யேசுதாஸின் ஐயப்ப பக்தி வரலாறு ruclips.net/video/skb0IUZ4qnA/видео.html M.N.நம்பியார் குருசாமியின் ஐயப்ப பக்தி வரலாறு ruclips.net/video/p8gMEpZkn10/видео.html ஐயப்ப சாமிகளை காட்டு மிருகங்கள் தாக்காமல் இருக்க காரணம் என்ன? ruclips.net/video/0K6pupuuCKg/видео.html
வணக்கம் சகோ நான் சுபாஷ் பேசுகிறேன் என் ஊர் நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் உங்களிடம் நேற்று கேட்டிருந்தேன் உங்கள் எப்பொழுது காணொளியாக வீடியோவை பதிவு செய்தீர்கள் என்பதை உங்கள் குரல் கம்பீரமாக இருக்கிறது உங்கள் முகத்தை காண வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது இது என்னுடைய நீண்ட நாள் ஆசை அதை உடனே நிறைவேற்றுங்கள் அடுத்த முறை காணொளியாக வீடியோவை பதிவு செய்ய வேண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சகோ இப்படிக்கு உங்கள் தீவிர ரசிகன் சுபாஷ்😞😞😞😞😞😞😞😞😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
King Bali was not sent to Patal loka.. he was blessed by Lord Vamana to rule Sutala, a heavenly abode and become the next Indra. The Lord accepted the position of his doorkeeper to guard the king from enemies. In this way King Bali though seemed to lose everything was actually the most benefitted.
நான் திருநெல்வேலி மாவட்டம் வெங்கடேஷ். பாடகலிங்க சாஸ்தா,கரையடிமாடன் வரலாறுகளை என் பரிந்துரை பேரில் நீங்கள் போட்டீர்கள். எனக்கு கரையடி மாடன் வரலாறு இன்னும் கொஞ்சம் தெளிவாக கூறவும்.ruclips.net/video/BW5TepnjrcI/видео.html
குள்ளபாா்ப்பான் வேடத்தில் விஷ்ணு மகாபலியை காெள்கிறானா! இது ஆா்யபாா்ப்பனபித்தலாட்டம் இவ்வரக்கா்கள் தனக்கு எதிரானவா்களை காெள்வதே வேலை இதை நாம் புராணத்திலிருந்து இன்றைய நிகழ்விலும் காண முடிகிறது.
Thanks for the comment bro. I didn't deny that. There are many version stories for this Mahabali king. I told the one more related to Onam and believe it covers most details correctly
@@UkranVelan உண்மையை மறைத்து பல இடதுசாரி சிந்தனையாளர்கள் கட்டு கதைகளை பரப்புகிறார்கள்...... எல்லாவற்றையும் படித்து விட்டு மக்கள் நம்பிக்கைகளை சிதைக்காமல் நல் விஷயங்களை தாருங்கள் நன்றி
தமிழின் சங்ககால நூல்களில் ஒன்றான மதுரை காஞ்சி தலையாலங்கானத்து சென்றுவென்ற பாண்டியனின் புகழ் கீர்த்தி பாடும் நூலாகும்.ஓணம் பண்டிகையை பற்றியும் திருமால் அசுரரை வென்றதையும் குறிப்பிடுகிறது.👇 "கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார் மாயோன் மேய ஓண நல் நாள், கோணம் தின்ற வடு ஆழ் முகத்த, சாணம் தின்ற சமம் தாங்கு தடக் கை, மறம் கொள் சேரி மாறு பொரு செருவில், மாறாது உற்ற வடுப் படு நெற்றி, சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர் கடுங் களிறு ஓட்டலின், காணுநர் இட்ட நெடுங் கரைக் காழகம் நிலம் பரல் உறுப்ப, கடுங் கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர" - மதுரைக்காஞ்சி (மாங்குடி மருதனார்) பொருள்: அதாவது வலிமை பொருந்திய அரக்கரை அழித்தவனும்,பொன்னால் அணிந்த மாலையினை உடையவனுமான திருமால் பிறந்தநாள் திருஓணம்.வெட்டுகளை உடைய முகங்களோடும் முரட்டு தோள்களோடும் மறவர் சேரிகளில் ஓருவரோடு ஒருவர் போரிட தயாராகி யானைகளை ஓட்டி விளையாடினர்.அதை ஆர்ப்பரிப்போடு மக்கள் பார்த்தனர் என்றும் எல்லோரும் கள்ளுண்டு மகிழ்ந்து திரிந்தனர் எனவும் மதுரை காஞ்சி சொல்கிறது. தமிழர்களின் கொண்டாட்ட திருநாளான திருவோணம் என்பது மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தினை திருமால் வென்றதே ஆகும். அனைவருக்கும் புனித பண்டிகையான திருவோணத் திருநாளுக்கு வாழ்த்துகள்
யேசுதாஸின் ஐயப்ப பக்தி வரலாறு
ruclips.net/video/skb0IUZ4qnA/видео.html
M.N.நம்பியார் குருசாமியின் ஐயப்ப பக்தி வரலாறு
ruclips.net/video/p8gMEpZkn10/видео.html
ஐயப்ப சாமிகளை காட்டு மிருகங்கள் தாக்காமல் இருக்க காரணம் என்ன?
ruclips.net/video/0K6pupuuCKg/видео.html
Any Malayalis watching this in Onam festive seasons
🥰🥰🥰
:)
வணக்கம் சகோ நான் சுபாஷ் பேசுகிறேன் என் ஊர் நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் உங்களிடம் நேற்று கேட்டிருந்தேன் உங்கள் எப்பொழுது காணொளியாக வீடியோவை பதிவு செய்தீர்கள் என்பதை உங்கள் குரல் கம்பீரமாக இருக்கிறது உங்கள் முகத்தை காண வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது இது என்னுடைய நீண்ட நாள் ஆசை அதை உடனே நிறைவேற்றுங்கள் அடுத்த முறை காணொளியாக வீடியோவை பதிவு செய்ய வேண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சகோ இப்படிக்கு உங்கள் தீவிர ரசிகன் சுபாஷ்😞😞😞😞😞😞😞😞😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Seekirame oru video la vara try panren bro
Pls sikiram vanga bro@@UkranVelan
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
Thanks bro
Anna nega oru thivaperavi super
Sami saranam
வாழ்த்துக்கள் நன்றி
Thank you sis
உங்க பதிவு எல்லாமே நல்லாருக்கு சகோ, லாட சன்னாசி பத்தியும் இலங்காமணி சாஸ்தா பத்தியும் தெரிந்தா சொல்லுங்க சகோ
Thank you. Sure. Noted
Happy Onam anna 💐🙏
Video super Anna
Thank you sis. Wishing you the same
Super 👌
Thank you
Super
I love Kerala ... Yennoda Kutty Kerala 😘😘😘😘😘😘😘😘😘
Thanks for watching
மானாடு கலியுகவரத சாஸ்தா வரலாறு போடுங்க ஐயா 🙏🙏🙏🙏
Sure bro. Noted. Thanks
கட்டையெறும் பெருமாள் சாமி வரலாறு சொல்லுங்க அண்ணா
அண்ணா கட்டையெறும் பெருமாள் சாமி வரலாறு சொல்லுங்க அண்ணா pls .....
Sure bro. Noted. Thanks
Happy Onam Bro 😁
Same to you bro
அண்ணா நான் ஒரு வருஷம் கிட்ட கேட்டேன் பாபநாசம் லோயர் வன பேச்சி அம்மன் கோவில் வீடியோ போடுங்க அண்ணன்
Sorry for the delay bro. will try to prioritize
அருமையான விளக்கம்
King Bali was not sent to Patal loka.. he was blessed by Lord Vamana to rule Sutala, a heavenly abode and become the next Indra. The Lord accepted the position of his doorkeeper to guard the king from enemies. In this way King Bali though seemed to lose everything was actually the most benefitted.
As said, good Extra information provided. Almost similar to Gayasuran of Gaya, story.
Thank you sis
Anna pannamparai vembadi madasamy story podunga
Sure bro. Thanks for the comment
எல்லாரும் சொல்ற கதைய சொல்றீங்க ஆனா நான் எத்தனை நாளா கேக்குற கொடக் ஆர் அம்மன் பிறந்த கதையை சொல்லுங்க அண்ணா சொல்லிட்டு கேட்கிறார் அண்ணா
Hi bro. Sorry. I couldn't find this Amman history. If you have, please send me
அன்னா வெட்டு உடைய சாஸ்தா வரலாறு பற்றி சொல்லுங்க
Sure bro. Thanks for the comment
நாகப்பட்டினம் வேளாங்கண்ணி அன்னை பற்றி சொல்லுங்கள் அண்ணா
Sure bro. Noted. Thanks
Bro plz,maasana pothi swamy history ah podunga,kind request from your subscriber bro
Sure bro. Noted. Thanks
முத்து பேச்சி அம்மன் வரலாறு பற்றி சொல்லுங்க
Sure bro. Noted. Thanks
Thanks bro
அண்ணா வேடியப்பன் சாமி பத்தி வீடியோ போடுங்க னா 🙏🙏🙏🙏
Sure bro. Noted. Thanks
நரகாசுரன் வரலாறு போடு அண்ணா
Sure bro. Noted. Thanks
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஏணாதி செங்கோட்டை அங்களா பரமேஸ்வரி
Sure bro. Noted. Thanks
ഓണാശംസകൾ
Thank you :)🙏
நான் திருநெல்வேலி மாவட்டம் வெங்கடேஷ். பாடகலிங்க சாஸ்தா,கரையடிமாடன் வரலாறுகளை என் பரிந்துரை பேரில் நீங்கள் போட்டீர்கள். எனக்கு கரையடி மாடன் வரலாறு இன்னும் கொஞ்சம் தெளிவாக கூறவும்.ruclips.net/video/BW5TepnjrcI/видео.html
இந்த கதையை முழுவதும் தெளிவாக கேட்டுக்கொண்டு
Sure bro. Noted. Thanks
Bro sangaiya swamy story podunga
Sure bro. Thanks for the comment
Anna sri ramalinga sowdeswari amman story podunga Anna please
Murugar kadai?
No sis
குள்ளபாா்ப்பான் வேடத்தில் விஷ்ணு மகாபலியை காெள்கிறானா! இது ஆா்யபாா்ப்பனபித்தலாட்டம் இவ்வரக்கா்கள் தனக்கு எதிரானவா்களை காெள்வதே வேலை இதை நாம் புராணத்திலிருந்து இன்றைய நிகழ்விலும் காண முடிகிறது.
கதை முழுவதும் தவறு அவர் அசுரன் கடவுளே முடியல
Thanks for the comment bro. I didn't deny that. There are many version stories for this Mahabali king. I told the one more related to Onam and believe it covers most details correctly
@@UkranVelan உண்மையை மறைத்து பல இடதுசாரி சிந்தனையாளர்கள் கட்டு கதைகளை பரப்புகிறார்கள்...... எல்லாவற்றையும் படித்து விட்டு மக்கள் நம்பிக்கைகளை சிதைக்காமல் நல் விஷயங்களை தாருங்கள் நன்றி
Thank you sir. Sure
Hello
ஓனம் வாழ்த்துக்கள் 🌹❣️
Thank you sir, wish you the same
தமிழின் சங்ககால நூல்களில் ஒன்றான மதுரை காஞ்சி தலையாலங்கானத்து சென்றுவென்ற பாண்டியனின் புகழ் கீர்த்தி பாடும் நூலாகும்.ஓணம் பண்டிகையை பற்றியும் திருமால் அசுரரை வென்றதையும் குறிப்பிடுகிறது.👇
"கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்
மாயோன் மேய ஓண நல் நாள்,
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த,
சாணம் தின்ற சமம் தாங்கு தடக் கை,
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்,
மாறாது உற்ற வடுப் படு நெற்றி,
சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங் களிறு ஓட்டலின், காணுநர் இட்ட
நெடுங் கரைக் காழகம் நிலம் பரல் உறுப்ப,
கடுங் கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர"
- மதுரைக்காஞ்சி (மாங்குடி மருதனார்)
பொருள்: அதாவது வலிமை பொருந்திய அரக்கரை அழித்தவனும்,பொன்னால் அணிந்த மாலையினை உடையவனுமான திருமால் பிறந்தநாள் திருஓணம்.வெட்டுகளை உடைய முகங்களோடும் முரட்டு தோள்களோடும் மறவர் சேரிகளில் ஓருவரோடு ஒருவர் போரிட தயாராகி யானைகளை ஓட்டி விளையாடினர்.அதை ஆர்ப்பரிப்போடு மக்கள் பார்த்தனர் என்றும் எல்லோரும் கள்ளுண்டு மகிழ்ந்து திரிந்தனர் எனவும் மதுரை காஞ்சி சொல்கிறது.
தமிழர்களின் கொண்டாட்ட திருநாளான திருவோணம் என்பது மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தினை திருமால் வென்றதே ஆகும்.
அனைவருக்கும் புனித பண்டிகையான திருவோணத் திருநாளுக்கு வாழ்த்துகள்
Thanks for the information bro
அரக்கர் குலத்தில் நல்லவர் என்றாலும் தேவலோகத்தை ஆளக்கூடாது, அதுவே தேவர்களின் தலைவன் இந்திரன் ஒரு பெண்பித்தன், சுயநலவாதி என்றாலும் தேவலோகத்தை ஆளலாம்...
😀😀😀😀
Super
Thanks bro