மாளவ்யா யோகம் | சுகபோக வாழ்வு தரும் சுக்கிரன் | sukkiran tharum yogam

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024

Комментарии • 286

  • @nandhinipink
    @nandhinipink 4 года назад +29

    U r ultimate sir...Ur astro knowledge along with humour sense is a perfect combo....👌👍

  • @TN.IN.
    @TN.IN. 4 года назад +8

    Sir, I never skip ads in your channel... this is my small contribution to your great service....

  • @rajendranpalani6989
    @rajendranpalani6989 2 года назад

    வணக்கம் அய்யா தங்களின் புதன் மற்றும் சுக்கிரன் பேசியது ரொம்ப நன்றாக இருந்தது பயனுள்ளதாக இருந்தது தொடரட்டும் தங்களின் சிறப்பான பணி

  • @sellathambi297
    @sellathambi297 4 года назад +28

    பதிவிற்க்கு நன்றி சுக்ரபகவானே, உங்களின் ஒரு கண்ணிலாவது என்னை காணுங்கள்...

    • @alwayshappysri
      @alwayshappysri 4 года назад +2

      🤣🤣🤣👌👍👍

    • @anithasanjay6027
      @anithasanjay6027 4 года назад +1

      Ha ha ha ....sukuran mattum illai sir endha grahamum kannai thirakamattukudhu

    • @chandrasekartj9681
      @chandrasekartj9681 4 года назад

      @@anithasanjay6027 😂😂😂😂

  • @brownAlpaca
    @brownAlpaca 4 года назад +15

    Sukrachariyar - Shani's friend, one of my favorites

  • @gopalakrishnanviswanathan8755
    @gopalakrishnanviswanathan8755 4 года назад +8

    அன்பான ஐயா, எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம் லக்ன பதிவிற்க்காக... 🙏

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 4 года назад +4

    " மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய மாலை வணக்கம் 🙏"

  • @umamageshwari7407
    @umamageshwari7407 4 года назад +6

    அருமையான தகவல்கள் ஐயா நன்றி வாழ்க வளமுடன்

  • @inbaminbam4189
    @inbaminbam4189 4 года назад +2

    சுக்கிரன் அருமையாக பேசினார் நிகிருஷ்னன் சார்ருக்கு நன்றி

  • @vinothkumar4026
    @vinothkumar4026 4 года назад +15

    பிள்ளைங்க முதல் புள்ளிங்கோ வரை 😂😂

  • @kalaiyokesh7282
    @kalaiyokesh7282 4 года назад +1

    மிக அருமை ஜார்,
    நவ கிரதங்களின் நவரச ஞாயகன் ,

  • @arulmuruganarulmurugan6859
    @arulmuruganarulmurugan6859 4 года назад

    அருமை.. சுக்கிரன் பேசியது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.....

  • @subithakannan6408
    @subithakannan6408 4 года назад +2

    என் வாழ்வில் இன்பம் வரும் நாள் எப்போ என்ற கவலை... உங்கள் வார்த்தைகள் கேக்கும் போதுல்லாம் தன்னம்பிக்கை ஊட்டுகின்றது

  • @sakthip3861
    @sakthip3861 4 года назад

    திரு ஜோதிட சகாதேவன் ஐயா அவர்களே வணக்கம்....உங்கள் பதிவுகள் அருமை....தொடரட்டும் உங்கள் பணி.........🌷🙏

  • @subithakannan6408
    @subithakannan6408 4 года назад

    நீங்கள் சொல்வது உண்மை தான் சார் எனக்கு ரிஷப லக்னம் தனுசு ராசி என்னை நான் அழகா வச்சுக்கவேண் ஆனால் என் வாழ்க்கை தடம் மாறாமல் என்னை நானே திருத்தி கொள்வேன் சுக்ரனும் குரு உம் என்னை நல் வழி படுத்த வேண்டும்... நான் கடவுளுக்கு மட்டுமே பயந்து நடக்கின்றேன் சூப்பர் சார் நன்றி

  • @akila2959
    @akila2959 4 года назад +4

    Very nice sir.. thank you... சூர்யா புத்திரனை பற்றி பேசுங்கள் sir... 🙏

  • @kannanthangasamy2362
    @kannanthangasamy2362 4 года назад

    சார் முதல் முறையா உங்களை நேரில் பார்த்தது போல் நன்று. அருமை .சுக்கிர திசை தான் ஆசானே நடக்குது. 12ம் வீடு துலாத்துதில் ஆட்சி விரிச்சிகலக்கனம். கண்னை திறந்திடுப்பா

  • @rajeshg8398
    @rajeshg8398 4 года назад +2

    Pattimantram can be held on ur Brilliant Astrological knowledge versus ur Fantabulous Narration. God Bless U and ur family in every moment of ur life. All the Best. Which will be The BEST among these according 2u Sir?!!!

  • @agcreativelines5307
    @agcreativelines5307 4 года назад

    Vanakkam guruvae. சுக்கிரன் பதிவு அடுத்தடுத்து வரட்டும். நன்றி குருவே.

  • @sahulrasigan158
    @sahulrasigan158 4 года назад +8

    சார் மீன லக்னத்திற்கு சுக்கிரன் உச்சம் பெற்று இருப்பது எப்படி பட்ட பலன்களை தரும் என்று விரைவில் கூறுங்கள் ஐயா..

  • @baskars2780
    @baskars2780 4 года назад

    இனிய காலை வணக்கம் குருவே...பல நல்ல செய்திகளுக்காக காத்துகிடக்கிறேன்....

  • @venkatesanjayaraman4633
    @venkatesanjayaraman4633 4 года назад

    Dear sir , oru like button mattum thaan iruku , unkaluku neriya likes kodukanum innu asai thaa, naan yenna seyya, Excellenta pesuringa,,,valarga .....

  • @kuttysingam9350
    @kuttysingam9350 4 года назад +2

    Love u sukran 😍😍😘Semmaiya pesuninga welcome Indha kaliyugame ungaladhu dhan seekirama aadutha pathivu podunga sri krishnan sir 😘

  • @rajathic8480
    @rajathic8480 4 года назад

    ஐயா வணக்கம் நீங்கள் ஒவ்வொன்றும் சொல்வது தனி அழகு நன்றி

  • @Vskmahesh05
    @Vskmahesh05 4 года назад

    சுக்கிரன் பகவான் பற்றி மிகவும் பயனுள்ள தகவல்கள் சார் 👍👍👍

  • @ramarkulasekarapandian7316
    @ramarkulasekarapandian7316 3 года назад

    வணக்கம் ஐய்யா சூப்பர் பதிவு

  • @parthasarathyduraisamy1864
    @parthasarathyduraisamy1864 4 года назад

    Super super super super super happy -arumai vazga valarga vazthukkal.

  • @summerwind3217
    @summerwind3217 4 года назад

    இந்த பதிவு நல்ல் பதிவு. நான் dhanusu lagnam. நீங்க பதிவு upload பண்ணுங்க நான் அதை பார்த்து விட்டு உண்மையான comment பண்ற sir

  • @arunakarang554
    @arunakarang554 4 года назад

    மிக்க நன்றி அய்யா நல்ல பதிவு தொடருங்கள் அய்யா

  • @subithakannan6408
    @subithakannan6408 4 года назад

    இந்த புதன் வரலாறு ரொம்ப பிடிச்சிருக்கு இன்னும் தகவல்கள் சொல்லுங்கள் அய்யா.

  • @skdlifevlogs2634
    @skdlifevlogs2634 4 года назад

    குருவே , எனது முழு நேரமும் உங்க பதிவு தா

  • @ethirajanvaradhan1211
    @ethirajanvaradhan1211 3 года назад

    Anbu Nanban Valgha.

  • @arunkumarvikramvenkatesan2530
    @arunkumarvikramvenkatesan2530 4 года назад +4

    ஐயா நான் மேஷ லக்னம் ரிஷபத்தில் சுக்ரன் ஆட்சி ஆனால் கேதுவோடு சேர்ந்துள்ளது இது கெடுதலா சுக்ரன் பலத்தை குறைக்குமா சுக்ரன் கேது பற்றி யாரும் சரியான பலன் சொல்லல நீங்கள் சொல்வீர்கள் என்று எதிர்பார்கிறேன் உங்கள் அன்பு நண்பன் அருண்.....Reply pls

  • @sonaguga3193
    @sonaguga3193 4 года назад +2

    Next pathivukka wait Sir

  • @ramarkulasekarapandian7316
    @ramarkulasekarapandian7316 3 года назад

    வணக்கம் ஐய்யாசூப்பர் பதிவு 👌👌

  • @nandhinibrand6908
    @nandhinibrand6908 4 года назад

    அய்யா எனக்கு சுக்கிரன் பற்றிய விளக்கம் மிக அருமை நன்றாக எடுத்தரைத்திர் நன்றி, மிதுன லக்னத்திற்கு பலன் பற்றி சொல்லூங்கள் நன்றி அய்யா.

  • @aateshkannan7570
    @aateshkannan7570 3 года назад

    Iyya excellent

  • @segarenbaskaran442
    @segarenbaskaran442 4 года назад +1

    Wow Semma Sri,
    Sweet Morning To You Sir.

  • @nellainaga2289
    @nellainaga2289 4 года назад

    Nan daily 1 AM unga videos papan.....👌👌👌

  • @divyaannamalai5053
    @divyaannamalai5053 4 года назад +2

    Sir....I have developed interest in astrology after watching Ur uploads...Do u conduct classes..I mean...can I be Ur student????

  • @sowburnekasenthil5745
    @sowburnekasenthil5745 4 года назад

    Very useful information SIR. Thanking You

  • @realhero867
    @realhero867 4 года назад +2

    Sir, How r u ? Very good Lesson Continue,,, God bless you,, Salem Senthilkumar,,

  • @SureshKumar-hk5ce
    @SureshKumar-hk5ce 4 года назад

    இந்த பதிவு அருமை, நன்றி 🙏

  • @SureshKumar-hk5ce
    @SureshKumar-hk5ce 4 года назад

    ஐயோ தங்களை தொடர்பு கொள்ள வேண்டும்

  • @SELVARAJ-re5qi
    @SELVARAJ-re5qi 4 года назад

    Good news sir

  • @sibihussain3113
    @sibihussain3113 4 года назад

    Superb information very useful padhivu sir 💐

  • @muralisiva1663
    @muralisiva1663 4 года назад

    Aha Aha sugura Bahavanan vallthukkal

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 года назад

    Good morning aiya😊🙏
    Mlavya yogam விளக்கம் அருமை 👍👏👏

    • @geethakarthikeyan420
      @geethakarthikeyan420 4 года назад

      கிரக சேர்க்கை உடன் இருக்கும் போது தரும் palangal&
      சுக்கிரன் உச்சமாகி தசை வரவில்லை என்றால் எப்படி பலன் கிடைக்கும் விளக்கம் கொடுங்கள் அய்யா 🙏🙏

  • @selvakumaranlechchamanan368
    @selvakumaranlechchamanan368 4 года назад

    Vanakkam Ayya, pathivu arumai, lakna palanghal virivil varumena ethirpaarkiren, vazhga valamudan, Nantry

  • @psrinivasan1153
    @psrinivasan1153 4 года назад

    Super iyya.intha video continue pannunga

  • @velavan4768
    @velavan4768 4 года назад +6

    ஐயா செவ்வாய் கேது சேர்க்கைப் பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா

  • @yuvarajyuvaraj2258
    @yuvarajyuvaraj2258 4 года назад

    நல்ல முறையில் பலன் சூப்பர்

  • @arjunkarnan7563
    @arjunkarnan7563 4 года назад

    அய்யா நேரில் வந்தாச்சு....நன்றி..பதிவும் நன்று

  • @melumalai4671
    @melumalai4671 4 года назад

    Super

  • @entertiment6.033
    @entertiment6.033 4 года назад +4

    Sir, antha pullingo supr

  • @udhayakumarkumar8255
    @udhayakumarkumar8255 4 года назад +1

    சிறந்த பதிவு

  • @gayathrikrishna5597
    @gayathrikrishna5597 4 года назад

    clear speech correct information

  • @AshokKumar-tv1kr
    @AshokKumar-tv1kr 4 года назад

    Good information Thank you sir💰💰💰💰💰💰

  • @kwtkwt1329
    @kwtkwt1329 4 года назад

    நன்றி வாழ்த்துக்கள் ஜயா

  • @karthikn8237
    @karthikn8237 3 года назад

    ஐயா....என் ஜாதகத்தில்.... சுக்கிரன் நிச்சம்... லக்கினிம் மகரம்...7வீட்டில் கடகம் ராசியில் புதன்...9வீட்டில்சுக்கிரன் கன்னி ராசியில் விபரம் செல்லுக ஐயா....🙏🙏🙏🙏

  • @vigneshwarilakshman1122
    @vigneshwarilakshman1122 4 года назад

    Sir super.!!!! Unga pathivu parkka mma irrukka mudiyathu. Sir Nan rishabam rohini. Atibathi sukkiren 😊😊😊

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற 4 года назад

    அடுத்த தொடர்பதிவிர்காக எதிர்பார்க்கின்றோம்.🙏

  • @theepanmp3382
    @theepanmp3382 4 года назад +1

    தனித் தனியாக போடுங்க

  • @sandymandy5937
    @sandymandy5937 4 года назад

    Semma sir nalla pathivu. Mikka nantri.

  • @allinall6833
    @allinall6833 4 года назад +1

    ஐயா வணக்கம் புனர்பூ தோஷத்துக்கு ஏதாவது ஒரு best பரிகாரம் சொல்லுங்கள் ஐயா

  • @sakthiveljosmani4204
    @sakthiveljosmani4204 4 года назад

    அருமை பேஷ் பேஷ் ஐயா

  • @rajendranpalani6989
    @rajendranpalani6989 2 года назад

    அய்யா சுக்கிர பகவானின் அருளை பெற என்ன செய்ய வேண்டும்

  • @ramapiranselvi1774
    @ramapiranselvi1774 4 года назад

    (4 midam) thulathil sukkiran +suriyan +kethu irunthal yogam appati irukkum

  • @templecitykumbakonam4446
    @templecitykumbakonam4446 4 года назад +1

    dec 25,26,27 natkali dhanusula 6 gragam irukka itha nalthu kettathu palper solranga sir nenga itha pathi velakkka oru video podunga plz

  • @rajeshwarikannan8073
    @rajeshwarikannan8073 4 года назад

    Ayya ungal pathivuku karthukonduirukom ayya

  • @balasuberamaniyanbalu6512
    @balasuberamaniyanbalu6512 4 года назад

    Welcome anna

  • @psundararajan7266
    @psundararajan7266 3 года назад

    சிறப்பு ஐயா

  • @rajavanrajkumar7618
    @rajavanrajkumar7618 4 года назад

    Sakura bagavane nandri

  • @DdDd-zp9rj
    @DdDd-zp9rj 4 года назад

    Nice information iyya. Nice shirt in colour and design . U r looking cute today. But enakku Sukkiran Kanniyil neesam. Paravaaillai endru ellavattraiyum sakikka kaatru konden.. ......
    Nandri iyya. Have a nice day. 💐💐💐💐💐

  • @dhanushkumar6148
    @dhanushkumar6148 4 года назад

    Guru and sukran fight story please sir

  • @prabhuPrabhu-le1ly
    @prabhuPrabhu-le1ly 4 года назад +1

    Super 👌

  • @rubeshkumarn
    @rubeshkumarn 4 года назад

    Ayya sukran pesukiren neechabanga rajayogam sonnal nala irukkum

  • @dog20265
    @dog20265 2 года назад

    Sukiran thisai I'll kadhal arambikuthu mudium pothu kaadahlum pokiduthu

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 4 года назад +1

    வாழ்த்துக்கள்.... சேவை தொடரட்டும்... 💐💐💐💐💐

  • @tamilvasan
    @tamilvasan 4 года назад +1

    Sukrachary Great Gragam

  • @tvnair6740
    @tvnair6740 4 года назад

    Outstanding comments

  • @MK-ix5uj
    @MK-ix5uj 4 года назад

    Arumai

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 4 года назад +1

    வணக்கம் வாழிய நலம்.....

  • @Sp-jh6mq
    @Sp-jh6mq 4 года назад

    Sir, thani thani yoga palan potingala sir. Please share that link. Thank you sir.🙏🙏. You are an expert in astrology. Great,..love you sir.😁

  • @kovamsam
    @kovamsam 4 года назад

    Ayya I am midhuna rasi kanni lagnam thiruvathirai nakchathiram Thirukanitham. 7th place for guru and kethu. After sani peyarchi and currently sani dhasa and sevvai puthi starting in December. Sani dhasa and sevvai puthila erukkum husband and wife separately problems and job, many more Problems coming December to January 2021 at. How to avoid this problems. My age 30 years and 5 month completely.

  • @samundeeswarielango3416
    @samundeeswarielango3416 4 года назад

    அற்புதம்

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 4 года назад

    Sir,
    THANKS again THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @rajarocket4705
    @rajarocket4705 4 года назад

    ஐயா சூப்பர் வாழ்த்துக்கள்

  • @dineshwaran144
    @dineshwaran144 4 года назад

    Srikrishnan sir.... RUclips la... 537 years apuram dhanusu rasi la 6 planets... December 25 la ipadi aagum... Apadi aagum nu neraya Peru solranga.... Adha pathiya oru video podunga sir..... Video Expect panravanga oru Like podunga

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 года назад +3

      அது சும்மா. வெத்து பரபரப்பு. அந்த நாள் என்றில்லை ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு துயர சம்பவம் நடக்கும். அன்று பிறப்பவர்களுக்கு அது எந்த பாவமாக வருதோ அதை பொறுத்து அந்த ஜாதகருக்கு பலன் நடக்கும். நான் வெறும் புரளியை கிளப்பி விடும் நபர் அல்ல

    • @dineshwaran144
      @dineshwaran144 4 года назад

      @@thamizhanmediaa Super Sir👌🏻👌🏻

  • @kalpkalps8251
    @kalpkalps8251 4 года назад

    Very nice sir super sammmmmmma

  • @jesejeeva826
    @jesejeeva826 4 года назад

    Sir, laganathil sukaran only vedio pls

  • @sivaraj.v.m1245
    @sivaraj.v.m1245 4 года назад +1

    சார் 10 நிமிட பதிவில் பெரிய தோர் தகவல் எதுவுமே இல்லாதது போலே வே உணர்வு வருகிறது. உம்.....☹️

  • @ecomjk
    @ecomjk 4 года назад

    Excellent voice

  • @ARRAMARRAMARRAM
    @ARRAMARRAMARRAM 4 года назад

    Thanks sir

  • @thiraviams
    @thiraviams 4 года назад

    முன்னரே, இந்த உரையை கேட்ட மாதிரி இருக்கிறது.

  • @விஜய்விஜய்-ள2ன

    Sir enka oru santhkam enka Risba lakanam 3 house suriyana buthan Raghu erka 4house chandra Shukran 6house. Sevia 12 guru sani 🪔🙏🪔🪔 🪔🙏🪔🪔🪔🙏

  • @jananimurugan4320
    @jananimurugan4320 4 года назад

    Thank you so much and ha great

  • @kannanbalakrishnan7439
    @kannanbalakrishnan7439 4 года назад

    நன்றிகள் ஐயா 🙏

  • @mshanthi7243
    @mshanthi7243 4 года назад +1

    Nice Iyya 👍👍

  • @yeganyagan3065
    @yeganyagan3065 4 года назад

    பழுதான கண் எது பார்வை இருக்கும் கண் எது
    தவராக என்ன வேன்டாம் அவர் இழந்துருப்பது சூரிய ஆதிக்கத்தைய இல்லை சந்ரனின் ஆதிக்கத்தை என்று புரிந்துக்கொள்வே கேட்டேன்