அக்கா நீங்க உங்க அம்மா வீட்டுக்கு போங்க உங்க அம்மா இத்தனை வருஷம் ஏதோ ஒரு கோவத்துல இருந்து தாங்க எப்படி உங்க மேல பாசம் இருக்கும் ஏனென்றால் அவங்க உங்களை பெத்த தாய் அதனால பெத்த பாசம் அம்மா என்ற பாசம் பிள்ளை என்கிற பாசம் இருக்கும் அதனால ஏத்துக்குவாங்க நீங்க ஒரு டைம் போய் பாருங்க இப்பம் அவங்களுக்கு இதே ஒரு கோபமாக இருக்கலாம் நம்மள நம்ம பிள்ளை பாக்காம இருக்குது அப்படின்னா உங்களுக்கு ஆசை இருக்கும் ஆனால் நீங்கள் போனாலும் கொஞ்சம் கோபம் இருக்கும் அம்மா நான் பண்ணினது தப்பு தான் அப்படின்னு சொல்லிடு காலம் விழுந்து மன்னிப்பு கேளுங்க அது ஒரு தப்பும் கிடையாது சரியா😊 3:55
ராதா நானும் ஒரு அம்மா தான்.. உனது அம்மா மனதில் என்றும் நீ இருப்ப.. இருந்தாலும் நீயும் பல தவறுகள் செய்து இருக்கலாம்.. ஒரு தாயானவள் அதை மறந்து பிள்ளையை எற்று கொள்ள வேண்டும். அவங்களும் நினைக்க வேண்டும்.. கடவுள் எப்படி வாழ்க்கை துணை எழுதி இருக்கார் அங்கு தான் வாழ்க்கை அமையும் என்று. மற்றது உனது மாமா மாமி முதலில் உன்னுடன் பிரச்சினை என்றாலும் இப்போது ரொம்ப நல்லா இருக்கிறார்கள் தானே.. தாயையும் மகளையும் யாராலும் பிரிக்க முடியாது.. என்றோ ஒரு நாள் உன் தாயை நீ பார்ப்ப கடவுள் துணை இருப்பார்.. சந்தோஷமா போய் வா
Nee yarukoota pona engaluku enna
🤭🤭🤭
😂😂😂😂😂😂😂😂
Ne en ivanga videos pakra pakrathunala thana idiot mari comments potukitu iruka😂
😂😂😂
நினைத்துக்கொண்டே யிருத்தால் ஒரு நாள் நிச்சயமாக நடக்கும் ❤❤
Mmm ok sis thanks
அக்கா நீங்க உங்க அம்மா வீட்டுக்கு போங்க உங்க அம்மா இத்தனை வருஷம் ஏதோ ஒரு கோவத்துல இருந்து தாங்க எப்படி உங்க மேல பாசம் இருக்கும் ஏனென்றால் அவங்க உங்களை பெத்த தாய் அதனால பெத்த பாசம் அம்மா என்ற பாசம் பிள்ளை என்கிற பாசம் இருக்கும் அதனால ஏத்துக்குவாங்க நீங்க ஒரு டைம் போய் பாருங்க இப்பம் அவங்களுக்கு இதே ஒரு கோபமாக இருக்கலாம் நம்மள நம்ம பிள்ளை பாக்காம இருக்குது அப்படின்னா உங்களுக்கு ஆசை இருக்கும் ஆனால் நீங்கள் போனாலும் கொஞ்சம் கோபம் இருக்கும் அம்மா நான் பண்ணினது தப்பு தான் அப்படின்னு சொல்லிடு காலம் விழுந்து மன்னிப்பு கேளுங்க அது ஒரு தப்பும் கிடையாது சரியா😊 3:55
Mm ok sis
நிங்உங்கமாமியாரைதமிழ்நாடுகூட்டிடுபோரதுரொம்பசந்தோஇருக்கு
@@RabiyaRabiya-sp4jq mm ok sis thanks
ராதா மா நீங்கள் கூறுவது போல் நல்லதே நடக்கும்
@@jayanthisankaranarayanan8781 mmm ok sis thanks for supporting me 🙏🏻🙏🏻
Athuku ea ivlo aru arunu arukara karumoe vala valanu 😅
ராதா நானும் ஒரு அம்மா தான்..
உனது அம்மா மனதில் என்றும் நீ இருப்ப..
இருந்தாலும் நீயும் பல தவறுகள் செய்து இருக்கலாம்..
ஒரு தாயானவள் அதை மறந்து பிள்ளையை எற்று கொள்ள வேண்டும்.
அவங்களும் நினைக்க வேண்டும்..
கடவுள் எப்படி வாழ்க்கை துணை எழுதி இருக்கார் அங்கு தான் வாழ்க்கை அமையும் என்று.
மற்றது உனது மாமா மாமி முதலில் உன்னுடன் பிரச்சினை என்றாலும் இப்போது ரொம்ப நல்லா இருக்கிறார்கள் தானே..
தாயையும் மகளையும் யாராலும் பிரிக்க முடியாது..
என்றோ ஒரு நாள் உன் தாயை நீ பார்ப்ப கடவுள் துணை இருப்பார்..
சந்தோஷமா போய் வா
Mmm ok sis thanks for supporting me 🙏🏻🙏🏻😊
Na guess panna Radha welcome to Chennai Naanum chennaila thaan irukken.Safe and happy journey
@@poornimashyam5400 mm ok sis thanks for supporting me 🙏🏻😊😊🙏🏻🌹🌹
Radha ninga thirukarugavur la iruka garbarakshambigai koviluku poitu vanga kandipa nallathu nadakum... 😊
Mmm ok sis thanks
Hi sister welcome to Tamil Nadu sister 🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you so much 😊
Neenga chennai la saranya akka vittuku poringa 💯♥️
@@jeeva.mythilijeeva.mythili 😊😊
hi sis Tamil nattukku vara poringa happya irukku enjoy your life 💜💜
Thank you so much 😊😊😊
Yaru veetuku poringa anga
Aduu Chennai vadaduku apuramm sollrann sister
சிஸ்டர் தமிழ் நாடுக்கு வந்த விடியோ போடு விங்க சிஸ்டர் ❤❤❤❤❤
கண்டிப்பா சிஸ்டர்
Super sis ❤
Thank you so much 😊😊
சிஸ்டர் நீங்க தமிழ் நாடு க்கு வந்துட்டா அப்பா எப்படி சப்புடுவாரு சிஸ்டர் யாரு சமைப்பா
அண்ணா சமைப்பாங்க
ஹாய் ராதா
@@VeliappanPandian hello sister
Next unga amma veetukku povinga don't feel sis
Mmm ok sis thanks for supporting me 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Hi sister ❤
Hello sister thank you so much 😊😊
Welcome to Tamil Nadu Radha ❤❤
Thank you so much 😊😊😊
Hi radha unga videos romba ethirpathukittu irukken❤❤❤
Mm ok sis thanks for supporting me 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊
ராதா🎉😮
😊😊😊😊😊
Akka neenga u tube la vdoz podurathu ..unga family papangala .... yethachum pakurathu mari idea iruka
Papaga sis
👍👌👍👌💐💐💐🙏🙏🙏🙏🙏🙏ராதா
😊😊😊😊😊
Eppo kelampiringa sis
January 2
அக்கா நாங்களும் சென்னை ராமாபுரத்தில் தான் இருக்கும் நீங்களும் எங்க வீட்டுக்கு வாங்க okay vaa சரண்யா அக்கா வீடு எங்க இருக்குது
Mmm ok
Super Radha amma unga kuda varath enjoy pannunga Saranya vittuk poi
Mm ok sis thanks
Akka appo unga husband ah pakka pogalya neenga
No sis
நீங்கள் அம்மா தமிழ்நாடு வருவது மிகவும் சந்தோஷமாக உள்ளது மா
Thank you so much 😊😊😊
நீங்க உங்க fnd வீட்டுக்கு பொறிக்க சரி தான
🙏🏻😊😊😊😊
Nanu hosur dha
Mm ok sis
Ninga video la podama irrunthalae unga family ungala accept pannipanga
Mm ok sis
Hai ratha unga appa erukkangala un kuda biranthavanga etthna person
Appa erukaru sis anaku akaa thbee erukaru sis