இல்லாத ஆளுக்கு பாஸ்போர்ட்! அதுவும் இலங்கை அரசால் தேடப்படும் முக்கிய குற்றவாளிக்கு? - Savukku shankar

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 579

  • @IBCTamil
    @IBCTamil  2 года назад +14

    Join our official Telegram Channel: t.me/ibctamil

  • @suganthianandan851
    @suganthianandan851 2 года назад +13

    விமர்சனம் நாகரிகமற்று வந்தாலும் விவரங்களை பதிவு செய்வது பாராட்டுக்குரியது.

  • @Yogesh-sm6ob
    @Yogesh-sm6ob 2 года назад +22

    Tamil people kindly listen this guy is really needed for holding ruling government accountable.In present scenario there is no body to criticize ruling and other parties without biased of their party .kindly support him.

  • @human1209
    @human1209 2 года назад +15

    We support u sir

  • @ayshafathima8124
    @ayshafathima8124 2 года назад +19

    Savukku sir, all of them purposely targeting you. Please put a video explaining all those negative issues.
    I have great respect on your dare and honest.
    The one and only Journalist who has dare to skinoff the corruptions of DMK, POLICE DEPARTMENT, JUDICIARY etc... so, we people know very well WHY THEY ARE ALL CORNERING HIM

  • @cholarajan1952
    @cholarajan1952 2 года назад +12

    Savuku telling Truth

  • @shiranithevarajah5916
    @shiranithevarajah5916 2 года назад +50

    தமிழ் நாட்டின் காவல்துறைக்கு வேறு ஒரு பெயர் (குற்றம்புரியும் துறை ) கொடுத்துவிட்டு புதிய காவல்துறை அமைக்க வேண்டும்

  • @premasivaram8226
    @premasivaram8226 2 года назад +6

    Well explained passport scam by savukku! Highely informative! Go ahead man!

  • @shankarvao7499
    @shankarvao7499 2 года назад +17

    சங்கர் சார் அவர்களே எப்படி சார் இவ்வளவு தகவல்களை நினைவு வைத்துள்ளீர்கள்.தமிழ்நாட்டின் புலனாய்வு புலி சார் நீங்கள். தூள் கிளப்புங்கள் ஐயா

    • @KarthiKeyan-bm2ux
      @KarthiKeyan-bm2ux 2 года назад

      Don’t encourage this guy he is no:1 lier

    • @ravimp3111
      @ravimp3111 2 года назад

      எதிர் ஆட்கள் தகவல் கொடுத்து பேசச்சொல்வார்கள், இவர் அவர்களின் வாடகை வாய்.. 😀

  • @Arunpandiyan.A
    @Arunpandiyan.A 2 года назад +24

    Savukku sir, I still believe you. சவுக்கு ஒரு நாளும் விலை போகமாட்டார் என நம்புகிறேன்.🙏🙏🙏

    • @Arunpandiyan.A
      @Arunpandiyan.A 2 года назад +7

      @@Pathu28 ellarkum kastam dhan nga. Savukku indha matter la poi dhn solrar nu epdi soldringa. Avar visarchadhu adipadai la solrar. Savukku idhu munadi evlavo vishyangala epdi nadandhukitar nu namaku theriyum. Indha oru vishyatha Mattu vachu avar mela epdi korasolla mudiyum.

    • @skk5405
      @skk5405 2 года назад +2

      Dhanush fans... Bro i think this I supports savukku accounts r created by savukku for Showing Fake support after Savukku face has exposed

    • @prabus7351
      @prabus7351 2 года назад

      @@Arunpandiyan.A மற்ற விஷயத்தில் சரியா சொன்னா, கள்ளகுறிச்சி விஷயத்தில் பணம் வாங்கிட்டு பொய் சொல்லலாமா நண்பா, எளியவர்கள்,ஏழைகளின் பக்கம் நிற்பவர்கள் தான் நியாயவாதிகள், நானும் இவரை இவ்ளோ நாளா நம்பிட்டு தான் இருந்தேன்

    • @RameshBabu-gj5uo
      @RameshBabu-gj5uo 2 года назад +2

      Shankar ஒரு நாளும் விலை போக மாட்டார் !

    • @RameshBabu-gj5uo
      @RameshBabu-gj5uo 2 года назад

      @@Arunpandiyan.A
      True Bro.

  • @மூங்கிலான்-ள9ந
    @மூங்கிலான்-ள9ந 2 года назад +81

    கள்ளகுறிச்சி விவகாரத்தை தவிர எல்லாமே சிறப்பு

    • @வீர.எல்லாளன்வழ
      @வீர.எல்லாளன்வழ 2 года назад

      ஆம் உண்மை தான்.கள்ளக்குறிச்சி பிரச்சனையில் அந்த மாணவி காதல் செய்தார் என்று சங்கர் கூறியது அயோக்கியத்தனத்தின் உச்சம்.

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 2 года назад +5

      Ennadhu sirappu ivana serupala adikanum

    • @podavengayam8972
      @podavengayam8972 2 года назад

      @@swetharubansswetharubans227 உண்ண நீயே அடிச்சிக்கோ உபீ நாயே

    • @mskarikaalan2479
      @mskarikaalan2479 2 года назад +4

      Ama sagaa crt

    • @nishanth8201
      @nishanth8201 2 года назад +23

      Bro Kallakurichi issue la CBCID report innum varala vantha aparam theriyum avaru sonnathu Real illa Fake aa but i trust him....

  • @Alan-vt3ye
    @Alan-vt3ye 2 года назад +15

    DMK adimais r against Savuku sir, now.

  • @Yogesh-sm6ob
    @Yogesh-sm6ob 2 года назад +12

    Savukku is vital watchdog must need for indian democracy ❤️❤️❤️

    • @Alan-vt3ye
      @Alan-vt3ye 2 года назад

      Nice statement, random criticdog

    • @yugesh7385
      @yugesh7385 2 года назад

      Adhu verum biscuit kaga work pandra dog 🐕 watch dog ellam illa

    • @Yogesh-sm6ob
      @Yogesh-sm6ob 2 года назад +1

      @@yugesh7385 bro onga nala dmk ilati etho political party athurthu criticize pana thayriyam irukka ? Athum open media la...nobody will do that bro due to fear of arrest ,take chareges or being humiliated .kindly think to this bro.

  • @stalinarul7593
    @stalinarul7593 2 года назад +6

    இவனுக்கு எப்ப பாத்தாலும் ஆட்சி கலையனும் எடப்பாடி CM ஆகனும்.. இதே தான்.. வாங்குன காசு அப்புடி..

  • @sp.suganprasanth3590
    @sp.suganprasanth3590 2 года назад +8

    நீங்கள் சொல்றது உண்மையா பொய்யானு தெரியவில்லை ஆனால் உன்மையாக இருந்தால் நீங்கள் மட்டுமே அரசியலின் அறிவு தேடலின் பூத கண்ணாடி

  • @MrNandy-king
    @MrNandy-king 2 года назад +9

    love from savukku shankar 💜🅐🅡🅜🅨⁷⟬⟭💜

    • @michaelrajesh882
      @michaelrajesh882 2 года назад +1

      சவுக்கு உன் சாயம் வெளுக்க தொடங்கிவிட்டது

  • @stkamban368
    @stkamban368 2 года назад +5

    சவுக்கு சங்கர் மிகச் சரியாக பேசுகிறார்... 👌👍

  • @1_Of_A_Kind_AB
    @1_Of_A_Kind_AB 2 года назад +17

    Those who say Savukku is sangi, where did you go wen he roasted BJP in previous video and will roast in future... He says jus the facts and nothing else those who say sangi are dmk ups who wants to divert the topic

  • @kirthanaagencieschennai4017
    @kirthanaagencieschennai4017 2 года назад +3

    இவ்வளவு கேவலமான மட்டமான ஆளா இருப்பானு நினைக்கும் போது தான் ரொம்ப வேதனை அளிக்கிறது.

  • @55divine
    @55divine 2 года назад +4

    Vanga Thailava.. was searching for you the entire weekend

  • @saravanansara7179
    @saravanansara7179 2 года назад +7

    suvukku great

  • @jayakarthikeyan3902
    @jayakarthikeyan3902 2 года назад +5

    மிகவும் அருமையான நேர்காணல் மிகவும் அருமையான தகவல்கள் நான் கற்றுக்கொண்டோன்

  • @arundorai2740
    @arundorai2740 2 года назад +13

    Savukku is a true honest torch bearer. He spares no political party, including congress. You idiots trying to frame him as sangi. Which is very funny try.

  • @natarajank4432
    @natarajank4432 2 года назад +11

    சவுக்கு அண்ணாமலை பெயரை பேசவே மாட்டார்.பிறகு அண்ணாமலை ஒரு ஆள என்பார் . இப்போது மாண்பு மிகு அண்ணாமலை என்கிறார். அண்ணாமலையின் வளர்ச்சி இப்போது தெரிகிறது

    • @gamingresearchers1417
      @gamingresearchers1417 2 года назад

      லுசு புண்ட அண்ணாமலை என்ன பண்ணாலும் திட்ட உபி யும் இல்ல என்ன பண்ணாலும் சொம்பு அடிக்குற உன்னை மாதிரி எச்சயும் இல்ல...

    • @Arunpandiyan.A
      @Arunpandiyan.A 2 года назад

      Annamalai oru aalu mairey illa da sangi

  • @gopia3992
    @gopia3992 2 года назад +8

    உன் மையை தைரியமாக உர க்க சொல் லும் உன்த மா மனித ர் அண்ணன் சவுக்கு அவர் கள்

  • @kookoo1869
    @kookoo1869 2 года назад +4

    Dailyum oru interview vandhanum shankar sir humble request

  • @ManiKannaR
    @ManiKannaR 2 года назад +4

    சிபிசிஐடி விசாரணைக்கு பிறகு தான் கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு திரு சவுக்கு சங்கர் அவர்களின் அனுமானத்திற்கும் உள்ள தொடர்பை அறியலாம்

  • @studybythewindow
    @studybythewindow 2 года назад +9

    Another brilliant expose' by SS. No wonder he is attracting critics from the ranks of the crooked.

    • @josephandrews5467
      @josephandrews5467 2 года назад

      Savukku sankar has also exposed the shenanigans of charlatan Jaggi Vasudev .

  • @seenuvasansaminathan3652
    @seenuvasansaminathan3652 2 года назад +32

    சவுக்கு எப்பவுமே correct than நீங்க பேசுங்க சார்

    • @lifeisfun5871
      @lifeisfun5871 2 года назад

      ruclips.net/video/N15m_UCIKIA/видео.html

    • @KumaresanMuruganandam
      @KumaresanMuruganandam 2 года назад

      இப்படியே அவனை ஏத்திவிட்டுக்கிட்டே இருக்காதீக லூசுகளே. இதுக்கு முன்னால இவனோட கொஞ்சிக்கிட்டு இருந்த அத்தனை சேனல்களும் இவனை ஒதுக்கிட்டாங்க. ஏன்னு யோசிங்க.

  • @gnanasuresh6339
    @gnanasuresh6339 2 года назад +15

    Iam support shankar sir speech very true

    • @lifeisfun5871
      @lifeisfun5871 2 года назад

      ruclips.net/video/N15m_UCIKIA/видео.html

    • @rrajasekar1000
      @rrajasekar1000 2 года назад

      @Jarvo 69 சவுக்குகிட்ட ஆதாரம் கேக்குற முக்தார், ஏன் சவுக்கு பணம் வாங்கி பேசுகிறார் என்கின்ற குற்றத்திற்கு ஆதாரம் காட்டவில்லை..

    • @gnanasuresh6339
      @gnanasuresh6339 2 года назад

      Shank sir all ready reply

    • @sindhuvn966
      @sindhuvn966 2 года назад

      @Jarvo 69 poi pesitu va 😂

  • @ganapathiprasad6814
    @ganapathiprasad6814 2 года назад +10

    Savukku great

  • @roshanjoel3289
    @roshanjoel3289 2 года назад +8

    🔥🔥🔥

  • @ErRavikumarS
    @ErRavikumarS 2 года назад +4

    இது ஒன்றும் அன்றாட வாழ்வில் நம் தலை போகிற பிரச்சினை கிடையாது. சும்மா இதை ஊதி கொண்டு இருக்கும் சவுக்கு, உங்கள் சாயம் வெளுத்து பல நாள் ஆச்சு.

  • @rrajasekar1000
    @rrajasekar1000 2 года назад +8

    முக்தார பாத்து விசாரணை நடக்குற பிரச்சனைல எல்லா ஆதாரத்தையும் பொது வெளியில வைக்க முடியாதுனு, பத்திரிகையாளரான உங்களுக்கே தெரியலன பொதுமக்கள என்ன சொல்றது கேட்டு இருக்கனும். அங்க விட்டுவிட்டீர்கள்..

  • @baranik7617
    @baranik7617 2 года назад +7

    முக்தார் அண்ணன் எங்கடா அப்போதான் இவன் அடங்குவான் 😄😄😄😄

    • @kasirajan9569
      @kasirajan9569 2 года назад

      உண்மை நண்பா

    • @AI-rb6zh
      @AI-rb6zh 2 года назад +1

      Avan arivayathula suvutha nakkitu irukanam

    • @sriharrik4585
      @sriharrik4585 2 года назад +1

      Mukthar's interview is not ethical...2 hours interview was edited to 23 mins

  • @Kiri11.94-P
    @Kiri11.94-P 2 года назад +6

    தலைவா வந்திட்டியா மூக்தார் கூட உங்களுக்கு நடந்த அந்த மாபெரும் சம்பவத்துக்கு பிறகு இனிமே பேட்டியே குடுக்கமாட்டிங்களோ entertainment கிடைக்காதோன்னு பயந்திட்டன் 😁😁😁😁

    • @skk5405
      @skk5405 2 года назад +1

      😂😂😂🤣🤣🤣 தல யாரு செருப்பு சங்கர் 😂😂🤣🤣

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 2 года назад

      Thoo thalaiava va Ada naye avan pesunadha ne pakalaia unnai ponravangalku than ennaia evan thalaivana paka sonnadhu naan sonnana apadi nu Ketan ivana poi thoo ungala pola muttal irukum varai ivana pola porambokku thappithu kondu than itupanga

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 2 года назад

      @@skk5405 super

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 2 года назад +1

      @@skk5405 ivana ooda ooda serupala adikanum ivana peti edukuranuga parunga

    • @maninthefield7274
      @maninthefield7274 2 года назад +1

      @@swetharubansswetharubans227 dai sunni unaku ithan velaya

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. 2 года назад +9

    சவுக்கு உங்களின் அந்த ஆனந்த சிரிப்பு எங்கே🤣🤣🤣🤣

    • @KrishnaKumar-ik5iu
      @KrishnaKumar-ik5iu 2 года назад

      முத்தர கலாய்க்கும் போது சிரிப்பு எப்படி வரும்

  • @skk5405
    @skk5405 2 года назад +5

    Mukthar வச்சு செஞ்சுட்டாரு CID Shankar is in ICU now😂😂😂🤣🤣🤣

  • @pr4v33n7
    @pr4v33n7 2 года назад +8

    Savukku💥💥

  • @vikneshmahendiran8756
    @vikneshmahendiran8756 2 года назад +6

    Nice interview

  • @IBCTamil
    @IBCTamil  2 года назад

    Join our official Telegram Channel: t.me/ibctamil

    • @sivananthan3101
      @sivananthan3101 2 года назад +1

      I WANT ASK THIS CHANNEL WHY NEVER INTERVIEW BJP ANNAMALAI EVEN NOW 🤔🤔🤔🤔

    • @sabin0078
      @sabin0078 2 года назад +1

      Interview annamalai mudincha panu da

  • @saibaba172
    @saibaba172 2 года назад +4

    🔥👍

  • @lrvpandiyan
    @lrvpandiyan 2 года назад +4

    சார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே குற்றச்சாட்டு கார்த்திக் சிதம்பரம் மீது சுமத்தப்பட்டு தேச விரோத குற்றமாக கருதப்பட்டது

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 2 года назад +3

    Saauku satheiyama interview paathutu entha interview paakuravanga kaiya thuukunga...,🙋🙋🙋

  • @sharavv676
    @sharavv676 2 года назад +6

    Annamalai IPS na summava ... 🔥🔥🔥 Annamalai

  • @user-rio377
    @user-rio377 2 года назад +7

    எடப்பாடி கிட்ட பலகோடி
    பள்ளி நிர்வாகம் கிட்ட சில கோடி
    சங்கி சவுக்கு வாழ்க்கை செம ஜாலி🤦😹😹😹

  • @nariboy100
    @nariboy100 2 года назад +1

    Thank you bro
    I stopped seeing Tamil TV channels mokkai
    Please continue the good work

  • @hjkklop
    @hjkklop 2 года назад +5

    Keep your good work sir...bring the rot out in public..

  • @anandank5103
    @anandank5103 2 года назад +1

    கடந்த மாதம் 7ம் தேதி சென்னை இருந்து பெங்களூர் வழியக தாய்லாந்து போகும் ஒரு இலங்கை சேர்ந்தவர் ஒருவரின் பாஸ்போர்ட் போலி!?

  • @sathishpk9577
    @sathishpk9577 2 года назад +6

    IBC LEO சரியாக புரிதல் இல்லாமல் பேசுகிறார் சவுக்கு சரியாக பேசுகிறார்

    • @mpfurnituremadurai992
      @mpfurnituremadurai992 2 года назад +2

      சவுக்குக்கு சரியான ஆளு சத்தியம் டிவி முக்தார் அண்ணன் தான் ....என்னா அடி....😄😁

    • @sathishpk9577
      @sathishpk9577 2 года назад +3

      @@mpfurnituremadurai992 முக்தாரும் புரியாமல் உணர்ச்சி வசப்பட்டு வேகமாக பேசி சாதிக்க நினைக்கிறார் முக்தார பொருத்தவரை பாஜக மேல பழி போட வேண்டும் என நினைப்பவர்

  • @ramaduraianand
    @ramaduraianand 2 года назад +3

    Ibc needs to have a better smarter anchor to ask relevant and smart questions.

  • @kalaranjanisitsabesan4548
    @kalaranjanisitsabesan4548 2 года назад +4

    வா தலைவா உன் நேர்காணலுக்கு தான் Waiting

    • @skk5405
      @skk5405 2 года назад +1

      இவனே ஒரு பொம்பள பொருக்கி, ரேப்பிஸ்ட் நாய், இவன இன்னுமா நம்புறீங்க. கள்ளக்குறிச்சி School கு துட்டுக்கு நல்ல முட்டு கொடுத்தான் செருப்பு சங்கர் நாய்

    • @pasubathyp3899
      @pasubathyp3899 2 года назад

      🤣

    • @michaelrajesh882
      @michaelrajesh882 2 года назад +1

      Poltics bailywan our fraud annan savukku sankar ayoo ayooooo

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 2 года назад

      @@michaelrajesh882
      தமிழ் நாட்டில் உள்ள political fraud ஐ விட சங்கர் ஒன்றும் மோசமில்லை
      உண்மை எப்போதும் கசக்கத்தான் செய்யும்

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 2 года назад +3

    செக் குன்னா இந்த பேங்கில குடுப்பாங்களே அதானே?
    சரி இந்த பாஸ்போர்ட் எந்த ஆண்டில் கொடுத்தது
    பாஸ்போர்ட் கொடுக்க முதல்வர் ஏதும் பரிந்துரை செய்தாரா?

  • @homeusage8850
    @homeusage8850 2 года назад +1

    Savukku’s mind voice be like, intha thambi laam evlo thanmai ya kekuthu, pona vaaram Muktha nu oruthar ketaare questions 😂😂😂😂😂😂

  • @karthicks5873
    @karthicks5873 2 года назад +11

    எப்பா உன் ரீலு அந்து போயி 6 நாள் ஆகுது

  • @vasanthiranganathan6301
    @vasanthiranganathan6301 2 года назад

    Super praba 💐💐💐💐💐👍

  • @ironboy4129
    @ironboy4129 2 года назад +6

    டேய் நெறியாளர்.... என்னமோ police காரர்கள் தெய்வம் மாதிரி கேள்வி கேட்கற??

  • @ggn762
    @ggn762 2 года назад +1

    😎 அறிலில்லா ஆலய
    🤩 மேல் தளத்தில் சிபிஐ
    😎 கீழ் தளத்தில் கூட்டணி
    🤩 பேச்சு வார்த்தை
    😁 40 க்கு 20 எம்பி சீட்டு முடிவு

  • @sivananthan3101
    @sivananthan3101 2 года назад +3

    BJP ANNAMALAI IS VERY GOOD MAN ALSO BEST FORMER POLICE IN KARNATAKA 🤗🤗🤗🤗JAI HIND

  • @manalchenaithamil4173
    @manalchenaithamil4173 2 года назад +7

    இன்னும் நீ திருந்தலயா? இரு முக்தார் ட்ட சொல்றேன்.

    • @AI-rb6zh
      @AI-rb6zh 2 года назад

      முதல்ல அவன 2 மணி நேர வீடியோவ போட சொல்லு

    • @manalchenaithamil4173
      @manalchenaithamil4173 2 года назад

      @@AI-rb6zh என்ன இருந்தாலும் சவுக்குக்கு நேர்ந்த அவலம் கொடுமையிலும் கொடுமை

  • @s.thenmurugans.thenmurugan2155
    @s.thenmurugans.thenmurugan2155 2 года назад +2

    Good speech sankar 👏👏

  • @foolishadmin5706
    @foolishadmin5706 2 года назад +8

    Lio and savuku in ibc and madhesh nd savuku in adhan superb

  • @thayalanr9233
    @thayalanr9233 2 года назад +2

    இவர் சவுக்கு ஏன் போலி ஸ் திணைக்களத்தில் இருந்து பணித்தடை செய்யப்பட்டார். இவரும் களவில் சம்பந்தப்பட்டவர். தமிழ் மக்கள் சிந்தியுங்கள்.

  • @sri9951
    @sri9951 2 года назад +3

    #savukushankar enakey intha social media la ungala pathi vara comments ah pakum pothu enakey kanu kalakuthu, neega epadi samalikurika

    • @Santhosh_maddy
      @Santhosh_maddy 2 года назад

      Eppa utham nadakuthu ,savuku vs DMK family ,admk ops family,bjp,vck,etc ..savuku one man army namma makkal muttal..

  • @jaivelu15
    @jaivelu15 2 года назад +3

    why central govt keeping quiet passport is property of govt and only for citizens of india ... it is criminal offence Sankar's complaint is genuine some one must be held responsible accountable ....

  • @v.m.ramesh2715
    @v.m.ramesh2715 2 года назад +1

    David son devasirvathan IPS is honest officer meanwhile highcourt justice Mr.swaminathan sir given clarification about Davidson sir is not involved in this passport issue .
    He is very honest officer while serving as Madurai city commissioner .

  • @RameshBabu-gj5uo
    @RameshBabu-gj5uo 2 года назад +1

    Shankar Anna is great.

  • @dangerzone7251
    @dangerzone7251 2 года назад +5

    இதோ புலனாய்வு புழுத்தி வந்துவிட்டார்😂🤣

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 2 года назад +2

    Davidson wife doing travelling passport agency closed down why ?after detecting a defect.

  • @senthilkumarr9282
    @senthilkumarr9282 2 года назад +7

    கலைச்சி விடுங்க கலைச்சி விடுங்க சார் சீக்கிரமா... இந்த ஆட்சி புடிக்கல

    • @kasirajan9569
      @kasirajan9569 2 года назад

      சாவு

    • @AI-rb6zh
      @AI-rb6zh 2 года назад +2

      @@kasirajan9569 டாபர் மாமா 😂 ஏன் இப்படி 200கு அலையுற?

    • @dhanavel2675
      @dhanavel2675 2 года назад

      Pudikkalana poi thookku pottu thongu da baadu

    • @senthilkumarr9282
      @senthilkumarr9282 2 года назад

      @@AI-rb6zh எனக்கு வரவே இல்லைங்க .. உங்களுக்கு வந்துருச்சா ஃ😂😂😂😂

  • @moovendarm9435
    @moovendarm9435 2 года назад +2

    Conflict of Interest to be declared not only by Hovernment servant but several Good private organisations having systems to detect ABAC- Anti bribery and corruption.
    Surprising even disappointing to see anchor defending and asking again and again why declaration is required, even saying it’s privacy. So much of ignorance.

  • @muralikrishnan8431
    @muralikrishnan8431 2 года назад +1

    Yena sound romba kammi aairuchu 😂😂😂

  • @thayalanr9233
    @thayalanr9233 2 года назад +1

    இவர் சில கற்பனை கதைகளை தனது வாதத்திற்கு முன்வைக்கின்றது மிகவும் தெளிவாக தெரிகின்றது. இவர் போலிஸ் திணைக்களத்தில் கடமையாற்றியபோது, பணித்தடை பெற்றவர். இப்போது பணித்தடையில் சவுக்கு இருக்கின்றார். எனவே போலீஸ் திணைக்களத்துடன் மிகவும் கடுப்பாக இருக்கின்றார். யாருக்கு பாஸ்போட் கொடுக்கப்பட்டது என்பது பற்றி இவர் தனது வாகத்தில் கூறவில்லை. சந்தேகம் இருக்கும் போது குற்றவாளி என்று கூறமுடியாது. தமிழ் மக்களை மிகவும் சாதுரியமாக ஏமாற்றும் சவுக்கு சங்கர். IBC என்ற ஊடகம் இங்கிலாந்தில் இருந்து இயங்கும் இலங்கை தமிழரின் ஊடகம். இந்த ஊடகம் எப்போதும் உண்மைக்கு புறம்பான செய்திகள் பரப்பும் ஊடகம். இங்கு சவுக்கு பின்வருமாறு in case my allegations are true. So far he is making a allegation without any firm evidence. எவரும் குற்றச்சாட்டுகளை முன் வைக்கலாம். ஆனால் நிரூப்பிக்கும் வரை குற்றவாளி என குறிப்பிட முடியாது. மக்கள் முடிவு செய்வர்.

    • @asifiqbal5397
      @asifiqbal5397 2 года назад

      போலி பாஸ்போர்ட் க்கு சப்போர்ட்டா

  • @anubhavkrishna
    @anubhavkrishna 2 года назад +8

    Savukku shankar army

  • @karthickgk271
    @karthickgk271 2 года назад +5

    Mukthaar kita pesunga thalaivare . Innoru petti edunga mukthaar sir

    • @ramstr8649
      @ramstr8649 2 года назад +1

      முக்தார் sir 😎🤔😁😁😁 வெறும் 🧄🧄🧄,,. 2hours interview ஆம்,, 1st telecast பண்ண சொல்லுங்கள் boss,, full interview va,..

    • @arundorai2740
      @arundorai2740 2 года назад

      Correct this fellow Shankar always cries for muslims. So it's necessary for mukthar (DMK) to frame him as sanghi

  • @rockysridhar
    @rockysridhar 2 года назад +6

    Everyone may have differences with political party and its leaders, but when comes to Country's Security threat, regardless of any religions, country comes first and most important.

  • @DDworks21
    @DDworks21 2 года назад +3

    ஈழம் தமிழர்களின் மீது ஏன் வன்மம்

  • @compassionfamilychannel
    @compassionfamilychannel 2 года назад +3

    ஐயாவுக்கு தண்ணீ ஓவராயிடிச்சி போல.. உதடுகள் அநியாயத்துக்கு சுருங்கி முகம் கறுத்துப் போகிறது.

  • @selvarajarunesh2286
    @selvarajarunesh2286 2 года назад +8

    சங்கர் பே சுவதெ ல்லாம் சரி ஆனா ஸ்ரீமதி விவகாரத்திலே நே ர்மை தவறிவிட்டார் என்பது தான் உண்மை

  • @geethasekar8751
    @geethasekar8751 2 года назад +1

    16.59 your mention of 2009. Is it correct

  • @jaivelu15
    @jaivelu15 2 года назад +3

    our chief secretary is clean hand but y keeping quiet ? y not advising to CM

  • @JoelJohnJs
    @JoelJohnJs 2 года назад +1

    Bro, speak about Justice Chandru, on a video more, were are his articles published ?

  • @Appu-vr8mr
    @Appu-vr8mr Год назад

    Video starts at 02:15

  • @manimasilamani7475
    @manimasilamani7475 2 года назад +3

    Warrant issued by DMK now so BJP kku முட்டு kodukka காரணம் என்று சொல்லி ESCAPE. .. URUTTU. .. 🤗🤪

  • @megalodonstudio257
    @megalodonstudio257 2 года назад +1

    Feeling like watching crime movie!!

  • @KrishnaKumar-ik5iu
    @KrishnaKumar-ik5iu 2 года назад +9

    டேய் முக் தர் வீடியோவை கட் பண்ணாம எடிட் பண்ணாம போடுடா வெண்ண அப்போ தெரியும் டா உன்னோட யோகி அத

  • @abilinjosh
    @abilinjosh 2 года назад +3

    Ola ola ola ola olama ola ola 😂😂

  • @viktorpooraan7867
    @viktorpooraan7867 2 года назад

    Sankar sir, Leo has not mentally crossed Chennai or south Tamizhnaadu, national feeling is elusive for many.. .. ..ahem!

  • @venkatp1292
    @venkatp1292 2 года назад +1

    Burda expert

  • @BlackPanther123.
    @BlackPanther123. 2 года назад +5

    Mukthar vachu senjuttar 🔥🤣

    • @GatewaytoRichnessTamil
      @GatewaytoRichnessTamil 2 года назад +1

      Correct bro... Thirumpa Avarta pogave maatan

    • @podavengayam8972
      @podavengayam8972 2 года назад

      @@GatewaytoRichnessTamil ஊம்புவான் ..அவனே edit பண்ணி 2hr -20 min பண்ணிருக்கான்

  • @atoz2437
    @atoz2437 2 года назад +2

    இவன் சொந்த பகை, வஞ்சகம் காரணமாக எதிராக பேசிக் கொண்டு இருக்கிறான்...

    • @Mukeshmukesh22022
      @Mukeshmukesh22022 2 года назад

      Dei lusu punda fake passport kudukuranuga ithu evlo periya issue.. Ithu nala theeviravathi ulla varathucku chance irucku.. Namma oorula kola pannitu veliya thapika vaipirucku.. Itha veliya konduvara pesitu iruckanga..... Nee lusu mari comment pandra bad🤦🏾‍♂️

    • @atoz2437
      @atoz2437 2 года назад

      @@Mukeshmukesh22022 dei thevidiya payan athu matuma pesura sangi thayolikaluku sombatikuran

  • @apollo99-99
    @apollo99-99 2 года назад +2

    IBC tamil is being run by Srilankan Tamils and its headquarters is in London UK,You will only have a biased discussion on this issue of Fake passport scam- in which the major beneficiaries are Srilankan Tamils- who entered India illegally

  • @JoelJohnJs
    @JoelJohnJs 2 года назад +1

    Bro, what is the Bet, I Phone or Hyundai I 10 or Hyundai I 20 ? When is the gifting ceremony, please release the gifting video on IBC Tamil 🎥📺📽

  • @sharavv676
    @sharavv676 2 года назад +3

    Anchor clearly stops when sangar highlights about annamalai complaint to governor.... May be he might be an d stock anchor however being as an journalist he needs to practice good journalism... Poor journalism...

  • @arun.MSD.7
    @arun.MSD.7 2 года назад +7

    Ena savukku adi romba balamo😂😂

    • @friedrichsamuelmartinediso9194
      @friedrichsamuelmartinediso9194 2 года назад

      Savukku, indrayya nilayil migavum avasiyam.
      Oru interview aavesama eduthitta, muktar periya aal kidaiyaathu.,
      DMK sombaaga iruppathu romba easy. Savukkai pol elloraiyum kelvi ketpadhu dhaan kashtam..

  • @manim9866
    @manim9866 2 года назад +1

    17:28 January aduthu February sollama march solrar savukku .....

  • @premstarc6346
    @premstarc6346 2 года назад +2

    Savukku sooli mudinchuu

  • @progressivecanadian7969
    @progressivecanadian7969 2 года назад +3

    IBC have sold your journalistic ethics?
    Very low interview

  • @geoferra7027
    @geoferra7027 2 года назад +2

    டேவிட்சன் அந்த பரமபிதாவிடம் போய் confessions கொடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும்

  • @alieanaliean5565
    @alieanaliean5565 2 года назад

    பாஸ்போர்ட் விவகாரத்தில் எந்த தவறும் இல்லை என்று 4 நாட்களுக்குமுன் திரு. RS பாரதி சொன்னதாக படித்தேன், உண்மையா?