தமிழக அரசை விமர்சித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிரடி பேட்டி |

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 281

  • @abdulajees3200
    @abdulajees3200 4 года назад +14

    அல்ஹம்துலில்லாஹ்...
    கேப்டனில் குரலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
    விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...
    மனிதநேயம் கொண்ட மனிதர்

  • @senthujaratnasingam2800
    @senthujaratnasingam2800 5 месяцев назад +1

    கேப்டன் சென்ற பின் இந்த காணொளியை பார்க்கிறேன். தாங்க முடில. பேட்டி எடுத்த தம்பி மிகவும் நல்லவர் 🙏🙏🙏

  • @kasi.viswanathan2043
    @kasi.viswanathan2043 2 года назад +1

    தலைவர் நல்லா இருக்க வேண்டும் பூரண குணமடைய வேண்டும் வாழ்க வாழ்க கேப்டன் வாழ்க

  • @gangadharan7065
    @gangadharan7065 4 года назад +38

    நல்லது.....நீண்ட இடைவெளிக்கு பின் நல்ல முன்னேற்றம் ....வாழ்க கேப்டன் அவர்களே....

  • @reowinston1239
    @reowinston1239 6 лет назад +63

    நல்ல மனிதன் குரல் சற்று தெளிவாக உள்ளது.. அறிவுஇல்லாத சிலர் இவரை குறை சொல்கின்றனர்.. நன்கு காய்த்த மரத்தில் கல் எறிவது வழக்கம் தான்.. இறைவனை வேண்டுகிறேன் உன்னால்இன்னும் சில போர் பயன்அடைவார்கள்...

    • @reowinston1239
      @reowinston1239 6 лет назад +3

      அறிவில்லாத சில போர் குறை சொல்கிறார்கள் நல்ல மனிதர் வாழ்க பல்லாண்டு

  • @dhineshg7920
    @dhineshg7920 3 года назад +6

    கேப்டன் நல்ல மனிதர் அடுத்த முதல்வர் ஏழைகளின் தலைவர் ❤️👍👍👍

  • @shahulameeth6825
    @shahulameeth6825 5 лет назад +81

    கேப்டன் நீங்க தனித்து நிக்க வேண்டும் என் முதல் ஓட்டு உங்களுக்கு.....
    Welcome back captain

  • @idhayagopi
    @idhayagopi 5 лет назад +10

    நல்ல மனிதர்

  • @venkatesanm5944
    @venkatesanm5944 6 лет назад +120

    அண்ணன் குரலில் முன்னேற்றம் தெரிகிறது நல்லவர்கள் கெடமாட்டார்கள்

  • @rajarajaliyar6260
    @rajarajaliyar6260 6 лет назад +139

    விஜயகாந்த் நல்ல மனிதர் பழை நிலைம்மைக்கு வற ஆன்வனை பிறத்திகிறேன்

  • @hinduveeraparayar3974
    @hinduveeraparayar3974 4 года назад +18

    தலைவா நல்ல முறையில் பேச்சு வருகிறது தொடர்ந்து பயிற்சி பெற்று அடுத்த தேர்தலில் சிறப்பாக களம்காண வாழ்த்துக்கள்

    • @hinduveeraparayar3974
      @hinduveeraparayar3974 4 года назад

      நல்லது நடக்கும் என்று நினைத்து கொள்ளுங்கள் கேப்டன் வாழ்க.

    • @palanisamy7978
      @palanisamy7978 4 года назад

      hindu Veera parayar

  • @sasikumarsasikumar6115
    @sasikumarsasikumar6115 6 лет назад +85

    வாழ்க கேப்டன் வாழ்க தே.மு.தி.க

  • @k.rajeshrajesh9387
    @k.rajeshrajesh9387 6 лет назад +60

    தமிழ் என்றால் கேப்டன் தான்

    • @barakparak3893
      @barakparak3893 4 года назад +1

      Eppade usupetey ...
      Odambay. ranakala make puteya?(press)

  • @therealdeva7329
    @therealdeva7329 6 лет назад +28

    Kolandha manasu indha manushanuku 😍

  • @mychannel3234
    @mychannel3234 4 года назад +3

    சூப்பர் சார்
    (விஜயகாந்த் சார்)

  • @todaydriverslife7631
    @todaydriverslife7631 6 лет назад +6

    நீங்க செமயா சொல்றீங்க தலைவா

  • @sivnathan.d.6886
    @sivnathan.d.6886 6 лет назад +32

    இந்த மாதிரி தெளிவான வீடியோவை போடலாம்

  • @SureshSuresh-ug3hb
    @SureshSuresh-ug3hb 4 года назад +2

    என் தங்கத் தமிழன் கேப்டன் வாழ்க வளமுடன்

  • @rambhuvanesh9912
    @rambhuvanesh9912 6 лет назад +11

    Nalla manithan captain 🌹 💝 🌹

  • @ramkumar-ek3qg
    @ramkumar-ek3qg 6 лет назад +22

    I like Vijayakanth...

  • @kanniyappanmonish7166
    @kanniyappanmonish7166 5 лет назад +3

    Arumai super speech

  • @ManojManoj-dj3ev
    @ManojManoj-dj3ev 6 лет назад +5

    Captain Vijayakanth thamilnatu thalaivar super

  • @santhoshkumarjambulingam5326
    @santhoshkumarjambulingam5326 4 года назад +4

    நல்ல மனிதர் 👏👏👏

  • @pr.yuvarajballbhons5823
    @pr.yuvarajballbhons5823 5 лет назад +4

    Super Thalaiva

  • @ajithak169
    @ajithak169 6 лет назад +5

    Mass Thalaiva 😎

  • @adkannadi
    @adkannadi 6 лет назад +7

    Our reports have changed their approach toward Vijayakanth, because of his health. You guys are not aggressive anymore, polite, even repeated the questions for him understand. Good job guys 👍🏼

  • @janarthananmuniyandi2636
    @janarthananmuniyandi2636 4 года назад +1

    மிக சரியா சொன்னிங்க அண்ணன் அவர்களே ஆரம்ப காலத்தில்லே அண்ணன் அவர்கள் தனியா கூட்டணி இல்லாமல் இருந்துஇருந்தரல் மிக மிக சிறப்பாக இருந்து இருக்கும் அண்ணா எப்படியோ காலம் சொல்லட்டும் அண்ணன் வெல்லட்டும் வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍👍👍

  • @veryallsongsgoodvel9470
    @veryallsongsgoodvel9470 3 года назад +1

    ரொம்ப ரொம்ப நல்ல மனிதர்

  • @marimuthupiravi2317
    @marimuthupiravi2317 4 года назад

    நல்ல முன்னேற்றம்....

  • @SENTHILKUMAR_15
    @SENTHILKUMAR_15 3 года назад +1

    அருமை தலைவா

  • @vishcreation3517
    @vishcreation3517 3 года назад +1

    அண்ணா நீங்கள்பேசினாலே போதும்னா எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் அண்ணா

  • @nizharkhan2671
    @nizharkhan2671 6 лет назад +4

    வாழ்த்துக்கள்

  • @sarathkumar-bz8ig
    @sarathkumar-bz8ig 4 года назад +1

    Captan vazhga valamudan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sr.jayasankarsankar3550
    @sr.jayasankarsankar3550 6 лет назад +121

    சிங்கமா இருந்த சொக்கதங்கம் இப்போ குழந்தை மாதிரி பேசும் இதயதெய்வம்

    • @seethaelumalai4882
      @seethaelumalai4882 5 лет назад +3

      குழந்தை மாதி விஜயகாந்த்

  • @MuthuKumar-gy5xe
    @MuthuKumar-gy5xe 3 года назад

    என்ன சிரிப்பு நல்லவன் வாழ்ம்

  • @srinivasans1354
    @srinivasans1354 6 лет назад +38

    பழைய பன்னீர்செல்வமா வாங்க தலைவா

  • @ayyaduraimalligaayyadurai1274
    @ayyaduraimalligaayyadurai1274 4 года назад

    கேப்டன் தம்பி கண் கலங்குது Super

  • @gokulamanoj3398
    @gokulamanoj3398 5 лет назад +2

    Va thalaiva.....va thalaiva.....

  • @White_Ravens_boy
    @White_Ravens_boy 4 года назад +2

    Kural seri aaguthu super 🔥🔥🔥

  • @mohanakrishnanv4029
    @mohanakrishnanv4029 4 года назад

    சிங்கம் கோட்டையை நோக்கி செல்லும் காலம் வர போகுது....
    வாழ்க கேப்டன் வளர்க தே.மு.தி.க.

  • @JaganJagan-lw8cu
    @JaganJagan-lw8cu 5 лет назад +6

    ஐ லவ் யூ கேப்டன் சார்

  • @santhoshbharathi1571
    @santhoshbharathi1571 6 лет назад +14

    Super captain sir....

  • @MilkyJosephMilkyjoseph
    @MilkyJosephMilkyjoseph 6 лет назад +11

    super speech capitan

  • @manoselvi8625
    @manoselvi8625 5 лет назад +2

    semma thalaiva

  • @garumugamblr
    @garumugamblr 6 лет назад +4

    nice nice super good Sir👍👍👍👍👌👌👌💐💐💐💐💐

  • @AbcdAbcd-hc9xw
    @AbcdAbcd-hc9xw 2 года назад +1

    It is unexpected voice of vijaya kanth, he was acting good sound position in the political scenes, we can't forget that, I pray that god to get good health..

  • @ghdghuhhffdcb9557
    @ghdghuhhffdcb9557 6 лет назад +6

    Romba nalla manusan.nermaiyana arasiyal Thalaivar

  • @vijayakumarm8538
    @vijayakumarm8538 4 года назад +1

    வாழ்த்துக்கள் கேப்டன் sri

  • @Muralidharan-mx7ve
    @Muralidharan-mx7ve 4 года назад +2

    Captain is great & real hero , no one can be compared with him - Good Person

  • @prabhagaranpraba1147
    @prabhagaranpraba1147 4 года назад +1

    Thalaivaaa 🇧🇪👍🇧🇪👍🇧🇪👍🇧🇪

  • @puthiyathedal.6889
    @puthiyathedal.6889 4 года назад

    உங்கள் உடல் நிலை நிறந்தரமாக குணம் அடைய ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @murali43950
    @murali43950 6 лет назад +20

    voice good

  • @adolfedwin4773
    @adolfedwin4773 5 лет назад +19

    நீங்க great sir கெத்து sir

  • @bharathibharathi9827
    @bharathibharathi9827 2 года назад

    ஒரு நல்ல மனிதர் கேப்டன்

  • @pandiakshara213
    @pandiakshara213 6 лет назад +5

    super captain

  • @pooja-sn9nb
    @pooja-sn9nb 3 года назад

    வாழ்க வளமுடன் கேப்டன்

  • @prazna4eva
    @prazna4eva 5 лет назад +3

    His voice improved super..he started talking somewhat clearly and also faster

  • @sureshsubramanian6973
    @sureshsubramanian6973 4 года назад +1

    இவரை போல் ஓரு நல்ல மனிதர் கிடைப்பது கஷ்டம் குரலில் நல்ல முன்னேற்றம்

  • @MrSri-gx6op
    @MrSri-gx6op 6 лет назад +20

    Sir pls come back with good health

  • @venkatakrishnansankar
    @venkatakrishnansankar 4 года назад +1

    va thalaiva va thalaiva....

  • @athinarayanan9894
    @athinarayanan9894 6 лет назад +15

    Caption Masssssss

  • @sselvakumar3694
    @sselvakumar3694 4 года назад

    வாழ்க வளமுடன். சார்

  • @prasannaram8822
    @prasannaram8822 6 лет назад +9

    Captain is very good man

  • @tamilmechtamilselvan.s1714
    @tamilmechtamilselvan.s1714 5 лет назад +5

    Sema captain

  • @sivaraj6874
    @sivaraj6874 6 лет назад +91

    நல்ல மனிதனை இப்படி பேச முடியாமல் செய்தது யார்?

  • @SriniVasan-we2de
    @SriniVasan-we2de 6 лет назад +13

    நல்லது

  • @thalasri4644
    @thalasri4644 6 лет назад +2

    my vote ungaluku than

  • @krjeyanth6882
    @krjeyanth6882 4 года назад

    Superb Thalaiva

  • @velmuruganvelmurugan4886
    @velmuruganvelmurugan4886 3 года назад

    Old news but innaikku besinamarhiri irukku tq

  • @sakthi_veld505
    @sakthi_veld505 3 года назад +1

    Captain 🦁❣️

  • @hussainali4822
    @hussainali4822 4 года назад

    Anna Mass Mass Mass

  • @வீரதமிழன்-ந1ம
    @வீரதமிழன்-ந1ம 6 лет назад +102

    குழந்தை மனசு சார்...

  • @kkarthiga1
    @kkarthiga1 6 лет назад +45

    Ippo konjam pesurathu puriyuthu. All the best

  • @tamilvideos7852
    @tamilvideos7852 5 лет назад +3

    Love u captain

    • @ganesanr4290
      @ganesanr4290 4 года назад

      Captain nalla maithar antawarugata wantugaran. Nalla100.
      antu wallum. 👍👐⛪

  • @poomanigmani799
    @poomanigmani799 6 лет назад +2

    Super super caption

  • @csbwhs6301
    @csbwhs6301 6 лет назад +28

    ஓய்வு எடுங்க கேப்டன் சார்

    • @barakparak3893
      @barakparak3893 4 года назад

      Nala varveeya nalama varveha valthukkal

  • @balakrishnan8789
    @balakrishnan8789 6 лет назад +23

    nalla manithar..

  • @vasudevans7595
    @vasudevans7595 5 лет назад +1

    Very fantastic

  • @vijithasundaralingam5014
    @vijithasundaralingam5014 5 лет назад +1

    very good person

  • @periyasamy1915
    @periyasamy1915 3 года назад

    Vaalthukkal pallantu vaalga captain

  • @letsreact4615
    @letsreact4615 4 года назад

    Welcome back captain..2021 ..innum theliva, powerfulla irukkanum..vetri tholvi 2nd matter..neengal gunam adaiya veandum..iraivan thunai

  • @vanabalamurugan8591
    @vanabalamurugan8591 4 года назад +1

    2021 துனை முதல்வர் விஜயகாந்த்

  • @அடங்காதமிழன்-ய3ந

    மீண்டுவர வேண்டும்.....

  • @mamoodnh3978
    @mamoodnh3978 5 лет назад +2

    Good man...lost health..god bless him

  • @vigneshl4782
    @vigneshl4782 6 лет назад +10

    Nalla manithar.

  • @nalam7053
    @nalam7053 4 года назад

    இண்ணும் நலம் பெற பிராற்திப்போம்

  • @prabakaranmoorthy6006
    @prabakaranmoorthy6006 6 лет назад +1

    Sir. Valtthukal veraivel nalam pera vendukeran.

  • @iyyappanlyyappan4765
    @iyyappanlyyappan4765 4 года назад

    கேப்டன் வாழ்க வாழ்க.....

  • @aravindhvc8266
    @aravindhvc8266 5 лет назад +1

    Thanks

  • @puthiyathedal.6889
    @puthiyathedal.6889 4 года назад

    தமிழகத்தின் விடுதலை தே மு தி க. வாழ்க

  • @pokkirivasanth2593
    @pokkirivasanth2593 4 года назад +1

    Nalla oru thalavan

  • @ksiva99
    @ksiva99 4 года назад

    இன்னும் விரைவில் நல்ல சுகத்துடன் வர வேண்டும்.
    முன்னேற்றம் தெரிகிறது.
    பழையபடி வர இறைவன் உங்களுக்கு அருள் தரட்டும்.

  • @navaneethakrishnan.c9400
    @navaneethakrishnan.c9400 4 года назад

    Va thalaivaa va thalaivaa

  • @marichamytcil4124
    @marichamytcil4124 4 года назад

    Good.inpurumant.valka.vijyga.. Sir

  • @hdhdjdjshjdjdjd1658
    @hdhdjdjshjdjdjd1658 5 лет назад +2

    Un sirippu semmma caption

  • @rethikstarr7521
    @rethikstarr7521 5 лет назад +1

    Good man

  • @ganesankarthikeyan5464
    @ganesankarthikeyan5464 3 года назад

    விரைவில் குணமடைய பிறாத்திக்கிறேன்

  • @dsingam5999
    @dsingam5999 5 лет назад +2

    Next CM

  • @greethchannel3093
    @greethchannel3093 6 лет назад +3

    my captain good good good man

  • @kalanithi4190
    @kalanithi4190 6 лет назад +8

    Much better improvement
    Bounce back captain