நண்டு வேட்டை முடிந்து...இப்போது கோடைக்கு ஏற்ற நுங்கு வேட்டை ஆரம்பமா... ஆனந்தி ..!!🌴🌰 குடும்பத்தினர் அனைவரும் வேலை செய்து....🧓👵👨👩👧👦👬👭 இப்படி கூடி சாப்பிடறத பார்த்தா நகரத்தில் இருக்கும் எங்களை போன்றவர்களுக்கு உன் காணொளி குளுமையாக இருக்கு மா.!! எனக்கு பனை மரத்தை பார்க்கும் போதெல்லாம் அன்பான தாயை போல் தெரியும்.!!🌴🙏🌴ஆனந்தி.!! தாயை போல் தன்னை வருத்தி வெயிலில் நின்று 🌴குழந்தைகளாகிய நமக்கு குளிர்ச்சி தரும் பனங்கிழங்கு, கூரை+பாய்+விசிறி முடைய ஓலை, பனம்பழம், நுங்கு என அளவிலாமல் அள்ளி தருவதால் தான், உயர்ந்து தலை நிமிர்ந்து நிற்பதாக தோன்றும்.!!🏡🌴🙏 கிராமம் தாய் மடியில் இருப்பதால் தான் ஆரோக்கியமாக இருக்கிறது.!!! லாவகமாக மரம் ஏறிய அந்த தம்பிக்கு 🚶♂️ என் அன்பான வாழ்த்துக்கள் ஆனந்தி.!!!
சூப்பர் லெட்சுமி அக்கா. 💛.!! நலம்.. நலமறிய ஆவல்..! அனைவரும் நலம் தானே..? ஆனந்திக்கு எல்லாமே வேட்டை தான் அக்கா..( நான் சொல்ல நினைத்தது) பரம்பரை பரம்பரையாக பல விதங்களில் நல்ல பலன் தரும் பனைமரங்கள் உள்ள ஆனந்தியின் 🤩.கிராமத்தை பார்க்கும் போது உண்மையில் இந்த வெயிலுக்கு குளுமையாக தான் இருக்கிறது அக்கா..
@@eswariperumal5968 நலம் ஈஸ்வரி.!! உன் நலனும் அறிய ஆவல்.!!💞 உண்மை ஈஸ்வரி , பனைமரம் தன்னை வருத்தி பிரதிபலன் எதிர்பார்க்காமல் நமக்கு பலன் தருகிறது.!! அதனால் அதை தாய் என ஒப்பிட்டேன் .!! இரண்டு மாதம் கார் எடுக்காததால் தூசு படிந்து விட்டது. இருவரும் சேர்ந்து காரும், போர்டிகோவும் கழுவி சுத்தம் படுத்தியதில் வேலை அதிகம் மா.!! அதனால் உனக்கு பதில் தர தாமதம் ஈஸ்வரி.!!
Vijaya Lakshmi @முடிந்த வரை வேலையை குறைத்துக்கொள்ளுங்கள் அம்மா .இப்போதுதான் உடல் நலம் முடியாமல் இருந்தீர்கள் சகோதரி வந்து விட்டு சென்றார்கள் நீங்கள் இங்கு நன்றாக இருந்தால் தான் அவர்களும் அங்கே தைரியமாக இருப்பார்கள் .....கார் கழுவவேண்டும் என்றால்
@@karthikradha9691 அச்சோ ராதா.!! இதுதான் முதல் முறை கார் துடைத்தது. மேல் வேலை செய்யும் சகோதரியின் கணவர் தான் வந்து கார் துடைப்பார். இருவரும் வராததால் அதிக வேலை மா.!! அனைத்தும் ஞாபகம் வைத்து, சொல்லும் உன் அன்புக்கு நன்றி மா.!! ❤💞குட்டீஸ்களை கவனமாக பார்த்து கொள் ராதா.!!
சூப்பர் ஆனந்தி நுங்கு எல்லாரும் சாப்பிடுவது பார்த்து எங்களுக்கும் ஆசை வந்து விட்டது நல்லா என்ஜாய் பன்னுங்க மற்றும் உங்கள் மாமி கலா அமலா அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் மா👍👍👍👍🤩🤩
மிகவும் அருமை நுங்கு பறிப்பது. வயல் வெளியை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது . ஊரடங்கு காரணமாக நுங்கு கிடைக்கவில்லை நீங்க enjoyபண்ணுங்க வாழ்க வளமுடன்
குடும்பம் என்றால் தற்போது கணவன் மனைவி ஒரு குழந்தை என்றாகி விட்ட நிலையில் தங்கள் குடும்பத்தை நாங்கள் ஆசையாக பார்க்கிறோம்! எப்போதும் இப்படியே இருக்கவேண்டும்!
என் சிறு வயதில் நாங்கள் இப்படித்தான் நுங்கு சாப்பிடுவோம்.... எங்கள் மரத்தில் இப்படித்தான் காய்க்கும்... பக்கத்து வீடுகளுக்கும் தெரிந்தவர்களுக்கும் கொடுப்போம்... ஆனால் இன்று நகரத்தில் காசு கொடுத்து வாங்கி சாப்பிடுகிறோம்... இதை பார்க்கும் போது என் சின்ன வயது நினைவு வருகிறது...
நண்டு வேட்டை முடிந்து...இப்போது கோடைக்கு ஏற்ற நுங்கு வேட்டை ஆரம்பமா... ஆனந்தி ..!!🌴🌰
குடும்பத்தினர் அனைவரும் வேலை செய்து....🧓👵👨👩👧👦👬👭
இப்படி கூடி சாப்பிடறத பார்த்தா நகரத்தில் இருக்கும் எங்களை போன்றவர்களுக்கு உன் காணொளி குளுமையாக இருக்கு மா.!!
எனக்கு பனை மரத்தை பார்க்கும் போதெல்லாம் அன்பான தாயை போல் தெரியும்.!!🌴🙏🌴ஆனந்தி.!!
தாயை போல் தன்னை வருத்தி வெயிலில் நின்று 🌴குழந்தைகளாகிய நமக்கு குளிர்ச்சி தரும் பனங்கிழங்கு, கூரை+பாய்+விசிறி முடைய ஓலை, பனம்பழம், நுங்கு என அளவிலாமல் அள்ளி தருவதால் தான், உயர்ந்து தலை நிமிர்ந்து நிற்பதாக தோன்றும்.!!🏡🌴🙏
கிராமம் தாய் மடியில் இருப்பதால் தான் ஆரோக்கியமாக இருக்கிறது.!!!
லாவகமாக மரம் ஏறிய அந்த தம்பிக்கு 🚶♂️ என் அன்பான வாழ்த்துக்கள் ஆனந்தி.!!!
சூப்பர் லெட்சுமி அக்கா. 💛.!!
நலம்.. நலமறிய ஆவல்..! அனைவரும் நலம் தானே..?
ஆனந்திக்கு எல்லாமே வேட்டை தான் அக்கா..( நான் சொல்ல நினைத்தது)
பரம்பரை பரம்பரையாக பல விதங்களில் நல்ல பலன் தரும் பனைமரங்கள் உள்ள ஆனந்தியின் 🤩.கிராமத்தை பார்க்கும் போது உண்மையில் இந்த வெயிலுக்கு குளுமையாக தான் இருக்கிறது அக்கா..
@@eswariperumal5968 நலம் ஈஸ்வரி.!! உன் நலனும் அறிய ஆவல்.!!💞
உண்மை ஈஸ்வரி , பனைமரம் தன்னை வருத்தி பிரதிபலன் எதிர்பார்க்காமல் நமக்கு பலன் தருகிறது.!! அதனால் அதை தாய் என ஒப்பிட்டேன் .!!
இரண்டு மாதம் கார் எடுக்காததால் தூசு படிந்து விட்டது. இருவரும் சேர்ந்து காரும், போர்டிகோவும் கழுவி சுத்தம் படுத்தியதில் வேலை அதிகம் மா.!! அதனால் உனக்கு பதில் தர தாமதம் ஈஸ்வரி.!!
Vijaya Lakshmi @முடிந்த வரை வேலையை குறைத்துக்கொள்ளுங்கள் அம்மா .இப்போதுதான் உடல் நலம் முடியாமல் இருந்தீர்கள் சகோதரி வந்து விட்டு சென்றார்கள் நீங்கள் இங்கு நன்றாக இருந்தால் தான் அவர்களும் அங்கே தைரியமாக இருப்பார்கள் .....கார் கழுவவேண்டும் என்றால்
@@karthikradha9691 அச்சோ ராதா.!! இதுதான் முதல் முறை கார் துடைத்தது. மேல் வேலை செய்யும் சகோதரியின் கணவர் தான் வந்து கார் துடைப்பார். இருவரும் வராததால் அதிக வேலை மா.!!
அனைத்தும் ஞாபகம் வைத்து, சொல்லும் உன் அன்புக்கு நன்றி மா.!! ❤💞குட்டீஸ்களை கவனமாக பார்த்து கொள் ராதா.!!
@@VijayaLakshmi-tx8kc
சரி அக்கா ..💛 எனக்கு புரியுது..
அந்த வேலை எல்லாம் எப்படி என்று.. நாங்கள் நலம் அக்கா..
மரம் ஏறிய தம்பிக்கு ஒரு like👍 போடுங்க
நானும் எவ்வலவு மரம் ஏர்ர ஆள்களைபார்த்து இருக்கன் ஆனா இப்படி மரம் ஏறின தம்பிய இப்பதான் பார்க்கிறன்.....தம்பி உனக்கு என்மனமார்ந்த வாழ்த்துக்கல்
ஆனந்தி அக்கா மரம் ஏறிய சகோதரனுக்கு ச வாழ்த்துகளை சொல்லுங்க கோடைக்கால ஏற்ற உணவு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
My Ganrry furutsh
கோடையில் குளிர்ச்சி தரும் பொருள் அருமை😊
மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் அனைவரும் என்றும் இதே போல் ஒற்றுமையாக இருக்கவும் வாழ்த்துக்கள்
பனைமரம் லாவகமாக ஏறிய தம்பிக்கு வாழ்த்துக்கள்
My favorite. Life oru thadavai thaa saapdurukka
சூப்பர் ஆனந்தி நுங்கு எல்லாரும் சாப்பிடுவது பார்த்து எங்களுக்கும் ஆசை வந்து விட்டது நல்லா என்ஜாய் பன்னுங்க மற்றும் உங்கள் மாமி கலா அமலா அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் மா👍👍👍👍🤩🤩
Parkavae romba nalla iruku anandhi akka.familyoda indhamadhri sapdradhu romba sandhoshama irukum.malarum ninaivugal👌👌
ஆனந்தி அக்கா எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க ஊர்க்கு வரனும்
AndhiAkkaKAIAAkka🤚🤚Karefule🤗RajAmina😧
Palm fruit is my favourite fruit
மிகவும் அருமை நுங்கு பறிப்பது. வயல் வெளியை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது . ஊரடங்கு காரணமாக நுங்கு கிடைக்கவில்லை நீங்க enjoyபண்ணுங்க வாழ்க வளமுடன்
குடும்பம் என்றால் தற்போது கணவன் மனைவி ஒரு குழந்தை என்றாகி விட்ட நிலையில் தங்கள் குடும்பத்தை நாங்கள் ஆசையாக பார்க்கிறோம்! எப்போதும் இப்படியே இருக்கவேண்டும்!
மரத்தில் ஏறி நுங்கு வெட்டி தந்த தம்பிக்கு வாழ்த்துகள்
Veyil nerathula nongu parkave aasaiya iruku.......semma....😊😊😊😊
அருமை அக்கா வெயில்க்கு சூப்பர் 🤩🤩🤩🤩
என்னப்பா அந்த பையன் ஏதோ மாடிப்படி ஏற மாதிரி ஏறுகிறான்
S amazing 🤔
My favorite sister
Village la boy and girl ellarume maram eruvum pa
Ha ha 😂
😁😀😁😀
நானும் இன்னிக்கி நுங்கு சாப்பிட்டேன்... என் கணவன் வீட்டு தோட்டத்தில் வெட்டி கொண்டு வந்து தந்தார்கள்.....😋🤩🤩
Arumaiya video1
Arumai..
சூப்பர் அக்கா அருமை எனக்கு மிக மிக பிடிக்கும் நுங்கு......
Waw 😭I want this.i love it very much . but i miss u this lockdown period.😘😘😘😘😷😪
Enga veetilaum nongu undu.naangalum naraya saapiduvom😉👍
பனைமரம் தமிழ் நாடு மாநிலத்தின்மரம்
கிராமப்புற வாழ்வு கொடுத்து வைத்திறுக்க வேண்டும்
அடிக்கிற வெயிலுக்கு அருமையான பானம்💪💪💪👌👌👌
வாழ்க்கை என்றால் இப்படி வாழணும் இது தான் கடவுள் தந்த வரம் ...
All in all azgu Rani , vazthukkal enjoy
Noonguuuuuuuuu vaaaaaaaaaaaaaaaaaaaaa
சூப்பர் தம்பி மரம் ஏற்றது நல்ல இருக்கு
சூப்பர் அக்கா 👌👌🇲🇾🇲🇾🇲🇾
Super.
மாஸ் தம்பி நல்லா மரம்ஏறுறிங்க
ஆனந்தி உங்களுடன் வந்து கிராமத்து வாழ்க்கை அனுபவிக்க ஆசை 👌👌👌👌👌👌👌
சூப்பர் வீடியோ அக்க👌👌👌👌👌👌👌
மிகவும் அருமை 👍
nice video we miss village life
Nice video
பனை மரம்தான் தமிழ்நாட்டின் அதிகாரபூர்வ மரம்.
Diamond fruits are very healthy iam missing that old days in my village
You are very lucky and God's gift
little boy Hari nungu sapidra alavuku valandhutaru😍👌😍
Super video akka
Nungu 😋 God gifted people neenga lam enjoyyyyyyyyyy village vazhkai super👌😊
அருமை எனக்கு ரொம்ப பிடிக்கும்
The boy who climbed the tree was awesome. I love nongu. Have a great day!
என் சிறு வயதில் நாங்கள் இப்படித்தான் நுங்கு சாப்பிடுவோம்.... எங்கள் மரத்தில் இப்படித்தான் காய்க்கும்... பக்கத்து வீடுகளுக்கும் தெரிந்தவர்களுக்கும் கொடுப்போம்... ஆனால் இன்று நகரத்தில் காசு கொடுத்து வாங்கி சாப்பிடுகிறோம்... இதை பார்க்கும் போது என் சின்ன வயது நினைவு வருகிறது...
My most favorite nongu🤤🤤🤤
super anandhi antha thambi romba easya maram yeruthu ammodiyo
Nanum intha mathiri sapitu irrukkom. Very tasty
Enga oorla oru nungu 20 etha paakum pothu super ra erukku
Wow super sister
Semmaya jolly irukinga nangalum varaduma enjoy panna
Sooper ka
Hi nan France la iruken nan nungu sapidu 5 years achu
Enjoy guys
Thank u 4r the video
Nice
Super akka.
Akka super
அக்கா எனக்கு நுங்கு மிகவும் பிடிக்கும் ஊரில் இருந்தால் தினமும் நுங்கு வெட்டி சாப்பிடுவோம் இந்த வீடியோ போட்டதுக்கு நன்றி அக்கா சவூதியில் இருந்து குமார்
மரம்ஏறும் தம்பி அருமை
Nalla enjoy pannunga pargumpothe nanga enjoy panramathiri irruku 😀
Enjoy
நாங்க கூட நுங்கு சாப்பிட்டு ஒரு வருடம் ஆச்சு, ஊரடங்கு காரணமாக நுங்கு கண்ணிலேயே படல, என்ஜாய் பண்ணுங்க 😝😝
Very happy to see this ,remembering my child hood n my native place
Wow very happy to watch this video sis.😀👌👌⚘
Akka..super .
Super boy who climb up to the trees
God bless you thambi
Be careful
Super akka video paathu nalla enjoy pannom
Maram eriya thambi 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌super Akka and family cute 👫👫👬👬👬thank you so much
🌷🌷🙏💐😍😍❤️
Semeya antha china payan maram eruran....👌
Kala Akka daughter very cute ☺
Anna thambi supera maram earuranga valthukal thambi
Nungu sapdanum pola eruku 😋 santhoshamana valkai
Chinna vayasula intha mathiri yenga thottathula nungu sappitta ninaivu varukirathu. Enjoy
Arumai
Akka seriously mouth watering!!😋😋😋
Engaluku nungu anupividunga.
Nongu yaru vendan soluvanga pathavudan vangi sapidanum thonuthu super video pottathuku remba thanks 👍👍👍
Super anandhi Akka
அருமை ஆனந்தி அக்கா
Super O super Akka
Superb and healthy for kids
ஆனந்தி அக்கா எங்க ஊருல நிறைய இருக்கு நாங்கள் தினந்தோறும் சாப்பிட்டுவரறோம் நாங்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பக்கத்துல பெரியகோட்டை கிராமம்
Hi😎😎😎👌
Supera eruku etha parukum potu.sama.Ganesan.kaleeswari.🙋🙋👌👌
Super👌👍 super👌👍 super👌👍
அருமை அருமை
Super Akaka
Spr akka
My favourite nonku keralathilirunth nagercoil varumboth nonku saapidaarund thank you Akka 🥰 🥰🥰
Omg my fav😍😍😥😥
Intha video mulama nonkuku vilamparam panni irukeenga rompa santhosham makal ithai paarthu payaen peradum nanri
Supar supar nanum amma vitoku vandhu iruken nangalum sapdorom
Looks so nice.. v dun get nunggu here..so sad.. very nice video..enjoy eating nunggu 😃😃
Excellent
Hi kala akka & anandhi akka rendu peraiyum enakku romba pidikkum ,neenga rendu perum idhe pola onna irukkanum eppayume...
We miss this fruit this year because we can't go to our native 🤤🤤🤤👍👍
Akka. Ennathan nama. Kasu kuduthu. Saptalum. Nmma. Village nungu super ro super enakku. Romba pudichirukku ka ithe Mathiri video podunga ka
Super super super super super super sister ur lucky women Good family God bless u
🌷🌷🙏🙏💐💐