எல்லாம் பெண்களும் தினசரி செய்யும் வேலைகள்😔😌😞

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024

Комментарии • 1,5 тыс.

  • @madan3549
    @madan3549 Год назад +2475

    நான் பார்த்த நபர்களிலையே அதிகமாக உழைப்பவர் நீங்க அக்கா. உங்களை நினைத்து பெருமை படுகிறேன்😍

  • @mangalamn903
    @mangalamn903 3 месяца назад +168

    எப்போதும் சிரித்த முகத்துடன் பரபரப்பாக வேலை செய்யும் அழகே அழகு 🎉🎉🎉சூப்பர்டா தங்கம்😊🎉🎉

    • @ArunArun-u7x8q
      @ArunArun-u7x8q 2 месяца назад +1

      hi

    • @syedbilalbilal-ur2gx
      @syedbilalbilal-ur2gx 2 месяца назад +1

      hi

    • @sandhiyaanandhi1737
      @sandhiyaanandhi1737 28 дней назад

      Mnebeklajshrjlqkhhrjej2oh4htrkpejehrhrlwkrrhjewlkhrhekqkhehdhzLljrjrjdkkwjrhttjkqkrjtntnkwkejththekwlekrhhtjqryyuiiiiiiikollllpp146yuuuu❤

  • @kuttyfamily-lg9jk
    @kuttyfamily-lg9jk Год назад +526

    Ungala paakuurapo oru positive vibe varuthu akka

  • @revathielangovan8371
    @revathielangovan8371 10 месяцев назад +251

    நீங்கள் சொல்வதை கேட்கும் போதே😢 மூச்சு வாங்குகிறது. உண்மையில் நீங்கள் ஒரு சிங்கப்பெண்❤ தான். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், உடல் வலிமையையும் தரட்டும்🙏.

  • @podhigai1881
    @podhigai1881 3 месяца назад +90

    நல்ல உழைப்பாளி கண்டிப்பாக உயர்வீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @DhakshanaMoorty1984
    @DhakshanaMoorty1984 Месяц назад +3

    எப்படிக்கா இந்த மாதிரி இட்லி கடையும் பாத்துக்கிட்டே வீட்டு வேலையை செஞ்சுகிட்டு உங்கள மாதிரி திறமைசாலியான பொண்ணு நான் பார்த்ததே இல்லை எனக்கு எங்க வீட்டு வேலையை பாக்குறதுல அவ்வளவு டைம் போயிடும் நீங்க என்னன்னா கடை வேலையும் பார்த்து இருக்கீங்க ரொம்ப சூப்பர் அக்கா😊😊😊

  • @manivannanjagadesan5094
    @manivannanjagadesan5094 Год назад +193

    நல்ல உழைப்பாளி 👌👍

  • @vengatuma9415
    @vengatuma9415 Год назад +124

    😢 எங்க அம்மா கூட இப்டிதான் வேலை வேலை னு இருப்பாங்க உங்கள பாத்தா எனக்கு எங்க அம்மா நியாபகம் வருது ❤

  • @manjivifashini1505
    @manjivifashini1505 Год назад +513

    என்றும் நலமுடன் வாழ வா்த்துகிறேன் அக்கா❤🎉.....

  • @bsk1326
    @bsk1326 2 месяца назад +2

    எல்லாப் பெண்களும் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் 😢😢😢

  • @syedlathifaa144
    @syedlathifaa144 10 месяцев назад +17

    Nega pakura velaila na 10%kuda pakurena theriyala sister nega unmaile great sister ❣😍

  • @vijayalakshmiramamurthy1918
    @vijayalakshmiramamurthy1918 Год назад +26

    Seriously ur an inspiration to many women's out thr, when ever I feel tired or lazy watching ur videos will give strength and positivity 💪

  • @EditzofSp
    @EditzofSp Год назад +443

    Really Hatsoff to u sister ❤️❤️❤️hard working women 😘

  • @k.jeyalakshmi391
    @k.jeyalakshmi391 2 месяца назад +2

    Omg neenga full day yevlo work pandringa aanalum ivlo smiling a ❤❤❤

  • @selvaselvi7074
    @selvaselvi7074 Год назад +29

    என்னால உங்களை மாதிரி வேலை பார்க்க‌ முடியாது சகோதரி

  • @NayagiIASAcademy
    @NayagiIASAcademy 2 месяца назад +2

    Such a hard working person. Your a good inspiration.

  • @saranyapk2164
    @saranyapk2164 Год назад +21

    அருட் பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 7 месяцев назад

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
    நல்ல
    உழைப்பாழிசூப்பர்

  • @kalaiarasichandran7622
    @kalaiarasichandran7622 Год назад +4

    Such a hardworking woman... Hats off.. ❤❤❤

  • @namratha582
    @namratha582 2 месяца назад +1

    Akka epdi neenga ivlo vella paakuringa sathiyamana sollara neenga romba superrrr great akka neega❤😢

  • @luckycharm1967
    @luckycharm1967 Год назад +22

    Work Hard in Silence❤️Lets ur success makes noise😍✨️Its absolutely suits for u akka😍U r such an amazing hardworker👏🎉

  • @ThangammalThangammal-pq3tl
    @ThangammalThangammal-pq3tl 3 месяца назад

    இந்த வேலையின் அழகாத்தான் இருக்கு அக்கா ❤❤❤❤

  • @RanjanisenthilRanjanisenthil
    @RanjanisenthilRanjanisenthil Год назад +4

    U r great mother ❤

  • @sukashinichandrasekar
    @sukashinichandrasekar 2 месяца назад

    Evlo vela pakka epdi ungalukku energy kedakudhu ne theriya pa.. Great!!!

  • @skynetparkkavindapadi1000
    @skynetparkkavindapadi1000 Год назад +5

    Sister ungala mathiri regulara ippadi work pantrathu konjam kastam neenga super 👏👏👏👏

  • @yuvasvlog9526
    @yuvasvlog9526 3 месяца назад +3

    Neenga oru wonder women ka..❤❤

  • @zumanaskitchen
    @zumanaskitchen Год назад +11

    Hardworking women hat's off you sister ❤

  • @keerthismile2962
    @keerthismile2962 2 месяца назад

    Most hardworking women ❤

  • @sagayameriy2154
    @sagayameriy2154 Год назад +6

    அக்கா அடுப்பு கிட்ட phone பாக்காதீங்க என வெடிச்சிடும்

  • @deepthi628-yevadheera
    @deepthi628-yevadheera 2 месяца назад

    Enga amma ungala mari neraya velai seivanga ☺️🙂

  • @revathirevathi1087
    @revathirevathi1087 11 месяцев назад +6

    ur hard work is very good sister u r great sister..

  • @sixfaces0079
    @sixfaces0079 Год назад

    Machine mari vela pakuringa semma hard working 😍❤️

  • @keerthisjk8513
    @keerthisjk8513 Год назад +31

    Ellam Happya erukaratha podaraga niga unmaiyave great 👍 congratulations 🎉akka❤

  • @ramyaselvam1919
    @ramyaselvam1919 2 месяца назад +1

    Akka neega epdi akka epdi laa velaa pantrigaa naa laa morning 11.30 thaa eluthirupen ennota husband thaa veetla laa ellam husband thaa pannuvaru enaku saputaa maatum thaa enaku therium neega super akka ennalaa velaa pannaa mudiyadhu akka neega epdi pantrigaa

  • @shanmathi_news
    @shanmathi_news Год назад +66

    Akka neenga comments ku reply panna venam kaa already neenga niraya work panringa veetla athuke romba stress and tired ah irukum 😢so we know how you manage your routine day life so neenga rest edunga kaa athu pothum❤ comment ku reply panalana enna kaa enga support eppavum ungaluku irukum ❤🎉don't worry kaa take care of yourself kaa 🤗🦋✨

  • @cynthiyajenefur9995
    @cynthiyajenefur9995 Год назад +1

    Highly energetic lady... Hata off

  • @sindhusindhu821
    @sindhusindhu821 Год назад +10

    Superah work panringa ..unmaiyave unga vedio pakumpothu energy varuthu

  • @devakidevaki8061
    @devakidevaki8061 Год назад +2

    Sister உங்களுக்கு உதவியாக ஆல் இருக்கிறத ❤❤❤

  • @MalathiSuriya-xs3nd
    @MalathiSuriya-xs3nd Год назад +4

    ennoda akka ungala polave thaan akka hard working

  • @raffikraja8600
    @raffikraja8600 Год назад

    அக்கா. நீங்கள் பார்க்க. வேலை. எல்லா ம். Super. வீட்டில்🏠. நல்ல பதிவு 😍😍😍😍😍

    • @kavii_J
      @kavii_J  7 месяцев назад

      Tq sis🥰🤝🥰

  • @mohanaprathap8402
    @mohanaprathap8402 10 месяцев назад +10

    நீ ஒரு நல்ல உலைபாலி சிஸ்டர் வாழ்த்துகள் 😊

    • @kavii_J
      @kavii_J  7 месяцев назад

      Tq sis🥰

  • @SheikIsmail-zm8sn
    @SheikIsmail-zm8sn 2 месяца назад +1

    ❤ அக்கா இவ்வளவு வேலை செய்றீங்களா உங்களுக்கு கஷ்டமா இல்லையா அக்கா ப்ளீஸ் கா சொல்லுங்க ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கேன் நீங்க சொல்ல மாட்றீங்க

  • @cherish_yourlife23
    @cherish_yourlife23 Год назад +4

    Neenga seira velaiku nenga nalla sapdanum sis so eat well and take care of yourself.

  • @karishmasulthanaa2840
    @karishmasulthanaa2840 2 месяца назад +1

    Indha kaalathulaiyum ipdi ulaikkuringa very great super sis....routine life full aa work epdi sis konjam kuda rest edukkama work panringa. Satthiyama ennala ipdi rest ye illama work pannavey mudiyadhu.

  • @TopTamilan0
    @TopTamilan0 Год назад +24

    HardWork is Never Fail Be Happy My Sweet Sister❤❤😊

  • @muralidharan-xp4ti
    @muralidharan-xp4ti 2 месяца назад +1

    அக்காஉங்களுக்குஓய்வுகிடைக்கதாக்கா
    😂

  • @divyaj-rw7df
    @divyaj-rw7df Месяц назад

    You are ahh rocking women 🤝👏👏👏

  • @thulasimala2345
    @thulasimala2345 Год назад +3

    Ur such a hardworker Kavitha keep rocking ❤❤❤

  • @ammuaruna3351
    @ammuaruna3351 10 месяцев назад

    சூப்பர் கவி❤❤❤

  • @marydayana1096
    @marydayana1096 Год назад +4

    Hard working woman hats off you sister

  • @NaveenKumar-ss7kf
    @NaveenKumar-ss7kf Год назад

    Na oru nalaikku ivlo veala paakka matean. ....irunthaalum unggalukku oru like

  • @kalpanamary2056
    @kalpanamary2056 Год назад +5

    Sister ...neega saira valaya than nanum sairan 😣

  • @sugunasudhakar116
    @sugunasudhakar116 3 месяца назад

    எனக்கும் இப்படித்தான் ஒர்க் இருந்துகிட்டே இருக்கும்

  • @littleAhsan21
    @littleAhsan21 Год назад +9

    Onion chopper vangi use pannunga akka cutting wrk save agum...

  • @ShamihasabutaRahuman
    @ShamihasabutaRahuman 9 месяцев назад

    Yes.... Girls life ipaditha pokuthu.... ☹️☹️

  • @kamalim3309
    @kamalim3309 Год назад +7

    You always spread the Positivenes sister🥰👍

  • @ambikaravindraraj6611
    @ambikaravindraraj6611 3 месяца назад +2

    Akka. You. Are. a. Great ❤❤❤

  • @mittaikarthik6916
    @mittaikarthik6916 Год назад +10

    ennamaaaa epadhi work pandringa👍

  • @dharanipaaru
    @dharanipaaru 9 месяцев назад

    பார்க்கும்போதே மூச்சு முட்டுது கவி😢😢😢

  • @renjithrenjith6329
    @renjithrenjith6329 Год назад +7

    Akka ninga very great ❤

  • @ranjithaSankar-f7o
    @ranjithaSankar-f7o 2 месяца назад

    ஒங்கல ❤❤ரொம்ப புடிக்கும்❤❤

  • @thenmozhi4414
    @thenmozhi4414 2 месяца назад

    பாத்திரம் கழுவி வயக்க ஒரு ஆல் வைத்து க்குமா ❤️

  • @sv0929
    @sv0929 Год назад

    Indha madhri oru naal pochu naalum 10 naal na hospital la paduthurven 😂😂😂

  • @veerathaveeratha5971
    @veerathaveeratha5971 Год назад

    Eppadi eppadi energy trick ka irrukkinga ka super ka🥰👌👌👌👏😍😍🤗🤗🥳🥳

  • @cynthialourdusamy3351
    @cynthialourdusamy3351 Год назад +2

    I can't imagine the hard work you put in with full dedication. God bless you and give you good health 🙏

  • @kanimozhi5533
    @kanimozhi5533 Год назад

    Appaaaa evlo vela seiringa 😢😢😢healthy life for you ❤❤❤

  • @angalamk552
    @angalamk552 Год назад

    உங்கள.எனக்கு.ரோம்ப.புடிக்கும்

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 2 месяца назад

    மகளே உன் உடல் நலத்தையும் பார்த்துக்கொள்.....

  • @Timepasswithmanju
    @Timepasswithmanju Месяц назад

    Nalla work panringa very great sister which place sis neenga❤

  • @Vbhavani-ok9fu
    @Vbhavani-ok9fu 7 месяцев назад

    Super mam god bless you unga engry level vera Super 👌 🎉😊

  • @rajiviji6822
    @rajiviji6822 10 месяцев назад

    Full of positive vibes while seeing ur video and I don't know how u work everyday like this

    • @kavii_J
      @kavii_J  7 месяцев назад

      🤝🥰Tq sis🥰

  • @PriyangaSathis
    @PriyangaSathis 2 месяца назад

    Super unga life Nala eirkonum

  • @KaviyaD-jw2ku
    @KaviyaD-jw2ku Год назад

    Evvalau vela eppadi seyringanu theriyala sis neenga vera level ❤❤

  • @Moon_editor_
    @Moon_editor_ Год назад

    நான் பார்த்து வியந்த பெண்களில் இரண்டாவது பெண் நீங்க சகோதரி

  • @tuty19941
    @tuty19941 11 месяцев назад +1

    அருமை 👍👍👍

  • @ammuammu9096
    @ammuammu9096 Год назад +2

    Super akka ennoda motivation ninga tha akka🎉

  • @SoniyaKalai-m9o
    @SoniyaKalai-m9o 7 месяцев назад

    Hard working women 💫❣️

  • @ramyak5367
    @ramyak5367 Год назад

    Neenga semma akka ellathayum manage panringa all the best akka

  • @Vidhya-b6m
    @Vidhya-b6m 11 месяцев назад

    அக்கா நீங்க எப்படி இவ்வளவு வேலை பாக்கிறீர்கள் டயடா இல்லை யா என்னல முடியாது அக்கா you are great❤❤❤❤❤

    • @kavii_J
      @kavii_J  7 месяцев назад

      Tq sis🥰

  • @subadharshini2564
    @subadharshini2564 Год назад

    Onnu sollava... Etha patha apro enaku Romba motivated ah eruku..

  • @sajinasifa1675
    @sajinasifa1675 10 месяцев назад

    அக்கா நீங்க ரொம்ப பாவம் இவ்வளவு வேலை

  • @indhumathis1036
    @indhumathis1036 Год назад

    Kadavul ungalukku nalla udal sukatha kudukkanu

  • @323shconmeenameena3
    @323shconmeenameena3 10 месяцев назад

    Super Akka 🎉ungala patha excellent power❤

  • @Kalai-h6x
    @Kalai-h6x 3 месяца назад

    Akka neenga romba super aka. Great.... 👍👍❤️❤️❤️❤️

  • @Skkpt007-ls1jp
    @Skkpt007-ls1jp 10 месяцев назад +2

    Super sister good but sappadu kadai cleaning a ellai Konami clean pannuga sis

  • @Muthu-rm2up
    @Muthu-rm2up Год назад

    One month enakku udambu sariella. Phone pakava pudikkala. But unga video patha oru energy varum.

  • @2.0varun54
    @2.0varun54 11 месяцев назад +1

    அக்கா உங்கள் உழைப்பிற்கு பாராட்டுகள். அடுப்புகக்கிட்ட அலைபேசி உபயோகிக்காதிர்கள் 😊🙏 இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    • @kavii_J
      @kavii_J  7 месяцев назад +1

      Tq sis🥰

  • @SWATHIDHAMU-qd7yd
    @SWATHIDHAMU-qd7yd 3 месяца назад

    Akka neega super women 🎉🎉All the best singapenne

  • @barkathfarook
    @barkathfarook 2 месяца назад

    Sis ungaluku allah needa ayilai tharanum❤❤

  • @elayakeerthi5914
    @elayakeerthi5914 Год назад +1

    Yes my life epadi that....☺

  • @pradeepaa8142
    @pradeepaa8142 8 месяцев назад

    Akka epadi ivalo work ah pakuringa super akka.

    • @kavii_J
      @kavii_J  7 месяцев назад

      Tq sis🥰

  • @drvvrenuj8282
    @drvvrenuj8282 17 дней назад

    pavam akka neenga evlo velai pakreenga. kastama illaya. health pathukonga

  • @nithyanithi9006
    @nithyanithi9006 Год назад

    Really you are a hard working women sister hatts of to u

  • @PriyaK-t5j
    @PriyaK-t5j 7 месяцев назад

    Na uga big fan.....eppadi evlo Vali sairiga soluga

    • @kavii_J
      @kavii_J  6 месяцев назад

      🥰🥰🥰🥰🥰👍👍🤝🤝

  • @heena2424
    @heena2424 Год назад +1

    Rombaa kasta padringay akka ninga😞😞Sathiyama ungalala ivvalavu workk panna mudium...but ippo ulla generation la yaaralaium ivvalavu work thaniyaa panna mudiyadhu akka🫂🫂🫂you are really adorable akka🤗And family uh ivvalavu easy uh run panlam nu ungalay parthu terinjikalam akka...♥️♥️kastam irrukum dhan but aday viday nammay family kaagay naamay seiyanum nu ningay ninaikum podhu awesome akka..🙏🏻❤️❤️‍🔥😇

  • @ValarMathi-f4i
    @ValarMathi-f4i 3 месяца назад

    Hai akka unga video supera eruku akka

  • @priyariya249
    @priyariya249 10 месяцев назад

    Neenga unmaya ve Vera level ka

    • @kavii_J
      @kavii_J  7 месяцев назад

      Tq sis🥰

  • @revathi.krevathi.k5091
    @revathi.krevathi.k5091 Год назад

    Akka niga life.long happy ya erukkanum akka

  • @bhavanimahesh7257
    @bhavanimahesh7257 10 месяцев назад

    Super women ma nee ❤ vazhthukkall ma 💐

  • @JayasaraswathiSubramanian
    @JayasaraswathiSubramanian 3 месяца назад

    Kavi u r great managing everything 🎉❤