2020 மற்றும் 2019 TN Goverment Laptop-ல் உள்ள Difference | TN Goverment Laptop Review

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 окт 2024

Комментарии • 2 тыс.

  • @invisibleman2622
    @invisibleman2622 5 лет назад +256

    நமது மொழியில் நமக்காக ஒரு சேனல்.....👍(useful information)

  • @vaseekaranr3500
    @vaseekaranr3500 5 лет назад +247

    நண்பா நீ யாருமே ஏமாற்றப்பட கூடாது என்று நல்ல எண்ணத்தோடு இந்த காணொளியை பகிர்ந்துள்ளீர்கள் உங்களுடைய நல்ல மனதிற்கு நன்றி. உங்கள் சேவை தொடரட்டும்.

  • @vikkytechno
    @vikkytechno 5 лет назад +107

    நானும் அதே government laptop ல தன் youtube channel vachirukken bro..
    இது Best laptop தான் அண்ணா
    எனக்கு நல்ல useful a erukku bro

    • @RakeshRakesh-wz1zo
      @RakeshRakesh-wz1zo 5 лет назад +5

      unga RUclips channel Revenue evlo Bro Plz solunga na Channel aramikalamnu iruken

    • @vikkytechno
      @vikkytechno 5 лет назад

      Naa enmam monetization apply pannala bro..
      40000 hours reach psnnathan apay panna mudium
      Naa ethu oru habbi ya than pannittu erukken.

    • @rktamil4074
      @rktamil4074 5 лет назад

      Vikky techno hii

    • @rktamil4074
      @rktamil4074 5 лет назад

      Vikky techno naanu aarambikalaanu irukkan

    • @vikkytechno
      @vikkytechno 5 лет назад +1

      Kandippa bro pannalam thappu ella..
      But youtube terms and conditions la konjom pathu pannunga bro..

  • @tamizhanmanikandan2704
    @tamizhanmanikandan2704 2 года назад +6

    I am still using this laptop for using MS word, Powerpoint, Excel. Typing is my passion and also a part time job. Best experience .......

  • @sathishvfxentertainment3481
    @sathishvfxentertainment3481 2 года назад +5

    For ms office , photoshop , and some high graphics games medium 720p gaming ku use pannalam .
    Premiere pro , after effects works with shuttering experience.
    This laptop better than core2duo pc .I m personally experience this laptop

  • @prasadsujatha4876
    @prasadsujatha4876 4 года назад +4

    Hai bro.. nice time to review.எப்பொழுதும் அரசு தருவதை குறை சொல்வதற்கு மட்டம் தட்ட ஒரு கும்பல் உள்ளது.This is a good computer. Students need to realize this.

  • @theproudlinuxer
    @theproudlinuxer 3 года назад +18

    அக்கு வேறு ஆணி வேறு னு பிரிச்சு உண்மைய சொல்லிட்டீங்க அண்ணா... Hats off

  • @maniveln6634
    @maniveln6634 5 лет назад +5

    Romba arumaiyana thelivana pathivu...kandippa entha video pakkaravanga ealla theliva purunchukkara mathiri sollirukkenga bro....thank you bro

  • @VEERAVANNIYANDA
    @VEERAVANNIYANDA 2 года назад

    சிறப்பு...
    உங்களின் நல்ல எண்ணம் வாழ்வில் உயர்ந்த இடத்திற்கு கொண்டுசெல்லும்...

  • @tamilangroups3476
    @tamilangroups3476 5 лет назад +2

    சூப்பர் நண்பா அரசு லேப்டாப் சூப்பரா இருக்கிறது நான் Lenovo தான் 5 வருடங்கள் கழித்தும் இன்னும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை..👌👌👌

  • @muralidharan9845
    @muralidharan9845 5 лет назад +6

    Same feel na . Naa Lenovo e4325 2016 batch la school la koduthanga. Ithula mattamana amd dual core processor. Pubg emulator semmaiya lag akum . After 2017-2018 students laptop vangi pakurapoo. Enakea poraamaiya iruku Bluetooth support , camera , quad core amd pro processor. They're really worth for daily basic tasks

  • @naveenr4754
    @naveenr4754 5 лет назад +9

    Bro This is very very useful and wonderful concept Bro....
    Super Bro....and thanks for this video...

  • @HanadaP
    @HanadaP 4 года назад +4

    It worked great for 6 months. But after that, it overheated to an extend that the plastic in it burned and broken. Now within a year, it became useless. When I brought that to service center, they told that they can't service this and asked me to purchase a new laptop

  • @ABDULSALAM-jq4nu
    @ABDULSALAM-jq4nu 2 года назад +1

    You very good man many years I used no become repair

  • @dharshanpedia5747
    @dharshanpedia5747 5 лет назад +1

    Thalaiva first unga video pathan vara level mass pannitiga

  • @juliyademayavathi
    @juliyademayavathi 5 лет назад +5

    Yes bro இந்த laptopல minus points இருக்கு (user experience )
    But ஒரு சில plus pointsம் இருக்கு

  • @kumaresamanikaruppasamy7002
    @kumaresamanikaruppasamy7002 5 лет назад +10

    அருமையான பதிவு.. மாணவர்கள் சிறப்பாக வரவேண்டும் என்ற நம்பிக்கையில் அரசு செய்யும் உதவியை உதாசீனப்படுத்துவது கேவலமான செயல். உண்மையை சொன்னீர்கள். நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

  • @saranmessi5984
    @saranmessi5984 5 лет назад +5

    Bro graphicsellaaa onnum upgrade pannala,panelatha maathirukaanga,but neenga priceaa pathi sonnathu superb👏🏻

  • @praveenraja6198
    @praveenraja6198 5 лет назад

    நண்பா நீங்க போட்ட வீடியோ ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு உங்களுடைய முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @tamilsingampasanga365
    @tamilsingampasanga365 5 лет назад

    Bro ungala madhiri Vera yarum ippadi video poda mattanga neenga pasanga therinjikanum nu ninaikiringa ungalukku romba thanks ungalukkaga ippave indha Chanel la subscribe panran🙏🙏🙏🙏

  • @tamilkili1705
    @tamilkili1705 4 года назад +3

    Bro nanum lenovo e41-15 lap use panni irukken semma performance koduthuchi indha laptop unmaiyeliye nalla laptop dhan

  • @vlogsofazhagu
    @vlogsofazhagu 2 года назад +4

    Ennodathu b490 6 varusham aachi semma built and performance

  • @princedevakumaranj9787
    @princedevakumaranj9787 5 лет назад +23

    Enga daddy HM avaruku tdy tha lap kodukarnga he thought athu nala irukumanu...good tym la vdeo potenga bro spr...i sent thiz to him jzt now👌👍

  • @elavarasanela1528
    @elavarasanela1528 4 года назад +1

    Thaliva un speech enakku romba pudichirukku athukkagave subscribe

  • @avadigamers3314
    @avadigamers3314 5 лет назад

    அருமை நண்பா உங்கள் வீடியோ பதிவுகள்.... நீங்கள் சொன்னது அனைத்து உண்மை.... மேலும் இதுபோன்ற வீடியோக்கள் எதிர்பார்க்கிறேன்... நன்றி 🙏🙏🙏🙏

  • @rmahendran9624
    @rmahendran9624 3 года назад +6

    நல்ல பதிவு நன்றி
    வரும் காலங்களில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த திட்டம் தொடரவேண்டும்

  • @akchannel221
    @akchannel221 5 лет назад +48

    Bro எப்போயுதும் அரசு Lap supper free lap தரத்தே மிக பெரிய கரியம் அதுல இது supper lap தான்

  • @jishnuraj431
    @jishnuraj431 5 лет назад +35

    Nan ipothum tamil nadu vachu na editing pannikitturka itilla extra ssd and 4gb ram its nice laptop

  • @praveenraja6198
    @praveenraja6198 5 лет назад

    நீங்க இயல்பா பேசுவது நன்றாக இருக்கு வாழ்த்துக்கள்

  • @thangapandi.t2633
    @thangapandi.t2633 5 лет назад

    நன்பா இந்த விண்வெளி பதிவு semma super

  • @uwais4674
    @uwais4674 5 лет назад +4

    Love u bro now I seeing a original RUclipsr

  • @misterblue979
    @misterblue979 5 лет назад +4

    அருமையான பதிவு நண்பா.... நான் புதிய laptop வாங்கவேண்டும் என்றிருந்தேன்...
    இப்போது அரசு மடிக்கணினி யை வாங்கலாம் என்று முடிவேடுத்துள்ளேன்.
    எனக்கு Adobe premiere pro, photo shop, install pani work செய்ய வேண்டிய தேவை இருக்கிறது....
    நீங்கள் கூறுங்கள்.. அரசு மடிக்கணினி போதுமா இல்லை வேறு மடிக்கணினி வாங்கலாமா நண்பா ராம் அவர்களே.... 🤔🤔
    விலை எவ்வளவு இருக்கும்... எவ்வளவு இருந்தால் என் தேவைக்கு ஏற்ப மடிக்கணினி வாங்க முடியும்.... கூறுங்கள் நண்பா....

  • @SAKTHIVEL-oo3vc
    @SAKTHIVEL-oo3vc 5 лет назад +141

    Lenovo E41-15 la nan
    Pubg veladaren pro
    Pubg veladara alavukku
    Capacity ullathu
    Unmai than pro

    • @dhuruvacr7251
      @dhuruvacr7251 5 лет назад +8

      Bro emulator la play panringla lag aguthaa

    • @SAKTHIVEL-oo3vc
      @SAKTHIVEL-oo3vc 5 лет назад +3

      @@dhuruvacr7251 Bios la hardware virtualaitiation na enable pannunga pro lag no lag 30 fbs la viladalam

    • @I_N_D_I_A_V
      @I_N_D_I_A_V 5 лет назад +2

      Dea trouser boys

    • @SAKTHIVEL-oo3vc
      @SAKTHIVEL-oo3vc 5 лет назад +2

      @@neethanaathu2257 mind your words😡

    • @lucifer_1337
      @lucifer_1337 5 лет назад

      Bro? Pubg PC ya illa mobile emulater ahh?

  • @rammoorthy2585
    @rammoorthy2585 4 года назад +1

    Lenovo b460e 2011 year இதுவரை எங்கள் குடும்பம் பயன்படுத்தி வருகின்றேன் என்ன ஹார்ட் டிஸ்க் ரேம் மட்டும் மாற்றிக் கொண்டேன் 4gb ram 1tb அவ்வளவு தான் செம்மை ஸ்பீடு அட்டகாசம் அமர்க்களம்

  • @sheikamjathamjath9708
    @sheikamjathamjath9708 5 лет назад

    Tnks na innaiku evg than oruthan neenga solra mathiri ippo kudutha laptop waste nu solliturundhan...avanukkagave edhutha mathiri irukku intha video👌

  • @maddymadhan426
    @maddymadhan426 5 лет назад +139

    na 2017- 18 year bro eanaku innum laptop
    tharala😫😫😖😣😩😐😑

  • @noorulameen25
    @noorulameen25 5 лет назад +14

    Am using Government Laptop till now which I got 2012

  • @TheMadhanprashanna
    @TheMadhanprashanna 5 лет назад +12

    Bro hard disk paththi pesavee illa, Hard disk poikkittee irukku na pathathula os poda vanthathula 80 % hard death, apparam yarum 27000 rs vangittu 5000 rs ku vikkala ok va free ya vanthathu, apparam poi innaikku 1 lkhs ku bike vangunga nalaikkey poi viththu parunga showroom la appudi 25k gali, innaikku laptop school la vangunavan student evanavathu ms office open pannirukkana illa vlc player than first install pannuran apparam puthu padam ethuran, 5000 ku vikkiran nu sonna avanukku venum nalum 5000 ku vangalam. Tender vittathu politicians potta attaiya vida ithu just 0.0001 percentage, OS porudan driver yee install pannama 500 Rs vanguran avana paththi pesalam,

  • @manodk01
    @manodk01 5 лет назад +2

    Super definition bro.... always itha mari neriya video podunga...i am waiting

  • @alrahmanspl37
    @alrahmanspl37 5 лет назад +2

    இது மிகவும் பயனுள்ள வீடியோ தான், எனக்கு இருந்த சந்தேகம் தெளிவாயிடுச்சி, ரொம்ப நன்றி
    ஆனால் இந்த வீடியோவ இவ்ளோ நேரம் பன்ன வேண்டிய அவசியம் இல்ல. 5 நிமிடம் முதல் 10 நிமிடம் போதும். நீங்க ரொம்ப போட்டு இலுக்குரிங்க, சொன்னதையே திரும்ப திரும்ப சொல்றீங்க, வீடியோவுக்கு சம்மந்தம் இல்லாம சில நேரம் பேசுறிங்க.
    இதலாம் கொஞ்சம் சரி பன்னிகிட்டிங்கனா இன்னும் நல்லா இருக்கும்.

  • @madhankumar.n2362
    @madhankumar.n2362 5 лет назад +21

    அண்ணா உங்களுக்கும் தெரியும்
    Government laptop குடுக்கிறதில்
    ஈரோடு மாவட்டத்தில் மாணவர்கள் மத்தியில் ஒரு பெரிய பிரச்சனை
    ஏற்ப்பட்டது 2017 -2018 12th முடித்த
    மாணவர்களுக்கு இலவச laptop
    இப்போது வரை தரவில்லை அதுல
    நானும் ஒருத்தன் நான் தருமபுரி
    மாவட்டத்தில் 2017-2018 12th முடிச்சவன் ஆனால் எங்க batch
    மாணவர்களுக்கு free laptop
    தரபோவதில்லை அப்படினு பள்ளி
    ஆசிரியர்கள் சொல்ராங்க. அதனால்
    27:06:2019 அன்று மாணவர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் செய்வதாக இருந்த நிலையில்
    Free laptop குடுப்பதாக கூறினார்கள்
    இந்த ஒரு கேள்வி 2017 -2018 12th மாணவர்கள் மத்தியில் எழும்பியது.
    அதனால் தான் நான் உங்களை நம்பி
    உங்களிடம் வேண்டி கேட்கிறேன் அண்ணா
    2017-2018 12th மாணவர்களுக்கு laptop தருவார்களா இல்லை
    தரபோவதில்லையா சொல்லுங்கள் அண்ணா. நாங்கள் அனைவரும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் free laptop பள்ளிக்கு வந்துள்ளது ஆனால் அது யார்யாருக்கு என்பது தெரியபடுத்தவில்லை so அதை பற்றி ஒரு video தொகுப்பு பதிவேற்றம் செய்தால் ஒரு நல்ல பதிவாக இருக்கும் அண்ணா .
    உங்களின் பதிலை எதிர்பார்த்திருக்கும் மாணவர்கள்.
    நன்றி அண்ணா.

    • @isolated_boy__
      @isolated_boy__ 5 лет назад +1

      Bro nanum ade batch la dan 12th mudichen. Innum kidaikala

    • @madhankumar.n2362
      @madhankumar.n2362 5 лет назад +3

      நமக்கான உரிமையை நாம் அனைவரும் இணைந்து கோரிக்கை
      இட்டால் விரைவில் தீர்வு கிடைக்கும்
      நண்பா. நாம் இருவர் மட்டுமே அல்ல
      பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்து
      சயல்படலாம் நண்பா. நாம் அனைவருக்கும் இலவச டேப்டாப் கிடைக்கும் வரை போராட்டம் செய்வோம் நண்பா. 7530015386 இது என்னுடைய வாட்ஸ்ஆப் எண் நமக்கு கிடைக்கும் தகவல்கள் அனைத்தையும் அனைவருக்கும் பகிர்வோம். நன்றி

    • @Gopi480
      @Gopi480 5 лет назад +1

      Bro Naum dharumapuri Dan Naum ungala mathri dhan

    • @isolated_boy__
      @isolated_boy__ 5 лет назад

      Today enga areala ippo 12th padikuravangalukku lap kodutturukkangha. Yendhan nammala ippadi yematturanghanne trla

  • @saranvibess
    @saranvibess 5 лет назад +58

    Ennathu திருமதி. ஜெயலலிதா -வ vera level bro😂😂😂👌

  • @TheAks1986
    @TheAks1986 5 лет назад +17

    Worthy video to the students.

  • @ganeshgohan1219
    @ganeshgohan1219 5 лет назад +1

    I got acer in govt laptop 2012 still working only Cooling fan failure after 4year but still work it's good

  • @bhuvaneswaran4491
    @bhuvaneswaran4491 5 лет назад

    Semma bro ippothan vanunen nalla irukkumo irukkathonnu yosichittu irunthen
    Puriya vachuttinga thanks. Bro

  • @legendlogesh4633
    @legendlogesh4633 5 лет назад +5

    Bro I am shocked my neighbor sell this lap for just 6000 but now I got awareness ...... Thanks for your video ..unnam engaluku laptop tharala waiting for laptop...😗😗😗🥰🥰🥰😘😘

  • @muthuraj7559
    @muthuraj7559 5 лет назад +63

    Bro how to install software in laptop or computer oru video podduga

  • @TamilArasan-no7qd
    @TamilArasan-no7qd 5 лет назад +19

    Supper speeh enaku innum laptop tharala😱😱😬😬😬😈

  • @vinistallucas631
    @vinistallucas631 5 лет назад

    Anna first time useful video pakura mathiri iruku ....

  • @santhoshb4570
    @santhoshb4570 5 лет назад

    Sema bro neenga sonnathu right than bro.village la summa 4000 ku vankaranga.nan last year lap than use panran.oru problem ella .namba use panrathu la eru ku .ethu ku munnadi kudutha laptop veda.ethu yavalovo worth bro.sema bro ethu mathiri nerai makkaluku puriya vaiga bro.All the best bro

  • @praveenleo8841
    @praveenleo8841 5 лет назад +12

    2016 model Government laptop na atha koduma pani kuda inum nala dhan iruku.... (Hp 241 G1)

  • @indiancricketfanceclubblue4898
    @indiancricketfanceclubblue4898 5 лет назад +7

    Soldrathukku varthya illa semma na

  • @sulaimansulaiman1345
    @sulaimansulaiman1345 5 лет назад +4

    Very nice bro school children pavam. Pro shot video panunka watshp la share pana

  • @vengatmohan6797
    @vengatmohan6797 4 года назад +2

    Good information bro Hatts off!! big doubt bro E41-15 laptop display quality E41-25 vida better ah iruka????? reply me bro ...

  • @fflegends8039
    @fflegends8039 5 лет назад +1

    Super anna nalla vela na enoda laptopa vikkala

  • @mosesjacksparrow6758
    @mosesjacksparrow6758 5 лет назад +8

    Bro HP 245 govt laptop review panunga....Athula Govt logo remove pandrathu pathi solunga....

  • @target9505
    @target9505 5 лет назад +4

    Sema laptop bro . I love this laptop bro my frnd intha gta5 ve asalta vilaiyadranga.

  • @murali.j8120
    @murali.j8120 5 лет назад +14

    External graphics card connect to gov laptop video podungka.

  • @MiddleClassEngineer
    @MiddleClassEngineer 4 года назад +1

    Idae same model laptop dhan enkita iruku. Last 1yr ah idula dhan video edit panren. Really worthable👍

  • @justaravindthings
    @justaravindthings 5 лет назад

    vera level video.neraya channel abdidhan bro potrukanunga. super bro

  • @ThamizhX
    @ThamizhX 5 лет назад +24

    After Effect Ahaa Ve Government Lap La Thaa Use Panrom..😁

    • @becool7
      @becool7 5 лет назад +2

      🙌

    • @tindivanam.
      @tindivanam. 4 года назад +1

      Eappadi use aguthu bro

    • @ThamizhX
      @ThamizhX 4 года назад

      Romba Slow Va Irukum Bro. Poruma Iruntha Use Panla

  • @ரா.ராமகிருஷ்ணன்

    Neenga soldradu 100 % correct bro

  • @ramasubbu7530
    @ramasubbu7530 2 года назад

    அருமையாணபதிவுவாழ்கவளமுடன்

  • @rajuboy7210
    @rajuboy7210 5 лет назад +1

    Super video bro
    Service center la Emathuravangaluku Nalla pathil bro I like it

  • @sasikutty302
    @sasikutty302 5 лет назад +4

    Bro thanks bro yentayum apadithan sonnaga thanks bro

  • @gokulakannan8184
    @gokulakannan8184 5 лет назад +12

    Amd pro na amd processor nu artham
    This year chip is a4 4350
    Graphics radion r4
    Nee dupakur pola

    • @samsubash2818
      @samsubash2818 5 лет назад

      Ithula Pubg stream vera panlama en PC specs i5 8400,GTX 1660 ye Pubg streaming Ku thenaruthu 1080p la Periya dubakur ji

  • @sarozn9357
    @sarozn9357 5 лет назад +8

    ரொம்ப usefullana video bro thank u

  • @janajana1399
    @janajana1399 5 лет назад +1

    Semma bro

  • @prasath3925
    @prasath3925 5 лет назад

    hi anna i.m ur new subscriber engaluku inimel tha laptop thara poranga ennaku laptop eppadi good quality ah irukuma nu theriyathu but ounga video parthathuku aprm nambika vanthirichi aana na intha laptop ah vikka maata neenga pota intha video ah va enga frnds ku ellarukum share pannuva appo tha avangaluku intha laptop ooda worth theriyum tq fr this video anna intha laptop la customize ah edala fit panna mudiyum appadi mu video podunga bro

  • @qzertamil3607
    @qzertamil3607 5 лет назад +126

    என்னோட லேப்டாப் ல கூட hotspot இருக்கு , என்னோட லேப்டாப் b490 modal...

  • @Formerman-k7w
    @Formerman-k7w 5 лет назад +18

    Lenovo B490 government laptop Nalla erukku brother.

  • @venkateshaishwarya1843
    @venkateshaishwarya1843 5 лет назад +4

    Thanks for you

  • @MohanKumar-no1mg
    @MohanKumar-no1mg 5 лет назад +1

    நண்பா நான் சின்ன வயதில் இருந்து மற்ற பாடங்களை பற்றி படித்ததை விட Computer'ஐ பற்றி படித்தது தான் அதிகம்.
    நீங்கள் சொல்வது உண்மை தான்.
    இதையே தான் நானும் எங்கள் ஏரியாவில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கும் எவ்வளவோ எடுத்துச் சொல்லி புரிய வைத்து பார்தேன் ஆனால் அவர்கள் எதையும் காதில் வாங்கிக் கொள்ளலாம் வெறும் ₹1000, ₹2000 க்கு அவர்களின் Laptop'ஐ அநியாயமாக விற்று விட்டனர்........... 😏😏😏😏😏

  • @geethadhandapani8921
    @geethadhandapani8921 4 года назад

    Thalaiva nee sooppara pesura iodiye continue nee yengayo reach aayiduva

  • @joelmass5089
    @joelmass5089 5 лет назад +7

    ♥️Tank you for advice bro😍 government lap top yapa tharuvainga ????

  • @aasinejefry.f5833
    @aasinejefry.f5833 5 лет назад +8

    Bro yanthaoorla government laptop kuduthaanga bro ippo thaantha na 12th padikuree Yang's schoolku laptop vanthudichu 12days aachu but yannum tharala neenga vachirukathu 2019 laptop aa bro (marakaama replay anupu GA)waiting for replay

    • @TAMILCOMPUTERANDMOBILE
      @TAMILCOMPUTERANDMOBILE  5 лет назад +1

      Ippa than konjam konjama laptop kodukkarainga

    • @MRHR7777
      @MRHR7777 5 лет назад

      Na 12 mudichu clg 2 year padikuran enaku vunum Tharala.

    • @arun7907
      @arun7907 5 лет назад

      @@MRHR7777 ama 3month aparam than tharuvanga

  • @elangov_boominathan2323
    @elangov_boominathan2323 5 лет назад +6

    Andha விண்வெளி Mettar super bro👏👏...seruppadi Badhill..bro semma😂😂

  • @AkBoss-um8xl
    @AkBoss-um8xl 5 лет назад +2

    Tanks you bro 😎😎
    All the best👍💯 friend

  • @sathya8259
    @sathya8259 4 года назад +1

    Supper marana mass bro namma
    Tamil Nadu na enna summa
    But free helmet government
    Kudutha Nalla irukkum
    Now I am studying 7 the standard

  • @vijair6851
    @vijair6851 5 лет назад +5

    How to remove the government logo bro

  • @user-jr3ff3zj4m
    @user-jr3ff3zj4m 5 лет назад +9

    9:30 atha rendu photo vaa yappidi remove panrathu oru video poduga😂🤣

    • @iai1
      @iai1 5 лет назад

      Asian paint potta pothum😆😆😆😆

  • @keerthana7845
    @keerthana7845 5 лет назад +3

    bro but andha lap la pasanga padikarathuilla only gaming thaan because it has 4 gb ram 500 gb hdd.

  • @aasinejefry.f5833
    @aasinejefry.f5833 5 лет назад +26

    Bro government laptop la graphics card yappadi podurathu for PUBG playing ultra HD graphics plzz bro replay me

    • @gokulcruise2210
      @gokulcruise2210 5 лет назад +1

      External graphics card pc ku thaan laptop illa

    • @chanchandru5501
      @chanchandru5501 5 лет назад

      Model sollunga I will help you

    • @rsyukesh4536
      @rsyukesh4536 4 года назад

      Neenga podalaam aans your risk buy psu ,external graphics card graphics card dock ,pcie to wifi card cable and do some upgrade thats all but better dont do thiss

    • @rsyukesh4536
      @rsyukesh4536 4 года назад

      Tencent gaming buddy use to play in ultra

  • @tamilroasting6488
    @tamilroasting6488 5 лет назад +29

    Bro gta 5 game I will playing bro it's cool graphic and no lags in is laptop

    • @manikandanm7327
      @manikandanm7327 5 лет назад +3

      Unmayavey gta 5 lag illama play panringla gta 5 ku 8gb memory venumey

    • @atozcreatorsontamil
      @atozcreatorsontamil 5 лет назад +4

      @@manikandanm7327 athu high graphics vachu velayaadumbothu tha bro mediam la vachu velayadina 4gb ku work aagum

    • @Manikandan-fv3uv
      @Manikandan-fv3uv 5 лет назад +3

      Poi sollam ippadi poi solla koodathu...

    • @atozcreatorsontamil
      @atozcreatorsontamil 5 лет назад +2

      @@Manikandan-fv3uvnan en chennella 2gb ram lap la gta 5 play panni vedio upload panni erukke venumna poi paarunga without graphics card la theriyaama epdi cmd pannaathinga

    • @TAMILCOMPUTERANDMOBILE
      @TAMILCOMPUTERANDMOBILE  5 лет назад +1

      @@atozcreatorsontamil naanu pathen super bro

  • @svytgaming9442
    @svytgaming9442 5 лет назад +4

    Bro lap la procesor upgrade pannamudyuma sollunga

  • @suryar3641
    @suryar3641 5 лет назад +1

    Super Thalaiva, you are great

  • @praveenak6470
    @praveenak6470 5 лет назад +1

    Thalaiva vera Level
    😘😘😘😘

  • @edsseenu1745
    @edsseenu1745 5 лет назад +5

    Bro enaku poramaya iruku engaluku innnum tharla bro nan2017_18 😭😭😭😭

  • @BruceWayneno1
    @BruceWayneno1 5 лет назад +8

    2018-2019 innum laptop tharala 😢😢

    • @rukmanirukmani7512
      @rukmanirukmani7512 5 лет назад +2

      Thanthutanga.enga school la na 11th std tha.padikaren first batch nangath 11th std. La

    • @BruceWayneno1
      @BruceWayneno1 5 лет назад +1

      @@rukmanirukmani7512 na 12 the mudichitan innimum tharala

  • @KarthickKarthick-uw6jo
    @KarthickKarthick-uw6jo 5 лет назад +1

    Panakaranggaluku intha laptop arumai teriyathu ram ,ippadi thaan kiruku thanama pesuvangga ,intha laptop very nice

  • @surendarvj6810
    @surendarvj6810 5 лет назад

    Use full aana video bro thanks bro... Nan kandipa share pandren

  • @writing_DNA
    @writing_DNA 5 лет назад +5

    Bro உங்க slang மட்டும் மாத்துங்க, எங்கயோ போய்ருவீங்க.

    • @bxeagle3932
      @bxeagle3932 5 лет назад

      avru power eh slang dhaan nanba

  • @haritamizha531
    @haritamizha531 5 лет назад +8

    Indha laptop la c++ Java paithon use pannalaamaa..

  • @NandaKumar-iv8tu
    @NandaKumar-iv8tu 5 лет назад +4

    Bro my laptop password maaranthutan how to reset pleases help

  • @viveks9711
    @viveks9711 4 года назад

    It's correct bro. Naa government laptop 6 year ah use pannirukan. 2years ku visual studio la project lam pannirukan. It's very good laptop. Ippo konjam problems iruku. Namma paathu careful ah handle panna ithu nalla irukum.

  • @logeshwaran3310
    @logeshwaran3310 5 лет назад +1

    Wooww semma bro you are real hero thanks bro

  • @anandanramaswamy3885
    @anandanramaswamy3885 5 лет назад +3

    Hiiiii anna this laptop use game euro truck not connet pc

  • @namithdavood1423
    @namithdavood1423 5 лет назад +5

    How to connect the government laptop in bluetooth

  • @krishnaprasath6507
    @krishnaprasath6507 5 лет назад +4

    Anna yannike 2018-2019 laptop taruvanga

  • @janajana1399
    @janajana1399 5 лет назад +1

    Naan unga big fan