முருக பக்தர்கள் கட்டாயம் தெரியவேண்டிய ஆறுபடை ஆகமம் | Magesh Iyer | Speaker Vijayakumar | Murugar

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 июл 2024
  • #velmaral #murugandevotional #lordmurugan #murugantemple #mageshiyer #vijayakumarVelmaaral #திருப்புகழ் #அருணகிரிநாதர் #thirupuzhal #arunagirinathar #Speakervijayakumar #kandhasashtikavasam #murugar #thiruchendur #astrologermageshiyer #GalattaDivine #mageshiyer #vijayakumarmurugar #aarupadaiveedu
    முருக பக்தர்கள் கட்டாயம் தெரியவேண்டிய ஆறுபடை ஆகமம் | Magesh Iyer | Speaker Vijayakumar | Murugar
    ➡️Description :
    Murugan Statues sponsored by
    Magizh handicrafts
    / magizhhandicrafts
    www.magizhhandicrafts.com
    Contact - 98113 86369
    ➡️The Chennai Silks
    The largest textile kingdom in Tamil Nadu, The Chennai Silks (TCS) has proven to be a shopper's delight for generations of families. It has a widespread reach with sprawling showrooms in Chennai, Coimbatore, Tirupur, Erode, Trichy, Karur, Ernakulam, Tirunelveli, Vellore, Salem, Villupuram, Hosur, Madurai, Chittoor, Hyderabad, Kumbakonam, Tuticorin, Tiruvallur, Dindigul and Tanjore. The Chennai Silks continues its endeavours to reach out to customers, beyond barriers and beyond boundaries....
    TCS has always been known to extend an exclusive and exquisite collection that keeps pace with the discerning customer's taste. It has the most exhaustive collection of clothing for men, women and children, under one roof. These include Wedding Silks, Designer Sarees, Cotton & Silk Sarees, Chudidars, Dress Materials, Traditional & Western Wear, Suitings & Shirtings, Formal & Casual Wear, Dhoties, Sherwanis & Children's Wear. With clothes for every season and every occasion, TCS has indeed become the favourite family shop.
    Testifying to authentic products of TCS, are the Silk Mark and Handloom Mark. In compliance with International Quality Management Systems, the Chennai & Coimbatore stores are certified with ISO 9001:2000
    Contact:
    0091 999 481 1711
    0091 421 224 2888
    Email:
    online@thechennaisilks.com
    ➡️"Sunland:
    Insta : / ktvhealthfood
    Facebook: / ktvhealthfood "
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ---------------------------------------------------------------------------------------------
    Galatta Divine is a Devotional RUclips channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional RUclips channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
    Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Divine :
    ruclips.net/channel/UCBPV...
  • НаукаНаука

Комментарии • 71

  • @piranupiranu72
    @piranupiranu72 13 дней назад +14

    நான் இலங்கை என் வாழ்வில் முருகப்பெருமான் காட்டிய ஒரு அதிசயம்: இலங்கைல பிரசித்தி பெற்ற முருகன் கோவில் கதிர்காமம் அங்க பாதயாத்திரை போறவங்க நிறையபேர் முருகப்பெருமானை ஒளி வடிவில் கண்டுள்ளனர்.நான் சிறுவயதாக இருக்கும் போது கதிர்காமம் உற்சவ நாள் அன்று நான் எங்கள் வீட்டில் இருந்து முருகா கதிர்காமம் வாரவங்களுக்கு தானா காட்சி கொடுப்பங்க எனக்கெல்லாம் காட்சி தரமாட்டங்களானு emotional வானத்தை பாத்து பேசுனன் அப்போ திடீர்னு ஒரு ஒளி வேகமா வானத்துல போய்ச்சு நினைக்கும் போதே கண் கலங்குது😢 முருகன் கூப்பிட்டா ஓடோடி வருவாரு

  • @vidyal-df1id
    @vidyal-df1id 12 дней назад +6

    அய்யா வணக்கம் நான் 48 நாள் vel maaral maaral பாராயணம் செய்தேன் 45 நாள் முருகன் படத்தில் சந்தனம் வைத்த நெற்றியில் இருந்தும், veelill இருந்தும் முத்து முத்தாக நீர் soattiyathu மெய் சிலிர்க்க வைத்தார் அப்பன் முருகன்

  • @maneeshraji805
    @maneeshraji805 14 дней назад +12

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫

  • @DeepikaSiddharth-hl5uo
    @DeepikaSiddharth-hl5uo 14 дней назад +10

    உன்னை நம்பியவர்களை "போ" என்று கூறாமல்
    உன் எதிரில் நின்று போர் தொடுத்தவனையும் உன் அருகில் சேவல் கொடியாகவும் வைத்துக் கொண்ட கருணை கடலே
    கந்தா போற்றி🙏🙏
    கடம்பா போற்றி 🙏🙏

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 14 дней назад +6

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.

  • @gopikaruppan4247
    @gopikaruppan4247 14 дней назад +4

    எல்லாப் புகழும் எம்பெருமான் முருகனுக்கு 🙏🏻🙏🏻🙏🏻

  • @sumathi.Rajaram_vlogs
    @sumathi.Rajaram_vlogs 12 дней назад +2

    முருகன் எனக்கு ஒரு உயிர் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @chutti_2023
    @chutti_2023 13 дней назад +1

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @veerathikaveerathika8542
    @veerathikaveerathika8542 13 дней назад +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் என் அய்யனே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chitravinay4475
    @chitravinay4475 12 дней назад +1

    எனக்கு மிகவும் பிடித்த தெய்வம் முருகன் ஓம் சரவணபவன் முருகா முருகா முருகா

  • @ravananraju1436
    @ravananraju1436 14 дней назад +2

    ஓம் முருகா.‌
    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 13 дней назад +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. அய்யா மகேஷ் ஜி விளக்கம் அழகான தெளிவு.🎉🎉🎉🎉🎉🎉அய்யா விஜயகுமார் ஜி.சக்கரம் விளக்கம் அருமை.❤❤❤❤❤❤

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi 13 дней назад +2

    எனக்கு மிகவும் பிடித்த தெய்வம் என் அப்பன் எம்பெருமான் முருகப்பெருமான் தான் நேற்று தான் முதல் படை வீடு சென்று வந்தேன் மனதுக்கு அப்படி ஒரு சந்தோஷம் ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🦚🐓🙏

  • @ravananraju1436
    @ravananraju1436 14 дней назад +1

    ஓம் முருகா..
    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @c.vaishnavi7thb331
    @c.vaishnavi7thb331 14 дней назад +3

    முற்றிலும் உண்மை தான்.
    நானும் திருத்தணி தான் ஐயா.

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 14 дней назад +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏

  • @RBKannan90
    @RBKannan90 13 дней назад +1

    ஓம் ஸெளம் சரவண பவ
    ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் ஸெளம் நமஹ..!!🙏🏽🙏🏽🙏🏽

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 10 дней назад

    குருவாய் வருவாய்🙏அருள்வாய் குகனே
    ஶ்ரீ முத்துமலை முருகன் துணை🙏

  • @boomahi799
    @boomahi799 14 дней назад +4

    En annanaga ninaikiren en murganai saravananai muruga kantha guhaaaa om saravana bhava🙏🙏🙏🙏

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 14 дней назад +1

    🦚🐓...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏

  • @kamalkkannan6386
    @kamalkkannan6386 9 дней назад

    ♥️ வந்த வினையும் வருகின்றே வல்வினையும் கந்ததா எனச்சொல்ல 🦚😖 கலங்குமே செந்திநகர் சேவகா என்று திருநீறு அணிபவர்க்கு 🦚😌🥲💙

  • @annamalai8635
    @annamalai8635 12 дней назад +1

    ஓம் சரவணபவ செந்தில் முருகா 😢

  • @jayanthijayanthi9555
    @jayanthijayanthi9555 14 дней назад +3

    Ayya nan vel maaral puthagam dhaanam seiyalama

  • @amudhavalli5589
    @amudhavalli5589 14 дней назад +2

    ஓம் சரவணபவ 🙏🦚 ‌அப்பா எங்க கூட இருங்க

  • @ramanibai3892
    @ramanibai3892 14 дней назад +2

    ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rameshkumar.r.p359
    @rameshkumar.r.p359 14 дней назад +2

    🙏சிவாய நமஹ🙏
    🙏சரவணபவாய நமஹ🙏

  • @hruthikajeygirija.g4813
    @hruthikajeygirija.g4813 14 дней назад +2

    Nandri sir. 🙏🏻🙏🏻💐💐🌹🌹

  • @rubanthiruraj2655
    @rubanthiruraj2655 14 дней назад +2

    Thiruchendur muruga potrii❤

  • @uma.m8738
    @uma.m8738 14 дней назад +2

    Om Muruga 🙏🙏🙏

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 13 дней назад +1

    Om guruve saranam universe muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri nandri ❤❤❤❤

  • @AmuthaRavi-rm3fu
    @AmuthaRavi-rm3fu 14 дней назад +2

    ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 13 дней назад

    🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 14 дней назад +1

    Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa gnanavel potri om

  • @indirap8477
    @indirap8477 14 дней назад +1

    Vanakkam guruji vel vel Muruga vettivel vel Muruga nukku araharokara 🙏.

  • @arumugamt2173
    @arumugamt2173 14 дней назад +1

    Romba nandri sir

  • @rubaruba7399
    @rubaruba7399 14 дней назад +2

    ஓம்சரவணபவ

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan 14 дней назад

    ♥️ ஓம் சரவணபவ முருகா சரணம் ♥️

  • @balaharismart1998
    @balaharismart1998 14 дней назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணைக்கடலை கந்தா போற்றி எல்லா புகழும் திருச்செந்தூர் முருகனுக்கு 🙏🙏🦚🦚🦚

  • @veni-pe7do
    @veni-pe7do 14 дней назад +1

    ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி

  • @differentperceptions
    @differentperceptions 14 дней назад +1

    Divine setting

  • @user-hr4vz9nm4r
    @user-hr4vz9nm4r 14 дней назад +1

    Om Saravana bava om velum maiylum thunai aarumugam aarulidum aanuthinamum erumugam

  • @ramayegappan1765
    @ramayegappan1765 13 дней назад

    Arimugam arulidum anuthinam yerumugam ❤❤❤❤❤❤

  • @karthickv7197
    @karthickv7197 14 дней назад

    சத்தியமாவது சரவணபவவே🙏

  • @mchandrakala6529
    @mchandrakala6529 14 дней назад +1

    ஒம் சரவணபவ ❤❤❤

  • @reghungl2352
    @reghungl2352 14 дней назад +1

    அப்பனே முருகா

  • @mohanasundari465
    @mohanasundari465 13 дней назад

    முருகா முருகா முருகா

  • @NathiNathi-ct1rg
    @NathiNathi-ct1rg 9 дней назад

    ஓம் முருகா🙏🙏

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 14 дней назад

    Vel Muruga Potri🙏

  • @user-vq9sr7kf6o
    @user-vq9sr7kf6o 13 дней назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @muthuselvi9996
    @muthuselvi9996 13 дней назад +1

    சார் நேற்று கோவில் அழகான ஆண் குழந்தை சிரித்த முகத்துடன் எனக்கு ஒரு முத்தம் கொடுத்தது நான் என் கணவருக்கும் கொடுக்க சொன்னேன் சிரித்தபடி என் கணவருக்கும் முத்தம் கொடுத்தது கணவு களைந்து விட்டது இதன் அர்த்தம் என்ன சார் நான் தினமும் காலை மாலை வேல் மாறல் பாராயனம் பன்றேன் இதை எப்படி எடுத்துக் கொள்வது சார் பிளீஸ் விளக்கம் தாங்க சார் 🙏🙏🙏🙏🙏

  • @umalakshitha763
    @umalakshitha763 13 дней назад

    Om Muruga Potri 🙏🏼🙏🏼

  • @KesavanKesavan-zg5uq
    @KesavanKesavan-zg5uq 14 дней назад +1

    Om Saravana Bhava

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq 14 дней назад +2

    முருகாகாப்பாத்துமுதலில்வாயில்வருவதுஇதுதான்பிடித்தபடைவீடுபழனி🦚🦚🦚🦚🦚🦚❤

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 13 дней назад

    Om saravanabava 🙏🙏🙏❤️❤️❤️

  • @rajkamal3006
    @rajkamal3006 14 дней назад +1

    Om saravana bhava 🦚🦚🦚

  • @jayasenthil21
    @jayasenthil21 14 дней назад +1

    OM MURUGA 🙏🙏🙏🙏

  • @abhilash1137
    @abhilash1137 12 дней назад

    Tiruttani murugan ❤❤

  • @mchandrakala6529
    @mchandrakala6529 14 дней назад +1

    முருகா

  • @user-zu6oh8hr6w
    @user-zu6oh8hr6w 13 дней назад

    என் அப்பன் முருகன் தான் கருணைக்கடல்

  • @keerthibala3046
    @keerthibala3046 14 дней назад +3

    Muruga❤❤❤

  • @sellakumarsellakumar9945
    @sellakumarsellakumar9945 14 дней назад +1

    Om saravana bhavaa

  • @priyachinnu9853
    @priyachinnu9853 13 дней назад

    முருகபெருமானே

  • @SasikalaRavindran-bo6yd
    @SasikalaRavindran-bo6yd 14 дней назад +1

    கருடபுராணம் வீட்டில்படிக்கலாமா

  • @user-dd7wk5vd9x
    @user-dd7wk5vd9x 13 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @anithaswarnakumar3513
    @anithaswarnakumar3513 14 дней назад +1

    Muruga en appa enakku peeditha god nee than appa om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam

  • @user-pr5cw1vi9q
    @user-pr5cw1vi9q 13 дней назад

    Thiruporur kandhaswamyku arohara

  • @user-pr5cw1vi9q
    @user-pr5cw1vi9q 13 дней назад

    Thiruchendur shanmugaruku arohara

  • @ThilkaV
    @ThilkaV 13 дней назад

    😢.

  • @user-yz5so5si9c
    @user-yz5so5si9c 14 дней назад +1

    ஓம் சரவண பவ 🙏