @labbaifarsath2732
      @labbaifarsath2732 2 года назад +3

      சுத்தி சுத்தி பார்த்தால் அவங்க சொல்றது எப்படி விளங்கும் முழுமையாக பார்க்கவும்

  • @gratitude1450
    @gratitude1450 2 года назад +2

    அழகிய பெயர். தமிழன் பண்ணை. வாழ்த்துகள்

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 2 года назад +9

    அருமையான நல்ல தகவல் நன்றிங்க சகொ

  • @luckykeeran
    @luckykeeran 2 года назад +4

    அருமை,சிறப்பு👌
    ஆர்கானிக் விவசாயாப் உற்பத்திக்கான பொருட்கள்,
    கால்நடைதீவன பொருட்கள்,உங்கள் பகுதியில் விற்பனை செய்ய Distributorship கொடுக்கப்படுகிறது.No Deposit
    மேலும் தகவலுக்கு வாட்சப் எண் பதிவிடுக.

  • @pkkumar3156
    @pkkumar3156 2 года назад +29

    இதை வைத்து லாபம் அடைந்தவர்கள் உண்மையாக இருந்தால் தெரியப்படுத்தவும் விவசாயிகள் ||பயன்

  • @sukoo24061961
    @sukoo24061961 2 года назад +10

    Good decision

  • @wow-nl9ew
    @wow-nl9ew 2 года назад +5

    Super brother vazhlthukal

  • @krishnank499
    @krishnank499 2 года назад +1

    krishanan kappalambadi very good

  • @mehrajudeenm4371
    @mehrajudeenm4371 2 года назад +12

    ஐயா, மக்கிய சானி உரம், அதுபோல் வேப்பம்பட்டு புண்ணாக்கு, அசோக் பைரிலம்,, போன்றவைகள் எந்த அளவுகளில் கொடுக்க வேண்டும் சார்.

    • @Mr.Plantation
      @Mr.Plantation 2 года назад

      சானி 1 kg /plant, Don't apply azolla and other

  • @lakshmanaperumalc8196
    @lakshmanaperumalc8196 2 года назад +7

    Super bro

  • @rameshdurai1753
    @rameshdurai1753 2 года назад +6

    Super

  • @Mic-Test-123
    @Mic-Test-123 2 года назад +3

    Hi I have fig cultivated in 1 acre and I’m not able to maintain or market it - could u pls help me

  • @knmaniknmani6198
    @knmaniknmani6198 4 месяца назад

    எங்கள் வீட்டில் ஒரு அத்திக் கண்று உள்ளது.அதையே ஆடு மாடுகள் விட்டு வைக்கவில்லை.

  • @sumathia7884
    @sumathia7884 2 года назад +2

    God bless you thambi

  • @jjnanthu6186
    @jjnanthu6186 11 месяцев назад

    🎉 nice to meet bro 👍💫

  • @சங்கமஎழிலே
    @சங்கமஎழிலே 2 года назад

    அருமையான பதிவு

  • @AkbarAli-ku9oq
    @AkbarAli-ku9oq 2 года назад +2

    Arumai arumai

  • @pushpavathimuralirajan4887
    @pushpavathimuralirajan4887 2 года назад +2

    Very nice explanation. Shall I get the plant to grow from my roof garden. Reply please brother.

  • @natesananandan1464
    @natesananandan1464 2 года назад +8

    நீங்கள் பேசுகின்ற ஒலி அளவு கள்ள காதலர்கள் பேசிகொள்கிறதுபோல் மற்றவர் கேட்போர்க்கு பயன்படாது

  • @muthupichai8646
    @muthupichai8646 2 года назад +11

    வாழ்த்துக்கள் ! ‌ -- நாம் தமிழர் - ஆவடி.

  • @lawrenceraj942
    @lawrenceraj942 2 года назад +2

    Thanks to vimalraj

  • @chithraranganathan9800
    @chithraranganathan9800 2 года назад +1

    Atti maram
    natrukal
    engu kidaikum enru sollungal thambi

  • @pushpam7349
    @pushpam7349 2 года назад +3

    Unga village name sollunga anna

  • @ManiS-tg3zg
    @ManiS-tg3zg 2 года назад +7

    அண்ணா அத்தி வாங்கி 3மாதம் ஆகிறது இன்னும் 1 காய் கூட வரவில்லை என்ன செய்வது

  • @Damodaranduraisamy
    @Damodaranduraisamy 2 года назад +2

    இதை போட்டவங்க 6மாசத்திலே புடுங்கி எறிஞ்சி
    ட்டாங்க

  • @ariyamuthumuthu7949
    @ariyamuthumuthu7949 2 года назад

    Very good-looking

  • @parthasarathy6489
    @parthasarathy6489 2 года назад +4

    ஏண்டா எங்களை எவ்வளவு நாள் தான் இப்படியே முட்டாளாக வைத்திருப்பீர்கள்

    • @vinovicky2810
      @vinovicky2810 2 года назад

      vivasayam pannurathu muttal ah sir

    • @parthasarathy6489
      @parthasarathy6489 2 года назад

      @@vinovicky2810 விவசாயிகள் நம் தெய்வங்கள் ஆனா ல் அவர் கள் என்ன சுகத்தை கன்டார்கள்

    • @archana1520
      @archana1520 Год назад

      Nowadays ,if u are able to put hard work with out expecting income go for agriculture

  • @gunaseelanb8571
    @gunaseelanb8571 2 года назад +1

    Good content but not enough

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 2 года назад +2

    Richard or Robert Vimal Raj, basically your discipline seems to have come from Christian background. This agriculture work is a divine worship of the land that supports all life! Congrtaulations. Keepit up!

    • @xplorertamil
      @xplorertamil 2 года назад

      Oh.. Only Christian have the discipline?

    • @AronAroniteOnlineTV
      @AronAroniteOnlineTV 2 года назад

      Discipline comes from christian background? 😄So why churches pay 6 billion dollars so far for sex scandals Why you bullshit your Fundamentalism here?

  • @jayanthipandian3234
    @jayanthipandian3234 2 года назад +1

    Ella's sedikalaiyum kattunga pesikitteirukkathinga

  • @pugalanthik3522
    @pugalanthik3522 2 года назад +1

    sir where is market or byuer tell me and byback

  • @Loganayakidurai
    @Loganayakidurai 4 месяца назад

    4 plant Udumalpet ku delivery panuvangala

  • @user-yj3ty9qf1z
    @user-yj3ty9qf1z 2 года назад

    நண்பரே அத்தி மரம் வீட்டில் வளர்க்கலாமா கூடாதா??? அனைத்து அத்திப் பழங்கள் சாப்பிடலாமா கூடாதா??? சாப்பிடக்கூடாத வகை ஒன்று உள்ளதா அத்திப்பழம்??

  • @virgorajan3978
    @virgorajan3978 2 года назад

    How do marketing?
    Please explain do me tq sir from thanjvor district We are good friend of mine

  • @bharani8616
    @bharani8616 2 года назад +1

    Enaku thota velai kodupirgala I m living in chennai

  • @sarmamoorthy
    @sarmamoorthy 2 года назад +3

    Where we can get this fruit in chennai.

  • @Guna2403
    @Guna2403 2 года назад +1

    Ayya kili sappiduma

  • @vrudhaikrishna2115
    @vrudhaikrishna2115 2 года назад +4

    நானும் வீட்ல ஒரு செடி வச்சிருக்கேன் ஆனா பழுக்க மாட்டுது🙄

    • @sengaibalu9761
      @sengaibalu9761 2 года назад

      புடுங்கி நெருப்புல வைங்க பலுதுறும்

  • @kavithar5556
    @kavithar5556 2 года назад +1

    Idhu enga virpanai pandradhunu sollunga sir.yar vanguranga nu sollunga sir

  • @manojloganathan2108
    @manojloganathan2108 2 года назад

    0:28 edhu aththi pudhusa iruka ennanga ipo thaan vera grahathula irundhu vandhurukinglaa

  • @natesannarayanan4318
    @natesannarayanan4318 2 года назад

    Lots of variety of Figs are available

  • @gunasekaran7137
    @gunasekaran7137 2 месяца назад

    Plant price bro ?

  • @thayalini8224
    @thayalini8224 2 года назад

    Hats off sir

  • @deebakkumar1177
    @deebakkumar1177 2 года назад +1

    I can't understand the voice
    Try to get clear voice bro

  • @Rpsamy0745
    @Rpsamy0745 2 года назад +6

    No yeild in TN. Also no buyers for more than 10kg. We are having 500 plants. Invested 1L approximately. We earned 30-35k so far. It is not suitable one. Don't prey for this advertisement.
    Be cautious

  • @sjj8467
    @sjj8467 2 года назад +4

    👍

  • @chandrasekarvijayan
    @chandrasekarvijayan 2 года назад +7

    Bro 1 plant prize details sir

  • @rajaram.m6566
    @rajaram.m6566 2 года назад +2

    Thamizhanda

  • @kavingarden
    @kavingarden 2 года назад +2

    Sir ennaku terrace garden kku two plant venum anupuvingala i am in Chennai

    • @Mr.Plantation
      @Mr.Plantation 2 года назад

      Yes sir available on il this channel instagram message me @Mukesh_Agri

  • @sasikaran3003
    @sasikaran3003 2 года назад +2

    Thanks sir

  • @mk_1958
    @mk_1958 2 года назад

    This is fig fruit in Bible .

  • @johnsonjebakumar9467
    @johnsonjebakumar9467 2 года назад

    Audio is not clear

  • @svinodkumar2230
    @svinodkumar2230 2 года назад

    Retail sales panreengala?

    • @Mr.Plantation
      @Mr.Plantation 2 года назад

      Yes available bro contact instagram

  • @vicraman2632
    @vicraman2632 2 года назад

    Sir oru ekkar nu heading next 6ekkar nu solreenga

  • @rabyarabya5369
    @rabyarabya5369 2 года назад

    no sound.

  • @mahaalakshmislakshmis7690
    @mahaalakshmislakshmis7690 2 года назад

    Amangaa Appuudie thangaa Neengga Sollraa thu Roombaa Roombaa Sarithangaa.
    Roombaa Arumaieyyaa Ierukku. ....
    Roombaa Roombaa Santhosammm. ...!!!***Pakkallam. .....!!!***

  • @rathnaseenu
    @rathnaseenu 2 года назад +20

    Madurai திருப்பரங்குன்றத்தில் எனக்கு 95 சென்ட் நிலம் இருக்குங்க
    பக்கத்தில் குளம் இருக்கு
    8ஏக்கர் பக்கத்துல சும்மா இருக்கு
    எல்லோரும் சேர்ந்து தான் வாங்கினோம்
    Residential பிளாட்
    15வருசமா சும்மா கிடக்கு
    இதை நல்லவிதமா யூஸ் பண்ண வாய்ப்பு இருக்கா
    Reply

  • @akashualakuakashualaku7193
    @akashualakuakashualaku7193 2 года назад

    Hi

  • @manikkarajsurveyor7314
    @manikkarajsurveyor7314 2 года назад +4

    Cell-phone

  • @mimimimi235
    @mimimimi235 2 года назад

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sthirukkumaran3194
    @sthirukkumaran3194 2 года назад

    Sir avanka number kedaikuma

  • @rangarajan117
    @rangarajan117 2 года назад +1

    அத்தி ஒரு இலைக்கு ஒரு பழம் வரும்னு சொல்லுறாங்க
    நான் வச்சிருக்க செடியில் அப்படிதான் வருது 🤔
    இவருக்கு மட்டும் எப்படி அதிகமா காய்து உள்ளது இலைகள் குறைவாக கொண்டு 🤔

  • @manikkarajsurveyor7314
    @manikkarajsurveyor7314 2 года назад

    Adtesscomontme

  • @sennarnestsennar408
    @sennarnestsennar408 2 года назад

    @

  • @akkumar7590
    @akkumar7590 2 года назад +7

    Poi. Pasalam
    Ana. Ivalavu.
    Poi
    Pasa kotahu

    • @rathnaseenu
      @rathnaseenu 2 года назад +4

      உங்களால் முடியாதுன்னு நினைத்தால் எதுவுமே பொய் போல thaan தோணும்
      எதிர்மறை வார்த்தை தானே வாழ்க்கை வாழ தகுதி

    • @starroofssuresh
      @starroofssuresh 2 года назад +2

      @@rathnaseenu great true answer bro

    • @rameshdurai1753
      @rameshdurai1753 2 года назад +1

      Super

  • @manikandannadarajan7817
    @manikandannadarajan7817 2 года назад

    Bro fon nambar pelis

  • @rainwater8453
    @rainwater8453 2 года назад

    Fake fake

  • @halwamodiandnimmi
    @halwamodiandnimmi 2 года назад

    Fraud

  • @arunlingesh1046
    @arunlingesh1046 2 года назад

    Unga number send panuka sir

  • @natarajannatarajan754
    @natarajannatarajan754 2 года назад +2

    Super bro