வைக்கம் விஜயலெட்சுமியின் வியக்க வைக்கும் 10 உண்மைகள் | Singer vaikom vijayalakshmi |Tamil Glitz.

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • 41 வருஷமா கண்பார்வைக்காக காத்திருக்கேன்... ஒருவேளை எனக்கு பார்வை கிடைத்தால், முதல்ல என் பெற்றோரின் முகத்தைத்தான் பார்ப்பேன். அவங்க இருவரும் எனக்காகச் செய்த தியாகங்கள வார்த்தைகளால விவரிக்க முடியாது என்று சொல்லும் விஜயலெட்சுமியின் குரலில் சோகம் இருந்தாலும் மனதில் இன்றும் உற்சாகத்துடன்தான் இருக்கிறார்.
    வைக்கம் விஜயலட்சுமி அவர்கள் விஜயதசமியில் பிறந்ததால் விஜயலெட்சுமி எனும் பெயரை பெற்றார்.
    பிறந்த இரண்டே நாட்களில் சரிசெய்யவே முடியாத பார்வை குறைபாடு இருப்பதை உணர்ந்த விஜயலெட்சுமியின் பெற்றோர்கள் விஜயலெட்சுமியின் எதிர்காலத்தை நினைத்து சோகத்தில் ஆழ்ந்தனர்.
    விஜயலெட்சுமியின் தந்தை திரு.முரளிக்கு சென்னையில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்ததால் இவரது குடும்பம் கேரளாவில் இருந்து சென்னைக்கு குடியேறியது!
    வைக்கம் விஜயலெட்சுமி பற்றி பலருக்கும் தெரியாத சிலருக்கு மட்டுமே தெரிந்த 10 உண்மைகள் !
    -----------------------------------
    Channel Tamil Glitz Links
    -----------------------------------
    Facebook: / tamilglitzofficial
    Website: www.tamilglitzz...

Комментарии • 7

  • @TamilGlitzz
    @TamilGlitzz  Год назад +10

    41 வருடங்களாக கண்பார்வைக்காக காத்திருக்கிறேன்... ஒருவேளை எனக்கு பார்வை கிடைத்தால், முதலில் என் பெற்றோரின் முகத்தைத்தான் பார்ப்பேன். அவர்கள் இருவரும் எனக்காகச் செய்த தியாகங்களை வார்த்தைகளால விவரிக்க முடியாது!

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 Год назад +4

    உங்களுக்கு பார்வை கிடைக்க இறைவனிடம் வேண்டுகிறேன் கடவுளே அவங்க ஆசையை நிறைவேற்று 🙏🙏🙏

  • @PriyaJeyanthi-gk9ye
    @PriyaJeyanthi-gk9ye Год назад +1

    Sirantha pathivu 👍

  • @mullaithyagu6381
    @mullaithyagu6381 Год назад +1

    Wazgha valamudan.

  • @villagecooking4889
    @villagecooking4889 Год назад +2

    🙏🙏🙏

  • @harithaharitha2486
    @harithaharitha2486 Год назад +1

    Chennai la yaga erukaga

  • @rameshbalaraman1191
    @rameshbalaraman1191 Год назад +1

    Vetrilakshmi