என்னது விந்துவை நெத்திக்கு கொண்டு வருவியா மகாவிஷ்ணுவை கூறு போட்ட mrgk

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • என்னது விந்துவை நெத்திக்கு கொண்டு வருவியா மகாவிஷ்ணுவை கூறு போட்ட mrgk #mahavishnu #mrgk #kptroll
    மகாவிஷ்ணு அதிரடி கைதுகொந்தளித்த சங்கிகள் | Mahavishnu troll #mahavishnu #paramporulfoundation #mahavishnu #paramporulfoundation #anbilmahesh #tribes #tribestamil #karikalan #rootskarikalan #latesttamilnews #latestnews #tamilnewsheadlines #tamilnewstoday #tamilnewslive #trendingtoday #trendingnewstamil #breakingnewstamil #tamilflashnews #tamilnewslive #tamilnews
    அரசுப் பள்ளிகளில் ஆன்மீகத்தை பற்றி பேசலாமா | Ashok Nagar | Govt School #ParamporulFoundation #dmk #anbilmaheshpoyyamozhi #mkstalin #paramporulfoundationmahavishnu
    #anbilmahesh #mahavishnu #paramporulfoundation
    #anbilmahesh #mahavishnu #paramporulfoundation
    கலெக்டர் ஆயிட்டா சாதி பார்க்க மாட்டாங்க | PARISALAN TROLL #kptroll #parisalan #castediscrimination #fakeidchannel #kptroll2.0 #mahavishnu
    INDRAKUMAR VS SRIDHAR TROLL I இதுக்கு மேல தாங்க முடியாது குருநாதா #indrakumar #theradi #kptroll #seeman #ntktroll #ntksridher #dmk
    சீமான்; உனக்கு திருக்குறள் தெரியுமா I SEEMAN PRESS MEET TROLL #seemantroll #seemanspeech #kptroll#seemanspeech #kptroll #bjp
    #seeman #varunkumarips #kptroll #sattaiduraimurugan #karikalan #varunkumar #seeman #saattaiduraimurugan
    #varunkumar #seeman #saattaiduraimurugan #u2brutus #minorvijay
    #seemantroll #kptroll #sattaiduraimurugan #ntktroll #seeman #seeman #saattai #kaliyammal #idumbavanamkarthik #vijayalakshmi #seemanfastnews #seemanfieryspeech2024 #seemanspeech #seemanism #seemanist #seemanlatestspeech #seemanmassspeech #seemanfullspeech #seemanlatestspeech #tribes #tribestamil #karikalan #rootskarikalan #latesttamilnews #latestnews #tamilnewsheadlines #tamilnewstoday #tamilnewslive #trendingtoday #trendingnewstamil #breakingnewstamil #tamilflashnews #tamilnewslive #tamilnews
    சாவர்க்கரை அவமானப்படுத்துவீங்களா H RAJA LATEST TROLL #hrajatroll #savarkar #kptroll #kanimozhispeech #hraja #bjp #dmk #mpkanimozhi
    ராமதாஸின் கள்ளக்காதல் | RAMADOSS VS CN RAMAMURTHY TROLL #ramadosstroll #anbumaniramadoss #kptroll #cnramamurthy
    #ramadoss #anbumaniramadoss #cnramamurthy #pmk #pattali_makkal_katchi #pattalimakkalkatchi #pattali #pattalimakkalkatchistatus #tribes #tribestamil #karikalan #rootskarikalan #latesttamilnews #latestnews #tamilnewsheadlines #tamilnewstoday #tamilnewslive #trendingtoday #trendingnewstamil #breakingnewstamil #tamilflashnews #tamilnewslive #tamilnews
    #ANNAMALAIBJP #sivajikrishnamurthy #neerthirai #redpix #hraja #AATUKUTTIANNAMALAI #KPTROLL #udhayanidhistalin #nirmalasitharaman #kptroll #bjp #sangistroll #udhayanidhistalin #nirmalasitharaman #sangistroll #udhayanidhistalin #nirmalasitharaman #kptroll #bjptrolls #amarprasadreddy #annamalaitroll #kptroll2.0
    FOLLOW ON INSTAGRAM: kootrapanyaththa2.0
    link -www.instagram....
    FOLLOW ON TWITTER: @kptroll1
    FOLLOW ON FB : www.facebook.c...
    ************************
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of fair use.
    ************************
    CONTENT DISCLAIMER :-
    Following video audio content making entertainment purpose only. Not offence anyone
    ***********************

Комментарии • 275

  • @dhanasekar5849
    @dhanasekar5849 9 дней назад +137

    கண்ணில்லாத அந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் மட்டுமே ஞான கண்ணோடு இருக்கிறார் மிக மிக மனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழகத்தையே காப்பாத்தி இருக்கிறார் ❤

    • @aammaallaappeetteerr
      @aammaallaappeetteerr 9 дней назад

      நல்ல வேளை, அந்த தமிழ் ஆசிரியர் மட்டும் அறிவுக்கண் உடையவராக இருந்ததால் இந்த அற்ப பதரின் வந்தவாளங்கல் வெளிவந்தது. இல்லையென்றால் இந்த அற்பன் இன்னும் பல பள்ளிகளுக்குள் புகுந்து விஷம் கக்கியிருப்பான். சங்கர் ஆசிரியருக்கு தமிழ்நாடு கடன்பட்டுள்ளது.

    • @AbuRiz-u8q
      @AbuRiz-u8q 9 дней назад +2

      Yes definitely ❤

    • @gsarankumar1053
      @gsarankumar1053 8 дней назад +1

      Correct bro🎉🎉🎉

    • @sridevikaruppaia6667
      @sridevikaruppaia6667 8 дней назад +1

      👏🏻👏🏻👏🏻👏🏻

    • @Meeran766
      @Meeran766 8 дней назад

      ⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰0​@@AbuRiz-u8q

  • @RajaRaj-tn5ir
    @RajaRaj-tn5ir 9 дней назад +108

    அந்த MA படித்த தற்குறி எதற்கு படித்தா என்று தெரியவில்லை.

    • @raghuprasath7631
      @raghuprasath7631 9 дней назад +12

      அதுவும் சைக்காலாஜியாம்

    • @symonsingh1675
      @symonsingh1675 9 дней назад +9

      அது சும்மா வேற வேலைக்கு இருக்கும்...😂

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 9 дней назад +3

      ​​@@raghuprasath7631சைகாலஜி படிக்கிற பெண் பகுத்தறிவாதம் பேசனும் இது என்னபேசுது என்றால் இது படித்து என்ன பயன்?😢😢😢😢?😮?

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 9 дней назад +1

      இங்கு எதுக்கு படித்தா? என்பது கேள்வியில்லை,என்னத்த படித்தாள்,? என்பதுதான் கேள்வி, தவறான கல்வியும், அந்த தவறான கல்விக் கற்றுத் தந்த நம் ஆசிரியர் புறிதல்த் தான் தவறானவை

  • @selvin80
    @selvin80 9 дней назад +42

    வருஷம் 1804ல் மக்கள் தொகை 100 கோடி. 2020ல் மக்கள் தொகை 782 கோடி. 2024ல் மக்கள் தொகை 800 கோடியும் தாண்டி...
    முற்பிறவி கணக்கு 220 வருஷத்துக்கே tally ஆக மாட்டேங்குதே😢😢😢

    • @upload8305
      @upload8305 8 дней назад +1

      well said....

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 8 дней назад +1

      முன் ஜென்மத்தில் செய்த பாவத்தால் இந்த இந்த ஜென்மத்தில் 3 4 பிறவியாக பிறந்ததால்.. மக்கள் தொகை அதிகம்...

    • @sarathis-tu7ui
      @sarathis-tu7ui 8 дней назад

      அருமையான பதிவு செய்யப்பட்டுள்ளது

    • @veeraairconhomeappliancese1258
      @veeraairconhomeappliancese1258 4 дня назад

      நீ ஸ்டோல சயின்டிஸ்ட் ஆக வேண்டிய ஆளு

    • @lovelybrotherscreations6384
      @lovelybrotherscreations6384 3 дня назад

      Appo mooda நம்பிக்கை பேச்சாளர் சொன்னது உண்மைதான் போல...😂அப்போ புழு பூச்சியெல்லம் , விலங்கு எல்லாம் கணக்கு எடுத்தியா ப்ரோ 😂😂😂
      விஷ்ணு fraud ஆ இருக்கலாம்...அப்போ நாம் முன்னோர் சொன்னது பொய்யா ப்ரோ..😢
      அப்போ எதுக்கு கோவில் கட்டினான், மசூதி கட்டினான் ,புத்த விகாரம் கட்டினான் , ஜெர்ச் கட்டினான்,தஞ்சை கோவில்,தாஜ்மஹால் , கல்லணை,போன்ற பல கட்டி சாதிச்சவன், ஒண்ணுமே இல்லாததுக்கு ஏன் அவ்ளோ முக்கியத்துவம் கொடுத்தார் கள்...மூட நம்பிக்கை என்று சொன்னதுதான் இப்போது வியந்து பாக்கிறான் பிரிட்டிஷ் காரன்.. உதாரணம் வேப்பங்குட்சி பல் தொலக்குதல், வாழை இலை சாப்பாடு, போன்றவை,
      🎉
      தெரியாத ஒன்றை மூட நம்பிக்கை என்று கூற வேண்டாம் ப்ரோ..❤❤
      இருக்கலாம் ,இல்லாமலும் இருக்கலாம் ..🎉
      எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அரிது...விஷ்ணு எப்படி பட்டவன் என்று எனக்கு தெரியாது மீடியா சொல்கிறது என்று நம்பி விடாதீர்..சொல்ல முடியாது ரெண்டும் கூட்டு கலவானியாக கூட இருக்கலாம்😂

  • @divinepath7417
    @divinepath7417 9 дней назад +14

    முதல் ஜென்மம் என்ன செய்தோம் அதன் அடிப்படையில் மறுஜென்மத்தில் அனுபவிக்கிறோம் என கூறுகிறார் முதன் முதல் ஜென்மத்தில் மக்கள் அனைவரும் ஒரே மாதிரி வாய்ப்பு வசதிகளுடன் குறைபாடுகள் ஏதுமின்றி பிறந்தவர்களா அப்படி என்றால் முதன் முதல் ஜென்மத்தில் ஏன் இறைவன் அனைவரையும் சமமாக படைக்கவில்லை என்பதற்கு ஏதேனும் விளக்கம் கொடுப்பாரா

    • @rajasekarsriramulu6256
      @rajasekarsriramulu6256 6 дней назад

      அண்ணன் முதல் மனிதன் குறையாக பிறக்க வில்லை அப்படி பிறந்து இருந்தால் நீங்கள் இப்படி முழுசாக இறுக்க மாடீங்க

    • @Pratheep-
      @Pratheep- 4 дня назад

      @@rajasekarsriramulu6256அப்போ இதி நபிகளுக்கும் பொருந்துமா?

    • @focusonyourgoals1546
      @focusonyourgoals1546 День назад

      ​@@rajasekarsriramulu6256 eanda ipadi koomuttaiya iruka...rendu kaiyu kaalu illatha parentsku entha kurauyum illatha kolantha pirakuthu... generation ellaru oonama pirakavendiya avasiyam illa... 10 thalaimuraila onnu rendu peru ipadiyagalam...apro startingla pirantha manusangalla pala per oonama irunthurukangada pannada

  • @Jonymoses3103
    @Jonymoses3103 9 дней назад +22

    ஆங்கிலேயர் இந்தியாவிற்கு வரும்பொழுது ஏன்? அந்த மந்திரம் வேலை செய்யவில்லை விஷ்ணு

    • @jemilanenestj2522
      @jemilanenestj2522 9 дней назад

      Atha vaachu avaingala adichu thorathiruka lamala😂😂

    • @gsarankumar1053
      @gsarankumar1053 8 дней назад

      Correct bro🎉🎉🎉

    • @umarusman7354
      @umarusman7354 4 дня назад

      Atleast jail le andha mandram vellai senja sir parandu veleye wantudwaaru😅 palkalaam sir enna panna poraaru nnu😊

  • @babuv-kh1pm
    @babuv-kh1pm 9 дней назад +58

    * மகாவிஷ்ணு *
    ஒரு
    * மகா நஞ்சு *

  • @shahulhameedshahulhameed4512
    @shahulhameedshahulhameed4512 9 дней назад +9

    Unmai 100%

  • @anbuss9756
    @anbuss9756 9 дней назад +20

    MA படித்ததா ?
    அடிப்படை அறிவு இல்ல

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 9 дней назад +9

    KP Troll doing wonderful service to Tamil society

  • @PrabhaKaran-mn2zy
    @PrabhaKaran-mn2zy 9 дней назад +30

    நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்தவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.......இவர் நெற்றிக்கு விந்துவை ஏற்றி உழைத்துள்ளார்😅😂😂😅😅😂😂

    • @mgsindica1840
      @mgsindica1840 9 дней назад

      ஆமா.. நெத்தியில் விந்தை ஏற்றி என்ன செய்ய போகிறான்?! மிகுந்த அறிவுடனும், ஞானத்துடனும் பேசிய அவரது சிஷ்யயை கேட்டால் தெரியும்!

    • @veeraairconhomeappliancese1258
      @veeraairconhomeappliancese1258 4 дня назад

      இதயம் துடிப்பது ஒரு சக்தியால் அதேபோலத்தான்

    • @focusonyourgoals1546
      @focusonyourgoals1546 День назад

      ​@@veeraairconhomeappliancese1258 ethu vinthu netriki poratha🤣🤣 epdida ipadi tharkuringala irukiringa

  • @fAindiGoAS
    @fAindiGoAS 9 дней назад +8

    சம்பவம் சூப்பர் 👌🏽👌🏼😜🤪😂😅😂😅🎉😴💤

  • @vickyhot5256
    @vickyhot5256 9 дней назад +9

    இருக்குற ஜென்மத்துலயே வாழ்வு நக்கிட்டு இருக்கு இதுல அடுத்த ஜென்மம் வேறவா 😂😂

  • @sureshbaburajaram1232
    @sureshbaburajaram1232 9 дней назад +15

    மொத்தத்தில் சனாதன வியாபாரி.

  • @sprvsprv-hk4nt
    @sprvsprv-hk4nt 9 дней назад +13

    MR GK Super🎉

  • @jeralda6959
    @jeralda6959 9 дней назад +18

    நெற்றியில் வியர்வை சரி
    அதென்ன நெற்றியில் ......😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
    பாத்துயா உச்சந்தல வழியா வெளியில வந்திடப் போகுது😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @aarthi2621
    @aarthi2621 9 дней назад +6

    மனித பிறவி ஒன்று தான்,

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 9 дней назад +8

    6.47 to 7.10....சயின்ஸ்டீஸ் மயிலசாமி mass speech 👏👏👏

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 9 дней назад +18

    விந்(து )தையிலும் விந்(து )தை 😂😂😂

  • @myjesusnmyself
    @myjesusnmyself 6 дней назад +3

    யாருடைய விந்து யாருடைய நெற்றிக்கு கொண்டு வர வேண்டும் ??

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 9 дней назад +3

    Good speech

  • @NazirMAN7
    @NazirMAN7 5 дней назад +3

    மஹா விஷ்னு இல்ல
    விந்து விஷ்னு

  • @SH-hw4uy
    @SH-hw4uy 9 дней назад +8

    என்ன படித்தும் அறியாமை நீங்கவில்லை என்றால் என்ன செய்ய? அந்த பெண் தான் பேசுவதில் கொஞ்சமாவது அர்த்தம் இருக்கிறதா என்று தெரியாமலே தான் பெரிய அறிவாளி போல நினைத்து பேசுகிறார்.

    • @umarusman7354
      @umarusman7354 4 дня назад

      Awal psychology padittu psycho waaga maari wittal😅 paawam😢

  • @diazj.p3162
    @diazj.p3162 9 дней назад +9

    மகாவிஷ்ணு பெரிய அம்பானி

  • @vpgopinath1997
    @vpgopinath1997 9 дней назад +3

    Thambiku avaroda thambi உள்ள போனா போதாது போல தம்பிதலையோட உள்ளபோகனும்னு நினைப்பாரு போல

  • @MohamedrabiM-fm6xu
    @MohamedrabiM-fm6xu 9 дней назад +15

    என்னுடைய அறிவுக்கு எட்டிய வரையில் இது போன்ற மூடநம்பிக்கை பேச்சாளர்கள் அனைத்து மதங்களிலும் உள்ளனர். மக்களின் அறியாமையை பயன் படுத்தி இலகுவாக பணம் சேர்த்து விடுகின்றனர்.

    • @umarusman7354
      @umarusman7354 4 дня назад

      Yes. I Totally agree with you 👍

  • @srinivasanraghavan7265
    @srinivasanraghavan7265 9 дней назад +16

    இப்போ அந்த சித்தர்கள் தான் உன்னை கம்பி என்ன சொன்னாங்க போய் கம்பி எண்ணு டா விந்து விஷ்ணு

  • @mohamedajeesajees5604
    @mohamedajeesajees5604 8 дней назад +3

    எங்க இருந்து தான் வருவானுங்களோ தெரியல 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @kalidossk6083
    @kalidossk6083 9 дней назад +3

    Mahavishnu should be given maximum panishment as per laws 🎉

    • @nagarajanarayammal5776
      @nagarajanarayammal5776 9 дней назад

      ஏஸ் பர்லா - ல அவா தான் - உட்கார்ந்துட்டிருப்பா,, உங்க வீக்னஸ் எதுன்னு தெரிஞ்சுட்டேலா ?! ?!!

  • @mohamedasath6171
    @mohamedasath6171 9 дней назад +3

    Super 😂😂😂😂

  • @sainthamaruthudpo
    @sainthamaruthudpo 9 дней назад +12

    யோ| படித்தால் மட்டும் போதுமா? பாவப்பட்ட ஜென்மங்களே

  • @shafeerahamed1754
    @shafeerahamed1754 9 дней назад +3

    KP Vera level

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 9 дней назад +6

    பொய் பேசினால் கோபம் வர தானே செய்யுமய்யா !

  • @uthu_umar
    @uthu_umar 4 дня назад

    Super bro 🎉

  • @kuppusamigovindasamy3642
    @kuppusamigovindasamy3642 9 дней назад +7

    அவன் ஒரு மடசாம்பிராணி

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 9 дней назад +2

    Very nice 🎉

  • @GREATONE-tp4jb
    @GREATONE-tp4jb 8 дней назад +1

    Head line மாத்துங்க video வை share பண்ண முடியலை.. தயக்கமா இருக்கு....

  • @RamaKrishnan-eu7co
    @RamaKrishnan-eu7co 8 дней назад +2

    விந்துவ மண்டைலலாம் நிப்பாட்ட முடியாது.வேணுனா ...
    சரி வேணாம் விடு.வேணாம்..

  • @ganithamby5098
    @ganithamby5098 9 дней назад +14

    இந்த விஸ்னுப்பய போன ஜென்மத்துல, விந்துவ சந்துல விட்டிருப்பானோ? 😂😂😂

  • @BharathiDhasan-wx6bs
    @BharathiDhasan-wx6bs 9 дней назад +1

    அவன் ஒரு முட்டாப் பையன் அவனுக்கு வேற சல்யூட் எல்லாம் அடிக்கிறாங்க எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா போச்சு தோழர்

  • @thaminansari4404
    @thaminansari4404 8 дней назад +1

    Iyyooo ellam paithiyama irukkku....

  • @vashyam
    @vashyam 2 дня назад

    விந்தை அடக்கினால் சிறுநீரக கற்களுக்கு வழி வகுக்கும்

  • @MiddleFinger1988
    @MiddleFinger1988 9 дней назад +7

    ஒருவேளை தன்னூம்பாசனமா இருக்குமோ😂

  • @samsungquattro949
    @samsungquattro949 9 дней назад +5

    Not = MahaVishnu, He is = Mokka Vishnu.....

  • @DevaDass-z8s
    @DevaDass-z8s 9 дней назад +2

    சில பிராமணண் இடை காலங்களில் விபத்தில் கை கால் எடுக்கப்பட்டு வாழ்ராண் அது எந்த பிறவியில் செய்த பாவம்

  • @shahsyed7546
    @shahsyed7546 9 дней назад +7

    இவன்களை எல்லாம் நல்லா .....

  • @Jonymoses3103
    @Jonymoses3103 9 дней назад +3

    மகாவிஷ்ணு இல்லை மகா விஷம்.

  • @unknown-sk9vo
    @unknown-sk9vo 9 дней назад +8

    Iravu vanakam KP TROLL

  • @asikaanas
    @asikaanas 4 дня назад +1

    பல பேர் அவன் மூஞ்சியில் பிழிந்து இருப்பான் 😅

  • @revathirevathi-hl9jv
    @revathirevathi-hl9jv 4 дня назад

    👏👏👏👏👏👏👏

  • @vincentamalanathan2066
    @vincentamalanathan2066 9 дней назад

    Congradulations for your awareness creation effort with irrefutable logic and clarity.

  • @joghhj
    @joghhj 6 дней назад +1

    Dont say anything about guruji mahavishnu ji.

  • @ValimnrJ
    @ValimnrJ 9 дней назад

    Super Brother😇😈🥰😍❤️💓

  • @suryaprasad6749
    @suryaprasad6749 8 дней назад

    After knowing who maha vishnu is now I feel very sad for him. Tht small boy frm kalakapovadu yaaru boy, he could hav asked cinema chance to Aishwarya rajesh who was anchor in tht show. Instead of all this may tht what is written in his faith God bless him. 😇

  • @AkilaMolahalli
    @AkilaMolahalli 8 дней назад

    Mahavishnu Komodo % truthful speech.

  • @loganathanv6271
    @loganathanv6271 7 дней назад +1

    Kp troll la Mr. Gk இருக்கிறார் என்னாவா இருக்கும்

  • @thirumalai3913
    @thirumalai3913 7 дней назад +1

    அதெல்லாம் இருக்கட்டும் அமைச்சர் பள்ளியில் பேசியது என்ன,அன்பில் மகேஷ் பெயர் எங்கோ அடிபடுது அதை பற்றி பேசலாமே

  • @selvasekar2685
    @selvasekar2685 9 дней назад +1

    Claimax semmma .. simple ah mudijitinka ...viyaparam

  • @BasheerAhmed.v
    @BasheerAhmed.v 8 дней назад

    👍

  • @srinivasanraghavan7265
    @srinivasanraghavan7265 9 дней назад +6

    மகாவிஷ்ணு ❎ விந்துகுடித்த விஷ்ணு✅

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 8 дней назад +2

    GK said exactly about the truths, new products and new case in market.

  • @devadasdevasahayam1015
    @devadasdevasahayam1015 7 дней назад +1

    மகா விஷ அணு

  • @lm12dabdulhameed.a26
    @lm12dabdulhameed.a26 8 дней назад

    Super madhu vathini

  • @DevaDass-z8s
    @DevaDass-z8s 9 дней назад +2

    மஹா விஷ்ணுவுக்கு நெத்தில குஞ்சி வடியிரது வாய்க்குள்

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 9 дней назад

    Faith can be turned into very big business, first one brand to be popularised

  • @TN-60msk
    @TN-60msk 4 дня назад +1

    அப்போ கேடி ராகவன் அடுத்த ஜென்மத்துல என்ன பிறவி எடுப்பான் 😂😂😂

  • @Clear_history666
    @Clear_history666 8 дней назад

    2:30 fact fact

  • @MdKfkf-yq3ii
    @MdKfkf-yq3ii 2 дня назад

    இந்த பிள்ளைக்கு மாயை எதுனு தெரியல

  • @shanuchandramohan331
    @shanuchandramohan331 3 дня назад

    Study regarding reincarnation research books

  • @SelvarajK-lj8dg
    @SelvarajK-lj8dg 8 дней назад

    🎉🎉❤❤😊

  • @ninanina6074
    @ninanina6074 9 дней назад

    Good work

  • @brindhaa299
    @brindhaa299 9 дней назад +6

    😂😂😂😂😂😂செம காமெடி பீஸ் இந்த மெண்டல்

  • @ancienttimes2474
    @ancienttimes2474 9 дней назад +9

    5:04 பெண்குட்டி வேற யாரும் இல்லை. மகாவிஷ்ணு அடிகளாரின் OYO சிநேகிதி🤣
    இவர் ‘நான் செய்த குறும்பு’ படத்தை இயக்கிய போதே, கேரவனிலேயே நடிகைகளுடன் முதலிரவு👙 கொண்டாடியவர் என சொன்னவர்கள் பலர்🚨 அதையெல்லாம் நான் நம்பியதில்லை.
    ஆனால் அவரே தன் வாயால் சாட்டை துரைமுருகனிடம் எனக்கு கல்யாணம் ஆகல சார். ஆனா நா ஒன்னும் கன்னி💋பையன்லாம் கிடையாதுனு சொன்னார் பாருங்க😯😯😯
    சும்மா சொல்லக்கூடாது. அருமையான வளர்ப்பு🤣பெத்தா இப்படி ஒரு புள்ளையா பெத்துக்கனும் 💥 இல்லேன்னா வாழ்க்கை துணை உள்ளவரை பெண்ணுறை வச்சுகணும்🕉️ ஜெய் நாதுராம் கோட்சே 🕉️ ஜெய் சாவர்க்கர்🕉️ ஜெய் ஹெச் ராஜா💥💥💥

  • @aarthi2621
    @aarthi2621 9 дней назад +1

    புள்ளாகி புடாகி பல் விருகமங்கி..., இது தெரியுமா அந்த தம்பிக்கு

  • @shanuchandramohan331
    @shanuchandramohan331 3 дня назад

    Soul related books padiga....science padichutu pesakudathu.....sidhargal books padiga

  • @abrahamgideon
    @abrahamgideon 9 дней назад +1

    Nithyananda modulation la ye pesuran 😂

  • @ashaik6554
    @ashaik6554 5 дней назад

    இவ ரொம்ப மயங்கி போயிட்டா

  • @ismailbabu8012
    @ismailbabu8012 9 дней назад +1

    11:34 என்ன கூந்தலுக்கு MBA படிச்சே..... அறிவு வர தானே அதை கொண்டு பகுத்தறிவு செய்யணும்.....

  • @sainthamaruthudpo
    @sainthamaruthudpo 9 дней назад

    நீங்கள் எல்லாம் இந்த ஜென்மத்தில் உங்க சம்பில்லா நாக்கால் பாவம் பண்றீங்க மக்களே.

  • @arunprasath2806
    @arunprasath2806 6 дней назад

    மகாவிஷ்ணு உடைய நெத்திக்கு,

  • @SaraSana-qe9tm
    @SaraSana-qe9tm 5 дней назад

    What vintu thaaa ! Give asking singh mama oru full class uti viduen

  • @alphaomegaministerstv-aomt3800
    @alphaomegaministerstv-aomt3800 9 дней назад

    🎉🎉

  • @thirunavukarasu334
    @thirunavukarasu334 9 дней назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @exalmed
    @exalmed 6 дней назад

    ஆன்மீகம் எப்போதும் அசிங்கம், சாக்கடை தான். கோயிலில் உள்ள பலான சிற்பங்களை பார்த்தால் பக்தி வாராது..... காஜி தான் வரும்.....

  • @Kumar.saravana09
    @Kumar.saravana09 8 дней назад

    Maha enbathu sanskriti word, please don't use it

  • @TN-60msk
    @TN-60msk 4 дня назад

    KP TROLL RESPECT button🎉🎉

  • @Satta-Aasaan
    @Satta-Aasaan 9 дней назад

    Pavam seiyatha manithan oruvarum illai.......avan mattum enna yokiyama......

  • @user-dc4yi4em5n
    @user-dc4yi4em5n 9 дней назад

    Yenakku purinchiducchi , vindhu netriyil vandhaldhan thalaiyil kuzhandhai pirakkum , thalaiyil pirandhavan piraaminan , sootthil pirandha kuzhandhaiye sootthiran .

  • @shahidsyed5923
    @shahidsyed5923 9 дней назад

    S

  • @tamizananbu
    @tamizananbu 9 дней назад +1

    அடேய் விந்து... மெதுவா தான் வாயேண்டா... அப்படினு எல்லோரும் கதரினு இருக்காணுவோ... இந்த பண்ணாட வெளிலேயே உடாதன்னு சொல்றான்... ஒரு வேல குழாய்ல தண்ணி காலியாயிருக்சோ மஹாவிஷ்ணுக்கு...😮😮😅😅

  • @vasanth164
    @vasanth164 9 дней назад +1

    Kp troll 😀😀😀😀😀👌👌👌👌👌

  • @karuppor1236
    @karuppor1236 8 дней назад

    நெத்தியில முளைச்சா தான்டா வரும்😂🤦

  • @ashokkumar-mo6pc
    @ashokkumar-mo6pc 4 дня назад

    ஆமாம் முடியும் வாசியோகம் என்றால் என்ன தெரியுமா ,போய் வள்ளலார் சித்தர்கள் புத்தகத்தை படியுங்கள்

  • @jacobjim8957
    @jacobjim8957 5 дней назад

    ஆன்மீக பேச்சாளர் கடைசியில் மூடநம்பிக்கையின் அதுதாண்டா இந்த தமிழ்நாட்டோட லிஸ்ட்

  • @manvalamkappom5897
    @manvalamkappom5897 3 дня назад

    இத பத்தி பேசணும் நா dna rna பத்தி தெரினும்

  • @manikks4121
    @manikks4121 9 дней назад

    Both are not clear statements...
    இரண்டுமே தெளிவான அறிக்கைகள் அல்ல...
    திருக்குறள் மற்றும் வள்ளலார் மற்றும் தமிழ் சித்தர்களின் பூர்ண ஜென்ம கர்மா பற்றிய சரியான தெளிவான பாடம் மற்றும் தற்போதைய கர்மா விவரங்கள் தேவை...
    Pls GK இந்தப் பிரச்சினையை அறிவியல் சான்றுகளோடு முழுமையாக தீர்க்கவும்...

  • @SamRichardson1990
    @SamRichardson1990 8 дней назад

    Andha Asriyaruku support pana avunga school staff yarum kuda neekula.

  • @solo027hirafethse
    @solo027hirafethse 9 дней назад

    Every educated individual will know .. this isn’t the right way to treat a teacher. Why fight over u seen things when everything has been proven scientifically

  • @VenkateshVenkatesh-x2i
    @VenkateshVenkatesh-x2i 6 дней назад

    பாவம் புண்ணியம் ஆன்மீகம்என்பது கடவுள் அடிப்படையாகக் கொண்டது அப்போ ஆன்மீகம் பாவம் புண்ணியம் பற்றி பேசுவதுதவறு என்றால் கடவுள் என்பதும் இல்லாதது தானே யாரும் பார்க்கவில்லை அப்புறம் ஏன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடக்கிறது அதற்கு அத்தனை கூட்டம் செல்கிறது அமைச்சர்களும் பெரியோர்களும் வருகிறார்கள் எதற்காக நடத்தப்படுகிறது படங்களை பழனியில் அதிகாலை 4:00 மணிக்கு எதற்காக 200 300 பேர் மலை ஏறுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் திருப்பதியில் ஏன் இரண்டு மூன்று நாட்கள் காத்திருந்து தரிசனம் செய்து விட்டு வருகிறார்கள் மாணவர்கள் மட்டுமல்ல மனித ஜென்மத்திற்கு பெரிய குழப்பமாக இருக்கிறது இதற்கு விளக்கம் கொடுத்து இவரே இதற்கும் விளக்கம் கொடுக்க வேண்டும்

  • @shanuchandramohan331
    @shanuchandramohan331 3 дня назад

    Gk autobiography of yogi book padikkavum

  • @Kumar.saravana09
    @Kumar.saravana09 8 дней назад

    Appo TN thiruthelaya??