ராஜராஜசோழன் வைத்திருந்த ரகசிய பாதை ! ஆச்சரியத்தின் மறுபக்கம் !

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #Rajaraja #cholan

Комментарии • 124

  • @brogaming8417
    @brogaming8417 4 года назад +26

    எத்தனை மன்னர்கள் எத்தனை வீரர்கள் இருந்தாலும் சோழ மன்னர்களுக்கு ஈடு இணை இந்த உலகத்தில் யாரும் கிடையாது

    • @venkatacalamvenkatacalam9292
      @venkatacalamvenkatacalam9292 4 года назад +2

      Super Engel perumai nan sozhargalaga piranththu

    • @user-iv4dm8sp9p
      @user-iv4dm8sp9p 4 года назад +1

      ஆதி வரலாறு தெரியாது‌ (முதல் முறையாக இருக்கும் உன்மை) வேதாரண்யம் (திருமறைக்காடு) ன் வரலாறு..............
      வேதங்கள் காலத்திற்கு முன்பே உள்ள தலம்......

  • @laxmanstarbird6295
    @laxmanstarbird6295 5 лет назад +6

    அருமை நண்பா தஞ்சாவூர் பெரிய கோவில் இதை பற்றி விரிவாக எடுத்துச் சொன்னதற்கு நன்றி

  • @veluyutham7966
    @veluyutham7966 5 лет назад +8

    தஞ்சை பெரிய கோவிலை விட பழைய கோவில் ஒன்று உள்ளது அது பண்ருட்டி அடுத்த திருவதிகை என்னும் இடத்தில் உள்ள கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது இந்த இடத்தில் இருந்து மூன்று அசுரர்களை வாய் வழியாக தீ விட்டு எரித்த இடம் இந்த திருவதிகை கோவில் அது மட்டுமல்ல வாத்தியார் என்ற பெயரும் ஈசனை சேரும் அப்படி தீ இட்டு எரிக்கும் பொது பூமி எங்கும் எரிந்தது ஆனால் ஒரு இடம் மட்டும் எரியவில்லை அது தான் வேகாக்கொல்லை இங்கு உள்ளது கலைப்பாரிய ஈசன் கோயில் காசியை விட ஒரு படி மேலே என்பார்கள் இப்படி இண்ணும் பல இடங்கள் உள்ளது,,,,,,,,,,,,,,,,,,

    • @urchagamtv
      @urchagamtv  5 лет назад

      Enga iruku bro antha place

    • @jamunarajesh5600
      @jamunarajesh5600 4 года назад

      urchagam tv Thiruvathikai near in Panruti bro ....enga oru

  • @amlaamla7743
    @amlaamla7743 4 года назад +2

    Hold temple is gold very beautiful drawing at Rajaraja cholan

  • @sathishc3446
    @sathishc3446 5 лет назад +4

    அருமையான தொகுப்பு..

  • @arvindb466
    @arvindb466 5 лет назад +3

    நண்பரே நீங்கள் குறிப்பிட்டுள்ள வேலி என்னும் சொல் நிலத்தை குறிப்பதாக கூறி உள்ளீர்கள் தஞ்சாவூரை சுற்றி 200 கிலோ மீட்டர் வரை ஒரு வேலி என்றால் ஐந்தரை ஏக்கர் எனது பழைய பத்திரத்தில் ஒரு வேலி என்று குறிப்பிடப்பட்டுள்ளது இன்று வரை எங்கள் ஊர் பகுதிகளில் மிக சாதாரணமாக வேலி மூன்று மா ஒரு ஏக்கர் 300 குழி ஒரு ஏக்கர் ராஜராஜ சோழன் காலம் முதல் இன்று வரை எங்கள் பகுதிகளில் வழக்கத்தில் உள்ளது

  • @l......9366
    @l......9366 5 лет назад +14

    அருமையான. பதிவு மேலும்பலதகவல் வளரட்டும்

    • @muralim3073
      @muralim3073 5 лет назад

      Most

    • @vijaiyraovijaiyrao7972
      @vijaiyraovijaiyrao7972 5 лет назад

      Nampikaike thurokam pannithan pasatha Kati konrukanum avara avar ennamum erunthututha erukar

  • @keshavrajagopal6690
    @keshavrajagopal6690 4 года назад

    Fantastic im thanjavur kumbakonam romba perumaya acharyam idhalam arumai arumai

  • @devithomala
    @devithomala 5 лет назад +4

    Greatest gift to humanity by the greatest ever TAMIL UNIVERSAL KING RAJA RAJA CHOLAN THE GREAT

  • @varadhayinisddmaniam4320
    @varadhayinisddmaniam4320 5 лет назад +2

    Harekrishna Thamil Raja rajasozhan greatthamilan and gat King.ananthakodi namaskaram.

  • @rudrashiva892
    @rudrashiva892 5 лет назад +9

    இப்பதான் தெரியுமா ?? நான் தஞ்சை அரண்மனை பள்ளியில் படிக்கும் போது சாதாரண மாக என் class க்கு பக்கத்திலேயே சுரங்கம் இருக்கும்..ஏன் ...அரசர் காலத்தில் அனைத்து அரண்மனைகளிலும் சுரங்கம் கண்டிப்பாக இருக்கும்... பெரிய கோவிலில் நடுவில் சுரங்கம் அமைந்துள்ளது...this is shartcut... ராஜராஜன் எப்பவுமே என்னுடைய சூப்பர் ஹீரோ...my dream man...great person... i..love ...him...!!!

  • @vijibalaviji3587
    @vijibalaviji3587 5 лет назад +4

    Thanks bro , Raja raja cholanin valaru arumai ,aagama vidhi patri sollunga bro

  • @chithu651
    @chithu651 5 лет назад +33

    கல்வெட்டு ஆராய்ச்சியை தொடர்ந்து கவனியுங்கள். பல வியப்பான தகவல்கள் கிடைக்கும். நன்றி

  • @mukeshmukesh3825
    @mukeshmukesh3825 4 года назад +2

    Good Massage

  • @janardanan3476
    @janardanan3476 4 года назад +2

    Wonderful

  • @jeevarathinam4033
    @jeevarathinam4033 4 года назад +7

    அண்ணா கொஞ்சம் பொறுமையாக பேசுங்கள் புகைப்படங்களை தெளிவாக காண்பியுங்கள் வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் மேன்மேலும் இது போன்ற தொகுப்புகளை வெளியிட வேண்டும்

  • @Kalaimani22
    @Kalaimani22 5 лет назад +14

    கடைசி வரைக்கும் ரகசிய அறை வரவேயில்லை யே...

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 года назад

    அருமையான தகவலுக்கு நன்றி.

  • @balamurugan-mj9eo
    @balamurugan-mj9eo 5 лет назад +5

    ராஜராஜ சோழனின் பெருமை பரவட்டும்

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 5 лет назад +2

    Thanjavur...

  • @vinothvinoth.u9322
    @vinothvinoth.u9322 5 лет назад +16

    தலைப்புக்கேற்ப செய்தி வெளியிடுக. நன்றி

  • @alagulakshmi9004
    @alagulakshmi9004 5 лет назад +2

    Arumaiyana information thanks sir

  • @pselvamselvam9407
    @pselvamselvam9407 5 лет назад +3

    Good message📱📩

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 5 лет назад +2

    The great King Raja Raja cholan...

  • @geethas1339
    @geethas1339 5 лет назад +2

    Good

  • @SelvaRaj-bj4to
    @SelvaRaj-bj4to 5 лет назад +16

    தஞ்சாவூர் மற்றும் கங்கை கொண்டசோழபுரம் இரண்டு கோவில்களில் இருந்த விலை மதிக்கமுடியாத தங்கம் முத்து பவளம் போண்றவை தற்போது உள்ளனவா, அதை ஏன் எந்த உடகமோ அல்லது தங்களை போன்ற சேனல்கள் மக்களுக்கு தெறியபடுத்தாத ரகசியம் என்ன ?

    • @vijayjoe125
      @vijayjoe125 5 лет назад +1

      சோழர்கள் கால முடிவிற்குப் பின் பாண்டியர்கள் அனைத்தையும் சூறையாடிவிட்டனர். வரலாறு படிங்க

  • @kookurbalu8614
    @kookurbalu8614 5 лет назад +3

    Thank you for your information and awesome marvelous

    • @devarajant3097
      @devarajant3097 5 лет назад

      I have onepramid and prepare power water treated many peupl their problem solved.

  • @chitraselvaraj484
    @chitraselvaraj484 5 лет назад +3

    Great video

  • @vg79
    @vg79 5 лет назад +2

    Eagerly wait to see the next video part sir...

  • @g.jayaprakash5974
    @g.jayaprakash5974 4 года назад

    very correct good

  • @sivaradjesivaradje2795
    @sivaradjesivaradje2795 2 года назад

    The grate king of rajarajacholan

  • @harishjagadish5392
    @harishjagadish5392 5 лет назад +3

    அருமை

  • @sridhararasu572
    @sridhararasu572 4 года назад

    Vaazhai pazham and thengai matter sooperb . Good collective informations. Subscribed. Cheers to ur upcoming job.

  • @muthusamymuthusamy153
    @muthusamymuthusamy153 5 лет назад +4

    Please give the video of periya kovil by statues

  • @santhir5334
    @santhir5334 5 лет назад +1

    Super 👌

  • @ramalingamdivya4854
    @ramalingamdivya4854 5 лет назад +2

    Mulavar vachutu kovil kattunagla ila kovil kattitu Mulavara vachangla?

  • @jeevidhajeeniya5770
    @jeevidhajeeniya5770 3 года назад

    Secret way pathi soniga ..athu kovil la enga iruku ena reason kakaga epo close pani irukanga ethum sola la enu neraiya information collect pani solunga .... Atha pathi soldringalo atha konjam detail ha sona nella irukum ...✌

  • @dzgamingjani1281
    @dzgamingjani1281 5 лет назад +2

    Thank

  • @karthick9408
    @karthick9408 5 лет назад +2

    Super next video yepo sir

  • @user-zd7es7zy3r
    @user-zd7es7zy3r 4 года назад

    super

  • @mahasivanmahasivan1237
    @mahasivanmahasivan1237 5 лет назад +2

    Avara samathiya Pathi sollunga

  • @rajapradap1015
    @rajapradap1015 4 года назад

    ஓம் நமசிவாய வாழ்க தமிழ்

  • @dhanamdhana6921
    @dhanamdhana6921 3 года назад

    Antha kalvettu puthakam pathi cleara solunga pls

  • @prakashamprakasham7955
    @prakashamprakasham7955 5 лет назад +8

    ராஜா ராஜ சோழனின் நினைவிடம் எங்குள்ளது

  • @d.rramesh106
    @d.rramesh106 5 лет назад +2

    Itha yellam ora time yeppidi pakurathu anna

  • @kannan24sweet
    @kannan24sweet 4 года назад

    Nice

  • @kathirazan
    @kathirazan 5 лет назад +3

    ராகம் சரியில்லை... ( விளக்கும் விதம்) அதனாலவே முழுமையாக பார்க்க முடியவில்லை...

  • @dhanushk_i_n_gdhanushk_i_n6456
    @dhanushk_i_n_gdhanushk_i_n6456 4 года назад

    Super bro

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 3 года назад

    Where is the secret passage till last minute neither shown or explained.

  • @sasikalaselvaraj6314
    @sasikalaselvaraj6314 5 лет назад +7

    பிரமிப்பாக இருக்கிறது

  • @rajank1281
    @rajank1281 4 года назад +2

    kalasam check panniteengala

  • @DJ-wi9vm
    @DJ-wi9vm 5 лет назад +4

    ராஜா ராஜா சோழன் நல்ல அரசனாக இருந்தாரா

  • @priyadarshini8856
    @priyadarshini8856 4 года назад

    Thanjai periya kovil aagama muraigalai meri kattapathathu.

  • @cmadhupalacodecmadhu1506
    @cmadhupalacodecmadhu1506 4 года назад

    இந்த ஆயிரம் வருட பழமையான ஒரு வரலாறு நாம் அத கேட்கும்போதும் பார்க்கும்போதும் நாம் இந்த மாதிரியான ஒரு வீர வரலாறு படைத்த ஒரு மண்ணில் நாம் பிறந்திருக்கிறோம் என்று ஆச்சரியப்பட வேண்டிய மக இருக்கிறது எனக்கு ஆனால் இப்போது வருகிற இருக்கின்ற அரசியல்வாதிகளோ பிரபலங்கள் மனிதர்களோ இதையெல்லாம் மறந்துவிட்டு ஒரு பைலட் கோழி சிக்கன் 15 நாட்களில் இரண்டு மாதத்திற்குள் எப்படி அந்த கோழிக்கறியை உணவாக பயன்படுத்துகிறோமோ அந்த இரண்டு மூன்று மாதத்திற்குள் அந்தக் கோழியின் ஆயுட்காலம் முடிந்துவிடும் மனிதனின் சுவையும் அதை சாப்பிட்டுவிட்டு மறந்து விடுவார் அதனால் வரும் விளைவுகள் அதனால் வரும் பலன்கள் என்னென்ன என்று உணராமல் வாய்க்கு வந்தது போல மதம் சாதி இனம் என்று அவன் அவன் உயிர் வாழ அவன் அவன் பெயரே அவனுடைய பெயரை உயர்த்திக் கொள்வதற்காக இப்படியெல்லாம் இருந்தவரை மாற்றிக் கொண்டிருக்கிறான் நாம் சாதாரண பலருக்கு ஒளியைப் போல இந்த சமூ தமிழ் சமூகம் இருக்கக்கூடாது ஒரு ஒரு இனம் தமிழ் இனம் எந்த ஜாதியாக இருந்தாலும் பரவாயில்லை என் அதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை நம் தமிழினத்தை வரலாறை எல்லா தமிழினத்தின் எல்லா தமிழரும் பார்க்க வேண்டிய ஒரு கட்டாயம்

  • @arockiasajisaji1726
    @arockiasajisaji1726 5 лет назад +2

    Book name plz I

  • @elakkiyaela1632
    @elakkiyaela1632 5 лет назад +2

    Raja raja sozhan engu puthaikkap pattar. Avarin manaivi yaar? Raja raja sozhanin uruvam eppadi irukkum...avarin uruva silai ipothu thanjai periya kovilil ullatha?

  • @paranabossaaparanaboss7755
    @paranabossaaparanaboss7755 5 лет назад

    தமிழனின் கலை மருத்துவம் நாகரீகம் விவசாயம் நீர் ஆதாரம் தமிழனுக்கு தமிழனே நிகர்

  • @chitraveerachamy9181
    @chitraveerachamy9181 5 лет назад +5

    ippo raja raja cholan vudaya varisugal irukangala?

    • @vijaiyraovijaiyrao7972
      @vijaiyraovijaiyrao7972 5 лет назад

      Avar erakapatavillai mayama vm theivama akirukar erukamal theivama akirukar

    • @mahendranmahi8602
      @mahendranmahi8602 4 года назад

      Mmm irrukanga but avanga yarukumae indha kovila la response ahae irrukadhu

  • @sampathkumar6676
    @sampathkumar6676 5 лет назад

    Construction of Pyramids in Egypt , Mayan temples and Prahadeeswarar temple at Tanjore are in one aspect similar ie huge Graite stone boulders were lifted several hundred metres height and placed in such a position with gometrical precision is even now not possible with available latest technology goes to say that those people possess knowledge which we lost in time and may be alien technology. let us try to find if there is anything concrete to prove that the tecnology used was existng in some form somewhere in the world or in India

    • @urchagamtv
      @urchagamtv  5 лет назад

      Today... 90 degree formula secret revealed in our video

  • @janardanan3476
    @janardanan3476 4 года назад

    W

  • @pandiyanapan2777
    @pandiyanapan2777 2 года назад

    Topic is different than the content,

  • @marysivadass7057
    @marysivadass7057 5 лет назад +1

    How old was rajarajacholan died"
    How many kids kunthavai perattiyar have?

  • @arvindb466
    @arvindb466 5 лет назад +2

    Hi

  • @ganapathiannamalai1257
    @ganapathiannamalai1257 5 лет назад +2

    Intha peria kovil ku sendravargalil en nanbargal silaruku valkaiyil sila yethirmaray vishayam nadanthulathu. Yethanal yendru thelivu paduthavum

  • @kumargurubagavan5458
    @kumargurubagavan5458 3 года назад

    Ragasiya Padal

  • @lanangsuria9884
    @lanangsuria9884 5 лет назад +3

    Ayya why you so interested in this field? What drag you into this?
    Do you know the tendency of RISKS involved? Are you in a small group or alone?
    Do you have any guide?
    Do you have a GURU?
    Waazhga Walllamudan
    Garudavanam

  • @parameswariparames61
    @parameswariparames61 5 лет назад +2

    தமிழர்களின் பொக்கிஷம்.

  • @crickettoday1574
    @crickettoday1574 5 лет назад +1

    Super Sir

    • @duraidurai3262
      @duraidurai3262 5 лет назад

      I want Rajan raja cholan samaathi

    • @sundharraj6367
      @sundharraj6367 5 лет назад

      super

    • @sundharraj6367
      @sundharraj6367 5 лет назад

      na super na

    • @SOWNTHAR_BHARATHI_VIEW
      @SOWNTHAR_BHARATHI_VIEW 5 лет назад +1

      இந்த ராஜா சிவனை தவிர வேர் கடவுளை வனகுவரா?
      இவர் இருந்து இருந்தால் வேர் என்ன செய்து இருப்பர்..
      இவர் கோபுரம் நாகரிகம் தவிர மனித உடலின் வழியே எதேனும் சிறப்பை உருவாக்கி இருப்பாரா??

    • @manogaranondiveerapan5503
      @manogaranondiveerapan5503 5 лет назад +1

      marvellus message

  • @ramanramkris3419
    @ramanramkris3419 5 лет назад

    Raja - Raja solan todate living in malaysia as a Raman a/l Rajagopal dead and realife three times now as a Raman karna Lucas,the world must aware
    this is my mumber sixty five reborn in this world.im the wealth keeper if the world is ignore me why i must worry the world,My reborn as Karna chola Mou si dong Lucas
    Iskandar and so many,im sorry if the world still ignore me i can t help the world

  • @dth1314
    @dth1314 5 лет назад +1

    Eilla.rajarajacholanukkapura.veravannga achchilavanthiruntha.avangaloda.pero.mugamo.pathikkapattueukkalam.kurippa.ahngilairgal.senjavelaiyaeirukkalam.eithu.aennodakaruththu.iam.from kerela.ana.tamil nadu.tempilenalai.alathi.viyappu.ullaakkum

  • @manomanogaran7665
    @manomanogaran7665 4 года назад

    உண்மையில் தலைவா அல்ல அல்ல குறையா து

  • @sudhan-ns2sj
    @sudhan-ns2sj 4 года назад +2

    Ippo Ungalukku therinji irukkume, Yaar tajmahal ah kattunathu nu

  • @geethakarnan5825
    @geethakarnan5825 Год назад

    poniyin selvan cinima vanthathum chozanin news varuhirathu.makkalum virumbi parkirargal.

  • @rajapradap1015
    @rajapradap1015 4 года назад

    Avarin aranmanaigal engae?

  • @vmk3606
    @vmk3606 4 года назад

    சென்டு குழி மா வேலி பல்ளாங்கு மைல் மரக்கால் in Ambala Bharat Na Gayi Thanjavur Mahabharat Katha in room madam Urai Kurla De

  • @sethumalini2922
    @sethumalini2922 4 года назад

    நந்தி சிவன் கு நேறாக வச்சா எண் வலறுது ? ரொம்ப நாளா விடை கிடைக்கவில்லை

  • @chandramohans2394
    @chandramohans2394 5 лет назад +1

    Nall kaanoli. ஒரு வேண்டுகோள், english சொல்களை தவிர்த்து தமிழ் சொல்களை பயன் படுத்தினால் தமிழுக்கு மற்றும் தமிழர்களுக்கு நன்மை உண்டாகும்.

  • @danushkutty7644
    @danushkutty7644 2 года назад

    But avaruku nu oru angigaram illai... Avar perla oru samaathi illa

  • @padmasubash4894
    @padmasubash4894 4 года назад

    Raja raja Chola nuku mandam katulamla

  • @tpe004
    @tpe004 4 года назад +2

    pesumbodhu raagathoda pesureenga..adhu kekke satru nalla illai nanba..

  • @r.balamuruganr.balamurugan4894
    @r.balamuruganr.balamurugan4894 5 лет назад +2

    இது ஏலியன்களால் கட்டப்பட்டதா?

  • @eppcolubricantsvana6
    @eppcolubricantsvana6 3 года назад

    rasiya paathai yetharku Christy engnka samaadhu enga

  • @maniarud4551
    @maniarud4551 5 лет назад +3

    கங்கை கொண்ட சோழபுரம்

  • @varman2157
    @varman2157 4 года назад +4

    ராஜா ராஜா சோழன் யாரால் சாகடிக்க பட்டர்

  • @MuruganMurugan-cv5tv
    @MuruganMurugan-cv5tv 5 лет назад +1

    ஜாதிகளின் பெயரைச்
    சொல்லி அந்த மாவீரனை
    அடையாளப்படுத்துவது
    வேதனையளிக்கிறது.

  • @kkchannel3995
    @kkchannel3995 3 года назад +1

    Pooo3

  • @ilangovanrajan4300
    @ilangovanrajan4300 5 лет назад +8

    ரகசிய பாதை பற்றி எதுவுமே நீங்கள் பேச்சையே நண்பா

    • @urchagamtv
      @urchagamtv  5 лет назад +1

      Anukan paathai..

    • @priyadarshini8856
      @priyadarshini8856 4 года назад

      There are so many secret passages from temple and aranmanai to near by mariamman kovil and many places.
      We r not allowed to go inside. U can view as visitor. When u r going to palace in first floor u can see that secret passages. I don't know whether they r allowing now or not.

  • @kannankr4443
    @kannankr4443 3 года назад

    Badu padhai enka

  • @sundararajan2810
    @sundararajan2810 4 года назад +1

    Good

  • @premnathappudu1265
    @premnathappudu1265 4 года назад

    Hi